மாணவர்களின் குமுறல்கள், வெளிவராத உண்மைகள் - கல்வி வியாபாரத்தை கூறவா? Pandian Daring Interview

மாணவர்களின் குமுறல்கள், வெளிவராத உண்மைகள் - கல்வி வியாபாரத்தை கூறவா? Pandian Daring Interview
#trending #interestingfacts #srm #parivendhar #srmcollege #srmhospital #srmuniversity #srmcollegechennai #srmuniversitychennai #srmkattankulathurcampus #srmramapuramcampus #srmchennai #srmandhrapradesh #srmandipatti #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 213

  • @karthikarthi8782
    @karthikarthi878210 ай бұрын

    உண்மையை உரக்க சொன்ன தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு நன்றி

  • @raj-po3nc
    @raj-po3nc10 ай бұрын

    உண்மை எவ்வளவு சத்தமாக சொன்னாலும் அமைதியான பொய்யிடம் தோற்றுப் போய் விடுகிறது என்பது அய்யாவின் காணொளியில் தெரிகிறது

  • @mubharakkhan3601
    @mubharakkhan360110 ай бұрын

    அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் என்றைக்குமே சிறப்பு மக்கள் மத்தியில் காரணம் உண்மையைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார்👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vjeeva123

    @vjeeva123

    10 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @RaviChandran-by8gx

    @RaviChandran-by8gx

    10 ай бұрын

    வெண் ஜட்டி வேந்தர் 😂😂😂😂😂

  • @apm9453

    @apm9453

    10 ай бұрын

    😂😂😂

  • @mariappanramaswaml2273

    @mariappanramaswaml2273

    10 ай бұрын

    ​@@vjeeva123😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😊😊😊😅😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sivakumarn3923
    @sivakumarn392310 ай бұрын

    பாண்டியன் ஐயா இதுபோல் பல செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ள மேலும் மேலும் இது போன்று பல பேட்டிகளை தர வேண்டும். ஐயா அவர்கள் வாழ்க வளர்க. வாழ்த்துக்கள் ஐயா நன்றி கள் பல.

  • @kbux3241
    @kbux324110 ай бұрын

    பாண்டியன் சார் ‌, உங்கள் ஆதங்கம் புரிகிறது. போலியான எதுவும் நாட்டின் வருங்காலத்திற்கு நல்லதல்ல.

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan709610 ай бұрын

    உண்மையை சான்றுகளுடன் பேசும் பாண்டியனின் தைரியம் போற்றத்தக்கது. ஆனால் திமுக விடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  • @dhanasekarant4527
    @dhanasekarant452710 ай бұрын

    அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களது பேச்சு அருமை தகவல் அற்புதமான இருக்கிறது உண்மையான தகவல் அண்ணா மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @pravinmurthy
    @pravinmurthy10 ай бұрын

    I have many relatives studying in SRM & working after SRM.. It is true that there is many issues in SRM including criminal activities.. But nothing comes out as news at all!!

  • @SathyaSathya-yh6ju

    @SathyaSathya-yh6ju

    10 ай бұрын

    Enna enna criminal activities bro

  • @philipm7554
    @philipm755410 ай бұрын

    பச்சமுத்து அவர்கள் 1975-80 CN பாலிடெக்னிக் எழும்பூரில் கணித விரிவுரையாளராக இருந்தார், நான் அவரிடத்தில் 1975 ல் கணிதம் படித்தேன், பின்பு 1980 ல் திநகர் தம்பையா ரோட்டில் , ASIAN INSTITUTE என்று AMIE க்கு கோச்சிங் கொடுத்தார், அதற்க்கு பிறகுதான் இவர் சொல்கிற மற்ற முன்னேற்றங்கள் எல்லாம், திரு பச்சமுத்து அவர்களிடம் கணிதம் பயின்ற மாணவன் 1975ல் என்ற முறையில் கூறுகிறேன்😊

  • @rukkathesatirist
    @rukkathesatirist10 ай бұрын

    அண்ணன் ரொம்ப தைரியமா பேசுறாரு..ஆனா பேட்டி எடுக்குற காம்பியர் பாவம்..ஒரு வார்த்தை சொல்லுறாரு...உடனே திரும்ப அதை பாதிவரைக்கும் சொல்லிட்டு கேள்வி மாதிரி கேக்குறாரு...காம்பியர் அதை திரும்ப சொல்லணும் ஒரு.?.னு கேப்பாரு...காம்பியர் காலேஜ் னு சொல்லணும்...நல்லவேளை முட்டாள்னு சொன்னாரு ஒரு வார்த்தை சொல்லிட்டு நல்லவேளை? னு கேப்பாரு...முட்டாள்னு காம்பியர் சொல்லிடுவாரோன்னு சந்தேகமா இருக்கு...

