என் கணிதத்தில் இவ்வளவு இரகசியங்களா? | Balasubramanian Numerologist | numerology and astrology

Пікірлер: 229

  • @Vwarans
    @Vwarans4 жыл бұрын

    Yes 6 (15,24,6)for politics.. 4(13,4,22) and 8 (17,8,26) for Cinema

  • @siththartv232
    @siththartv2324 жыл бұрын

    எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு -குறள்-

  • @sivajodhidam8494
    @sivajodhidam84944 жыл бұрын

    கிரகங்கள் தன் வலிமையே எண்கள் மூலமே ஆதிக்கம் செலுத்துகிறது...

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    👍👍👍👍🏻👍🏻👍🏻👌👌👏🏻👏🏻👏🏻🤝🤝🤝

  • @senthils3302
    @senthils33024 жыл бұрын

    உலக மகா அறிவாளி என் கணித 40, ஆண்டு ஆராய்ச்சி செய்கிறாயே உன் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு ஏன் பிரபலமாகவில்லை

  • @sivajodhidam8494

    @sivajodhidam8494

    4 жыл бұрын

    சரியான கேள்வி.. ஏனேனில் அவர் முன் ஜென்ம கார்மாவே காரணம்...

  • @ayothiramar28

    @ayothiramar28

    4 жыл бұрын

    அருமை நண்பா ஜாதகம் என்பது தான் மிக முக்கியம் எண் கணிதம் என்பது 10சதவிவம் தான்

  • @jeniantony2952

    @jeniantony2952

    4 жыл бұрын

    His birth date might have some influence.

  • @kumarka7461

    @kumarka7461

    3 жыл бұрын

    😭😭😭💀💀💀

  • @oliversanthana

    @oliversanthana

    3 жыл бұрын

    யாரும் பெயரை மாற்றி தனது விதியை மாற்ற முடியாது. ஜோதிடத்தை நமக்கு தந்து சென்ற நமது முன்னோர்கள் ஒன்று ம் முட்டாள்கள் இல்லை. கர்மாவை நமக்கு தெரிவிப்பது கிரகங்கள் தான். பெயரை மாற்றி பிரபலமாகலாமென்றால் இவர் ஏன் இந்தியாவிலேயே பிரபலமான எண்கணித மேதையாக வரவில்லை. ஒருகாலத்தில் பிரபலமாக இருக்கும் மனிதர்கள் ஏன் பின் ஒருகாலத்தில் பிரகாசிக்காமல் போய் விடுகிறார்கள்.காரணம் அவர்களுக்கான யோக திசை முடிவு பெறுவது தான் இதற்கு காரணம். ஜோதிடம் தான் சரியானது. ஒரே நாள் மாதம் வருடம் பிறக்கும் நிறைய பேருக்கு கூட்டு எண் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இவர்கள் எல்லோரும் ஏன் ஜெயிப்பது இல்லை.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine4 жыл бұрын

    சுய ஜாதக வலிமையை பற்றி உணராமல், உண்மைக்கு புறம்பாக பேசுவது உகந்தது அல்ல....

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine4 жыл бұрын

    ஒரு தேதியில் பிறந்தவர்கள் பலபேர் உண்டு, அதில் சில பேர் மட்டும் வெற்றி பெறுவது அவர்களது பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளே நிர்ணயம் செய்கிறது என்பதை ஜோதிட சாஸ்திரம் அறிந்தோர் தெளிவாக உணர்வார்கள்

  • @karthikabirajan9718
    @karthikabirajan97183 жыл бұрын

    (31.03.21)31 ம் தேதி பிறந்த பெண் குழந்தை கு என்ன எழுத்தில் பெயர் சூட்டலாம்

  • @sivajodhidam8494
    @sivajodhidam84944 жыл бұрын

    சரி அய்யா எண்களுக்கு உயிர் அளிப்பது யார் ...

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    கிரகங்கள்// ★ grahanggal dhaan .

  • @user-xo6kr7ym6c
    @user-xo6kr7ym6c Жыл бұрын

    Sir 29/8/2022 6.12am boy baby பிறந்த தேதி, டைம் சரியா இருக்க, என்ன எழுத்தில் பெயர் வைக்கலாம் சொல்லுங்க சார் 🙏

  • @jaganvarshan6669
    @jaganvarshan66694 жыл бұрын

    அய்யா ஆங்கில மாதம் தேதியில் கணக்கு எடுக்க வேண்டுமா அல்லது தமிழ் மாத தேதியில் வரும் என்களை கனக்கில் எடுக்க வேண்டுமா ?

