#SreenidhiRamakrishnan

Ойын-сауық

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 217

  • @prabinrajababu7
    @prabinrajababu74 ай бұрын

    கேப்டன் உயிரோடிருந்தபோது சூப்பர் சிங்கரில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால்,தன்னை இகழ்ந்தோர் மத்தியில் கேப்டன் இதை பார்த்து மகிழ்ந்திருப்பார், enyway நன்றி விஜய் டிவி🎉

  • @prasmuru2500

    @prasmuru2500

    4 ай бұрын

    Correct pa

  • @balaasha123asha

    @balaasha123asha

    4 ай бұрын

    சரியாக சொன்னீர்கள் நண்பரே

  • @balaasha123asha

    @balaasha123asha

    4 ай бұрын

    சரியாக சொன்னீர்கள் நண்பரே

  • @geethalakshmimess3926

    @geethalakshmimess3926

    4 ай бұрын

    That's true

  • @hortnavin

    @hortnavin

    4 ай бұрын

    அவரை இழிவு படுத்தியதே விஜய் டிவி தான்!!

  • @m.ramesh.mrcablesystem3150
    @m.ramesh.mrcablesystem31504 ай бұрын

    எங்க கேப்டன் அவர்களுக்கு பெருமை தேடி தந்த விஜய் டிவி க்கு நன்றி

  • @venkata381
    @venkata3814 ай бұрын

    நான் கேப்டன் சாரோட தீவிர ரசிகன் இந்த நிகழ்ச்சி என்னை ரொம்ப சந்தோஷமா இருக்க வைத்தது நன்றி

  • @lakshmisatheeshkumar8861
    @lakshmisatheeshkumar88614 ай бұрын

    கேப்டன் ஐயா அவர்களுக்குசிறப்பான இசை அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி விஜய் டிவி. சூப்பர் சிங்கர் இப்போதான் பாக்குறே nice ❤

  • @Ajith-xo6oq
    @Ajith-xo6oq4 ай бұрын

    சத்தியமா சொல்றேன் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆத்மா சாந்தி அடஞ்சிருக்கும் ரொம்ப நன்றி விஜய் டிவி சூப்பர் சிங்கர் 10🙏

  • @r.rajagopal4511
    @r.rajagopal45114 ай бұрын

    இந்த பாடல் படத்தில் பார்த்தாலே பிரம்மிப்பா இருக்கும்.. செம.......

  • @user-tj9fd9os4k
    @user-tj9fd9os4k2 ай бұрын

    இந்த பாடலை 10 முறையாவது கேட்டு இருப்ப ஆனா ஒரு தடவ கூட சலிக்கவே இல்ல❤ அந்த அளவுக்கு ஒரு அழகான பாடல் 🎉miss u கேப்டன் sir 😢✨❤️💯

  • @VGRagni
    @VGRagni4 ай бұрын

    ஒருவர் இறந்த பின் தான் அவரை கொண்டாடுவீங்களா.... அவர் இருக்கும் போது இப்படி செய்து இருந்தால் அந்த உயிர் சந்தோச பட்டு இருக்குமே....😢

  • @chidhambarammaths3730
    @chidhambarammaths37302 ай бұрын

    அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......

  • @sambathtamilselvi

    @sambathtamilselvi

    Ай бұрын

    My one of FAVOURITE SONG

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex4 ай бұрын

    இந்தியா அரசியலில் நடிகர்களிலில் நடிக்காமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் விஜயகாந்த் அண்ணா

  • @user-qh2gb7ul7p
    @user-qh2gb7ul7p4 ай бұрын

    இரண்டு குழந்தைகள் இணைந்து பாடும் பாடல் இனிமை வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathyalakshmi3
    @sathyalakshmi34 ай бұрын

    For sreenidhi.. Lovely performance❤.. And improving herself round by round..

  • @JasplayingETS
    @JasplayingETS4 ай бұрын

    ரெண்டு பேரும் பின்னிட்டிங்க 😮❤ sreenidhi dance controll பண்ண முடியல 😅😂😍

  • @user-vk7sc3sm1k
    @user-vk7sc3sm1k3 ай бұрын

    எனக்கு வாழ்க்கையில் பிடித்த முதல் பாடல்...♥️💚எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...

  • @skthanioruvan7876
    @skthanioruvan78764 ай бұрын

    Shriya.... Powerful✨❤

  • @Anandharaj-Science
    @Anandharaj-ScienceАй бұрын

    விஜய் டிவியின் இசைக்குழு அனைத்து பாடல்களையும் சிறப்பாக வாசிக்கும் திறமை உள்ளது ஆனால் இந்தப் பாடலின் உண்மை இசையோடு நெருங்கி செல்ல முடியவில்லை இளையராஜா ராஜா தான் ... கேப்டன் என்றும் நம்மோடு ❤

  • @azshortvideos242
    @azshortvideos2424 ай бұрын

    Shrinidhi you have great future ahead. Orchestra plays fantabulous.

  • @samuvelsam8471
    @samuvelsam84714 ай бұрын

    செம மாஸ் பாடல் திரைப்படம் கேப்டன் பிரபாகரன் ❤

  • @rajmalar3298
    @rajmalar32984 ай бұрын

    I love you vijayakaanth sir

  • @rajkumarkrishna
    @rajkumarkrishna4 ай бұрын

    Listened 100 more times. .....🎉🎉🎉🎉 Goose bumps.....❤❤❤❤❤❤❤❤

  • @sithusundaram4089
    @sithusundaram40894 ай бұрын

    எங்கள் அண்ணா ❤ மிக சிறப்பு வாழ்த்துக்கள் சூப்பர் சிங்கர் விஜய் டிவி

  • @user-qe6iw2rg1j
    @user-qe6iw2rg1j4 ай бұрын

    Captain avargaludaiya padalil ovundrum avarakkunnu ezhuthivachurukkanga.salute captain ❤🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex4 ай бұрын

    ஒருவர் உயிரோடு இருக்கும் போது புகழ வேண்டும்

  • @muthuvelan2614
    @muthuvelan26143 ай бұрын

    Nobody can sit like an idle while hearing this song ❤

  • @mohanambalm8597
    @mohanambalm85974 ай бұрын

    Semma Mass Performance 🔥🔥🔥

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob14 күн бұрын

    ஸ்ரீநிதி ❤🎉

  • @kathirvel8425
    @kathirvel84254 ай бұрын

    Awesome singing. Shriya's expression with shyness showing her involvement into the song also very nice to see

  • @balaleelah5159
    @balaleelah51594 ай бұрын

    Chorus super🎉❤

  • @thameeskhan8491
    @thameeskhan84914 ай бұрын

    சூப்பர் 10 🔥🔥🔥(வேற லெவல் ) ஒரு நடிகனுக்கு (அய்யா கேப்டன் ) இவ்வளவு பாட்டு பாடியது முதல் முறை பார்க்கிறேன்(கேப்டன் உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம்) இது மக்களின் ஆசி 🎉🎉🎉🎉

  • @gnanamsambandam81
    @gnanamsambandam814 ай бұрын

    Power full performance!❤❤❤🎉🎉

  • @shanmugaprakash6814
    @shanmugaprakash68144 ай бұрын

    Excellent performance. Nice team work by the whole music band and all the singers. Watching in repeat 👍👍👍👍

  • @TMRboys-ng5oq
    @TMRboys-ng5oq4 ай бұрын

    Magical girls

  • @krishnaasokan7654
    @krishnaasokan76544 ай бұрын

    Harararooooo vera level 🔥🔥🔥

  • @tamil14palani77
    @tamil14palani77Ай бұрын

    Vera level forpamance ❤❤❤❤

  • @sivavenu7657
    @sivavenu76574 ай бұрын

    வேறலெவல் ❤❤❤

  • @durai813
    @durai8134 ай бұрын

    , அடி தூள் ❤❤❤

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi15634 ай бұрын

    கண் கெட்ட பெண்ணே சூரிய நமஸ்காரம் இருந்தாலும் பரவாயில்லை.சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @manikandanp4471

    @manikandanp4471

    4 ай бұрын

    Q

  • @rajathi3933
    @rajathi39334 ай бұрын

    i love u viyay tv tq so much vijayakanth sir my hero miss u love u❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @naughtyanimal2064
    @naughtyanimal20644 ай бұрын

    Semma voice

  • @velliengirigiri5360
    @velliengirigiri53604 ай бұрын

    கலக்கிட்டீங்க

  • @muthumarimgm8023
    @muthumarimgm80234 ай бұрын

    Love you captain vijayakanth black diamond.

