மரணம் அடைந்த உடலின் முன் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா | ஆன்மீக சாரல்

மரணம் அடைந்த உடலின் முன் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஏன் செய்யக்கூடாது
#samskaram #predhasamskaram #pithrukarma #dharmasastram
Subscribe our channel :
/ @aanmeegasaaral
Join this channel to get access to perks :
/ @aanmeegasaaral
Whatsapp #1 : chat.whatsapp.com/ITQ1eTkVozf...
Whatsapp #2 : chat.whatsapp.com/GMTGm3zf3Y4...
Whatsapp #3 : chat.whatsapp.com/J1x2D2YttYL...
Website : aanmeegasaaral.in/

Пікірлер: 79

  • @mrvall1
    @mrvall1 Жыл бұрын

    நமஸ்க்காரம் சுவாமி. மிக முக்கியமான விவரத்தை அற்ப்புதமாக எடுத்துக்கூறியதற்க்கு. நன்றி🙏

  • @meeravaidya1245
    @meeravaidya1245 Жыл бұрын

    அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில் நமஸ்காரம்

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Жыл бұрын

    மிக நல்ல தகவல்கள்..

  • @devarajsellam4942
    @devarajsellam4942 Жыл бұрын

    நன்றி ஐயா அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏

  • @balajir6553
    @balajir6553 Жыл бұрын

    நமஸ்காரங்கள். அருமையான விளக்கம்.

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc Жыл бұрын

    Useful information

  • @kumares8552
    @kumares8552 Жыл бұрын

    நன்றி நன்று 🙏🙏

  • @rajureva9859
    @rajureva9859 Жыл бұрын

    Kodi Namaskarangal. Wonderful message. 🙏🙏🌺🌺🌹🌹

  • @geethaak9546
    @geethaak9546 Жыл бұрын

    🙏Aanmeega Saaral!!! Abharam. Everyone need to hear this. Goosebumps while listening to his audio. My namaskarams to him. Informative. Keep going.

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 Жыл бұрын

    🙏🙏🙏thank u Pranams

  • @ganeshbalasubramanian5206
    @ganeshbalasubramanian5206 Жыл бұрын

    Koti namaskaarams to Śri Seshadri mama 🙏🏼.

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 Жыл бұрын

    🙏🙏🙏🙏 Well educated person.

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 Жыл бұрын

    Miga azhagaha dharmathaioatri koorineergal nanri . Parisuddhamanavishayangalai thanishtappadi ubayogikkakooadu

  • @hamsahari3980
    @hamsahari3980 Жыл бұрын

    My humble koti namaskaram 🙏🙏🙏🙏

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Жыл бұрын

    கர்ம காரியங்களை எப்படி பண்ண வேண்டும் என்று தெளிவாகக் கூறியதற்கு நன்றி. அனைவரும் இதைத் தெரிந்து கொண்டு இதன்படி நடக்க வேண்டும். 🙏🙏🙏

  • @mahalakshmin590

    @mahalakshmin590

    Жыл бұрын

    அருமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி 🙏🙏

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 Жыл бұрын

    Nadappadhai padam pidithu katti puria vaiththadharkku.nanri

  • @tulasie9687
    @tulasie9687 Жыл бұрын

    Ananthkoti Namaskaram to sri seshadri mama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @remaabalakrishnan5141
    @remaabalakrishnan5141 Жыл бұрын

    Namaskaram to Seshasdhri Maama

  • @SrinivasanKrishnamoorthy2014
    @SrinivasanKrishnamoorthy2014 Жыл бұрын

    Om nama shivaya

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Жыл бұрын

    Om namo narayana 🙏🙏🙏🙏

  • @thirunavukkarasun3065
    @thirunavukkarasun3065 Жыл бұрын

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 Thiruchitrambalam

  • @meeraramani3749
    @meeraramani3749 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @rabhanuri14days
    @rabhanuri14days Жыл бұрын

    🙏🙏

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Жыл бұрын

    ஐயா இறந்தவர்களின் முன் சிவப்புராணம் சொல்லலாமா. நானும் என் பல உறவுகள் இறந்தவர்களின் முன் சொல்லியிருக்கிறேன். இது சரியா தவறா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் ஐயா இதனால் எனக்கு பல கஷ்டங்கள் வருமா பாவம் சேருமா. பிராயச்சித்தம் செய்யணுமா.

