Sollathigaram | நெறியாளர் கேட்ட சுளீர் கேள்வி - சூடேறிய TDS ரவி இறுதியில் சரண்டர்

Sollathigaram | நெறியாளர் கேட்ட சுளீர் கேள்வி - சூடேறிய TDS ரவி இறுதியில் சரண்டர்
Sollathigaram | மகளிர் இட ஒதுக்கீடு vs மகளிர் உரிமை மாநாடு - பெண்களின் நம்பிக்கையை பெறப்போவது யார்?
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#sollathigaram #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 300

  • @karikalanraja1387
    @karikalanraja13879 ай бұрын

    அடேய் ரவி.... அடிச்சு விடுறா.... வீட்டிலும் இப்படியே அடிச்சு விடு.... பசங்க நல்லா வருவாங்க.....

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan25109 ай бұрын

    தயவு செய்து பொய்யர்களையும் பொறுக்கிகளையும் பேச அழைக்காதீர்கள்.

  • @ramspkg

    @ramspkg

    9 ай бұрын

    அய்யா உண்மையின் மறு உருவமே திமுக தான். போதுமா?

  • @jayakaranjacob2214

    @jayakaranjacob2214

    9 ай бұрын

    100%

  • @rasivakumar677
    @rasivakumar6779 ай бұрын

    ஒரு விவாதத்தில் அரைவேக்காடு கூமுட்டை சங்கிய வைத்து எங்கள் நேரத்தை வீணடிப்பதில் இந்த ஊடகத்திற்கு அப்படி என்ன ஆனந்தமோ.

  • @krishnanram8348
    @krishnanram83489 ай бұрын

    ஏன்டா பைத்தியம் எல்லாம் கூட்டிட்டு வந்து கொடுமை பண்றீங்க 😂😂😂

  • @babubharathi2507
    @babubharathi25079 ай бұрын

    ரவி மட்டும் அல்ல இவர்கள் எல்லோரும் பொய்யான தகவல்கள் சொல்வது தான் வேலை

  • @rasivakumar677

    @rasivakumar677

    9 ай бұрын

    இதுக்கு பருத்திமூட்டை குடோன்லேயே இருக்கும்லாம்.

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan87709 ай бұрын

    ரவி . சூர்யா இவர்களெல்லாம் ஒரு ஆளுனு எதற்காக அரங்கத்திற்கு அழைக்கிறீர்கள்

  • @jeevanandham6597
    @jeevanandham65979 ай бұрын

    ரவி நீ சொல்றது எல்லாமே பொய்தான்

  • @muralisriramulu5294
    @muralisriramulu52949 ай бұрын

    அங்கு அவர்தான் தலைப்பிற்க்கே வரவில்லையே ஏன்.அது மாதிரி ஆளை ஏன் கூப்பிடுகிறீர்.தவரான தகவல்களை தருகிறார்.

  • @manivannanr8405
    @manivannanr84059 ай бұрын

    ஊடகங்கள் இவனை போன்ற சங்கிகளை தயவு செய்து பேச அழைக்க வேண்டாம். இவனுங்க திருந்த மாட்டார்கள். சம்பந்தம் இல்லாத மட்டுமே பேசுவார்கள்.

  • @user-sf9sk4ih4s
    @user-sf9sk4ih4s9 ай бұрын

    கட்சி ல ஒருவர் பொய் சொல்லலாம் ஆனால் ஒரு கட்சில இருக்குற அனைவரும் பொய் பேசுறதே வேலையா வச்சிருக்காங்க

  • @subramanian.v6304
    @subramanian.v63049 ай бұрын

    நெறியாளர் அவர்களே ரவியை தனியே அறையில் உட்காரவைத்து கேட்டுக்கொண்டிருங்கள் நிகழ்ச்சிக்கு வேண்டாம்.பார்க்க முடியவில்லை.

  • @anbumani3197

    @anbumani3197

    Ай бұрын

    இல்லைங்க இவனை போன்ற கழிச்சடைகளை தொடர்ந்து விவாதங்களுக்கு அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் இந்த முண்டங்களை பற்றி பொது மக்கள் புரிந்து கொள்வார்கள்.

