தன்னோட மார்பை அறுத்து வீசிய பெண்.. பெண்களின் மார்புகளுக்கு போடப்பட்ட வரி | Journalist Pandian

Ойын-сауық

தன்னோட மார்பை அறுத்து வீசிய பெண்.. பெண்களின் மார்புகளுக்கு போடப்பட்ட வரி | Journalist Pandian Interview
#aagayamtamil | #aagayamcinemas | #journalistpandian #namboothiri #nehru #mssubbulakshmi #padmini #pandian #pandianinterview #sankaramadam #sankaracharya
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 326

  • @user-ui7bg2vz7m
    @user-ui7bg2vz7m9 ай бұрын

    பாண்டியன் அய்யா சோன்னது 100 க்கு 110 உண்மை , நான் ஒரு மலையாளி , நடிகர் ஜெயராம் வீட்டு பக்கம் பெரும்பாவூரிலிருந்து , இந்தப் பூமி பந்தின் மீது எத்தனையோ கொடூரங்கள் அன்னியாங்கள் நடந்து இருக்கிறது இன்னும் அதை தொடர்ந்துக கொண்டு இருக்கின்றன . அய்யா விரிவாக சொன்னீர்கர் , மேலும் இத்தகைய ஆவணங்கள் பூரிப்பான பேட்டிகள் எதிர் பார்க்கிறோம் . நன்றி வணக்கம் இன்னும் காணொளி மேன்மைடய வாழ்த்துக்கள் .

  • @rajakumardr.3956

    @rajakumardr.3956

    8 ай бұрын

    Yes

  • @arulgopal4451
    @arulgopal44517 ай бұрын

    அருமையான நேர்காணல் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா திரு பாண்டியன் சார் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @balachandernatesan152
    @balachandernatesan152 Жыл бұрын

    அருமை, சூப்பர் இதுவரை யாருமே தெரிவிக்காத கருத்துக்கள், வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா அவர்களே

  • @gopkrishg8146

    @gopkrishg8146

    11 ай бұрын

    சும்மாவா இஸ்லாமும் கிறிஸ்தவமும் கேரளாவில் வளர்த்தது.

  • @Prema-hq2eo

    @Prema-hq2eo

    10 ай бұрын

    0

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 Жыл бұрын

    வைக்கம் போராட்டத்துக்கும் பெரியார் சம்மந்தம் குறைவு விளம்பரம் அதீதம் திருமணம் என்பது இரு குடும்ப இணைவு . திராவிட மந்திரி மகள் விவகாரம் சாட்சி

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi61908 ай бұрын

    இனி வாழை இலையில் சாப்பிடும் போது இந்த கன்றாவி ஞாபகம் வராமல் இருக்க வேண்டும் .

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Жыл бұрын

    ஐயா நன்கு அறிமுகம் எதற்கும் துணிந்து பேசுபவர்.அதே சமயம் பேட்டி எடுக்கும் தம்பி சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள்

  • @murugansvoice6439
    @murugansvoice643911 ай бұрын

    இந்து வாக பிறந்து இந்த கொடுமைகள் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கேனே இது எல்லாம் எப்போது சமத்துவம் ஆகுமோ

  • @vittalist
    @vittalist11 ай бұрын

    சார் உங்கள் பேச்சு உண்மை, அருமை

  • @user-od2oi9ym4d
    @user-od2oi9ym4d Жыл бұрын

    அருமையான கருத்துக்கள் இந்த வீடியோவை பார்த்து சில ரகசியங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது நன்றி

  • @hariharan-iw5yr

    @hariharan-iw5yr

    11 ай бұрын

    All doubs

  • @mohanmurugan3989

    @mohanmurugan3989

    11 ай бұрын

    ​@@hariharan-iw5yrAsk your fore father they say truth😅😮😢😅😮😢😮😅😅😅😅

  • @vanasudhaz
    @vanasudhaz Жыл бұрын

    திரு பாண்டியன் அவர்கள் தமிழ்நாட்டின் சொத்துகளில் ஒருவர்.. இவரது காணொளிகளை "ஆகாயம் சானல்" தனிப் புத்தகத் தொகுதிகளாகக் கொண்டு வரலாம் நன்றி

  • @a.kogulakrishnana.kogulakr9878

    @a.kogulakrishnana.kogulakr9878

    Жыл бұрын

    Yes

  • @vijaykumarparandaamathevar5647

    @vijaykumarparandaamathevar5647

    Жыл бұрын

    🎉 பொய் சொல்லுவதில் பாண்டியன் ஐ, மிஞ்ச முடியாது.