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 Жыл бұрын

    Swamin Can we donate organs like eyes etc after our death Is this allowed in the scriptures

  • @seshadrimahadevan5025
    @seshadrimahadevan5025 Жыл бұрын

    RADHE RADHE! ANANTHAKOTI NAMASKAARAMS TO YOUR GREAT GOODSELF FOR TAKING ALL OF US IN THE DIVINE PATH FOR EVER FOR FULL BLISSFUL LIFE. SRI RADHE! LADDU GOPAL!

  • @sawparnka7432
    @sawparnka7432 Жыл бұрын

    pranam

  • @kumarshaktivel4842
    @kumarshaktivel4842 Жыл бұрын

    Than cannot chant thevaram, siva puranam and om nama sivaya right ??

  • @sukhino4475
    @sukhino4475 Жыл бұрын

    I have been thinking of this Funeral service within the same day of death,instead of ice box or mortuary storage. In both the cases we are doing Pretha pooja . And mortuary brings mix up of corpses...mere praschitham mantram and compensating Dakshina is nit a solace. Why can't we start a movement of planning our death, as per Dharma , instead of cold storage, pay that to the Brahmib who is willing to cremate on the same day.

  • @hemalathamanivannan7901
    @hemalathamanivannan7901 Жыл бұрын

    Every information for each and every human- beings.Suppose the death persons son lives in abroad,how we can do the karma anushtanta kal?

  • @bindra1731

    @bindra1731

    Жыл бұрын

    This is a very sad situation for many parents these days. In such inevitable cases the deceased relatives must immediately carry out the kriya of cremation and wait for son to join the 3rd or 4th day etc. Never keep the body for too long it is against dharma sashtras & also painful for the departed soul. Think of the latter & give preference to it !!

  • @sukhino4475

    @sukhino4475

    Жыл бұрын

    Bindra,we must propagate this and prevent ventilator type cremation many old age homes have this falsehoods

  • @padmasbrmanian
    @padmasbrmanian Жыл бұрын

    யாரும் எதையும் காட்டி கொள்வதற்காக சொல்லுகிறார்கள் என்று குறிப்பிடுவது தவறு. நிஜமாகவே பகவன் நாமம் சொல்லி அந்த ஆத்மா நற்கதி அடைய நினைத்தும் சொல்லி இருக்கலாம். தவறா சரியா என்பது வேறு விஷயம். சொல்லுபவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது ஏற்றதல்ல.. சாஸ்திரங்கள் அனைத்தும் நினைத்தாலும் செய்ய முடியாத காலத்தின் கோலத்தை நாம் பார்த்தோம். அதுவும் ஈசன் செயலே.

  • @venuss431

    @venuss431

    Жыл бұрын

    You are right.Ariyadadinal solgirom.Theriyum nu kattikaradudukku panradhu illai.sandhyapadmanaban

  • @bindra1731

    @bindra1731

    Жыл бұрын

    How long and how many times can one hide behind ignorance of dharma sashtras? It is therefore advisable and also our duty to consult elders or priests with knowledge on dharma sashtras matters or refer to appropriate books before assuming things or blindly following others for whatever be the reasons !!

  • @surishivam6

    @surishivam6

    Жыл бұрын

    100 சதவீதம் உண்மை

  • @sukhino4475

    @sukhino4475

    Жыл бұрын

    Ignorance is not an excuse, we have this Anglized culture to justify what is nit in our dharma

  • @OmyKarshan

    @OmyKarshan

    5 ай бұрын

    @padmasbrmanian உபாகமர் இதை வர்ப்புறுத்துவது அனைத்து ஜாதிகளுக்கோ, மதத்திற்க்கோ கிடையாது! அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்! சரியா தவறா என்பது வேறு விஷயம் எனும்போதே அங்கு்50 சதவீத தவறு ஒளிந்து உள்ளது! அந்த தவறை புரிவதற்கக்கு வேத அத்யயனத்தை பின்பற்றபவர்கள் அல்லது நம்புபவர்கள் காராணமாக கூடாது என்பதே உபாகர்மாவின் ஆதங்கம்! நமது கர்மாக்கள் என்ன என்பதை பல ஆயிரக்காணக்கான வருடமாய் இருப்பதை தனி ஒருவர் தனக்கு நேரமில்லை, பிடிக்கவில்லை என்ற சுய விருப்பு வெறுப்புகளால் மாற்றியமைக்கப்பட்டால் அதைவிட நாசவேலை வேறுஎதுவும் இல்லை! அத்தகைய வேதத்தை பின்பற்றும் பிராமனர்களுக்கு உய்வு என்பதே கிடையாது! மிகப்பெரிய குரு துரோகம்! இதன் விளைவுகள் நம் சந்ததியை மிக கடுமையாகதாக்கும்! பித்ருக்கள் மிக எளிதாக இரத்த சேதாரத்தை உண்டாக்குபவர்கள்! நம்பினால் விமோசனம்! இதையும் மீறி ஈசன் செயல் என்று உருட்டுவது அவர் அவர் வினைபயன்!

