மணக்கும் HD Video Song | தர்மா | விஜயகாந்த் | ப்ரீத்தா விஜயகுமார் | இளையராஜா

Музыка

Watch this Video Song "Manakkum" from Dharma
Song: Manakkum
Singer: S. P. Balasubrahmanyam, Sujatha
Music: Ilaiyaraaja
Star Cast: Vijayakanth, Preetha Vijayakumar, Chippy Renjith, Jaishankar
Lyricist: Pulamaipithan
Director: Keyaar
Producer: Rowther Films
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Vijayakanth #PreethaVijayakumar #Ilaiyaraaja #PyramidAudio

Пікірлер: 397

  • @Abdulbros2
    @Abdulbros26 ай бұрын

    கேப்டன் இறப்புக்கு பின் இந்த பாடலைக் கேட்ப்பவர்கள்

  • @sugaswaxxg5195

    @sugaswaxxg5195

    6 ай бұрын

    தினமும் இரவு இரயில் பயணத்தில்

  • @devithiruna8744

    @devithiruna8744

    6 ай бұрын

    My fouvrite song athikama keturukka

  • @dhandapanivinothavinothadh454

    @dhandapanivinothavinothadh454

    6 ай бұрын

    Miss u captain😢

  • @PriyaPriya-zx3er

    @PriyaPriya-zx3er

    6 ай бұрын

    ❤❤❤❤❤l hearing these song evry time my ❤ beat fluttering so much love beats

  • @ramarajant2667

    @ramarajant2667

    6 ай бұрын

    இறக்கவில்லை நம் நெஞ்சில்.

  • @balamurugankathiresan3375
    @balamurugankathiresan33759 ай бұрын

    தென்மதுரை வீரனுக்கு என்னுடைய மாமனுக்கு தேக்கு மர தேகமடி அம்மா அம்மா.....அருமையான வரிகள்

  • @skanaga6523

    @skanaga6523

    6 ай бұрын

    Yes

  • @naveensnehanavesne

    @naveensnehanavesne

    5 ай бұрын

    ❤❤❤❤captain🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @ranjanalakhande3392

    @ranjanalakhande3392

    3 ай бұрын

    🙏🙏🙏❤❤

  • @ajinsivaji5084

    @ajinsivaji5084

    2 ай бұрын

    👍👍❤️❤️❤️🙏🙏🙏🦁

  • @ajinsivaji5084

    @ajinsivaji5084

    2 ай бұрын

    💪💪💪💪💪🦁❤❤❤❤❤

  • @ramarajant2667
    @ramarajant26673 ай бұрын

    ஒரு லட்சம் வருடம் ஆனாலும் கேப்டன் புகழ் ஒலிக்கும்.

  • @user-yc3sv6wt8e
    @user-yc3sv6wt8e10 ай бұрын

    திரை அரங்கில் திரும்ப இந்த பாடலை சொல்லி ரசிகர்கள் கேட்டது தமிழ் திரை உலகில் இந்த பாடல் மட்டுமே

  • @MuruganMurugan-nf3xf

    @MuruganMurugan-nf3xf

    8 ай бұрын

    நெறைய பாடல் potrukkanga.....but song super 👍👌

  • @VenkatVenkat-py7no

    @VenkatVenkat-py7no

    8 ай бұрын

    Mgrin anbe va film song

  • @KarthickaA-fi4bg

    @KarthickaA-fi4bg

    6 ай бұрын

    ​@@MuruganMurugan-nf3xf🎉

  • @user-kb5zg5vl7y

    @user-kb5zg5vl7y

    6 ай бұрын

    UshGgh❤

  • @user-uq2cv6zk6r

    @user-uq2cv6zk6r

    4 ай бұрын

    Hit film​@@gurusamy6270

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy6 ай бұрын

    இருந்தாலும் இறந்தாலும் என்றும் நம் மனதில் கேப்டன்

  • @ajinsivaji5084

    @ajinsivaji5084

    2 ай бұрын

    👍🙏🙏🙏

  • @sivan249
    @sivan2493 ай бұрын

    சிறப்பான பாடல் என்னுடைய மாமனுக்கு தேக்குமர தேகம்டி அருமையானா வரிகள் தாலாட்டும் இசை 👌👌👌😘😘😘😘priyamudan Prema 💕💕💕