  • @BARACK304
    @BARACK3049 ай бұрын

    சொல்லதிகாரமா சங்கிகள் அதிகாரமா? இவர்களின் பொய்களை கேட்டு ரத்தக்கொதிப்பு ஏறுகிறது!

  • @ayapan872

    @ayapan872

    9 ай бұрын

    Nalla egirattum.. valga Kaveri hospital 😮😮😮

  • @palg9501

    @palg9501

    9 ай бұрын

    ஏன் ஒரு சார்பாக பத்திரிகை ஊடகங்கள் பேசுகிறார்கள். பாஜக ஆதரவு நபர்களை பேச விட மாட்டார்கள் போல தெரிகிறது

  • @chelladuraimathivathanaraj6595

    @chelladuraimathivathanaraj6595

    9 ай бұрын

    ​@@palg9501மடை மாற்றம் செய்து பேசாமல் கருத்துக்களுடன் பேசினால் ஏன் தலையிடுகிறார் நெறியாளர்

  • @sivakandasamivetrivel234
    @sivakandasamivetrivel2349 ай бұрын

    சங்கிகளை ஏன் விவாதத்திற்கு கூப்பிடுகிறீர்கள்.

  • @ezhilmak4611
    @ezhilmak46119 ай бұрын

    குடியரசுத் தலைவர் கைம்பெண்ணாம்... அப்ப பிரதமர் வாழாவெட்டி.... நாடு வெளங்கிடும்டே

  • @shahulhameedmohideen652
    @shahulhameedmohideen6529 ай бұрын

    பாஜக காரன் பின்னாடி இருந்து சிரிக்கிறான்.. இந்த ரவி நம்மளவிட பெரிய ஆளாயிருப்பான் போல

  • @rasivakumar677

    @rasivakumar677

    9 ай бұрын

    அடுத்த பிஜேபி பிரதமர் வேட்பாளருக்கு சரியான ஆள்.

  • @mohamedismail4064
    @mohamedismail40649 ай бұрын

    நிலாவில் நான் மாங்காய் பறிக்கும்போது எனக்கு தோன்றியது ஏன் நான் சூரியனில் தேங்காய் வளர்க்க கூடாதென்று!

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar50749 ай бұрын

    நக்கலாக பேசுகிறவரை எல்லாம் ஏன் விவாதத்திற்கு அழைக்கிறீங்க பார்க்க அருவருக்கத்தக்க செயலாக உள்ளது

  • @viviansuresh915
    @viviansuresh9159 ай бұрын

    அதேப்படி ரவி கூசாமா ரவி பொய் பொய்யா சொல்ற

  • @sasirevenue
    @sasirevenue9 ай бұрын

    இந்த சங்கீஸ் மாதிரியான ஆட்கள் தனியாக கட்சி விவாதமோ அல்லது இவர்களது வீட்டிலோ இதுபோல் பேசிக் கொள்ளலாம் பொதுவெளியில் ரவி மாதிரியாக ஆட்கள் கருத்துக்களை பேச வேண்டாம் என்று சொல்லுங்கள், நீங்கள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப வேண்டாம்

  • @anbarasanazhakaranbarasana5600
    @anbarasanazhakaranbarasana56009 ай бұрын

    நெறியாளர் அண்ணன் சூப்பர் ❤

  • @sridharan9317
    @sridharan93179 ай бұрын

    ஊரப்பாக்கத்தில் இருந்து எழுதுகிறேன் என் வீட்டுக்கு முன்னால் வந்து பள்ளம் தோண்டினார்கள் எதற்காக தோன்டுகீறீர்கள் என்று கேட்டதற்கு குடிநீர் குழாய் அமைக்க போகிறோம் என்று சொன்னார்கள் பல்லம் தோண்டி விட்டு பள்ளத்துக்கு அருகில் இருந்த காம்பவுண்ட் சுவரில் ஒரு நம்பரை எழுதிவிட்டு சென்று விட்டார்கள் இது நடந்தது ஒரு சில மாதங்களுக்கு முன் பிறகு ஒரு குழாயும் அமைக்கவில்லை பள்ள மாத்திரமே அங்கே இருக்கிறது. அவர்கள் தோண்டிய 60 லட்சம் பள்ளத்தில் இதுவும் ஒரு பள்ளமோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

