Aadiyila Sethi Solli HD Song தேவா இசையில் சித்ரா பாடிய என் ஆசை மச்சான் பட பாடல் En asai machan

Фильм және анимация

En Asai Machan
Singer - K. S. Chithra
Music - Deva
Vijayakanth - Revathi
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
Follow us - / tamilcinemaas
Subscribe - kzread.info...

Пікірлер: 10 000

  • @Kumar23966
    @Kumar239666 ай бұрын

    கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் எத்தனை பேர்..😢💔

  • @karthivimala2510

    @karthivimala2510

    6 ай бұрын

    விஜயகாந்த் என்றாலே இந்த ஒரு பாடல்தான் முதலில் என் நினைவுக்கு வரும்

  • @hafrinalm

    @hafrinalm

    6 ай бұрын

    💔😢

  • @SampathSampath-wy4sj

    @SampathSampath-wy4sj

    3 ай бұрын

    super

  • @anilkumarani9872

    @anilkumarani9872

    2 ай бұрын

    എല്ലാവരും ഓരോ ഓർമ്മകളായി നമുക്ക് മുന്നിൽ..😅😅😅i❤️love😄ഡാ 🎉😊😊

  • @Law-Addict
    @Law-Addict Жыл бұрын

    யாரெல்லாம் 2023 ல் இந்த பாடலை கேட்குறீங்க...

  • @ainstonbeljo2260

    @ainstonbeljo2260

    Жыл бұрын

    நானு

  • @GanPro0808c

    @GanPro0808c

    Жыл бұрын

    Me toooo

  • @pethuraja2107

    @pethuraja2107

    Жыл бұрын

    2040 analum kepom

  • @naveeng.naveen6046

    @naveeng.naveen6046

    Жыл бұрын

    Me

  • @prasanna6438

    @prasanna6438

    Жыл бұрын

    நான்

  • @muthumuthu2625
    @muthumuthu26256 ай бұрын

    யார் எல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த பாட்டை பாக்குறீங்க 😖💔

  • @nandhu0073

    @nandhu0073

    6 ай бұрын

    😭😭

  • @Travelandmore777

    @Travelandmore777

    4 ай бұрын

    I like captain .

  • @karthickraja4546
    @karthickraja45465 ай бұрын

    இறுதிவரை தானம் பண்ணியே மாய்ந்த மனிதர் இந்த தத்தி தருதல தமிழக மக்கள் காசுக்காக நல்ல மனிதரை மறைந்துவிட்டனர்.

  • @gokulkrishnan52
    @gokulkrishnan524 жыл бұрын

    கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...#புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎

  • @uthiraikumar1248

    @uthiraikumar1248

    4 жыл бұрын

    Super bro

  • @rajasekarhari6774

    @rajasekarhari6774

    4 жыл бұрын

    Well said

  • @mathuumai2241

    @mathuumai2241

    4 жыл бұрын

    Super

  • @gm.4170

    @gm.4170

    3 жыл бұрын

    உண்மை தான் நட்பே

  • @michaelaugastine8118

    @michaelaugastine8118

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏True 100% true words

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam95862 жыл бұрын

    என்றென்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே ...2022 ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள்

  • @gktamilnovels

    @gktamilnovels

    2 жыл бұрын

    We love captain ever...till we die.. ❤️❤️❤️

  • @sujingaming7659
    @sujingaming76595 ай бұрын

    நான் சிறுவயதில் இருந்து நான் பார்த்து ரசித்த ஒரு மாமனிதர்...கேப்டன் ❤

  • @mugundanzzzzzzvideozzz6049
    @mugundanzzzzzzvideozzz60495 ай бұрын

    22-01-2024 பெல்ஜியும் நாட்டில் இருந்து கேட்கிறேன் இந்த பாடலை.

  • @villsvilva
    @villsvilva5 жыл бұрын

    அரசியல் வாதியா இல்லாவிட்டாலும் பரவாயில்ல,,,நல்ல ஆரோக்கியமா இருந்தாலே போதும் ஆண்டவா,,,அவரால வாழ்ந்தவர்கள் கோடி,

  • @gm.4170

    @gm.4170

    3 жыл бұрын

    உண்மை நட்பே

  • @mahiseedsmaheskumar7647

    @mahiseedsmaheskumar7647

    2 жыл бұрын

    @@gm.4170 9p1

  • @g.maheswaran1171

    @g.maheswaran1171

    2 жыл бұрын

    Unmaithan Sir.

  • @ajilaju5228
    @ajilaju52282 жыл бұрын

    കേരളത്തിന്റെ സ്വന്തം വാനമ്പാടി ചിത്രച്ചേച്ചി❤️❤️❤️

  • @saravanaelango9022
    @saravanaelango90225 ай бұрын

    இப்படி ஒரு மனிதன் இனி பிறக்க போவதே இல்லை. தமிழ் நாடு இப்படி ஒரு மனிதனை முதல்வராக்கி அழகு பார்க்காமல் தவறவிட்டது... 😢😢

  • @baskaran13
    @baskaran134 ай бұрын

    பிரேமலதாவுக்காக இந்த பாடல் சமர்ப்பணம்.