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Жыл бұрын

    சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் தந்த தங்களுக்கு கோடானுகோடி நன்றி

  • @sampoornashloka3357

    @sampoornashloka3357

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @narayanisubramanian52
    @narayanisubramanian52 Жыл бұрын

    This is something I hear for the first time

  • @poornajayanthi
    @poornajayanthi Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 Жыл бұрын

    The so-called intelligents as if they know everything of shastras are still practicing the chanting of Vishnu Sahastranamam , now after listening to this everyone should change.

  • @bindra1731

    @bindra1731

    Жыл бұрын

    One can be intelligent but these very people will carry a baggage when it is their turn to drift to another world & for acting against dharma shastras. Pleading ignorance then will not fetch sympathies !!

  • @sharadhasubramanian462

    @sharadhasubramanian462

    Жыл бұрын

    Everyone is doing a mistake!!!! None has grasped the Shastras

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian57103 ай бұрын

    நமஸ்காரம் ஸ்வாமி. தமிழ் நாட்டில் பல வாத்தியார்கள் வேரு விதமாக இஷ்டத்திற்கு வழி நடத்துகின்றனர். இன்னும் சில படிக்காமலே தெரு செய்கின்றனர். என்ன செய்வது?

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Жыл бұрын

    கோதானம், கர்ணமந்திரம் கர்தா/மகன்தானே செய்யணும்? கர்ணமந்திரம் என்பது என்ன? பிறகு தான் மற்ற சம்ஸ்காரக்கள்.? இதை வீடியோ ஆர்கனைஸர் தெளிவுபடுத்த வேண்டும். 👌👌🙏🙏

  • @Krishna-yw7qc

    @Krishna-yw7qc

    Жыл бұрын

    Om namo Narayana karna manthram

  • @geetharamachandran3581

    @geetharamachandran3581

    Жыл бұрын

    0

  • @geetharamachandran3581

    @geetharamachandran3581

    Жыл бұрын

    @@Krishna-yw7qc pp00

  • @bindra1731

    @bindra1731

    Жыл бұрын

    You will find Karna mantrams in two places. One is in Bhagavad Gita & the other one in our vedas & upanishads. I had heard both versions in one of the discourse by Swami Omkarananda, Theni mutt !!

  • @Matheshwar538
    @Matheshwar538 Жыл бұрын

    இத்தனை நாட்களாக எனக்கு இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்தது. பிரும்மஸ்ரீ உ.வே.சேஷாத்திரி ஸ்வாமிகள் மேலும் சில தகவல்களை தந்து மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். பீஷ்மர் தன்னுடைய ஆன்மா சரீரத்தை விட்டு தான் நினைக்கும் போது மட்டும் பிரியும் வரை பெற்றவர். அவர் அம்பும் படுக்கையில் உத்தராயண காலத்திற்கான காத்திருந்த போது வியாசபகவான் தர்மபுத்திரருக்கு ஸ்ரீ கிருஷ்ணனை போற்றி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் உபதேசம் செய்தார்.

  • @Matheshwar538

    @Matheshwar538

    Жыл бұрын

    பீஷ்மர் வரன் பெற்றவர்.....

  • @bindra1731

    @bindra1731

    Жыл бұрын

    Bhisma was alive till uttarayanam & hence recitation of Sahasranamam is justified. However mere mortals like us when we pass the rest of them reciting Sahasranamam is against Dharmasashtram !!

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian65613 ай бұрын

    Now a days when the dead body is lying in the house waiting for final rites those visiting for condolence are offered coffee.

  • @srkiyer4922
    @srkiyer4922 Жыл бұрын

    கர்ணமந்த்ரம் என்பது சிதைக்கு அருகில் உடல் எரியூட்டப்படுவதற்கு முன் சொல்லப்படுவதாகும்

  • @badriiyengar

    @badriiyengar

    Жыл бұрын

    இல்லை. உயிர் இருக்கும் போதே காதில் மெல்லிய குரலில் குமாரன் சொல்லவேண்டியது கர்ண மந்த்ரம் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். ஜீவன் வெளியேறிய பிறகு, கர்ணமந்த்ரத்தை எப்படி அந்த உடல் ஜீவாத்மாவிடம் கொண்டு சேர்ப்பிக்கும்?

