Stop Worries & Be Brave! Everything will go Bad! Dr V S Jithendra

The book Psychology of Money is a great read for people who want to understand the unconventional ways of thinking about and making money. This video is an important concept explained in the book.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 222

  • @selvamjs7376
    @selvamjs73767 ай бұрын

    🔥பொய்யானா உலகத்தை மெய் போல் காட்டுவதே மாயே 🔥

  • @louis1422
    @louis14227 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு சார் உங்களிடம் இன்னும் ஏராளமான விஷயங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் அடிக்கடி வீடியோ போட்டுக் கொண்டே இருங்கள் மிக்க நன்றி

  • @kabilans8208

    @kabilans8208

    7 ай бұрын

    Super

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka13597 ай бұрын

    எப்போதுமே எதையும் மாற்றுக் கோணத்தில் சிந்திக்க வைத்து வாழ்க்கையை எவ்வளவு எளிமையான விதத்தில் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது எப்படி என்பதை இதைவிட யாரால் சொல்லிவிட முடியும் ¿ எங்களைப் போன்ற பலர் இன்று Balanced Mind ல் The COURAGE TO BE DISLIKED புத்தகத்தில் Adler கூறியுள்ளது போல் இலகுவாக இறுக்கமில்லாமல் வாழ்வது உங்களின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் கேட்பதால் தான். எனவே தொடரட்டும் உங்கள் சமூகப்பணி. நன்றி! வாழ்த்துக்கள் !!

  • @poovarasu3906
    @poovarasu39066 ай бұрын

    🌹சரிதான். பணமும், மகிழ்ச்சியும் எதிர் துருவம்.

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore14417 ай бұрын

    நான் அடிக்கடி நினைக்கும் 2 விசையும் . 1 . செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.‌ 2. சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் சாகுபவன் மிகப்பெரிய ஊதாரி .

  • @chinnagopal6766

    @chinnagopal6766

    7 ай бұрын

    சரி-தான் ஆனால் அதே நேரத்தில் நமது விருப்ப தேவை மற்றும் அல்லாமல் அத்தியாவசிய தேவைக்கும் பணம் தேவை! எனவே தேவை ஆன அளவு சம்பாரித்து சந்தோசத்துடன் வாழவும் 😊

  • @pspandiya

    @pspandiya

    Ай бұрын

    ❤❤factu

  • @rptelaya5349
    @rptelaya53497 ай бұрын

    புடுச்சுருக்கானு கேக்காதீங்க சார்.நீங்க போடுற எல்லா வீடியோவுமே புடிக்கும்

  • @prabukps400
    @prabukps4007 ай бұрын

    கணவன் மனைவி இடையே நட்புறவை அதிகப்படுத்துவது மேம்படுத்துவது சண்டைகளை குறைப்பது போன்ற தலைப்பில் 30days video போடுங்க எல்லாருக்கும் use full ஆ இருக்கும்...

  • @cashe47

    @cashe47

    5 ай бұрын

    😂

  • @saie154
    @saie1547 ай бұрын

    Yes, you are absolutely correct. Money can't buy everything. 😊

  • @ramupattu9444
    @ramupattu94447 ай бұрын

    இந்த விஷயத்தை தான் ஆன்மீக , தத்துவம் , மதம் , இவைகள் சொல்ல முயல்கின்றன. ஆனால் சில வேளை அது தடுமாறி மூட நம்பிக்கைக்குள்ளும் , வெறும் கருத்து நிலையிலும் தோற்றுவிடுகிறது . இவ்வாறு இல்லாமல் மனவியல் படி பிசிறு இல்லாமல் இந்த விஷயத்தை சொல்ல முயற்சித்ததே மிகப்பெரிய வெற்றி !!

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy7 ай бұрын

    Even after reading the book i never had this perspective...

  • @nandysakenandysake4221
    @nandysakenandysake42217 ай бұрын

    Anna..Na rumba stress la erntha na..Etho ethoyo nenachu...Enga appa en erantharu..kadavul en epdi panaru nu..Enala entha question uh yarkitayum keka mudilana..Enga rendu sister already married..so avangala console pana avanga family ernthuchu but nan antha time la rumba thanimaye ayta..enaku en epdi achu nu question ketu ketu paithyame pudichurum na..Unga entha video enaku peace uh kuduthuchu..Neenga nala erkanum na..thank you..

