#Saibaba
வெள்ளி தகடில் செய்யப்பட்ட ஸ்ரீ காரிய சித்தி யந்திரம் , ஸ்ரீ காரிய சித்தி யந்திர ஹோம பூஜை
ஓம் சாய் ராம்
ஸ்ரீ சாய் நாத ஸர்வ காரிய சித்தி யந்திரம் மற்றும் ஸ்ரீ காரிய சித்தி யந்திர ஹோம பூஜை
வெள்ளி தகடில் செய்யப்பட்ட ஸ்ரீ காரிய சித்தி யந்திரம் , ஸ்ரீ காரிய சித்தி யந்திர ஹோம பூஜை
பக்தர்கள் உங்களுடைய குடும்பத்தினரின் பெயர் , ராசி நட்சத்திரம் , கோரிக்கை , வீட்டில் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதையும் , என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதையும் , முக்கியமாக உங்களுடைய முகவரியை எங்களுக்கு தெளிவாக எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்
பக்தர்கள் தயவு செய்து குழப்பிக்கொள்ள வேண்டாம்..
பக்தர்கள் எங்களுக்கு அனுப்புகின்ற பிரார்த்தனை படிவம் மட்டும் ஒரு வருடம் அன்னதான கூடத்தில் வைத்து
பூஜை செய்யப்படும்
அதேபோல ஜூன் இரண்டாம் தேதி அன்று இந்த பூஜை முடிந்த உடனேயே ஸ்ரீ காரிய சித்தி யந்திரம் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
மேலும் விவரங்களுக்கு சாய் மகிமா அன்ன சேவாக் குழுவினரை அனுகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
ஜெய் சாய்ராம்
Пікірлер: 22
Om Sai Ram 🙏 Thank you Sai Mahima TV for sharing with us this Pooja🌺🌺🌺may all of us get Sai Baba blessings 🙌thank you Sai Appa 🙏
Sai Ram Bless all devotees Malaysia
Om sai ram jai sai ram
Onsairam jaisairam omsairam
Om sai Ram
🕉Sai Rakshak Sharanam Deva ❤️ 🌷 🙏🏻
Omsairam ❤
ஓம் சாய்ராம்🙏🏻💐🙏🏻
ஓம் சாயி ராம் 🙏🏼
ஓம் சாய் ராம் 🙏🏻❤️
ஓம்சாய்ராம்❤❤❤❤❤
ஓம் சாய் ராம் 🙏🙏🌹♥️🕉️
Om Sairam 🌹🙏
Om Sai Ram 🙏🙏🙏
பாபா அலங்கரங்களும் பூஜையும் நன்றாகவும் அழகாகவும் இருக்கிறது. பிரசாத் சாருக்கு பாபா அருள் நிறையவே கிடைத்து இருக்கிறது. பார்க்க. சந்தோஷமாக இருக்கிறது. பாபாவுக்கும் சாய் மகிமா வுக்கும் நன்றி. பாபா அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.சாய் நாதரே துணை. ஓம் சாய் ராம்.
Om Sai Ram om Sai appa thunai nandri sai appa intha varudam sontha veedu katta vedum en korikkaiyai நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா 🙏🙏🙏🤲🤲🤲
ஓம் சாய் ராம்❤ ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சகா நமக❤ சாய் சரணம்❤ நண்றி சாய் அப்பா ❤ நண்றி அப்பா நண்றி❤
Om Sai Sri Sai Jaya Jaya Sai.
ஓம் சாய் ராம் அப்பா சரணம்🙏🏼🙏🏼❤️❤️🌷🌷🙏🏼🙏🏼
Mam how to contact you
@shirdi333
Ай бұрын
89 25 68 67 80 My number
@nishaa4755
Ай бұрын
Amma can u help for me like fund because vitula rice bag vanga kuda amount illa because kadan problem