ஆதார் எண்ணுடன் பான் இணைப்பு… யாரெல்லாம் செய்ய தேவையில்லை?

Ойын-сауық

#aadhaarpanlink #adhaarcard #pancard #ettamil
ஆதார் எண்ணுடன் பான் இணைப்பு… யாரெல்லாம் செய்ய தேவையில்லை?
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 50

  • @srithartsm1423
    @srithartsm1423 Жыл бұрын

    So from tmr, penalty mattumdhana. Marubadiyum aadhar and pan link pannamudiyadha. Adhu avlo dhaan mudunjudhunu poga vendiyadhu dhaana?

  • @NatarajS-nh2wj
    @NatarajS-nh2wj6 ай бұрын

    ஆதார் புரூப் கொடுத்து தற்போது புதிதாக விண்ணப்பம் செய்து பான் கார்டு வாங்கியவர்கள் மறுபடியும் ஆதார் லிங்க் என்று செய்ய வேண்டுமா? என்பதற்கு விளக்கம் கொடுங்கள்.

  • @joolbiharalibhutto4532
    @joolbiharalibhutto4532 Жыл бұрын

    Nadhea sayeal ilandhuduchi appa pancard irutha yanna ilada yanna

  • @asifshameer7970
    @asifshameer7970 Жыл бұрын

    வேலை,உணவு,மருத்துவம்,படிப்பு போன்றவற்றுக்காக போராடி வரும் எளிய மக்களுக்கும்., இது போன்ற காரியங்கள் செய்ய மறந்தவர்களுக்கு அல்லது செய்யத் தெரியாதவர்களுக்கும் இந்த மாதிரி Card இணைப்பு வேலைகள் ரொம்ப முக்கியம்., அனைத்து வசதிகளும் உடனே வந்து விடும்.,

  • @user-yv6wt4eb6p

    @user-yv6wt4eb6p

    11 ай бұрын

    சரியாக சொன்னீங்க

  • @aswin3868
    @aswin3868 Жыл бұрын

    Hi ...madem Nan forign la irukan 2 year's 1time India vanthutu povan enoda own account la than salary deposit Pantran so... Nan link pannanuma vendama?

  • @moganraj2104
    @moganraj2104 Жыл бұрын

    Pan Card Miss Aagi Pochina Apram Eppudi vera pan Card Apply Panna Mudiyum sollunga mam

  • @naveenkumars587
    @naveenkumars587 Жыл бұрын

    Cute ❤

  • @DK_Trendzz
    @DK_Trendzz Жыл бұрын

    These people are telling basis messages only, if atall any issues, example: name mismatch, date of birth etc is there what to do, applied for corrections and waiting persons what should do/ happen. Many realtime issues are there. No one is helping with that.

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 Жыл бұрын

    வெறுத்து விட்டோம். பணம் போனது தான் மிச்சம். எமாற்ற இப்படியும் வழி யிருக்குதா

  • @SeethadeviDevi-so9fj

    @SeethadeviDevi-so9fj

    Жыл бұрын

    1000rupes kuduthengla

  • @ammukutty-xf1wk

    @ammukutty-xf1wk

    Жыл бұрын

    ​@@SeethadeviDevi-so9fjipo fine ila

  • @stevesaravana9562

    @stevesaravana9562

    Жыл бұрын

    Ipayum link panalama...

  • @sivalingamk755
    @sivalingamk755 Жыл бұрын

    இணைக்க முடியாததை என்ன செய்வது

  • @tnbalajiyt478
    @tnbalajiyt47810 ай бұрын

    Screen la msg link poduinga

  • @sridharg7236
    @sridharg7236 Жыл бұрын

    I tried to link my mother's Pan & Aadhar card twice and it shows success after paying Rs, 1000/- payments both times, but I am unable to download the receipt due to the Government site server slowness. Also, the Aaadhar status still shows it is not linked. I understand the importance of the Pan & Aadhar, but Government needs to support the public with good server bandwidth to accommodate the load or extend the timelines for another 1 month with the same fine amount.

