Senthoora Pandikoru - Official Video | Vijayakanth | Vijay | Deva | Senthoora Pandi

Музыка

Movie - Senthoora Pandi
Song - Senthoora Pandikoru
Music Composed & Arranged by Deva
Singer - SPB & Chitra
Lyrics - Vaali
CAST
Vijayakanth as Sendhoorapandi
Vijay as Vijayaraj "Vijay"
Gauthami as Marikozhundhu (cameo appearance)
Yuvarani as Meena
Vijayakumar as Senthoorapandi's father
Manorama as Maruthaayi, Senthoorapandi's mother
Ponnambalam as Ponnambalam, Meena's brother
S. S. Chandran as Sundaralingam
S. A. Chandrasekhar as Village Man
Tiruppur Ramasamy as Postman
CREW
A DevaMusical
Written & Directed by S.A.Chandrasekar
Music Label: DD Music

Пікірлер: 881

  • @muthumuthu2625
    @muthumuthu26256 ай бұрын

    யார் எல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த பாட்டை பாக்குறீங்க 😖💔

  • @jothi7326

    @jothi7326

    6 ай бұрын

    😭😭

  • @user-cb5px1xp3v

    @user-cb5px1xp3v

    6 ай бұрын

    😭😭😭😭

  • @SathishKumar-mm6gv

    @SathishKumar-mm6gv

    6 ай бұрын

    Na naidu

  • @CrezyBoy-ep3tg

    @CrezyBoy-ep3tg

    6 ай бұрын

    Me also

  • @mohameedthaffic1861

    @mohameedthaffic1861

    6 ай бұрын

    😭😭😭😭😭😭😭

  • @kathirkathirvelan1054
    @kathirkathirvelan10546 ай бұрын

    என்ன ஒரு கம்பிரமான நடனம் அண்னா 🥰🥰நாடே நல்ல நடிகனை இழந்துவிட்டார்கள் 😭😭i miss you vijayakanth 😢😢😢😢

  • @mvhasika7982

    @mvhasika7982

    4 ай бұрын

    😢😢😢😢

  • @truecallerabc1625
    @truecallerabc16256 ай бұрын

    என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉

  • @MaheshWari-yi8ni

    @MaheshWari-yi8ni

    5 ай бұрын

    விருதுநகர் மறந்துட்டீங்களே நண்பா நானும் மதுரைதான் அந்த கலையான முகம் கம்பீரமான உடல் ஓருத்தன் பொறந்து தான் வரனும் ஒக்காலி😔 கருப்பு தேக்கு⚡மதுரை 🦁👑

  • @Rudhranvijay2021

    @Rudhranvijay2021

    4 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajinirajv5199

    @rajinirajv5199

    4 ай бұрын

    👏👏👏👏👏

  • @m.suyamburajan6451

    @m.suyamburajan6451

    4 ай бұрын

    Madurai mattum illa Tamil naduku sonthakaran captain

  • @thirumoorthysthirumoorthys5421

    @thirumoorthysthirumoorthys5421

    3 ай бұрын

    அந்த சிரிப்பு ❤

  • @karthikumar8229
    @karthikumar82296 ай бұрын

    யாரெல்லாம் கேப்டன் டான்ஸ் அருமையாக இருக்கிறது என்கிறீர்கள்

  • @sridharcl3345

    @sridharcl3345

    2 ай бұрын

    1

  • @ChandranP-kt8bq

    @ChandranP-kt8bq

    Ай бұрын

    😊😊​@@sridharcl3345

  • @JaganNathan-xe4oz

    @JaganNathan-xe4oz

    14 күн бұрын

    நான் ❤❤❤❤❤

  • @SimiBeni

    @SimiBeni

    12 күн бұрын

    😊😊

  • @ParthibanSailor
    @ParthibanSailorАй бұрын

    யார்கெல்லாம் கேப் டன் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤

  • @jesusdaniesthar3644

    @jesusdaniesthar3644

    10 күн бұрын

    அவங்களை பிடிக்காதவர்கள் யாரு இருக்கா ❤❤❤❤❤ நல்லவங்க எல்லோரும் அவரை நேசிப்பாங்க கெட்டவங்க தான் அவர் மேல பொறாமையினால் எதாவது லூசு போல பேசி இருப்பாங்க 😢😢😢❤❤

