ஸ்ரீமத் பாகவதம் (உபன்யாசம் ) - ஸ்ரீ . உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் (நாள் : 7 )

Музыка

ஸ்ரீமத் பாகவதம் (உபன்யாசம் ) - ஸ்ரீ . உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் (நாள் : 7 )
Srimad Bhagavadam Discourse By Sri U Ve Velukkudi Krishnan Swamigal (Day 7)
வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்த்து. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
• நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
• ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர்.
The religious discourses of Sri U.Ve.Velukkudi Krishnan are a montage in scholarship. His lectures are of unparalleled caliber being governed by the three most important factors that define any discipline - substance, soul and spirit. The Vidhwan is a personification of erudition with his stupendous study of the Bhagavadh Githa, Upanishads, the 4000 Prabandhams of the Azhwars, Srimad Bhagavadhams and generally all the Vaishnavite Upanishads. His achievements as a leading Upanyasam Exponent justify his decisions. He has traveled widely both within India and abroad, where, apart from presenting lectures, he has conducted workshops and seminars for students on how to harmonize materialism with spiritualism. He has authored the books, “Kannanin Mungalil Ezhu”, and “Naan Kanda Nallathu, Jeernodharana service to temples through various Trusts, building of a memorial in Kerala for the Kulasekhara Azhwar and Sri Pillai Lokacharya at Kodikkulam, supporting patasalas for Vedas and Divyaprabhandams, conducting yatras to all holy places throughout the country and financial assistance to deserving students in the lower strata for the higher education are some of his ennobling efforts for the betterment of society.
Music Download & Streaming
itunes :itunes.apple.com/in/album/sri...
Amazon :music.amazon.in/albums/B00535...
Google Play Store : play.google.com/store/music/a...
spotify :open.spotify.com/album/4XHzQX...
Amazon Music :music.amazon.in/albums/B00535...
napster : us.napster.com/artist/j-bhaka...
#Srimadbhagavadam#Velukkudikrishnan#discourse
#Amuthammusic#Bhagavadam

Пікірлер: 40

  • @AlameluR.
    @AlameluR.Ай бұрын

    🙏

  • @user-bw8vs2en1j
    @user-bw8vs2en1j Жыл бұрын

    மனமார்ந்த நன்றிகள் அய்யா 🙏

  • @vijayakumarsubramani6648
    @vijayakumarsubramani6648Ай бұрын

    ஹரே கிருஷ்ணா

  • @DevadossRathinasamy
    @DevadossRathinasamy11 ай бұрын

    தாங்கள் பாகவதம்‌ குறித்து கூறியது அருமையிலும்‌அருமை ‌‌ ..........................

  • @sumathisumathi162
    @sumathisumathi1623 жыл бұрын

    நமஸ்காரம் குருஜி

  • @ramalingame6576
    @ramalingame6576 Жыл бұрын

    Om namo bagavadhe vasudevaya

  • @leelaramanan1465
    @leelaramanan1465 Жыл бұрын

    Hare krishna prabuji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthabalasubramaniam2807
    @vasanthabalasubramaniam28072 жыл бұрын

    🙏🙏🌹🌻🙏🙏

  • @saimalarharan865
    @saimalarharan865 Жыл бұрын

    Om Namo narayana 🙏🙏🙏

  • @savithribs9712
    @savithribs97126 ай бұрын

    Danyosmmi srimathe ramanujaya namaha

  • @ramamanigopal8865

    @ramamanigopal8865

    3 ай бұрын

    3:13

  • @sangeethamarimuthu8079
    @sangeethamarimuthu80793 жыл бұрын

    மிகச்சிறப்பு ஜயா நன்று

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti Жыл бұрын

    தங்கள் திருவடிகளுக்கு நமஸ்காரம்

  • @nallanmohan
    @nallanmohan2 жыл бұрын

    எப்படி உங்களுக்கு தண்டம் சமர்ப்பிப்பது? நான் என்ன பாக்கியம் செய்தேனோ உங்க பாகவத புராயணத்தை முழுக்க 7 பாகங்களையும் பார்த்தும் கேட்டும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஸ்வாமி. உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். நமஸ்காரம். அடியேன். மோகன் க்ருஷ்ணா.