  • @ALLISWELL-lo4su
    @ALLISWELL-lo4su4 ай бұрын

    Yennane theriyala eppalam daily entha song adikadi kekka thonuthuuuu❤❤❤❤

  • @salmoncan1831
    @salmoncan18312 ай бұрын

    Thanks Vijay TV. Well organized show. Event management awesome. Sreenidhi is a good dancer too.

  • @dhanushn7979
    @dhanushn79793 ай бұрын

    Semmaya padittinga rendu perum❤❤❤

  • @_ak_anand_offl_2509
    @_ak_anand_offl_25092 ай бұрын

    அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா😍❤️‍🩹…

  • @meenatchiv9663
    @meenatchiv96634 ай бұрын

    My favourite song ❤❤ captain 😢😢😢 semma audience sound enjoyed well 😊

  • @balaleelah5159
    @balaleelah51594 ай бұрын

    Super performance.🎉❤

  • @user-uh8fs2zx3z
    @user-uh8fs2zx3z4 ай бұрын

    Kodana kodi captain rasigargal sarbaga vijay tv ku nandri. Always like

  • @rameshgirija300
    @rameshgirija3004 ай бұрын

    My favorite song

  • @ramachandran7461
    @ramachandran74614 ай бұрын

    அருமை அருமை ❤❤❤❤

  • @user-uh8fs2zx3z
    @user-uh8fs2zx3z4 ай бұрын

    Intha mathri nalla manithar varuvathu arithu anal varavanumdum vijay tv partha pinbu makkal purinthu kolvargal.....❤❤❤❤

  • @nambiraj.crajan9664
    @nambiraj.crajan96644 ай бұрын

    Semma song all festivel enjoy song all most villege Hit song Super sister's👏👏

  • @janaswetha6859
    @janaswetha685925 күн бұрын

    Irukum pothu avaru oru aalu illa unagaluku avaru illanalaum avaru than engaluku ellam ❤ We miss u Captain 😔❤

  • @thamizyamathan3958
    @thamizyamathan39584 ай бұрын

    super music song super

  • @user-ji1hs5fz6f
    @user-ji1hs5fz6f4 ай бұрын

    Miss anna😢😢😢😢😢😢

  • @muthuvelan2614
    @muthuvelan26143 ай бұрын

    Everybody must dance for this raja sir thullalana music.💥💥💥💥💥

  • @komathiramana.r2060
    @komathiramana.r20604 ай бұрын

    My fav performance in this event...Voice performance mass mass🥺🥺👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍👌

  • @muthuvelan2614
    @muthuvelan26143 ай бұрын

    Hats off to mani anna band for this rocking recreation make everyone to dance😍

  • @abdulajees3883
    @abdulajees38834 ай бұрын

    கேப்டனின் கேப்டன் பிரபாகரன் பாடல் அருமை. வாழ்த்துக்கள்...

  • @tamildoss9784
    @tamildoss97842 күн бұрын

    அற்புதம்.

  • @tnpsc3872
    @tnpsc38722 ай бұрын

    அருமையான பாடல்

  • @rganesan8099
    @rganesan80992 ай бұрын

    Very nice sreenithi 🎉

  • @divoRk889
    @divoRk8894 ай бұрын

    Master piece yaaa yoow .....😲😲

  • @harikrishnanrajendiran2974
    @harikrishnanrajendiran29743 ай бұрын

    Miss you thaliva 😢😢😢

  • @sivamanisivamani3483
    @sivamanisivamani34834 ай бұрын

    Super...