  • @thangarajmuthusamy6713
    @thangarajmuthusamy671310 ай бұрын

    ஐயோ பாவம் anchor தம்பி😂 சிரிக்கப்படாது நீங்க 😅😅

  • @janaram3720
    @janaram372010 ай бұрын

    Sir naanum SRM la Bsc hotel management ...2006 to 2009 .. neenga solrathu correct.. enna nadukuthu nu engaalakey theriathu alvo silent eh irukum campus . Ella news um veliya varama paathukuvaru. Aana arts and science hotel management romba strict sir . Engv medical eppadi therila

  • @narayanaswamys8786
    @narayanaswamys878610 ай бұрын

    Pachamuthu alias Parivendhar joined in NDA alliance.. So, he won't have any problems through IT, ED or CBI..

  • @UdumalaiBala

    @UdumalaiBala

    10 ай бұрын

    So when he was with vidiyal.. what did they do..

  • @devasagayam3982

    @devasagayam3982

    9 ай бұрын

    After 2024 he will have

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman155010 ай бұрын

    I think, 50% doctors in TN are not qualified at all..

  • @devasagayam1695
    @devasagayam169510 ай бұрын

    PSG institutions started in 1947 when MGR and Karunanidhi not even become Councillors 🙏

  • @kartheeshk5519

    @kartheeshk5519

    9 ай бұрын

    Let's talk about karunya University

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.64810 ай бұрын

    பாவி😚 வேந்தர்

  • @ganeshmuthulingam1332
    @ganeshmuthulingam13329 ай бұрын

    It is true .. he is sharing the correct one and honest news

  • @artram1655
    @artram165510 ай бұрын

    I visited a bar near SRM University with a friend. The bar was part of a nice hotel. We saw a boy & a girl checking into a hotel room. Both students of SRM university

  • @sahayarajraj7847
    @sahayarajraj784710 ай бұрын

    Excellent speak pandian sir thank you sir

  • @Sundar6956
    @Sundar695610 ай бұрын

    உங்கள் ஞாபகசத்தி அருமை.

  • @rajpri3744
    @rajpri374410 ай бұрын

    Neet exam la 700 total 90 Mark எடுத்தா pass அப்போ படிச்சவன் doctor ha 😅😂 எப்படி? பணம் தான் இப்பவும்

  • @antonydassj
    @antonydassj10 ай бұрын

    Thanks for the information God bless you Sir

  • @asokanp948
    @asokanp9489 ай бұрын

    அருமையான அழகா உண்மையா பதிவு செய்கிறார். வாழ்த்துக்கள்

  • @anbukrishnan8879
    @anbukrishnan88799 ай бұрын

    உங்களால் அனைத்து உண்மைகளும் மக்களுக்கு தெரிவதற்கு மிக்க நன்றி....உங்க thairiyathukku நன்றி...மக்கள் சார்பாக

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq10 ай бұрын

    அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் பேச்சு சிறப்பு

  • @sowmi4009
    @sowmi40099 ай бұрын

    இந்த பாண்டியனுக்கு தெரியாத விஷயம் ஒன்னுமே இல்லை போல😊😊

  • @krishnanveerasamy8801
    @krishnanveerasamy880110 ай бұрын

    Good awareness explanation

  • @ambujamramiah4973
    @ambujamramiah497310 ай бұрын

    What you have said about Menakshi medical college founder is 100% true I know.

  • @sahuldeen3173
    @sahuldeen317310 ай бұрын

    நடப்பு ஆட்சி கல்விதந்தைகளின் கள்ளத்தனத்தையும் ஐயா பேச இன்னும் சிறப்பாகஇருக்கும்..ஐயா சந்தடி சாக்குல வடமாநிலங்கலுக்கு...உபி..குஜராத்...யோக்ககியமானது என்பது சிறந்த நகைச்சுவை...

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy975610 ай бұрын

    பாண்டியன் அவர்களே உங்கள் பணி மிகச்சிறந்த பணி---

  • @jayabharathibharathi7107
    @jayabharathibharathi710710 ай бұрын

    In many teacher training colleges ,students without going to college,by paying money to attendance,they are completing course and getting certificates .See where the country is going.

