Sathram Pullumed Traditional Trekking Path | புல்மேடு -ஆபத்து நிறைந்த பாதை-🐘🐘🐘

தேனி மாவட்டம் குமுளியில் இருந்து வண்டிபெரியாறு, முண்டக்கயம், எரிமேலி, பம்பை வழியாக 160 கி.மீ. சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் வந்தவண்ணம் உள்ளனர். இதேபோல் வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக 30 கி.மீ. தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.
புல்மேடு, சத்திரம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு ஜீப், பஸ் வசதி உள்ளது. சத்திரம் வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து 12 கி.மீ. தூரம் வனப்பகுதியில் பாதயாத்திரையாக சென்றால் சன்னிதானத்தை அடைந்து விடலாம்.
பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வருடம் மண்டல பூஜைக்காக கடந்த 16ந் தேதி நடை திறக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்பதிவு செய்த பக்தர்களும் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.
1.சத்திரம் முதல் சன்னிதானம் வரை 12 கிமீ
2.சத்திரத்தில் காவல்துறை மற்றும் வனத்துறை சோதனைச்சாவடி
3.12 கிமீ கானகபாதையில் 6 வனத்துறை முகாம்கள்
4.அனைத்து வனத்துறை முகாம்களில் குடிநீர் வசதி
5.காலை 7.30 மணி முதல் மதியம் 2.00 வரை மட்டுமே அனுமதி
6.இடையில் தங்கவசதி இல்லை
7.வனத்துறை சோதனை சாவடி மூன்றில் மருத்துவ முகாம்
8.உணவகங்கள், கடைகள் ஏதும் இல்லை -19/11/2023 நிலவரப்படி
9.அட்டை பூச்சிகள் அதிகம்
10.. சத்திரத்தில் Online booking வசதி உள்ளது
11.பிளாஸ்டிக் அனுமதி இல்லை
#2023 #sabarimalai #ayyapan #swamysaranam #kerala

Пікірлер: 284

  • @rajaramn8198
    @rajaramn81987 ай бұрын

    சாமி சரணம் அருமையான பதிவு மேலும் மேலும் அய்யனின் அருள் கிடைக்கட்டும் சுவாமி சரணம் ஸ்ரீ தர்ம யோக சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சாமியே சரணம் ஐயப்பா ரொம்ப நன்றி சாமி❤❤❤❤❤

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    சாமி சரணம்

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank76186 ай бұрын

    சாமியே சரணம் ஐயப்பா நான் 1993 இருந்து புல்லூ மேட்டில் ஜோதி பார்க்கிறேன்

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    சாமி சரணம்

  • @user-bu9ht9eg3g
    @user-bu9ht9eg3g7 ай бұрын

    சாமி சரணம்❤ புல் மேடு பாதையில் அதிலும் சத்திரம் பகுதியில் இருந்து ஏறும் மலை ஏற்றம் கடினமானதாக தான் இருக்கும்.... வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.. எனவே குழுவாக செல்வதே நன்மை... முடிந்த வரை ஏற்றம் ஏறும் போது சாப்பிடாமல் ஐயப்பனை நினைந்து முன்னேறுங்கள்... புல் மேடு பாதையில் ஐயனை தவிர நமக்கு யாரும் துணை வர முடியாது❤❤❤

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    சாமி சரணம்

  • @janagij207

    @janagij207

    6 ай бұрын

    சாமியே சரணம் ஐயப்பா நானும் சபரி மலைக்கு போயிருக்கேன் சூப்பர்

  • @pathmanabanbalaraman8222

    @pathmanabanbalaraman8222

    6 ай бұрын

    தயவுசெய்து இந்த பாதையை தவிர்க்கவும் இதில் 23/12/2023 பணித்த அனுபவத்தில் கூறுகிறேன் கடைசி மலை இறக்கம் செங்குத்தானது சற்று சறுக்கினாலும் அதள பாதாளம் தான் அதனால் விரோதிக்கு கூட இந்த பாதை வேண்டாம்

  • @ranjitjanardanan3048

    @ranjitjanardanan3048

    6 ай бұрын

    If you haave good fitness do this route.or else take pampa route

  • @PravinRaj-hf2ky

    @PravinRaj-hf2ky

    6 ай бұрын

    சாமி அங்கு உள்ள ஆபிசர் போன் நம்பர் கிடைக்குமா சாமி

  • @user-rg3wp5un2r
    @user-rg3wp5un2r6 ай бұрын

    நான் என் ஐயப்பனை காண 11 வருடங்கள் என் தந்தையுடன் இவ்வழியாக சென்று வந்துள்ளேன்

  • @UPTHAMARAISELVANC
    @UPTHAMARAISELVANC7 ай бұрын

    அருமையான பதிவு சாமி, தொடர்ந்து இந்த மாதிரி தகவல்களை பதிவிடுங்கள் சாமி.

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    நன்றி சாமி

  • @anandhakilesh7432
    @anandhakilesh74326 ай бұрын

    சுவாமியே சரணம் ஐயப்பா நானும் ஒரு முறை இந்த பாதையில் சென்றுள்ளேன் ஏற்றம் மிகவும் கடினம் ஆனால் பார்க்க வேண்டிய இடங்கள்ஏராளம் உள்ளன

  • @balamurugan2788
    @balamurugan27886 ай бұрын

    கேரளா.. அரசுக்கும்..பாரஸ்ட்.அதிகாரிகள்...போலிஸ்.அதிகாரிகள்...புல்மேடு.பாதையில்.சுவாமிகளுக்காக.பணி.செய்யும்.நல்.உள்ளங்களுக்கு.சுவாமி.அருள்.என்றும்.கிடைக்கட்டும்.வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @saravananr2035
    @saravananr20357 ай бұрын

    சுவாமி தங்களது தொண்டு மிகவும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு சுவாமியே சரணம் ஐயப்பா நன்றி சுவாமி நமஸ்காரம் சேலம் சரவணன் 🙏🙏🙏

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    நன்றி சாமி

  • @RajamurthyA
    @RajamurthyA6 ай бұрын

    ஐய்யப்பன் அருளால் இந்த வழியில் சன்னிதானத்தில் இருந்து வண்டிப்பெரியார் வழியாக குமுளி வந்து விழுப்புரம் வந்து சேர்ந்தேன். சாமி சரணம்

  • @nandhakumar-jy6do
    @nandhakumar-jy6do6 ай бұрын

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @sukumaranarunachalam939
    @sukumaranarunachalam9396 ай бұрын

    சாமியே சரணம் ஐயப்பா...

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan51646 ай бұрын

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே

  • @user-qm3qt9of8j
    @user-qm3qt9of8j7 ай бұрын

    நன்றி சாமி நன்றி சாமி சரணம் ஐயப்பா சேவைகள் தொடரட்டும் ஆயிரம் 🙏🙏🙏🙏

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    சாமி சரணம்

  • @ManiKandan-gi1zv
    @ManiKandan-gi1zv6 ай бұрын

    உங்க வாய்ஸ் மற்றும் வீடியோ சூப்பர் நானும் ரொம்ப வருசமா போகணும்னு நினைக்கிறேன் புல்மேடு பாதைல அது உங்க வீடியோ பார்த்து நிஜமாயிருச்சு நான் சபரிமலைக்கு 21 years போயிருக்கேன் ஆன இந்த பாதைல போல இப்போ போகணும்னு ஆசையா இருக்கு நன்றி பிரதர் thanks

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    சாமி சரணம்

  • @damodharanm8278

    @damodharanm8278

    5 ай бұрын

    இந்தப் பாதை பெருவழிப் பாதைக்கு ஈடானது

  • @sakthikumarkumar4336
    @sakthikumarkumar43367 ай бұрын

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா மிக்க நன்றி சாமி ❤❤❤

  • @kamarajarunagiri8221
    @kamarajarunagiri82216 ай бұрын

    🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் ஓம் ஓம் 🙏

  • @ramsam9167
    @ramsam91676 ай бұрын

    Welcome Swami super message thanks 🙏

  • @maariesthamari4078
    @maariesthamari40786 ай бұрын

    அருமை ங்க சாமி

  • @bji289
    @bji2896 ай бұрын

    Saamiye charanam iyappa. Excellent vlog. Tnx very very useful info.

