தேங்காய் செய்யும் நன்மைகள் | Dr.Sivaraman speech on coconut

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com

Пікірлер: 438

  • @shanthiuma9594
    @shanthiuma95942 жыл бұрын

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்.. தேங்காய் பற்றி அவதூறு பரப்பினார்கள் பாவிகள் தேங்காய் மிகவும் அருமையான உணவு 🙏

  • @arumugamsuppan
    @arumugamsuppan4 жыл бұрын

    ஐயா தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வெள்ளையரின் வியாபார தந்திரத்திற்க்காக தேங்காய் எண்ணெய் ஒழிப்பதற்க்காக பல தவறான செய்திகனை வெள்ளையர்கள் பரப்பினார் என்று எவ்வளவு பெரிய உண்மையை இவ்வளவு தைரியம்மாக வெளிப்படுத்தியதற்க்கு மனம் நிறைந்த நன்றி ஐயா

  • @gopalakrishnangopalakris-mk2ck

    @gopalakrishnangopalakris-mk2ck

    Жыл бұрын

    On Wed Apr. 0 the best

  • @palanisamynachimuthu3211

    @palanisamynachimuthu3211

    Жыл бұрын

    Super Dr.T /y

  • @glorygideon1834
    @glorygideon18343 жыл бұрын

    Congratulation Dr that you are one of committee members of our CM.i am very happy and proud of you Dr.for you informative messages

  • @angudoss6168
    @angudoss61684 жыл бұрын

    தேங்காயின் மருத்துவக்குணம் பற்றிக்கூறினீர்கள் .நன்றி பயனுள்ள தகவல்

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi69824 жыл бұрын

    மிக அருமையாக சொன்னீர்கள் சார். மிகவும் நன்றி சார்.

  • @ramasamysamy9006

    @ramasamysamy9006

    4 жыл бұрын

    O

  • @rangaengineer3761

    @rangaengineer3761

    3 жыл бұрын

    @@ramasamysamy9006 llllĺĺlllllĺĺllllĺķ

  • @prakashrao8077
    @prakashrao80773 жыл бұрын

    Thanks for the informative educative post

  • @joswalazaras3376
    @joswalazaras33764 жыл бұрын

    You are a great...Dr.sir...God bless U...

  • @bossranga
    @bossranga4 жыл бұрын

    Super sir,Thanks a lot 🙏

  • @shakilar941
    @shakilar9413 жыл бұрын

    Nice information sir.. thank you!

  • @narayananv5977
    @narayananv59774 жыл бұрын

    டாக்டர் சொல்வது ...தேங்காயை பற்றிய...அனைத்தும் உண்மை. எங்களுடைய பெற்றோர்கள் எங்கள் குடும்பத்தில் தேங்காயை தினமும் உபயோகபடுத்தினார்கள். எங்களையெல்லாமும் தேங்காய் உபயோக படுத்திய பண்டங்களை கொடுத்து தான் வளர்த்தார்கள். அவர்கள் இருவரும் எந்த வியாதியில்லாமல் 97 மற்றும் 98 வயதுகள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. 🙏🙏🙏

  • @saravanant4814

    @saravanant4814

    4 жыл бұрын

    Narayanan V in

  • @sekarsenthilmurugan4577

    @sekarsenthilmurugan4577

    4 жыл бұрын

    @@saravanant4814 n

  • @magisherin1492

    @magisherin1492

    Жыл бұрын

    Crct my grand mother my grand father my father my mother ellarumey.. Innum evolo velai seiraangha no tired naanghalum coconut oil than use panuvom.. For snacks also we use coconut oil only.....

  • @santhanamary7217

    @santhanamary7217

    Жыл бұрын

    😊😢😮😅🎉😂❤

  • @santhanamary7217

    @santhanamary7217

    Жыл бұрын

    😮😊😅

  • @krishnakanthan3412
    @krishnakanthan34124 жыл бұрын

    Very good useful information, thank you

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Жыл бұрын

    Excellent vilakkam. Dr.sollvathai mulumaiyaga saiyalpaduthi mulumaiya paiyyan paravum. Thankingyou sir.

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 Жыл бұрын

    Excellent Sir. Thank you very much.

  • @sayeeprasannac.n1300
    @sayeeprasannac.n13004 жыл бұрын

    Dr.sivaraman's statement on cocoanut is very useful.thankyou sir.