  • @karthikoodalingam6329
    @karthikoodalingam63294 ай бұрын

    Nice, captain blessing always you

  • @senthilpriya3587
    @senthilpriya35873 ай бұрын

    Fist பாடுறவங்க வேற லெவல்

  • @Muthuraj-my1pb
    @Muthuraj-my1pb4 ай бұрын

    Rocking

  • @sajithas5622
    @sajithas56223 ай бұрын

    Splendid singing

  • @khangafoorkhan8990
    @khangafoorkhan89904 ай бұрын

    அருமை

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel4 ай бұрын

    Super 👌👌👌

  • @pasupathipasupathi3704
    @pasupathipasupathi37043 ай бұрын

    Miss you captain❤

  • @muthupandi7631
    @muthupandi76314 ай бұрын

    Realy suuuuuuper

  • @tamilarasanj1362
    @tamilarasanj13624 ай бұрын

    Song Vera level

  • @tamilarasanj1362
    @tamilarasanj13624 ай бұрын

    ❤❤❤caiptan

  • @ManoharanMano-qs8zv
    @ManoharanMano-qs8zv4 ай бұрын

    Sure ❤❤❤❤

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l26 күн бұрын

    Srinithy Ramakrishnan pronounces Tamil very clearly. She is the best among the contestants. She has a honey-like mesmerizing voice.❤❤❤❤

  • @tamizharasan5643
    @tamizharasan56433 ай бұрын

    Miss you captain😢

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py4 ай бұрын

    அற்புதம்... അടിപൊളി....

  • @Pirasanth-dp8pi
    @Pirasanth-dp8pi3 күн бұрын

    Yes 💯

  • @JackJack-jm3yw
    @JackJack-jm3yw2 ай бұрын

    Nice❤

  • @rajeshdeepika4002
    @rajeshdeepika4002Ай бұрын

    Wow wow..... Super energitic perfomence rendu perum arumaya padiniga adhil are ho Hoi hoi hoiya super super❤❤❤

  • @arunsrt1074
    @arunsrt10744 ай бұрын

    விஜய்காந்தயே நேர்ல பாத்த மாறி இருக்கு ....கூஸ்பம்ஸ் 🌀🔥🔥🔥

  • @pestranpestran4145
    @pestranpestran41454 ай бұрын

    Shreenidhi ❤️ your looking so cute 😍and you are my one and only crush 🤗🚶🙊

  • @betsybasker1184

    @betsybasker1184

    4 ай бұрын

    Appo kalyaanam eppoo?

  • @pestranpestran4145

    @pestranpestran4145

    3 ай бұрын

    @@betsybasker1184 🚶🚶

  • @rajakumaranm3755
    @rajakumaranm37553 ай бұрын

    Voice super ❤

  • @rajailayaraja7868
    @rajailayaraja78684 ай бұрын

    இசைஞானி இளையராஜா பாடல்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவை

  • @Tirumalatirupativlog

    @Tirumalatirupativlog

    13 күн бұрын

    Loosu payale ethu Ilayaraja paatu eila da vidhyasagar paatu 😮

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py4 ай бұрын

    அழகு அழகு குரல் Seema Vera Level 👍

  • @ezhilmanimani514
    @ezhilmanimani51417 күн бұрын

    Super❤

  • @gaurisivalakshmi2141
    @gaurisivalakshmi21414 ай бұрын

    அருமை அருமை ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @user-uh8fs2zx3z
    @user-uh8fs2zx3z3 ай бұрын

    Captan mass

  • @MythiliMariyappan
    @MythiliMariyappan4 ай бұрын

    Vera level🎉🎉🎉🎉❤❤❤

  • @saisuresh1122
    @saisuresh11224 ай бұрын

    Miss you captain sir😢 please support captain sir madam❤

  • @sivanyaprabakaran8317
    @sivanyaprabakaran83174 ай бұрын

    Nandri

  • @Tirumalatirupativlog
    @Tirumalatirupativlog20 күн бұрын

    Awesome such a beautiful song Nice singer's ❤

  • @betsybasker1184
    @betsybasker11844 ай бұрын

    Shriya singing very well...

  • @devik2631
    @devik26314 ай бұрын

    Watching in repeat mode

  • @saravananbaby7842
    @saravananbaby78424 ай бұрын

    Vera leval👌

  • @viswapvc8503
    @viswapvc85033 ай бұрын

    Keys ❤

  • @user-ws3vn9th1d
    @user-ws3vn9th1d4 ай бұрын

    Yarum irukum bothu ithellam illai apuram tha varum super....

  • @user-gd4yj5sd9t
    @user-gd4yj5sd9tАй бұрын

    Super super

Келесі