ஸ்ரீ ஆதி சங்கரர் ஜெயந்தி அன்று இதைச்செய்தால் செல்வம் செழிக்கும் ?||saishankarachannel

#aadhi #aadhishankarar #kanakadhara #kanakadharastotram #kanakadharasthothram #kanakadhaaraamahaalakshmipooja #kaladi #sai #shankara #sowmiya #sowmiyaabishekraju #bagawat
Kanakadhara Stothram
mahalakshmi episode link
• மஹாலக்ஷ்மி நம் வீட்டில...
அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1
முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா: 2
ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மநங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம புஜங்க சயாங்கனாயா: 3
பாஹ் வந்தரே மதுஜித: ச்ரித கெளஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: 4
காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி
பத்ராணி மேதிசது பார்கவநந்தநாயா: 5
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந
மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் சமகராலய கந்யகாயா: 6
விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்
ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா: 7
இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா: 8
தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம் புதாரா
மஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷண்ணே
துஷ்கர்ம கர்மமபனீய சிராயதூரம்
நாராயண ப்ரணயநீ நயனாம் புவாஹ: 9
கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயா
தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை!: 10
ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை: 11
நமோஸ்து நாலீக நிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை: 12
நமோஸ்து தேஹேமாம்பூஜை பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதிதயபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13
நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை: 14
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15
ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தநானி
ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாணி
த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதானி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே: 16
யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்: 18
திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாப்லு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்: 19
கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா: 20
ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குருதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா: 21

Пікірлер: 47

  • @bharaniradha9842
    @bharaniradha98422 ай бұрын

    சங்கர சங்கர ஹரஹரசங்கர 🙏 🙏🙏

  • @saigurusaiguru
    @saigurusaiguru2 ай бұрын

    கோடி நன்றிகள் அம்மா எனக்கு நிகழ்ந்த ஒரு அதிசயம் பெரியவா சங்கரர் இருவரையும் வணங்குவேன் பெரியவா திருவுருவம் உள்ளது சங்கரர் இல்லை வெள்ளி கிழமை அன்று நினைத்தேன் சங்கரர் நம் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று என் மாமியார் ஒரு புத்தக அட்டையை கொண்டு வந்தார்கள் அதில் ஆதி சங்கரரின் திருவுருவம் அழுதுவிட்டேன் எனது மகன் சுமாராக தான் படிப்பான் அதேபோல் இன்னொரு திருவுருவம் படம் கிடைத்தது அவன் புத்தக பையில் தான் எப்போதும் வைத்திருப்பான் பத்தாம் வகுப்பு தேர்வில் 330 மதிப்பெண் எடுத்தான் ஆதி சங்கரரிடம் நல்ல புத்தியை கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆதி சங்கரர் இருக்கா எப்படி வழிபாடு செய்வது என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆதி சங்கரர் உங்கள் ரூபத்தில் வந்து பதில் சொல்லிவிட்டார் குருவின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க காமாட்சி அம்மனிடமும் ஆதி சங்கரிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @saishankarachannel989

    @saishankarachannel989

    2 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu51632 ай бұрын

    Om Sai Ram 👍 om Sri ragavandraya namaha 🙏🎇 om maha periyava saranam 🙏🎇🎆 intha pravi payanai adayanum iraiva 🎉🎆 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 enbrotherku marriage nadakanum Sai Ram 👍🎇🌄🙏 enkulanthaya kapatha good job kidaikanum 🙏

  • @padmavathisundararaj8444
    @padmavathisundararaj84442 ай бұрын

    Hara Hara Sankara Jeya jeya Sankara

  • @sivan9009
    @sivan90092 ай бұрын

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏

  • @user-jm2gy2ip5l
    @user-jm2gy2ip5l2 ай бұрын

    Thanks sister mahalaxmi ah episode sonamathiri iruku😊 thanks sister 🙏

  • @revathikannan257
    @revathikannan2572 ай бұрын

    He is the divine soul of India. We are all so blessed in hearing and chanting all the slokams. Useful information mam. Everyone should visit the adhishthaan of Adi shankara at Kedarnath. Since he is the incarnation of lord Shiva, he will bless you with lots and lots of energy and prosperity in life.

  • @saishankarachannel989

    @saishankarachannel989

    2 ай бұрын

    Thanks a lot hara hara Shankara Jaya Jaya shankara

  • @chandrashri18
    @chandrashri182 ай бұрын

    Omsairam Janma janmo janmi sricharan sribakya sai Achutha anantha govintha omsri mahaperiyava saranam Om sai Sri sai Jai Jai sai thank you baba thank you sister 🙏

  • @ramasami5103
    @ramasami51032 ай бұрын

    ஸ்ரீ❤ ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சகா நமக. ❤சாய் சரணம்❤ நண்றி சாய் அப்பா ❤ சாயி பாபா நண்றி ❤

  • @BhuvaneswariBhaskaran
    @BhuvaneswariBhaskaran2 ай бұрын

    Om Sai Ram APPA 🙏🙏🙏

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam64122 ай бұрын

    ஓம் சாய்ராம சங்கர சரவணபவ சரணம் 🙏🏻💐🙏🏻

  • @SaiVani816
    @SaiVani8162 ай бұрын

    Thank you ma🙏🙏 Jai sai ram🙏🙏🙏

  • @banumathic2750
    @banumathic27502 ай бұрын

    🙏🙏🙏🙏Jaivijayaraya. Jaya Jaya Sankara. Hara Hara Sankara.

