ஸ்ரீ சத்ய சாயி சப்ததி | with Eng. Meaning | தமிழ்த் துதிகள் | BIRTHDAY Special

"ஸ்ரீ சத்ய சாயி சப்ததி" (பிரம்மாண்ட துதி - முதன்முறையாக தமிழில்...)
சப்ததி என்றால் 70 என்று அர்த்தம்! 70 பத்திகளில் இறைவன் மகிமையைப் பாடி சரணடைவது சப்ததி!
"சம்க்யகாரிகா" எனும் சமஸ்கிருத துதி இதற்கு முன்னோடி! கபில மகரிஷி அடியொற்றிய பண்டிதர் ஈஸ்வர கிருஷ்ணரால் இயற்றப்பட்டு சீன மொழியில் மொழிமாற்றம் பெற்ற அபூர்வ துதி அது!
அதுபோல் அகில உலகம் ஆளும் பேரிறைவன் பாபாவுக்காக 60'களில் வடமொழியில் இயற்றப்பட்ட இந்த பிரம்மாண்ட சப்ததி, முதன்முறையாக அதன் சாரம் எடுத்து, இசை மின்சாரம் பாய்ச்சி, வழிபாட்டிற்காகவே உயிர்க்குரல் கலந்து உங்கள் இதயத்தில் சாயி பக்தியை ஆழமாக்க, சுவாமியின் பிறந்த நாளுக்கான பரவசப் பரிசாக இதோ...!
இசை : கலைஞர் ஜெ. சுரேஷ் பாபு
குரல் : பாடகி திருமதி உஷா
பாடல் : கவிஞர் வைரபாரதி
காணொளி : திருமதி ரமா
#srisathyasai #srisathyasaiyugam #puttaparthi #srisathyasaibaba #shirdi
#sathyasaishirdisai #saiavatar #subscribe #சத்ய_சாயி_தமிழ்
#SriSathyaSaitamilsong
#tamildevotionalsongs #shirdi #parthi #saibaba #god #love #spritual #sathyasaibaba #premasaibaba #subscribe #sathya_sai_yugam #srisathyasaiyugam
Sathya Sai Baba Tamil | சத்ய சாய்பாபா தமிழ் | Sathya Sai Baba Miracles | சத்ய சாய்பாபா அற்புதங்கள் |Sathya Sai Baba Tamil Devotional Songs

Пікірлер: 45

  • @kalyanib1757
    @kalyanib1757

    அருமை பாடகி உஷா இனிமையாக பொருள் உணர்ந்து பாடுகிறார் பாபாவின் அருளால். பிரசாந்தமாக உள்ளது. பாபாவின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

  • @gowrysures1950
    @gowrysures1950

    அருமை.. இனிய ஆன்மார்த்தமான அமைதியை ஸ்வாமியுடன் அருகில் இருப்பதை போன்ற உணர்வு. அதிகாலையில் கேட்கின்ற போது மிகவும் புத்துணர்ச்சி, ஆனந்தம், நிம்மதி கிடைத்த உணர்வு. இனிமையாக தனது தெய்வீக குரலால் ஆழகாக பாடிய சகோதரிக்கு ஸ்வாமியின் ஆசீர்வாதங்கள் என்றும் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள் 🙏👏🥰💐

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814

    கமண்ட்டில், தயவுசெய்து சப்ததி பாடல்வரிகளை முழுவதும் போட்டால் ,என்னை போன்ற எளியவர்கள் எழுதி படிக்க வசதியாக இருக்கும்🙏🏻🙏🏻🙏🏻

  • @gk.7724
    @gk.7724

    அருமையான பாடல்

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005

    ஓம் ஸ்ரீ சாயிராம்

  • @kumaresank3061
    @kumaresank30612 сағат бұрын

    Om Sri Sai Ram Om Sri Sai Ram Om Sri Sai Ram

  • @yamkapatay5485
    @yamkapatay5485

    Om Sai Ram. Beautiful descriptive song for Swami's attributes, accompanied by beautiful sceneries. Superb. Thanks to the singer.

  • @gk.7724
    @gk.7724

    ஸ்ரீ ஷீரடிசாய் துணை ஸ்ரீ சத்திய சாய் பாபா துணை 🙏🙏

  • @srikala9458
    @srikala9458

    Om Sri Sai Ram. Happy birthday to our loving Swami ❤ you are our best Mum, Dad, Guru and God in the world. Thank you Swami for everything.

  • @thiraviarajanmaduraiveeran9503
    @thiraviarajanmaduraiveeran9503

    Om Sri Sairam.Happy birthday to our loving swami satya sai baba❤🎉🌺🌷🌸🌼💐🎇🎇🎆🌠🌄🌇🕉✝️☪️🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulabalachandran
    @manjulabalachandran

    🙏🙏🙏🙏🙏Aum sri sairam 👏👏👌👌 .....🙏🙏🙏🙏jai sri sairam

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632

    Om sri sankarsayeeepotriom❤❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632

    Guruvaesaranam❤❤

  • @alagammalalgammal4738
    @alagammalalgammal4738

    Omsairam Omsairam Omsairam omsairam Omsairam omsatyasairam saranam.🎉🎉🎉

  • @kumaresank3061
    @kumaresank306121 күн бұрын

    Om Sri Sai Ram

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005

    ஓம் ஸ்ரீ சாயிராம்

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814

    Om sri sairam namaste 🙏🏻

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967

    ஓம் சிறீ சாய்ராம்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632

    Greateffort❤❤by lyrics

  • @swarnalathalatha9224
    @swarnalathalatha9224

    Om Sayeeswaraya vidhmahe Sathya dhevaye dheemhi thanno sarva prachodayat🙏 🌹💐

Келесі