Sotrunai Vedhiyan | சொற்றுணை வேதியன் | Thevaram | Sounds of Isha | Mahashivratri 2024

Музыка

Follow us:
/ soundsofisha
isha.co/soundsofishadownloads
/ soundsofisha
/ soundsofisha
Also Available on:
isha.co/spotify
isha.co/amazon_music
isha.co/google_play_music
isha.co/Gaana
isha.co/Saavn
isha.co/Itunes
Isha Foundation is a non-religious, not-for-profit, public service organization, which addresses all aspects of human well being.
www.ishafoundation.org/
Learn more about Sadhguru
www.isha.sadhguru.org

Пікірлер: 112

  • @thulasi6138
    @thulasi61384 ай бұрын

    சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

  • @suganidhibaskar2270

    @suganidhibaskar2270

    4 ай бұрын

    🙏

  • @user-mf1fh7cl8z

    @user-mf1fh7cl8z

    3 ай бұрын

    ❤❤

  • @user-bz6ij9on5f

    @user-bz6ij9on5f

    3 ай бұрын

    Tqq so much❤❤

  • @iamsigma369sigma3

    @iamsigma369sigma3

    2 ай бұрын

    Woowww sema..

  • @varmamaheshwari8232

    @varmamaheshwari8232

    Ай бұрын

    பாடல் வரிகள் பதிவேற்றமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaraselvam222
    @sundaraselvam2224 ай бұрын

    My humble request to Isha foundation. Please make a video of Thiruvasagam by Manicavasagar.

  • @6255445

    @6255445

    2 ай бұрын

    Please do it as it is said "திருவாசகத்திற்கு உருகாதோர், ஒரு வாசகத்திற்கும் உருகார்" and we want to experience that.

  • @nithieshnithiesh4306
    @nithieshnithiesh4306Ай бұрын

    ரொம்ப நன்னா பாடி இருக்கேள் சுவாமியோட அருள் பரிபூரணம கிடைக்கட்டும்

  • @shastianirutha7317

    @shastianirutha7317

    27 күн бұрын

    ரொம்ப சரியா சொல்லி இருக்கேள்...

  • @kamalelangovan397
    @kamalelangovan3974 ай бұрын

    நமசிவாய நமசிவாய 🙏🙏 கண்கள் நீர் பெருக... கைகள் வணங்க... நற்றுனையாவது நமசிவாயமே

  • @lovelyselva1433
    @lovelyselva14332 ай бұрын

    என்னே தமிழ் வளம் என்னே குரல் வளம் என்னே சிவன் அருள் ❤❤❤❤

  • @rajeshshetty6243
    @rajeshshetty62433 ай бұрын

    I can feel the richness of tamil culture through this song

  • @SIVAMURUGAN-mj6ot
    @SIVAMURUGAN-mj6ot3 ай бұрын

    தமிழின் இனிமை…😇நாவினுக் கருங்கலம் நமசிவாயவே…🙏🏻🕉️❤️

  • @Reign_Of_Is_REAL
    @Reign_Of_Is_REAL4 ай бұрын

    These girls sound so GREAT! 👋🏾🇺🇸

  • @yashu14180
    @yashu141804 ай бұрын

    ತ್ರಿದಳಂ ತ್ರಿಗುಣಾಕಾರಂ ತ್ರಿನೇತ್ರಂ ಚ ತ್ರಿಯಾಯುಧಂ| ತ್ರಿಜನ್ಮ ಪಾಪಸಂಹಾರಂ ಏಕಬಿಲ್ವಂ ಶಿವಾರ್ಪಣಂ| ಓಂ ನಮಃ ಶಿವಾಯ🕉️

  • @harsharadhe5090
    @harsharadhe50903 ай бұрын

    Tears flow through heart and this sensation is deep and a this sense of pure love moment happening towards Siva is my best feeling❤️‍🔥🕊️🙏

  • @dr.n.mohan-738

    @dr.n.mohan-738

    2 ай бұрын

    This THEVARAM song (PATHIGAM) was sung by Saint THIRUNAVUKKARASAR during 7th century AD when he was tied to a stone and thrown in sea near Kanchipuram Tamil Nadu by Jain religion following King and his followers. Subsequently, when the stone floated like a boat and reached the shore near Cuddalore. The essence of this song is whoever utters the mantra Namasivaya will be blessed by Siva and redeemed from the utmost difficulties or from any miserable situations.

