Sirithu Sirithu Ennai | சிரித்துச் சிரித்து என்னை | P.Susheela,T.M. Soundararajan | MGR Hit Song

Музыка

Movie Name : Thaai Sollai Thattadhe
Song : Sirithu Sirithu Ennai
Music : K. V. Mahadevan
Singers : P. Susheela, T. M. Soundararajan
Lyrics : Kannadasan
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Song: • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri

Пікірлер: 17

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Жыл бұрын

    இன்று சன்லைப்ல் இந்த திரைப்படத்தை பார்த்தேன் அன்றைய தினமே இப்பாடலை கலரில் பதிவிட்டு அழகாக ப்ரெசென்ட் செய்த உங்களை வணங்குகிறேன் பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது கசக்காது . புரட்சித்தலைவர் புகழ் வாழ்க. 5.2.2023

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie16 күн бұрын

    மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ.! "மனதில் நின்ற வசனம்." K.K.N.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Жыл бұрын

    இன்பம் துன்பம் எது வந்தாலும்.... பாடல் வரிகள் அருமை!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    அழகானப்பாடல்! எம்ஜிஆர் அப்பாவும் சரோமாவும் அழகு ஜோடி 💑! சலிக்காத ஜோடி 💑! இவங்களீன் பாடல்களில் ஒரு லயிப்பு இருக்கும்! சுவாரஸ்யம் இருக்கும் ! இது எனக்குப்பிடிச்சப்பாட்டு ! கேவீஎம் டிஎம்எஸ் சுசீமா அருமை ! தித்திக்கும் தேன் பண்டம் நன்றீ 👸 🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Жыл бұрын

    இது போல ஒரு திரை ஜோடி இனி தமிழ் திரையுலகில் அமையாது.. "நினைக்க நினைக்க நெஞ்சில் அடைத்து விட்டாய் .. பக்கம் நெருங்கி நெருங்கி ... இன்பச்சுவை கொடுத்தாய் .".. என்று பாடி இனிமை சுவை தந்த சுசீலா ... இரண்டாவது சரணத்தில் சுசீலா .."அருகில் அருகில் வந்த உறவினிலே .. உருகி நின்றேன் நான் தனிமையிலே "... என்று முடிக்கும் போது (காணொளி..1.28 - 29) "'ஹும்..ம்"' என்ற சௌந்தர்ராஜனின் அந்த ஹம்.... ஆஹா ... சுடிதார் துப்பட்டா தோற்றத்தில் சிரித்து சிரித்து மகிழ்ச்சி காட்டி காரோட்டும் காதல் கன்னியாக .. சரோஜாதேவி அழகோ .. அழகு .. இசை என்ற ஓசை இனிமையானது தான் .. ஆனால் அதை இவ்வளவு இனிமையாக்கிய திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்.. அமைதியான அழகான காட்சி அமைப்பு ... அந்த "காரோட்டும் காதல் கன்னி" மறுபடியும் இப்படி காரோட்டுவாரா ?.!!!!

  • @sivavelayutham7278

    @sivavelayutham7278

    Жыл бұрын

    Thillai Sabapathy avargal pola varnikka vizhaigiren! Voru varikooda varamaattunguthe.....................!.?

  • @balajs553
    @balajs5532 ай бұрын

    Beautiful voice tms sir

  • @gdmkel473
    @gdmkel4733 ай бұрын

    Tamil film music is filled with amazing songs, but none are quite as special as the duets sung by T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, so different from each other, somehow came together perfectly to create beautiful music that people still love today. TMS had a deep, strong voice that could sing all kinds of songs. Susheela's voice was sweet and could express many feelings, from happiness to sadness. Together, they were amazing! Their duets could be many things. Sometimes they were playful love songs, like "Siriththu Siriththu ennai ," that made you happy. Other times, they were slow and longing songs, like "Andru Vanthathum Athe Nila," that made you feel a bit sad. They even sang songs where they pretended to argue, like "Paniyillaatha maargazhiyaa ." Both their voices were beautiful. Susheela's voice was like honey, so sweet it could make anyone smile. TMS's voice had a special quality that made their songs even better. No matter what kind of song they sang, their voices always fit together well. They sang love songs, religious songs, folk songs, and even classical music. There was something for everyone! The most important thing about TMS and Susheela's music is how it makes people feel. Their songs captured feelings of love, sadness, and happiness in a way that everyone can understand. Even today, their music can touch our hearts and remind us of the power of music. T.M.S and P. S are more than just singers to me; they're the soundtrack to my happiness. Their melodies have woven themselves into the fabric of my life, filling every day with joy. For years, not a single morning has begun without their voices washing over me, chasing away the dreariness and setting the tone for a wonderful day. Their songs are like warm sunshine, a constant source of light and cheer that I can always count on. 23.04.2024

  • @natarajm7550
    @natarajm7550 Жыл бұрын

    காலத்தால் அழியாத இனிய பாடல்

  • @jeyassankar-fs3ob
    @jeyassankar-fs3ob11 ай бұрын

    Super song thalaivaroda expression and saroja amma movement super🎉🎉🎉

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Жыл бұрын

    கவியரசர் + the great legend திரு MGR.

  • @ganesan3611
    @ganesan3611 Жыл бұрын

    சிரித்து சிரித்து என்னை என்ற பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய மகாதேவன் இசையமைத்த டிஎம்எஸ் பீ சுசிலா குரலில் எம்ஜிஆர் சரோஜா தேவி அம்மா நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🥀🥀🍊🍊🌴🌴🙏🏾🙏🏾

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Жыл бұрын

    God is yet to be created a beautiful flowers like the faces of these actors.

  • @VijayanJayson
    @VijayanJayson Жыл бұрын

    அப்பப்பா ... செம்ம Effect

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Жыл бұрын

    Wonderful love birds. When I can visit them again, impossible.

  • @ramalingamm-kh1kt
    @ramalingamm-kh1kt11 ай бұрын

    What a beautiful song

  • @lizzybaru3514
    @lizzybaru35149 ай бұрын

    Very nice song 💖

Келесі