  • @sdmohamed6136
    @sdmohamed61364 ай бұрын

    I don't know exactly but in 2018 or 2019 i used to watch your videos. Still I need it

  • @shanmugasundaram1149
    @shanmugasundaram11497 ай бұрын

    Neenga perfect ah people ku epdi solrathunu neraya yosichu work panringa great 👍

  • @samicart4105
    @samicart41057 ай бұрын

    thank you sir❤

  • @A.B.CLife360
    @A.B.CLife3607 ай бұрын

    Yes Dr... Thank you❤

  • @kumaranmani8515
    @kumaranmani85157 ай бұрын

    Great show! Out of box thinking 🤔

  • @vinothkbalu
    @vinothkbalu7 ай бұрын

    Yes. I completely agree to this point. Like any activity, its better to take a break from wealth making and focus on health and energy 😊

  • @ilamathianbu8116
    @ilamathianbu81166 ай бұрын

    Good to see people like you❤

  • @nila417
    @nila4177 ай бұрын

    Neenga ethu sonnalum athu enga vaalkaikku nanmaiya than irukkum so neenga Enna videos pottalum naanga pappom sir ❤

  • @aashathrasheed6112
    @aashathrasheed61127 ай бұрын

    சார் வெறுமை உணர்வைப் பற்றிய வீடியோ போடுங்க பிளீஸ்

  • @madhankumar7174
    @madhankumar71747 ай бұрын

    Thanks for the video sir

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal52297 ай бұрын

    Nice message sir, Thanks🙏

  • @jayakrishnabairapu8231
    @jayakrishnabairapu82317 ай бұрын

    Inspiration no words❤

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian22517 ай бұрын

    Thank you

  • @daharanishkumar1314
    @daharanishkumar13147 ай бұрын

    Thanks bro ❤

  • @GADGamingvt
    @GADGamingvt7 ай бұрын

    மிகவும் அருமை sir 🙏

  • @kalaimsc3350
    @kalaimsc33507 ай бұрын

    அருமை

  • @user-iy1kc5fl5k
    @user-iy1kc5fl5k7 ай бұрын

    Very nice video thank you sir

  • @arulkumar9548
    @arulkumar95487 ай бұрын

    Simply Superb sir

  • @revathidhanapal8335
    @revathidhanapal83357 ай бұрын

    Well said. Awasome

  • @kanthans3899
    @kanthans38997 ай бұрын

    உங்கள் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் கருத்துக்கள் ஒன்றும் காயப்பட்ட மனங்கள் இளைப்பாற பெரிதும் உதவுகிறது ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤ நன்றியுடன் ❤❤❤

  • @livelifetamil6419
    @livelifetamil64197 ай бұрын

    Thanks for your different valuables video ❤ sir

  • @Rajkumar-Gym
    @Rajkumar-Gym6 ай бұрын

    Thanks for your nice information video sir

  • @notbad754
    @notbad7547 ай бұрын

    அருமையான பதிவு 👍👍

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy47196 ай бұрын

    Arumayana pathivu dear sir 👍🤝🙏

  • @satheshkumar5870
    @satheshkumar58707 ай бұрын

    அருமையான காணொளி 📸

  • @Nagaraj_inception
    @Nagaraj_inception7 ай бұрын

    I'm addicted your voice sir...❤

  • @sunmugaagallery1544
    @sunmugaagallery15447 ай бұрын

    Super நல்ல பதிவு

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi29047 ай бұрын

    Excellent sir🎉

  • @sathyasridharan6601
    @sathyasridharan66017 ай бұрын

    Very good and wise content

  • @krumamaheswari24971
    @krumamaheswari249717 ай бұрын

    அருமை!!!இயந்திர வாழ்க்கையில் நாமும் இயந்திரங்கள் ஆகிவிட்டோம் .வாழ்க்கையை அனுபவிக்கத் தவறிவிட்டோம். ஒருநாள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பொழுது ஏக்கங்களும் ஏமாற்றங்களும் மட்டுமே மிஞ்சும். எனவே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும் ,நமக்காக நேரம் ஒதுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @geethaanjali394
    @geethaanjali3947 ай бұрын

    Very good useful topic sir ❤

  • @jothiselvam7359
    @jothiselvam73597 ай бұрын

    Nice video very useful message....

