ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - தமிழ் | Sri Lalitha Sahasranamam Full With Lyrics - Tamil | Vijay Musicals

Музыка

Download lyrics from the link given below :
drive.google.com/file/d/1gOTr...
Sri Lalitha Sahasranamam - Tamil Lyrical Video | Goddess Lalithambigai
Singer : Jayasree Bala
Lyrics Translation in Tamil : P Senthilkumar
Music : Sivapuranam D V Ramani
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#LalithaSahasranamamfull#TamilSahasranamam#VijayMusical
‪@AnushAudio‬
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - தமிழ் பாடல் வரிகள் | லலிதாம்பிகை
குரலிசை : ஜெயஸ்ரீ பாலா
தமிழாக்கம் : P செந்தில்குமார்
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

Пікірлер: 1 300

  • @abieswarvallinayagam9660
    @abieswarvallinayagam96603 жыл бұрын

    Please any one guide. Can we read in tamil ? or sanskrit alone.

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    3 жыл бұрын

    The main purpose is to pray to god, you can either read it in Sanskrit or Tamil. Sanskrit is its original source whereas while reading it in Tamil you will get to know the meaning. In general its good to know and then do any activity so that we know the real purpose of the action. Decision is yours.

  • @deva5104

    @deva5104

    3 жыл бұрын

    we need to chant any manthra understanding its meaning ,so u feel wat u say. devi understand all languages, pls

  • @prabhavathygovind9085

    @prabhavathygovind9085

    3 жыл бұрын

    0

  • @luxraje

    @luxraje

    3 жыл бұрын

    I play this song at home , feel so good in Tamil. Cause when you know what that meaning. Thanks to the team Devi 's blessings with you.

  • @thangamhari32

    @thangamhari32

    3 жыл бұрын

    @@vijaymusicalsdevotionalsongs qqqàqa0ààPQ00PPpppppppàapppppppà

  • @priyachandran7438
    @priyachandran74383 жыл бұрын

    லலிதா சகஸ்ரநாமம் இப்போது தான் எனக்கு புரிந்தது மனதுக்கு அமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaprasad-en4xb

    @krishnaprasad-en4xb

    11 ай бұрын

    Ombarasakthi thunai

  • @bavanisrinivasan2410
    @bavanisrinivasan2410 Жыл бұрын

    லலிதாம்பிகை தாயே நீ தினமும் எங்கள் வீட்டிற்க்கு வர வேண்டும்

  • @rajendrana2425
    @rajendrana2425 Жыл бұрын

    மனதை மயக்கும் லலிதா சஹஸ்ரநாமம் பாடல் வரிகள் வணங்குகிறோம் வாழ்க வளமுடன்

  • @vasubala2114
    @vasubala2114 Жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு.......❤❤❤❤❤❤❤❤❤ ஶ்ரீ லலதாம்பிகை அம்மா தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @ragavirajasekaran5855
    @ragavirajasekaran58553 жыл бұрын

    மிகுந்த நன்றி அம்மா. நீண்ட நாட்களாக தமிழில் லலிதா ஸஹஸ்ரநாமம் தேடிக்கொண்டிருந்தேன்.இன்று கண்டு கேட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் 🙏🏻🙏🏻

  • @premviji1943

    @premviji1943

    2 жыл бұрын

    1

  • @vijayalakshmik8471

    @vijayalakshmik8471

    2 жыл бұрын

    Mekka nandre

  • @hemarajwork8436

    @hemarajwork8436

    2 жыл бұрын

    Nannum yetir paten apputam

  • @kuppulakshmi1628

    @kuppulakshmi1628

    2 жыл бұрын

    Omlaĺothampasarenam

  • @ammubhuvana6131

    @ammubhuvana6131

    2 жыл бұрын

    @@premviji1943 ya

  • @malabhupathy874
    @malabhupathy8742 жыл бұрын

    தேனினும் இனிமை, தெள்ளிய அச்சரங்கள் .. லலிதாம்பிகையின் ஆசிர்வாதம் எல்லாருக்கும் அமையட்டும் ...

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    நன்றி சகோதரி

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg22 күн бұрын

    ஓம் சக்தி தாயே அம்மா போற்றி🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @alageswari5383
    @alageswari5383 Жыл бұрын

    அம்மா தங்களுக்கு அனந்த கோடி நன்றிகள்.

