SHALL WE GO TO TEMPLE ON THARPANA DAYS | தர்ப்பண நாட்களில் கோயிலுக்குப் போகலாமா? | ஆன்மீக சாரல்

A SHORT UPANYASAM ON TEMPLE WORSHIP ON THARPANA DAYS BY BRAHMMASRI SRI SESHADRINATHA SASTRIGAL
#tharpanadays
#pithrupooja
#templeworship
#srardhdhanatkal
#pithrukarma
#devathapooja
Subscribe our Aanmeega saaral youtube channel
Click here
/ @aanmeegasaaral
Join this channel to get access to perks:
/ @aanmeegasaaral
Whatsapp #1 : chat.whatsapp.com/ITQ1eTkVozf...
Whatsapp #2 : chat.whatsapp.com/GMTGm3zf3Y4...
Whatsapp #3 : chat.whatsapp.com/J1x2D2YttYL...
Website : aanmeegasaaral.in/

Пікірлер: 27

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan30316 ай бұрын

    Good question

  • @kumares8552
    @kumares8552 Жыл бұрын

    நன்றி நன்று 🙏🙏

  • @geethaak9546
    @geethaak95462 жыл бұрын

    🙏🙏Aanmega Saaral!! Thanks to Mama. Well said.

  • @venuss431
    @venuss431 Жыл бұрын

    Thankyou so much for your valuable information.sandhyapadmanaban

  • @s.ganesansethuraman7608
    @s.ganesansethuraman7608 Жыл бұрын

    Arumai Arumai Arumai very useful information Namaskaram Mama

  • @vishwakarmagayathri9172
    @vishwakarmagayathri91722 жыл бұрын

    ஞான தானத்திற்கு நன்றி ஐயனே!

  • @shakthi5751
    @shakthi57512 жыл бұрын

    👏👌🙏

  • @venkatesanr9929
    @venkatesanr99292 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏

  • @kannanms3146
    @kannanms31462 жыл бұрын

    ரருக்வேத.கண்ணன்சாஸ்திரிகள்.நமஸ்காரம்.

  • @vilayannoorpadmanabhan7350
    @vilayannoorpadmanabhan7350 Жыл бұрын

    PALAKKAD AGRAHARATHILE EN SASTHAPREETHI VIMARISAYAKA NADATHUKIRARKAL. : AVARKAL ANGU VARUVATHARKU MINNALE IRUNTHA THANJAVOORIL SASTHA PREETHI ILLAYE? INNAM PALAKKAD AGRAHARA ANTHANARKAR THANGALUKKU ENRU ORU “KAVU” IRUPPATHAKA SOLKIRARKALE ATHU EN :: ATHARKU ENNA AADHARAM THATHPARYAM :: THERINTHAVAR KOORUNGAL

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran85462 жыл бұрын

    சேஷாத்ரிஸ்வாமிகள் அமாவாசையன்றுகிரிவலம்போகலாம்என்கிறார்.விளக்கம்தேவை.

  • @whobalobalo
    @whobalobalo2 жыл бұрын

    Tatha shouldn't apologize at all! He's right. PERIOD. He knows what's good, because he is learned and is the master of all shastras.

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn2 жыл бұрын

    ,ஞானஸ்தர் கூறும் ந்யாய மார்க்கம்

  • @ramanaven2001
    @ramanaven20012 жыл бұрын

    Nandri, no one believe if say this to others,they said Im a fool??

  • @k.anarayan1123
    @k.anarayan11232 жыл бұрын

    evening Sandhya vandanam i normally do it facing west direction. but I see many do it facing north. pl clarify which direction is correct. thanks

  • @ajaybhargavan7778

    @ajaybhargavan7778

    2 жыл бұрын

    As per tamil nadu achara evening sandhya we face to North but as per Karnataka and Andhra and Kerala face to West

  • @bindra1731

    @bindra1731

    Жыл бұрын

    From beginning of Sayam sandhyavandhanam till Adityam tarpayami, Somam tarpayami, .... Padmanabham tarpayam do facing north. However from Gayatri maha mantra japam karishye onwards followed by pranayamam etc. is facing west !!

  • @sundaramramakrishnan475

    @sundaramramakrishnan475

    Жыл бұрын

    @@bindra1731 argyam facing west

  • @k.anarayan1123
    @k.anarayan11232 жыл бұрын

    sir, while doing tharpanam, can we lite the Swami oil lamp or not.

  • @ajaybhargavan7778

    @ajaybhargavan7778

    2 жыл бұрын

    After tarpanam you can lite Swami lamp

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan70782 жыл бұрын

    ச்ராத்தம், தர்பண தினங்களில் கோவிலுக்கு போரது விசேஷம் இல்லை.

  • @mahalingamn3560
    @mahalingamn35602 жыл бұрын

    Thambi samsara srartha sappadu anna mani sapidalama? Namasksrsm

  • @Tamilnat
    @Tamilnat Жыл бұрын

    தர்ப்பணம் பண்ணிவிட்டு அகத்தில் தினசரி பூஜையை பண்ணக்கூடாதா?

  • @sundarir2737
    @sundarir27372 жыл бұрын

    Amavasai anniku vasalla kolampodalama?

  • @aanmeegasaaral

    @aanmeegasaaral

    2 жыл бұрын

    வணக்கம் அமாவாசை மற்றும் சிரார்த்த நாட்களில் கண்டிப்பாக வாசலில் கோலம் போடக்கூடாது. பித்ருக்களுக்கு தான் முக்யத்துவம். பித்ரு கர்மா முடிந்த பின் தான் சுவாமி விளக்கே ஏற்ற வேண்டும். நன்றி

  • @renugakannan2118
    @renugakannan21182 жыл бұрын

    Deevasa sesaththai pasumattukku kodukkalama kudatha

  • @badriiyengar

    @badriiyengar

    Жыл бұрын

    பூர்வர்கள், கர்த்தாக்கள் தர்ப்பணதினம் மட்டுமல்ல, மாசிகாதிகள் மற்றும் ஶ்ராத்தம் செய்த தினத்தில் கூட, மாலை கோவிலுக்குச் செல்வதுண்டு தீர்த்தம் சடாரி சாதித்துக்கொள்வதுண்டு. ( நிமிந்த்ரணர்கள், ஜ்வதஸ்தம்பத்தை தாண்டி கோவிலுக்கு செல்வதில்லை. சடாரி சாதித்துக்கொள்வதில்லை. இந்த கட்டுப்பாடுகள் கர்த்தாக்களுக்கு கிடையாது என்பது, ஸ்ரீ வைஷ்ணவ பூர்வர்கள் அனுஷ்டாநம். வடகலை சம்ப்ரதாயத்தில் வேறு ஒருவருவம் கிடைக்காத பக்ஷத்தில் கர்த்தாவே தபகவத் திருவாராதநம் செய்து, ( ஆனால் தீர்த்தம் ஸ்வீகரிக்காமல்) ஶ்ராத்தம் முடிந்தபின், பெருமாள் தீர்த்தம் கர்த்தா ஸ்வீகருத்து, பன் அகத்தில் உள்ளவர்களுக்கு பெருமாள் தீர்த்தம் வழங்கி அதன் பின், கர்த்தா மற்றும் ஶ்ராத்த சேஷத்தை உண்ண யோக்யதை உள்ளவர்கள் உண்ணும் வழக்கம். அடியேனுக்குத் தெரிந்ததை கூறியுள்ளேன்.

Келесі