  • @navasmohamed3939
    @navasmohamed39394 жыл бұрын

    தேங்காய் உடலுக்கு காயகல்பம் தேங்காய் அவசியம் 👍 நல்லா ரசிச்சு ருசுச்சு சாப்பிடுங்க. மிகவும் நல்லது

  • @girijakumar3739

    @girijakumar3739

    3 жыл бұрын

    kB

  • @maduramg9649
    @maduramg9649 Жыл бұрын

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நன்றி

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu88793 жыл бұрын

    Super explanation about coconut thanks Dr.

  • @venkatesanar2769
    @venkatesanar2769 Жыл бұрын

    Informative.Thks doctor

  • @testinginstruments7785
    @testinginstruments77852 жыл бұрын

    Wonderful advice. Cocoanut and it’s oil is very good. Also drinking cocoanut milk a week will give you lot of benefits to our health.

  • @magisherin1492

    @magisherin1492

    Жыл бұрын

    Idiappam thengha paal kolanthaigha verum thengha paal kudikalana idiappam kooda mix panni kodukalaam

  • @poongodischannel7832
    @poongodischannel7832 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி. 🌷🌷🌷 பலருக்கு (படித்தவர்களுக்கும்) எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை.

  • @surendernathpagadala3886

    @surendernathpagadala3886

    Жыл бұрын

    SugarEruppa vargalThangaaiPallai kudikkalama

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk93092 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி அய்யா

  • @brindhavan2706
    @brindhavan27063 жыл бұрын

    Thank you so much for your valuable information 🙏🙏God bless you and your family

  • @nellairaj4060

    @nellairaj4060

    2 жыл бұрын

    .

  • @tamilselvis4397
    @tamilselvis43973 жыл бұрын

    தேங்காய் நல்லது என்ன,தெரியும். ஆனால், நீங்கள் சொன்ன குறிப்பு மிகவும் பயுடையதாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் தேங்காய் பயன்படுத்துவேன். சார் நன்றி.

  • @sangeethav9676
    @sangeethav96763 жыл бұрын

    Thank you so much !!

  • @jayanseelan
    @jayanseelan4 жыл бұрын

    எனது மற்றும் குடும்பத்தின் வாழ்க்கை முறையை மாற்றி உள்ளீர்கள் ஐய்யா

  • @thirumalaivasans8568
    @thirumalaivasans8568 Жыл бұрын

    Sir,Coconut information super,Carry on,God Bless U.

  • @ranishkarani204
    @ranishkarani204 Жыл бұрын

    நீங்க சொல்வது உண்மைதான் ஐயா 100/

  • @jedsamy4221
    @jedsamy42214 жыл бұрын

    உண்மை. மிக அருமை. நன்றி பிறர்களுக்காகவும்.

  • @KUTTYPKR00112
    @KUTTYPKR00112 Жыл бұрын

    தரமான தகவல்கள் நன்றி சார்

  • @knatraj15675
    @knatraj156752 жыл бұрын

    நீங்க மட்டும் தான் உண்மையை சொல்றீங்க சார் மற்றெதெல்லாம் வெற்று விளம்பரம்...

  • @learntherightful
    @learntherightful4 жыл бұрын

    30வருடமாய் எனக்கு தேமல் என்ற சரும பிரெச்சனை இருந்தது. என் நினைவு தெரிந்து ஒரு 20 சரும மருத்துவரை சந்தித்து மருந்து உண்டு மருந்து தடவி வந்தேன்.கடைசி 10 வருடங்கள் ஒரே மருந்து தடவி வந்தேன், கடந்த சில வருடங்கலாக அந்த மருந்தை நிருத்தி விட்டார்கள், என்ன செய்வது என்று தெரியாது இருந்த நேரத்தில், எங்கோ இனையத்தி, சரும பிரெச்சனைக்கு தேங்காய் எண்னை மருந்து என்று படித்தது நியாபகத்துக்கு வந்தது. தடவி பார்தேன் தேமல் சரியானது, இப்பொழுது இதைத்தான் சில வருடங்கலாக செய்து வருகிரேன்.