  • @sivasubramaniS05
    @sivasubramaniS056 ай бұрын

    என்றும் நீங்களே ராஜா நீங்களே மந்திரி ❤

  • @NALINISKITCHENVlogs
    @NALINISKITCHENVlogs6 ай бұрын

    Miss you Great Captain Vijayakanth Sir Rest in Peace sir😭😭😭

  • @vishalvenkatesan4942

    @vishalvenkatesan4942

    6 ай бұрын

    I am big fan of captain unga movies song lam romba pudikum we all miss you captain 🥺😖💯

  • @sathishv7696

    @sathishv7696

    2 ай бұрын

    L9 po😊😊​@@vishalvenkatesan4942

  • @madhankumar1607
    @madhankumar16076 ай бұрын

    அழுகை தான் வருது நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது பெருமை

  • @sulagsana
    @sulagsana6 ай бұрын

    இப்படி இருப்பது போல் கேப்டன் உயிரோடு இருந்தால் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் ஆ இருந்திருப்பார்❤❤

  • @ramaiahm4450

    @ramaiahm4450

    4 ай бұрын

    Super

  • @ranjanalakhande3392

    @ranjanalakhande3392

    3 ай бұрын

    சூப்பர்.நடனம்

  • @T.Karthik1609

    @T.Karthik1609

    2 ай бұрын

    100% உண்மை

  • @rajkamal7985

    @rajkamal7985

    Ай бұрын

    Mm

  • @AnnadhuraiAnnadhurai-xt2mb
    @AnnadhuraiAnnadhurai-xt2mb6 ай бұрын

    நல்ல ஒரு நடிகர் என்றால் முதல் நான் விஜயகாந்த் சார் தான் சொல்வேன்🙏🙏

  • @Mr_Siva222
    @Mr_Siva2229 ай бұрын

    தேவாவின் இனிமையான இசையில் தலைவர் விஜயகாந்த்,கவுதமியின் துள்ளலான நடனம். விஜயகாந்தின் டான்ஸ் ஸ்டெப் சூப்பரா இருக்கு

  • @svennila7933

    @svennila7933

    8 ай бұрын

    P}up

  • @sathishkumar1640
    @sathishkumar16406 ай бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிகத பாடல் கேப்டன் விஜயகாந்த் சார் பாடல் ❤❤❤

  • @thiraviyamcharly2475
    @thiraviyamcharly24756 ай бұрын

    யாருக்குமே படிக்காம இருக்காது விஜி நடனம் அவ்வளவு அழகா ஆடுவாரு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிஸ் யூ விஜி 😢😢😢😢😢😢😢

  • @arulmozhi3512
    @arulmozhi35125 ай бұрын

    எந்த heroகுமே போட்டி இல்லாம நடிச்ச கேப்டன எல்லோருக்குமே பிடிக்கும் 🥰😘

  • @KrishnaVeni-pg9sh
    @KrishnaVeni-pg9shАй бұрын

    என்ன அழகு விஜயகாந்த் சார் எவ்ளோ அழகா ஆடுறாரு இவரோட அழகுக்கு ஈடு இணையே இல்லை

  • @JaganNathan-xe4oz

    @JaganNathan-xe4oz

    14 күн бұрын

    ஹாம் சூப்பர் ❤❤❤

  • @parthibans783
    @parthibans78311 ай бұрын

    உங்களுக்கு நான் ரசிகனா இருப்பது என் வரம் சார் 🙏 கடவுள் சார் நீங்க ❤

  • @Vinoj92
    @Vinoj926 ай бұрын

    2024- ல் பாடல் கேட்பவர்கள்

  • @tamilnadu.com-

    @tamilnadu.com-

    3 ай бұрын

    I am

  • @unlimitedtamiltechnical5836

    @unlimitedtamiltechnical5836

    3 ай бұрын

    April 25th now time 8.15

  • @SathishKumar-mm6gv

    @SathishKumar-mm6gv

    2 ай бұрын

    3 4 24

  • @sakthimaadesh1694

    @sakthimaadesh1694

    2 ай бұрын

    May 12 2024

  • @sellathurai8349

    @sellathurai8349

    2 ай бұрын

    18/5/24

  • @ganapathi4583
    @ganapathi45836 ай бұрын

    இந்த பாடல் பார்க்கும் பொழுது கேப்டன் நடித்து இன்று வெளியான படம் போல் இருக்கிறது// நம் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது கேப்டன்//

