ஆசிர்வாதம் ஆச்சாரியிடம் நெறியாளர் கேட்ட கேள்வி-குலுங்கி சிரித்த கான்ஸ்டண்டைன் மற்றும் பாலச்சந்திரன்

ஆசிர்வாதம் ஆச்சாரியிடம் நெறியாளர் கேட்ட கேள்வி - குலுங்கி குலுங்கி சிரித்த கான்ஸ்டண்டைன் மற்றும் பாலச்சந்திரன்
#sollathigaram #loksabhaelection2024 #NDA #indiaalliance #BJP #congress #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 643

  • @rajachennai9028
    @rajachennai9028Ай бұрын

    என் தமிழ் நாட்டை இழிவாக யார் பேசினாலும் கழட்டி அடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும்

  • @SurprisedKomodoDragon-vr5bx

    @SurprisedKomodoDragon-vr5bx

    Ай бұрын

    June 4 parkalam. Modiyin senkudayin keezh adimayay vazhum kalam tholaivil illai

  • @fieropets3612

    @fieropets3612

    Ай бұрын

    மற்ற மாநிலங்களில் அவர்கள் மாநிலத்தை தவறாக பேசினால் அவர்களை விட மாட்டார்கள் ஆனால் இங்குதான் திராவிடர்கள் தமிழர்கள் ஜாதியால் பல ஜாதி மதத்தால் பல மதங்களிலிருந்து பிரிந்து கிடக்கும் பொழுது மற்றவர் அடித்தாலும் விலகி சென்று கொண்டு தான் இருப்பார்கள் தினம் கர்நாடகத்திலும் பார்த்திருக்கிறோம் தெலுங்கானா தெலுங்கு தேசத்தில் நம்மை அடித்தவர்களை நம் வேடிக்கை பார்த்தோம் கர்நாடகாவில் தமிழர்கள் அடிக்கும்போது அதையும் பார்த்தோம் தமிழர்கள் ஒற்றுமை இல்லை இதை பல இடங்களில் பலர் நிரூபித்திருக்கிறார்கள் தமிழர்கள் ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என்று எண்ணும் நமக்கு சுய புத்தி வரவில்லை ஆகையால் எல்லாரும் நம்மை அடிப்பதும் மிதிப்பதும் ஏலனாக பேசுவதும் நடந்து கொண்டே தான் இருக்கும்

  • @victorjana8285

    @victorjana8285

    Ай бұрын

    Super

  • @KrishnamurthyNarayanan

    @KrishnamurthyNarayanan

    Ай бұрын

    அப்ப, முதலில் பெரியார், போன்றவர்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர் தானே தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை, திருக்குறளைத் தங்கத்தினால் வைத்த மலம் என்றார். அதை எல்லாம் ஒப்புக்கொள்வீர்களா 0:00 ?.,

  • @SurprisedKomodoDragon-vr5bx

    @SurprisedKomodoDragon-vr5bx

    Ай бұрын

    Adichu than parunga boss...nee paani poori karanu sollum pothu inikitha...

  • @ramasamyp2133
    @ramasamyp2133Ай бұрын

    பிரதமராக இருக்க சிறிதளவும் தகுதியில்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்தற்கான பலன் தான் இது

  • @user-ss7fi7vo7z
    @user-ss7fi7vo7zАй бұрын

    தமிழ்நாட்டில் இருந்து விட்டு தமிழர்களை கேவலமாக பேசும் இந்த பட்டியை எதர்க்கு கூப்பிடுகிறீர்கள்

  • @haroonrasheed551

    @haroonrasheed551

    Ай бұрын

    ÀCPHARŸA IS A DAMN FOOL IGNORE THE RASCAL

  • @SurprisedKomodoDragon-vr5bx

    @SurprisedKomodoDragon-vr5bx

    Ай бұрын

    Tamizhanale Patti than aiya

  • @shanmggammanickam4652

    @shanmggammanickam4652

    Ай бұрын

    ​@@SurprisedKomodoDragon-vr5bxபூரி கோயிலை கட்டியது யார் ??பட்டிக்கு தெரியுமா?????தமிழ் ...