  • @threeyearsoldboydrums8860
    @threeyearsoldboydrums8860 Жыл бұрын

    பயனுள்ள தகவல் ஐயா

  • @hemaashok6711
    @hemaashok67114 жыл бұрын

    Super sir pl keep telling about our traditional foods

  • @dmaran3718
    @dmaran37183 жыл бұрын

    தேங்காயை ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்வது மிகச்சரி.

  • @celinemary9383
    @celinemary93833 жыл бұрын

    Thank u doctor for highlighting the good benefits of coconut and its oil

  • @Vennila914

    @Vennila914

    2 жыл бұрын

    32

  • @rajasanthi2670

    @rajasanthi2670

    9 ай бұрын

    ​@@Vennila914😮😮😮 5:25

  • @jayasudhap4155
    @jayasudhap41554 жыл бұрын

    Thank you for yours service sir.

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan3 жыл бұрын

    நன்றி 🙏

  • @sivashankar2347
    @sivashankar23473 жыл бұрын

    Sir, good explanation about the benefits of coconut with justification. Thank you Sir 👌

  • @vasantgoal
    @vasantgoal4 жыл бұрын

    டாக்டர் சொல்வது உண்மை, நாம் சட்னி, துருவல் என்று ஓரளவு சேர்த்துக் கொள்கிறோம், தினமும் ஒவ்வொருவரும் ஒரு தேங்காய் சாப்பிட்டால் நம் ஆரோக்கியம் மேலும் விவசாயியும் வாழ்வார்கள்

  • @jeganc3712
    @jeganc37122 жыл бұрын

    மிக்க நன்றி சார்

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu38724 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல் அய்யா நன்றி ,,,

  • @jayashreejayashree3792
    @jayashreejayashree37924 жыл бұрын

    Such a great person you are

  • @chinnaswamyk2716

    @chinnaswamyk2716

    4 жыл бұрын

    Super sir thank you

  • @kulandaivelua6998
    @kulandaivelua69984 жыл бұрын

    Thank you sir

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu66682 жыл бұрын

    Good information Dr.sir

  • @lets4658
    @lets46584 жыл бұрын

    # Nice, & informative. Thank You.

  • @arokiajothi7659
    @arokiajothi76594 жыл бұрын

    எனக்கு இப்போது வயது 55 நான் சிறுவயதிலிந்து தேங்காய் எண்ணெய் உபயோகித்து வருகிறேன், எனக்கு பிரஷர் சுகர் எதுவுமில்லை,

  • @padmasampath7076

    @padmasampath7076

    4 жыл бұрын

    Enpani

  • @padmasampath7076

    @padmasampath7076

    4 жыл бұрын

    Byvelukudi enpani

  • @suryanaadithya2947

    @suryanaadithya2947

    4 жыл бұрын

    samaylukka ?pls let me know

  • @aswiniaswi6182

    @aswiniaswi6182

    3 жыл бұрын

    Valtukal

  • @rrgb5217

    @rrgb5217

    3 жыл бұрын

    அருமையாக சொன்னீர்கள் அம்மா....

  • @prakashn1991
    @prakashn19912 жыл бұрын

    Thank you so much

  • @jaanu3501
    @jaanu35014 жыл бұрын

    நல்ல கருத்து சார் நன்றி

  • @samuelayyasamy8512
    @samuelayyasamy85124 жыл бұрын

    நன்றி

  • @yourskarthik6041
    @yourskarthik60412 жыл бұрын

    Thanks U very much

  • @muthumari4384
    @muthumari4384 Жыл бұрын

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @ashmidr702
    @ashmidr7024 жыл бұрын

    Superrr sir And good for Ayurveda doctor like me keep rocking

  • @velusamyg7936
    @velusamyg7936 Жыл бұрын

    நன்றி டாக்டர் 🙏

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu4 жыл бұрын

    Our heartful thanks to you Sir God bless you

  • @amuthakarun759

    @amuthakarun759

    3 жыл бұрын

    Thank you sir

  • @kalpanasathish7728
    @kalpanasathish77283 жыл бұрын

    Useful.