  • @kannan4688
    @kannan46889 ай бұрын

    இவர்கள் பொய் சொல்வது அதை நாம் நிரூபிக்க வேண்டுமாம்

  • @blackmomba3261
    @blackmomba32619 ай бұрын

    Bjp jumla party 🎉🎉🎉🎉

  • @venkateshdamodharan5766
    @venkateshdamodharan57669 ай бұрын

    டேய் சூர்யா ஜனாதிபதி பழங்குடியை சேர்ந்தவர் அவருக்கு என்ன பவர் இருக்கிறது ஒரு பொம்மை போல வைத்துள்ளார்கள்

  • @jagadeesanjagajaga3093
    @jagadeesanjagajaga30939 ай бұрын

    திரு. நெறியாளரே இந்த சங்ஸ் இப்படிதான் எதற்கு ஏதோ பேசி திசை திருப்புவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஏனென்றால் இவர்களின் பயிற்சி இதுதான்.

  • @thangamk7999

    @thangamk7999

    9 ай бұрын

    அப்படியே யோகிய சிகாமணிகள் இந்த திமுக வும் நெறியாளரும் . காசு கொடுத்தா எப்படி வேணாலும் பேசுவாங்க.

  • @kadijaniyma746

    @kadijaniyma746

    9 ай бұрын

    உண்மை இந்தியாவை பற்றி கேட்டால் பாக்கிஸ்தானை பற்றி சொல்வார்கள் அப்படிப்பட்ட வாய் கூசாம பொய் சொல்பவர்கள் இந்த இனதுரோகிகள்

  • @shanmugasundaramkpshanmuga4224
    @shanmugasundaramkpshanmuga42249 ай бұрын

    Ravi is great lier

  • @rajajinatesan4054

    @rajajinatesan4054

    9 ай бұрын

    Nee sangi dhane adi muttal ravi layir

  • @mohanrajm4052

    @mohanrajm4052

    9 ай бұрын

    the greatest lier.

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge64099 ай бұрын

    பாஜாகாவின் கைகூலியான இவரை விமர்சகர் என்று சொல்லாதிர்கள் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்

  • @sekarsekar2705
    @sekarsekar27059 ай бұрын

    நெறியாளர் தன் சொந்த கருத்தை சொல்லவில்லை.ஒட்டு மொத்த மக்களும் கேட்கிற கேள்வியை தான் கேட்டார்.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw9 ай бұрын

    2.40 இது பொய். ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்பில் ஒரு டெப் மட்டுமே போட்டனர்.

  • @shanmugarajkandhasamy5563
    @shanmugarajkandhasamy55639 ай бұрын

    ஒரு முட்டாளா ஏன் கூப்பிரிங்க

  • @subramanianramasamy9901
    @subramanianramasamy99019 ай бұрын

    ரெவி

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of9 ай бұрын

    மக்கள் மேல் என்ன நம்பிக்கை?😮😮 ரொம்ப நல்லவர்கள்.என்ன சொன்னாலும் நம்புவார்கள்😊.

  • @m.ajmadahmed786

    @m.ajmadahmed786

    9 ай бұрын

    People r not fools

  • @Kammanahalli1997
    @Kammanahalli19979 ай бұрын

    இனி ரவியை விமர்சகர் என்று போட வேண்டாம் ஜால்ரா என்று போடுங்கள்

  • @bheemandharmaraj877
    @bheemandharmaraj8779 ай бұрын

    தயவுசெய்து இந்த டிடிஎஸ் ரவியை எந்த விவாதத்தில் அழைக்காதீர்கள்

  • @elangovankannan2803

    @elangovankannan2803

    9 ай бұрын

    Yes what ur saying is true

  • @regunathanjayaraman780
    @regunathanjayaraman7809 ай бұрын

    அக்னி பத்தி பேசும் பொழுது கேஸ் விலை பற்றி மகளிர் பேசுவார்கள்

  • @user-lp7fn1ku7m
    @user-lp7fn1ku7m9 ай бұрын

    நல்லா படிச்ச அறிவாளிகள் கிடைக்கலையா சார்

  • @joejonnypetname8835
    @joejonnypetname88359 ай бұрын

    என் பெயரை கலை துரைசாமி நான் பரங்கிப்பேட்டையில் இருக்கிறேன் 45 வருஷமா குடிநீர் இணைப்பு கிடையாது நாங்க கிணத்து தண்ணி தான் யூஸ் பண்றோம்