  • @vimlapillay9784
    @vimlapillay97843 ай бұрын

    Vannakum. Salutations to Sadhguru. Thank you restoring & beautifying the ancient Dravidian classics. The young ladies are beautiful & sing like angels. I'm so proud of the Tamil language, music & culture. I often think that civilization started in South India! Vimla Pillay, Cape Town, South Africa.

  • @HarishKiranS

    @HarishKiranS

    22 күн бұрын

    👏👏👏

  • @bigsmilesdental7816
    @bigsmilesdental78163 ай бұрын

    tears rolling....these girls delivered this timeless piece soo beautifully👌👌💙💎

  • @justeeiswaran
    @justeeiswaran3 ай бұрын

    தென் நாடுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @markandeyan826
    @markandeyan8264 ай бұрын

    Thanks for this pathigam...need more thevaram songs for this generation to learn more easy❤

  • @--Subway--Surfers--Official--
    @--Subway--Surfers--Official--4 ай бұрын

    Very Beautiful Song in Tamil ❤🎉

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796Ай бұрын

    ஓம் நம சிவாய அன்பே சிவம்❤ திருச்சிற்றம்பலம் இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது ஜோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே❤ ஈசன் அடி போற்றி❤ எந்தையடி போற்றி❤ தேசன் அடி போற்றி❤ சிவன் சேவடி போற்றி❤ போற்றி❤ அன்பே சிவம்❤ திருச்சிற்றம்பலம்❤

  • @santhoshveerabathra
    @santhoshveerabathra4 ай бұрын

    நற்றுணையாவந்து நமசிவாயமே🙇🙏🥹🧿 Sadhguru Sharanam🙏🙇🥹👣💫

  • @deepasairam2609
    @deepasairam26093 ай бұрын

    அருமை அருமை நாவுக்கரசர் போற்றி போற்றி சிவாய நமঃ போற்றி

  • @geethasiva724
    @geethasiva72424 күн бұрын

    Om Namah shivaya ❤❤

  • @kulasaiArasi-gt7ot
    @kulasaiArasi-gt7ot4 ай бұрын

    நற்றுணை ஆவது நமச்சிவாயவே 🙏

  • @nithishs7801
    @nithishs78014 ай бұрын

    Thanks isha for uploading this

  • @aparajitar4879
    @aparajitar48793 ай бұрын

    I'm mesmerized by the beautiful beings of Isha Samskriti and this melodious music, ringing in my ears since Mahashivratri. Tears inside and out. 🙏🙏🙏🌺

  • @rohitashyadav1700
    @rohitashyadav17002 ай бұрын

    ❤ heart touching song ... language no matter...👏

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wiАй бұрын

    Om namasivaaya

  • @Shreemantailor
    @Shreemantailor4 ай бұрын

    Gives a feel of ancients classic songs, so pure I love each and every creation of sounds of Isha. It is like a precious Kohinoor diamond of this era. May it grow continuously.... 🕉️Namah Shivay 🙏🙏🙏 Sadhguru

  • @nithieshnithiesh4306
    @nithieshnithiesh4306Ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @coomarenarnacharanchinacunnan
    @coomarenarnacharanchinacunnan2 ай бұрын

    Big thanks all of you 6:08 6:08 You make shiva manifest in my whole body Aum

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-7383 ай бұрын

    Thirunavukkarasar Thevaram. Beautifully sung. Congratulations. Keep singing more of Thirumurai songs.

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra4 ай бұрын

    I am waiting for this pathigam(பதிகம்) when sounds of Isha will upload.thanks. Mind blowing song.tears comes automatically. Om namashivaya. எங்கும் சிவமே எல்லாம் சிவமே. திருச்சிற்றம்பலம்.