  • @sdeepa2499
    @sdeepa24995 ай бұрын

    முதன் முறையாக இந்த பாடலை கேட்கிறேன் மிகவும் அருமையாக இருக்கு❤❤❤ ஒரே நாளில் 15 தடவைக்கு மேல் கேட்டேன் சலிக்கவில்லை❤❤❤✨✨✨🔥🔥🔥

  • @murugiahmurugiahs6130
    @murugiahmurugiahs61302 ай бұрын

    இந்த பாடலை கேக்க கேக்க இனிமை சுகமே சுகமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @SuriyaMoorthi-zi7xr
    @SuriyaMoorthi-zi7xr6 ай бұрын

    மக்களின் சாமி இன்று எங்களை விட்டு போய்விட்டார் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😔😔😔

  • @AjithKumar-qc6nd

    @AjithKumar-qc6nd

    6 ай бұрын

    Miss you captain 😭

  • @AnusuyaDevi-mu5gh

    @AnusuyaDevi-mu5gh

    5 ай бұрын

    Miss u captain

  • @arunaaruna1030

    @arunaaruna1030

    5 ай бұрын

    -​@@AnusuyaDevi-mu5gh

  • @user-ib9pj1mr3o

    @user-ib9pj1mr3o

    3 ай бұрын

    போவலடா போக வச்சிட்டீங்க

  • @SannaSanna-ds3ie

    @SannaSanna-ds3ie

    2 ай бұрын

    ​@@AjithKumar-qc6nd😮😮😮😮😢😢

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel5 ай бұрын

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜியோ கடவுளே அவரை ஏன் சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭😭

  • @user-ib9pj1mr3o

    @user-ib9pj1mr3o

    3 ай бұрын

    ஜியோவா? அப்போ ஏர்டெல் வோடபோன்?

  • @rani9167

    @rani9167

    22 күн бұрын

    Theriyama spelling mistake atha ethuku sutti kàturinga, captain mela irukura pasathula feel panni sollirukanga

  • @dearammu3876

    @dearammu3876

    7 күн бұрын

    He lives in all Tamil people heart.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe11 ай бұрын

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. சுஜாதாமோகன் அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @VelvizhyMoshik

    @VelvizhyMoshik

    10 ай бұрын

    Q😮

  • @user-ib9pj1mr3o

    @user-ib9pj1mr3o

    3 ай бұрын

    எது இசைக் கடவுளா?

  • @user-kh3iu7jt7c
    @user-kh3iu7jt7c Жыл бұрын

    நமது தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தர்மா.பாடல்

  • @user-uq6mx3dr8t
    @user-uq6mx3dr8t7 ай бұрын

    07-12-2023 மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ சின்ன மணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ மஞ்சள் வண்ண நிலவோ மனசில் எத்தனை கனவோ அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ நந்தன வன குயிலே நடக்கும் சித்திர மயிலே சின்ன மணி கிளியே சிரிக்கும் நித்தில மணியே அந்த நாள் மங்கள் நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ தென்மதுரை வீரனுக்கு என்னுடைய மாமனுக்கு தேக்குமர தேகமடி யம்மா யம்மா மாமன் கொண்ட பெண் உனக்கு மை எழுதும் கண் எதுக்கு என்னை வந்து கொல்லுதடி யம்மா யம்மா ஆத்துல நான் குளிச்சேன் ஆசையா நீ புடிச்சே தோளத்தான் நீ புடிச்ச சொர்க்கத்த நான் புடிச்சேன் அடடா ஒரு அங்குலம் அங்குலமாக நீ ஆசையில் முத்தங்கள் போட அதை என்னன்னு சொல்லுவேன் எப்படி சொல்லுவேன் நானே மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ ஓஓசின்ன மணிக் கிளியோ சிரிக்கும் நித்தில மணியோ மஞ்சள் வண்ண நிலவோ மனசில் எத்தனை கனவோ அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ கையளவு சின்ன இடை சொல்லிக் கொடு என்ன விலை கேட்ட விலை நான் கொடுப்பேன் கண்ணே கண்ணே ஆசை அது எவ்வளவு அள்ளிக் கொடு அவ்வளவு உன் அளவும் என் அளவும் ஒன்னே ஒன்னே விண்ணிலே வெண்ணிலவு வீட்டிலே பெண்ணிலவு இன்றுதான் நள்ளிரவு நான் சொல்லவா நல்வரவு அடடா இது தண்ணீரில் தாமரை அல்ல இது பன்னீர் தாமரையம்மா இந்த தாமரை மொட்டுகள் பூப்பதென்ன மாமனுக்காக மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ நந்தன வன குயிலே நடக்கும் சித்திர மயிலே சின்ன மணி கிளியே சிரிக்கும் நித்தில மணியே அந்த நாள் மங்கல நாள் நெஞ்சினில் தேன் சிந்துதடி மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ ❤❤❤❤❤❤❤

  • @rajtamil4717

    @rajtamil4717

    6 ай бұрын

    Thank you...