  • @muraliram8802
    @muraliram88029 ай бұрын

    நெறியாளரா , அன்றி நரியாளரா ?

  • @rathinammahes8032
    @rathinammahes80329 ай бұрын

    Ravi daily yellow laddu sapiduvan ada than epadi pesuvan

  • @user-cw6bv9xm4k
    @user-cw6bv9xm4k9 ай бұрын

    எத்தனை குடும்பத்தில் வேள்வி நடக்குது?

  • @Sasikumar-dq2ni
    @Sasikumar-dq2ni9 ай бұрын

    பிஜேபி பேச்சாளர் ரவி அப்படின்னு ஊடகத்தில் பெயரை போடுங்க

  • @user-yr1gy1nn4m
    @user-yr1gy1nn4m9 ай бұрын

    அது சரி இந்த ரௌடி பய சூர்யாவுப்கு முன் டாக்டர் பட்டம் எப்புடி

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan78239 ай бұрын

    Knees full of brain for this TDS Ravi.

  • @robinrabel2226
    @robinrabel22269 ай бұрын

    அறைமேன்டல்களைஏன்அழைக்காதீர்கள்

  • @sambasivamr7530
    @sambasivamr75309 ай бұрын

    நெறியாளர் இவரை அதிகம் பொய் பேச விடுகிறார்,தடுத்து நிறுத்துவது நல்லது. சங்கிகள் என்று ஒழுங்காக பேசி உள்ளார்கள்.

  • @selvamsumathi7992
    @selvamsumathi79929 ай бұрын

    அரசியலில் பொய் இருக்கலாம். அரசியலே பொய் பி. ஜே. பி, நாம் தமிழர் மட்டுமே.

  • @balupandurangan6348
    @balupandurangan63489 ай бұрын

    Arumaiyaga poi solkiran sanki ravi

  • @muniyarajraj3177
    @muniyarajraj31779 ай бұрын

    என்டா தம்பி தமிழ் லரசா இவர் கேள்வி கேப்பாராம் நீ என்ன ஐ தலைவர் ரா ம்ம்

  • @boopal2235

    @boopal2235

    9 ай бұрын

    Aaamada.....sir

  • @nagarajanp4782
    @nagarajanp47829 ай бұрын

    என்னடா தாயோளி திருத்தம் வெட்கம் கெட்டவன்

  • @thambirajanasaithambi5849
    @thambirajanasaithambi58499 ай бұрын

    அடி ரொம்ப பலம்😂😂😂 Shameless Sanghi 😂😂

  • @venkateshdamodharan5766
    @venkateshdamodharan57669 ай бұрын

    ரவி பேசினால் எல்லாம் எரியும்

  • @bridgetrajappa3154
    @bridgetrajappa315416 күн бұрын

    Ravi the more you talk the better for the opposition!

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk16239 ай бұрын

    பொய் பொய்யா பேச்சாளராக விவாதம் நல்லா இருக்கு இது

  • @subramanig3
    @subramanig39 ай бұрын

    அப்போ மத்தியில் அதிமுக ஆட்சயா

  • @shanmugamps6017
    @shanmugamps60179 ай бұрын

    இந்த ரவி எனும் பொய்யன் நான் கூறியதை தவறு என்று நிரூபித்து காட்டுங்கள் என்று நெறியாளரை கேட்கிறார். இது சூதுக்காரர்களின் வழி, சரியான வழி என்பது தான் கூறியதை சரி என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கூறியவர் சார்ந்து. உண்மைக்கும் இந்த மனிதருக்கும் வெகு தூரம்.