  • @ac14698

    @ac14698

    10 ай бұрын

    Those are getting distinctions without going college means it is that much easy no need to go class those who are smart.. Syllabus has to improve

  • @babunihal4003
    @babunihal400310 ай бұрын

    Super pandian sir

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar389310 ай бұрын

    அண்ணா பாண்டியன்--- வீரபாண்டியன் நீடூழிவாழ்க!

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd8 ай бұрын

    Excellent explanation pandiyansir thanks

  • @richarda8564
    @richarda85648 ай бұрын

    Thanks your information sir

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen402010 ай бұрын

    பணம் தான் அனைத்தையும் நிர்ணயிக்கிறது. படிக்காத மேதைகளால் மக்கள் உயிர் ஊசலாடுது ‌.🤦.

  • @user-sz4cn3mj5c
    @user-sz4cn3mj5c10 ай бұрын

    அருமையான பதிவு

  • @YouTubechannel-jr7bh
    @YouTubechannel-jr7bh10 ай бұрын

    சூப்பர்

  • @aejazahmed8022
    @aejazahmed802210 ай бұрын

    Sema sir

  • @Mano-mz5fg
    @Mano-mz5fg10 ай бұрын

    உண்மையை உரக்கச் சொல்லும் உண்மையான ஆண்மகன் அய்யா அவர்கள் தான்

  • @kalimuthuc3235

    @kalimuthuc3235

    10 ай бұрын

    Super Arumai Sir

  • @chitradevi835

    @chitradevi835

    9 ай бұрын

    ஏன் ஜெயலலிதா இருக்கும்போது எதுவும் வெளிவரவில்லை!

  • @abikumar4961
    @abikumar496110 ай бұрын

    Super sir😮

  • @rameshveeraraghavan5638
    @rameshveeraraghavan563810 ай бұрын

    TNT tutorials, west mambalam, is his starting point, with no govt approval to run a school , destroyed so many school students, they went to write +12 exams they were not allowed

  • @sanjithasri9142
    @sanjithasri914210 ай бұрын

    அவர் பேசுவதை முழுமையாக போட வேண்டியது தானே.. ஏன் இவ்வளவு கட்டிங் cutting otting 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @mcmcdhurai7511
    @mcmcdhurai75119 ай бұрын

    Super thala...

  • @udayakumarudayakumar2510
    @udayakumarudayakumar251010 ай бұрын

    Pandian is geat

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan218710 ай бұрын

    தம்பி Anchor, ஏன் இடையில கேள்வி கேட்கற.நீ பாட்டுக்கு ம் ம்ம் னு கேட்டுக்கே இருப்பா

  • @karthickkarthickmalachamy5998

    @karthickkarthickmalachamy5998

    10 ай бұрын

    😂😂😂😂😂

  • @bhuvaneshwariradha7108

    @bhuvaneshwariradha7108

    Ай бұрын

    இது பார்க்கிற வங்கிகளும் ம்ம் ன்னு தானே கேட்டுக்கிட்டுருக்கோம்😅😅

  • @sakthivelb741
    @sakthivelb74110 ай бұрын

    கள்ளக்குறிச்சி அல்ல ஆத்தூர் அருகே தாண்டவபுரம் தான் ஊர்.

  • @jagadeshchandarg6392

    @jagadeshchandarg6392

    10 ай бұрын

    attur? athan i am bhuvaneswari

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy759110 ай бұрын

    எந்த ஒயர்அறுத்துவிட்டார்கள்நானும்anchorமாதிரிதான்ஒரிஜனல் டாக்டர்பின்குறிப்புஆனால் டாக்டர்வேதனைஐயாவிற்கு நன்றி

  • @krishnanveerasamy8801
    @krishnanveerasamy880110 ай бұрын

    May God save TN

  • @cmathiyalagan6738
    @cmathiyalagan673810 ай бұрын

    கூடிய சீக்கிரம் உங்களுக்கு எதுவோ நடக்க போகிறது சார்... பெரிய பெரிய ஆட்களைப் பற்றி இப்படிப்பட்ட தகவல்களை தெரிவிக்க..... அனேகமாக உங்களுக்கு ஏழரை உங்க நாவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்😂😂😂

  • @karthickkarthickmalachamy5998

    @karthickkarthickmalachamy5998

    10 ай бұрын

    பாரிவேந்தவன் தற்போது கூட்டணி மாறிவிட்டார் அதனால்தான் இதுபோன்ற காணொளி வெளியாகுது😂

  • @RajA-uu9iy

    @RajA-uu9iy

    10 ай бұрын

    Not periya aatkal. Fraud forcibly occupied govt land. They are land grabbing criminals.

  • @RajA-uu9iy

    @RajA-uu9iy

    10 ай бұрын

    Pandian sir, your security be careful.

  • @anandrajcharles21
    @anandrajcharles2110 ай бұрын

    Super

  • @Mba54
    @Mba549 ай бұрын

    நெறியாளர் கூர்ந்து பேட்டிய கவனிக்கணும். ஏன்னா உடனே கேள்வி கேப்பார்!!

  • @arunb8841

    @arunb8841

    9 ай бұрын

    😀😃

  • @positivepraveen9141
    @positivepraveen914110 ай бұрын

    ❤❤❤❤

  • @srinivasanvelu
    @srinivasanvelu10 ай бұрын

    Vellore engg college started 1984, , Ramachandra medical college 1985 when MGR is CM...,

  • @sakthivelkrishnan8367
    @sakthivelkrishnan836710 ай бұрын

    Please before coming interview go through all the information about issues

  • @kennygamalial6264
    @kennygamalial626410 ай бұрын

    🙏💐🌹

  • @Thiruchittrambalam
    @Thiruchittrambalam10 ай бұрын

    கத்திரி,சுத்திரி,சுத்தியல் , உளியெல்லாம் உள்ள வெச்சு தைச்சுருவான்! 😭😭😭😭

  • @karthickkarthickmalachamy5998

    @karthickkarthickmalachamy5998

    10 ай бұрын

    😂

  • @skannan9677
    @skannan967710 ай бұрын

    Neenga solradhellaam sari sir,Aanaa neet eppadi oruthara muzhumaiyaana dr aakkum andha neetlayum kaasu vilaiyaadudhaamae,Onnum theriyaadha vada naattu mannu muttunga eppadi andha neetla pass aaguraanga .

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz10 ай бұрын

    அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவரகள்கோயமுத்தூரின் காருண்யா கல்லூரியை பற்றி சொன்னதை ஏற்கலாம், ஆனால் PSG INSTITUTIONS பற்றி பேச தனக்கு தகுதி உள்ளதா என்பதை அவர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுகிறேன்

  • @coomarasslku
    @coomarasslku10 ай бұрын

    Important topic but painful to listen when he repeats it many times and Asks the interviewer to repeat.

  • @margaretjohn5590
    @margaretjohn559010 ай бұрын

    Hospitals and schools are the very best business.

  • @sakthivelb741
    @sakthivelb74110 ай бұрын

    மலையாள மனோரமா பத்திரிகையில் செய்தி வந்ததும் சாராய ஊழல் வெளிவந்தது

  • @Newsfire100
    @Newsfire10010 ай бұрын

    Real hero srm 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @ahmedbasheer6951
    @ahmedbasheer695110 ай бұрын

    Pachamuthu was a student in Jamal Mohamed College Trichy ?

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran83310 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @mariappanrathinam454
    @mariappanrathinam45410 ай бұрын

    In 1967 he is associated lecturer in maths in cn polytecnic vepery and also run tnt tuorial at west mambalam bridhavan st with his brother how he got this much property god only knows

  • @sakthivelkrishnan8367
    @sakthivelkrishnan836710 ай бұрын

    Anna pandiyan Enna srm la Onnum varalaya (money)

  • @sudhaV75
    @sudhaV7510 ай бұрын

    R s muniratnam please talk about about him

  • @ambujamramiah4973
    @ambujamramiah497310 ай бұрын

    Ayya. All the facts you say in your video can’t be believed! Stanley is not a private medical college. How can they close it?

  • @sudhar2466

    @sudhar2466

    9 ай бұрын

    Recognition was temporarily cancelled

  • @gsph659
    @gsph65910 ай бұрын

    Correctly said... wasted freedom...

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan26398 ай бұрын

    Oru heading pesi pathu matter visayam solividuvar Anna.

  • @sukhino4475
    @sukhino44756 ай бұрын

    Dream big...

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram663610 ай бұрын

    He cheated many many people. My friend's relatives land he occupied in T Nagar, now SRM transport office is there. Just oppsite to Pothy's road. He took the land by force. Very fraud fellow. Number one fraud. Whatever Pandian is telling is true.

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime961210 ай бұрын

    இப்போதும் என்ன medical College லே neet exam எழுதி வருபவர் ஒரு பக்கம். பணம் கொடுத்து வருபவர் இன்னோர் பக்கம் வருகிறார் அதற்கு பெயர் self finance லே சேர்ந்தோம் என்றார்....