  • @rajasmvv2131

    @rajasmvv2131

    4 жыл бұрын

    Jaganvarshan 666 English only

  • @SuperSuman777
    @SuperSuman7774 жыл бұрын

    வாழ்த்துக்கள் செம தில்லு சார் உங்களுக்கு👍👏👍👏👍👏👍👏👍

  • @reelsfeedmusic3341
    @reelsfeedmusic33414 ай бұрын

    My DOB : 02.02.1972 My name is T K BALASUBRAMANIAN. Enaku peyar entha ennil vaika vendum pls tell me....Thank you...

  • @jeevajohnson3
    @jeevajohnson34 жыл бұрын

    👍👍Good confidence..

  • @senthils3302
    @senthils33024 жыл бұрын

    என்று நினைத்து நானும் 30 வருடமாக ஆராய்ச்சி செய்திருக்கிறேன் ஓரளவு மட்டுமே உண்மை ஆனால் ஜாதகம் என்பது உன் தாயின் வைத்திருந்து நிகழ்வாக இந்த பூமியில் வந்து விழுகின்ற பொழுது வானமண்டலத்தில் கிரகங்கள் எவ்வாறு இருக்கிறதோ அதுவே உன் வாழ்க்கை

  • @hshussainkaan521
    @hshussainkaan5214 жыл бұрын

    Sir... hw much fees charging for name setting

  • @analant.v6669
    @analant.v66694 жыл бұрын

    Kanda kasalamgalellam aarakshi pandrom enadru thappu thappa solla koodathu jodhida aayukku uriyavarkku grahanilai nandraha bum the ast. And moon aspected by jupitor bum mercury in second from ast. Aspected by jupitor aaagavum irundhal aaaraichiyalarkal ok.

  • @krmtkaruna6324
    @krmtkaruna63244 жыл бұрын

    pls telme 15.3.1974 .yan peyar. v.karunanidhi .ethil maatram vendumaa?

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    15.3.1974 => 6&3 . சுக்ரன் & குரு ( sema controverசி ) ... // 9 La name irukanum .but, v.KARUNANIDHI { 6+33 => 39 ==> 12 ==> 3 . ( NAME mattum 6 uh ., Initial saethaa 3 uh .. (( 6ku 3 pagai ., 3 ku 6 pagai .. so, பிறந்த தேதி க்கு 33name ok . But, kooti எண் 3 kku ., Name banggam . // { V.KARUUNANIDHI ==> 6+39==> 45 . ✓✓✓

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg6 ай бұрын

    Ayya enkanitham katrukolla enakku alosanai sollungal nan higher secondry teachera irunthu oyvu petren please nalla alosanai tharungal thank you

  • @muralileedharan3462
    @muralileedharan34624 жыл бұрын

    ஐயா எனது பிறந்த தேதி 26-04-1959 எனது பெயர் எந்த எண்ணில் அமைத்துக்கொள்ளவேண்டும் தயவு செய்து கூறுங்கள்

  • @appukathu5124

    @appukathu5124

    4 жыл бұрын

    Murali Leedharan நீங்க இப்பவே நல்லாத்தான் இருக்கிறீங்க ,மூன்றெழுத்தில் பெயர் கூட்டினால் ஐந்து வரவேண்டும் .23 ; 32,

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    26.4.1959 { 8&9 } [ சனி & செவ்வாய் } ... MUURALI => 23 ... // initial ah name ku பின்னால் poadavum . // ★ important.

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua21574 жыл бұрын

    Orathharukku example 1,28,10,19, intha number orathharukku rasiyana number enral intha number varum nalil ore mathiriyana nanmaithan nadakkavendum appadi nadakkavillai ?

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    கூட்டி எண் important adhaYum paarungga . Give an example ---> 10.10.2010 => 1&5 ( சூரியன் && புதன் { // .‌ இதே 28.9.1992 [ 1&4 ] => sun & RAHU .

  • @kumaruma1623
    @kumaruma16232 жыл бұрын

    ஐயா 12 6 2022 தேதி 10 6 am ku teja neme ok வா pls சொல்லுக ஐயா

  • @sugumarbalan6837
    @sugumarbalan68372 жыл бұрын

    3/1/85,Sugumar. Is my name naan romba kastapatutu iruken padicha padipuku nalla job amaya matenguthu, govt job kidaikuma?, Abroad(dubai) pogalama please enna panarathunu sollunga sir

  • @A2Zee_Pocket_Movie_8k7G
    @A2Zee_Pocket_Movie_8k7G2 жыл бұрын

    sir 22.08.1072 wife 29.3.1980 neenga family lifec, kids, fortune solla mudiyuma sir indha rendu perudaiya marriage life??

  • @Kuberan_22

    @Kuberan_22

    Жыл бұрын

    1072 😁 yepdi

  • @tamilselvank9864
    @tamilselvank98644 жыл бұрын

    எண் கணிதம் உண்மைனா ஒரு பிச்சைக்காரன் கூட இருக்க மாட்டாங்க எல்லாரும் பெயரை மாற்றி வச்சு பணக்காரர்கள் ஆகிடுவாங்க என்னை பொறுத்தவரை எண் கணிதம் என்பது ஒரு மூட நம்பிக்கை

  • @kapildevan7620

    @kapildevan7620

    4 жыл бұрын

    Real

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    பணக்காரன் apdi ndradhu mattum dhaan life aah ¿!? // நிம்மதி important . So, DOB ku aetha name mukkiyam . Oru vshYatha RESEARCH pannaaama paesaadheengga ..

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    NEENGA SONNA பிச்சைக்காரன் hand ல ., More money . Avar name ==> POOLPANDIAN = 50 ( 5 . ✓✓ avloa kaasaYum corona nidhi nivaaranathuKu koduthaar . ( Viz- 5 . புதன் --> economical growth .. // avar pichaikkaaran but, panakkaaran . (( POOLPANDIyAN => 51 => 6 chukran. Evloa kuduthaaruNu news paperல paarungga . DinaMalar news paper.

  • @tamilselvank9864

    @tamilselvank9864

    2 жыл бұрын

    @@sheenxtchannel7272 சரி நான் 10 பிச்சை காரர்களை உங்களிடம் அழைத்து கொண்டு வருகிறேன் அவர்கள் பெயரை மாற்றி பணக்காரர்களாக மாற்றுங்கள் பார்க்களாம்

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@tamilselvank9864 kooptu vaangga ., எண் சோதிட நிறுவனத்துக்கு ., V.S.GURUSWAMY , M.A ' ஶ்ரீ காயத்ரி ' புதிய எண் . 14 , ஶ்ரீனிவாசன் தெரு, மந்தைவெளி, சென்னை - 600 028 .

  • @k.senthilkumar4289
    @k.senthilkumar42893 жыл бұрын

    என் கணிதம் சிறந்தது என்றால் நீங்கள் தமிழர்களுக்கு தமிழில் தானே என் கணிதம் கணக்கு பார்க்க வேண்டும் ஏன் ஆங்கிலத்தில் பார்க்க வேண்டும்

  • @sivasankarisolaiyappan940
    @sivasankarisolaiyappan9404 жыл бұрын

    Ennoda birth date 25.09.1993 name sivasankari and my spouse name sundara moorthi 17.05.1990 please so many distractions in our life.how can we rectify that? Please give solutions

  • @m.a.g.kumaravell5255

    @m.a.g.kumaravell5255

    3 жыл бұрын

    நண்பரே தங்களின் . Dob யின் படி சில ஆண்டுகள் யோகமும் சில ஆண்டுகள் யோக மற்றம் காணப்படுகிறது தங்களின் கணவரின். Dob யின் படி முதலில் மிகவும் துன்பங்கள் இருந்தாலும் பின்னர் அவர் மிக பெரிய அளவில் பொண் பொருள் சேர்பவராகவும் பெரிய அளவில் சாதனை படைபவராகவும் இருக்கிறது ஆனால் தங்களின் திருமணத் தேதி பொறுத்து தங்களின் வாழ்க்கை யோகம் உள்ளதாக அல்லது யோகம் அற்றதாக இருக்கும்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel4 жыл бұрын