  • @chitranoel2997
    @chitranoel29972 жыл бұрын

    இவ்வளவு பெருமையுடைய தெய்வம்....கேட்க கேட்க ....ஆச்சர்யமும்...ஆனந்தமும்.... 🙏🙏🎉🎉🎉💕💕💕 இப்பொழுது தான் புரிகிறது....உடல் சிலிர்த்து...ஆனந்தம்....வருகிறது..ஜெயஶ்ரீ அம்மா..உங்கள் குரல் ....அந்த லலிதாம்பிகை தாயை கொஞ்சுகிறது...

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    உண்மை

  • @s.p.mohanraj287

    @s.p.mohanraj287

    Жыл бұрын

    ,, good 👍

  • @raje9764

    @raje9764

    8 ай бұрын

    Romba ❤

  • @gomathis6802

    @gomathis6802

    8 ай бұрын

    Yenakum remba pudikum ammava konjarathu💕💕💕💕💕

  • @vasukisk1689

    @vasukisk1689

    7 ай бұрын

  • @preethisbsm2748
    @preethisbsm27484 жыл бұрын

    நான் சற்றும் எதிர்பாராத என் அன்னையின் அழகான புகழாரம்.கேட்டுமகிழ்ந்தேன்.நல்ல மொழியாக்கம்.இசைவடிவம்.வாழ்த்துக்கள்

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman38142 ай бұрын

    ரொம்ப ரொம்ப அருமையானபாடலும்,குரலும் வாழ்க வளமுடன் om sri sairam namaste 🙏🏻

  • @alamelue2988
    @alamelue29886 ай бұрын

    அருமையாக மொழிபெயர்த்த திரு. செந்தில் அவர்களுக்கு நன்றிகள் பல. அம்பிகை முன் அமர்ந்து இதை செல்ல ஆரம்பித்த உடன், அவளுடன் நேரடியாக உரையாடுவது போல ஓர் உணர்வு. முழுமையாக சொல்லி முடித்த போது அம்பிகை என்னைப் பார்த்து மகிழ்து புன்னகை த்தது போல் இருந்தது. இதை சாத்தியமாக்கிய இந்த இசை தொகுப்பில் பங்குபொற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • @MohanKumar-ug8kv
    @MohanKumar-ug8kv4 жыл бұрын

    நீங்கள் செய்தது தான் உண்மையான தமிழாக்கம். எந்த ஒரு வரியிலும் பிழையில்லாமல் தமிழாக்கம் செய்துள்ளீர்கள் உங்களுக்கு லலிதா பரமேஸ்வரி அருள் கிட்டட்டும்

  • @vijayalakshmibalakrishnan5423

    @vijayalakshmibalakrishnan5423

    4 жыл бұрын

    மிக சரியாக சொன்னிர்கள்.நான் உங்கள் கருத்தை ஒத்து கொள்கிறேன்.

  • @kamalavenithangavel142

    @kamalavenithangavel142

    4 жыл бұрын

    Mehavum arumai arumai

  • @arjunabi7744

    @arjunabi7744

    4 жыл бұрын

    Padal varikal kidaikkuma

  • @thamaraip9983

    @thamaraip9983

    4 жыл бұрын

    I could realise Lalitha through the translation and the melodious voice

  • @paalmuruganantham106

    @paalmuruganantham106

    4 жыл бұрын

    Okay thanks Mr

  • @bavanisrinivasan2410
    @bavanisrinivasan241011 ай бұрын

    லலிதாம்பிகைக்குஆயிரம் கோடி நமஸ்காரங்கள்

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka91214 ай бұрын

    மனதிற்கு மிகவும் ஆறுதல் தரும் கவசம் 🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏

  • @padmasridhar8654
    @padmasridhar865411 ай бұрын

    6:38 ஸ்ரீலலிதாசகஸ்ரநாமம் மிகவும் அருமையான சரஸ்நாமம் நன்றி அம்மா

  • @b.balayogesh1431
    @b.balayogesh14313 жыл бұрын

    தெளிவான தமிழ் உச்சரிப்பு குரலிசை அருமை

  • @allimuthuvediyappagurusami9138
    @allimuthuvediyappagurusami9138 Жыл бұрын

    ஓம் லலிதாம்பிகை தாயே சரணம் 🙏🙏🙏 மிகவும் அருமையாக பாடிஉள்ளீர்கள் மிகவும் நன்றிங்க

  • @girijaashok344
    @girijaashok344 Жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா தெய்வீகமான லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் வரிகள் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அம்மா உதவி செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏

  • @venkatammalk4540
    @venkatammalk45409 ай бұрын

    மனதை மயக்கும் லலிதா சஹஸ்ரநாமம் பாடல் வரிகள் வணங்குகிறோம் வாழ்க வளமுடன்🙏🙏

  • @muralidaranmuralidaran2175
    @muralidaranmuralidaran21752 жыл бұрын

    மிகவும் இனிமையான குரலில் எளிதாக புரியும்படி மிக தெளிவாக எங்களுக்கு கொடுத்ததற்கு பல கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன்

  • @sivakamiaustro1918
    @sivakamiaustro19182 жыл бұрын

    மிகுந்த மகிழ்ச்சி அம்மா.கோடி நன்றி.தமிழ் வாசனை தந்த தாயே

  • @user-sm4be7pq2x
    @user-sm4be7pq2x2 ай бұрын

    Neenda kaalam thedikkondirunten. Mikka nandri. GBU Mam

  • @baskarsusilasusilabaskar755
    @baskarsusilasusilabaskar7552 ай бұрын

    கண் முன் லலிதா அம்மா என் தாய் 🙏🙏🙏தேன் குரல் அம்மா 🙏என் தெய்வத்தை நேரில் காண வைத்த நீங்களும் என் தாய் தான் நமஸ்காரம்

  • @vathima18
    @vathima18 Жыл бұрын

    நன்றி. அம்மா. பராசக்தியின் கடாக்ஷம் எல்லோருக்கும் கிட்டட்டும்.

  • @valarmathiramasamy8294
    @valarmathiramasamy829411 ай бұрын

    ஸ்ரீ லலிதாம்பிகை உமக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshishunmugam4877
    @meenakshishunmugam48774 ай бұрын

    வாழ்க இந்த பதிப்பை வெளியிட ஈடுபட்ப அனைத்து தெய்வீக உள்ளங்கள்...சக்தி அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க அடியேனின் அனைத்து வேண்டுதல்கள்.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu96352 жыл бұрын

    லலிதா சகஸ்ரநாமம் தமிழ் வடிவில் அருமையான பதிவு நன்றி

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89012 жыл бұрын

    இன்று மூன்றாம் பிறை நாளில் கிடைத்த அறிய பொக்கிஷம். தெளிவான குரல் தெளிந்த இசை !நற்பதிவுக்கு நன்றிகள் பல

  • @rithirathi

    @rithirathi

    Жыл бұрын

    மூன்றாம் பிறையை எவ்வாறு கண்டுபிடிப்பது எந்த நாளிலிருந்து கணக்கிட வேண்டும் தயவு செய்து எனக்கு விளக்கம் தாருங்கள் சகோதரரே..

  • @subramanianp1587

    @subramanianp1587

    9 ай бұрын

    அமாவாசை சேர்த்து 3ஆம் நாள் சகோதரி

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Жыл бұрын

    மிகுந்த மனவருத்தத்தில் இருந்த போது இப்பாடலை கேட்கும் நேரம் மிக்க நெகிழ்ச்சி யாக இருந்தது. தமிழிலும் கேட்க இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி! அம்மா!.

  • @lakshmivaradhan2239
    @lakshmivaradhan2239Ай бұрын

    தினமும் கேட்க மனதிற்கு இதமாக உள்ளது மிக்க நன்றி

  • @muthu358
    @muthu358 Жыл бұрын

    ,,, இந்த பாடல் வரிகள் மிகவும் அழகான நன்றி

  • @jayanthi21
    @jayanthi21 Жыл бұрын

    அழகான மொழிபெயர்ப்பு,அருமையான குரல். மனதுக்கு இதமாக இருக்கின்றது. உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள். வாசிப்பதற்கு திரையில் மிகவும் தெளிவாக இருக்கிறது. நன்றி🙏🏼

  • @shankarijayaraman3052

    @shankarijayaraman3052

    8 ай бұрын

    Myself Also following happily

  • @mageswari9128
    @mageswari91282 ай бұрын

    அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @puvaneswaryelavarasan2728
    @puvaneswaryelavarasan27287 ай бұрын

    லலிதா சஹஸ்ரநாமம் கேட்பதற்கு ஒரு கொடுப்பினை என்றால் அதை பாடுவதற்கு ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா....! அருமை... அருமை... அம்பாளின் அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஓம் சக்தி..