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Жыл бұрын

    ❤️❤️❤️ இந்த மாதிரி புரட்சி கலைஞரின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ அப்படியே 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ❤️ திரையில் தோன்றும் 2 பேருக்கும் ஒரு Hi சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ 24.8.2022❤️ ❤️❤️❤️

  • @ajindhas8415

    @ajindhas8415

    Жыл бұрын

    இன்று தியதி 23/08/2022

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Good Friday 🌃 🎥

  • @karan.b7395

    @karan.b7395

    Жыл бұрын

    Hi

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Gunapooshanam music group movie supr movie cool supr movie cool supr movie cool supr

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Gunapooshanam music group movie supr movie cool supr good Friday night movie cool supr good morning cool supr good Friday

  • @benilworld9332
    @benilworld9332 Жыл бұрын

    இரவு நேர பயணத்திற்கு ஏற்ற பாடல் . மனதிற்கு இதமான ராகம் ...

  • @gokileswarinagaraj7264

    @gokileswarinagaraj7264

    Жыл бұрын

    🙏

  • @vmurasolimaran5456

    @vmurasolimaran5456

    6 ай бұрын

    😊 0:33 0:33

  • @vmurasolimaran5456

    @vmurasolimaran5456

    6 ай бұрын

    🎉 0:42

  • @thittanirajesh4210
    @thittanirajesh42102 ай бұрын

    ஆணழகன் அண்ணன் விஜயகாந்த் அருமையான படங்கள் ,பாடல்கள் இப்போ மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க தோனுது

  • @Thenmozhism
    @Thenmozhism6 ай бұрын

    அரசியலுக்கு வராமல் சினிமா லையே இருந்திருக்கலாம்😢

  • @manikantanr5226

    @manikantanr5226

    8 күн бұрын

    Thavru nanbare neengal kooriyadu eandru naan ninaikiren..

  • @anukutty055
    @anukutty055 Жыл бұрын

    படம் வெளிவரும் முன்பே பாடல்கள் ஹிட்டான காலம் அது. இனி பாடல்கள் பிரபலம் ஆகும் வாய்புகள மிக குறைவு

  • @villagerasigan
    @villagerasigan6 ай бұрын

    இந்த பாடல் தனியார் பேருந்துகளில் கேட்கும்போது தனி சுகம்

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla27206 ай бұрын

    கேப்டன் உங்கள் அழகு சொல்ல வார்த்தையே இல்லை ❤❤

  • @gopiveeradasu7313
    @gopiveeradasu73136 ай бұрын

    I’m Telugu I don’t understand songs but I love vijaykanth😊

  • @Teejay_shan

    @Teejay_shan

    5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @SabariVasan-yt5wh

    @SabariVasan-yt5wh

    4 ай бұрын

    Thank you so much bro

  • @HiTechMobile-og8ly

    @HiTechMobile-og8ly

    6 күн бұрын

    nice

  • @spokesofmusic9299
    @spokesofmusic92996 ай бұрын

    கேப்டன் அவர்களுக்கு செய்த துரோகத்தை தமிழ் மக்கள் விரைவில் அனுபவிப்பர்...

  • @captain-daybyday

    @captain-daybyday

    3 ай бұрын

    Already......😢. Ini antha andavane nenatchalum.....

  • @lattuyuva1709

    @lattuyuva1709

    24 күн бұрын

    Unmai

  • @praneshvarshan331
    @praneshvarshan331 Жыл бұрын

    என் தலைவனுக்கு 70வது பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @velduraig8733

    @velduraig8733

    Жыл бұрын

    Now

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Gunapooshanam music group movie and 😎

