Senorita I Love You HD Song- Johnny | Rajinikanth | Sridevi | Deepa | SPB | Ilaiyaraja |Music Studio

Музыка

Johnny is a 1980 Indian Tamil-language crime thriller film written and directed by Mahendran. The film stars Rajinikanth, Sridevi and Deepa.
#Rajinikanth #Sridevi #ilaiyaraja
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 224

  • @petsvlogger1236
    @petsvlogger1236 Жыл бұрын

    எனக்கு தெரிந்து இந்த பாடலில் ரஜினியின் ஸ்டைல் வேறு எந்த பாடலிலும் இல்லை

  • @s.senthilkumar8140

    @s.senthilkumar8140

    4 ай бұрын

    கூட நடிச்ச ஹீரோயின் அப்புடி !!!

  • @FunGin

    @FunGin

    3 ай бұрын

    ​@@s.senthilkumar8140😂😂

  • @swathisonu7878

    @swathisonu7878

    2 ай бұрын

    Yea

  • @sumathip3745

    @sumathip3745

    Ай бұрын

    ரெண்டு ஜீனியஸ் கிட்ட சேர்ந்த ரஜினி (இளையராஜா ஐயா, மகேந்திரன் சார்) வேறலெவல்

  • @MastermindTechie

    @MastermindTechie

    3 күн бұрын

    😊😊​@@s.senthilkumar8140

  • @petsvlogger1236
    @petsvlogger123610 ай бұрын

    இந்தமாதிரி இசையை எந்த கொம்பனாலும் கொடுக்கமுடியாது

  • @kokhowlong

    @kokhowlong

    4 ай бұрын

    How about Aniruth?

  • @anumigayathri

    @anumigayathri

    4 ай бұрын

    ​@@kokhowlongr u serious??. 😅

  • @kokhowlong

    @kokhowlong

    4 ай бұрын

    @@anumigayathri 😄 🤣 😂

  • @kasiraman.j

    @kasiraman.j

    3 ай бұрын

    ​@kokhowlong😂😂😂

  • @roshanv3263

    @roshanv3263

    3 ай бұрын

    உண்மை உண்மை உண்மை ❤️❤️

  • @vignice
    @vignice4 ай бұрын

    யுவன் சங்கர் ராஜா பிறந்த சந்தோஷத்தில் போட்ட இசை

  • @thirumalthiruma6622

    @thirumalthiruma6622

    3 ай бұрын

    நான் யுவனின் தீவிர ரசிகன்

  • @stalinstalin4652

    @stalinstalin4652

    Ай бұрын

    அப்படியா சகோ❤🎉

  • @ayyanar.g9002

    @ayyanar.g9002

    Ай бұрын

    நானும்

  • @valasubramaniann3677

    @valasubramaniann3677

    Күн бұрын

    Oh. Super

  • @stalinstalin4652
    @stalinstalin4652 Жыл бұрын

    எனக்கு இசை அறிவு இல்லை...... இருப்பினும் இந்த பாடலில் ஏதோ ஒரு புதுமை புகுத்தி உள்ளார்...... இந்த இசை அரக்கன் இளையராஜா அய்யா.........எஸ்.பி.பி அய்யா குரலுக்கு நான் அடிமை........ வேறமாரி பாடல்🥳🥳🥳🥳😘😘😘😘😘😘🤞🤞🤞😎😎😎

  • @chozhann379

    @chozhann379

    7 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @nagarajaraja8350
    @nagarajaraja835011 ай бұрын

    செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஹே ஹே ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல ஏ ஹே ஹே எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கில்லுதே அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள் செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் ஆ ஆ ஹே ஹே பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் ஏ ஹே ஹே வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம் கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும் செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan23519 ай бұрын

    ரஜினி நடிப்பு மிகவும் இயல்பா இருக்கு. இசை கடவுளின் இசை SPB கொஞ்சும் குரல். அந்த காலம் திரும்புமா

  • @jayabharathi7721
    @jayabharathi77214 ай бұрын

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார்

  • @karthikn178

    @karthikn178

    2 ай бұрын

    உயிரோடிருந்தால் 2054-கிலும் கேட்பேன்.

