தாய் காளி எப்போது நம் வீட்டிற்கு வருவாள்

Пікірлер: 34

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi292011 ай бұрын

    ❤🙏🙏🙏🙏🙏😢😢என் தாய் தன் என்னை காப்பாற்றுகிறாள் என் தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் பதிவுக்கு நன்றி ஐய்யா 🙏❤

  • @dhanamdhanalakshmi2920

    @dhanamdhanalakshmi2920

    11 ай бұрын

    @@user-wd4hd2gm4e நன்றி ஐய்யா 🙏

  • @BRO-ro8uk
    @BRO-ro8uk11 ай бұрын

    என் இஷ்ட தெய்வம் ஐயா காளி அதன் பதிவு கேட்கும் போது மனநிம்மதி🎉🎉🎉

  • @user-rs5lv2rh3h

    @user-rs5lv2rh3h

    5 ай бұрын

    காளி அம்மா படம் வீட்டில் வைக்க லாம்

  • @k.s7417
    @k.s741711 ай бұрын

    என் உலகம் என் உயிரு....என் குலதேவதை என் அழகி என் உச்சினிமாகாளி அம்மா....💖

  • @Manikandan.A-mani
    @Manikandan.A-mani11 ай бұрын

    சிறுபிள்ளையா வருவா சிறப்போடு வாழவைப்பா.... சிந்தையில் நிப்பா சின்ன சின்ன சோதனை குடுப்பா... சியான் கூட வருவா சீராளம் வாழ வைப்பா.... என் அம்மா காளி ஓம் ஸ்ரீ மகா காளி போற்றி.. முத்தையன் தங்கையே போற்றி... முன்னின்று காப்பவளே போற்றி.... முத்தொழில் புரிபவளே போற்றி.... முன்னோர் தந்த பொக்கிஷமே போற்றி.... ஓம் ஸ்ரீ மகா காளி போற்றி போற்றி

  • @Sheela-wz7jm
    @Sheela-wz7jm11 ай бұрын

    மடப்புரம் காளி நம்ம வாழ்க்கையில நடக்கிற பிரச்சினைகளைசீக்கிரமாக சரி செய்வா! நன்றி அண்ணா

  • @Jothi1994

    @Jothi1994

    11 ай бұрын

    மடப்புரம் பத்ரகாளி

  • @village9990
    @village999011 ай бұрын

    🔱என் தாய் பத்திரகாளி அம்மன் 🔱 🙏ஓம் காளி 🔱ஜெய் காளி 🙏

  • @BanuPriya-mu4sz
    @BanuPriya-mu4szАй бұрын

    Ambagarathur batharakaliamma potri potripotri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthupandisowmiya3518
    @maruthupandisowmiya351811 ай бұрын

    🙏🙏ஓம் காளிஅம்மன் துணை 🙏🙏🙏

  • @fisher_aquarium
    @fisher_aquarium11 ай бұрын

    அஷ்ட காளியம்மன் துணை

  • @palanisarnith750
    @palanisarnith75011 ай бұрын

    ஓம் ஸ்ரீம் பத்திரகாளி போற்றி போற்றி

  • @user-yv8gg1dy4p
    @user-yv8gg1dy4p5 ай бұрын

    ஜயாநிங்கசொன்ன.அத்தனையும்உன்மைஎன்னுடையகுலத்தெய்வம்காளிஎன்மேல்தான்வருகிரதுஎல்லாநாட்களும்என்னுடையதாயைஎனவிட்டிலுல்ல.அனைவரும்உனந்திருக்கிரார்கள்

  • @manocrane5654
    @manocrane565411 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durgadeviraja2815
    @durgadeviraja281511 ай бұрын

    உண்மையில் அம்பகரத்தூர் காளியம்மன் மனதார வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்🙏

  • @mariammanjothi2936
    @mariammanjothi293611 ай бұрын

    ஸ்ரீவனபத்திரகாளியே போற்றி என் உலகமே அவள்தான்

  • @jothikak5500
    @jothikak550011 ай бұрын

    Chenna sandhula kude en Thai Kali eruppanga🎉❤😊

  • @akilanandha7589
    @akilanandha75892 ай бұрын

    Aiya kaali photo veetil veithu valipadalamaa

  • @Jothi1994
    @Jothi199411 ай бұрын

    எங்க அம்மா முதுர காளி பத்ர காளி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kalpanakalpana1408
    @kalpanakalpana140811 ай бұрын

    Rakkai Amman varalaru sollunga pls

  • @akasht334
    @akasht33411 ай бұрын

    அய்யனார் பத்தி சொல்லுங்க

  • @vijayrajaliyar546
    @vijayrajaliyar54611 ай бұрын

    ஓம் காளி ஜெய் காளி 🙏🏻🔱🔥

  • @harishrajan8714
    @harishrajan871411 ай бұрын

    அண்ணே நா கேட்டதற்காக வீடியோ போட்டாட்டுக்கு நன்றி

  • @user-gm4jj8bh3m
    @user-gm4jj8bh3m10 ай бұрын

    ஐயா என் தெய்வத்துக்கு திருப்பணி செய்ய பால ஆலயம் செய்து வேறு இடத்திற்கு மாற்றி வைத்து பூசை செய்து வருகின்றனர் நான் காளி க்கு பொங்கல் வைத்து படையல் போடலாமா

  • @DassDass-ze5oi
    @DassDass-ze5oi11 ай бұрын

    Om kali saranam amma

  • @jayakumar-sl4nu
    @jayakumar-sl4nu3 ай бұрын

    ஐயா வெட்டுடையால் காளி போட்டோ வீட்ல வைக்கலாமா எனக்கு 35 வயது சொல்லுங்க சாமி

  • @ganthimathi2632
    @ganthimathi263211 ай бұрын

    Thanks

  • @durai4952
    @durai495211 ай бұрын

    என்தாய்தில்லைகாளிபோற்றிகனவில்வந்துபேசுவாங்க.

  • @nirmalas8348
    @nirmalas834811 ай бұрын

    🙏

  • @Manikandan.A-mani
    @Manikandan.A-mani11 ай бұрын

    ஆமா அவ இருக்காலே என்னத்த சொல்ல எல்லார் கஷ்டத்தையும் சரிபண்றேன் சரி பண்றேன்னு சரி பண்ணுவா ஆனா அவ கஷ்ட படுறாளே...அதை எங்க போயி சொல்ல

  • @Sudhakumar827
    @Sudhakumar82711 ай бұрын

    காளியம்மன் கும்பிட கூடாது என்று சொல்லி கொண்டே இருக்காங்க. பயமுருத்துராங்க

  • @Jothi1994

    @Jothi1994

    11 ай бұрын

    காளி வழிபாடு செய்யுங்கள் அப்போது தான் செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற அனைத்திலுருந்தும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கும்🙏🙏🙏

  • @jothiveljothivel4535
    @jothiveljothivel453511 ай бұрын

    I konam sangadam appatee sami

Келесі