  • @rajaguru8732

    @rajaguru8732

    Ай бұрын

    சார் இவனை எல்லாம் தமிழ்நாட்டை விட்டே விரட்டி விரட்டி அடிக்க வேண்டும்

  • @KrishnamurthyNarayanan

    @KrishnamurthyNarayanan

    Ай бұрын

    தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றும், திருக்குறளில் தங்கத்தால் வைக்கப்பட்ட மலம் என்றெல்லாம் பேசியது யார்?., தமிழையும், தமிழர்களையும், தமிழ்ப் புலவர்களையும் முதலில் கேவலமாகப் பேசியது யார்?. அந்த நபரைப் போய்த் தந்தை என்று போற்றியது யார்?., திராவிடம் என்பதே தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்ப்பண்பாட்டுக்கும் எதிரானது தானே., தமிழகத்தில் சில மாவட்டங்களில், முக்கியமாகச் சில ஊர்களில் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் சேர்ந்த மாணவ, மாணவிகள், தமிழே கற்க வேண்டாம் என்று அரசாணை இடப்பட்டது குறித்து வாய் திறப்பீர்களா?.,

  • @saravanank1494
    @saravanank1494Ай бұрын

    பிரதமராக இருக்க தகுதியற்றவர்

  • @KrishnamurthyNarayanan

    @KrishnamurthyNarayanan

    Ай бұрын

    நீங்கள் எல்லாம் மனிதராக இருப்பதற்கே தகுதியானவர்கள் தானா?

  • @saravanank1494

    @saravanank1494

    Ай бұрын

    @@KrishnamurthyNarayanan நான் மனிதரே இல்லை என்று ஜி தான் இப்ப சொல்லிகொண்டு இருக்கிறார்...

  • @sethuripirabu8215

    @sethuripirabu8215

    Ай бұрын

    இவலா ஒரு பிரதமராக புண்ணாக்கு

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060Ай бұрын

    ஆசிர்வாதம் இறைவனால் ஆசிர்வசிக்கப்பட்ட ஒரு சிறந்த முட்டால் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று இந்த டிவியில் ஒளிபரப்ப படுகிறது

  • @manichandran1216

    @manichandran1216

    Ай бұрын

    உண்மை தான்? அது அவ்வளவு சாதாரணம் கிடையாது? பீய வாயில் வச்சி குதப்பிகிட்டு ஜர்தா பீடா மெல்லுற மாதிரி ஆக்ட் குடிக்கிறது அவ்வளவு சாமணியமா என்ன? மெல்ரவனுக்கு மட்டும் தான் தெரியும்

  • @AshokKumar-zq2yd
    @AshokKumar-zq2ydАй бұрын

    ஆசிர்வாதம் ஆச்சாரி உளறுகிறான்

  • @venkatesankrishnamurthi268

    @venkatesankrishnamurthi268

    Ай бұрын

    ஆசீர்வாதம் ஆச்சாரி தேவிடியா பையன்

  • @victorjana8285

    @victorjana8285

    Ай бұрын

    It's true

  • @radhakrishnancp8047

    @radhakrishnancp8047

    Ай бұрын

    BLABBERING JANATA PARTY WILL LOOSE THIS 2024 ELECTION FEAR IS MAKING MODI & AMIT SHAH TO SPEAK AND DELIVER MAXIMUM LIES IN FRONT OF PUBLIC IN DIAS AND THEREFORE WE ALL CITIZENS OF INDIA MUST BE MORE WATCHFUL BEFORE CASTING THEIR VOTES IN THE 6&7 ROUND OF ELECTION TO ENSURE GOOD GOVERNANCE BY NEW GOVERNMENT 🎉

  • @dhamodarank1189

    @dhamodarank1189

    Ай бұрын

    எவனைப்போன்ற நாய்களை செருப்பால அடிக்கணும்.