  • @baskaran13

    @baskaran13

    3 ай бұрын

    Pl give ur valuable comments

  • @BOND00715

    @BOND00715

    3 ай бұрын

    Ippo sariyillai

  • @parthasarathi4159
    @parthasarathi41592 жыл бұрын

    ரஜினி கமலை விட அதிக தாய்மார்களின் இதயத்தை பிடித்தவர் நமது கேப்டன்

  • @stephens4875

    @stephens4875

    2 жыл бұрын

    உன்மையான அன்பை வெளிப்படுத்தும் மனிதர் என் அம்மா கேப்டன் ரசிகை...

  • @kannanraja1012

    @kannanraja1012

    2 жыл бұрын

    கமலைவிட ஓ.கே.ரஜினியை விட இல்லை.

  • @rajeshwarang5446

    @rajeshwarang5446

    2 жыл бұрын

    கமல், ரஜினி இரண்டும் கஞ்ச பரதேசி நாய்கள். இவன்கள நம்ம கேப்டனோட ஒப்பிடாதுங்க

  • @sivakumar5908

    @sivakumar5908

    2 жыл бұрын

    @@kannanraja1012 yar sonna bro tamilnadil captain kuthan athika rasigar irunthana athum kiramathula captain adichuka aze illla

  • @kannanraja1012

    @kannanraja1012

    2 жыл бұрын

    @@sivakumar5908 தமிழில் இதுவரை வந்த நடிகர்களில் அதிக ரசிகர்கள் கொண்டவர் ரஜினிதான். விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போது எடுத்த சர்வேயில் கண்ட உண்மை. ரஜினிக்கு பிறகு விஜயகாந்த்துதான் .

  • @iyappans4300
    @iyappans4300Ай бұрын

    வீரபாண்டித் தேரப் போல பேரெடுத்த சிங்கம் தான்..💯😊🔥

  • @kanisritrends

    @kanisritrends

    28 күн бұрын

    yes true

  • @GOVINDRAJ-sb3xg
    @GOVINDRAJ-sb3xg8 күн бұрын

    20/06/2024 இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறோம்

  • @AshokAshok-lc1ul

    @AshokAshok-lc1ul

    8 күн бұрын

    Captain

  • @raguldurai6181

    @raguldurai6181

    8 күн бұрын

    ♥️

  • @swathiiiiiichandran
    @swathiiiiiichandran Жыл бұрын

    ബസിൽ പോകുമ്പോൾ കേട്ടതാ ഈ പാട്ട്.. അന്നേരം സെർച്ച്‌ ചെയ്ത് കണ്ടുപിടിച്ചു.. I like it. From kerala🥰

  • @vijeeshvds
    @vijeeshvds3 жыл бұрын

    நா ஒரு மலையாளி. எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். செம்ம பாட்டு 24/09/2020

  • @mayooranmayoorankm7007

    @mayooranmayoorankm7007

    3 жыл бұрын

    நன்றி சகோ 🇱🇰

  • @user-qm1om9cq5v
    @user-qm1om9cq5v6 ай бұрын

    இந்தப் பாட்டுக்கு மிகவும் பொருத்தமான நபர் இவர் ஒருவர் மட்டுமே ....இவரை எண்ணிக் கலங்காத நாள் இல்லை ...."முடி சூடா மன்னன் "

  • @sermaduraiG
    @sermaduraiG3 ай бұрын

    அக்கா பிரேமலதா அவர்களுக்கு பெருத்த மா இருக்கு இந்த பாடல் ரியல் வாழ்க்கையில்

  • @saravanansandy1673
    @saravanansandy1673 Жыл бұрын

    இந்த பாட்ட கேட்டுட்டே பஸ் ல போகும் போது ஒரு சுகம் வருமே கோடி குடுத்தாலும் ஈடே ஆகாது...

  • @prschennai4824

    @prschennai4824

    Жыл бұрын

    உண்மை நண்பா

  • @deepaknagaraj3759
    @deepaknagaraj37592 жыл бұрын

    2021 யாரெல்லாம் இந்த பாடலை ரசிப்பவர்கள்❤❤❤

  • @Nagaraj-vz1zh

    @Nagaraj-vz1zh

    2 жыл бұрын

    Mee🙋‍♀

  • @subramanianduraisamy1462

    @subramanianduraisamy1462

    2 жыл бұрын

    Me always

  • @tamilffplayer8953

    @tamilffplayer8953

    2 жыл бұрын

    Mee thala 😁

  • @praganyadhanya7997
    @praganyadhanya79975 ай бұрын

    துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாமனிதன் என் தலைவன் விஜயகாந்த அவர்கள் தான்😢😢😢😢

  • @saranyasaranya3495
    @saranyasaranya34955 ай бұрын

    தமிழ்நாடு மக்கள் மிகச்சிறந்த காரிய வாதிகள். இவர்களுக்கு நீங்கள் செய்தாலும் எந்த புண்ணியமும் இல்லை. அதனால் தான் நல்ல தலைவர்களை இழந்து இன்னல்களை அனுபவிக்கிறார்கள். உங்கள் புகழ் எங்கு சென்றாலும் மாறாது மறையாது கடவுளே

  • @buddu3816
    @buddu38163 жыл бұрын

    இன்னும் நெறைய கிராமத்துல இந்த பாடல் 90களில் தனது மாமனை காதலித்து திருமணம் முடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நினைவுகளில் ஒலிக்கும்..