  • @kalaikumarchellaswamy1137
    @kalaikumarchellaswamy11372 жыл бұрын

    இனிமை, அருமை, மொழிபெயர்த்து பாடிய அனைவருக்கும் நன்றி

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @priyauma2336

    @priyauma2336

    10 ай бұрын

    மிகவும் அருமை மனதுக்கு உற்சாகமாக உள்ளது

  • @m.tamilselvam4694
    @m.tamilselvam4694 Жыл бұрын

    🙏🙏🙏ஓம் பராசக்தி போற்றி 🙏🙏🙏ஓம் லலிதாம்பிகை போற்றி🙏🙏🙏 ஓம் அபிராமி போற்றி🙏🙏🙏

  • @GnanamVaidhiyanrhan-ll9zv
    @GnanamVaidhiyanrhan-ll9zv8 ай бұрын

    ஜெயஶ்ரீ பாலாவின் இனிமையான குரலில் தமிழில் லலிதா சகஸ்கரநாம் கேட்டது மிகவும் பக்தி மயமாக இருந்தது. ௐம் சக்தி பரா சக்தி.அவள அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @pandianirula2130
    @pandianirula2130 Жыл бұрын

    அருமை இந்த துதியை கேட்கும் பொழுதினிலேயே அன்னையின் அருட்பார்வை இடைத்தது போன்ற உணர் ஏற்படுகிறது.. நன்றி நன்றி தாயே... அம்மனை போற்றும் குரல் அருமை வாழ்த்துக்கள் சகோதரி....

  • @thanaluxmyvilvanathan6152
    @thanaluxmyvilvanathan61528 ай бұрын

    என் பிள்ளைக்கு வெற்றியை தா தாயே தாயே

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Жыл бұрын

    அம்மா நீ துணை பிரச்சினை தீர 🙏😭😭😭😭😭 வேண்டும் என்று நம்புகிறேன் பிரச்சினை கடன் பரசிச்னைகள தீர 🙏🙏😭😭😭😭🙏🌸🌷🌷🌷🌷🌸🌸🌺 கல்வி ஞபயாம் குழந்தை

  • @shanmugam0748
    @shanmugam07482 жыл бұрын

    என் பெயர் சண்முகம் திருப்பூர் இந்தப் பாடல் அருமையாக உள்ளது ஐயா ரொம்ப நன்றி

  • @TN-gs7db
    @TN-gs7db3 ай бұрын

    லலிதா சகஸ்ரநாமத்தின் தமிழாக்கம் மிகச்சிறந்த அற்புதம்

  • @p.arulraj3668
    @p.arulraj36682 жыл бұрын

    ஓம் ஸ்ரீ அன்னை தாயே ஈஸ்வரியே போற்றி ஓம் 🙏🙏🙏போற்றி ஓம் 🙏🙏🙏

  • @kalaiselvi5017
    @kalaiselvi50173 жыл бұрын

    அருமை அருமை கேட்டு புல்லரித்தேன் மகிழ்ந்தேன்

  • @kedaaran4799
    @kedaaran47997 ай бұрын

    நன்றி அம்மா எல்லோரும் பாடும் படியாக மெல்லிசைக்குரலில் தந்துள்ளீர்கள் எனது ரொம்ப நாள் ஆசை நிறைவேறியுள்ளது நான் எங்கள் கருவலூர் மஹா மாரியம்மன் அருளாசி உங்களுக்கு கிடைக்கப்பிரார்த்திக்கின்றேன்

  • @Latha1987-cy8tw
    @Latha1987-cy8tw22 күн бұрын

    அம்மா 🙏🙏💐💐💐💐🪔🪔🪔🪔🪔💕💕💕

  • @bamarengarajan428
    @bamarengarajan4282 жыл бұрын

    அருமையாக இருக்கிறது..கேட்க இனிமையான லலிதா சகஸ்ர நாமம் தமிழில்....அதுவும் பாடல் வரிகளுடன்.... பதிவிட்டவற்கும் பாடிய பாலா அவர்களுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏

  • @k.chanderanchander2181

    @k.chanderanchander2181

    Жыл бұрын

    அருமை

  • @malarsankaran4442
    @malarsankaran4442 Жыл бұрын

    வேதாசங்கரன் காட்டுமன்னார்கோயில் தமிழில் லலிதா சகஸரநாமம் கேட்பதற்மிகவும் இனிமையாக இருந்தது இதை வழங்கிய உங்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள்

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    அருமை

  • @swarnameenakshi
    @swarnameenakshi11 ай бұрын

    அன்னை லலிதாம்பிகை தாயே சரணம்🙏🌹💐

  • @kayalvizhi2046
    @kayalvizhi20467 ай бұрын

    ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி

  • @rajalakshhmidurairajdr2204
    @rajalakshhmidurairajdr2204 Жыл бұрын

    என் தாய் அந்த தெய்வத்தை அழகு சொட்ட சொட்ட கண் முன் நிறுத்தி இதயத்தையே உருக்கிய எங்கள் பொக்கிஷக் குரலுக்கு சொந்தமான தேவதை ஜெயஸீ அவர்களுக்கு அனந்த கோடி ‌வணக்கங்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு !!!!!

  • @kannambalsriskanthakumar8450

    @kannambalsriskanthakumar8450

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @shanmugavallir972

    @shanmugavallir972

    Жыл бұрын

    Super voice thanks amma

  • @ranjaninarasimhan6921

    @ranjaninarasimhan6921

    3 ай бұрын

    Namashkaram Amam

  • @kumarm3634
    @kumarm36343 жыл бұрын

    மிகமிக அருமை இனிமை வாழ்க வளமுடன் தாயே சரணம் சரணம் மோட்சகுரு தில்லை

  • @sarojine1135
    @sarojine1135 Жыл бұрын

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @moganarangansrinivasan5562
    @moganarangansrinivasan55623 жыл бұрын

    அருமை மெய் மறந்தேன் நன்றி

  • @sharankumars5764
    @sharankumars57642 жыл бұрын

    அம்மா லலித்தாம்பிகா தாயே அனைவரும் மனநிம்மதியடணும் தைரியத்துடணும் நல்வாழ்வு வாழ அருள்புரிம்மா தாயே

  • @kumravel5019

    @kumravel5019

    10 ай бұрын

  • @Goldenpalace10

    @Goldenpalace10

    9 ай бұрын

    🙏

  • @vishagan410
    @vishagan4108 ай бұрын

    மிக்க நன்றி

  • @srpshanmugasundaram9745
    @srpshanmugasundaram974510 ай бұрын

    அருமையான குரல் வளம்,அழகான உச்சரிப்பு .ஸ்ரீ ஊர்ஜஸ்வலா தேவி சரணம் சரணம்! சரணம்!! அம்மா!!!

  • @rajamohankumar4685
    @rajamohankumar46852 жыл бұрын

    மிகவும் நன்றி திரும்ப திரும்ப கேட்க கேட்க தூண்டும் தெவிட்டாத தேன் சிந்தும் செந்தமிழில் இந்த மாபெரும் பொக்கிஷத்தை தந்த இசை, குரல், ஒளி, ஒலி வடிவம் தந்த விஜய் இசை நிறுவனத்தார்க்கு கோடான கோடான நன்றி 🙏🙏🙏

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @madheswaris8493

    @madheswaris8493

    11 ай бұрын

    God is great..😊😊❤❤❤❤❤

  • @rajamohankumar4685

    @rajamohankumar4685

    11 ай бұрын

    @@madheswaris8493 thank you

  • @srisaikalpana5990
    @srisaikalpana59902 ай бұрын

    Enna oru voice and pakthi super

  • @user-wf6jj8dw3t
    @user-wf6jj8dw3t8 күн бұрын

    Very Thank you for your tamil meaning songs. Your voice is very sweet and nice. God stay blessed.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman64843 жыл бұрын

    லலிதா சகஸ்ரநாமம் இவ்வளவு அழகாக தமிழ் வரிகளுடன் ஜெய் ஸ்ரீ பாலாஅவர்களுக்கு என்னுடைய நமஸ்காரங்கள் அம்மா

  • @ammuramya4079

    @ammuramya4079

    2 жыл бұрын

    இவ்வளவு ஒரு தெளிவா அருமையா யாரும் தமிழில் விளக்க முடியாது 🙇‍♂️🙏... கோடான கோடி நன்றி அம்மா🙇‍♂️🙏💐