  • @daran7800

    @daran7800

    2 ай бұрын

    Kandipaga... always i listen to old songs.. especially ilayaraja, spb

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813Ай бұрын

    SPB அண்ணாவின் இந்த குரல் இனிமை! இவர் போல் பாட உலகில் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை!

  • @abdurrawoof554
    @abdurrawoof5545 ай бұрын

    ஏ ஹேஹேஹே ஹாஹாஹாஹான்ன்ன் .....அப்படியே SPB இசை அதட்டல்,ராஜாவின் துள்ளல் இசை. தீபாவின் மந்தார அழகு,ரஜினியின் இளமை ததும்பல் ஆஹாஹாஹா,எவ்வளவு அற்புதம் இந்தப் பாடல். அப்படியே இளமையின் வேகம் போல பாடல் டிராக் வேக வேகமாக அய்யோ ஏன் இவ்வளவு சீக்கிரம் தீர்ந்து விட்டதென்பதைப் போல.

  • @kathirkathiresan6930
    @kathirkathiresan693010 ай бұрын

    தினமும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை அருமை spb sir அவர்கள் இனிமையான குரலில்

  • @Vino_maima
    @Vino_maimaАй бұрын

    I'm soo addicted for this one...bcoz of the only one super star 🌟 🤩 ⭐️அங்கே அங்கங்கே வா என்னும் அங்கங்கள்❤❤

  • @haroonrasheedsaranyaponvan3359
    @haroonrasheedsaranyaponvan3359 Жыл бұрын

    What a music,it was 80s song,more than 43 years,now hearing 2023,now only like a new song,that's Isaigani magic,

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    Yes very true

  • @nithyananthamg8104

    @nithyananthamg8104

    8 ай бұрын

    I endorse your comments as true

  • @stalinstalin4652
    @stalinstalin4652 Жыл бұрын

    என்னத்த சொல்ல என் மனசுல உள்ளத எல்லோரும் சொல்லி கருத்து போட்டுடிங்க😄🤣....... சிறப்பு 💯👑🥳🥳🤞

  • @PradeepKumar-dw9cw
    @PradeepKumar-dw9cw Жыл бұрын

    தலைவர் அழகோ அழகு அதைவிட இந்த பாடல் பேரழகு இரண்டும் சேர்ந்த கவிதை பாடல்

  • @Sureshkutty0505
    @Sureshkutty050511 ай бұрын

    2023யில் ரசிக்கும் 90s Boy

  • @Anjalirams.
    @Anjalirams.11 ай бұрын

    Whoa! that starting music!!! The brilliant mind that conceived this stupendous song, Maestro!! Spb literally took the lead as an actor in singing, whatta stylish rendition! Johnny, a timeless movie. Sadly that Rajinikanth was lost in the 80s! Thank you director Mahendran for an unforgettable movie.

  • @kathiravanjagadeesan

    @kathiravanjagadeesan

    9 ай бұрын

    good observation

  • @psuresh3514

    @psuresh3514

    7 ай бұрын

    Yes

  • @Nnvjdj

    @Nnvjdj

    Ай бұрын

    🔥🔥🔥

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics693211 ай бұрын

    இளையராஜாவின் background music excellent

  • @rdskumar8400
    @rdskumar84008 ай бұрын

    சூப்பர் ஸ்டார் ஒரு ஒப்பற்ற நடிகர் என்பதற்கு டைரக்டர் மகேந்திரன் அவர்களின் இரு படங்களும் சிறந்த சாட்சி தவிர பல படங்கள் இருக்கிறது

  • @chozhann379

    @chozhann379

    7 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kathiresanr3063
    @kathiresanr30638 ай бұрын

    What a composing?? I have heard this opening music which runs for about first 30 seconds... How Raja sir imagined this piece? What is the instrument used? I have heard this from my young age n number of times and never got bored... any one have the same feel??