  • @shobasakthi7303

    @shobasakthi7303

    2 жыл бұрын

    Super song 🥰

  • @NiranjanKumar-lu3yo
    @NiranjanKumar-lu3yo2 жыл бұрын

    இந்த பாடல் ஒலிக்காத பேருந்துப் பயணங்களே தமிழகத்தில் இல்லை.

  • @mohanasundaramsriram1880
    @mohanasundaramsriram18805 ай бұрын

    எவ்வளவு அழகாக உள்ளார் எங்கள் சொக்க தங்கம். கண்கள் கலங்குகின்றது பார்க்க கேப்டன்

  • @Sam-gu4et
    @Sam-gu4et6 ай бұрын

    வீரபாண்டி தேர போல பேரெடுத்த சிங்கம் தான்... ராமர் என்ன தர்மர் என்ன கேப்டன் மனசு தங்கம் தான்.. Miss U Captain...❤

  • @goodhuman3250
    @goodhuman32504 жыл бұрын

    இந்த பாடலில் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறார். இப்பொழுது உள்ள தலைவர்களில் அடுத்தவருக்கு உதவியதில் இவரை போல ஒருவர் திரை உலகத்திலும் சரி அரசியலிலும் சரி எவரும் இவருக்கு ஈடு இல்லை. நல்ல மனிதர் எங்கள் கேப்டன்.மனதுக்கு இதமான பாடல்.

  • @archanaflower5325
    @archanaflower53255 жыл бұрын

    என் கணவர் மதுரைக்காரர். இந்த படத்தில் உள்ள ரேவதி போலவே என் குணம் என அடிக்கடி சொல்லுவார். எனக்கு அவர் தான் உலகமே. என் கணவரை போல ஒருவர் கிடைக்க கோடி வருடங்கள் தவம் பண்ணியிருக்க வேண்டும். இந்த பாடலை கேட்டாலே என் கண்கள் கலங்கிவிடும். என் மதுரைக்காரர் என் கணவருக்கு இந்த பாடல் சமர்ப்பிக்கிறேன்

  • @ahamadimam7090

    @ahamadimam7090

    5 жыл бұрын

    Archana அர்ச்சனா flower வாழ்க வழமுடன்

  • @silambarasan6609

    @silambarasan6609

    5 жыл бұрын

    Valga valamudan sister

  • @sureshthoni7492

    @sureshthoni7492

    5 жыл бұрын

    உங்கள் கணவரே உங்கள் உலகம் என்று சொல்லுறிங்க அருமை அக்கா நூறு ஆண்டுகளுக்கு அப்படியே இருங்க வாழ்த்துக்கள் அக்கா

  • @archanaflower5325

    @archanaflower5325

    5 жыл бұрын

    @@sureshthoni7492 tq so much pa

  • @sivamurty6425

    @sivamurty6425

    5 жыл бұрын

    Hi

  • @keerthidharani8667
    @keerthidharani86672 ай бұрын

    இந்த பாடல் இவருக்கு மட்டும்தான் பொருந்தும் நம்ம கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathishkumarmovies4201

    @sathishkumarmovies4201

    2 ай бұрын

    😊😊😊😊😊❤❤❤❤

  • @ashivaashiva2569

    @ashivaashiva2569

    2 ай бұрын

    💯 correct ❤

  • @anandanitha8781
    @anandanitha87816 ай бұрын

    கேப்டன் இந்த படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார் my favourite Hero 😢

  • @masksatheesh
    @masksatheesh3 жыл бұрын

    வீரபாண்டி தேர் போல பேர் எடுத்த சிங்கம் தான் - கேப்டன் விஜயகாந்த் சார்.

  • @ukunnikrishnanunnikrishnan69
    @ukunnikrishnanunnikrishnan693 жыл бұрын

    ചിത്ര ചേച്ചി പറയാൻ വാക്കുകളില്ല മലയാളത്തിന്റെ അഭിമാനമേ നമിക്കുന്നു 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍😍

  • @SaraVanan-eq1ng
    @SaraVanan-eq1ng5 ай бұрын

    அதுதான் நாசம போன தமிழ் மக்கள் நல்ல மனிதரை இலந்தாற்கள்

  • @user-lh3pb8tx3o
    @user-lh3pb8tx3o5 ай бұрын

    இருக்கும்போது கண்டுகொள்வதில்லை இல்லாதபோதுதான் அவரின் அருமை தெரிகிறதல்லவா

  • @SaravananSaravanan-fl7en

    @SaravananSaravanan-fl7en

    3 ай бұрын

    ❤❤

  • @prabhup4995
    @prabhup49953 жыл бұрын

    கேப்டன் போல யாரும் வரமுடியாது... அவரு ரொம்ப நல்லவர்... 🙏🙏🙏

  • @selvi7814

    @selvi7814

    3 жыл бұрын

    சூப்பர்

  • @rajeshwarang5446

    @rajeshwarang5446

    2 жыл бұрын

    👍உண்மை ப்ரோ 🙏🙏🙏உண்மை 👍நேர்மை 👍உழைப்பு 👍உயர்வு 👍அது தான் நம்ம கேப்டன் ப்ரோ 🙏🙏🙏

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 Жыл бұрын

    நாசமா போன தமிழ் நாட்டு மக்கள் 2000 ரூபாய் க்காக ஒரு நல்ல முதல் வரை இழந்தார்கள். இமயம் முதல் குமரி வரை கேப்டன் 🌹🌹

  • @saineha6336

    @saineha6336

    Жыл бұрын

    Sathiyamana unmai sago...