  • @tamizhkudian6275

    @tamizhkudian6275

    10 ай бұрын

    ஆரியத்தையும் திராவிடத்தையும் சங்கருக்கும் வகையில் அ🤝

  • @elamparithi8453
    @elamparithi8453Ай бұрын

    திரு . பாண்டியன் அவர்கள் தரவாடு பற்றி விளக்கம் கொடுத்திருக்கலாம்

  • @varadharajangovindarajan719
    @varadharajangovindarajan7198 ай бұрын

    Sir, your speeches were arumai.

  • @rameshs6326
    @rameshs632610 ай бұрын

    Arumai ayya.. .

  • @maragathamRamesh
    @maragathamRamesh Жыл бұрын

    தலைப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது.. என்ன பேசுகிறார்கள் என்று கேட்டேன்.. கேள்விப்படாத செய்திகளை சொன்னீர்கள் . இசைப் பாடகி. எம்.எஸ்.சுப்புலட்சமி அம்மா அவர்களைப் பற்றிய செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.. நீங்கள் சொல்வது உண்மையா.. ஒன்றும் புரியவில்லை

  • @jayanthig6077

    @jayanthig6077

    Жыл бұрын

    Vo

  • @jayanthig6077

    @jayanthig6077

    Жыл бұрын

    True

  • @ganeshans8686

    @ganeshans8686

    Жыл бұрын

    I also heard from my Dad. Might b true

  • @thillai69

    @thillai69

    Жыл бұрын

    @@ganeshans8686Same thing heard from my DAD also 20 years before.

  • @jayaramanjayaraman2733

    @jayaramanjayaraman2733

    11 ай бұрын

    Pls don't criticise persons no more

  • @sid_rajesh
    @sid_rajesh6 ай бұрын

    நம்பூதிரி மோசமானவர்கள் அவர்களை பத்தி எனக்கு தெரியும்

  • @srinivasangopalakrishnan6413
    @srinivasangopalakrishnan6413 Жыл бұрын

    இவர் சொன்னதுல 200% silk wearing n flower are v v correct . They claim it s proud f them .. Wh is not there with us .... Even with cultural girls ... U can check ....

  • @vkbmuralimuralidharan8222
    @vkbmuralimuralidharan822210 ай бұрын

    Suberb

  • @shenbakannan1884
    @shenbakannan18849 ай бұрын

    அருமையான பதிவு

  • @ranjithraja.8568
    @ranjithraja.85688 ай бұрын

    Supera sonninga sir congratulations 🎉

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 Жыл бұрын

    தெளிவான விளக்கம். நிறைய விசயங்கள் . பாண்டியன் சார் பேட்டி என்றால் சந்தோசம்.

  • @sekars3220
    @sekars3220 Жыл бұрын

    Good

  • @Tamizhan-lw7tw
    @Tamizhan-lw7tw6 ай бұрын

    தரமான சம்பவம்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Жыл бұрын

    Super sir

  • @umapathykannappan9383
    @umapathykannappan93838 ай бұрын

    Super pandian sir.

  • @g.subramanidakshanamurthi7194
    @g.subramanidakshanamurthi7194 Жыл бұрын

    பத்மினி சிவாஜியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Жыл бұрын

    அதிகம் சினிமாவில் நடிகை அய்யர்கள்தான்

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6dfАй бұрын

    The expression of facts about indian history by pondian super.Real hero hats off, proceed this practical speech

  • @Linda-627
    @Linda-627 Жыл бұрын

    சங்கராச்சரியாருக்கு கக்குஸ்(ரொயிலட்) கட்டி குடுக்கலாயா?கறுமம் குண்டியில் சூடுபோட்டால் சரியாகும்

  • @thillai69

    @thillai69

    Жыл бұрын

    He will shit in the banana leaf 100% true. Sankara Madam fraud the election funds + poor accountant killed therefore Bold JAYA thrown these crooks in jail. But the same RSS crooks thrown JAYA to jail

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 Жыл бұрын

    🎉🎉🎉🎉

  • @rojamalar3233
    @rojamalar323311 ай бұрын

    ஐயா இவ்வளவு வரலாறு பேசும் நீங்கள் தற்போது தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் பற்றி பேச தைரியம் உள்ளதா? வள்ளலார் அவர்களைப்பற்றி பேசுங்கள்.பழைய வரலாற்றைப் பற்றி பேசிஎன்ன பயன் இனி தமிழ்நாடு முன்னேற என்ன செய்ய வேண்டும்.என்று பேச தைரியம் உள்ளதா?