  • @kasiraman.j

    @kasiraman.j

    3 ай бұрын

    Guitar only but different sounding only raja sir

  • @Vino_maima
    @Vino_maimaАй бұрын

    Nothing can match this song...any rajni love song❤❤❤❤ வான் எங்கும் ஊர்வலம் வாவென்றும் உன் முகம் கண்டால் மயக்கும் கலந்தால் இனிக்கும்...❤❤❤❤

  • @rdskumar8400
    @rdskumar84007 ай бұрын

    இந்த பாடல் ஒரு இனிமையான நாவலை போன்ற சிறப்பாக இருக்கும்

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy45348 ай бұрын

    ரஜினி மகேந்திரன் படத்தில் றொம்பவும் அழகாகவும் ஸ்ட்ய்லிசாகவும் உள்ளார்

  • @pradabg9369
    @pradabg9369 Жыл бұрын

    No one act like this movie. Black Buster Movie. 🎉🎉🎉 Super Star Always Super Star

  • @nathanrenga78
    @nathanrenga782 ай бұрын

    Very belated comment!many talk about changing getups' and makeover(shedding ,gaining weight etc) but Rajiniji just transforms himself into a stylish someone else(or like most of us) with just ´Hairstyle change and moustache trimming´!He proves again-the change has to come from inside!🖖

  • @RGcraeations
    @RGcraeations Жыл бұрын

    Great movie 2 vithamana pengalai pattri koorum padam. Mahendran sir❤ Best music all songs Ilayaraja sir ❤

  • @muralikrishnan.k5002
    @muralikrishnan.k5002 Жыл бұрын

    Fantastic Music... Amazing song.... Illayaraja the GREAT

  • @ranjithraja.8568
    @ranjithraja.856813 күн бұрын

    ❤Deepa classic queen😊vazhakkampola✨️🎼 Raaja🛐always raaja

  • @boldadv7908
    @boldadv790818 күн бұрын

    Omg Rajini sir sema style. Ennapa indha heroine sema azhagha irukanga

  • @mohan1771

    @mohan1771

    4 күн бұрын

    She is Deepa aka Unnimary

  • @vigneswaran2168
    @vigneswaran2168 Жыл бұрын

    Beautiful song...thank you ilayaraja sir & SPB sir.....fentestic 🎵 music...

  • @chozhann379

    @chozhann379

    7 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @ravikumarv4601
    @ravikumarv4601 Жыл бұрын

    Lovely and amazing music by Maestro Raaja Sir. Still fresh to listen. That's the secret of Raaja Sir Magic in Music..

  • @svenkataraman1971
    @svenkataraman19714 ай бұрын

    As i get older i realize that the only thing that cheers me up in life when i get up is to rewatch and listen again ilayaraja classics from 80s and 90s.

  • @manikandan1192
    @manikandan1192 Жыл бұрын

    2023 nd still refreshing!!...

  • @elanchezhiyan920
    @elanchezhiyan920 Жыл бұрын

    இசையோடு இந்த பாடலை பாடுவது மிகவும் கடினம் ஐயா அவர்கள் அருமையாக பாடியுள்ளார் ஐயா அவர்களை வணங்குகிறேன்

  • @arunc4248
    @arunc42486 ай бұрын

    Shud i appreciate raja or spb more, wat a composition, wat a rendition, a timeless piece of work

  • @ManiVaas
    @ManiVaas Жыл бұрын

    Guitar is fab, only piece available in music era

  • @krishnakumarsd5116
    @krishnakumarsd511611 ай бұрын

    Rajinikanth missed his variety of acting because of his superstardom. very pity of him.

