Sri Jagannatha Perumal kovil 106th year Bhajananandha Vaibhavam

ஜாகீர்நாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமர் பஜனை குழுவினர் மற்றும் வெள்ளிமலைப்பட்டிணம் விராலியூர் மகளிர் பிருந்தாவனக் கலைக் குழுவினர்
பகுதி - 1
ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோவில்
பஜனை கோஷ்டி 106 - ஆம் ஆண்டு விழா மற்றும் பஜனாந்த பைபவம்
நாள் 11-08-2019
Shoot & Hosted By : Anbudan Ashok :99944 99238
KINDLY SUBSCRIBE OUR CHANNEL / @srijagannathaperumalk...

Пікірлер: 38

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 Жыл бұрын

    பாடல்வரிகள்தந்து நாமகீதம்பரவ உதவியஅன்பர்ல்லாண்டு வாழ்கவளமுடன்

  • @nandabalanrajagopal1857
    @nandabalanrajagopal18574 жыл бұрын

    The ultimate joy in life is Bakthi to Lord Krishna. No money power education or health can give such ecstasy to humans. Hare Rama Hare Krishna.

  • @Dharmasastha

    @Dharmasastha

    3 жыл бұрын

    Ramakrishna hari

  • @Dharmasastha

    @Dharmasastha

    3 жыл бұрын

    Pandurang hari

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju3 жыл бұрын

    அருமை அருமை அருமை ஸ்வாமி அடியேன்

  • @marimuthuvijiyan1246

    @marimuthuvijiyan1246

    3 жыл бұрын

    Thanks

  • @natarajancit5944
    @natarajancit59442 жыл бұрын

    அருமையான பஜனை பாடல்கள் ஆடல் பாடல் அருமை.

  • @govindarajs764
    @govindarajs7642 жыл бұрын

    அருமையான பஜன் ஜெய்ஸ்ரீராம்

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj93314 жыл бұрын

    Super vital Very nice pojani hara Rama Rama Rama hara hara hara krishan krishan hara hara valzhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝👍👍👍