  • @SK-wc4en

    @SK-wc4en

    Ай бұрын

    Curses posion fellow ragavan groups

  • @English77888
    @English77888Ай бұрын

    உளறும் ஆச்சாரி பேச்சில் உண்மை இல்லாவிட்டால் இப்படித்தான்

  • @Kumarshanmugam.

    @Kumarshanmugam.

    Ай бұрын

    அவன் ஆச்சாரி கிடையாது ஆரியன் என்று தான் சொல்ல வேண்டும்

  • @senthusenthu9826
    @senthusenthu9826Ай бұрын

    தமிழர்களை இழிவாக பேசிய மோடி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மோடி தமிழர்களிடயே மன்னிப்பு கேட்கவேண்டும்

  • @SurprisedKomodoDragon-vr5bx

    @SurprisedKomodoDragon-vr5bx

    Ай бұрын

    Adimaygalidam mannippu ketpatha... selatha votu trevidiya pasanga muttu santhukku pogum naal June 4

  • @maheshkumar-gx5wy

    @maheshkumar-gx5wy

    Ай бұрын

    😂😂

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166Ай бұрын

    பிரதமர் உளர ஆரம்பித்து இருக்கிறார்

  • @younusmohamed4999
    @younusmohamed4999Ай бұрын

    பிஜேபி அரசியல் வாதிகளுக்கு முன்று நாக்கு,

  • @ramachandran427

    @ramachandran427

    Ай бұрын

    ​@@VV-yh4uhdmkku 60 naakku

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417Ай бұрын

    இவர்கள் எப்போதும் பொய் புரட்டு முரணாண தகவல் சொல்வதில் கைதேர்ந்தவர. ஆ.ஆ.😮

  • @user-eo1kt8bj2k
    @user-eo1kt8bj2kАй бұрын

    சாவி இல்லை என்றால் பூட்டை உடைக்க வேண்டியது தானே இதெல்லாம் ஒரு பிரச்சனையா

  • @Raj-wn6cm

    @Raj-wn6cm

    Ай бұрын

    😂😂😂😂😂😂

  • @kumaranl330
    @kumaranl330Ай бұрын

    சங்கியா வாழறது சாதாரணம் இல்லடா சாமி....😂😂😂😂

  • @user-rb3tc9uz9e

    @user-rb3tc9uz9e

    Ай бұрын

    😂😂😂😂

  • @manueldevasagayam9714

    @manueldevasagayam9714

    Ай бұрын

    ஒருநாள் சங்கியா வாழ்ந்து பாருங்கப்பா எவ்வளவு சிரமம் என்று? எவ்வளவு அடிச்சாலும் வலிக்காதமாதிரியே இருக்கணும். எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் சொன்ன பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லணும். பதில் சொல்ல முடியாத நிலை வந்துவிட்டால் கண்டபடி கத்தி கூப்பாடு போட்டு ஆட்டத்தை கலைக்கணும். கோமியத்தையும் மாட்டுசாணியையும் உயர்வாக பேசிக்கொண்டு இருக்கணும். அப்பப்பா என்னா கஷ்டம் தெரியுமா?

  • @SathishSathish-tf8cy

    @SathishSathish-tf8cy

    Ай бұрын

    😂😂😂😂

  • @111111111120141

    @111111111120141

    Ай бұрын

    Kevalam

  • @PrasanthkumarKumar

    @PrasanthkumarKumar

    Ай бұрын

    😂😂😂😂😂😂yaputu adi dan vangarathu

  • @SivakumarSivameena
    @SivakumarSivameenaАй бұрын

    ஆசிர்வாதம் ஆச்சாரி பைத்தியம்

  • @gnpthyinet1

    @gnpthyinet1

    Ай бұрын

    அந்த பைத்தியத்துக்கு தான் தான் பைத்தியம் என்று தெரியாது

  • @NetflixGroupOf2022

    @NetflixGroupOf2022

    Ай бұрын

    ஆசாரி கூ🔥 பைத்தியக்கார கூ🔥 🤣🤣

  • @Kumarshanmugam.

    @Kumarshanmugam.