  • @nagarajanramanan9571
    @nagarajanramanan95713 жыл бұрын

    அருமையான பதிவு நன்றிகள்

  • @vinodeepi5023
    @vinodeepi50233 жыл бұрын

    Romba thanks sir

  • @kabalisaravanan5455
    @kabalisaravanan54553 жыл бұрын

    Good information

  • @geethamahalingam8173
    @geethamahalingam81737 ай бұрын

    நல்ல தகவல் ஐயா

  • @sekarcapt9739
    @sekarcapt97394 жыл бұрын

    Super sir thanks

  • @schandran9961
    @schandran9961 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @booma.rsongs3155
    @booma.rsongs31553 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @saravanankumar640
    @saravanankumar640 Жыл бұрын

    Super fact thku doc

  • @jayapriya2885
    @jayapriya28853 жыл бұрын

    You our statement very nice sir

  • @geethaa9372
    @geethaa93722 жыл бұрын

    Thankyou Doctor. Even my mother stopped using coconut, ghee fearing for heart disease unfortunately before Now I am using them after hearing doctors speech

  • @santhanamary7217

    @santhanamary7217

    Жыл бұрын

    7:12

  • @moulimouli591
    @moulimouli5913 жыл бұрын

    thank you dr

  • @manjuladevi5000
    @manjuladevi50004 жыл бұрын

    Thank u sir..

  • @balakrishnan2360
    @balakrishnan23603 жыл бұрын

    Super Pathivu. Mikka Nandringayyaa.

  • @g.manivannan6551
    @g.manivannan6551 Жыл бұрын

    Nandri Vanakam Sir

  • @santhaaravindan6213
    @santhaaravindan6213 Жыл бұрын

    Thank you sir🙏

  • @vijisweeti7177
    @vijisweeti71772 жыл бұрын

    நன்றிங்க ஐயா

  • @shivaraj-mg4so
    @shivaraj-mg4so Жыл бұрын

    மிகச்சரியாக சொன்னீர்கள்் ஐயா தேங்காய் பாலில் அதிகமாக மருத்துவ குணங்கள் உள்ளது

  • @frockbalufrock1046
    @frockbalufrock1046 Жыл бұрын

    Thank you Dr

  • @krvinoth18
    @krvinoth184 жыл бұрын

    தேங்காய் சாப்பிட்டால் கொழுப்பு ஏறும் ஆனால் அது உடலுக்கு மிகவும் தேவையான நல்ல கொழுப்பு ஆதி காலத்தில் சித்தர்கள் காயகல்ப உணவாக தேங்காயையும் பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன

  • @kanakaseshadri6598

    @kanakaseshadri6598

    4 жыл бұрын

    H

  • @kanakaseshadri6598

    @kanakaseshadri6598

    4 жыл бұрын

    I am very happy to make this comment s lots of useful information the youtube is giving Thanks.

  • @karthickgreat
    @karthickgreat4 жыл бұрын

    Well said..I personally feel..badam nuts, olive oil, chia seeds,flax seed, kiwi fruit, green tea and all recently suggested and marketed just because of foreign indirect promotions here...we do have lot of options like our cocunut, peanut, siru dhaniyam etc but just because of modern health marketing we are impressed to purchase products as said above...again they are just marketed...go for native ones

  • @niranjanpaul2176

    @niranjanpaul2176

    Жыл бұрын

    Refined seed oils . Omega6. Linoleic acid very very dangerous ....

  • @ravichandrankuwait8273
    @ravichandrankuwait82734 жыл бұрын

    Very good sir

  • @ilailavarasan1249
    @ilailavarasan12493 жыл бұрын

    U r the great role model for food culture

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 Жыл бұрын

    Excellent

  • @krishnakanthan3412
    @krishnakanthan34124 жыл бұрын

    Very nice useful information

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy97343 жыл бұрын

    சூப்பர் சார்

  • @himanishibani2368
    @himanishibani23684 жыл бұрын

    Super sir

  • @rajasekar1050
    @rajasekar1050 Жыл бұрын

    💯 சதவிகிதம் உண்மை தேங்காய் பால் எடுத்துக் கொண்டதன் மூலம் எனுடிய வையிற்று புண் சரியானது.

  • @saravananjacob9656
    @saravananjacob96562 жыл бұрын

    Coconut is one of my favourite

  • @anish9114
    @anish91144 ай бұрын

    உங்களுடைய பேச்சு அருமை சார் 🎉

  • @DinEsh-oi6po
    @DinEsh-oi6po4 жыл бұрын

    Arumaiyana thagaval nandri

  • @Greenbees9
    @Greenbees94 жыл бұрын

    Arumayana pathivu Chithare

  • @user-tq5it2fm5i
    @user-tq5it2fm5i Жыл бұрын

    Great dr

  • @krishfeb5
    @krishfeb5 Жыл бұрын

    Thank you Doctor I follow your all vedio. Can pl tell us about coffee.