  • @S.A.Saravanan
    @S.A.Saravanan9 ай бұрын

    Ravi😂😂😂😂😂😂😂

  • @karthikna22
    @karthikna229 ай бұрын

    TDS thambi kku pakkuvam pathala pathala 🤣😂

  • @MR-es2yd
    @MR-es2yd9 ай бұрын

    Korangu moonji annamaLIE

  • @saleemdulvi8712
    @saleemdulvi87129 ай бұрын

    பொய்யன் சிறைசென்றவன் எல்லாரையும் ஏன் விவாதத்திற்கு அழைக்கிறீர்கள்

  • @srinivasank5744
    @srinivasank57449 ай бұрын

    Simply blabbering

  • @user-sh9tq7cm1w
    @user-sh9tq7cm1w9 ай бұрын

    பொது கழிப்பறை என்பது பேருந்து... நிலையம் & அரசு மருத்துவ மனை.. என பல உண்டு....

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r9 ай бұрын

    நெறியாளர் 100% RSB MEDIAN....

  • @acumasterabdulhaleem4386
    @acumasterabdulhaleem43869 ай бұрын

    மாட்டிக்கிட்டான்... ரவி அய்யங்கார் மாட்டிகிட்டான்

  • @manohardhanaraj
    @manohardhanaraj9 ай бұрын

    Statela election vantha petrol,diesel, gas.pricai kuraipargal,after election result praise ethividuvanuga.

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama77499 ай бұрын

    Google also says, 1020 female: 1000 male is correct in 2023

  • @Aadhiran24

    @Aadhiran24

    9 ай бұрын

    No.. official census is what is reported once in 10 years. Inbtw they do sampling to project & analyse the trend. So by sampling 6.3 lakh familes out of 3000 lakh families they come to this figure. Means in your area 3000 families r der, they survey only 6 families and arrive to this data. This was reported during 2015 Actual data should have been published on 2021. But due to corona we coulnt do that. So actual reliable data is 2011 census 991/1000 Census experts says within 5 years there is no chance that the figure can raise to 1020 from 991

  • @EnglishCare7010650906

    @EnglishCare7010650906

    9 ай бұрын

    Google சொல்றது இருக்கட்டும். நமக்கு சுயபுத்தி வேணுமோ! No sensus taken place during the entire BJP's regime. 😅

  • @chitturparameswaranramakri5731
    @chitturparameswaranramakri57319 ай бұрын

    As an anchor he should know how to allow others to talk and not behave like Arnob

  • @user-qk8qh2lc8w
    @user-qk8qh2lc8w9 ай бұрын

    தம்பிதமிழ்அரசு.தி மீரு

  • @santhoshatex5037
    @santhoshatex50379 ай бұрын

    இவனெல்லாம் அறிவாளின்னு கூப்புடற பாரு...

  • @krishrao9169
    @krishrao91699 ай бұрын

    This debate is not between speakers only with TAMILARASAN and whenever he intervenes why he is looking into STUDIO.

  • @ulaganathan7546
    @ulaganathan75469 ай бұрын

    ரவிசார்.. சூப்பர்.

  • @user-ke4xx5iq7d
    @user-ke4xx5iq7d9 ай бұрын

    Thavalai arunan

  • @selvarajrajamanickam708
    @selvarajrajamanickam7089 ай бұрын

  • @dhamodaransathiyavan3159
    @dhamodaransathiyavan31599 ай бұрын

    All the Data provided from all the BJP functionaries , rightists & RSS must be subject to verifiable.

  • @gunalanvardane1996
    @gunalanvardane19969 ай бұрын

    சங்கி ரவி ஆளுநராக இருக்க இதுபோன்ற தகுதிகள் முக்கியம்

  • @vettivp
    @vettivp8 ай бұрын

    இந்த ரவி ய லாம் ஏன் விவாதத்துக்கு கூப்பிடுறீங்க…

  • @sankarsubramanian5663
    @sankarsubramanian56639 ай бұрын

    Dubakar patry

  • @vishalkavitha1
    @vishalkavitha19 ай бұрын

    இவனுக தின்றதே பொய்களைத்தானே

  • @manoths3610
    @manoths36109 ай бұрын

    default BJP never speaks truth as usual... but never thought to this level...😅

  • @saxkumar5281
    @saxkumar52819 ай бұрын

    மந்திரிச்சி விட்ட மாடு மாதிரியே விவாத மேடைக்கு வரானு௩்க பிஜேபி ச௩்கிக....