    Ай бұрын

    அவன் ஆரியன்

  • @RajaniPoulose-uj9gt

    @RajaniPoulose-uj9gt

    Ай бұрын

    Biju Patnaik kuda kootaniyil irukkirappo chaviye pathi Jii pesave illaye.

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163Ай бұрын

    பைத்தியக்காரனிடம் விவாதத்தில் கலந்து கொள்ள நிர்பந்தம்

  • @KrishnamurthyNarayanan

    @KrishnamurthyNarayanan

    Ай бұрын

    பைத்தியம் யாரு?. நீ தானே.,

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757Ай бұрын

    தன் கூறிய அறிவு ஆயுதத்தால் நெறியாளர் அவர்கள் ஆச்சார்யாவை திக்கு முக்காட வைத்து விட்டார்,இவ்வாறு ஊடக விவாதங்களை நேரிய வழியில் கொண்டு சேர்க்க வேண்டும், 👍

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826Ай бұрын

    பூணூல் பொட்டைகளுக்கு அவ்வளவு தான் அறிவு

  • @knaren6252

    @knaren6252

    Ай бұрын

    Don't say this words😂😂

  • @arockiarajarockiaraj4022

    @arockiarajarockiaraj4022

    Ай бұрын

    பார்ப்பான் இல்லை இவர் கிருத்துவ ஆசாரியார்.கார்பெண்டர்.

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707Ай бұрын

    LOOSU ஆச்சாரி !!!!!!!!!

  • @dilipankarthik3660

    @dilipankarthik3660

    Ай бұрын

    Loosu kuthiii Aachari sir.

  • @VV-yh4uh

    @VV-yh4uh

    Ай бұрын

    ​@dilipankarthik3660 பொதுவெளியில் நாகரீகமான வார்த்தைகள் பயன்படுத்தலாமே சார் 🙏

  • @Kumarshanmugam.

    @Kumarshanmugam.

    Ай бұрын

    ​@@dilipankarthik3660 அவன் ஆரியன்

  • @victorjana8285

    @victorjana8285

    Ай бұрын

    👍

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328Ай бұрын

    எல்லோரையும் பிளவுபடுத்தி அரசியல் பண்ணுகிறார்கள்.

  • @saranga.
    @saranga.Ай бұрын

    வலது சாரி ஆதரவaளர் களை பேச கூப பிட வேண்டாமே..நியூஸ்18

  • @Uadhayan
    @UadhayanАй бұрын

    இசுலாமியர்களின் ஏரியாவில போய் மோடி அல்லாவே எனது பக்தர் என பேசுவார்.

  • @k.jalaludinkajamohaideen964
    @k.jalaludinkajamohaideen964Ай бұрын

    பிளவு வாத அரசியலை ஒரு நாட்டின் பிரதமர் பேசி ஓட்டு கேட்கும் அவலநிலை. தான் செய்த செயல்களை நிறைவேற்றிய திட்டங்களை பேசி ஓட்டு கேட்காமல் இந்து , முஸ்லீம், வடமக்கள், தென் மக்கள், ஊடுருவல்காரர்கள், அதிகம் பிள்ளை பெறுபவர்கள் என பேசுகிறார். இதை தேர்தல் ஆணையம் இதை வேடிக்கை பார்க்கிறது.

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162Ай бұрын

    டங் ஸ்லிப்? கவுண்டமணி காமெடி ஞாபகம் வருகிறது

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093Ай бұрын

    இந்த ஆச்சாரி கழுவுற மீனுல நழுவுற மீன். கொஞ்சமாவது அறிவோட பேசுறானா?

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rmАй бұрын

    கடவுள்கள் பெயரால் வெகு காலமாக மக்கள் ஏமாற்றபடுகிறார்கள். மனிதன் சொந்த புத்தி கொண்டு சுயமாக சிந்திக்காதவரை இது தொடரும்.

  • @RajKumar-kq4gd
    @RajKumar-kq4gdАй бұрын

    நீங்கள் அமலாக்க துறைய மாதிரி ஏதாவது ஒரு துறையை ஒரிசாவிற்கு விட்டு சாவியை தேட சொல்லுங்க.