  • @SARAVANARAJSARAN-qd3gv
    @SARAVANARAJSARAN-qd3gv2 ай бұрын

    அய்யா இசை ஞானி அவர்கள் பாடலை கேட்கும் நாம் பாக்கியசாலிகள்

  • @nathans6817
    @nathans6817 Жыл бұрын

    my life time favorite song.... what a composing by music god ilayaraja....

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 Жыл бұрын

    illayaraja & SPB marvellous

  • @karakandanforever6452
    @karakandanforever6452 Жыл бұрын

    ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல

  • @selvamayan
    @selvamayan25 күн бұрын

    pppaaaaaa Bass guitar notes........ Raja The Emperor of Music

  • @vigneshk5243
    @vigneshk52439 ай бұрын

    I try this rajni mustache style... Very unique vintage getup... Still it is fabulous

  • @SharathMurali

    @SharathMurali

    7 ай бұрын

    I am having that for decades now 😀

  • @saravananponsaravanan8553
    @saravananponsaravanan855310 ай бұрын

    ❤ Raja sir Balu sir rajini mannerism

  • @manimaran7357
    @manimaran735711 ай бұрын

    ஒரே தலைவர் ❤⭐⭐⭐⭐⭐

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Жыл бұрын

    Once again.. Senyorita.. Vowwwww 😘 😘 😘

  • @user-hm6ge2pi4x
    @user-hm6ge2pi4x13 күн бұрын

    Raja Raja Raja i love you sir

  • @tnl636
    @tnl6366 ай бұрын

    0:10 semma cute reaction ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganandamr17
    @muruganandamr1711 ай бұрын

    Johnny movie watched today 20-July-2023

  • @alexsunmogan6199
    @alexsunmogan61998 ай бұрын

    2023 still love this song 🥳

  • @75544361
    @755443619 ай бұрын

    Rajini .... the styleking 👑

  • @Nnvjdj
    @Nnvjdj10 ай бұрын

    Raja mass🔥🔥🔥

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen11079 ай бұрын

    Jony my fvt movie....💐💐💐

  • @sankarjanarthananjana9217
    @sankarjanarthananjana92179 ай бұрын

    Superb composing, raja sir

  • @ganesan3611
    @ganesan3611 Жыл бұрын

    Beautiful Song 🎶🎶👍

  • @michelmichel2590
    @michelmichel25904 ай бұрын

    Raja Sir hits super hits 🎼🎶🥁🎵🎸🎹🎻🎺🎷📯👍🎶🎼

  • @cr7ff1k999
    @cr7ff1k99910 ай бұрын

    Starting beat is just mindblowing

  • @gkgk9913
    @gkgk9913 Жыл бұрын

    Beautiful romantic song

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t11 ай бұрын

    Thalaivar ❤

  • @SivaKumar-jl7mz
    @SivaKumar-jl7mz6 ай бұрын

    அற்புதமானபாடல்

  • @anantharamanannadurai6060
    @anantharamanannadurai60602 ай бұрын

    Evergreenishing film with lovely songs & music

  • @mohanperumal
    @mohanperumal2 ай бұрын

    Continuous 15 time ..........

  • @gopinathgopinath2239
    @gopinathgopinath2239 Жыл бұрын

    Super song

  • @divya9404
    @divya94047 ай бұрын

    Ragumaan vandalum seethai emathina ponmaan vandalum illayaraja vuku 11 thalai. Music thalai.

  • @SenthilKumar-ow4ru
    @SenthilKumar-ow4ru2 ай бұрын

    Super ❤

  • @purushothamang2844
    @purushothamang28448 ай бұрын

    after you saying, i watching this song. its nice like you😊

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk11 ай бұрын

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateshprabhu.vvaradacha1299
    @venkateshprabhu.vvaradacha12999 ай бұрын

    My favorite song ❤❤

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih Жыл бұрын

    இசைஞானி இளையராஜா தீ கிரேட் ❤🎉❤

  • @RajuRamalingamkr
    @RajuRamalingamkr5 ай бұрын

    A music-filled mind can accomplish this.......