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Жыл бұрын

    ஆசாரியன் திருவடிகளே சரணம் 🙏 அடியேன் தாசன்

  • @vasanthivasanthi9278
    @vasanthivasanthi92783 жыл бұрын

    Swamy

  • @vasanthivasanthi9278

    @vasanthivasanthi9278

    3 жыл бұрын

    Super

  • @vrindaramanan5318
    @vrindaramanan5318 Жыл бұрын

    Thank you so much for such a beautiful discourse . Deepest Gratitude and Padapranamam to YOU AN TO SRI BHAGAVATHI BHAGAVAN 🙏🙏🙏

  • @geethachidambaram4479
    @geethachidambaram447910 ай бұрын

    🙏 🙏🙏

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Жыл бұрын

    ❤Narayanaa

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel687211 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhamathew4203
    @radhamathew42032 жыл бұрын

    Thanks sir so much

  • @maheswari7398
    @maheswari7398 Жыл бұрын

    🙏🙏🙏

  • @umadevijs7807
    @umadevijs78072 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏 namastey Swami gi🙏🙏🙏🙏🙏

  • @radhamathew4203
    @radhamathew42032 жыл бұрын

    My humble pranams

  • @srimahaannai5547
    @srimahaannai5547 Жыл бұрын

    ❤️🙏🙏🙏🙏🙏

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 Жыл бұрын

    நமஸ்காரம் ஸ்ரீ குருஜி அவர்கள். எங்கள் எல்லோருக்கும் ஆபீஸில் ஒரு அகராதியை அதிகாரி ஆக்கினார்கள் அது மீண்டும் அகராதி ஆகிறது ஆகிவிட்டது. உங்கள் நற்செய்திகளுக்கும். நற்சொற்களுக்கு. நன்றி

  • @MahaLakshmi-iv5cw
    @MahaLakshmi-iv5cw6 ай бұрын

    Om Namo Narayanaya🙏🙏🙏🙏

  • @user-ss4fs9re4y
    @user-ss4fs9re4y4 ай бұрын

    Adiyen namaskaram kodana kodi namaskaram

  • @vaidehikrishnan5158
    @vaidehikrishnan5158 Жыл бұрын

    எத்தனை தடவை கேட்டாலும்,புதுமை தான்

  • @nathiyavnathiya6996
    @nathiyavnathiya69962 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @govindaraj6137
    @govindaraj613710 ай бұрын

    super🎉🎉

  • @priyadinesh3095
    @priyadinesh30952 жыл бұрын

    Super sir

  • @meenakshit1193
    @meenakshit1193 Жыл бұрын

    Triçhykalyaraman

  • @UshaRani-hh2gr
    @UshaRani-hh2gr9 ай бұрын

    Hare Rama hare Rama Rama Rama hare hare Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare

  • @vk1490
    @vk14902 жыл бұрын

    Namaskaram swamiji 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you my dear friend vg 🙏🙏

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal56433 жыл бұрын

    வேதிக் லைப். மிக அருமை. அருவி போல கொட்டி விட்டார். பாரதியாரை எவ்ளவு தவறாக ப்ரசாரம் செய்து வந்திருக்கிறார்கள் என புரிந்து கொள்ள வேண்டும்.

  • @lakshmir4579
    @lakshmir45792 жыл бұрын

    🙏🙏🙏

  • @jayasriraneja2512
    @jayasriraneja25122 жыл бұрын

    🙏

  • @srinivasanp4930
    @srinivasanp49302 жыл бұрын

    🙏🙏🙏🙏

Келесі