  • @divyagk7059

    @divyagk7059

    4 ай бұрын

  • @jeevamuragan2281

    @jeevamuragan2281

    3 ай бұрын

    அருமை

  • @jeevamuragan2281

    @jeevamuragan2281

    3 ай бұрын

    அருமை

  • @JagadheeshJ-gq7jq

    @JagadheeshJ-gq7jq

    Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @vijaykumarkumar7500
    @vijaykumarkumar75002 жыл бұрын

    நமது கேப்டன் பாடல் லைக்

  • @user-sl8gv5ji6g
    @user-sl8gv5ji6gАй бұрын

    கேப்டன் சார் சாங் பிடிக்கிறவங்க லைக் பண்ணுங்க மை ஃபேவரிட் ஹீரோ கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 💕

  • @rathigarments7878
    @rathigarments78786 ай бұрын

    எங்க அம்மா க்கு விஜயகாந்த் தான் புடிக்கும் அவர் இறப்பிற்கு பிறகு அவர் நல்லதை கேக்கும் போது மெயிசிலிர்த்து இருக்கிறேன் i miss u கேப்டன்

  • @rameshramachandran1136
    @rameshramachandran11367 ай бұрын

    1998 திருப்பூர் ஸ்ரீ கஜலட்சுமி தியேட்டர் நண்பர்களுடன் பார்த்து ரசித்த படம்

  • @srik569
    @srik5693 ай бұрын

    1999 சேத்துப்பட்டு பத்மாவதி தியேட்டரில் நான் சிறு வயதில் பார்த்த படம் தியேட்டர் housefull

  • @TamilSelvan-hd6ch
    @TamilSelvan-hd6chАй бұрын

    திரையில் அதிக முறை ஒன்ஸ்மோர் கேட்ட ஒரே பாடல்

  • @aadhiaadhi8191
    @aadhiaadhi81918 ай бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச நடிகர் எங்க மாமா விஜயகாந்த்.❤❤❤❤❤❤❤❤❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp67496 ай бұрын

    🌹விண்ணிலே வெண் ணிலவு ! வீட்டிலே பெ ண்ணிலவு ! இன்றுதா ன் நள்ளிரவு ! நான் சொ ல்லவா நல்வரவு !🎤🎸🍧😝😇😘

  • @sridevimarimuthu232
    @sridevimarimuthu232Ай бұрын

    Neegal innum makkal manathil valthu kondu than irukiriga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ungalukkage eluthiya padal love you appa

  • @aswinammu2062
    @aswinammu2062Ай бұрын

    Preetha dance super 🎉🎉🎉❤❤❤

  • @bhuvaneshsampath3280
    @bhuvaneshsampath32802 ай бұрын

    Padam varathukuu munnadi intha pattu hit .....appolam Enga oorla function na intha pattuthan......good old memories ....

  • @radhaselvam4915
    @radhaselvam49156 ай бұрын

    வார்த்தைகள் இல்லை சொல்ல நல்ல மனிதர்

  • @user-uy6jq7ud3t
    @user-uy6jq7ud3t4 ай бұрын

    சூப்பர் பாடல் இந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும் கேப்டன் சார் இல்லை ஆனல் திரையில் இருப்பதை பார்கும்போது ரொம்ப சந்தோசம்மா இருக்கு😢😢😢😢😢😢😢😢

  • @user-tp9jk9tb9i
    @user-tp9jk9tb9i3 ай бұрын

    அவருடைய இழப்பு அவர் நடித்த படங்கள் பாடல்களை பார்க்கும் போது மனம் கணக்கிறது😢😢😢

  • @GunavathiL
    @GunavathiL5 ай бұрын

    நல்ல மாமனிதன் விஜயகாந்த் சார் ❤

  • @dharaneeshgl6044
    @dharaneeshgl60443 ай бұрын

    ❤❤🎉🎉Vijayakandh sir tamil cinema Rambo ❤❤❤🎉🎉

  • @MarimuthuMari-ly3qd
    @MarimuthuMari-ly3qd3 ай бұрын

    Intha padalil purachi k❤alagnar vida thanaku inaiaga naditha nadigaiki Artra varigal. thantha. kavingr kum namma captain kum nantrigal🎉❤❤