  • @anessarymohamed4408
    @anessarymohamed44087 ай бұрын

    Thank you bro. Super

  • @sprabhu00
    @sprabhu007 ай бұрын

    Thanks it's really useful Sir

  • @ravanravan6634
    @ravanravan66347 ай бұрын

    Excellent video

  • @ruban475
    @ruban4757 ай бұрын

    Thanks bro

  • @peppimariappan3721
    @peppimariappan37217 ай бұрын

    Yaa....a right msg at the right time...thank u..

  • @KarthiKeyan-qo5ph
    @KarthiKeyan-qo5ph6 ай бұрын

    Valide point ❤❤❤

  • @jeevithar3319
    @jeevithar33197 ай бұрын

    Nice ... like these kind of vdyos

  • @suganthk2643
    @suganthk26437 ай бұрын

    Thank you for this video. Post more contents like this sir.❤

  • @construction7500
    @construction75007 ай бұрын

    அருமை 👌🏼👌🏼👌🏼

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram27267 ай бұрын

    Super 👍😊 thank you dr

  • @positiviteaenergy5147
    @positiviteaenergy51477 ай бұрын

    Very useful sir, Thank you for your wonderful effort.

  • @idealsolutionscomputercent8940
    @idealsolutionscomputercent89407 ай бұрын

    Excellent

  • @allinall2417
    @allinall24177 ай бұрын

    Thala always nee great thala....yanaku yapolam driversion point varutho apolam oru sirappana point yanaku medicine mari sollienga.....

  • @savithrykumar3837
    @savithrykumar38376 ай бұрын

    Arumaiyana viedeo padhivu Nantri Sir super 👌👏🤝

  • @sumathrak1857
    @sumathrak1857Ай бұрын

    Excellent brother

  • @psgdearnagu9991
    @psgdearnagu99917 ай бұрын

    Thank you so much sir. Very interesting and useful video. 🎉🙏💐👌👏

  • @GOLDENJEBA
    @GOLDENJEBA7 ай бұрын

    Very useful for me in the correct time,...

  • @banumathisingaram8996
    @banumathisingaram89967 ай бұрын

    அற்புதமான பதிவு .மனம் ஏற்க மறுக்கும்.நன்றி .

  • @subumani4457
    @subumani44577 ай бұрын

    உங்கள் பதிவுகள் மாஸ்

  • @sujinanto7
    @sujinanto77 ай бұрын

    I got a new perspective about the present moment ❤

  • @sivaakumar1983
    @sivaakumar19837 ай бұрын

    சிறப்பான பதிவு

  • @balajirpi
    @balajirpi7 ай бұрын

    Good video . Practicing the mindset Should be the next step..

  • @ThorTamil007
    @ThorTamil0077 ай бұрын

    Sir, please countinue this type of content for the Youngsters 🎉🎉🎉

  • @bigdreamerkarthick
    @bigdreamerkarthick7 ай бұрын

    Dear Anna, Lovable topic anna ithu. So please continue... We are waiting...

  • @vimalarr4865
    @vimalarr48657 ай бұрын

    It's made my day doctor....it's not always necessary to earn money

  • @vengadeshs2716
    @vengadeshs27167 ай бұрын

    I like this post , I feel good 👍

  • @sureshfine4647
    @sureshfine46477 ай бұрын

    Thanks

  • @jayaramanselvam1261
    @jayaramanselvam12615 ай бұрын

    அருமையான பதிவு சூப்பர் very nice 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Rajcute891
    @Rajcute8917 ай бұрын

    Nice..intha trick life la use panni pakren,,❤

  • @parimalak2419
    @parimalak24197 ай бұрын

    Very true message

  • @karthickraja2436
    @karthickraja24367 ай бұрын

    Hi sir, Expecting more and more videos about books.