  • @786-Shan
    @786-Shan Жыл бұрын

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Жыл бұрын

    Sir, GreAt, BaLu SiR,,, awesoMe,Sir,. Lovely JoB,, Great i RaJA sIR,,,,MaHendrAn SiR,,, wow Wonderful JoB tY and all for 👍🙏👃👌

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Жыл бұрын

    🔥 Audio 🔥 quality 🔥spb 🥳🤗

  • @Pragadeesh-iq1tl
    @Pragadeesh-iq1tl6 ай бұрын

    evergreen song

  • @muthuraj583
    @muthuraj583 Жыл бұрын

    சூப்பர் பாட்டு

  • @mmuthukumar5692
    @mmuthukumar56928 ай бұрын

    A quick starter is the brilliant a super bgm spb with Raja sir

  • @Rajikdk246
    @Rajikdk246Ай бұрын

    Indha padaththula enaakku indha ketup tha pudikum❤

  • @madboyma3333
    @madboyma333311 ай бұрын

    நாங்கள் அந்தக் காலத்தில் பெல் பாட்டம்தான் போடுவோம்.

  • @pichainathanb2158
    @pichainathanb2158Ай бұрын

    ரஜினி Special Song ❤

  • @user-ij1en8ys5p
    @user-ij1en8ys5p Жыл бұрын

    Very super song

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Жыл бұрын

    Padal in. Varigal Arumai. Antha. Peyarsenurita. Inthapeyarai. Ucharikumbothu I pramatham

  • @mohan1771
    @mohan1771 Жыл бұрын

    Superb 👌🏻👌🏻

  • @ra59876
    @ra598769 ай бұрын

    Very talent person

  • @ilangota3553
    @ilangota35533 ай бұрын

    WoW bass guitar and drums (sivamani)

  • @ra59876
    @ra598769 ай бұрын

    Rajinikanth really super star

  • @charan8709
    @charan87093 ай бұрын

    Evergreen song

  • @user-qy9rc7po6y
    @user-qy9rc7po6yАй бұрын

    I am rajini fan because of his style.

  • @farukmohamad5912
    @farukmohamad5912 Жыл бұрын

    Best

  • @vigneshk5243
    @vigneshk52439 ай бұрын

    Yarukellam rajni sir oda mustache pudikum.. Hit like

  • @udhayusk1334
    @udhayusk1334 Жыл бұрын

    Master piece of isaignani..

  • @ashikali132
    @ashikali1323 ай бұрын

    Starting beat is superb by Raja

  • @jayakumarsellladurai9010
    @jayakumarsellladurai90108 ай бұрын

    Super Good Night 💤🌙 😊 Sweet Dream 🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl8 ай бұрын

    SUPER SONG SPB VOICE SUPER ELAYARAJA MUSIC EXCLENT BACKGROUND MUSIC EXCLENT SUPER JALY SONG RAJANI ACTING SUPER

  • @uentertainments1171
    @uentertainments11713 ай бұрын

    ❤❤❤❤❤❤thalaivar whawwwww one of my favorite song ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ra59876
    @ra598769 ай бұрын

    Super star rajni super star rajni

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613Ай бұрын

    Mm 🌺 nice 👍song 🎵

  • @rajashekars158
    @rajashekars1584 ай бұрын

    My All time favorite Rajini

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm2 ай бұрын

    SbB, SiR congratulations. FeNtAstiC joB SiR🎉 ..

  • @ra59876
    @ra598769 ай бұрын

    Super star star star star Rajinikanth

  • @nagamuthunagamuthu7558
    @nagamuthunagamuthu75583 ай бұрын

    Very Nice song

  • @parthibanvtn-8319
    @parthibanvtn-83194 ай бұрын

    Senorita I Love U❤

Келесі