  • @ainstonbeljo2260

    @ainstonbeljo2260

    Жыл бұрын

    Yes bro..

  • @sundararajulupanneerchelva5457

    @sundararajulupanneerchelva5457

    Жыл бұрын

    For the same DMDK WENT FOR COALITION WITH JJ! THE DESTRUCTION OF PARTY STARTED THERE AND HE TOOK MONEY FROM BJP IN THE NEXT ELECTION - 3RD FRONT- MDMK PMK VCK DMDK ETC!! TGAT IS TGE DEATH KNELL!! SO DO NOT GET CONFUSED! UNTIL HE DID NOT JOIN IN COALITION HE WAS GOOD IN POLITICS! ONCE IN COALITION HIS PARTY IS ANOTHER POLITICAL ENTITY WITH ADJUSTMENTS!!

  • @sathishs1447

    @sathishs1447

    8 ай бұрын

    IPO seeman ah ilakka kudathu 🎉🎉

  • @akhilka2812

    @akhilka2812

    8 ай бұрын

    😅😢

  • @PS2-6079
    @PS2-60795 жыл бұрын

    1994-ம் ஆண்டு R.சுந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த், ரேவதி நடித்து வெற்றி விழா கண்ட படம் தான் " என் ஆசை மச்சான். " இந்த திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக "தேனிசைத் தென்றல்" தேவா உருவாக்கிய இசைக் கோர்வைக்காக வாலிப கவிஞர் வாலியின் கற்பனையில் ஜனித்த வார்த்தை ஜாலங்கள் தங்கு தடையின்றி நர்த்தனமாடியதின் விளைவு தான் இப்பாடல் வரிகள்! தேவாவின் இசையில் உருவான படப்பாடல்கள் பல சாகாவரம் பெற்றவை! அந்த வரிசையில் கேட்போரது மனதின் எண்ண ஓட்டங்களில் இந்தப் பாடல் மூலம் உருவான சலனங்கனை வரிசைபடுத்தி எண்ணிப் பார்க்க நேரம் போதாதே! "வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான் ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான் " நாயகி தன் மாமன் மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பினை பறைசாற்றும் விதமாக இப்பாடல் அமையப் பெற்று அதுவே எல்லோர் மனதையும் எண்ணிலடங்கா எண்ணங்களைக் கொண்டு திக்கு முக்காட வைத்த பெருமை பாடல் ஆசிரியருக்கு உண்டல்லவா? சின்னக்குயில் சித்ரா தனக்கே உரிய பாணியில், அழகு தமிழில் "மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான் " என்று உணர்வுப்பூர்வமாக பாடும் போது கேட்போரது நெஞ்சில் பூக்கும் பூக்களின் வாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை! என்னவொரு ஆனந்தம்! கேட்போரது உள்ளங்களை அழகாக்க கவிஞர் நல்ல பல எண்ணங்களை தொகுத்து வசியம் செய்து சிறை பிடித்தது போன்றதொரு பிரமை! மனதின் சுமைகளை சிறிது நேரம் தள்ளி வைத்துவிட்டு தனிமையின் அரவணைப்பிலிருந்து கொண்டு இப்பாடலை கேட்டுப் பாருங்களேன்.. ஒரு நூறு எண்ணப் பறவைகள் வலம் வந்து இளமை காலத்திற்கு பின்னோக்கி அழைத்துச் செல்வதை தடுக்க முடியுமா? அதுவொரு இனிமையான இளமை மாறாத வசந்த காலம்! நினைத்தாலே இனிக்கிறது! அன்று, எதிர்பார்ப்புக்களின் ஒவ்வொரு மணியாக கோர்த்து, கோர்த்து உருவாக்கிய அழகிய மணிமாலை, ஒரு அந்திப் பொழுதில் முற்றிலும் எதிர்பார்த்திராத நேரத்தில் அறுந்து சிந்தி சிதறி மீண்டும் ஒன்று சேர்க்க முடியாமல் போன சூழ்நிலை குறித்து என்ன சொல்வது? ஏமாற்றத்தின் காற்றாடி, நூல் அறுந்து காற்றுக்கு விடை கொடுத்து மரக்கிளையில் சிக்கிக் கொண்டது போல! இருப்பினும் சோர்ந்து முடங்கிடாமல் புது தெம்புடன் எழும் போது எதிர்பாராமல் தேடி, நாடி வரும் அன்பை தட்டாமல் ஏற்றுக் கொள்வதில் ஒரு தயக்கம் தெரிகிறதல்லவா? கொஞ்சம் கொஞ்சமாக எதையோ இழப்பதாக தோன்றுகிறதல்லவா? பரவாயில்லை... எப்போதும் விட்டுக் கொடுப்பதில் தானே மட்டற்ற மகிழ்ச்சி! பாடல் முடிவுறும் போது கனவு கலைந்து வெகுதூரம் சென்று விட்டதால் எதையோ இழந்து விட்ட விரக்தியில் மனது சகஜ நிலைக்குத் திரும்ப ஏனோ மறுக்கிறது. கனவு திரும்பி பார்க்கக் கூட விரும்ப வில்லை! ஒரு வேளை திரும்பிப் பார்த்திருந்தால்? நிற்க... இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இன்னமும் பலரது நெஞ்சில் ஊஞ்சல் கட்டி தாலாட்டும் இப்பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி!