  • @MayandiM-nl4yl

    @MayandiM-nl4yl

    10 ай бұрын

    ​@@gunapooshanamgunapooshanam5637i

  • @MahaRaja-wx9wi

    @MahaRaja-wx9wi

    8 ай бұрын

  • @MahaRaja-wx9wi

    @MahaRaja-wx9wi

    8 ай бұрын

  • @jayaprakash3196
    @jayaprakash31966 ай бұрын

    எப்படி இருந்த மனுசன இப்படி ஆக்கி கடைசி ல கொன்னே புட்டானுங்க 😢

  • @mk-rl9yd
    @mk-rl9yd5 ай бұрын

    இந்த பாடலை பார்க்கும் போது கேப்டனை நினைத்து கண் கலங்குகிறது 😢

  • @KarikalanR-i4x

    @KarikalanR-i4x

    12 күн бұрын

    😢😢😢😢😢😢😢😢

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489Ай бұрын

    இந்த மக்களுக்கு உதவ நினைத்தது கேப்டனின் பெரிய தப்பு அவர் இன்றைய நடிகர்கள் போலவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்பார் நாம் திரையில் கண்டு ரசித்து இருப்போம்😢😢😢😢😢 really miss you captain ❤

  • @byzanttine
    @byzanttine6 ай бұрын

    One true tamil action hero who could also do character roles. RIP Captain.

  • @jackwakanda8986
    @jackwakanda89866 ай бұрын

    Rest In Paradise, Captain Vijayakanth sir. I grew up watching your movies and your selfless dedication & contribution to India as well as The Indian Film Industry will never be forgotten. A selfless human being, an exemplary role model. ❤ #RIP

  • @user-ks6td1nl8q

    @user-ks6td1nl8q

    6 ай бұрын

    0:25

  • @used1906
    @used19064 ай бұрын

    எங்கள் கருப்பு நிலா நான் இப்பதான் இந்த பாடலை கேக்குறேன் யப்பா அருமை

  • @bharathrajmd335
    @bharathrajmd335 Жыл бұрын

    என் வாழ்நாள் முழுவதும் இந்த பாடலை கேட்பேன்

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Gunapooshanam good morning cool

  • @senthilms7116

    @senthilms7116

    Жыл бұрын

    Y

  • @gunapooshanamgunapooshanam5637

    @gunapooshanamgunapooshanam5637

    Жыл бұрын

    Good Friday 🌃

  • @harishsiva2739

    @harishsiva2739

    Жыл бұрын

    👌👏👏👏

  • @nadarajanparvathi9439

    @nadarajanparvathi9439

    Жыл бұрын

    @@gunapooshanamgunapooshanam5637 யக

  • @anithaselvakumar297
    @anithaselvakumar2972 ай бұрын

    சூப்பர் பாடல் கேப்டன் விஜயகாந்த் ஐயா அழகோ அழகு ❤️❤️❤️❤️❤️👍👌

  • @user-ts2nh5hs5o
    @user-ts2nh5hs5o3 ай бұрын

    2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க ❤❤❤

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee5 ай бұрын

    ரஜினி கமல் அவர்களுக்கு இணையாக வெற்றி படங்களை கொடுத்தவர் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மாநகரம் காவலன் மூவி அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்❤️❤️❤️❤️❤️🔥

  • @used1906
    @used19064 ай бұрын

    ஐயா வை வணங்குகிறேன் கேப்டன் ஐயா நீங்க இல்லையே சாமி ❤❤❤❤❤

  • @kavitharavi2356
    @kavitharavi23566 ай бұрын

    😭😭😭 ஐயோ கலியுக கர்ணன் போய்ட்டாரே 😢😢

  • @sasivichu771
    @sasivichu771Ай бұрын

    Na daily keppen.senthura pandikkoru song,manasa madichi ne than song,vedalapulla nesathukku song,thannane thamara poo song ithellam yaruku pidikum pidichavanga oru like ❤❤❤❤

  • @karthiknagarajan2777
    @karthiknagarajan27776 ай бұрын

    சரியான பாட்டு கேப்டன் இறந்த பிறகும் மறக்க முடியாத பாடல்

  • @srb_dharani
    @srb_dharaniАй бұрын

    Even 2k kids will be a fan of vijayakanth after watching some of his songs and movies 🎉

  • @sindhumee5
    @sindhumee5 Жыл бұрын

    இந்த song my கணவருக்கு ரொம்ப பிடித்த songs Avaru Fevrt song Thenks 👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍

  • @karthiksiva9198
    @karthiksiva9198 Жыл бұрын

    Vijaykanth sir u r great actor 🥰🥰🥰

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam28005 ай бұрын

    என்ன ஒரு நளினமான நடனம். கொள்ளை அழகு எங்கள் தங்கம்

  • @JaiArumugam
    @JaiArumugam10 ай бұрын

    செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிருகிருக்கும் மனசு இது பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ நெனைச்சது நிறைவேறும் செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட உச்சிமேலெ முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும் கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம் சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே ஆரும் பசியாரும் தானா ஆசை மொழி கேட்டாலே உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க ஆம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட உன்னைச்சேர பிறப்பெடுத்து உருகும் இந்த மாது தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தலிக்கும் உறக்கமென்பது ஏது நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட தந்தனன்னா தந்தன்னா சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட தந்தனன்னா தந்தன்னா காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிருகிருக்கும் மனசு இது பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ நெனைச்சது நிறைவேறும் நாளை செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

  • @sathiyarajs1128

    @sathiyarajs1128

    6 ай бұрын

    Super

  • @AshokAshok-jg4wq

    @AshokAshok-jg4wq

    4 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @leelaleela9921

    @leelaleela9921

    29 күн бұрын

    Super keep it up 😊

  • @JaiArumugam

    @JaiArumugam

    29 күн бұрын

    @@AshokAshok-jg4wq @leelaleela9921 @sathiyarajs1128 நன்றிகள் பல...😀😀

  • @ManojKumar-wx7nr
    @ManojKumar-wx7nr6 ай бұрын

    Vijayakanth sir super RIP🌹🌹🌹 !! From Trivandrum, Kerala

  • @SumathiSumathi-ig8ps
    @SumathiSumathi-ig8psАй бұрын

    Yarellam childhood memories nnu pakkarenga

  • @barathpa8125
    @barathpa81256 ай бұрын

    என் பருவகால படம் கேப்டன் புகழ் வாழ்க❤

  • @karthick2394
    @karthick23946 ай бұрын

    என்றென்றும நீங்கா இடம் பிடித்தபாடலலும் கேப்டனும் ❤

  • @JayapriyaJ_evergreenhappy
    @JayapriyaJ_evergreenhappy6 ай бұрын

    Vijayakanth sir rip 🙏 ayo Thanga mudiala 28/12/2023 Thursday December Margazi 12 sad 😔 day for tamil nadu people

  • @amsalakshmi555
    @amsalakshmi5556 ай бұрын

    What a enthu in steps captain. Ninga valntha kalatil naanga pirathathey deivam engalukku kudutha varam. Ungala nerula 2 times pathuten & what a vibe when u walk and enter. I vote for you only till last election. Inimelum ninga illainalum i will vote for you only captain. So am satisfied & stress free captain..miss u lot captain😭😭😭😭

  • @albinedger498
    @albinedger498 Жыл бұрын

    Engal idaya captain vazhga.endrum supper b.💞 jaihind ❤🙋

  • @TamilarToday247
    @TamilarToday2476 ай бұрын

    யாரெல்லாம் நம்ம சொக்கத் தங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு பிறகு இந்த பாடலை பார்க்கிறீர்கள் ❤❤❤❤❤❤❤

  • @ranadevbilla10
    @ranadevbilla105 ай бұрын

    எனக்கு இப்போ வயது 34... எனக்கு தெரிந்து 10 வயதில் இருந்தே இந்த பாடல் , ஆட்டமா தேரோட்டாமா இன்னும் பல பாடல் பல ஆயிரம் முறை கேட்டு மேடையில் பாடியும் இருக்கேன்

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature11 ай бұрын

    Most positive vibe on screen ... Captain ❤

  • @manothomas.jfrom.kumbakona9069
    @manothomas.jfrom.kumbakona90696 ай бұрын

    அய்யா உங்கள் நினைவுகள் 🙏🥹என்றும் மறவாது 🥹🌺🕯️🌺

  • @premjustin6916
    @premjustin69166 ай бұрын

    Naa இப்போலம் அவர் பாட்டு தா தெனமும் கேக்குற அவர நெண்ணசிடு தா வேலைக்கு போற அவற ஒருதடவை நேர்ல பாதிருந்த puniyam kedachirukum ❤❤❤😢😢😢😢 Miss you captain ❤❤❤❤❤ good man