  • @balanshanthi2490
    @balanshanthi24907 ай бұрын

    Mr.pandian.sir.ungal.karruttu.poatrappadaveandiyathu.thankew.sir.

  • @geethahari4837
    @geethahari4837 Жыл бұрын

    Super ularal.Arivu illadha Jadam. Sondha buddhiyum illai sol buddhiyum illai.

  • @ravivarma2950
    @ravivarma29505 ай бұрын

    I admire about your speech mr pandiyan sir.

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur5 ай бұрын

    Nice ❤

  • @deenmohamed1527
    @deenmohamed15275 ай бұрын

    Super pathivu

  • @karthikkeyan1168
    @karthikkeyan11689 ай бұрын

    ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவை பிடித்தார்கள் என எளிமையாக கூறினீர்கள் நன்றி.

  • @navaneethannavan4049
    @navaneethannavan404911 ай бұрын

    மடியில் படுத்துக்கொண்டு பாட்டு கேட்டாரா அல்லது பால் குடித்தாரா அத கொஞ்சம் விளக்கமா சொல்லி இருந்த நல்லா இருக்கும் 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @vvgirigiri8499

    @vvgirigiri8499

    11 ай бұрын

    Eellamee natakkun.. Avarar taste poruthu...

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Жыл бұрын

    🙏🏻💯🙏🏻

  • @sundaravadivelrathinam825
    @sundaravadivelrathinam8257 ай бұрын

    Salute to pandian

  • @star_star2
    @star_star211 ай бұрын

    மருமக்கள் தாயம் என்றும் கூறுவர்

  • @shanthamanivijay277

    @shanthamanivijay277

    8 ай бұрын

    அப்படின்னா என்னங்க.

  • @suriakala4956

    @suriakala4956

    6 ай бұрын

    மருமக்கள் வழி மான்மியம். ஒரு குடும்பத்தின் பரம்பரை சொத்தில்பெண்களுக்கு மட்டும் தான் சொத்து உரிமை. மகன்கள் வேலை செய்து தான் தன் மனைவி குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் . திருமண ம் ஆன பெண்கள் தஆய்வஈட்டஇலஏயஏ தன் கணவன் குழந்தைகளோடு வாழ்வாள்.மகன் திருமணமாகி மனைவி வீட்டுக்கு போய் விட வேண்டும்.இதுவே மருமக்கள் தாயம்.

  • @vgvignesh5115
    @vgvignesh511511 ай бұрын

    💯🎉🎯

  • @kalaabi6263
    @kalaabi6263 Жыл бұрын

    தலவாழையில அவன் பேண்டதையே திங்கச் சொல்லனும்

  • @hariharan-iw5yr

    @hariharan-iw5yr

    11 ай бұрын

    Pandian see how u created the separatist

  • @vijayakumarallwyn8640
    @vijayakumarallwyn8640 Жыл бұрын

    RESPECTED SIR SUPER INFORMATION. THANKYOU.

  • @pmsrinivasan335
    @pmsrinivasan33511 ай бұрын

    Eangeyo ontru nadanthirukkm athai vaythu ippatiyellam pesuvatha iyankku nallaikale kabil padatho

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 Жыл бұрын

    Port vera fort vera

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 Жыл бұрын

    Sadasivam Iyer not iyengar

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Жыл бұрын

    Excellent

  • @josephdaniel1085
    @josephdaniel108511 ай бұрын

    Well said Pandian sir, you have revealed many hidden truth about our country which we don't still now. Thankyou sir.

  • @hariharan-iw5yr

    @hariharan-iw5yr

    11 ай бұрын

    All doups..he is DK GUY

  • @mohanmurugan3989

    @mohanmurugan3989

    11 ай бұрын

    ​@@hariharan-iw5yrnot dups but this was the reslity 😮😢😮🎉❤😂🎉🎉😢😢

  • @ashavaradhan8691

    @ashavaradhan8691

    8 ай бұрын

    His age is doubtful. He is telling lies

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Жыл бұрын

    ஜாதகம் பார்ப்பது உண்மை

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman203311 ай бұрын

    But chozhas, married girls from the peasantry, farmers also.9-7-23.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் அறிவுப் பெடடகம்

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Жыл бұрын

    பயனுள்ள ‌தகவல் மிக்க நன்றி ஐயா...