  • @salmathasini5429

    @salmathasini5429

    Жыл бұрын

    Same problem here I tried to link my sister's pan and aadhar.. made payment twice still it's not showing the payment status and unable to download the challan

  • @gamingwithlocalrowdies3485

    @gamingwithlocalrowdies3485

    Жыл бұрын

    Me tooo done like this but still it's showing not linked

  • @jeevanandan1987

    @jeevanandan1987

    Жыл бұрын

    Same problem

  • @selvamanie5577

    @selvamanie5577

    Жыл бұрын

    Me too

  • @balajimurugaiyan9352

    @balajimurugaiyan9352

    Жыл бұрын

    Yes same problem June 21st payment panna innum link aagala please yenna pannanumnu sollunga

  • @gokulthepro8399
    @gokulthepro8399 Жыл бұрын

    Pan card innum apply pannala, appadi irunthalum fine pay pannanuma

  • @engapapavinanubavam201
    @engapapavinanubavam2017 ай бұрын

    Enidathu mis aki 2year aki number theriyama ipo than ketrukren ini kidacha valid ilaya

  • @prabhakaranmunikrishnan5727
    @prabhakaranmunikrishnan5727 Жыл бұрын

    Miss pannita nadu kadathividuveengala

  • @HariHaran-df2tn
    @HariHaran-df2tn Жыл бұрын

    Pan card he innum vangala

  • @pavithrapavithra7034

    @pavithrapavithra7034

    Жыл бұрын

    Pan card vangama eruntha intha finela katta thevai illa.. new pan card vangrapo ungaloda adhar card koduthu pan card vangikanga

  • @shansindhu9880
    @shansindhu98804 ай бұрын

    Last date enna

  • @Vinoth-nc5ti
    @Vinoth-nc5ti Жыл бұрын

    10 k fine pottanuga salary la sollva ella

  • @bvenki8541
    @bvenki8541 Жыл бұрын

    Appo pudusa pan card vanguravanga enna panrathu....

  • @suryaramanan5

    @suryaramanan5

    Жыл бұрын

    Old card matum than ithu porunthum.

  • @saravanankumar5351
    @saravanankumar5351 Жыл бұрын

    ப்ளீஸ் மேடம் ப்ளீஸ் மேடம் இதுக்கு ரிப்ளை

  • @balakumaran-fn9cw
    @balakumaran-fn9cw Жыл бұрын

    Sister june 20 th la pan card fine கட்டண but link agala karanam name date of birth mistake atha change panna 24 th pan card change பண்றதுக்கு apply pannitaaa இப்போ pan status patha link agala tha வருது Yesterday என்னோட pan lock பண்ணிடுவங்களா

  • @ragunathanragunathan9288
    @ragunathanragunathan9288 Жыл бұрын

    இன்னும் எல்லோருக்கும் பான் கார்டு என்றால் என்ன அப்படி தான் கேட்டுட்டு இருக்காங்க பேன் கார்டு வாங்காவிட்டால் இவ்வளவு பிரச்சனை இருக்கு என்று சொல்லும் நீங்கள் பேன் கார்ட் வாங்காவிட்டால் என்ன அதற்காக ஒரு வீடியோ போட்டு இருந்தாள் எல்லோரும் புரிந்து கொண்டு அதன்படி நடந்து இருப்பார்கள்

  • @ObetooObetaa
    @ObetooObetaa4 ай бұрын

    Msg failef

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 Жыл бұрын

    I love you

  • @bvenki8541
    @bvenki8541 Жыл бұрын

    Nasama poga gov oliga..... 🥺

  • @balaganesh1517
    @balaganesh1517 Жыл бұрын

    Modi ji only doing this, please think before vote

  • @kritinraja0369

    @kritinraja0369

    Жыл бұрын

    YES

  • @user-eb3jt7qt6j

    @user-eb3jt7qt6j

    8 ай бұрын

    Modi paradesi

  • @saravanankumar5351
    @saravanankumar5351 Жыл бұрын

    ஹலோ மேடம் ஆதார் பன் லின்க் பணம் கட்டி ரிசிப்ட் வந்துருச்சு ஆனால் திரும்ப லிங்க் பண்றப்ப பணம் கட்ட சொல்லி திரும்பவும் கேட்க அதற்கு வேறு வழி என்ன இருக்கு

  • @vigneshdivya8776

    @vigneshdivya8776

    Жыл бұрын

    Konjam time yedukum payment update aaga wait pannuga then try pannuga page continue aagum

  • @thilakalramasamy321

    @thilakalramasamy321

    Жыл бұрын

    Two days kaluchu link request kutugah athukum 48 hrs aagum wait panuga marupadium wait panugah

  • @malikbasha3638

    @malikbasha3638

    Жыл бұрын

    அதுக்கு பிச்சை எடுக்கனும் அவன்க சொல்வதை எல்லாம் கேட்காதே

  • @chandrasekar.schandrasekar1285

    @chandrasekar.schandrasekar1285

    Жыл бұрын

    பணம் பிடுங்க இதுவும் ஒரு வழி.

Келесі