Subramani பெயருக்கு ஜோதிடம், பெயரியல். ஜீவநாடி. Pirasana. Rajanadi. Peyariyal. Astro. பெயரியல்.

#பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 இனி #ஜாதகம் . #பிரசன்னம் மட்டுமே பார்க்க தேவையில்லை. உங்கள் # பெயர் கூட போதும் அதிலிருந்து உங்களுடைய கிரக அமைப்புகளை புரிந்து கொள்ள முடியும். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர் தொழில் இன்பம் துன்பம் ஏற்றம் இறக்கம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த சேனலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர் பற்றி பார்க்கலாம். உங்களுக்கு ஏதாவது பெயருக்கு பலன் தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால். இந்த வீடியோ கமெண்ட் பகுதியில் உங்கள் மற்றும் உங்கள் உறவினர்கள் பெயரை பதிவு செய்யவும். #ராஜநாடி #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி
#NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம்
உங்கள் அன்பு ஜோதிடன் ராஜநாடி கா பா
9941220631

Пікірлер: 53

  • @redstar864
    @redstar8648 ай бұрын

    நன்றி ஆசான் அனைவரும் பார்க்க கூடிய வீடியோ

  • @sendhilr6646
    @sendhilr66462 жыл бұрын

    மிக அற்புதமான ஆச்சரியம்ங்க 100% சரியாக இருக்குங்க

  • @s.subramanianiyers.subrama1305
    @s.subramanianiyers.subrama13052 жыл бұрын

    மிக சரியான பெயர் ஜோதிடம். நன்றி குருஜி

  • @kanagaraj1480
    @kanagaraj14802 жыл бұрын

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சார்

  • @tohussain6642
    @tohussain66422 жыл бұрын

    Super ayya... super

  • @mahendranarumugammahendran7945
    @mahendranarumugammahendran79452 жыл бұрын

    மகேந்திரன்

  • @padmanabanpadmanaban8878
    @padmanabanpadmanaban88782 жыл бұрын

    சூப்பருங்க சார்.. அந்த பாபா மேட்டர் டாப் ங்க 💐💐💐👍👍👍👍

  • @Aathi-sivan
    @Aathi-sivan2 жыл бұрын

    மிக மிக அற்புதமான ஒரு பதிவு. தங்களுடைய அனைத்து காணொளிகளும் தற்கால வாழ்க்கையோடு ஒத்துப் போகின்ற வகையில் அமைந்துள்ளது. ஆதித்தன் என்ற பெயருக்கு தயவு செய்து விளக்கம் கொடுக்கவும். நன்றி...

  • @balasundaranmuthukumar4849
    @balasundaranmuthukumar48492 жыл бұрын

    பிரமாதம் தல

  • @subramanianr2953
    @subramanianr29532 жыл бұрын

    SUPER

  • @saijothidanillayam
    @saijothidanillayam Жыл бұрын

    அருமை அருமை ஐயா

  • @chandrasekaraguptha2009
    @chandrasekaraguptha20092 жыл бұрын

    👍👍👍👌👌👌

  • @kirthikamurugesan3687
    @kirthikamurugesan36872 жыл бұрын

    Kirthiga devi Murugesan Vishnuvardhan Navyamathi

  • @amsillusion937
    @amsillusion9372 жыл бұрын

    True

  • @kumark3r384
    @kumark3r3842 жыл бұрын

    குமார், ராம் குமார், ரவி குமார், சிவ குமார்,

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran79162 жыл бұрын

    Super sir🙏

  • @a.kannan6177

    @a.kannan6177

    Жыл бұрын

    Ninga numeraljista mam

  • @nishanthkr1566
    @nishanthkr1566 Жыл бұрын

    Murgantham

  • @embroideryalldesignblouse331
    @embroideryalldesignblouse3312 жыл бұрын

    சு.பழனி சாமி

  • @prakashvbp
    @prakashvbp7 ай бұрын

    Balasubramanian palan solunga sir

  • @035-mabinaya3
    @035-mabinaya32 жыл бұрын

    Abinaya,mayskrishnan,nagarani

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai78116 ай бұрын

    ஐயா வணக்கம். அண்ணாமலை, நாராயணன், கணேஷ், அகத்தியன் போன்ற பெயர்கள் பலன்கள் கூறுங்கள் ஐயா