  • @sriramsuresh7505
    @sriramsuresh750511 ай бұрын

    Uruppukalai thedum paruppukal.silicon bommai vangi cachikkangapa

  • @sumaiya6233
    @sumaiya623311 ай бұрын

    இலையில் மறுபடி அவர்களால் எப்படி சாப்பிட முடிகிறது

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 Жыл бұрын

    Oru வரி... சதாசிவம் ஐயர்... ரெண்டாவது வரி.. சதாசிவம் iyangaar----- குடித்து விட்டு பேச வந்தாரா

  • @jayaramanjayaraman2733

    @jayaramanjayaraman2733

    Жыл бұрын

    Kudi keduppavan kudikkamal enna seivan arai vekkadu

  • @SS-brdwj7hj

    @SS-brdwj7hj

    11 ай бұрын

    எல்லாம் ஒன்னுதா 😂

  • @sudhasudha6160
    @sudhasudha6160 Жыл бұрын

    👌

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Жыл бұрын

    இன்றைய வடக்கு கேரளா யார் வசம் உள்ளது என்பதை பாண்டியன் விவரிப்பாரா?

  • @shanthamanivijay277

    @shanthamanivijay277

    8 ай бұрын

    யார் வசம் உள்ளது.சொல்லுங்கள்.தெரிந்து கொள்கிறோம்.

  • @hariharan-iw5yr
    @hariharan-iw5yr Жыл бұрын

    Sir please study properly..u r presenting wrong facts. Srigari madam did the complete Pooja. In addition tamil madam gave sengol.please don't split india. We are together. Please come out of DK concept. It is dead like communist

  • @nandakumar3412

    @nandakumar3412

    11 ай бұрын

    Pandiyan solrathellam 90 % unmai.nanum malayali

  • @mohanmurugan3989

    @mohanmurugan3989

    11 ай бұрын

    kee, keee, atiyuyhe, atiuthee😮😮😢😢😮😮😮😮😮😮😮

  • @chandrashekar4278
    @chandrashekar4278 Жыл бұрын

    திருவிதாங்கூர் சமஸ்தான திவான் சர் சிபி ராமசாமி ஐயர் ஆட்சிகாலம் எப்போதிலிருந்து?

  • @anithaamal5100

    @anithaamal5100

    Жыл бұрын

    பிரிட்டிஷ் ஆட்சியில்

  • @kamaleshwaranchandramouli9819
    @kamaleshwaranchandramouli9819 Жыл бұрын

    Pls upload more about veerappan

  • @subramaniana7761
    @subramaniana776111 ай бұрын

    She was nankeli .

  • @Tamilalagu34800
    @Tamilalagu348005 ай бұрын

    பிந்நாள் விளக்குமாறு கட்டிட்டு வந்ததை தமிழன் பாண்டியன் பார்த்தாரா

  • @thiruvenkadamchakkarapani3241
    @thiruvenkadamchakkarapani3241 Жыл бұрын

    Making 50 percent truth as full truth in pandiyan narration

  • @Kuppasy

    @Kuppasy

    Жыл бұрын

    Atleast he is not pulling out of thin air like Brahmins do. When Brahmins open their drainage mouth it’s all lies flow

  • @ignatiuskv9729

    @ignatiuskv9729

    Жыл бұрын

    Muttal mannargal.

  • @kallakshmanan9111
    @kallakshmanan91119 ай бұрын

    mr. pandian did not how many movies padmini acted before marriage?please tell the truth about other information.

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 Жыл бұрын

    நேரு யோக்கியதை அருமை

  • @user-yd7nd5yr4j

    @user-yd7nd5yr4j

    Жыл бұрын

    M S S 😂😂😂அந்த பொம்பனையாலதான் தியாகராஜ பாகவதர் கொலைகுற்றத்திற்க்காக சிறை சென்றாராம் ,

  • @xyz1401
    @xyz1401 Жыл бұрын

    ஆங்கிலேயர்கள்தான் பிரித்து ஆளும் சூழ்ச்சியை செய்தார்கள் நீங்கள் மாற்றி சொல்கிறீர்கள்

  • @southtechie

    @southtechie

    Жыл бұрын

    இப்போது பார்ப்பனர்கள் பிரித்தாளுகிறார்கள்.