  • @vijayan8943

    @vijayan8943

    2 жыл бұрын

    மிகவும் அருமை

  • @murugaperumalarumugasubbu7055

    @murugaperumalarumugasubbu7055

    2 жыл бұрын

    #அழகுதமிழில்லலிதாம்பிகையைச்சரணடைவோம்_தமிழில்குயிலிசசையாகபாடியஜெயஸ்ரீபாலாஅவர்களுக்குநன்றிகள்கோடிகோடி #முத்தமிழ்நகர் முருகப்பெருமாள் #விஎம்சத்திரம் #பாளையங்கோட்டை

  • @kalakannan8224

    @kalakannan8224

    Жыл бұрын

    Super ammathankamma

  • @murugaperumalmurugaraj

    @murugaperumalmurugaraj

    Жыл бұрын

    பிரபஞ்சத்திற்குநன்றிநன்றிநன்றி அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  • @sriparvathi3090
    @sriparvathi30902 жыл бұрын

    அன்னை லலிதா பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி போற்றி 🙏💐🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி அம்மா தங்களின் பரிபூர்ணமான ஆசிர்வாதம் எங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் சிவாய திருச்சிற்றம்பலம் 💐🙏

  • @sarojine1135
    @sarojine1135 Жыл бұрын

    ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @godhavarivenkatesan2652
    @godhavarivenkatesan26522 жыл бұрын

    தமிழில் கேட்பதற்கு மிகவும்இனிமையாக உள்ளது நன்றி

  • @sulochanaperiasamy3944
    @sulochanaperiasamy3944 Жыл бұрын

    ஶ்ரீ லலிதா தேவியின் ஆயிரம் திருநாமங்களை தமிழில் தந்ததற்கு மிகுந்த நன்றி.🙏🙏

  • @navaneethaml8965
    @navaneethaml89652 жыл бұрын

    உள்ளம் உருக பாடிய jayasree அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ramalingamvairavelu
    @ramalingamvairavelu2 ай бұрын

    !!!!!அம்மா, தங்களுக்கு நாக்கில் சரஸ்வதி நற்றுணையாக இருந்து அர்ச்சனை செய்கிறாள், அன்னையே சரணம்!!!!!

  • @RameshRamesh-ee7dr
    @RameshRamesh-ee7dr7 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌺🌹💐வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @geetharavikumaran6246
    @geetharavikumaran624611 ай бұрын

    மனம் சாந்தியடைந்தேன், நன்றி

  • @m.sindhujam.sindhuja4943
    @m.sindhujam.sindhuja49433 жыл бұрын

    ஜெயஸ்ரீ அம்மா உங்களுடைய பாதம் போற்றி.நீண்ட நாள் கள பின் மனம் அமைதியே கிடைத்தது.நன்றி அம்மா.

  • @saranyaelangovan7866

    @saranyaelangovan7866

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/eKB9y4-Qcs3Xc5c.html

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @dhamodharankrishnan7459
    @dhamodharankrishnan74593 ай бұрын

    தமிழில் தேடிய பொக்கிஷம் கிடைத்தது நன்றி நன்றி நன்றி

  • @bhavanisaravanan4
    @bhavanisaravanan4 Жыл бұрын

    இத்துனை வர்ணணை சிறப்புகள் உடைய தாயே... உன்னைப் வர்ணிக்க நேரம்‍ போதது..

  • @babuAriyalur
    @babuAriyalur3 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 Жыл бұрын

    அழகு தமிழில் அம்மா

  • @Hi-di1pr
    @Hi-di1pr2 жыл бұрын

    இவ்வளவு அழகா மஹாலக்ஷ்மி வர்ணிக்க முடியாது அவ்ளோ அழகு

  • @hemasai5069
    @hemasai506911 ай бұрын

    மிகவும் அருமை இனிமையான கானம் தெளிவான உச்சரிப்பு அருமை விஜய் மியூசிக்கல் வாழ்க வளத்துடன் கண்கள் பனித்தது. அருமை அருமை அருமை அருமை 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm2 жыл бұрын

    அம்மா தாயே காப்பத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🌺🌺🌺🌺

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai28844 жыл бұрын

    மனதிற்கு புது தெம்பு, உற்சாகம் அளித்தது. நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokr6704
    @ashokr670418 күн бұрын

    ஒரு சிலரே பக்தி முக்தி அடைந்த காலத்தில் எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் நன்றாக தமிழ் மொழியில் நல்ல குரல் வளத்துடன் எடுத்து உரைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல.