    என் கணிதம் அல்ல எண் கணிதம்

  • @thanuthanu9392
    @thanuthanu93924 жыл бұрын

    Ayya naan ungala naerla pakkamudiyaathu ,15.5.1998,m.vinobha,pleasesollunga

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    M.Vinobha => tot count 31 . Viz -> 4+27 => 31 . ( Sevvai aadhikkam name mattum . But , initial saethaa RAHU ) // 15.5.1998 => 6&2 { சுக்ரன் & சந்திரன் } // 9 kku 2 pagai . But, 6 ku 9 natpu . (( Uyir ah varuththum indha 9 . // // So, ungalukku .... 6 லயே name vaikalaam . M.VINOBBHA ==> 33 // ( ungaLukku viruppam irundhaa tot aah name change pannaLaam ==> go to Chennai @ v.s.guruswamy ...

  • @sulaimanmd9515
    @sulaimanmd9515 Жыл бұрын

    Ellam panam sambathikkum yukthidaan veru vonnum ella, emaarubavargal erukkum varai eamaatrubavargal design design na vanduttidaan eruppaargal

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman2 жыл бұрын

    2 time watched,contact you soon , really great

  • @jeniantony2952
    @jeniantony29524 жыл бұрын

    Adhu yeppadi sir name mathika mudiyum. Certificates la erukura name ai avlo easy ah yappadi mathamudiyum. Kaeka ellam nalla eruku but practical difficulties are high.

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Gzt ல ., Maathanum னு kattaayam kidaYaadhu. நீங்க home La sign pannaa poadhum ( given an example--> oru 32 முறை eludha vaendi irukkum or 33 or 37 or 45 or 41 times Nu ., Human ku human vaeruBadum . Name write apoa ... All letters are capital ( name sign apoa yaar kittaYum paesa koodaathu+ TV+ FM லாம் off pannittu full focus aah ?! எழுதனும் // ok. Full concentration.

  • @raaj50

    @raaj50

    2 жыл бұрын

    @@sheenxtchannel7272 nan ipo than recent ah numerology padi 37 ku en name change pannan but capital letter ku bathila small letters la 37days(37times per day) eluthi mudichitan. Ipo than capital letter la eluthanum nu kelvi pattu again start panirukan 16 days mudichitan but eluthum pothu phone calls, yaravathu pesikitu nu naan vatuka eluthunen ipo ena panalam? Entha disturb ilama Full concentration oda eluthama vittu pochu ipo ena panalam?

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@raaj50 வேற date fix pannanum . Annaikku sign poadaLaam .but, unga DOB && OLD NAME IMP++ INITIAL IMP ...

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@raaj50 sign naaLae ., Capital letters dhaan ... SAGO..

  • @raaj50

    @raaj50

    2 жыл бұрын

    @@sheenxtchannel7272 sir unga mobile number kidaikuma?

  • @arulstephen5572
    @arulstephen55724 жыл бұрын

    Next cm caption

  • @uzhavankathir
    @uzhavankathir4 жыл бұрын

    Nega vayasanavara poitega I respect you. But andha numbera vachu nega famous aaye katitu aparam pesuga kekaren வாழ்க வளமுடன்

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Avar name yae 38 ல irukku . Life end edhirPaaraadha vagaiYil Dhidukkidum sambavamaagavae irukum . // K.K.38==> 42 . Chukran ., So, aedho oattiTu irukaar .

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    38 . Specs poada vachuruchu.

  • @sulaimanmd9515
    @sulaimanmd9515 Жыл бұрын

    Ellame poye, ennam, seyal, buththi nalla erunda ellame nalla erukkum

  • @sivajodhidam8494
    @sivajodhidam84944 жыл бұрын

    ஜோதிடத்தின் பலனையே எண் கணிதம் என மாற்றி கூறுகிற்கள் ....

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Жыл бұрын

    என் கணிதத்தில் என்றால் உங்கள் ஜாதககணிதத்தில் எனபொருள்படும் எண்கணிதம் என்பதேசரியானது.

  • @kapildevan7620
    @kapildevan76204 жыл бұрын

    என் பெயர் அம்பானி என்று மாற்றினால் நான் அம்பானி ஆக மாறுவேனா....