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7lsАй бұрын

    சாவி ஆர்.என்.ரவியிடம் உள்ளது

  • @thenmozhichandrasekaran6847

    @thenmozhichandrasekaran6847

    Ай бұрын

    Super

  • @StartNight-df3sv
    @StartNight-df3svАй бұрын

    அவரு ஒரிசா தமிழ்நாட்டில் இருக்குன்ன நினைக்கிறார் போல. விடுங்க போய் வேளை பார்ப்போம்

  • @ramadossk2373
    @ramadossk2373Ай бұрын

    வேலைமட்டும்தமிழ்நாட்டுலவேனும்

  • @sundararajanr3497
    @sundararajanr3497Ай бұрын

    Modi is ஆன்டிதமிழன்,his vengance against Tamilnadu well known.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908Ай бұрын

    ஆ அதாவது டங் ஸ்லீப் அதை ஸ்டாலின் பேசியிருந்தால் எப்படி பேசியிருப்பார்கள்.

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1iАй бұрын

    பூரி ஜெகநாதர் கோவிலைக் கட்டியதே தமிழ் மன்னர்களான சோழர்கள் என்ற வரலாற்றை சங்கி கூட்டத்தினர் படிக்க வேண்டும். இது போன்ற கருங்காலி களை விவாதத்தில் தவிர்க்க வேண்டும்.

  • @indiancitizen203
    @indiancitizen203Ай бұрын

    இவனைக் கூப்பிட்டு பேச வைக்கும் ஊடகங்களுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா ? ஞானசூனியங்களுக்கு இடமளிக்கக் கூடாது.

  • @StartNight-df3sv
    @StartNight-df3svАй бұрын

    கஷ்டபட்டு வேளை வெட்டிக்கு போகதேவில்லை. பீடாவை போட்டுக்கிட்டு சல்லடை வைத்து சில்லரை பிரச்சினைகளை தேடி பேசிக்கிட்டு இருக்கா பாருங்க. ரஜினி ஸ்டைலில் ஒரு Hats off !

  • @grandpa8619
    @grandpa8619Ай бұрын

    டீ க்கடை அரசியல் பேசும் ஆசீர்வாதத்துக்கு பேரா.. பட்டம் இப்ப பேசுறதுக்கு காசு வேற......

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487Ай бұрын

    என்ன சொன்னாலும் ஒத்துக்காமல் உளரிக்கிட்டே இருப்பானுங்க

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713Ай бұрын

    ஆசிர்வாதம் என்பது கிருத்துவ பெயர்

  • @Ronaldo-hy6jj

    @Ronaldo-hy6jj

    Ай бұрын

    ஆச்சாரி என்பது மானம்கெட்ட பெயர் 😂

  • @senthamilselvankannusamy810

    @senthamilselvankannusamy810

    Ай бұрын

    இவர் ஆச்சாரி இல்லை திருச்சியை சேர்ந்த ஆசாரி கிருத்துவர்

  • @KrishnamurthyNarayanan

    @KrishnamurthyNarayanan

    Ай бұрын

    ஆசீர்வாதம் என்பது ஹிந்துக்கள், ஸம்ஸ்கிருதத்தில் சொல்வது தான். அதைக் கிறிஸ்தவம் காப்பி அடித்தது,. அது போல் பல ஸம்ஸ்கிருதச் சொற்களைக் கிறிஸ்தவம் காப்பி அடித்தது.,

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036Ай бұрын

    ஆசீர்வாதத்திற்கு வாதம் வந்துவிட்டது

  • @subramanig3
    @subramanig3Ай бұрын

    ஜெய் ஜெகநாத் பி ஜெ பி யை சுவாகா செய்து விடும்

  • @nesa1671
    @nesa1671Ай бұрын

    பிஜேபி என்றாலே பொய் பேசுபவர்கள் என்று தான் பொருள். இந்த பிஜேபி காரரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்

  • @SK-wc4en

    @SK-wc4en

    Ай бұрын

    Ragavan type

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031Ай бұрын

    2018ல ஒன்றியத்தில் & ஒரிசாவில் யார் ஆட்சியில் இருந்தது, ஆச்சார்யா? ஏன் அப்பொழுதே நடவடிக்கைகள் எடுக்கவில்லை? சங்கியின் சமாளிப்பு. 😂😂😂😂😅

  • @karthi9913
    @karthi9913Ай бұрын

    ஆசீர்வாதம் be like கொஞ்ச நேரம் சும்மா இருப்பா நானே மனப்பாடம் பண்ணி ஓட்டிகிட்டுருக்கேன்.