  • @motherisgodsundarapandi8462

    @motherisgodsundarapandi8462

    5 жыл бұрын

    Super sir

  • @PS2-6079

    @PS2-6079

    5 жыл бұрын

    @@motherisgodsundarapandi8462 thanks Sir

  • @rajeshwaran3432

    @rajeshwaran3432

    5 жыл бұрын

    Semma sir

  • @PS2-6079

    @PS2-6079

    5 жыл бұрын

    @@rajeshwaran3432 thanks sir

  • @SathishKumar-tx4ho

    @SathishKumar-tx4ho

    5 жыл бұрын

    I.love,sang

  • @TokyoArts19
    @TokyoArts196 ай бұрын

    கேப்டன் மறைவுக்கு பின்னால் வந்து பார்க்கிறேன் மனசுக்கு ரொம்ப கஷ்ட்டம்மா இருக்கு 😢🤧😔 இன்னொரு கேப்டன் எங்களுக்கு கிடைக்க மாட்டாரா 😔

  • @filmpsyco645

    @filmpsyco645

    6 ай бұрын

    இருக்கும் போது எங்க போனிங்க நீங்க எல்லாம் 🤬🤬

  • @chandrasekar7560
    @chandrasekar75605 ай бұрын

    நல்ல ஒரு மாமனிதர் இனி கிடைப்பதில்லை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்🙏💐💐

  • @kamaldeen7770
    @kamaldeen77702 жыл бұрын

    நான் சிறு வயதில் இந்த பாடலை ரசித்து கேட்பேன் அப்ப விஜயகாந்த் சார் அவர்களை பற்றி எனக்கு தெரியாது இப்போது தான் தெரியும் அவர் நல்ல மனிதர் நல்ல மனசுக்காரர் என்று

  • @m.s.shahulhameed8348
    @m.s.shahulhameed83483 жыл бұрын

    விஜயகாந்த் ரொம்ப நேர்மையானவர் அவரை ரொம்ப பிடிக்கும் ஏழைகளுக்கு பல நன்மைகளை செய்திருக்காரு ஆனால் அவர் கூட இருப்பவர்கள் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய பேரையே கெடுத்து விட்டாங்க மீண்டும் பழைய விஜயகாந்த் அவருக்கே உரித்தான அவருடைய காந்த குரலில் பழைய ஆரோக்கியத்துடன் வர வேண்டும் இதுதான் என்னுடைய ஆசை🌹🌹🌹

  • @m.s1724
    @m.s17245 ай бұрын

    காலம் கடந்து தான் இவரது மனிதாபிமானம் தெரிந்தது 😭😭😭💐💐

  • @navarathnamkogulan8017
    @navarathnamkogulan80176 ай бұрын

    ராமர் என்ன தர்மர் என்ன மாமே மனசு தங்கம் தான்😭

  • @mohamedajmal6822

    @mohamedajmal6822

    6 ай бұрын

    Intha line nalla analysis pannirukan naan I Miss u Captain vijayakanth sir

  • @salmansabi4652
    @salmansabi46522 жыл бұрын

    மனைவி தன் கணவர் மீது வைத்து இருக்கும் காதல், அன்பு,மரியாதை.....என்னும் சொல்ல அளவிட முடியாத அன்பை வெளிப்படுத்தும் வகையில் காலிதாஸ் அவர்களின் வரிகளில் தேனிசை தேவா அவர்களின் இசையில் சித்ரா அவர்கள் பாடகையில் விஜயகாந்த் மற்றும் ரேவதி அவர்களின் நடிப்பில் அழகான கணவன் மனைவி காதல் பாடல்

  • @NiranjanKumar-lu3yo

    @NiranjanKumar-lu3yo

    2 жыл бұрын

    The song suits for all the lovers, except arranged marriage couple.

  • @vijeeshvds
    @vijeeshvds3 жыл бұрын

    நா ஒரு மலையாளி. இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ചിത്ര ചേച്ചിയുടെ ശബ്ദം. ൻ്റെ മോനേ....❤❤❤👌👌👌

  • @babymahesh7536

    @babymahesh7536

    3 жыл бұрын

    MALAYALIYA..? IVALO THELIVA TAMIL WORDS ELUTHIRUKINGA ENAKU PIDITHA PADAL EN WIFE EPOTHUM PADUVAL EN WORLD EN LIFE EN CHELLAMTHAN❤