  • @senthilnathan5018
    @senthilnathan50187 ай бұрын

    மூன்று முறை இந்த பாதையில் சபரிமலை அய்யணை காண பயணித்து உள்ளேன் மிகவும் அருமையான பாதை இந்த பாதையில் யானை, கட்டு எருமை மற்றும் கருஞ்சிறுத்தை உள்ளது... அங்கு உள்ள தேயிலை தோட்ட பணியாளர்கள் கூறினார்கள்... ஒரு 7, 8 ஆண்டு முன்னதாக இருந்ததை விட... ஒரு 3 ஆண்டு முன்பு 100 சுவாமி மார்கள் அய்யானை சரண் அடைந்து பின்பு கேரள வனசரக காவலர்கள் அதிக கவனமாக உள்ளர்கள்... மேலும் இந்த வழியில் சுவாமியியை தரிசிக்க செல்லும் போது சிவில் தரிசனம் செய்யும் பாதையில் மட்டும் அனுமதிக்க படுவர்கள் 18 புனித படிகளில் அனுமதி இல்லை..... குறிப்பு: யானை அதிகமாக உள்ள பதை பெரிய பாதையில் கரிமலை அழுத மலையில் உள்ளது போல யானை அதிகமாக உள்ள பாதை... சுவாமி சரணம் ஐயப்பா....🙏🙏🙏

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    சாமி சரணம்

  • @vedarethinammeenakshi5243

    @vedarethinammeenakshi5243

    7 ай бұрын

    அப்படியானால் இந்த பாதை வழியாக சென்றால் பதினெட்டு படி ஏறி தரிசனம் செய்ய முடியாத

  • @senthilnathan5018

    @senthilnathan5018

    7 ай бұрын

    @@vedarethinammeenakshi5243 They allowed only civil dharsan way.. swamy

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    @@vedarethinammeenakshi5243 முடியும்

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    @@senthilnathan5018 if u have irukudi with you they will allow .have not irumudi , allowed civil dharisanam

  • @rkinam
    @rkinam6 ай бұрын

    Thanks for sharing this

  • @ravirajanraja1238
    @ravirajanraja12386 ай бұрын

    "ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா"🙏

  • @ranganathanvasanth479
    @ranganathanvasanth4796 ай бұрын

    Om jothishvaroobane Sharanam ayyappa

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan51646 ай бұрын

    ஓம் சாமியே ஓம் சாமியே

  • @anadamoorthym7593
    @anadamoorthym75937 ай бұрын

    வாழ்த்துக்கள் சாமி. சாமிசரணம்🙏

  • @Sankarsuper07
    @Sankarsuper077 ай бұрын

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib7 ай бұрын

    🙏🏻🙏🏻 சரணம் ஐயப்பா

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    சாமி சரணம்

  • @banumathithangaraj1363
    @banumathithangaraj13637 ай бұрын

    Swami saranam ayyappa

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi7 ай бұрын

    Om Swamiye saranam Ayyappa 🙏🙏🙏🥰❤️🥰❤️🥰❤️🥰🥰❤️🥰

  • @Rajeshkumar-ff5ue
    @Rajeshkumar-ff5ue5 ай бұрын

    Thanks for sharing great Samy saranam🌹

  • @Ramivarthan

    @Ramivarthan

    5 ай бұрын

    My pleasure 😊

  • @karunyar7129
    @karunyar71296 ай бұрын

    ரொம்ம நன்றி சாமி

  • @user-dm9rz3nf9f
    @user-dm9rz3nf9f7 ай бұрын

    அருமை நண்பா

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    நன்றி சாமி

  • @chandransekar8594
    @chandransekar85946 ай бұрын

    நன்றிகள் பல வாழ்த்துக்கள்

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    சாமி சரணம்

  • @user-sv6oy4jp1r
    @user-sv6oy4jp1r7 ай бұрын

    I have travelled last week ( Dec 7th ). we started at 1pm and first 7 kms , we finished in 2 and half hours .then heavy rain started and last 4 kms was deep decline and it took 4 hours plus.also no use of torch light also .too dark and started hearing elephants sounds / snakes crosses / leaches biten and we started bleeding . forest officers , helped us . along with me , my kids also ( 10 yrs and 6 yrs ) .Lord Ayyappa / forest officers saved us. Swami saranam