  • @ramachandran-uq3ov

    @ramachandran-uq3ov

    4 жыл бұрын

    Super thalaiva

  • @ramachandran-uq3ov

    @ramachandran-uq3ov

    4 жыл бұрын

    Super thalaiva

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    AMBANI => 14 => 5 . புதன் economical growth . // அதே DOB ++ அதே jaadhagam ungaLukku irukaa ?!¿ Irundhaa ambani nu vachu more money sambaareenngga . Avaroada kattam++ avaroada DOB ungalukku apdiYae ++ achu asalaa irundhaa vachukoangga .

  • @b.revathi3759
    @b.revathi3759 Жыл бұрын

    Pirantha jathagame sariyanathu neenga solvathu unmayillai...

  • @SaibalajiL
    @SaibalajiL4 жыл бұрын

    Feb 21 late night 22 Feb birthdate

  • @ravindran6933
    @ravindran69334 жыл бұрын

    Please note that astrology is a perfect science, but its interpretation should be proper.

  • @jayaammaamma9070

    @jayaammaamma9070

    4 жыл бұрын

    5-4-1966 என்னுடைய எதிர்காலம் எப்புடி இருக்கும்

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@jayaammaamma9070 5&4 { புதன் & ராகு } ...‌ DOB ku .. ப்ராணாயாமம் && yoga && சரீரப் பயிற்சி important. ( Your name therinjaa sollaLaam . Life bad && good ..

  • @coolrijo9703
    @coolrijo97034 жыл бұрын

    Velangum

  • @muralileedharan3462
    @muralileedharan34624 жыл бұрын

    My birth date 26-04-1959 please how my future

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan43402 жыл бұрын

    06/11/1998 Name :R.Theivakumar Nan entha work & business pannalam pls solluga sir 🙏

  • @durgasanthosh509

    @durgasanthosh509

    2 жыл бұрын

    Life la semmaya varuviga

  • @theivaishaankishaan4340

    @theivaishaankishaan4340

    2 жыл бұрын

    @@durgasanthosh509 epdi thalaiva Are you astrologyer?

  • @durgasanthosh509

    @durgasanthosh509

    2 жыл бұрын

    Kootu en 1,6 la pearandhavainga life la nall position la irupainga

  • @durgasanthosh509

    @durgasanthosh509

    2 жыл бұрын

    No but search panni neeraya therunjikiten

  • @theivaishaankishaan4340

    @theivaishaankishaan4340

    2 жыл бұрын

    @@durgasanthosh509 super thanks for your searching ❤️

  • @user-vv3yn8hq9x
    @user-vv3yn8hq9x4 жыл бұрын

    Number Arabian kandupidichaa, atha vachchi yemaatha parpaan kandupidichaan🤣

  • @prabhakarananna2183

    @prabhakarananna2183

    Жыл бұрын

    உலரல் தமிழன்னு வச்சிக்கோ

  • @balajiselvaganapathyastrol8174
    @balajiselvaganapathyastrol81744 жыл бұрын

    நீ ஏண்டா ஜாதகத்தை தவரா சொல்ர

  • @kumarp.d.3136
    @kumarp.d.31364 жыл бұрын

    good sir!that virumba thagatha news only planets!so your poorva puniya out! pl avoid neglecting sastras!thanks!

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan80354 жыл бұрын

    நீங்கள் கூறும் எண்களை தீர்மானிப்பதே planets தான். Mr.அறிவாளி

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @amfamilysaloon375
    @amfamilysaloon3752 жыл бұрын

    Yes 1000 uinmi .

  • @sureshbarat9238
    @sureshbarat92384 жыл бұрын

    சார் என் நம்பர் 18.12.1976 இதுகுறித்து கெஞ்சம் தயவுசெய்து பாத்து சொல்லுங்க சார் என் பெயர் ரா சுரேஷ்

  • @narayantejotejo4255

    @narayantejotejo4255

    4 жыл бұрын

    Number 2 and 8 is not favourable to you

  • @meganathan.t.knathan9866
    @meganathan.t.knathan98664 жыл бұрын

    Sir my DOB:23.07.1990 Give prediction sir

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    23.07.1990 ( 5&4 ) ... { புதன் & ராகு } ==> இந்த world ல ., UngaNaaLa ellaaத்thaYum saadhikka mudiYum.but, name with initial ==> best aah irukanum . Adhu important . ★ Neenga poadura all thittamum done aagum .sure ++ definitely you win all things.