  • @vijeeshvds

    @vijeeshvds

    3 жыл бұрын

    @@babymahesh7536 wife tamilnadu than athinale konjam theriyithu

  • @babymahesh7536

    @babymahesh7536

    3 жыл бұрын

    TAMILNADUTHAN TANJAVUR EN WIFE MY UNCLE DAUGHTER IT MEANS MY AMMA BROTHER DAUGHTER ...... SHE LOVES ME FROM HER SCHOOL DAYS............ STILL OUR LOVE S CONTINUING I HAVE 2 CHILDREN EN WIFETHA ENNA PATHUKRA ITHUVE POTHU ITHUVE SORGAM❤❤🌺🌺❤🌺

  • @karthiksampath133

    @karthiksampath133

    3 жыл бұрын

    😍

  • @padmavathykolendai7169
    @padmavathykolendai71694 ай бұрын

    விஜய்காந்த் சார்… வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். தங்களின் பூதவுடல் மறையலாம; புகலுடல் மறையாது.

  • @karubbiahmanickam9586

    @karubbiahmanickam9586

    4 ай бұрын

    உங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @KumarKumar-il9qv
    @KumarKumar-il9qv3 жыл бұрын

    2021 kekravanga like pannunga

  • @veerammari3948
    @veerammari39483 жыл бұрын

    தேவாவின் கிராமத்து மண் வாசனை வீசும் இசையில்.... அண்ணன் கேப்டன் மற்றும் கிராம தேவதை ரேவதியின் அழகிய நடிப்பில் தமிழ் மண்ணின் புனிதமான காதல் சொல்லும் காவியம் இந்த பாடல்..... 💙💙

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9hАй бұрын

    2025 லையும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கப் போறிங்க ❤

  • @KarthikKarthik-zz8wm
    @KarthikKarthik-zz8wm5 ай бұрын

    கேப்டன் நீங்கள் இன்று எங்களோடு இல்லை ஆனால் இந்த பாடல் மூலம் எப்போதும் நாங்கள் உங்களைப் பார்த்து கொண்டே இருப்போம்

  • @thirunangaigayatri5382
    @thirunangaigayatri53823 жыл бұрын

    2021... என்றும் மனதை கொள்ளை கொண்ட பாடல் மதுரை வீரன் என் மனம் கவர்ந்த மாமனுக்கு இப்பாடல்....

  • @AjithKumar-315
    @AjithKumar-315 Жыл бұрын

    இராமர் என்ன தருமர் என்ன மாமன் மனசு தங்கம் தான் ❤

  • @renganathansbi3557

    @renganathansbi3557

    Жыл бұрын

    Excellent.thanks

  • @raghavs9842
    @raghavs98422 ай бұрын

    எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று❤ Miss you captain❤

  • @user-lh3pb8tx3o
    @user-lh3pb8tx3o5 ай бұрын

    இனிமேலாலது ஓட்ட பாத்து போடுங்க நல்லர்களுக்கு கேப்டன் மாதிரி நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம்

  • @nirmalaswetha6116
    @nirmalaswetha61163 жыл бұрын

    இந்த பாடல் யாருக்கு றொம்ப puudikum like here 👍👍👍

  • @harishprabhu2000

    @harishprabhu2000

    2 жыл бұрын

    Hai

  • @khajak3135
    @khajak31353 жыл бұрын

    தமிழகம் தவர விட்ட ஒரு ஈடு இணை இல்லாத தலைவன், சிங்கம் னா கேப்டன் மட்டும் தான், ஒரு தலைவனுக்கு சிறந்த எடுத்து காட்டு, மனித கடவுள், சிறந்த உழைப்பாளி, தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம்.... தர்மத்தின் தலை மகன்.... ❤️❤️❤️சிங்கம் என்றால் அது கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும், உண்மையில் பிரேமலதா மிகவும் அதிர்ஷ்டசாலி, கடவுள் அருள் பெற்றவர், இப்படி ஒரு ஆண் மகனை மணம் செய்வது என்றால் சும்மா வா...

  • @shanmugavelm4161

    @shanmugavelm4161

    3 жыл бұрын

    Ilovesonv

  • @mohanshanmugam6377

    @mohanshanmugam6377

    3 жыл бұрын

    Fact fact fact

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan782227 күн бұрын

    ராமரென்ன தர்மரென்ன கேப்டன் மனசு தங்கம் தான்❤

  • @kisurthikakisu8093

    @kisurthikakisu8093

    26 күн бұрын

    Semma❤

  • @elangovanrajendran5418
    @elangovanrajendran54185 ай бұрын

    எவ்ளோ அழகு நம்ம கேப்டன் கருப்பு அழகர் ❤

  • @ManiKandan-cg3cy
    @ManiKandan-cg3cy3 жыл бұрын

    2021ல இந்த பாடல யாருக்கு ரொம்ப பிடிக்கும் லைக் தட்டவும்

  • @wanderlust4038
    @wanderlust40382 жыл бұрын

    9 വർഷങ്ങൾക്കു മുന്നേ കേട്ട ഈ പാട്ടു പിന്നെ ഇന്നാണ് കേൾക്കുന്നത് 😍😍

  • @bindhukr9562

    @bindhukr9562

    2 жыл бұрын

    🤩

  • @arunkumarravichandran5277
    @arunkumarravichandran52774 ай бұрын

    அழகு கேப்டன் இந்த பாடலை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது😢😢😢😢