  • @yamsulagam8450
    @yamsulagam8450 Жыл бұрын

    Tq very much sir & I start my day with health drinks ( coconut milk shake for 7 days with different vegetables as shown in my channel video) for past 4-5 years I follow drinking this health drinks instead of cow milk. I prepare food with coconut oil also.Myself & my family members feel healthy.l always follow your healthy tips .

  • @rosei6305

    @rosei6305

    Жыл бұрын

    What difference you felt after taking coconut milk

  • @yamsulagam8450

    @yamsulagam8450

    Жыл бұрын

    @@rosei6305 we feel healthy and active, cured from ulcer & bad odour from mouth,fit body,no hair fall & mainly I don't cook the coconut (tried to eat it Raw for good results like chutney, milkshake, soups )u can see my channel for more recipe & mainly for 7 health drinks(video) morning health drinks,.👍👋👋.

  • @niranjanpaul2176

    @niranjanpaul2176

    Жыл бұрын

    @@rosei6305 cut out refined seed oils and sugars first ..

  • @user-mn4ie1gm9f
    @user-mn4ie1gm9f6 күн бұрын

    Thankyou

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam74783 жыл бұрын

    மிகவும் அருமை ஐயா 🥥🥥🥥🌴🏃‍♀️🏃‍♂️🙋‍♂️🤷‍♀️

  • @user-dp1kc7om7w
    @user-dp1kc7om7w3 жыл бұрын

    நல்ல தகவல் ஐயா.. நன்றி....

  • @lovetolovers5182
    @lovetolovers5182 Жыл бұрын

    Tq anna

  • @prathap40124
    @prathap401244 жыл бұрын

    My mother make thangaai paal rasam. Iuv it. You could find this in coimbatore side.

  • @ambicks

    @ambicks

    4 жыл бұрын

    Prathap HariKrishnan sir can u plz post the recipe.thanks

  • @velu.g6757
    @velu.g67573 жыл бұрын

    தேங்காய் சாப்பிட்டால் நல்ல கொழப்பு அதே தேங்காய் வேகவைத்து சாப்பிட்டால் கெட்ட கொழப்பு இது உன்மை என் அனுபவத்தால்

  • @abdulbasith1174

    @abdulbasith1174

    2 жыл бұрын

    ஆதாரம்

  • @vijayaraghavanraja9539

    @vijayaraghavanraja9539

    Жыл бұрын

    This aspect what has been revealed is 100,% correct, when we had in raw form it is as good as anything. It is good for health since contains saturated cholosterol.

  • @palanisamys3362

    @palanisamys3362

    Жыл бұрын

    Yes, We can prepare Coconut Milk(KAARAM) by adding Green or Red Chilli with Garlic and Kariveppilai for Tiffin item like Uthappam, Idly or Aappam. If u want SWEET taste for Aappam, u can prepare only Coconut milk by adding Naattu Sarkarai. In our family we started above type of Coconut Milk for the past 10 years for health food. Thank you

  • @pushpad7755
    @pushpad77554 жыл бұрын

    We want more sidha doctors like you sir

  • @manoharraju2269
    @manoharraju22694 жыл бұрын

    Important info to be followed

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Жыл бұрын

    We can use the coconut daily, it's good for our health, bp patients afraid of coconut, who eat the coconut daily, bp will reduce gradually. it's my experience, now I am 58 years old, no bp at present.

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Жыл бұрын

    சாக்லேட் கம்பெனிகள் கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் எள்ளு உருண்டை இஞ்சிமரபா வணிகங்களை அழித்துவிட்டன.மக்கள் சிந்திப்பதில்லை .கவர்ச்சி சாக்லேட் விளம்பரங்களில் மயங்கி பாரம்பரிய இயற்கை சத்தான உணவுகளை மறந்துவிடுகிறார்கள் .மக்கள் சிந்தித்து திருந்த வேண்டும்

  • @HaiHai-fy2mn
    @HaiHai-fy2mn Жыл бұрын

    Super

Келесі