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Swami Saranam.. correct time for this route is morning 7 am to 10 am only

  • @kary2879

    @kary2879

    7 ай бұрын

    I don’t have virtual queue ticket. Can I still use ? Am I allowed to enter? I am planning to go using this path but ticket are not available for the specific dates. Please advise

  • @ranjitjanardanan3048

    @ranjitjanardanan3048

    6 ай бұрын

    @@kary2879 do a spot booking at sathram

  • @ranjitjanardanan3048

    @ranjitjanardanan3048

    6 ай бұрын

    @@Ramivarthan Absolutely. 7 am to 10 am is the right time. Beyond that it becomes dicy with rain etc.

  • @rameshbabu5995
    @rameshbabu59957 ай бұрын

    I travelled through this path during 1987 itself. Those days no limit for entry. Anytime we can go and come back. But no food during this path

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Samy saranam

  • @abakkiyarajakkash178
    @abakkiyarajakkash1786 ай бұрын

    Super ❤❤❤

  • @prakashlic7578
    @prakashlic75786 ай бұрын

    நன்றிங்க அன்பில்

  • @soundarapandiant5748
    @soundarapandiant57486 ай бұрын

    Swami Saranam Swami Saranam Swamiye Saranam Ayyappa⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏

  • @parthibanfolks3081
    @parthibanfolks30816 ай бұрын

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் !

  • @user-yd4hw7kj1t
    @user-yd4hw7kj1t7 ай бұрын

    Good information ji... I searched these information only samy

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    நன்றி சாமி

  • @veeramanikandans788
    @veeramanikandans7886 ай бұрын

    சாமியே சரணம் ஐயப்பா

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    சாமி சரணம்

  • @krishvavlogs
    @krishvavlogs7 ай бұрын

    Very useful...naanga jan 1 than varam bro

  • @Mr-pr2nx

    @Mr-pr2nx

    6 ай бұрын

    Me2

  • @user-dq2my8hi3x
    @user-dq2my8hi3x6 ай бұрын

    வணக்கம் சாமியே சரணம் ஐயப்பா

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    சாமி சரணம்

  • @SasiKumar-xk4lq
    @SasiKumar-xk4lq7 ай бұрын

    Excellent 🎉🎉🎉🎉

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    நன்றி சாமி

  • @manjunathmanjunath3782
    @manjunathmanjunath37827 ай бұрын

    Swamiye sharanam ayyppa🙏🙏🙏

  • @palduraisiva7809
    @palduraisiva78097 ай бұрын

    Good feeling iyyappa ... Samy saranam

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Samy saranam

  • @r.prabhakarr.prabhakaran9712
    @r.prabhakarr.prabhakaran97126 ай бұрын

    First 9 km is aswome climate and balance 3 km is very difficult to travel. We can go with this route only with lord ayyappa's grace

  • @7hills79
    @7hills796 ай бұрын

    ❤❤❤❤❤

  • @user-wd2uq7tl6y
    @user-wd2uq7tl6y7 ай бұрын

    Saranamiyesaraniamìyyppappakalyga varatha Kan.kanda thyvamesaranamappa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan51646 ай бұрын

    கரடி அட்டகாசம்

  • @SureshKumar-dl3iv
    @SureshKumar-dl3iv6 ай бұрын

    04.01.2024 அன்று அனுமதி உள்ளதா

  • @sasi2571
    @sasi25716 ай бұрын

  • @user-dd6jv9iy8c
    @user-dd6jv9iy8c6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏

  • @bba06muthu
    @bba06muthu6 ай бұрын

    Guys plz don't take this route most of the Iyyapa pakatharkal suffered lot daily basis including children & all. still now we didn't see darshan due to this promotion. From sathram to pulmedu 6 km only views & routes are good. Afrer that it's very struggle route and he didn't even post this. Via pamba is the best route for darshan. Swamy sarnam🙏

  • @sakthivel7459
    @sakthivel74597 ай бұрын

    Thank you bro

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Welcome

  • @user-bd4xo3uq2j
    @user-bd4xo3uq2j7 ай бұрын

    ❤കേരള

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan51646 ай бұрын

    பில் மேடு பாதையில் வெள்ளை யானை கூட்டம்

  • @soundarapandiant5748
    @soundarapandiant57486 ай бұрын

    ⚘️⚘️⚘️💯🙏🙏🙏

  • @kiruba.P
    @kiruba.P7 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @a.guna.parali6454
    @a.guna.parali64547 ай бұрын

    👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasekar6793
    @rajasekar67936 ай бұрын

    Samy saranam!! Pulmeatu padhai valiyaga sendral enga sendru connect aagum sanidhanathil??

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Ural kuli theertham valiyga.pandi thavalam varum samy.. accommodation office kita oru way varum anga

  • @achuarts1915
    @achuarts19156 ай бұрын

    சாமி நிங்க எங்க போய் நிறைவு வழியில சேறுவீங்கள் என்பதை காட்டவில்லை

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    மன்னிக்கவும். அடுத்த வாரம் நேரலையில் போடுகிறேன்

  • @gtamilvannan514
    @gtamilvannan5147 ай бұрын

    Swami saranam

  • @rajeshkaruna746
    @rajeshkaruna7467 ай бұрын

    What is the return path from sabarimala, Sannithanam to Pamba to Nilakal or any path is available other than this

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Transport speciality pamba to nilakkal..if u want to walk Sannithanam to sathram ..time is 9 am to 11 am only allowed

  • @kabaddikaadhalan6199
    @kabaddikaadhalan61996 ай бұрын

    20km mela varum bro.... unexpected trucking for my team 2023

  • @marimuthu.r7932
    @marimuthu.r79327 ай бұрын

    குரூப்பாக செல்லுங்கள்.தவிர தண்ணீர் உணவு கிடைக்காது.குறிப்பிட்ட தூரம் வரை நிழல் கிடையாது.எச்சரிக்கை வேண்டும்.

  • @venkatakrishnanr2173
    @venkatakrishnanr21736 ай бұрын

    Very good post Swami. Do pilgrims use this route for returning from Sannidanam?

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Yes samy..from sabarimalai Sannithanam they will allow 9 am to 11 am only

  • @damodharanm8278

    @damodharanm8278

    5 ай бұрын

    Pls don't use this return route bcz very difficult

  • @happylife8501
    @happylife85017 ай бұрын

    சாமியே சரணம் ஐயப்பா குமுளியில் இருந்து எப்படி செல்வது என்று கொஞ்சம் தெரிவிக்கவும்

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    குமுளியில் இருந்து வண்டிபெரியார் செல்ல வேண்டும்.அங்கிருந்து காலை 7 மணிக்கு சத்திரத்திற்கு பேருந்து உள்ளது.ஜீப் வசதியும் உள்ளது

  • @happylife8501

    @happylife8501

    7 ай бұрын

    மிக்க நன்றி சாமியே சரணம் ஐயப்பா

  • @nanidivi1011
    @nanidivi10116 ай бұрын

    Inthe Vali le yarum pogathinge..sapada kude ethume ila..thanni matum tha kudupange adhum 4 idathule matum tha irukum...total 28km.

  • @sarvamumsathuragri24
    @sarvamumsathuragri246 ай бұрын

    தற்போது அனுமதி உண்டா ஐயப்பா

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    உண்டு சாமி

  • @sarvamumsathuragri24

    @sarvamumsathuragri24

    6 ай бұрын

    நன்றி ஐயப்பா

  • @darklord199028
    @darklord1990287 ай бұрын

    Hi bro, Can we reach sathram by xylo car. Is it allowed?