  • @user-jz4gw3mo8r
    @user-jz4gw3mo8r5 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல்களில் இதுவே முதல் பாடல்.😍😍 ரொம்ப..ரொம்ப பிடித்த பாடல். தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் & சின்னக் குயில் சித்ரா அம்மா குரலும் அருமையோ அருமை..🤗👌💕

  • @anoopkhan5599
    @anoopkhan55993 жыл бұрын

    ചിത്ര ചേച്ചി മലയാളത്തിന്റെ വാനമ്പാടി 🔥🔥👏👏👏

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zxАй бұрын

    விஜயகாந்த் நடித்த படங்களிலேயே இந்த படத்தில்தான் அவர் ரொம்ப அழகாக இருக்கிறார். 🌹. 🌹. 🌹

  • @arun-fj2bp
    @arun-fj2bp5 ай бұрын

    என்றும் உங்கள் நினைவில்.... 😢😢😢ஐயா...😢

  • @balajibala8884
    @balajibala88842 жыл бұрын

    யாரெல்லாம் இந்த பாடலை 2021ல கேக்குறீங்க❤️❤️

  • @gomathishankar1941

    @gomathishankar1941

    Жыл бұрын

    2022 la keatkuren

  • @sasiprabha9389

    @sasiprabha9389

    Жыл бұрын

    2022

  • @Harshan_the_v4_motorist

    @Harshan_the_v4_motorist

    Жыл бұрын

    I am there

  • @mahboobnavas4615
    @mahboobnavas46154 жыл бұрын

    விஜயகாந்த் சார் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க..........

  • @PrakashPrakash-et6qd
    @PrakashPrakash-et6qd3 ай бұрын

    பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு 100% பொருந்தக்கூடிய பாடல் இது. விஜயகாந்த்தின் பாடல்களில் சிறந்த பாடல்.

  • @ManikandanA-gl1ld
    @ManikandanA-gl1ld3 ай бұрын

    எத்தனை வருடமானாலும் மறக்க முடியாத பாடல் 2024

  • @karthiktherupathi9211
    @karthiktherupathi92113 жыл бұрын

    நான் பிறந்த நாள் 20-11-1989 ‌‌எனக்கு பத்து வயதில் ‌ இருந்து ‌‌கேப்டன் சார் பிடிக்கும் ‌

  • @chess_mania
    @chess_mania Жыл бұрын

    2022 la kuda intha paata keka vanthavanga like podunga

  • @muthugmuthug8174
    @muthugmuthug81746 ай бұрын

    எங்கல்.கேப்டன்,அவர்களுக்கு.இதயஅஞ்சலி😭😭

  • @kkadalkani7468
    @kkadalkani74684 ай бұрын

    ராமன் என்ன, தர்மன் என்ன,எங்க அண்ணன் கர்ணனுக்கு நிகராக முடியாது,

  • @parthasarathy7098
    @parthasarathy70982 жыл бұрын

    Village ponnuga dhan eppavum best...adhuvum maman ponnudhan eppavum worth

  • @Diary_Memories
    @Diary_Memories3 жыл бұрын

    இந்த மனுஷன் கொடி கட்டி பறந்த காலம் அது.. 😓

  • @prabhup4995

    @prabhup4995

    3 жыл бұрын

    Massssssssss captian...

  • @yaseenmoulana6577

    @yaseenmoulana6577

    2 жыл бұрын

    ஆமாம்

  • @mobicare4775
    @mobicare47755 ай бұрын

    எப்போ நம்ம கக்கணையும் காமரஜனையும் எழன்தோமோ அப்போவே தமிழ்நாடு நாசமா போச்சி இப்போ கேப்டன் நாளை யாரு வந்தாலும் இதான் நிலமை 😢

  • @KarthikKarthik-zz8wm
    @KarthikKarthik-zz8wm2 ай бұрын

    கேப்டன் நீங்கள் எங்களோடு இல்ல ஆனா இந்த பாடல உங்கள பார்க்கிறோம்

  • @priyapr9201

    @priyapr9201

    2 ай бұрын

    Naam eppothum captain remember pannuvom

  • @majadivyasubivarshasujithv2242
    @majadivyasubivarshasujithv22422 жыл бұрын

    வீர பாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான் ..... இராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கம் தான் ........ Miss U Mama

  • @palanikumarraja5297

    @palanikumarraja5297

    2 жыл бұрын

    Hiii

  • @mohamedyazar1767
    @mohamedyazar17673 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாளும் சலிக்காத தேன் ராகம்

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m6 ай бұрын

    கேப்டன் நம்மல விட்டு போகல நம்ம கூடதா இருக்காரு அந்த கருப்பு தங்கம் நம்மல விட்டு போல

  • @nadheerashaik9898
    @nadheerashaik98982 ай бұрын

    அந்த நெற்றியில் வச்ச திருநீர், முருக்குன மீசை, நீங்க சிரிச்ச கூடவே சேர்ந்து சிரிக்கர அந்த கண்கள், வேஷ்டி சட்டை நீங்க போட்ருக்கனாலதா அந்த வேஷ்டிக்கே அழகு.. காற்றில் பறக்கர அந்த முடி என்ன ஒரு படைப்பு, ஒவியம் உருவேடுத்து இப்போத பார்க்குரே😢😢😢