  • @mohodeen333
    @mohodeen333Ай бұрын

    உளருகிறான் என்பது தவறு. உரல்கிறான் என்பதுதான் சரி. நல்ல மனநல மருத்துவனையில் சேர்த்துவிடுங்கப்பா இவனை.

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1fАй бұрын

    பிரசாரங்களை பார்க்கையில் என்ன சொல்லுவது என்று புரியவில்லை. அவருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் கை விட்டு விட்டார்கள் என நினைக்கிறேன்.

  • @kumarvaasu8898
    @kumarvaasu8898Ай бұрын

    ஆசீர்வாதம் தன்னை மெண்டலாக மீண்டும் நிரூபித்த தருணம்.....😂😂😂😂. அருமை அருமை ஆசீர்வாதம்

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847Ай бұрын

    Hats off both of u for ur smiling.

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060Ай бұрын

    தயவு செய்து இந்த டிவியில் இந்த முட்டலாய் இனி சேர்த்து இந்த சேனல் முட்டாளாக வேண்டாம் என்று நெரியலாரை கேட்டுகொள்கிறேன் ஒருவேளை நீங்கள் சேர்த்தால் நீங்களும் ........

  • @sivasankarichandrasekaran6875
    @sivasankarichandrasekaran6875Ай бұрын

    Ramaswamy & Achary " mandaiku melayium ullayium ........ "

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645Ай бұрын

    தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் தமிழர்களிடம் இவர்கள் இனிமேல் ஓட்டு கேட்க முடியுமா. பகிரங்க மன்னிப்பு கேட்டு பாவத்தை கழுவவேண்டும்.

  • @SheikdawoodSheik-fk9ni
    @SheikdawoodSheik-fk9niАй бұрын

    மத்தியில்ஆட்சி மாற்றம் நடந்ததும்,இதுபோன்ற பிரிவினையாகவும், குற்றம்சாட்ட கூடியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973Ай бұрын

    Worthless person sitting as PM of largest democracy for 10yrs

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sbАй бұрын

    கேட்ட கேள்விக்கு பதில சொல்றா பதில சொல்றா பதில சொல்றா 👺👺😭

  • @rajakrishnan5008
    @rajakrishnan5008Ай бұрын

    Asirvatham is speaking rubbish, stop bull shiting Asirvatham. You don't know anything

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955Ай бұрын

    2:12 தமிழர்கள் நரேந்திர மோடியை திருடன் என்று சொல்கிறார்கள் ஆச்சாரி ஒப்புக்கொள்வாரா?

  • @tamilkodim
    @tamilkodimАй бұрын

    Poor Achari, very much distressed. Simply not fit for discussion.

  • @ChandraKumar-gu3po
    @ChandraKumar-gu3poАй бұрын

    என்ன ஒரு காழ்ப்புணர்ச்சி இவன் ஒரு தமிழனா

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960Ай бұрын

    ஆமாமாம் ! ஒவ்வொரு ஒரிசா வாக்காளரும் ‘கடவுளின்’ காதில் வந்து சோன்னார்களா !!