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Psychological course Yae best ..

  • @balajikasinathan2781
    @balajikasinathan27814 жыл бұрын

    my date of birth is 16-9-84 name k balaji

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    16.9.1984 { 7&2 } [ கேது& சந்திரன் ] . K.balaji ( 2+9==> 11 . { 2 ku 9 uh pagai . ( Name 1 La ., Or 6 ல vaikanum .but, your home La 11 la vachurukaangga . // BALAJJI => 10 . ( 10=> 1 ==> sooriyan aadhikkam La name vachaa ==> romba நேர்மை நியாயம் உண்மை னு vaazhanum // " BALAJJI " ன்ற name ku pinnaaL ., initial poadavum .

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    11 => நம்பினால் உயர்வு நிச்சயம் . நம்பாவிடில் ஆபத்து நிச்சயம் .

  • @venkatrajanvenkatrajan4592
    @venkatrajanvenkatrajan45924 жыл бұрын

    Venkatrajan C 15.06.1991

  • @2srini774
    @2srini7747 ай бұрын

    Sir unga phone no give me

  • @balajikasinathan2781
    @balajikasinathan27814 жыл бұрын

    please tell me my life style

  • @MR-yp2ym
    @MR-yp2ym4 жыл бұрын

    17.11.1993 Name: Esakki Muthu Nan Ena business panalam sir

  • @user-xg3ob7hz4n

    @user-xg3ob7hz4n

    3 жыл бұрын

    Creative business

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    17.11.1993 ==> 8&5 { சனி& புதன் } . // Great combination . // Situation ah anuSarithu ., Manasula thoanum endha viyaaBaaaramUm seiyalaam . Agent aah life ah aaramikkaLaam ++ commission agent++ I.F.S or CA போன்ற சுய கணக்கர் தொழில் // esakki muthu = 39 ... => 12 => 3 . Guru aadhikkam ல name . ( Your initial important . Bcoz., Tot count imp. ( Ur initial B or R or K apdinaah!! => 41 => 5 ✓✓✓ good .

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    ஹாஸ்ய writer ++ maths teacher...

  • @MR-yp2ym

    @MR-yp2ym

    2 жыл бұрын

    M. Esakki muthu

  • @MR-yp2ym

    @MR-yp2ym

    2 жыл бұрын

    @@sheenxtchannel7272 M. Esakki muthu

  • @roobangnanasingh2778
    @roobangnanasingh27784 жыл бұрын

    Oh Super sir

  • @JaiSimha_Lion_Motivation
    @JaiSimha_Lion_Motivation2 жыл бұрын

    Don't waste your money, 1500 charge, but not giving proper solution

  • @SathishKumar-rp5ds
    @SathishKumar-rp5ds4 жыл бұрын

    14

  • @vijilpaulrajk3865
    @vijilpaulrajk38654 жыл бұрын

    🚶m D. 01/02/1990. P.VIJIL .HG.???

  • @sivaktm6019
    @sivaktm60193 жыл бұрын

    Et hu eppadi unmaiya

  • @m.a.g.kumaravell5255

    @m.a.g.kumaravell5255

    3 жыл бұрын

    நண்பரே எண்கணிதம் என்பது ஒரு நல்ல வாழ்க்கை முறை வழி அமைப்பு இந்த கலையை மிக நுணுக்கமாக கற்றுக்கொண்டவரால் மனிதனுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க முடியும் எ. டு தங்கள் பெயர் . B. Sundara Moorthy இந்த எண்ணின் பலன் தங்களுக்கு நண்பர் களாலும் உறவு களாலும் உதவி கிடைக்கும் தாங்கள் எந்தவொரு செயலையும் திட்டமிட்டு செய்வீர்கள் தாங்கள் செயலால் யோகம் உண்டாகும் இன்னும்... சொல்லி கொண்ட போகலாம்

  • @vashimavlogs7017
    @vashimavlogs70174 жыл бұрын

    sir date of birth 5.12.1988 business la develop aavena

  • @m.a.g.kumaravell5255

    @m.a.g.kumaravell5255

    3 жыл бұрын

    நண்பா தங்கள் . Dob படி 37 வயது வரை தங்களின்busineess மிக உயர்ந்த அளவில் வெற்றி பெறும் எனது நல் வாழ்த்துக்கள்

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    5.12.1988 ----> 5&7 [ புதன் & கேது ] . Medical business suit aagum . Your name important. So, adha vachae dvlp HIGH OR LOW ..