  • @manishankar3915

    @manishankar3915

    3 ай бұрын

    Na pathuruken madurai theppakulam nayudhu Mahal la avar akka ponnu marriage apo 2008

  • @ravindrakumara.
    @ravindrakumara.6 ай бұрын

    Thalaiva; you’re extra ordinary acting and you’re unique; you may attain eternal peace ☮️💐💐💐

  • @ganesanganesan8034
    @ganesanganesan80346 ай бұрын

    அந்த மஞ்சள் சட்டையில் என்ன அழகு 😢

  • @sathishnatesan8109
    @sathishnatesan81094 күн бұрын

    மனம் வலிக்கிறது கேப்டன் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI19977 ай бұрын

    Vijayakanth sir really good man 🙏🙏🙏🙏💐💐💐

  • @gajalakshmi832
    @gajalakshmi8326 ай бұрын

    Yaarum vaara matanga sir ungalamathiri❤❤❤

  • @devikandaiah2175
    @devikandaiah21753 ай бұрын

    யார் எல்லாம் இந்த பாடலை பார்த்து கேப்டன் ரொம்ப அழகு னு நினைத்தீர்கள்

  • @raguviji395
    @raguviji395 Жыл бұрын

    என்னோட காதல் மலர்ந்த பாடல் 1993

  • @user-qv5gn4zm2v

    @user-qv5gn4zm2v

    11 ай бұрын

    Super

  • @SureshSuresh-ly1si
    @SureshSuresh-ly1siАй бұрын

    இன்னும் நா இந்த பாடலை கேட்கிறேன் விஜயகாந்த். Sir mass Hero இந்த பாடலை கேட்டா ஓரு சந்தேஷம்

  • @KeerthiKeerthiviji
    @KeerthiKeerthiviji6 ай бұрын

    Spb sir voice caption style just looking like a wow chithra mam voice also❤🎉❤

  • @senthilagilan
    @senthilagilan6 ай бұрын

    ஆழ்ந்த இரங்கல்கள் கேப்டன் 😢

  • @rose_man
    @rose_man Жыл бұрын

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️ பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் குழு : ………………………………. ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட ஆண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️ பெண் : உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும் ஆண் : கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம் பெண் : சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே ஆண் : ஆறும் பசியாறும் தானா ஆசை மொழி கேட்டாலே பெண் : உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க அம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது ஆண் : அஹாஹா ஹஹ்ஹா செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட பெண் : சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…ஆ…. பெண் குழு : லலல லல்ல லல்லால லலலலா லால லலலா லால லலலா லால லால லா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️ பெண் : உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது ஆண் : அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தளிக்கும் உறக்கமென்பது ஏது பெண் : நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு ஆண் : நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு பெண் : கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே ஆண் : ஹஹஹா ஹஹஹா பெண் : செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட ஆண் : தந்த நன்னா தனன்னா பெண் : சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட ஆண் : தந்த நன்னா தனன்னா பெண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது ஆண் : பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட ஆண் : சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️

  • @usha3517
    @usha35179 күн бұрын

    தலைவரே டான்ஸ் பாத்தியா எவ்வளவு அழகு என்ன அருமை

  • @nandhinipandian6112
    @nandhinipandian61128 ай бұрын

    Vijayakanth sir is an awesome dancer. And thanks for this wonderful song Deva Sir

  • @ibecometheyoutuper2988
    @ibecometheyoutuper2988 Жыл бұрын

    Vijaykanth one of the best leader in political but not accespted in leader ship what can do he is do steaight forward and speech to correct of way

  • @raguviji395

    @raguviji395

    Жыл бұрын

    அண்ணா இந்த பதிவை தமிழில் பதிவிடுங்கள் இந்த மக்களுக்கு அப்போதுதாவது புத்தி வருதான்ன பார்ப்போம் 👍👍👍👍👍👍

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan6 ай бұрын

    This is called performance.... young hero, heroine's.. do act atleast for 1%>> of this.... you will go higher...😮

  • @papaworldchannel2256
    @papaworldchannel2256 Жыл бұрын

    அருமை 💕💕👌

  • @daibalick2023
    @daibalick20232 ай бұрын

    இளமை துள்ளலுடன் குறும்பும் வசீகரித்துடன் கேப்டன் அசத்தல்...