  • @dr.luveenajosephj942
    @dr.luveenajosephj942Ай бұрын

    It's not tongue slip...they tried and it failed 🤣🤣🤣

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444Ай бұрын

    அதானியிடம் கூலி வேலை பார்ப்பவரிடம் இதை விட எதை எதிர்பார்க்க முடியும் 😂😂😂😂😂😂😂RSS என்ன செய்கிறதாம்... தேர்தலில் போட்டியிடாமலே PM முதற்கொண்டு 😂😂😂😂😂

  • @rajuajay5765
    @rajuajay5765Ай бұрын

    Loosu Senki 😂

  • @user-kg3ur9jw1l
    @user-kg3ur9jw1lАй бұрын

    Aaseervaadhama Illaimuttaal vaadhamaa😂

  • @johna.k.9568
    @johna.k.9568Ай бұрын

    No Govt or Central govt jobs in TN for North Indians it should be only for Tamils only

  • @87levirap
    @87levirapАй бұрын

    Aasirvaadham = saabam

  • @arunmunusamy4031
    @arunmunusamy4031Ай бұрын

    சிரிப்பவர்கள் ஜீன் 4 க்குள் நன்றாக சிரித்துக் கொள்ளுங்கள்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579Ай бұрын

    அட ஆசீர்வாதம் பாண்டியன் மனைவி ஒடிஷாவைச்சேர்ந்தவர். மனைவி ஊரில் நாட்டில் கணவனுக்கு முழு உரிமை உண்டு தானே.

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2ofАй бұрын

    இப்போது மிக சிறந்த பிசினஸ் முட்டு பிசினஸ் . தேர்தல் முடிவு வரும்வரை பொறுத்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை.😮😢

  • @user-nw5fd3yy9r
    @user-nw5fd3yy9rАй бұрын

    Asirvatham nalla muttu kodukuringa

  • @user-ie5fv4ej8l
    @user-ie5fv4ej8lАй бұрын

    இதுவும் சரி என்று சொல்ல சிலர் வருவார்கள் ஒகே ஆனால் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் எங்க இருந்து போட்டி போட்டார் அவர் ஏன் எங்கள் வரிப் பணத்தை பிரித்துக் கொடுக்கும் இடத்தில் அமர்ந்து இருக்கிறார்

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7iАй бұрын

    என்னா மாதிரி திரிக்கிறான் இந்த ஆச்சாரி😮

  • @hareharaasaravanan5853
    @hareharaasaravanan5853Ай бұрын

    திரு.கார்திகேநன்....இந்த ஆச்சாரி நாயை எல்லாம்...ஏன் அழைக்காமீர்கள்...

  • @rajkumart6953
    @rajkumart6953Ай бұрын

    அவன்கள் எது செய்தாலும் தவரே இல்லை.

  • @XYZ55445
    @XYZ55445Ай бұрын

    குலுங்கி குலுங்கி சிரிக்கும் அளவுக்கு நெறியாளர் கேட்ட கேள்வி காமெடி யாக இருந்ததா

  • @greennation1899
    @greennation1899Ай бұрын

    Mentel sangee 😂😂😂😂😂

  • @mpr2082
    @mpr2082Ай бұрын

    மு....pm ஏதாவது பேசிட்டு போயிடுறாரு அதுக்கு இவர் முட்டுகொடுக்க வேண்டி உள்ளது....என்ன நியதியோ....

  • @nagarajanr4694
    @nagarajanr4694Ай бұрын

    இவர் போன்ற தகுதியற்றவர்கள் வைத்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712Ай бұрын

    Jokers galore in such discussion

  • @antonysusaimanickam6611
    @antonysusaimanickam6611Ай бұрын

    ஒரு நாட்டின் பிரதமர் தொலைந்த சாவி எங்க இருக்குது என்று தெரிந்திருந்தும் அமைதியாக election வரையிலும் அமைதியாக இருக்க முடியுமா.

  • @rajagopal9502
    @rajagopal9502Ай бұрын

    தகுதியானவர் தேர்ந்தெடுக்கலாம் இது தான் கதி

  • @Indrani1357
    @Indrani1357Ай бұрын

    ❤❤❤❤

  • @yousufsahib6690
    @yousufsahib6690Ай бұрын

    சங்காக இருப்பதற்கு ஒரு அசாத்திய தைரியம் வேண்டும்.

  • @johnrajasekaran2636
    @johnrajasekaran2636Ай бұрын

    Sir...pls get details...for..PM CARE FIND...Mr.Achirya..