  • @achyuthanmohan9182
    @achyuthanmohan91827 ай бұрын

    அருமையான பதிவு

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections72237 ай бұрын

    Yours 20 video watching thank full video. Thanks

  • @valluvannanjan2903
    @valluvannanjan29037 ай бұрын

    மிகச் சிறப்பான பதிவு, நிகழ்காலத்தை ரசித்து வாழ வேண்டும்.

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs7 ай бұрын

    Super brother....pls do more videos on these topics pls 😊 many thanks ❤

  • @ambiprem6613
    @ambiprem66137 ай бұрын

    Thankyou so much for your different way of speech it's 100%true

  • @sasikumar9293
    @sasikumar92937 ай бұрын

    Great explanation hats off must needed topic in current society which runs entirely towards money

  • @Jo-12-
    @Jo-12-7 ай бұрын

    Liked it sir

  • @manimuthu6800
    @manimuthu68007 ай бұрын

    அருமை கன்னா எனக்கு தேவை யானா பதிவு நன்றி 🎉

  • @prakashzion1059
    @prakashzion10597 ай бұрын

    Fear is a enemy of updation Nice explanation

  • @HemaSiva-mu2sn
    @HemaSiva-mu2sn9 күн бұрын

    Semma eye opening video bro

  • @esaimari3411
    @esaimari34117 ай бұрын

    I took a break for my career, for my son's education. I am confused whether it is right or not. Without enjoying my free time, I feel guilty. Now cleared Sir. Your video really useful for me. Sir , continue this series. You changed our life.

  • @chinnagopal6766

    @chinnagopal6766

    7 ай бұрын

    Hmm be happy with your Son ☺️🤗 But also calculate the Family Budget and Handle it properly! No need to be stressed but do it for precaution!

  • @sasatony

    @sasatony

    7 ай бұрын

    Take some time to read and learn about investment , so that u will have time with ur son and money .

  • @dinesh759

    @dinesh759

    6 ай бұрын

    Career break is not as bad as you think bro. But plan your finances so that I won't put you under stress. Work for passive income.

  • @chinnagopal6766

    @chinnagopal6766

    6 ай бұрын

    @@dinesh759 absolutely right bro! Definitely a source of income is needed even in break time to always not loose the wealth by inflation like that

  • @errayyanar
    @errayyanar7 ай бұрын

    Im reading this book... Great view from this book

  • @selvamani8516
    @selvamani85167 ай бұрын

    This is unique truth, for money making, My dear Dr.,it's really help me

  • @selvakumardurai4673
    @selvakumardurai46737 ай бұрын

    Great

  • @surfvasanth
    @surfvasanth7 ай бұрын

    Different and useful concept. Made me rethink my life strategy. Thank you Sir

  • @praveenrl5802
    @praveenrl58027 ай бұрын

    This detailed analysis of a particular topic in a book is good 😊

  • @signin7986
    @signin79867 ай бұрын

    Ella kolapathukum oreh video thelivu kudthinga anna thank you

  • @ramesh1109
    @ramesh11097 ай бұрын

    pudichiruku..

  • @Muruganredhils
    @Muruganredhils7 ай бұрын

    Super ❤

  • @kavi4745
    @kavi47457 ай бұрын

    intha video supera irunthuchi sir

  • @user-yx3pf9mb5t
    @user-yx3pf9mb5t7 ай бұрын

    I am a farmer and BE EEE. Subscribe from 2015.unga ovvoru video um pazhasa nyabaga paduthudu.

  • @naznanazeer9191
    @naznanazeer91917 ай бұрын

    Yes interesting

  • @dassAR-qn4vq
    @dassAR-qn4vq7 ай бұрын

    ❤❤❤ love this video Make this type of video series sir

  • @RajKumar-iy9km
    @RajKumar-iy9km7 ай бұрын

    Super sir 🎉

  • @bestvijay8659
    @bestvijay86597 ай бұрын

    Really good Sir

  • @balakubendran5070
    @balakubendran50707 ай бұрын

    Thanks for timely give this vedio I also be in the same track Life is more fruitful only with money enough mind