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai60564 ай бұрын

    ஓம் ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @dheepakesavan
    @dheepakesavan3 жыл бұрын

    மிகவும் நன்றி தமிழில் படைத்ததர்க்கு.

  • @sabapathidt612
    @sabapathidt6122 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு தந்ததற்கு உங்களுக்கு மிகவும் நன்றிகள் அம்மா.🙏🙏

  • @maanushree6410
    @maanushree64103 жыл бұрын

    நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி அருமை. அம்மன்துணை ஒவ்வொரு. வரிகள். கேப்பதற்கு. மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @sivayoga6068
    @sivayoga6068 Жыл бұрын

    பாடளின் குறள் மிக அருமையாக இருக்கிரது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanponnaiah3511
    @ganesanponnaiah35113 жыл бұрын

    அருமை ஓம் சக்தி

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 Жыл бұрын

    ஸ்ரீ லலிதாம்பிகையே...சரணம் 🙏

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @balasarasvadysekar735
    @balasarasvadysekar735 Жыл бұрын

    மிகவும அருமையான தமிழிலில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் செவிமடுத்த கேட்க வேண்டிய பாடலாக இந்த புதிய பதிவு சிறப்பான பணி. வாழ்த்துக்கள்

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani43813 жыл бұрын

    மிகவும் நன்றாக இருக்கிறது.புரிந்து லலிதா அன்னையை வழிபட உதவியாக உள்ளது.நன்றி.‌ வணக்கம்.

  • @thathasundaram5280
    @thathasundaram52804 жыл бұрын

    மெய்மறந்து கேட்டேன் மிக அருமையாக இருந்தது நன்றி நன்றி

  • @murugesanpraveen6907

    @murugesanpraveen6907

    3 жыл бұрын

    Samypadam

  • @shanthisaravanan682

    @shanthisaravanan682

    3 жыл бұрын

    அம்மா நன்றி அம்மா மெய் சிலிர்க்கிறது

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 Жыл бұрын

    ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி அன்னை லலிதா பரமேஷ்வரி தாயே சரணம் ! ஓம் சக்தி.

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @jeya2377
    @jeya237711 ай бұрын

    ஓம் சக்தி ல்லிதாம்பிகை அன்னையே சரணம் சரணம் சரணம்.🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌺🪷🪷🪷🪷🪷

  • @loganayakisenthilkumar1515
    @loganayakisenthilkumar15152 жыл бұрын

    அற்புதமான வரிகளை அருமையான குரலில் கேட்க ஆனந்தமாக இருந்தது அம்மா அருமை🙏🏻🙏🏻

  • @eswarivijayan1159
    @eswarivijayan11593 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்.

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan17152 жыл бұрын

    ௐசக்தி மன"அமைதி அடைகிறது தாயே

  • @swarnameenakshi
    @swarnameenakshi11 ай бұрын

    அம்மா தாயே அனந்தகோடி நமஸ்காரங்கள் 🙏🌹💐

  • @user-hu4ty6hr8h
    @user-hu4ty6hr8h7 ай бұрын

    அன்னை லலிதாம்பிகையே உன்னை வணங்குகிறோம் ஆயிரம் நாமங்கள் உடைய தாயே என் பிறவி தளையை அறுப்பாயே பாடிய அம்மாவிற்கு வணக்கம்

  • @rravi2999
    @rravi29992 жыл бұрын

    நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகியது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ,மிக்க நன்றி.

  • @karunaimogandas6998

    @karunaimogandas6998

    Жыл бұрын

    தமிழ் பதிவு செய்து அருளிய அம்மா உங்களுக்கு மிகவும் நன்றி தாயே

  • @Soundaravalli607

    @Soundaravalli607

    8 ай бұрын

    Manathai nehizha seihirathu annaiye saranam❤❤

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran61542 жыл бұрын

    மிகுந்த பாதுகாப்புடன் தாயின் கர்ப்பபத்திலிருப்பதை மீண்டும் உணர்ந்தேன்.சரணடைந்தேன் தாயே.திருவடி போற்றி போற்றி போற்றி வணங்குகிறேன்.🙌🙏🙏🙏🙏🙏

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    ஸ்ரீ மாத்ரே நம நற்பவி

Келесі