  • @prajeeshjp2939

    @prajeeshjp2939

    2 ай бұрын

    Kerala

  • @mohamedkassali8205

    @mohamedkassali8205

    2 ай бұрын

    அந்த கம்பீரம் அத விட்டுட்டிங்க

  • @nanuveenu

    @nanuveenu

    2 ай бұрын

    விஜயகாந்த் கவர்ச்சியான ஆண் ஆளுமை

  • @nanuveenu

    @nanuveenu

    2 ай бұрын

    விஜயகாந்த் கவர்ச்சியான ஆண் ஆளுமை

  • @nadheerashaik9898

    @nadheerashaik9898

    2 ай бұрын

    ​@@mohamedkassali8205ஆமா அதா முதல்

  • @VenkateshVenkatesh-vy8vq
    @VenkateshVenkatesh-vy8vq2 жыл бұрын

    எத்தனை வருடங்கள் கடந்தாலும் என் மணதிற்க்கு முதலிடம் இந்த பாடலுக்குதான்🌹👌👌👌

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Жыл бұрын

    தமிழ் மொழி எப்போதுமே அழகு தான் 💕❤

  • @arokiyamraja6718
    @arokiyamraja6718Ай бұрын

    கேப்டன் அவர்கள் நடித்த படங்களில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹீட் ஜொலிக்கும் 😊

  • @karthiban005
    @karthiban00529 күн бұрын

    தலைவன் மட்டுமல்ல நல்ல மனிதர்... மனிதநேயம் என்ற வார்த்தையின் அடையாளம்

  • @ajiajima5839
    @ajiajima58393 жыл бұрын

    2021 la parpavargal oru like podunga

  • @SanthoshKumar-oy6ls

    @SanthoshKumar-oy6ls

    2 жыл бұрын

    Hi

  • @robinson6132

    @robinson6132

    Жыл бұрын

    2022

  • @soundarkamal9883
    @soundarkamal98832 жыл бұрын

    யாரெல்லாம் 2022ல் இந்த பாட்டை கேட்கிறீர்கள்

  • @karthiban005
    @karthiban00529 күн бұрын

    சிங்கம் சிரிப்பதை கண்டதுண்டா.. காணுங்கள் என் தலைவன் சிரிக்கிறார்..

  • @vikramram1624
    @vikramram16246 ай бұрын

    இந்த பாடல் கேக்கும் போது அவர் இல்லை.😢 Rip .28.12.2023

  • @mahendranraman510
    @mahendranraman5103 жыл бұрын

    வீரபாண்டி தேருபோல பேரெடுத்த சிங்கந்தான் ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கந்தான்..... கேப்டனுக்கே பொருந்தும் உண்மை வரிகள் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்...

  • @achiyakrishnamoorthy2843
    @achiyakrishnamoorthy28433 жыл бұрын

    அரசியல், சினிமா, இதில் விஜயகாந்த் போன்ற நேர்மையான மனிதரை காண்பது அரிது.

  • @harishprabhu2000

    @harishprabhu2000

    2 жыл бұрын

    Hai

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe9 ай бұрын

    K. S. சித்ரா அவர்கள் குரல்... தேன் இசை தென்றல் தேவா மியூசிக் அருமை..

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah18404 ай бұрын

    பிரேமலதாஅக்காஅழுதபடல்இது விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி

  • @hollywoodfunclip
    @hollywoodfunclip Жыл бұрын

    இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்ப்பவர்கள் ஒரு லைக் கொடுங்கள் 👇👇😘😘

  • @shaktimaan8171
    @shaktimaan81713 жыл бұрын

    இன்று இந்த பாடலை பார்ப்பவர்கள் லைக்போடவும்2:8:2020

  • @santhamoorthys1490

    @santhamoorthys1490

    3 жыл бұрын

    டஙணணசச சஙஙணண

  • @billanrajabillanraja471
    @billanrajabillanraja471Ай бұрын

    நான் 2024 - ல் கேட்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்...♥️♥️♥️

  • @SureshSuresh-ie7kc

    @SureshSuresh-ie7kc

    14 күн бұрын

  • @sivakumar.p4895
    @sivakumar.p48955 ай бұрын

    கேப்டன் பாட்டுக்கு தேவா இசை என்றால் தனி உற்சாகம் தான் உலகம் இருக்கும் வரை கேப்டன் நினைவும் இருக்கும்

  • @v.s.r7208
    @v.s.r72084 жыл бұрын

    புருஷன் அருமை பெருமையும் சொல்லி வாழும் மனைவி அமைந்தால். வாழ்வே வளமாகும் .அதில் நானும் ஒருவன் சுபம்.

  • @Prasanna259

    @Prasanna259

    4 жыл бұрын

    Super Bro

  • @kkarthicknagaraj5394
    @kkarthicknagaraj53943 жыл бұрын

    கேப்டன் விஜயகாந்த் நீங்கள் தமிழ்நாட்டின் சிறந்த அரசியல்வாதி மற்றும் நல்ல மனிதா்

  • @palanisamyprabu1492

    @palanisamyprabu1492

    3 жыл бұрын

    Yes