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Yes

  • @kannanlal995
    @kannanlal9956 ай бұрын

    January 16/2024 pogalam

  • @vetrivel_official_0077
    @vetrivel_official_00776 ай бұрын

    Unga erumudi yenga ayyappa

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Civil dharisanam samy

  • @Solitaryone96
    @Solitaryone967 ай бұрын

    Swami Saranam ! Bro oru doubt naga 18 th varom , ipo car park panitu Intha way la pona .same day Siru vazhi pathai la vantha Epd Sami car parking ku reach agutathu …

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Samy unkala drop panitu unka vehicle la nilakal ku vara soliranum samy..apdi ilna kumily la park pana solanum.neenga pamba to kumily or nilakal varanum samy

  • @Solitaryone96

    @Solitaryone96

    7 ай бұрын

    @@Ramivarthan Romba nandri Sami Rply ku … but driver thaniya ila kuda vara samiyum Malai ku varanga . .. Ila pamba la irunthu saathiram ku bus arrangement irkum ah . Veera vazhi solunga Sami

  • @raj26418
    @raj264187 ай бұрын

    Got any place to do irumudi kettu near sathram???

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    No swamy

  • @user-wd2uq7tl6y
    @user-wd2uq7tl6y7 ай бұрын

    Thakingyou same saranamiyyapa

  • @shivabakthan8784
    @shivabakthan87847 ай бұрын

    Bro what is the average time to reach the temple while using this way ?

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Depends upon your engery.3 to 6 hours

  • @user-ql5kb8gg3r

    @user-ql5kb8gg3r

    6 ай бұрын

    pls don't take this path. My humble request.

  • @ranjitjanardanan3048

    @ranjitjanardanan3048

    6 ай бұрын

    It has nothing to do with energy levels. You need to be physically fit good healthy knee. I did this xcouple of days back in 4 hours 1 min 2 days back

  • @Mr-pr2nx
    @Mr-pr2nx6 ай бұрын

    Swami I am coming from Chennai by Tamil Nadu government bus. I would like to know where I want to get bus for Pulmadu route.

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Kumily.. pulmedu route is very tough

  • @gopigopinath8447
    @gopigopinath84476 ай бұрын

    Booking ilama poga mudiyatha? Angaum virutual q venuma

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Virtual q venum..spot booking irukum..better avoid this route..neega group of people na ok..aged person and children irutha entha path vndm.epdi iruthalm neenga early mrg 7 clk sathram l walk pana start pananum..7 to 8 than safe zone

  • @kannan.s6235
    @kannan.s62356 ай бұрын

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പ

  • @nandhakumar-jy6do
    @nandhakumar-jy6do6 ай бұрын

    பெருவழி பாதை சுமார் எத்தனை கி.மீ வரும் சாமி?

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    40 வரும் சாமி

  • @nareshs6022
    @nareshs60227 ай бұрын

    Sami idhey padhiyil thirumbi varalama?

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Mudium morning 9 am to 11 am Sannithanam check point a cross pananum

  • @marisamy9261
    @marisamy92617 ай бұрын

    Kottayam to vandiperiyar bus facility iruka samy Vandiperiyar mudhal allowed a samy Please reply pannunga samy

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Bus iruku samy..kumily bus..

  • @marisamy9261

    @marisamy9261

    7 ай бұрын

    Ok Swamiy 🙏 Swamiye saranam Ayyappa 🙏

  • @SivSakth
    @SivSakth6 ай бұрын

    Y no irumudi? None of them seem to carry!!