  • @arasan9497
    @arasan94976 ай бұрын

    semma hit paattu... RIP Captain sir🙏

  • @murugesanmurugesan3669
    @murugesanmurugesan36692 ай бұрын

    Namma captain ❤❤❤❤❤❤

  • @susannaj9080
    @susannaj90805 ай бұрын

    This has very quickly become one of my favourite songs of Captain Vijayakanth. I love the choreography and dance beautiful. You will be forever missed sir ❤😭

  • @kumaranthamaraiselvan
    @kumaranthamaraiselvan Жыл бұрын

    கேப்டன் sir❤ 01:28😍

  • @reallyt.saravanan6162
    @reallyt.saravanan616221 сағат бұрын

    தம்பிக்கு வாழ்வு தந்த வள்ளல் இந்த செநதூர்ரபாண்டி

  • @user-op4el9rs5b
    @user-op4el9rs5b3 ай бұрын

    Uyire, kadavulle, theivamme, saamy Captain Vijaykanth vazhga💥❤️

  • @svthvino
    @svthvino Жыл бұрын

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @yuvarajanyuvi4683
    @yuvarajanyuvi46836 ай бұрын

    My favourite hero...Rip captain sir 😭🙏

  • @saksum15
    @saksum153 ай бұрын

    கவுதமி‌ மிகவும் அழகாக உள்ளார்.

  • @mahiji2786
    @mahiji27866 ай бұрын

    டான்ஸ் சூப்பர் கேப்டன் ❤❤❤

  • @Tamilanda333
    @Tamilanda333 Жыл бұрын

    Super thalava🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😍😍

  • @jumkha
    @jumkha5 ай бұрын

    Ivar ippadiyea iruntha evalo nalla irukum 😢

  • @kumaravel396
    @kumaravel3966 ай бұрын

    எனக்கு அதிகம் பிடித்த பாடல் கேப்டன்🙏🙏🙏🙏🙏🙏

  • @JK-ot9sh
    @JK-ot9sh6 ай бұрын

    ஒரு தங்கநிலா மறைந்தது rip ❤❤ 2023 டிசம்பர் இறுதிநாளில் ❤❤

  • @user-pi2ez4or1f
    @user-pi2ez4or1f2 ай бұрын

    Addict this songs ❤❤❤

  • @user-pr4py7ec8c
    @user-pr4py7ec8c6 ай бұрын

    Kettaavangalam enga Happy ah erukanga ungaluku mattum yan eppadi😢 avaru erunthiruntha ennum niraya peru valthurupanga😢😢😢😢 rip sir eathuka mudiyala😢

  • @TravelLoverKarthick6725
    @TravelLoverKarthick67253 ай бұрын

    தினமும் இந்த 🎶பாடலை கேட்கிறேன் சலிக்கவே இல்லை❤❤❤

  • @arunkanagaraj8134
    @arunkanagaraj81346 ай бұрын

    Captain Smile & Dance ultimate ❤

  • @Murali_Tharan
    @Murali_Tharan6 ай бұрын

    This is the way to move forward and see captain. In his old movies songs and videos. Man left like a king. Blessed man he is. Hoping his sons will continue what captain did. Help others and feed others

  • @ganeshgopal3923

    @ganeshgopal3923

    Ай бұрын

    Well said... nevertheless,can't expect his sons to do the same....as long they remember their dad's selfless effort,thats good enuf

  • @KarthiKarthi-cz5zs
    @KarthiKarthi-cz5zs6 ай бұрын

    செம பாடல் எங்க அண்ணன் கேப்டன் ஐ லவ் யூ 😢😢😢😢😢😢 மிஸ் யூ கேப்டன்

  • @selvamms3431
    @selvamms34316 ай бұрын

    Miss you captain Sir 💔 2024 rip captain Sir 🥀

  • @kumarananthony5949
    @kumarananthony59496 ай бұрын

    Captain hair style and dancing style so cute 🎉

  • @gokulmaddy3678
    @gokulmaddy36786 ай бұрын

    தலைவா miss u... அழுகையா வருது

  • @Rajeshkumar-jf9gj
    @Rajeshkumar-jf9gj6 ай бұрын

    இறந்தாலும் நீ எங்கள் மனதில்

Келесі