  • @Dharmasastha

    @Dharmasastha

    3 жыл бұрын

    Vittal vittal

  • @Dharmasastha

    @Dharmasastha

    3 жыл бұрын

    Ramakrishna hari

  • @Dharmasastha

    @Dharmasastha

    3 жыл бұрын

    Jai jai vitthala jai Hari vitthala

  • @athimoolama7238
    @athimoolama723811 ай бұрын

    கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 Жыл бұрын

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நம: மேற்படி கோஷ்டி பஜன் பாடல் நிமிடம்.45.00.முதல்.56.00வரை. கோபிகா ரமணா கோவிந்தா!கோவிந்தா!! உறியில் வெண்ணையுண்டு* உறியில் வெண்ணையுண்டு* கண்ணா*உனக்கு தங்கபானையில் தயிருமுண்டு* காராம்பசு பாலுமுண்டு* உண்ணவாடா கண்ணா உண்ணவாடா .நீ கை நிறைய வெண்ணை அள்ளி உண்ணவாடா* ஆயர்பாடி வீட்டிலே உறியில் தயிர் பால்வெண்ணை* அள்ளிஅள்ளி உண்ணலாம் ஆனந்தமாய் ஆடலாம்* ஆயர்பாடி வீட்டிலே உறியில் தயிர் பால்வெண்ணை* நீஅள்ளிஅள்ளி உண்ணலாம் ஆனந்தமாய் ஆடலாம்* உண்ணவாடா கண்ணா உண்ணவாடா..நீ கை நிறைய வெண்ணை அள்ளி உண்ணவாடா* மாடுகன்று மேய்க்கலாம் மலைக்கி ஓட்டி போகலாம்* மரங்கள் ஏறி தாவலாம் மாயாஜாலம் செய்யலாம்* மாடுகன்று மேய்க்கலாம் மலைக்கி ஓட்டி போகலாம்* மரங்கள் ஏறி தாவலாம் மாயாஜாலம் செய்யலாம்* உண்ணவாடா கண்ணா உண்ணவாடா..நீ கை நிறைய வெண்ணை அள்ளி உண்ணவாடா* கன்றுகுட்டி அவிழ்த்துவிட்டு ஓடிவிளையாடலாம்* காராம்பசு பால் கறந்து இனிக்க இனிக்க குடிக்கலாம்* கன்றுகுட்டி அவிழ்த்துவிட்டு ஓடிவிளையாடலாம்* காராம்பசு பால் கறந்து இனிக்க இனிக்க குடிக்கலாம்* உண்ணவாடா கண்ணா உண்ணவாடா...நீ கை நிறைய வெண்ணை அள்ளி உண்ணவாடா* கண்ணா உன்னை தேடிதேடி கால்கள் நோகுதே* நீ காணாமலே போனதாலே கருத்து மாறுதே* மீராபாய் சொன்ன சொல்லு மிட்டா இருந்ததா* சக்குபாய் சொன்ன சொல்லு சக்கரை இருந்ததா* கபிர்தாசர் சொன்னசொல்லு கவனம் இருந்ததா* துளசிதாசர் சொன்ன சொல்லில் தேனும் இருந்ததா* ******************************** எங்கே போனாயோ கண்ணா நீ எங்கே போனாயோ* ஆயர்பாடி வீட்டைவிட்டு எங்கே போனாயோ* ஆயர்பாடி வீடுதேடி அலையுதே என்னாவி* ************ கண்ணானே மணிவண்ணனே* வெண்ணையுண்ட வாயனே* கண்ணானே மணிவண்ணனே* வெண்ணையுண்ட வாயனே* கண்ணானே மணிவண்ணனே வெண்ணையுண்ட வாயனே* கண்ணானே மணிவண்ணனே* வெண்ணையுண்ட வாயனே* கண்ணானே மணிவண்ணனே வெண்ணையுண்ட வாயனே* மல்லிகை பூச்சூடவா மாதவனே வாவா* கருமணி பூச்சூடவா கண்ணா நீ வாவா* பாரினில் பூச்சூட பரந்தாமா வாவா* கருமணி பூச்சூடவா கண்ணா நீ வாவா* மல்லிகை பூச்சூடவா.... ஓடிவா...என்னைமாலையிட்டு கட்டிக்கொள்ளவா* செண்பக பூச்சூடவா....ஓடிவா.... என்னை சேர்த்தனைத்து அள்ளிக்கொள்ளவா* ஓடிவாராயோ...கண்ணா தேடிவாராயோ* ஓடிவாடா கண்ணா நீ ஓடிவாடா* ஓடிவாடா கண்ணா நீ ஓடிவாடா* நீ ஒய்யார நடை நடந்து ஓடிவாடா* ஆயர்பாடி வீதிதேடி ஓடிவாடா* நீ ஆனந்தமாய் ஆடலாம் ஓடி வாடா ஓடி வாராயோ கண்ணா தேடிவாராயோ* ஓடி ஒளியாதே*ஓடி வாடாகண்ணா நீயே* ஓடி வாடா*கண்ணா நீயே* கோபிகா ரமணா கோவிந்தா!கோவிந்தா!! தண்யோஷ்மி. அடியார்கள் குழாங்கள்.

  • @s.thangavelsaravanamuthu9495
    @s.thangavelsaravanamuthu949511 ай бұрын

    அருமையான குரல் இறை அருளுடன் வாழ்த்துக்கள் 🎉

  • @s.thangavelsaravanamuthu9495

    @s.thangavelsaravanamuthu9495

    10 ай бұрын

    அருமை❤

  • @patchirajanraghavan3025
    @patchirajanraghavan30253 жыл бұрын

    Sri krishna jai krishna

  • @athimoolama7238
    @athimoolama723811 ай бұрын

    கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரி அச்சுதானந்த கோவிந்த மாதவா சச்சிதானந்த கோவிந்த ஹரே 58:57 58:5 கையில் கோல் கொண்டு தேர் என்று ஓட்டினான் கண்ணன் குழல் ஊதி வேணுகானம் பாடினான் தைரியத்தை தாவென்று பாம்பின் மேல் ஆடினான் குழந்தை வாய் திறந்து வைய்யம் எழும் காட்டினான் 58:57 58:57 அந்த கோவிந்தனை பாடு நெஞ்சமே அந்த கோவிந்தனை தேடு நெஞ்சமே அந்த கோவிந்தனை அடைவாய் தஞ்சமே என்றும் குறை ஒன்றும் நமக்கில்லை என்றுமே 58:57 58:57 கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரே கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரே

  • @jayaram6716
    @jayaram67162 жыл бұрын

    Arumai bhajan radhe krishna

  • @vivekmtp6366
    @vivekmtp63663 жыл бұрын

    Happy to see Krishna leea Brindavna Team very very nice, I never forget......By T.U.Chinnaiya chettiar,Grand son, Vivek Nataraj,East Africa.

