Stephen Hawking முன்னோடியே நம் தொல்காப்பியர் தான் | தொல்காப்பியம் கூறும் அறிவியல் | Deep Talks Tamil
உலக விஞ்ஞானிகளை மிரளவைத்த நம் முன்னோர் இவர்! அப்படி என்ன செய்தார்? தொல்காப்பியதில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல், இன்றைய அறிவியலின் முன்னோடியாக இருக்கிறது. எப்படி?
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Пікірлер: 71
அயல் நாட்டவர்களின் விஞ்ஞானிகளை பெருமைப்படுத்தும் இந்த காலத்தில் நம் முன்னோர்களின் ஞானமே சிறந்தது என எடுத்துரைக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி உங்கள் சேனலின் மூலம் நான் நிறைய மெய்ஞானத்தை அறிந்து கொண்டேன் எதற்காக உங்களுக்கு நன்றிகள் கோடி இந்த சேனல் மேலும் வளர நமது முன்னோர்களை நான் வணங்குகிறேன் நமது முன்னோர்களின் ஆசி கண்டிப்பாக உங்களுக்கு உள்ளது அதனால் தான் நீங்கள் இவ்வளவு தூரம் வந்து கொண்டிருக்கிறீர்கள் இது இன்னமும் நீடிக்கும் பெரிய வெற்றியை உங்களுக்கு தரும் வாழ்த்துக்கள்
பரிபாடல் என்ற நூலிலும் உலகம் தோன்றியது பற்றி கூறுகிறது
@snaveen5220
2 жыл бұрын
appadiya.
@tamizhaninfo6147
Жыл бұрын
@@snaveen5220 10std book laye irrukku
Ilumunati series அருமையாக இருந்தது அண்ணா அறியாத நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன்
தமிழர்களின் அறிவியலை பற்றி கூறியதற்கு நன்றி சகோதரரே🙏🙏🙏
தமிழர்களின் வழிபாடு இயற்கையை வணங்கியவர்களே அறிவியல் என்பதே மனிதர்களின் வாழ்வியல் முறைக்கு இயற்கையின் விடையங்களை பயன்படுத்துவதே. இயற்கையே இறைவன் இயற்கையே அறிவியல் என்ற புரிதலோடு வாழ்ந்தவர் தமிழர்கள்
@balamuruganj8826
2 жыл бұрын
உன்மை
@GowthamV07
Жыл бұрын
Well said. At least some one has some brain to figure this out.
வா நண்பா எம் தமிழை பரப்புவோம்
சகோ.நல்ல செய்தி. உங்கள் ஆராய்ச்சி தொடர என் வாழ்த்துக்கள்
தமிழில் பட்ரை எடுத்துக்கூறும் உங்கள் வீடியோக்கு எங்கள் வாழ்த்துக்கள்
தொல்காப்பியம் இலக்கிய நூல் அன்று அது ஒரு இலக்கண நூல் மற்றும் பொருளதிகாரம் என்னும் பகுதியில் வாழ்வியல் நெறிமுறைகளையும் , தமிழ் எழுத்து உச்சரிப்பு பற்றியும் கூறுகிறது.
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க.
தமிழனே உலகம் உலகமே தமிழன் தமிழன்டா 💪💪🙏🙏
Ungal pathivai parkumbothella , naam thamilargal enbathil perumitham kolgiraen..... Really Hats off 🙏 bro... Fantabulous....🔥😎💯
@ananthiyappan1470
2 жыл бұрын
இத தமிழில் தட்டச்சு செய்தால் இன்னும் நல்லா இருக்கும்
சிறப்பு
Super anna tholkappiar pari azhakaka solle irukika vaazhthukal anna 🎉🎉
@user-zi9dg1fq4p
11 ай бұрын
Tamilarkalai pathri arumaiya solle irukika 🎉🎉
தொல்காப்பியப் பொருளதிகாரம் சுற்றுச்சூழல் அறிவியலை விளக்கும் இலக்கண இலக்கியம்.🎉
Vanakkam
நல்ல சிந்தனைக்குரிய பதிவு
அருமை சகோதரரே ....
Good speech thanks
தொல் காப்பியர் ...கிட்ட இருந்து நிறைய பேரு தொன்மையானயதை copy பண்ணிருக்காங்க போல.... அதனால என்னமோ தொல் copier னு பேரு வந்துருக்கலாம் ...
Super video bro
Waiting for ur videos bro
தமிழ் பொக்கிஷம் விக்கி அன்றே சொன்னார்
Arumai voice naa
First comment
Tholkappiyam book uh entha writer codathu correct uh irukum . Nan padika asai padukiren
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
Tholcopiar is born in kappikadu kanniakumari distic.
@Palavesh_vardhan
2 жыл бұрын
How you are saying...??
❤❤❤❤
Tq bro
Anna Marujanmam patri oru video podunga anna
👌👌
Good morning 🙏 super 👌
👍🏼👍🏼👍🏼🙏🏼
இந்தியாவுக்கு இந்தியா எனபெயர் வருவதற்க்கு முன்பே இது தமிழ்நாடு.. உலகின் முதல் இனம் தமிழர்கள் புவி தட்டின் மாற்றத்தால் உலகமெங்கும் தமிழர்கள் பரவியே உலக மக்களாக உருவாகி உள்ளனர். இதை சொல்ல ஆதாரம் எதுவென்றால் நம் முன்னோர்களின் குறிப்புகளே தொல்காப்பியர் . போன்ற மூதையர்களே.
சமசுகிருத பரப்புரையாளரே
✨
Hi bro I am Chandra
😊😊😊😊😊
Hii Anna💥🌏
Spotify podcast pls 🥺
தொல்காப்பியரின் ஆசிரியர் ஆசான் குரு அகத்தியர். அகத்தியரின் மாணவர் தான் தொல்காப்பியர்
Purananoorla yu eruku same line
Mission your voice
உலகம் ஏர்பின்னது
வளி என்பது காற்று 😃
7 aayiram aandugal endru urudhiyaaga solla iyaladu nanba
தமிழன் என்பதில் மிகப்பெருமிதம்
😊o
Anna bible la first earth la water irukkum aprm verumaiya irudhanala kadavul ulagatha padacharu
நான் நீர்
அட்டகாசம் சொல்ல வார்த்தை இல்லை
உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் RIDDLES OF THE THREE OCEANS, by A RUSSIAN AUTHOR :ALEXANDER KORANDATOV அவசியம் படிக்கவேண்டும். ஆதாரங்களோடு எழுதப்பட்ட புத்தகம்.
Jaffna library was burnt
அப்படி என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக நம்முடைய தொல்காப்பியர் எத்தகைய வருடம் உயிர் வாழ்ந்தார் என்று கணிக்க முடிகிறது நம்மால்??????
0
Avar agathiyarin sisiyan
Kp troll channel kku seruppadi,
இலமுரிய நாகரிகம் வெளியே வந்த பிறகு தான் தெரியும்
ஒன்று தமிழில் பேசு இல்லை இற இல்லை உனக்கு.சிறந்த கயிறுவேண்டுமா
Avar oru hindu
தோல்காபியர பறையர்