  • @SaiAmmacellam04
    @SaiAmmacellam042 ай бұрын

    Goodmorning ma❤👌🙏👍om sai ram ma❤👌🙏🙏👍மிகவும் அருமை தகவல் ma❤👌👌👍om sai ram ma👌🙏❤👍thanks ma 🙏🙏

  • @priyaj4695
    @priyaj46952 ай бұрын

    Thank u sis❤❤

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj2 ай бұрын

    Shankara shankara potri

  • @user-lc6bn5xc8v
    @user-lc6bn5xc8v2 ай бұрын

    Great welcome thanks

  • @murugarathinam7569
    @murugarathinam75692 ай бұрын

    மிக்க நன்றி சகோதரி

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc2 ай бұрын

    Omsairam🙏🙏🙏 nantri ma

  • @usharamachandran2399
    @usharamachandran23992 ай бұрын

    Om Sai Ram🙏🙏🙏

  • @jlviswanathan3629
    @jlviswanathan36292 ай бұрын

    Om Sai Ram 🌹🌹🌹🌹 Thank you ma Sowmya

  • @Lawvanya2012
    @Lawvanya20122 ай бұрын

    Om sai ram jai sai ram 🙏🕉🙏

  • @user-jj8kb8ky9d
    @user-jj8kb8ky9d2 ай бұрын

    Om Sai Sri Sai Jai Jai Sai 🙏❤🙏❤🙏

  • @varagi_400
    @varagi_4002 ай бұрын

    Nanri

  • @vidyamohan1351
    @vidyamohan13512 ай бұрын

    Thank you maa

  • @jayasreer3870
    @jayasreer38702 ай бұрын

    Om Sairam 🙏🙏🙏

  • @saiasokan1742
    @saiasokan17422 ай бұрын

    Oom Sai Ram ❤❤❤

  • @sivasankar5402
    @sivasankar54022 ай бұрын

    Lot of Thanks madam

  • @saishankarachannel989

    @saishankarachannel989

    2 ай бұрын

    You are most welcome Jai Sai Ram

  • @pathmalojany
    @pathmalojany2 ай бұрын

    Om Sai Ram🙏🏼🌷❤️🙏🏼

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam64852 ай бұрын

    Om sai ram 🙏

  • @smartnaresh97
    @smartnaresh972 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogeeswarikrishnan9855
    @yogeeswarikrishnan98552 ай бұрын

    Om Sai Ram

  • @shanpretheshan4409
    @shanpretheshan44092 ай бұрын

    Sairam, could you kindly repost the slogam sister🙏🏼

  • @saishankarachannel989

    @saishankarachannel989

    2 ай бұрын

    Slokam is in description box

  • @sivasidharsaibaba8708
    @sivasidharsaibaba87082 ай бұрын

    Om sai ram

  • @jothikannan953
    @jothikannan9532 ай бұрын

    🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🔥🔥👍

  • @ganesh12393
    @ganesh123932 ай бұрын

    Hello maam, Thanks so much for the good video...is there any methodology for this like 48 days listening...if you can elaborate on this it will bevmost helpful Thanks again

  • @radhikar7858
    @radhikar78582 ай бұрын

    Madam, what are the other works of Sri Sankarar that we can recite and follow

  • @padhukadevi

    @padhukadevi

    2 ай бұрын

    Subramanya bhujangam, soundarya lahari, sivananda lahari n kanakadhara sthothram

  • @ezhilarasi9796
    @ezhilarasi97962 ай бұрын

    Sowmiya sister , sai baba sakkarai viradham patri sollunga sister enaku second baby thalli poguthu pooja palan sollunga sister please please

  • @ezhilarasi9796

    @ezhilarasi9796

    2 ай бұрын

    Reply pannunga sister

  • @saishankarachannel989

    @saishankarachannel989

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/lqGpsJZmlLS_c5c.htmlsi=Nl2LCGEmercAgGel

  • @user-gi9dn2uu9v
    @user-gi9dn2uu9v2 ай бұрын

    Hi mam... evening intha Pooja seiyalama

  • @saishankarachannel989

    @saishankarachannel989

    2 ай бұрын

    காலையில் செய்தால் மிகவும் சிறப்பு அதுவும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் மிக மிக சிறப்பு

Келесі