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Every month I go to sabarimalai with take fasting.but mandala pooja only I took irukudi with Virtham.this is my gurunathar advice

  • @SenthilKumar-bz5pj
    @SenthilKumar-bz5pj6 ай бұрын

    அதன் வழியாக தான் சார் நாங்க பயணம் செய்து விட்டு வந்துள்ளோம் தயவு செய்து உண்மை மட்டும் சொல்லவும்

  • @muthuramalingam1895

    @muthuramalingam1895

    6 ай бұрын

    பதினெட்டாம் படி வழியாக தரிசனம் செய்யலாமா இவ்வழியாக சென்றால்

  • @t.thamaraiselvan8480
    @t.thamaraiselvan84807 ай бұрын

    சாமி சத்திரத்தில் குளிப்பதற்கு இடம் உள்ளதா

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    உள்ளது சாமி

  • @kalleshwarasanchary
    @kalleshwarasanchary7 ай бұрын

    Namaste please create a awareness plastic free and pampa clean shabharimale yatra🙏

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    Yes samy

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc7 ай бұрын

    Neriil parthathu Pol ullathu

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    நன்றி சாமி

  • @skmproduct9753
    @skmproduct97537 ай бұрын

    How much time of walking pls

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    4 to 6 hours

  • @rengarajanv7867
    @rengarajanv78677 ай бұрын

    சாமி சரணம் புள்மேடு வழியாக செல்ல முன்பதிவு செய்ய வேண்டுமா எப்படி முன்பதிவு வேண்டும்

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    முன்பதிவு தேவையில்லை . சபரிமலை online டிக்கெட் மட்டுமே தேவை

  • @kary2879

    @kary2879

    7 ай бұрын

    Are they allowing without online tickets?

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    @@kary2879 no samy

  • @user-th6sv3zm5r
    @user-th6sv3zm5r6 ай бұрын

    Swamy.. Return from Sabarimalai to Satram can be taken?

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Yes..but this route is very dangerous..if u r in group of people it's ok..better avoid it..

  • @user-th6sv3zm5r

    @user-th6sv3zm5r

    6 ай бұрын

    @@Ramivarthan ok sami.. Thanks for the update about Pulmedu path...

  • @rajeshkumar-vg1do
    @rajeshkumar-vg1do6 ай бұрын

    Bro virtual q book pannama pona anga book pannikalama

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Jan 9 Kula pona book pnaiklm

  • @MahaPeriyavaMiracles
    @MahaPeriyavaMiracles6 ай бұрын

    Return Pulmedu Valiyaga Iranga Anumadhi Irukka

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Undu.. timing 9 am to 11 am from sabarimalai Sannithanam

  • @rajeshrs5973
    @rajeshrs59737 ай бұрын

    Swami Sharanam 🙏🙏 Pampa To Sannidhaanam How Many Kilometer Swami

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    3.5 kms samy

  • @venkyvenky4261
    @venkyvenky42615 ай бұрын

    Bro Jan 19 th open la irukuma bro

  • @Ramivarthan

    @Ramivarthan

    5 ай бұрын

    Irukum samy..but this way very dangerous

  • @shabinkpshabi1409
    @shabinkpshabi14097 ай бұрын

    Is there any kettunira facility at sathram

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    No samy..but one karthikeyan temple is there

  • @shabinkpshabi1409

    @shabinkpshabi1409

    7 ай бұрын

    @@Ramivarthan thank y swami

  • @KSelvi-cs9ht
    @KSelvi-cs9ht6 ай бұрын

    Nangalum intha pathailathan ponom😢

  • @oneweekonecountry4568
    @oneweekonecountry45687 ай бұрын

    இந்த வழியில் சென்றால் பதினெட்டாம் படி ஏர முடியுமா

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    முடியும்

  • @oneweekonecountry4568

    @oneweekonecountry4568

    7 ай бұрын

    எந்த வழியாக படி ஏறும் வரிசையில் சேரும் சாமி...?

  • @Ramivarthan

    @Ramivarthan

    7 ай бұрын

    @@oneweekonecountry4568 நடைப்பந்தலில் வசதி உள்ளது

  • @singlepaiyan31
    @singlepaiyan316 ай бұрын

    Bro attai poochi kadicha ena pana num

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    Salt vaikanum samy

  • @villagestreetvideos6697
    @villagestreetvideos66976 ай бұрын

    4/1/24 andru அனுமதி உண்டா

  • @Ramivarthan

    @Ramivarthan

    6 ай бұрын

    உண்டு.ஆனால் கடினமான பாதை

Келесі