  • @sirajuddins9943

    @sirajuddins9943

    Жыл бұрын

    ARYAN Varnaasram ellorukkum theriyum

  • @nanmullaiarun6103

    @nanmullaiarun6103

    11 ай бұрын

    Tippu Suldan killed 90percent burned Nambithiris Say that matter Afraid

  • @southtechie

    @southtechie

    11 ай бұрын

    @@nanmullaiarun6103 Nambuthiris harassed 90 percent hindus. Say that @nanmullaiarun6103

  • @guhaanandan
    @guhaanandan11 ай бұрын

    An inflammatory oral documentary, exudes the dirty past of our social culture effectively . And Mr.Pandian stands high.

  • @user-nc4er3wn8s
    @user-nc4er3wn8s11 ай бұрын

    Super system Now tamil esai and vaanathi annamalai will follow the this system

  • @mohideenfathima5481
    @mohideenfathima548111 ай бұрын

    Padmini married Dr Ramachandran I 1963

  • @stevendoylan6633
    @stevendoylan6633 Жыл бұрын

    Sir, a correction.. MGR is a Menon not Nair...

  • @natarajansuresh6148

    @natarajansuresh6148

    Жыл бұрын

    Yes his full name is Marudhur Gopala Ramachandra Menon

  • @hariharan-iw5yr

    @hariharan-iw5yr

    11 ай бұрын

    Good sample... of pandiyAans lie

  • @nandakumar3412

    @nandakumar3412

    11 ай бұрын

    Both r same bro

  • @anithaamal5100
    @anithaamal5100 Жыл бұрын

    எம் ஜி ஆர் நாயர் இல்லை மேனன்

  • @varadharajangovindarajan719

    @varadharajangovindarajan719

    8 ай бұрын

    Very fruit messages by generations. Youngsters must know the history of South Indian generations. 😊

  • @psivasubramaniam7427
    @psivasubramaniam74278 ай бұрын

    நெப்போலியன் வந்தாரா

  • @josephdenixon2732
    @josephdenixon273211 ай бұрын

    Thavaraga solvireer, Namboothirival Nayerkalukku seithathu

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw8 ай бұрын

    பெண்கள் நம்பூதிரியை விரும்பியிருக்கவேண்டும்.என் தகப்பன் நம்பூதிரி என்று பெருமைகொள்ள வேண்டிய அவசியம் என்ன,?

  • @bikedoctor5335
    @bikedoctor533511 ай бұрын

    ALAGUMM ARIVUMM ARANMANAIKKE SONDJAMM

  • @nandakumar3412
    @nandakumar341211 ай бұрын

    Nairs r not Kings.they r only army men

  • @aarumugama325
    @aarumugama325 Жыл бұрын

    ungaludaya mulu pathivayum ketkamal coment seithatharkku mannikkavum

  • @user-iv9mi3bh1f
    @user-iv9mi3bh1f7 ай бұрын

    Enta Pa nd I an or trutte vetiy natsr okkvitu davrkkarum Nada rum okkvidapadu

  • @andisamy4512
    @andisamy4512Ай бұрын

    25. Present fact. 75 Present lies.

  • @nloknath
    @nloknath11 ай бұрын

    நெப்போலியன் இங்கே எங்க வந்தான். அலெக்சாண்டர் தான் BC 320 வந்தான், போரசுடன் சண்டை போட்டு வென்றான்.

  • @hariharan-iw5yr
    @hariharan-iw5yr11 ай бұрын

    First talk about sheya and sunni..can u give evidence rangoni

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri34396 ай бұрын

    பெண் தலைவர்களை அந்த பொம்மளை என்பார் இவரை இனி அந்த ஆம்பளை என்றுதான் சொல்ல வேண்டும். பேச்சு நாகரிகம் இல்லை.

  • @esakkimuthu3355
    @esakkimuthu3355 Жыл бұрын

    Poi.Sollathika.Super..Kathai

  • @user-ml5op5mc4y
    @user-ml5op5mc4y8 ай бұрын

    Super.

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g4 ай бұрын

    அப்படியே பெரியாறு யாரு யாரு மடியிலே படுத்து பிராத்தல் case ஆ இருந்தார் நு சொன்னா ரொம்ப புண்ணியமா போயிரும்.