  • @s.thangavelsaravanamuthu9495
    @s.thangavelsaravanamuthu94959 ай бұрын

    All songs very used next generation

  • @SaiSai-lu4no
    @SaiSai-lu4no3 жыл бұрын

    SUPER

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 Жыл бұрын

    ஸ்ரீமதே ராமானுஜாய நம: மேற்படி காணொளியில்.நிமிடம்.18.40.முதல்.26.00.வரை.பாடல் வரிகள் பதிவிட்டுள்ளேன் பிழை இருந்தால் பாகவதோத்தமர்கள் அடியேனை சமிக்க பிரார்த்திக்குமாறு வேண்டிகேட்டுகொள்கிறேன். கோஷ்டி திருவடிகளே சரணம். தண்யோஷ்மி. அடியேன் தாசன். ஸ்ரீமதே ராமானுஜாய நம: கோகுலவர்த்தனம்மா கோபிமாரே அவன்* கோபாலகிருஷ்ணனம்மா கோபிமாரே அவன்* முத்துகிருஷ்ணனம்மா கோபிமாரே அவன்* அவன் மோகனசொருபனம்மா கோபிமாரே அவன்* அவன் மாயனுக்கு மாயனம்மா கோபிமாரே அவன்* மாயா விணோதனம்மா கோபிமாரே அவன்* அவன் கோதைமகன் கண்ணனம்மா கோபிமாரே அவன்* அல்லல் போக்கவந்தவனாம் கோபிமாரே அவன்* வெண்ணையுண்ட வாயனம்மா கோபிமாரே அவன்* வேதாந்த நாதனம்மா கோபிமாரே அவன்* அவன் காளிங்கநர்த்தனம்மா கோபிமாரே அவன்* கோதைமகன் கண்ணனம்மா கோபிமாரே அவன்* அல்லல் போக்கவந்தவனாம் கோபிமாரே அவன்* கோதைமகன் கண்ணனம்மா கோபிமாரே அவன்* அல்லல் போக்கவந்தவனாம் கோபிமாரே அவன்* அல்லல் போக்கவந்தவனாம் கோபிமாரே அவன்* ******************************* கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா* கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா* கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா* கோபாலா கோபாலா நந்தகுமாரா கோபாலா* கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா* நந்தகுமாரா கோபாலா* நவநீதஜோரா கோபாலா* கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா* கோபாலா கோபாலா* கோகுலநந்தன கோபாலா* கோபாலா கோபாலா* கோகுலநந்தன கோபாலா* கோபாலா கோபாலா* கோகுலநந்தன கோபாலா* கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா* கோகுலநந்தன கோபாலா* கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா* கோகுலநந்தன*கோபாலா* கோகுலநந்தன*கோபாலா* கோபாலா கோபாலா கோகுலநந்தன கோபாலா* ஹரி ரமண கோவிந்தா ஹரி கோவிந்தா*

  • @sarmamudpaloh2772
    @sarmamudpaloh2772 Жыл бұрын

    🐚🐚🐚🐚🦅🐘💛

  • @Bemsmedsc-it6kx
    @Bemsmedsc-it6kx10 ай бұрын

    Swamy Vivekananda said in 1893 at World Parliament of Religions at Chicago,USA.

  • @ramachandarana4236
    @ramachandarana42362 жыл бұрын

    Good

  • @narayanagovinda3997
    @narayanagovinda39972 жыл бұрын

    I needur performance in our temple at vsndavasi

  • @uvarajethiraj6277
    @uvarajethiraj62772 жыл бұрын

    திரு மந்திரம் வெளிப்பட சொல்லக்கூடாது..

  • @Jayalakshmi-dw5gm
    @Jayalakshmi-dw5gm9 ай бұрын

    Pp

  • @muthu.celumalai.c2229
    @muthu.celumalai.c22292 жыл бұрын

    பாடல் வரிகள் வேண்டும்

  • @ParanthamanN97
    @ParanthamanN97 Жыл бұрын

    ஐயா உங்கள் பஜனை படல் புத்தகம் கிடைக்குமா??

  • @rkuppusamy6907
    @rkuppusamy69072 жыл бұрын

    Hi

  • @rajarams7370

    @rajarams7370

    2 жыл бұрын

    Super bajanai

  • @suresharumugam3977
    @suresharumugam3977 Жыл бұрын

    உங்கள் போன் நம்பர் அனுப்பவும் தொடர்பு கொள்ளலாம்

  • @srijagannathaperumalKovil

    @srijagannathaperumalKovil

    Жыл бұрын

    Sri Jaganatha Perumal ThiruKovil 098659 97133 g.co/kgs/WQXz4z

Келесі