  • @seemonelumalai9198
    @seemonelumalai91989 ай бұрын

    Ravi pesurathu ellame poyyum purattum thaan….ivana debate ku avoid pannunga… porapokla poyya parappittu poran ….ivanaiellam veetla eppadi samaalinkkurangalo

  • @hariharankrishnan8489
    @hariharankrishnan84899 ай бұрын

    Conductor is prejudice .

  • @ezhilvizhiyankalaiyarasan8630
    @ezhilvizhiyankalaiyarasan86309 ай бұрын

    Ivan verum poiyya pesuvan

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam97149 ай бұрын

    TDS ரவி விமர்சகர் இல்லை.இனி அந்த பெயரில் கலந்துரையாடலுக்கு வரவேண்டாம். பாஜக என்ற பெயரிலேயே வரட்டும்.தவறில்லை.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf9 ай бұрын

    அதானி மோடி நாட்டைச்சுரண்ட மக்கள் ஏமாறுவார்களா

  • @sheikmohideen399
    @sheikmohideen3994 ай бұрын

    what is called vimarsakar? same like Sumanth, kasthuri

  • @saravananomkali7781
    @saravananomkali77819 ай бұрын

    Avungkathan kodukkala ivangkala kodukka sollavendithane manam ketta news18

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY9 ай бұрын

    0:57 Women must get reservation 50 50 racio . Every constituency must be represented one man and one women. Caste reservation will vanish.

  • @nanthakumar1488
    @nanthakumar14889 ай бұрын

    In the debate including Anchor 4 dmk supporters only 2 supporters but this fellow thambu is not allowing ravi .so it is waste to participate news18 discussion.

  • @tamo3506
    @tamo35069 ай бұрын

    When will the Toll Revoke. When will the 15 Laks When will the Power point Post given to Hindus 79%>

  • @m.ajmadahmed786
    @m.ajmadahmed7869 ай бұрын

    Dont call Ravi je is pirely Rss functionaru

  • @nalavazhvugold6910
    @nalavazhvugold69109 ай бұрын

    Tds.ravi எப்பவும் பொய் செய்தியை தான் சொல்கிறார், அதை விட முக்கியமானது வேளை டாப்பிக் தான் பேசுகிறார், நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள் என்று தெரியவில்லை, உங்களுக்கு தான் trp குறையும், கண்டிப்பாக டிவி சேனலை மாற்றி விடுவார்கள், சலிப்பு தட்டிவிட்டது.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam99639 ай бұрын

    ஒரு முட்டாப்பயலையெல்லாம் ஒரு விவாதத்திற்கு அழைப்பதை தவிருங்கள். பார்க்க அருவறுக்கத்தக்கதாக உள்ளது.

  • @user-mp7in8hi3n
    @user-mp7in8hi3n8 ай бұрын

    Engalathum theriyumda ravi

  • @kalifullah-1i
    @kalifullah-1i9 ай бұрын

    சு,சூபெரியஅறிஞன்?

  • @vishalkavitha1
    @vishalkavitha19 ай бұрын

    சோனமுத்தா போச்சா

  • @sidharthana
    @sidharthana9 ай бұрын

    Dmk Support Sollathikaram Manamkettapolappu

  • @TamilGuhan-bp7pe
    @TamilGuhan-bp7pe9 ай бұрын

    Enga ponalum asingapadurathu ungaluku velaiya pochu tds ravi

  • @CKT-i2r
    @CKT-i2r9 ай бұрын

    Again and again why you are inviting liar Ravi to this debate.

  • @rajalizaffi520
    @rajalizaffi5209 ай бұрын

    Kds ravi டேய் மொண்ணை 😄😄

  • @sudhakarvenkatesan7264
    @sudhakarvenkatesan72649 ай бұрын

    Whatat the three non-BJP persons are doing.

Келесі