  • @HarishKiranS
    @HarishKiranS3 ай бұрын

    Thamizh and Saivam ❤‍🔥

  • @avasta.
    @avasta.3 ай бұрын

    This brings tears to my eyes 🥲It's so beautiful!! ♥

  • @agnesmusicarcade
    @agnesmusicarcade4 ай бұрын

    Thanks a lot for uploading this gem. Blissful to hear. Please upload more Thevaram songs.❤❤

  • @anandkrishnan7765
    @anandkrishnan776520 күн бұрын

    Super mam super namaskaram

  • @user-bj5ie4bn1r
    @user-bj5ie4bn1r4 ай бұрын

    Aum namah sivaya ❤❤❤ blessings be with Isha foundation and Sadguru and all beautiful artists ❤❤❤❤

  • @rajeshwarancpoobalasingam6413
    @rajeshwarancpoobalasingam64134 ай бұрын

    May God bless all 🙏☀️🙏

  • @sinmayp
    @sinmayp3 ай бұрын

    Beautiful! Thank you for singing this wonderful rendition of Appar's Thevaaram. Please continue to make more songs on Thevaaram! Especially Sambanthar (kolaru pathigam, thirukalumalam pathigam aka mannil nallavanam). Great work Isha samskriti! Thank you Sadhguru for honoring these sacred hymns to Siva! ❤️👌👏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232Ай бұрын

    Thanks to Esha students God bless you my guys 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veeramania5354
    @veeramania53544 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @vmindiran3325
    @vmindiran33254 ай бұрын

    om namachivaya saitam thanks for this thevaram rendition

  • @oOMelinaOo
    @oOMelinaOo4 ай бұрын

    So beautiful , thank you very much

  • @shanmugamrajan2846
    @shanmugamrajan284626 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rasaaudickaite2737
    @rasaaudickaite27374 ай бұрын

    Thank You !

  • @vineethvp9666
    @vineethvp96664 ай бұрын

    நற்றுணையாவது நமச்சிவாயமே... 🙏🙏🙏🙏🙏

  • @joehardy9726
    @joehardy97262 ай бұрын

    OM NAMAH SHIVAYA 🙏🙏🙏

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wiАй бұрын

    Om namasivaaya 🙏

  • @kappumutharasan6503
    @kappumutharasan65034 ай бұрын

    நல்ல பதிவு

  • @Bharatiyan
    @Bharatiyan4 ай бұрын

    Namah shivay..

  • @palaniappansm4616
    @palaniappansm46164 ай бұрын

    Excellent voice

  • @nithieshnithiesh4306
    @nithieshnithiesh4306Ай бұрын

    👏👏👏👏👏👍

  • @biplabdebnath867
    @biplabdebnath8673 ай бұрын

    Har har mhadev shambhu

  • @rakivela1126
    @rakivela11264 ай бұрын

    🙏🏾🙏🏾🙏🏾Siva Siva.🙏🏾

  • @venen301
    @venen3014 ай бұрын

    I was waiting for the upload, thanks ❤

  • @isumeshsingh3750
    @isumeshsingh37503 ай бұрын

    Om namah shivay 🙏🏻🙏🏻🙏🏻

  • @_descendere
    @_descendere4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤ woow!

  • @LiveYourLifeWithJoy
    @LiveYourLifeWithJoy22 күн бұрын

    I miss Karunya Nagar, Iruttu Pallam, Alandurai and All the Siruvani main Road all the way to Coimbatore 😆🤪🤪🤪 I miss Tamil Nadu, its people and its Language! நன்றி ❤️🙏☀️

  • @LiveYourLifeWithJoy

    @LiveYourLifeWithJoy

    22 күн бұрын

    P.S.: And the foooood 😆🤪🤪🤪 நன்றி Kumar, Karthika, Raja Raj, Vignesh, Akash and all your family (I miss your mom food so much, best food in Tamil and India 😆🤪🤪🤪) Selvaraj, Niketh and everyone else, Nanri Sadhguru abd all the Isha staff 🙏 நன்றி நன்றி நன்றி

  • @shaan355
    @shaan3554 ай бұрын

    Ohm namashivaya

  • @AnandkrSAVESOILstep
    @AnandkrSAVESOILstep4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @isharajasekar
    @isharajasekar2 ай бұрын

    தேவாரம், திருவாசகம் பாடல்கள் ஈசா குழு அதிகமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.சிவசிவ.

  • @pawankumarsingh3945
    @pawankumarsingh39454 ай бұрын

    ❤❤❤

  • @yungprince300
    @yungprince3004 ай бұрын

    My favorite song!