  • @___smartvengatesh___moj4822
    @___smartvengatesh___moj4822 Жыл бұрын

    சூப்பர் ஐயா 😘👌👌👌

  • @srinivasanvaidhyanathan7606

    @srinivasanvaidhyanathan7606

    Ай бұрын

    Sabarkaar iis Nasnia nott Brahmin 😊 20:15

  • @hariharan-iw5yr
    @hariharan-iw5yr11 ай бұрын

    All nonsense...sir u r articulating well. But full lies

  • @ramkumarh9312
    @ramkumarh9312 Жыл бұрын

    Arumaiya adichu viduraru ya...

  • @nithyapriya9460
    @nithyapriya94606 ай бұрын

    இது தான் படிப்பு.இப்போ எதுக்கு படிகிராங்கன்னு தெரில .படிப்பு இந்த அறிவு sollitharrala.ungamari nerya பெரு venum sir apo thann history konjama தெரியணும்

  • @victori3431
    @victori3431 Жыл бұрын

    Excellent, super speech Pandian Sir. My heart pained hearing the atrocities done against the fellow human beings in the name of caste and religion. We should wage war against these deadly virus.

  • @user-hw7kh1vv2r
    @user-hw7kh1vv2r2 ай бұрын

    Pandiyan. Iyya. Konjamkuda. Marakama. Seithigalai. Puttuvipathil Ungalukunigar. Yarum. Illai. Auya. Oru. Sekandill. Krralakaraninunmagali. Sonna. Ungalukku. Mangal. Nandri. Solla. Kadamai. Pattuloom. Thalava.. Seithi. Tharuvathil. Neengal. Thalaivsrthan. Iyya. ❤❤❤❤

  • @user-hw7kh1vv2r

    @user-hw7kh1vv2r

    2 ай бұрын

    Ungalukku. Eppadi. Marakamam. Boradikama. Ungalaye. Kanwaithu. Eddukkama Borr. Illama. Susuda. Allahu. Kiraiyamal. Seithy. Tharumbadi. Irraivanai. Venduhiromenna. Ungalaipola Urumaiyan. Seithiyalar. Innu. Prakka Povathilei. Ungalai. Konduthan. Ulaga. Nadappu. Arinthukolla. Mudium. Brow. Brow. ❤

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha77358 ай бұрын

    என்னை பொரு த்த வரை எவனும் உயர்ந்த ஜாதி இல்லை எவனும் தாழ்ந்த ஜாதி இல்லை

  • @rajth7447
    @rajth74475 ай бұрын

    Kerala kedu ketta state nadaringa

  • @nimmyisaac6097
    @nimmyisaac609711 ай бұрын

    In kerala 1st generation christans are nambodhris. St Thomas came to kerala he changed the higher caste people's to Christianity . Maximum high caste people accepted Christianity is kerala. Robert Clive regiment was in cuddalore and chennai. Lord Dalhousie was ruled in kolkatta . Dont talk rubbish.

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha77358 ай бұрын

    அப்போ கிறிஸ்டியன் முஸ்லிம் களில் ஜாதியே இல்லையா? எல்லோரும் ஒரே ஜாதியா? இந்துக்களின் ஜாதி இருக்கு னு தானே வேற மதம் மாறுகிறார்கள் சர்ச்சில் ஜாதியாக பிரிய வில்லையா? முஸ்லீம் களில் ஜாதியே இல்லையா? சொல்லுங்க நானும் மதம் மாறி கிறேன்

  • @lkjhpoiu0987

    @lkjhpoiu0987

    5 ай бұрын

    As per the Bible the community has to divide according to their work.

  • @varahiamma5129

    @varahiamma5129

    5 ай бұрын

    பாண்டியன் கெட்டவன்

  • @anonanon6225
    @anonanon62255 ай бұрын

    38:12 Hindu Raaja kidayathu. Muslim Raja. Siraj ud dul.

  • @adamu6151
    @adamu6151 Жыл бұрын

    Usually nobody criticize the dead person's,but this Foo has been criticizing many leaders which is not good ,why such fools torcher us,did u see Nehru ever,he was not only the Prime Minister of India but spent 17 years in prison for getting indexed.

  • @kumaran2451
    @kumaran2451 Жыл бұрын

    நீ பாதி அரை லூசு ன்னு நல்லா புரியுது.😊

  • @kalab2557

    @kalab2557

    10 ай бұрын

    முழு லூசு😂

  • @bikedoctor5335
    @bikedoctor533511 ай бұрын

    Gandhi Gun C hettiYar P vijayan Parayarb, Nambodhr 25:17 i Dominaatoon

  • @geethanjalin2501
    @geethanjalin2501 Жыл бұрын

    Mudiyalai Appa Mudhalla

Келесі