  • @berthaaoun3302
    @berthaaoun33024 жыл бұрын

    👃🌷👃🌷👃🌷🌷🌷

  • @akilavenkatesh6110
    @akilavenkatesh61104 жыл бұрын

    27dateஎப்படி

  • @harishpandi3046
    @harishpandi30464 жыл бұрын

    8 my date of birth

  • @harishpandi3046

    @harishpandi3046

    4 жыл бұрын

    8 my date eppati iruken my life

  • @lakshmiarumugam3624

    @lakshmiarumugam3624

    4 жыл бұрын

    Bro unga total 8 number neenga 35 age ku mela semaya irupinga my husband also 8 number naanga sikirama marriage pannikitom apo konjam kasta pattom epo evlo paravaila neenga irumpu sammathama work pannuga daily kaaku soru vaiga super ah irukum unga life God bless you

  • @harishpandi3046

    @harishpandi3046

    2 жыл бұрын

    @@lakshmiarumugam3624 thanks

  • @thalaivarmassmunusamy6238
    @thalaivarmassmunusamy62384 жыл бұрын

    Unnoda numpar koda

  • @kapildevan7620
    @kapildevan76204 жыл бұрын

    கருணாநிதி பெயர் கொண்ட அனைவரும் முதலைமைச்சர் அல்ல

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    தேவ குரு --> 3 . // அசுர குரு --> 6 ...

  • @abdulravoof4040
    @abdulravoof40404 жыл бұрын

    Kadasial yallam oothikichi

  • @rajanrajan7779
    @rajanrajan77794 жыл бұрын

    Poda loosu number kandipudichathu eppo....

  • @saamyosaamy4523
    @saamyosaamy45234 жыл бұрын

    எனது மகன் 29.03.2004, at 23.59. Ithu eppadi irukkum

  • @m.a.g.kumaravell5255

    @m.a.g.kumaravell5255

    3 жыл бұрын

    நண்பரே தங்கள் மகனின் . Dob மிக மிக ஆற்றல் மிக்க யோகம் உண்டாகும் எண்களாக அமைந்துள்ளது ஆனால் மாதயெண் 3 என்று இருப்பதால் அவர் வளர்ச்சி மெதுவாக தொடங்கி பின்னர் அவர் பல நன்மைகளும் பல யோகங்களையயும் பெற்று மிக சிறப்பான வாழ்க்கை வாழ்வார் அவருக்கு என்னுடைய நல் வாழ்த்துக்கள்

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Name important mam .

  • @muruganannamalai6220
    @muruganannamalai62204 жыл бұрын

    Dear Sir, I saw the your program nice , My date of birth 26.03.1983 My name: A.Murugan My Lucky number pls tell me sir.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p4 жыл бұрын

    ஏன்டா no சோசியமே அது எப்படி பார்க்கறது...

  • @berthaaoun3302
    @berthaaoun33024 жыл бұрын

    👍👍👍👍👍❤❤❤

  • @harishpandi3046
    @harishpandi30464 жыл бұрын

    8 date eppati irukum my life

  • @duratech072

    @duratech072

    4 жыл бұрын

    Romba trouble Ji nanmu adhai date than

  • @harishpandi3046

    @harishpandi3046

    4 жыл бұрын

    @@duratech072 ji my number 8189831988 call me

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@duratech072 your name 5 or 1 ல irundhaa done .

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    @@harishpandi3046 8 ==> ஆன்மீகம் oru pakkam ++ Lust oru pakkam Nu ., iluthu oru vali aakirukkum .

  • @muthukudiamman9165
    @muthukudiamman91654 жыл бұрын

    26 birthday december women

  • @kumarka7461
    @kumarka74613 жыл бұрын

    😤😤😤

  • @kishoresurya5078
    @kishoresurya50784 жыл бұрын

    Loosu

  • @thanuthanu9392
    @thanuthanu93924 жыл бұрын

    Ayya naan ungala naerla pakkamudiyaathu ,15.5.1998,m.vinobha,pleasesollunga

  • @sheenxtchannel7272

    @sheenxtchannel7272

    2 жыл бұрын

    Sollirukaen. Alrdy .

Келесі