  • @roshan12453
    @roshan12453 Жыл бұрын

    Sir please predict for Prasanna and Venkatesh

  • @manivannan1887
    @manivannan1887 Жыл бұрын

    Manivannan ku palan maaruma sir

  • @seenivasans7805
    @seenivasans78052 жыл бұрын

    அருமை குருஜி 🙏🙏🙏

  • @anupamaanu7119
    @anupamaanu71192 жыл бұрын

    Sir kindly tell about anupama

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai78112 ай бұрын

    ஐயா வணக்கம். அண்ணாமலை பெயர் விளக்கம் அளிக்க வேண்டுகிறோம்

  • @winways3882
    @winways3882 Жыл бұрын

    Chandra sekar சந்திரசேகர் என்ற பெயருக்கு கூறுங்கள் ஐயா

  • @vickyvicky-yy6wm
    @vickyvicky-yy6wm Жыл бұрын

    VIGNESHWARAN

  • @sivagnanamramanujam8856
    @sivagnanamramanujam88562 жыл бұрын

    Nice sir, in the last version of this video , you mentioned mani kandan instead of subra mani

  • @RaviSharma-yd6gb
    @RaviSharma-yd6gb2 жыл бұрын

    Nice sir ravi name kum sollunga

  • @chandruvmy6192
    @chandruvmy61922 жыл бұрын

    velumani sollunga sir

  • @poornima6471
    @poornima64712 жыл бұрын

    Poornima peyaruku soluga

  • @s.shivaajishivaaji9799
    @s.shivaajishivaaji97992 жыл бұрын

    அய்யா வணக்கம் சிவாஜி பெயர் பற்றி சொல்லூகல் அய்யா

  • @RajKumar-op6gt
    @RajKumar-op6gt Жыл бұрын

    Please send me Rajkumar prediction

  • @appaop9836
    @appaop98362 жыл бұрын

    My name rama moorthy and my family members name(sundar rajan bhavani sundari and meenakshi) please tell about this names in raja nadi

  • @sainirmal3789
    @sainirmal3789 Жыл бұрын

    என் பெயர் நிர்மல் குமார் இந்த பெயரை பற்றி கூறுங்கள்

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b2 жыл бұрын

    ஓம்குமார் சொல்லவும் time கிடைத்தால்

  • @tani13tani54
    @tani13tani542 жыл бұрын

    தணிகாசலம் தினேஷ்குமார் நிகேஷ் என்ற பெயர் சொல்லுங்க ஐயா

  • @anguraj5052
    @anguraj50522 жыл бұрын

    அங்குராஜ் என்ற பெயரில் உள்ள பலன் சொல்லுங்கள்

  • @suriyaprakashk3
    @suriyaprakashk32 жыл бұрын

    ஐயா , சூரியபிரகாஷ் என்ற பெயருக்கு ஜாதகம் சொல்லுங்கள்

  • @muthumanikandan9258
    @muthumanikandan92582 жыл бұрын

    முத்து என்ற பெயர்

  • @Tamilarasan1
    @Tamilarasan12 жыл бұрын

    யோகராஜன் என்ற பெயருக்கு சொல்லுங்கள் ஐயா

  • @esvardass6428
    @esvardass64282 жыл бұрын

    ESVARADASS

  • @sathishd5345
    @sathishd53452 жыл бұрын

    கிருத்திஷ்வர் சிவனிஷ்கா இந்த இரண்டு பெயர்களுக்கு பலன் சொல்லுங்க.

  • @periyasamy5789
    @periyasamy578911 ай бұрын

    பெரியசாமி பெயர் ஜோதிடம் சொல்லுங்கள் ஐயா

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan60182 жыл бұрын

    Sir prabhu name ku sollunga

  • @kakkannan9750
    @kakkannan97502 жыл бұрын

    Sir,please can you predict my name K A K KANNAN

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Жыл бұрын

    விவேக் என்ற பெயருக்கும் பலன் சொல்லுங்க சார்

  • @manibalanmanibalan8823
    @manibalanmanibalan88232 жыл бұрын

    P ஜி என்னுடைய பெயர் மணிபாலன் இதற்கு பலன்சொல்லுங்க

  • @shanmughampalanisamy7527
    @shanmughampalanisamy75272 жыл бұрын

    சண்முகம் பெயர்??/

  • @cgkoverpower591
    @cgkoverpower5912 жыл бұрын

    ரமேஷ் ஏன்னு பெயருக்கு சொல்லுக

  • @p.masilamani7084
    @p.masilamani70842 жыл бұрын

    Bakwas

Келесі