  • @g5realestate280
    @g5realestate28010 ай бұрын

    Anchor not asking appropriate questions. Do they teach properly in SRM medical college for students who actually attend the college? He had the opportunity, but missed the opportunity

  • @ambujamramiah4973
    @ambujamramiah497310 ай бұрын

    O course some of the facts are true, but not all!

  • @thavarasasellathurai9463
    @thavarasasellathurai946310 ай бұрын

    Valth ukal. Sir

  • @appannaammanna6935
    @appannaammanna693510 ай бұрын

    , WHO ARE THE OwnerS OF SRM GROUP IF Institutions AND HOSPITALS AND VILLEGES . ARE THE NIT TAMIL. WHO ARE THEY

  • @arulamudhan3404
    @arulamudhan340410 ай бұрын

    நாடு எங்கே செல்கிறது

  • @hemnathram9078
    @hemnathram90789 ай бұрын

    He was a Maths teacher in CNT Polytechnic at Vepery.. He was also taking tuition then for Rs 200 per month in and around 1975.

  • @georgechelladurai4937
    @georgechelladurai493710 ай бұрын

    Bold man in Tamil Nadu 🎉others potta payalkal

  • @Mba54
    @Mba549 ай бұрын

    எ.வ.வேலு பத்தி சொல்லுங்க ஐயா.

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse908110 ай бұрын

    Meenakshi mission

  • @pravinmurthy
    @pravinmurthy10 ай бұрын

    This is the reason Central Govt has got NEET!.. Because of fraud in TN Education system!!.. Bloody every student scores over 80% in TN 😂..

  • @ellappon
    @ellappon5 ай бұрын

    தமிழக...ஏன் .. பாரத மக்களின் கண்களைத்திறக்கும்தாங்கள் ஒரு வரலாறு!! தேடினாலும் கிட்டாத வரலாற்றுப் பக்கஙகள் என்றால் மிஹையாகாதுஃ வாழ்க வளமுடன்!!

  • @anugundu7003
    @anugundu700310 ай бұрын

    9:07 Coimbatore PSG is 100 yers old. Institution intha mathuri thrkuri la athuku interview kudukern

  • @parasu-hx7lf
    @parasu-hx7lf10 ай бұрын

    Super sir ❤❤❤ good information 💯

  • @rameshshankarg4296
    @rameshshankarg429610 ай бұрын

    SRM il Asst.Professors tharkolai seidhu kondarkal.Idhu past record.

  • @anandanmg9151
    @anandanmg915110 ай бұрын

    Thanks for this chanal jai hind

  • @arulamudhan3404
    @arulamudhan340410 ай бұрын

    Neet exam must for india

  • @SK-wc4en
    @SK-wc4en10 ай бұрын

    Pity caurses man

  • @davidjanakiraman
    @davidjanakiraman10 ай бұрын

    என்ன கொண்டு போக போரான்

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse908110 ай бұрын

    Jepiar constable suspended

  • @arputharajg7997
    @arputharajg799710 ай бұрын

    Sir neenga jakkirathaya irunga Priya atkalai patri pesuringa pathu irunga sir

  • @Radhakrishnan-vm1yu
    @Radhakrishnan-vm1yu10 ай бұрын

    Sir, Pandian Sir kittayum, Crime Selvaraj Sir kittayum, Savukku Sankar Sir kittayum Sagayam IAS pathi Interview edunga sir please sir. Ivanga 3 per interview Kum Nan addicted sir.

  • @salmanhameed8473
    @salmanhameed847310 ай бұрын

    ஆட்சி செய்தவர்கள் மட்டும் படித்த பட்டதாரிகளா!? கல்வி தந்தைகள் ட்டும் ஆக்போர்டு யுனிவர்சிட்டிய படித்து பட்டம் வாங்கி வர வேண்டுமோ!?

  • @kumarsenthil819
    @kumarsenthil81910 ай бұрын

    Anna mmh owner sethuraman

  • @salmanhameed8473
    @salmanhameed847310 ай бұрын

    ஆட்சி செய்தவர்கள் மட்டும் படித்த பட்டதாரிகளா!? கல்வி தந்தைகள் மட்டும் ஆக்போர்டு யுனிவர்சிட்டிய படித்து பட்டம் வாங்கி வர வேண்டுமோ!?

  • @VijayKumar-ey3en
    @VijayKumar-ey3en10 ай бұрын

    Sir Please don't give wrong information . MCC only take care. Old information. Misleading.

  • @sri0906
    @sri090610 ай бұрын

    Thiru Pondiyam avatgal enna pesanaalum no reaction from public or politicians.

Келесі