காளி எப்படிபட்டவள்

Пікірлер: 27

  • @priyanka_devi.
    @priyanka_devi.13 күн бұрын

    நிஜம். பாசக்காரி. பச்சை குழந்தைக்கு சமம் என் தாய் காளி. அன்பு மிக்கவள். பதிவிற்கு நன்றி. காளியை பற்றி மேலும் பல தகவல்கள் தாருங்கள்.

  • @Nellaithiraviyam001
    @Nellaithiraviyam00113 күн бұрын

    என் தாய் காளி ❤❤

  • @fisher_aquarium
    @fisher_aquarium9 күн бұрын

    என் உயிர் அஷ்ட காளியம்மன்

  • @k.s7417
    @k.s741713 күн бұрын

    என் தங்கத்தாய்... என் உயிரினும் மேலானவள்....என் கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வர சம்மதிக்காதவள்.... அன்பிற்கு இனியவள் அவள்.... எல்லாம் வல்லவள்....என் அவள்♥️🧚 வார்த்தைகள் இல்லை அவளை வருணிக்க....என்ன தவம் செய்தேனோ என்னவள் பாதம் பற்றிட....🥰 நன்றிகள் அய்யா....உச்சினிமாகாளி அம்மாவை பற்றி பதிவிடுங்கள்...🙏

  • @vasahg2081
    @vasahg208113 күн бұрын

    ஆம் பாசத்திற்கு அன்பிற்கும் ❤❤❤ என் அம்மாதான் 😢😢😢❤❤❤❤🙏🙏🙏

  • @Ambikaye
    @Ambikaye13 күн бұрын

    உண்மை

  • @meenamalu992
    @meenamalu9927 күн бұрын

    Kaliyamman thunsi

  • @sharveshsiva93
    @sharveshsiva9318 сағат бұрын

    🙏🏻❤️🚩

  • @muthukumars1695
    @muthukumars169513 күн бұрын

    நன்றி ஐயா

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki13 күн бұрын

    வணக்கம் ஐயா நீங்கள் காளியை பற்றி கூறியது சந்தோசம்

  • @Nellaithiraviyam001
    @Nellaithiraviyam00113 күн бұрын

    ஐயா இஷ்டம் தெய்வம் பற்றி சொல்லுங்க ❤

  • @jayasuriyasuriya9189
    @jayasuriyasuriya918913 күн бұрын

    Kalisakdhi unmai

  • @KalaKala-vm1cg
    @KalaKala-vm1cg13 күн бұрын

    ஐயா செல்லியம்மன் பற்றி சொல்லுங்கையா

  • @MaruthamuthuMaruthamuthu-cu8qf
    @MaruthamuthuMaruthamuthu-cu8qf13 күн бұрын

    உன்மைதான்🎉

  • @RameshG-wt6vh
    @RameshG-wt6vh13 күн бұрын

    அண்ணாஅய்யாணர்பற்றிசொல்லவேண்டுமம்இதைபணிவுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lp7eu4un4r
    @user-lp7eu4un4r13 күн бұрын

    Vanakkam Anna. Kali annai patriya innum adhigamana thagavalgal tharungal anna. Kali annayin mahimaigal, arputhangal patri miga virivaga sollungal anna 🙏🙏🙏🙏🙏

  • @sathiyapriya5827
    @sathiyapriya582713 күн бұрын

    Nandri ayya

  • @thilakavathyb2444
    @thilakavathyb244413 күн бұрын

    Vanakam Aiya 🙏en amma kali

  • @Theva_Magal
    @Theva_Magal13 күн бұрын

    My mother is kaali

  • @karuppasamy19
    @karuppasamy1913 күн бұрын

    🙏🙏🙏🙏❤️🥰

  • @rathikaalagar7051
    @rathikaalagar705113 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalatha1570
    @hemalatha157013 күн бұрын

    First 🙏🙏🙏🙏🙏

  • @moorthyk7569
    @moorthyk756913 күн бұрын

    எல்லா சாமியும் பத்தி சொல்றீங்க எங்க ஆத்தா கருமாரி அம்மனை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என் ஆத்தா கருமாரியம்மன் கொஞ்சம் அவ வரலாறையும் கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @krishnakumar-zj8ch

    @krishnakumar-zj8ch

    13 күн бұрын

    ❤🙏❤

  • @dhillkarupu1361
    @dhillkarupu136113 күн бұрын

    🔱🔱🔱🔱💯💯💯💯💯💯💯🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @mukeshvignesh3571
    @mukeshvignesh357113 күн бұрын

    வணக்கம் அண்ணா உங்களுடன் ஃபோனில் பேச வேண்டும் அண்ணா பேச முடியுமா

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam39169 күн бұрын

    உண்மை

Келесі