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn5 ай бұрын

    திரையரங்கில் ஒன்ஸ்மோர் கேட்ட பாடல்....🔥🔥🔥🔥

  • @gurusamy6270

    @gurusamy6270

    4 ай бұрын

    எந்த தியேட்டர் ல

  • @VpSamy-yi5yn

    @VpSamy-yi5yn

    4 ай бұрын

    @@gurusamy6270 திருப்பூர் பாரப்பாளையம் தியேட்டர்ல...

  • @radhikaradhi3386

    @radhikaradhi3386

    4 ай бұрын

    Appdiya

  • @VpSamy-yi5yn

    @VpSamy-yi5yn

    4 ай бұрын

    @@radhikaradhi3386 அப்படியே தான் சகோ...😂

  • @vinithra7865
    @vinithra78652 ай бұрын

    Naan ariyatha vayathile ennaku pidicha nadigar 😊😊😊

  • @naiyeemr3935
    @naiyeemr3935Ай бұрын

    ஒன்ஸ் மோர் ஒன்லி கேப்டன் 🔥🔥

  • @user-ds1so8dq7g
    @user-ds1so8dq7g3 ай бұрын

    கேப்டன் மறயாவில்லை நம்மோடுதான் இருக்கிறார்

  • @user-bx1hm7lc1n
    @user-bx1hm7lc1n2 ай бұрын

    Caption sir I love you sir

  • @vengatesansobiya214
    @vengatesansobiya214Ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @sugaswaxxg5195
    @sugaswaxxg51956 ай бұрын

    தினமும் இரவு இரயில் பயணத்தில் கேட்கும் இனிமையான பாடல்.❤

  • @dhanabalbalu9017
    @dhanabalbalu90175 ай бұрын

    Na ketukonde irukiren enagu Rompa Rompa pidicha song 1000000 thadava ketale ketka ketka thonum na thalapathy vijai Anna avarkal veryan rasigan Da intha song Rompa Rompa pidicha song enagu I am thalapathy Balu kumpakonam

  • @M.senthilMs.senthil
    @M.senthilMs.senthil10 ай бұрын

    எங்கள் கேப்டன் விஜயகாந்த்

  • @vaijeshsakthivel2102
    @vaijeshsakthivel21023 ай бұрын

    சூப்பர்❤❤❤❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486Ай бұрын

    How many movies heroine ah act seidhargal ena, theriyavillai,? vijayakumar younger daughter.

  • @muthusamym9111
    @muthusamym9111 Жыл бұрын

    New songsvida 90s kids song tha ketkramathiri iruku..👌👍👍👍👍

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri49937 ай бұрын

    Entha songla Vijaykantha preetha dance very nice... avangala thavira group dancers paaka mudiyala ...2 perum perfect performance 🙏🙏

  • @sridharkumar7758

    @sridharkumar7758

    3 ай бұрын

    Really true

  • @user-ws8qz3cd5q
    @user-ws8qz3cd5q4 ай бұрын

    Captan Annan avarkalin natippirkku yaaraalaiyum etu kotukka mudiyathu .avaraipol Nalla manithar ivvulakil kitaiyathu😢

  • @chithras5056
    @chithras50564 ай бұрын

    Pritha mam dance, vijaykanth sir dance super❤

  • @gunasekaramutha8821
    @gunasekaramutha88214 ай бұрын

    திரையில் பார்த்த முதல் கேப்டன் படம் இன்று வரை ஞாபகம் உள்ளது அன்று ஆடிக்கிருத்திகை திருத்தணியில் படம் பார்த்தது சிறு வயதில்

  • @RajeshwariRajeshwari-fr7hz
    @RajeshwariRajeshwari-fr7hzАй бұрын

    1000.muri kettalum salikkathu enntha padal

  • @abiramiswaminathan2757
    @abiramiswaminathan27576 ай бұрын

    இந்த பாடலை திரும்ப திரும்ப பார்த்தேன்

  • @MaheshwariS-ei7uk
    @MaheshwariS-ei7ukАй бұрын

    என்னோட கேப்டன் அழகு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b4 ай бұрын

    Captain alago alagu semmaya irukaru

  • @kamalrajp7412
    @kamalrajp74125 ай бұрын

    My favorite song. S P B sir Sujatha mohan good combo. I am 90s kids.