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyanАй бұрын

    வேயுறு தோளிபங்கன் பாடல் வேண்டும்

  • @subhadrag3479
    @subhadrag34793 ай бұрын

    Simply divine ❤

  • @SAMxSKY63
    @SAMxSKY634 ай бұрын

    Adiyogi siba Mahadev ❤

  • @Rayux07
    @Rayux074 ай бұрын

  • @indirajoshi9546
    @indirajoshi95464 ай бұрын

    Arpudam Nama shivaya🎉

  • @Ambalathan_arul_desam
    @Ambalathan_arul_desam3 ай бұрын

    Please also sing and upload the songs of thiruvasagam ❤ its a humble request

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan3003 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sivarajkari2
    @sivarajkari24 ай бұрын

    🙏🙏🙏

  • @alienallen2983
    @alienallen29834 ай бұрын

    🙏>>>💚

  • @muddulakshmikm9101
    @muddulakshmikm91014 ай бұрын

    🙏

  • @lavenniagayatri6874
    @lavenniagayatri68743 ай бұрын

    ❤❤❤❤

  • @s.p.munisamys.p.munisamy8579
    @s.p.munisamys.p.munisamy85794 ай бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @mkanmanimurugan3815
    @mkanmanimurugan38154 ай бұрын

    ❤❤❤❤❤

  • @SA-yp6ej
    @SA-yp6ej4 ай бұрын

    🙏🙏🙏👌👌👌

  • @INDIAN-ce6oo
    @INDIAN-ce6oo2 ай бұрын

    Kedara goula💙👍🏻

  • @manimuthiah418
    @manimuthiah4183 ай бұрын

    2:43 cute sign

  • @svetlanacernuhina62
    @svetlanacernuhina624 ай бұрын

    🙏♥️🙏

  • @Vishalrauhlbunty
    @Vishalrauhlbunty4 ай бұрын

    Bliss

  • @vimarshdshettymalengal1320
    @vimarshdshettymalengal13204 ай бұрын

    ❤️😌

  • @aathipirakashp1758
    @aathipirakashp17584 ай бұрын

    👌👌

  • @sivan_adimai_edit
    @sivan_adimai_edit4 ай бұрын

    ❤️😍

  • @bcvc3365
    @bcvc33654 ай бұрын

    💃🏻 💕

  • @vijayganesh3881
    @vijayganesh38813 ай бұрын

    Amazing really great 👍 are these guys work for isha or will come out for events like this

  • @pushparaj8308
    @pushparaj83083 ай бұрын

    3:50 😍

  • @nayaleezy
    @nayaleezy4 ай бұрын

    💐🌺🌹🥭🪷🙏

  • @satheeshc8061
    @satheeshc80612 ай бұрын

    Pls mention red saree singer name ??😊❤

  • @mkanmanimurugan3815
    @mkanmanimurugan38154 ай бұрын

    இவர்களுடைய குறல் என்னவோ பண்ணுது

  • @Snekithi

    @Snekithi

    2 ай бұрын

    குறல் இல்லை குரல் புரோ

  • @deepanshusingh1288
    @deepanshusingh12884 ай бұрын

    where is Gurdaas Maan?

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans51813 ай бұрын

    Sivaya Va sariya ucharichirukalam. Shivaya nu solracha thevaram seriya illa. Sootdhi ni sollirukalam instead of Jothi. Pronunciation la neraya mistakes irruku.

  • @PiadasEyer
    @PiadasEyer3 ай бұрын

    WHERE IS THE MEANING... OF THIS BUDGET AUDITION...

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wiАй бұрын

    Om namasivaaya

  • @velmurugan47
    @velmurugan474 ай бұрын

    ❤❤❤

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram73612 ай бұрын

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wiАй бұрын

    Om namasivaaya

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wiАй бұрын

    Om namasivaaya

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi2 ай бұрын

    Om namasivaaya

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi2 ай бұрын

    Om namasivaaya

  • @dr_pndk
    @dr_pndk4 ай бұрын

  • @iyappanshanmugam3198
    @iyappanshanmugam31983 ай бұрын

    ❤❤❤

Келесі