  • @brksk4309
    @brksk4309Ай бұрын

    These guys just bark for the money received from bjp. Just cut the money, they will run helter skelter😅 After dividing hindu muslims, now he tries to divide states.😢

  • @gowdhamank2137
    @gowdhamank2137Ай бұрын

    பயித்தியகாரர்களிடம் விவாதம் நடத்துவது சரியா என்று தெரியவில்லை.

  • @josephc8175
    @josephc8175Ай бұрын

    India cheated Ten Years... only suffering 😂

  • @nanjiltechnologies679
    @nanjiltechnologies679Ай бұрын

    பிராமணர்கள் எவ்வளவு ஆபத்தான மனிதர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @varghesej2289
    @varghesej2289Ай бұрын

    வாத்தாள பொண்டாட்டின்னு சொல்லுவியா பொண்டாட்டி உங்க ஆத்தா சொல்லுவியா

  • @singamuthu9351
    @singamuthu9351Ай бұрын

    பிஜெபி யில் இருக்கும் எவனுக்கும் அறிவு இருக்காதா? கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதாவது உளறுகிறான் 😅😅😅😅😅😅😅

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483Ай бұрын

    அடேங்கப்பா என்ன கூத்து அடிக்குறீங்க நெறியாளர் சால்ரா சூப்பர்

  • @naga7516

    @naga7516

    Ай бұрын

    சாவுறான்டா சாணி நக்கி சங்கி..

  • @ravishankarthangaraja6757
    @ravishankarthangaraja6757Ай бұрын

    அண்ணாமலையை தூக்கிட்டு நடக்குற அதி புதிசாலி வாங்க

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771Ай бұрын

    ❤❤❤THE INDIA ALLIANCE PARTIES W'LL WIN 304 SEATS DEFINITELY!!!❤❤❤

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613Ай бұрын

    ஆசிர்வாதம் பூசாரி

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706Ай бұрын

    நியூஸ் 18 க்கு பொழுது போக்கிற்கு ஆச்சாரியாரா?

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322Ай бұрын

    அவுசாரிப் பயலையெல்லாம் ஏன்டா அழைக்கறீங்க?

  • @triangle379
    @triangle379Ай бұрын

    we oppose sanadanam

  • @raviswaminathan60
    @raviswaminathan60Ай бұрын

    Asirvadham Achari oru Thamizhina Dhrohi

  • @dr.farmer221
    @dr.farmer221Ай бұрын

    Dai Asirvadam oru dubuku

  • @NarayananK-ct4gl
    @NarayananK-ct4glАй бұрын

    Why all opposition leaders are not joining in throwing out this low level politician undermining the post of PM . Very sorry state of affairs. If BJP wins, the is the last election. Pl also tell Stalin not to misuse public money to erect pen statue in memory of his father MK at a huge cost in the sea. He is also misusing the majority he has without strong opposition. If BJP is short of majority DMK will join with them and get two plum ministerial posts. Sorry state of the affairs in the country.

  • @hareharaasaravanan5853
    @hareharaasaravanan5853Ай бұрын

    இந்த முட்டா கூதியானையை எல்லாம் ஏன் அழைக்கிறார்கள்....

  • @TambaramVoice

    @TambaramVoice

    Ай бұрын

    பா.ஜ.க.வில் இருக்கும் அத்தனை பேரும் எப்படி பேசுகிறார்களோ அப்படி தான் பிரதமரும் பேசுகிறார்.பிரதமருக்கு சேர்க்கை சரியில்லை.சுற்றிலும் லூசுப்பயல்களை வைத்து இருப்பது அவரது தவறு தானே?

  • @selvamg6693
    @selvamg6693Ай бұрын

    Karthigai Selvan or kazhaga Selvam.

  • @kannapiranr576
    @kannapiranr576Ай бұрын

    பாண்டியன் ஒய்ஃப் ஒரிஸ்ஸா கார அம்மா. அவர் சர்வீஸ் ஒரிசாவில் தான் அதிக நாட்கள்.நவீன் kku நம்பிக்கை அவர் மீது.

Келесі