  • @user-uj5ng3cn8j
    @user-uj5ng3cn8j2 ай бұрын

    Super song

  • @sundarsundar5274
    @sundarsundar52744 ай бұрын

    Movie release aga kula 1998 Apa Enaku 6 vayasu Apa pudichadhu en thalaivara ipa vara viji dhan innna gethu innna face cut andan style andha action ❤masss

  • @MenakaRamesh-ok5fy
    @MenakaRamesh-ok5fy3 ай бұрын

    சூப்பர் ❤❤

  • @ammupaapa325
    @ammupaapa3256 ай бұрын

    Miss you Vijay kanth sir 😭😭😭😭😭😭

  • @logamoorthilogu557
    @logamoorthilogu557 Жыл бұрын

    தர்மா படம் அருமையான பாடல்கள் நிறைந்த படம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thamilselvithamilselvi5128

    @thamilselvithamilselvi5128

    11 ай бұрын

    ❤❤🎉

  • @SelvamSelvam-wq6jh

    @SelvamSelvam-wq6jh

    10 ай бұрын

    ​@@thamilselvithamilselvi5128ppoiuigvxZaeehgj ek

  • @vinothKumar-sp4uw

    @vinothKumar-sp4uw

    10 ай бұрын

    ​@thamilselvithamilselvi5128

  • @jayakumarV-by7mk

    @jayakumarV-by7mk

    10 ай бұрын

    5😊5

  • @anuradhapoomani5580
    @anuradhapoomani55805 ай бұрын

    Captain sir looks very handsome, Preetha cute...awesome costumes...❤

  • @dhiviram
    @dhiviram9 ай бұрын

    Preetha is adorable ❤

  • @selvanayagijayavel9330
    @selvanayagijayavel93306 ай бұрын

    Super singer la indha paati paadina nalla irukkum. ❤

  • @philipbas7480
    @philipbas7480 Жыл бұрын

    Vijaykanth ayya dance style pakka kuduthu vechirukanom

  • @dadz_papa_editz8030
    @dadz_papa_editz80303 ай бұрын

    Paraeshammaparameshamma 😊

  • @anithamurthy5429
    @anithamurthy54296 ай бұрын

    Yenga yarum avaru irukumbodhu nenachipakala.. ipo avaru illadha podhu nenachi yenaaga podhu... Nalla leader alagu paduthi paakama nalla vaaipai thavaravittom.. kaalathukum marakka mudiyadhu mannikavum mudiyadhu... Naam seidhathai.. captain sir ur good soul..

  • @rajkumarr247

    @rajkumarr247

    4 ай бұрын

    Correct aah sollirukkinga.

  • @user-di8fc8do7y
    @user-di8fc8do7y6 ай бұрын

    நா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் நெய்வத்தாலி கிராமம் வானத்தப்போல ரசிகர் மன்றம் இருக்கு அதன் தலைவர் ரமேஷ் my சித்தப்பா

  • @raguram6373
    @raguram637311 ай бұрын

    Evergreen singer arunmohi.he sung many song.but nowdays no one singing his unique voice. I love this song because his voice.