  • @anuradharamachandran5873
    @anuradharamachandran5873 Жыл бұрын

    நமஸ்காரங்கள் மாமா. எங்க ஆத்துக்காருடைய தம்பி இறந்து ஆறுமாதம் முடிந்தது. மஹாளயபக்க்ஷத்தில் தம்பிக்கு தற்பணம் செய்யனுமா?. பதில் எதிர் பாற்க்கிறேன்

  • @sivaramakrishnanv243

    @sivaramakrishnanv243

    Жыл бұрын

    இல்லை ,அவர் தம்பிக்கு வர்ஷாப்தீகத்திற்க்கு பிறகு தான் தர்ப்பணம் செய்யணும்.

  • @raju1950
    @raju1950 Жыл бұрын

    There are as many varities of opininions as number of gurujis and we get screwed. Let all these scholars discuss among themselves and come out with a dos donts manual clearly. Even a simple brahmayagnam we have different versions from experts. Finally they say unga vadhyar padi or unga aathu vazhakampadi..

  • @banuprasad8197
    @banuprasad8197 Жыл бұрын

    Hara hara sankara jaya jaya sankara

  • @subramoniamvenkiteswaran5051
    @subramoniamvenkiteswaran5051 Жыл бұрын

    ஒரே பையன். அவன் வெளியூரில் இருப்பதால், முதல் நாள் கர்மம் ஆரா வது பண்ணினாள் போதுமா. இரண்டாவது தினத்திலிருந்து பையன் பண்ணினாள் போதுமா

  • @sukhino4475

    @sukhino4475

    Жыл бұрын

    Yes,even vadhyars or neighbour's can do Apaara kriyaa

  • @chithraganesan4058
    @chithraganesan4058 Жыл бұрын

    நீங்கள் ஶ்ரீரங்கம் தானே ! 1992 இல் என் ஜாதகத்தையும் எனக்காக பார்க்கப்பட்ட பையன் ஜாததமும் பொருத்தம் என்று பொய் சொன்னவர். கல்யாணம் ஆகி 6 வருடத்தில் அவர் நோய் வாய்ப்பட்ட போது வேறு ஒரு ஜோசியரிடம் காண்பிக்கும் போது அவர் சொன்னது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இந்த ரெண்டு பேருடைய ஜாதகமும் யார் பொருத்தம் பார்த்தாங்க .ஒரு பொருத்தம் கூட இல்லையே. விரைவில் என் கணவர் இறந்து (1998) இன்று 24 வருடமாக ரெண்டு குழந்தைகளுடன் kashtapadugieaen என் வாழ்வில் நடந்த இந்த சோகத்துக்கு இந்த சேஷாத்ரி தான் காரணம்

  • @shantielangovan3802

    @shantielangovan3802

    Жыл бұрын

    ஆழ்ந்த அனுதாபங்கள். பல ஜோதிடரும் செய்யும் தவறு இது. தலைவிதியை மாற்ற முடியாதம்மா.

  • @thirumalaisunthararajan9502

    @thirumalaisunthararajan9502

    Жыл бұрын

    நீங்கள் ஸ்ரீரங்கம் தானே.

  • @chithraganesan4058

    @chithraganesan4058

    Жыл бұрын

    @@thirumalaisunthararajan9502 s

  • @chithraganesan4058

    @chithraganesan4058

    Жыл бұрын

    @@shantielangovan3802 இல்லை நம் தலைவிதி ஜோதிடரின் கையில் உள்ளது.

  • @chithraganesan4058

    @chithraganesan4058

    Ай бұрын

    @@thirumalaisunthararajan9502 s

  • @chithraganesan4058
    @chithraganesan4058 Жыл бұрын

    சரியான fraud

  • @subramaniansulochana5023

    @subramaniansulochana5023

    Жыл бұрын

    please try to avoid such unpleasant and unwanted remarks. It is a request. If you do not agree with him, just ignore the post. Good day and stay safe.

  • @245adithya

    @245adithya

    Ай бұрын

    You have mistook him to be a different person. He was in Chennai and now in Kalady

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Жыл бұрын

    🙏

Келесі