Siragadikka Aasai | Episode Promo 2 | 05th June 2024

Ойын-сауық

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 22

  • @thangapushpam2467
    @thangapushpam2467Ай бұрын

    உண்மை தெரிந்தா மீனாவ விட உனக்கு டார்ச்சர் ரொம்ப இருக்கும் ரெடியா இரு😂😂😂😂😂😂😂

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763Ай бұрын

    இப்படி ஒன்னுக்கு எப்படி பட்ட புள்ள

  • @joyofficial15

    @joyofficial15

    Ай бұрын

    Anna edhu serial anna 😂

  • @kaladevip445
    @kaladevip445Ай бұрын

    ரோகினிஎப்பமாட்டுவாங்கமாட்டாமலேவருடகணக்கில்இழுக்கறீங்கமாட்டுனாபலவருசம்இழுக்கலாமே

  • @sundaralakshmi6464
    @sundaralakshmi6464Ай бұрын

    Athu epadi oru chinna payan kita, Na dha amma nu yarkitayum sola kutudhunu soluvalam!!! antha payanum yarkitayum solamatana??? Kolanthaika orulavuku Mela unmaya maraika theriyathu.. Serial nalum oru nyayam venam... Ipola indha serial Koda paka podikala...

  • @MatramVarum
    @MatramVarumАй бұрын

    Ipdi yemathi vaalurathuku summave irukalam Rohini 😂😂😂 epdiyum director rohini ya maativida maataru 😂😂

  • @safrinas6806
    @safrinas6806Ай бұрын

    Rohini sikkaram mattanum 😂😊

  • @sajisajii6575
    @sajisajii6575Ай бұрын

    Meena ennnaaa unna maarii poi kaarii yaa.. Un maamiyar solluvaallaa un Range ku nee ava kittalam pesa kudaathunu.. Athu ennnaaa Range nu thaan paakka wait pannittu irukkom.. Appo anthaa Vijaya moonjii yaa paakkanume ayyyyooo semmaya irukkumm..😂😂

  • @behappyalways11
    @behappyalways11Ай бұрын

    ரோஹினி மாட்டுனா சீரியல் முடிஞ்சு போய்டும். அதான் டைரக்டர் மாட்டி விட மாட்டாரு

  • @veerakumarthangaraj5107

    @veerakumarthangaraj5107

    Ай бұрын

    Ama. Intha serial la main antagonist rohini tha..

  • @artismyfriend4869
    @artismyfriend4869Ай бұрын

    இந்த ரோகிணி அவ அம்மா பண்ண தப்பாலதான் தன்னுடைய வாழ்க்கையே போச்சு அதைத்தான் அவ சரி பண்ணி படிப்படியாக வளர்ந்து வாரேன் ன்னு சொல்லுதே, அவ அம்மா செஞ்ச தப்பால ரோகிணி மட்டுமே பாதிக்கப்பட்டாள்,ஆனா இந்த ரோகிணி இப்போ அவ நல்லா இருக்கனுங்கிறதுக்காக எத்தனை பேர் பாதிக்கபடுறாங்க, முத்து மீனா உட்பட... என்னமோ பெரிய ஒழுக்க சீலி மாதிரி பேசிகிட்டுறக்கா.. ச்சீ த்தூதூதூ...குடும்பத்துக்காக தன் வாழ்க்கையை தியாகம் பண்ண பெண்களுக்கு மத்தியில இந்த ரோகிணி சனிய ஒரு கரையான் புற்று மாதிரி..அவ முத்து குடும்பத்த அழிக்காமல் ஓய மாட்டா போல... த்தூதூதூ.,....

  • @arunkumarcja8319
    @arunkumarcja8319Ай бұрын

    400 episode ku congratulations 🎉🎉🎉

  • @beawarehelp6029

    @beawarehelp6029

    Ай бұрын

    Inum rohini matala

  • @varunprakash6207
    @varunprakash6207Ай бұрын

    Rohini 's son is Krish if these things knows to Meena means the family know real face of Rohini

  • @SunithaKumar25
    @SunithaKumar25Ай бұрын

    idhelam oru kadhaya thuu💦

  • @ramyam6892
    @ramyam6892Ай бұрын

    Ne v2 la iruka mata

  • @Priyavishalini234
    @Priyavishalini234Ай бұрын

    Un mosamana nilaimaiyai paakanum tha asapadran director manasu vaiggappa.appuram serial jauva illugga

  • @reetasankar5005
    @reetasankar5005Ай бұрын

    First comment 1

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509Ай бұрын

    Ooo

Келесі