  • @rajeshkumark4455

    @rajeshkumark4455

    10 ай бұрын

    இது SPB பாடிய பாடல்

  • @raghavanaliassaravananm1546

    @raghavanaliassaravananm1546

    6 ай бұрын

    This was sung by Dr SP Balasubramanian

  • @Pandian-ye7jd
    @Pandian-ye7jd5 ай бұрын

    Entha dance ungaluku mattum thaan porunthum I really love you 💕💕💖💕💕💕💖💕

  • @arivazhagan2861
    @arivazhagan2861 Жыл бұрын

    கேப்டன் பாடல் சூப்பர்

  • @tntamilbossgaming9483
    @tntamilbossgaming94833 ай бұрын

    Captain❤❤❤❤❤❤❤❤❤❤ I miss u sir

  • @kalaiarasir7938
    @kalaiarasir793811 ай бұрын

    Sujatha mam voice melting so cute

  • @Sathakroja
    @Sathakroja3 ай бұрын

    M awesome maraikkaa 🥰🥰

  • @ajithaaji1749
    @ajithaaji17496 ай бұрын

    Miss you Thalaiva😢

  • @readtrust3344
    @readtrust33444 ай бұрын

    Preeta dance super

  • @user-gi2ju2dh8k
    @user-gi2ju2dh8k4 ай бұрын

    Miss u captain sir.😢 preetha mam❤

  • @TNitachi1M468
    @TNitachi1M4684 ай бұрын

    One time nera patu iruken miss u ❤

  • @hasinisathiyaraj8662
    @hasinisathiyaraj86624 ай бұрын

    Ezhayin kadavul🙏🙏🙏namma captain

  • @aadhikrishnan5826
    @aadhikrishnan58266 ай бұрын

    I like this song.preetha dancing vera level

  • @user-qz9xb7bt7b
    @user-qz9xb7bt7b5 ай бұрын

    Nalla manam ulla captain ippadi iranthu povar yendru konjam kooda ninaikala.yevlo kasta pattu vittar.miss u captain.

  • @user-nk2iz1dk7r
    @user-nk2iz1dk7r4 ай бұрын

    my.favorite.song

  • @user-zi4pt2lr7r
    @user-zi4pt2lr7r4 ай бұрын

    Preetha mam captain❤

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Жыл бұрын

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthiljayanthi8180
    @senthiljayanthi81804 ай бұрын

    en Ann var is day song❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-xy5yr7ct1b
    @user-xy5yr7ct1b9 ай бұрын

    பெங்களூரில் பார்த்த படம் ரிலீஸ் ஆகும் போது

  • @user-pt8uv5dp1u
    @user-pt8uv5dp1u3 ай бұрын

    My fav pair preetha❤captain❤

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b6 ай бұрын

    i miss captain 😢😢😢❤❤❤❤

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan55796 ай бұрын

    Thenmadurai Veeranuku Ennudaiya maamanuku Thekkumara Thegamadi Yemma yemma!!!! 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-fk9ln3yq6u
    @user-fk9ln3yq6u6 ай бұрын

    2.1.2024 😢😢😢😢😢😢miss u keptan thatha 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ljakillraj5706
    @ljakillraj57065 ай бұрын

    தேக்கு மர தேகம் வீனா போய் விட்டது 😢😢😢😢😢

  • @Pandian-ye7jd
    @Pandian-ye7jd5 ай бұрын

    Maan kutty preetha mem I love you 💕😘❤️❤️😘❤️❤️

  • @anithaselvakumar297
    @anithaselvakumar2974 ай бұрын

    🙏 மிஸ் யூ கேப்டன் ஐயா 🙏🙏🙏🙏 நான் இந்த பாடலை கேட்டேன் ❤❤❤

  • @tntamilbossgaming9483
    @tntamilbossgaming94834 ай бұрын

    I miss u captan sir❤❤❤❤😂

  • @isakcharly638
    @isakcharly6385 ай бұрын

    Red colour la vara step🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ mis u alage

  • @user-fe7yr2jc7s
    @user-fe7yr2jc7s Жыл бұрын

    பாடல்சூப்பர்

  • @user-lh1ty7pd6s
    @user-lh1ty7pd6s4 ай бұрын

    super .song

  • @manimani-hd5ii
    @manimani-hd5ii6 ай бұрын

    My favorite song vijayakanth sir

  • @user-xc9no9pp7d
    @user-xc9no9pp7dАй бұрын

    Preetha captan expression very nice. Song❤

  • @saravananmythili
    @saravananmythili5 ай бұрын

    Paatuna ippidi irukanu❤

  • @gopalakrishnan12345
    @gopalakrishnan123458 ай бұрын

    Captain nice gentleman i like this song

  • @agasthap3999
    @agasthap39996 ай бұрын

    Endrum engal captain ❤❤❤❤❤

  • @vigneshvjs1882
    @vigneshvjs1882 Жыл бұрын

    Vijayakanth 🙏

  • @rajdinakaran4264
    @rajdinakaran42647 ай бұрын

    Joyful music, enjoy dance, excellent Tamil words, movement heroine daily watching my heart.

  • @Pandian-ye7jd
    @Pandian-ye7jd5 ай бұрын

    Preetha mem Naa sakarathu khulla ungala pathaa pothum

Келесі