Sirai |Tamil full movie | Rajesh | Pandian | Anuradha | Ilavarasi | Laxmi others

Фильм және анимация

Sirai ( Jail ) Indian Tamil Language family entertainer movie Starring : Rajesh , Laxmi , Pandian
Ilavarasi , S.S.Chandran , Anuradha others Music by M.S.Viswanathan , Photographi Viswam Natarajan , Produced by Anandhi films , Directed by : R.C.Sakthi .

Пікірлер: 56

  • @maragathamRamesh
    @maragathamRamesh19 күн бұрын

    இப்படி ஒரு படமா இப்போது தான் பார்க்கிறேன்.. வித்தியாசமான கதையாக இருக்கிறது... லட்சுமி அம்மா நடிப்பு சிறப்பு..தாலி கட்டினால் மட்டும் கணவன் இல்லை மனைவியை கடைசி வரை கண்கலங்காமல் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு காப்பாற்றுபவனே சிறந்த கணவன்.. ஆனால் எந்த பெண்ணும் தன்னை கெடுத்தவனிடமே அடைக்கலம் தேடி போகவே மாட்டாள்

  • @user-zu9ct2sz9n

    @user-zu9ct2sz9n

    11 күн бұрын

    சூப்பர்

  • @hemamalini2427

    @hemamalini2427

    10 күн бұрын

    அனுராதா ரமணினின் கதை awaard வாங்கியது ரவ்ஸ் சக்தி எடுத்தார்

  • @durgadevivadivel470

    @durgadevivadivel470

    8 күн бұрын

    Super ma

  • @manisundararajan7801
    @manisundararajan7801Ай бұрын

    இந்த படத்த நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது 1984 ஆண்டு பார்த்தது. மிகவும் அருமையான படம்.

  • @sangsha
    @sangsha16 күн бұрын

    Heart touching movie.... Awesome screenplay n excellent acting of lakshmi n rajesh👏👏

  • @user-lr9qw5mf9b
    @user-lr9qw5mf9b4 ай бұрын

    Climax vera leval 🥹🥹

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ceАй бұрын

    அற்புதமான நடிப்பு லெட்சுமியின் நடிப்பு

  • @user-gy1qf2qv6f
    @user-gy1qf2qv6f4 ай бұрын

    Very good movie

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi947916 күн бұрын

    லட்சுமி அம்மா நடிப்பு சூப்பர் சூப்பர்

  • @kumarveera4240
    @kumarveera42402 ай бұрын

    Thanks for uploading the movie.. Print is good..

  • @TharaniJothi
    @TharaniJothiАй бұрын

    Awesome movie,,,heart touching movie😢😢😢

  • @Gurusamy-hg4ux
    @Gurusamy-hg4uxАй бұрын

    அருமையான படம் நன்றி

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so3 ай бұрын

    Super luxmi mom🎉

  • @jothilakshmi8881
    @jothilakshmi888117 күн бұрын

    ❤❤❤❤super movie...lakshmi mam ❤❤❤😍😍

  • @GOPIGOPI-tg5zq
    @GOPIGOPI-tg5zq4 ай бұрын

    Nice movie

  • @user-fr9zw3er8m
    @user-fr9zw3er8mАй бұрын

    Lashmiநடிப்பு Super ❤❤❤

  • @RajaKumar-sr4ce

    @RajaKumar-sr4ce

    Ай бұрын

    நீங்களும் இந்த படத்த பாத்திட்டிருக்கீங்களா சார்

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan365512 күн бұрын

    இப்படத்தில் உள்ள காபரே பாடலையும் நான் பாடிக் கொண்டே இருப்பேன் பாடலை இருவிதமான பாடி இருப்பவர் வாணி அம்மா என்னவொரு வித்தியாசம் ஹேட்ஸ ஆப்

  • @lakshmiganesh1437

    @lakshmiganesh1437

    7 күн бұрын

    Cabaret by janaki

  • @venkatesanvijayaragavan3655

    @venkatesanvijayaragavan3655

    7 күн бұрын

    @@lakshmiganesh1437 வாணி தான்

  • @rajeswaris252
    @rajeswaris2527 күн бұрын

    Yeluthalar Anuradha ramanan naval ethu fantastic movie 🎉🎉🎉

  • @Fathimasuja-sl8lp
    @Fathimasuja-sl8lp4 ай бұрын

    Super move

  • @user-uf5io3rg2j
    @user-uf5io3rg2j22 күн бұрын

    Very❤good❤movie😊

  • @chandraraj1825
    @chandraraj18254 ай бұрын

    Super movie❤

  • @mahapara1722
    @mahapara17225 күн бұрын

    லக்க்ஷ்மி நடிப்பு சிறப்பாக இருக்கின்றன சுப்பராக சுப்பராக சுப்பராக இருக்கின்றன. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JeevaGeeva-od5pq
    @JeevaGeeva-od5pqАй бұрын

    Super movies 🎉

  • @basriabegum2735
    @basriabegum273511 күн бұрын

    Very nice movie.

  • @revathishankar946
    @revathishankar94626 күн бұрын

    Prasanna acting super !

  • @user-tx7lg2sk8l
    @user-tx7lg2sk8l28 күн бұрын

    👌👌👌👌👌👌👌👍 சூப்பர் படம் லட்சுமி நடிப்பு அருமை அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கலாம் அவரை கொன்று விட்டார்கள் படத்தில்

  • @revathishankar946

    @revathishankar946

    26 күн бұрын

    Correct end

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp434913 күн бұрын

    Superrrrrrrrrrrr. Move. S. P. R. Salem. 2.7.24.

  • @revathishankar946
    @revathishankar94626 күн бұрын

    Pandiyan , Ilavarasi pair superb Exact match

  • @jbrani8261
    @jbrani826123 күн бұрын

    Super movie 👌👌👌

  • @user-jq3xq6ui8r
    @user-jq3xq6ui8r5 күн бұрын

    நல்லபடம்சூப்பர்

  • @nantharaja5206
    @nantharaja52064 ай бұрын

    Nice movie 👌👌👌👏👏👏

  • @UshaI-jm6wj

    @UshaI-jm6wj

    Ай бұрын

    😮😢

  • @MurganK-lz7wc
    @MurganK-lz7wcАй бұрын

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍

  • @MuthukumarJ-hs5up
    @MuthukumarJ-hs5up13 күн бұрын

    ❤❤❤❤🎉

  • @user-oh9tw8rq5b
    @user-oh9tw8rq5bАй бұрын

    Mass

  • @revathishankar946
    @revathishankar94626 күн бұрын

    Pandiyan is really very very fair and good looking ! pavam He died very young Gundu kalyanam also superb acting

  • @shebee7917
    @shebee79177 күн бұрын

    Ending is super

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh14377 күн бұрын

    Rajesh almost Equals sivaji For once rajesh Overtakes lxmi n acting

  • @appachennal5237
    @appachennal523712 күн бұрын

    So nice miove

  • @nilanthinisr
    @nilanthinisr9 күн бұрын

    இந்த சினிமா என்னை கதறி அழ வைத்து விட்டது 💔 என்னென்னவோ யோசனைகளை தந்து வேதனைப்படுத்தி விட்டது 😭

  • @priyayammini869
    @priyayammini86913 күн бұрын

    😊

  • @barathipriya2674
    @barathipriya26749 күн бұрын

    RAVANAN PADAM ITHE MARITHAN

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086Ай бұрын

    Her husband woman he cannot fight.her own husband throw her its not fare

  • @rohanikasim4580
    @rohanikasim45802 ай бұрын

    Once gone is gone..

  • @amudhaamudha9956
    @amudhaamudha995615 күн бұрын

    Very very good move

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai81703 күн бұрын

    ஒரு புரட்சிகரமான கதை க்குக்கூட மசாலா காட்சி கள் நடனம் தேவைப்படுகிறது. பாவம் தயாரிப்பாளர் என்ன செய் வார்..விநியோகஸ்தர்கள் வற்புறுத்தினால். சீரங்கத்தார்

  • @estherjoseph2132
    @estherjoseph21329 күн бұрын

    Jesus is alive don't decorate with garlands

  • @user-gy1qf2qv6f
    @user-gy1qf2qv6f4 ай бұрын

    Very good movie

  • @amudhaamudha9956
    @amudhaamudha995615 күн бұрын

    Super move

  • @mohamednisan4709
    @mohamednisan47092 ай бұрын

    Very good movie

  • @user-gy1qf2qv6f
    @user-gy1qf2qv6f4 ай бұрын

    Very good movie

Келесі