ஸ்ரீமத் பாகவதம் (உபன்யாசம் ) - ஸ்ரீ . உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் (நாள் : 4 )

Музыка

Srimad Bhagavadam Discourse By Sri U Ve Velukkudi Krishnan Swamigal (Day 4)
வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்த்து. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
• நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
• ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர்.
The religious discourses of Sri U.Ve.Velukkudi Krishnan are a montage in scholarship. His lectures are of unparalleled caliber being governed by the three most important factors that define any discipline - substance, soul and spirit. The Vidhwan is a personification of erudition with his stupendous study of the Bhagavadh Githa, Upanishads, the 4000 Prabandhams of the Azhwars, Srimad Bhagavadhams and generally all the Vaishnavite Upanishads. His achievements as a leading Upanyasam Exponent justify his decisions. He has traveled widely both within India and abroad, where, apart from presenting lectures, he has conducted workshops and seminars for students on how to harmonize materialism with spiritualism. He has authored the books, “Kannanin Mungalil Ezhu”, and “Naan Kanda Nallathu, Jeernodharana service to temples through various Trusts, building of a memorial in Kerala for the Kulasekhara Azhwar and Sri Pillai Lokacharya at Kodikkulam, supporting patasalas for Vedas and Divyaprabhandams, conducting yatras to all holy places throughout the country and financial assistance to deserving students in the lower strata for the higher education are some of his ennobling efforts for the betterment of society.
Music Download & Streaming
itunes :itunes.apple.com/in/album/sri...
Amazon :music.amazon.in/albums/B00535...
Google Play Store : play.google.com/store/music/a...
spotify :open.spotify.com/album/4XHzQX...
Amazon Music :music.amazon.in/albums/B00535...
napster :us.napster.com/artist/sri-uve...
#Srimadbhagavadam#Velukkudikrishnan#discourse
#Amuthammusic#Bhagavadam

Пікірлер: 41

  • @subbuk8249
    @subbuk82494 ай бұрын

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @knockouttamizhan7837
    @knockouttamizhan78379 күн бұрын

    குருவே சரணம் 🙏

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943Ай бұрын

    “Sri VishNu naamanGaLaich chonnaal athu palanaich kaNdippaagak kidaiththu vidum enbathu sooriyan uthiththathum vilagum enbathu nangu prruGinRathu.

  • @AlameluR.
    @AlameluR.29 күн бұрын

    🙏🏻🙏🏻

  • @AlameluR.
    @AlameluR.Ай бұрын

    🙏

  • @rajshekarnarasimhan4833
    @rajshekarnarasimhan4833 Жыл бұрын

    In Tamil discourses, Swamiji Krishnan is a pearl. A God's Gift to devotees. May Lord Krishna Bless him with good health and very long devotional life .

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Жыл бұрын

    ❤Narayanaa

  • @saminathanvaithilingam7044
    @saminathanvaithilingam70442 жыл бұрын

    Swamy Gajendra motsam explanation is excellent. We can observe what Sri Bagawan do If we oblige What extent HE save us. Om namo narayanaya. 💐💐💐🕉🕉🕉🙏

  • @velammalramanujam2615
    @velammalramanujam26152 жыл бұрын

    Ayya nan enna punniyam pannenno theriyala unga speech keka antha Bahavan Arul purinthu irikar. Jei sri ram

  • @nishashri2917
    @nishashri2917 Жыл бұрын

    I have respect and regards for you Swamy

  • @madharasivenkatesan1824

    @madharasivenkatesan1824

    10 ай бұрын

    Om namo naaraayanaaya nama

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan29333 жыл бұрын

    Arumai Arumai swami 🌹🌹🐚👃🌹🌹

  • @RJ-dk3tl
    @RJ-dk3tl5 ай бұрын

    Namaskar to guru

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35123 жыл бұрын

    Krishna Swami thiruvadal Saranam

  • @vk1490
    @vk14902 жыл бұрын

    Namaskaram swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you my dear friend vg 🙏🙏

  • @thenmozhi291
    @thenmozhi291 Жыл бұрын

    Om namo narayanaya narayanaya narayanaya

  • @sakthvel9625
    @sakthvel96253 жыл бұрын

    Super

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Жыл бұрын

    Om Namo Narayanaya Namaha

  • @srinivasanp4930
    @srinivasanp49302 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @revathir2549
    @revathir2549 Жыл бұрын

    Very excellent upanyasam. ஓம்நமசிவாய நாராயணாய நமஹ: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulmani1471
    @arulmani14712 жыл бұрын

    Jai sri krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarakumar6317
    @sankarakumar631710 ай бұрын

    Narayana namah

  • @sankarakumar6317
    @sankarakumar631710 ай бұрын

    Aalwar speech is good

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tailorpc
    @Tailorpc2 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா வேங்கடேசா கோவிந்தா கேசவா மாதவா மதுசூதனா சங்கு சக்கரம் ஹதை ஏந்தியவனே துவாராகை அரசனே தாமரை போன்ற கண்களை உடையவனே கஜேந்திர யானைக்கு மோட்சம் கொடுத்த இறைவா 🙏🙏🙏

  • @AlameluR.
    @AlameluR.Ай бұрын

    😀

  • @ramamurthitv5061
    @ramamurthitv5061 Жыл бұрын

    Namaskarangal

  • @sulochanarangarajan4741
    @sulochanarangarajan47412 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @user-zt6iw8lb5f
    @user-zt6iw8lb5f Жыл бұрын

    Thamarai kannan thamarai kangal

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy74562 жыл бұрын

    நமஸ்காரம் சுவாமிஜி.

  • @divyamurugan2600
    @divyamurugan26003 жыл бұрын

    Arumai. Arumai

  • @amirthavallisugunan2511

    @amirthavallisugunan2511

    2 жыл бұрын

    தாங்கள்எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ‌அடியேன் நமஸ்காரம் மிகவும் அருமை

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943Ай бұрын

    57:26

  • @vk1490
    @vk14902 жыл бұрын

    Namaskaram swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you my dear friend vg 🙏🙏

  • @MuthuKumar-zi4mu
    @MuthuKumar-zi4mu2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @padmanabhankaliyursadagopa9681

    @padmanabhankaliyursadagopa9681

    Жыл бұрын

    சக்தி ப

  • @padmanabhankaliyursadagopa9681

    @padmanabhankaliyursadagopa9681

    Жыл бұрын

    பக்திபரவசம.அம்

  • @kmeenakshi3093
    @kmeenakshi30933 жыл бұрын

    🙏

  • @gayathrisriram9076
    @gayathrisriram90763 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі