Sadaiyaa enumaal Saranee eanumaal / Ganasambandhar Thevaram / Thirumarugal Pathigam

Музыка

Vocal: Kesavaraj Krishnan
Harmonium & flute: Dr. C. Radhakrishnan
Mirudangam: Balasubramaniam Thirukumaran
Gadam: Jayalakshmi Premkumar
Morsing : Rajasegaran S. Ramasamy
Videographey : Humble Tree Production
திருச்செங்காட்டாங்குடி தரிசனம் செய்த பின் திருமருகல் தலத்தில் திருஞானசம்பந்தர் தங்கிய சமயம் அருகில் உள்ள மடத்தில் இருந்து அழுகுரல் கேட்டது.
காரணமறிய சென்றார்.
அங்கே ஒருபெண் ஒரு வாலிபன் பிணத்தருகே அழுவதை கண்டு காரணம் கேட்டார்
வளம் மிகுந் வைப்பூரில் `தாமன்' என்பவர் என் தந்தை. இவன் அவர் மருமகன். என் தந்தைக்கு ஏழு பெண்மக்கள். அவ்வேழு பெண்களில் மூத்தவளை இவனுக்கு மணம் செய்து தருவேன் என்று வாக்குத் தந்திருந்தார். ஆனால், பின்னர் வேறு ஒருவனிடமிருந்து நிறையப் பணம் பெற்றுக்கொண்டு, அந்த அயலவனுக்கு மணம் செய்து தந்துவிட்டார். அதன் பிறகு என் தந்தை, என்னைத் தவிர மற்ற பெண்கள் ஐவரையும் அதே போல் பிறருக்கு மணம் செய்து தந்துவிட்டார். மனம் வாடி வருந்தும் இவனுக்காக அன்பு பூண்டு அங்கு என் பெற்றோரை விட்டு நீங்கி, இவனையே சார்பாகக்கொண்டு நான் வந்தேன்.
என்னுடன் வந்த இவனும் பாம்பு தீண்டி இறந்தான். கடல் நடுவே கப்பல் கவிழ்ந்தது போல் நான் நிற்கின்றேன். என் உறவினர்போல் தோன்றி என் துன்பங்கள் எல்லாம் நீங்குமாறு அருள் செய்தீர்!' எனக் கூறினாள். கற்றவர்கள் வணங்கிப் போற்றும் காழித் தலைவரான பிள்ளையார், அவளுடைய கதையை கேட்ட சம்பந்தர் மனம் பாகாய் உருகியது . ஈசன் மீது இத்தனை நம்பிக்கை வைத்து வந்த இவர்களுக்கு இத்தகைய சோதனையா ? என்று அவருக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று . மருகல் ஐயனை மனமுருக தியானித்து '' சடையா எனும் மால் சரண் நீ எனும் மால் '' எனும் பதிகத்தை பாடினார் . அவர் பாடப்பாட அப்பையன் தலையிலிருந்து விஷம் இறங்க ஆரம்பித்தது . அப்பதிகம் முடிவதற்குள் விஷம் முழுவதும் இறங்கி அவ ன் தூக்கத்திலிருந்து வீழி த்ததுபோல் விழித்து கொண்டான் .. அப்பெண்ணின் ஆனந்தத்திற்கு அளவேது ? அவன் தன்னை சுற்றி இத்தனை பேர் நிற்பதையும் மகா ஞானியாய் பாலகன் நிற்பதை கண்டு எழுந்து சம்பந்தர் காலில் விழுந்து வணங்கி தொழுதான்.

Пікірлер: 312

  • @anushav8414
    @anushav84143 жыл бұрын

    சிவத்துள் இருந்தால் மட்டுமே இவ்வண்ணம் பாடல் பாட இயலும் ஐயா சிவ சிவ சிவாயநம

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாய நம அம்மா திருசிற்றம்பலம்🙏

  • @swathid7904

    @swathid7904

    2 жыл бұрын

    @@keshavrajsofficial Keshav sir nega tamil nadu ka iruntha music.kathukanum unga keta kathuka vaippu kedikum Keshav sir unggalukku marg ayeta Keshav sir

  • @Lotus32197

    @Lotus32197

    Жыл бұрын

    Siva siva

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi30292 жыл бұрын

    இந்த பாடலை பாடும் போது இறைவனே கைலாயத்திலிருந்து இறங்கி வந்து நேரடியாக உங்களுக்கு காட்சியளித்திருப்பார் என்று நினைக்கிறேன் ஐயா. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @J-Media177
    @J-Media1772 ай бұрын

    உங்கள் பாடல் மூலம் இறைவனை தரிசித்து விட்டேன்

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi3 жыл бұрын

    வாட்டமெல்லாம் தீர்ந்து போகும், நாட்டமெல்லாம் ஆர்ந்து போகும், ஆட்டமெல்லாம் அடங்கிப் போகும், ஓட்டமெல்லாம் ஒடுங்கிப் போகும், அம்பலத்தரசின் அடி பற்று! அம்பலத்தரசில் விடு பற்று! இறைவனின் இதயத்திலிருந்து…_

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாய நம, மிக்க நன்றி அய்யா

  • @thirumarugalviolin7584
    @thirumarugalviolin7584Ай бұрын

    Neegal padum ragam thaan correct super sir 🎉 nanum thirumarugal thaan

  • @sivashanmugasundaram7429
    @sivashanmugasundaram7429Ай бұрын

    தங்களுடைய பாடலை கேட்டுக்கொண்டே திருமருகலில் அரவம் தீண்டிய ஆணை உயிர்த்தெழ வைத்த நிகழ்வை நினைக்கிறேன் .,திருகண்ணீர் கொட்டுகிறது கண்களிலிருந்து ,,ஈசனை நினைந்து உருகும் போது வரும் சிவகண்ணீர் உப்பு கறிக்காது ..

  • @jothisubramaniam4182
    @jothisubramaniam41823 жыл бұрын

    உங்கள் குரல் உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம். அதை ஆன்மீகத்தில் எல்லோரும் பயன் பெற பாடுகிறீர்கள். தங்கள் பாடல் யாவும் அருமை. எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது. மெய்சிலிர்க்கிறது. ஈசன் உங்களுக்கு எப்போ ழுதும் அருள்புரிவார். ஓம் நமசிவாய.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாய நம, மிக்க நன்றி 🙏

  • @parryponnambalam9965
    @parryponnambalam99652 ай бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @nandakumar9713
    @nandakumar97132 жыл бұрын

    தெய்வீக குரல். ஓ்சிவசிவஓம். 🙏🙏🙏

  • @murugupandiyanm.s.6072
    @murugupandiyanm.s.60725 ай бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @ilavarsi
    @ilavarsi2 жыл бұрын

    தெய்வீக குரலில் கேட்க கேட்க திகட்டாத பாடல். சிவாய நம 🙏🏻

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    2 жыл бұрын

    Sivayanama 🍁

  • @mailtossundar
    @mailtossundar3 жыл бұрын

    My name is S.Praghadeeswaran . I am studying in 5th standrard . My father name is Sundaramoorthy. I am listenting and practising your songs daily.. Thank you. 👌

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    Well done to you my dear boy! I hope you keep listening and learning the Thirumuraigal. Good luck🕉️

  • @sripriyasrinivasan7535

    @sripriyasrinivasan7535

    3 жыл бұрын

    Nice name Praghadeeshwaran. All the best for your studies and for your singing practice. God bless you.

  • @mailtossundar

    @mailtossundar

    3 жыл бұрын

    Thank you😊

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🙏

  • @nandakumar9713

    @nandakumar9713

    2 жыл бұрын

    Great . 🙏👍👍

  • @arunmozhi4623
    @arunmozhi46232 жыл бұрын

    அண்ணா உங்களுடைய பாடல்களில் இறைவனை உணர செய்கின்றன ஏதோ இறைவன் அருகில் இருப்பது போல் உணர்வு தோன்றுகின்றன. தங்கள் பாடலைக் கேட்கும் போது தன்னிலை மறக்கச் செய்கின்றன. திருச்சிற்றம்பலம்

  • @keerthanasekar4949
    @keerthanasekar49494 жыл бұрын

    I am working in IT..when I need to relax ... Am hearing your songs.. your voice is simply awesome...and sorry I have no time to put comments and likes....

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    Hello Keerthana Sekar, it's nice hearing my song during your relaxation time, and I am very much appreciate for supporting me thank you 🙂

  • @vasuramanathan5303
    @vasuramanathan53034 жыл бұрын

    சிவாயநம. இந்த பதிகத்தை மனிதர்கள் ஒரு வேளை கேட்காமலிருக்கலாம் ஆனால் இறைவன் கண்டிப்பாக செவிமடுப்பான். இது அடியேன் சத்திய வாக்கு. சிவாயநம.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம. வாசு ராமநாதன் அய்யா. திருசிற்றம்பலம். 😇🙏

  • @valayapathyvalayapathy3465
    @valayapathyvalayapathy34653 жыл бұрын

    உங்கள் மீது இறைவனுக்கு எவ்வளவு அன்பு

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🙏

  • @malarprarthana6718
    @malarprarthana67184 жыл бұрын

    நீண்ட நாள் உங்களின் பதிவுக்காக காத்திருந்தேன் கேசவா நன்றி

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    🙏

  • @user-sc7jr3jf3v
    @user-sc7jr3jf3v3 жыл бұрын

    Arumai adiyen peyar anirutha 9 aam vaguppu padikkiren corona period iil periyapuranam padippadhu saiva samayatthil eedubaadu konduirukkiren sundarar midhu kadhal

  • @omnamasivayaomnamasivaya1517

    @omnamasivayaomnamasivaya1517

    3 жыл бұрын

    Ippadeye iruda Thampi appa unagu nalla valikattuvar

  • @thirumarugalviolin7584
    @thirumarugalviolin7584Ай бұрын

    Thirumarugal kovilel ippo chittirai peruvezha thodaingeyathu muthalam thirunal

  • @kulothravi1160
    @kulothravi11604 жыл бұрын

    எங்கள் ஊர் ஈசனின் புகழைப் பாடிய அய்யாவிற்கு திருமருகல் மக்களின் சார்பாக வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம, பெரும் பாக்கியம் அய்யா திருமருகல் மக்கள் அம்மண்ணில் பிறப்பதற்கு. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்🙏

  • @kulothravi1160

    @kulothravi1160

    4 жыл бұрын

    @@keshavrajsofficial ஐயா நீங்கள் மீண்டும் எங்கள் பகுதிக்கு வரவும் போது தொடர்பு கொள்ளவும், தங்களைப் போன்றோருக்கு என்னால் முடித்த சேவைகளை செய்ய விரும்புகிறேன்

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    @@kulothravi1160 சிவாயநம நன்றி அய்யா.

  • @senthilarunagri3501
    @senthilarunagri35015 ай бұрын

    திருச்சிற்றம்பலம் மிக மிக அருமையான குரல் வளம் சிவாய நம சிவாய நம சிவாய நம ஓம்

  • @deepabaddu239
    @deepabaddu2397 ай бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @crazyboyzz4512
    @crazyboyzz45125 ай бұрын

    💙💙💙💙💙💙🕉️

  • @lakshmiprasad8877
    @lakshmiprasad8877 Жыл бұрын

    Sarvam Shivamayam

  • @kannans7661
    @kannans7661 Жыл бұрын

    OM NAMA SIVAYA

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    Жыл бұрын

    🙏🏾

  • @prakashdarmarajan2908
    @prakashdarmarajan29082 жыл бұрын

    No comments om namasivaya.

  • @vasudevanvasu8268
    @vasudevanvasu82682 жыл бұрын

    மருகல் பாடலை உங்கள் நாதத்தில் கேட்க்கும்போது சிவத்துள் எம் ஆன்மா இரண்டறகலக்கும் விதம் இருக்கிறது ஐயா மேலும் உங்கள் பணிசிறக்க திருச்சிற்றம்பலமுடையான் திருவருள்துணை நிற்கும்

  • @crazyboyzz4512
    @crazyboyzz45125 ай бұрын

    🎶🎵🎼🕉️🌟💙💙💙💙💙💕🙏

  • @sgopinathan9170
    @sgopinathan91704 жыл бұрын

    keshave's rendering of Thirumurai padalgal is simply divine.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    Thank you 🙏

  • @sitharamjk3814
    @sitharamjk38142 жыл бұрын

    🙏🙏

  • @jprajen03
    @jprajen032 жыл бұрын

    🙏🙏🙏 - வேற என்ன செய்ய நான், உங்கள் குரல் தெய்வீகம். நமசிவாயம்

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    2 жыл бұрын

    திருசிற்றம்பலம்

  • @mukeshvishwanathan5193
    @mukeshvishwanathan51933 жыл бұрын

    சிவாய நம அருமை ஐயா..தங்களின் பாடல் கேட்டு ஈசன் மனம் இறங்கி ஓடோடி வந்து அருள் புரிய வேண்டும்..🙏🙏🙏🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாயநம

  • @Foodie_atti
    @Foodie_atti3 жыл бұрын

    excellent .,,., very nice ,,, நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாய நம

  • @lakshmiprasad8877
    @lakshmiprasad8877 Жыл бұрын

    Keshav Raj swamy with your golden voice please do more lord Shiva and ganasambandar padal om namah shivaya

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    Жыл бұрын

    Sivayanama

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-7382 жыл бұрын

    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி .....என்பதன் அனுபவம் பரவசம் தங்களது இப்பாடலை கேட்கும்போது உணருகின்ற வகையில் உள்ளது. மிக்க நன்றி ஐயா. சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

  • @deepabaddu239
    @deepabaddu2398 ай бұрын

    🙏🙏🙏

  • @jayanthikannan9864
    @jayanthikannan98644 жыл бұрын

    சிவாயநம🙏 மிகவும் அருமை. நல்ல குரல்வளம். வார்த்தை தெளிவு. அனைத்தும் அருமை ஐயா. வாழ்க வளமுடன்.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம அம்மா.

  • @NithyaVenkataramanan
    @NithyaVenkataramanan10 ай бұрын

    மிக்க நன்றி 😢😢

  • @RamaKrishnan-xc8cj
    @RamaKrishnan-xc8cj9 ай бұрын

    Om Nama Shivaya….🙏

  • @user-dx4io5el1b
    @user-dx4io5el1b4 жыл бұрын

    உங்கள் குரலில் இப்பாடல் ஆத்மாவுடன் ஒன்றிணைகிறது ஐயா..ஆத்மாவுடன் பேசும் குரலய்யா உங்களுடையது... காதலாகிக் கசிந்துருகி பாடல் உங்கள் குரலில் கேட்கும் வாய்ப்பை இறைவன் எப்போது அருளுவார் என்று எதிர்பார்த்திருக்கிறோம் ஐயா🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம, மிக்க நன்றி அம்மா, தங்கள் ஆதரவிற்கு, சொக்கன் அருள்.

  • @sureshbabu4212
    @sureshbabu42124 жыл бұрын

    Ketkira podhellam mey silirkiradhu dheyveega isai nandri mikka nandri sivaya nama

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    Sivayanama🙏

  • @rajagopalanravindran7619
    @rajagopalanravindran761910 ай бұрын

    ❤🙏 Hari Om ❤️🙏

  • @villanvillan9821
    @villanvillan98213 жыл бұрын

    மிக மிக அருமை ஊன் உருக ரசித்தேன் மனமே. இப்பதிவேற்றிய மனத்திற்க்கு அடியேனின் மனமார்ந்த நன்றி

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவ சிவ, மிக்க மகிழ்ச்சி ்🙏

  • @kavimaghesh6766
    @kavimaghesh6766 Жыл бұрын

    Anna l have lost myself listening to your songs.... Please add english subtitles Anna....

  • @chithislifestyle4703
    @chithislifestyle47032 жыл бұрын

    Anna.... Vishalatchi..Ungaluku..Shivan appa oda.. blessings nera ya irukj

  • @balajikannan7367
    @balajikannan73673 жыл бұрын

    Adiyarkkum Adiyen 🙏.. Om Namasivaya

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🍁🙏

  • @jothisubramaniam4182
    @jothisubramaniam41823 жыл бұрын

    வாழ்க வளமுடன் இறைவன் அருளால். ஓம் நமசிவாய.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாயநம நன்றி🙏

  • @pitchaimanis1304
    @pitchaimanis13044 жыл бұрын

    மிக அருமை ஐயா சிவன் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும். நாவுக்கரசர் தேவாரத்திலும் ஒன்று பாடினால் மிக நன்றாக இருக்கும் ஐயா.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    நன்றி சிவாயநம அய்யா, விரைவில் பதிவிடுகிறேன் . திருசிற்றம்பலம்

  • @eshapooja9750
    @eshapooja9750 Жыл бұрын

    sadaiyaa yenumaal sara'n:nee yenumaal vidaiyaa yenumaalveruvaa vizhumaal madaiyaar kuva'lai malarum marukal udaiyaay thakumoa iva'lu'n melivae. si:nthaa yenumaal sivanae yenumaal mu:nthaa yenumaal muthalvaa enumaal ko:nthaar kuva'lai kulavum marukal e:nthaay thakumoa iva'lae sa'ravae. a'raiyaar kazhalum azhalvaa yaravum pi'raiyaar sadaiyum udaiyaay periya ma'raiyaar marukal makizhvaa yiva'lai i'raiyaar va'laiko'n dezhilvav vinaiyae. oli:neer sadaiyi'r kara:nthaa yulakam pali:nee thirivaay pazhiyil pukazhaay mali:neer marukal makizhvaa yiva'lai meli:neer maiya'laak kavumvae'n dinaiyae. thu'ni:nee lava'n'nam mukilthoan 'riyanna ma'ni:nee laka'ndam udaiyaay marukal ka'ni:nee lava'ndaar kuzhalaa'l iva'lthan a'ni:nee lavo'nka'n ayarvaak kinaiyae. palarum paravap paduvaay sadaimael malarum pi'raiyon 'rudaiyaay marukal pularu:n thanaiyu:n thuyilaa'l pudaipoa:n thalarum padumoa adiyaa 'liva'lae. vazhuvaa'l perumaan kazhalvaazh kavenaa ezhuvaa'l :ninaivaa'l iravum pakalum mazhuvaa 'ludaiyaay maruka'r perumaan thozhuvaa 'liva'laith thuyaraak kinaiyae. ilangkaik ki'raivan vilangkal eduppath thulangkav viraloon 'ralu:nthoan 'ralanaay valangko'l mathilsoozh maruka'r perumaan alangkal iva'lai alaraak kinaiyae. eriyaar sadaiyum adiyum iruvar theriyaa thathortheeth thira'laa yavanae mariyaar piriyaa maruka'r perumaan ariyaa'l iva'lai ayarvaak kinaiyae. a'rivil sama'num alarsaak kiyarum :ne'riyal lanasey thanar:nin 'ruzhalvaar ma'riyae:n thukaiyaay maruka'r perumaan :ne'riyaar kuzhali :ni'rai:neek kinaiyae. vayagnaa namvallaar maruka'r perumaan uyargnaa namu'nar:n thadiyu'l kuthalaal iyangnaa nasampa:n thanapaa dalvallaar viyangnaa lamellaam vi'langkum pukazhae.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    Жыл бұрын

    🙏

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h3 жыл бұрын

    siva siva uyira sivamai unarvum sivamai anaiththum sivamai 🕉️namasivaya🕉️ namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya🕉️ namasivaya 🕉️namasivaya 📿📿📿📿📿 🔥 🔥 🔥 🔥 🔥 ayya siva iyya patham paniya paniya siva siva iyya patham paniya 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya🕉️ namasivaya 🕉️namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🙏🙏

  • @user-jb8ud6el6h

    @user-jb8ud6el6h

    3 жыл бұрын

    @@keshavrajsofficial🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 siva siva namasivaya namasivaya🥀 namasivaya 🥀namasivaya🥀 namasivaya🥀📿📿📿🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🥀🥀🥀🥀🥀🙏🙏🙏

  • @ramaiahayiram2174
    @ramaiahayiram2174 Жыл бұрын

    oam namasivaya, Thiruchitrambalam. super voice, valga vazhamudan..

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml3 жыл бұрын

    மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலும் அதன் கதையும்❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    திருசிற்றம்பலம்

  • @nivedhabr
    @nivedhabr4 жыл бұрын

    அருமை ஐயா 💐💐💐 மெய்சிலிர்க்கும் குரல் மற்றும் இசை. இதை கேட்கும் போது நினைவுக்கு வருவது "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்நெறிகுய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாய!". மேலும் இதுபோன்ற பதிகங்களை காணொளியில் பாடல் வரிகளோடு சேர்த்து பதிவிட வேண்டுகிறேன்🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம, "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சம்" திருசிற்றம்பலம் மிக்க நன்றி்🙏🙏

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h3 жыл бұрын

    siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva siva 🕉️namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    Sivayanama 🙏

  • @omnamasivayaomnamasivaya1517
    @omnamasivayaomnamasivaya15173 жыл бұрын

    Enagum assai en thanthaiyai pottri pada venumnu

  • @RamyaRamya-pt8yq
    @RamyaRamya-pt8yq3 жыл бұрын

    Iyya meimarathutten neinga paduratha kekum pothu romba nandri

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    Sivayanama 🙏🙏

  • @lakshminadar6103
    @lakshminadar61033 жыл бұрын

    Yes ur song brings peace n divinity in home🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    2 жыл бұрын

    Thank you

  • @rakivela5399
    @rakivela53993 жыл бұрын

    பக்தி ததும்ப பாடியுள்ளீர்கள். ஓம் நமசிவாய. சிவன் அருள் கிடைக்க வாழ்க வளமுடன்.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாய நம, நன்றி ஐயா

  • @21nandini
    @21nandini4 жыл бұрын

    Another beautiful rendition🎤🎶👍👏I hope you keep singing to spread the joy within you and may Lord Sivaperuman bless you always 🌻Congratulations on such a professional yet divine & soulful project💐

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    Thank you so much for your kind word Nandini Indiran. God bless you. Thiruchitrambalam. SivayaNama 🙏

  • @skdevi2080

    @skdevi2080

    2 жыл бұрын

    Your.very.nice.krithika

  • @avinashvista
    @avinashvista3 жыл бұрын

    Excellent singing please sing more songs from thirumurai 🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    Nandrii sure🙏

  • @ruthranruthran2811
    @ruthranruthran2811 Жыл бұрын

    👍🙏🏼🙏🏼🙏🏼

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    Жыл бұрын

    🙏🏾

  • @finesttinylittlethings3276
    @finesttinylittlethings32763 жыл бұрын

    Super how I missed you this long time..💐👏👏👏👍

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    Nandrii brother

  • @srisha731
    @srisha7312 жыл бұрын

    another excellent song - thevaram from Kesavaraj . Om Namashivaya !!!

  • @yogeswarisubramaniam8735
    @yogeswarisubramaniam87354 жыл бұрын

    சிவாய நமஹ... திருச்சிற்றம்பலம்...

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம யேகேஸ்.

  • @kalaivanipadmanabhan1174
    @kalaivanipadmanabhan11744 жыл бұрын

    BRO, மனம் இலகி விட்டது. கண்ணை மூடினால் சிவனைக் காணலாம் , திறந்தால் தங்களையே சிவனாகக் காணலாம் . மகா சிவராத்திரி வாழ்த்துகள் சகோ.,

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம திருசிற்றம்லம் அம்மா.🙏

  • @gurunathan3969
    @gurunathan3969 Жыл бұрын

    உங்கள் குரலில் பதிகம் கேட்பதே ... நான் பெற்ற பெரும் பாக்கியம் குருவே 🙏🙏🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    Жыл бұрын

    Sivayanama

  • @Global_Indian_John
    @Global_Indian_John3 жыл бұрын

    என்றும் ஆன்மாவை மகிழ்விக்கின்றது.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாய நம

  • @freeonlineproductreview1173
    @freeonlineproductreview11732 жыл бұрын

    I dono Tamil don't know y IAM crying. After hearing this song

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    2 жыл бұрын

    It's the vibe from the song..god's grace is always with you.

  • @sureshsuresh.v1175
    @sureshsuresh.v11753 жыл бұрын

    En vazvin putholir nin kural .thelu thamizin thelintha keetham nee.😊

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    Sivayanama , Nandrii brother

  • @premapriya6938
    @premapriya6938 Жыл бұрын

    அய்யா கேசவராஜ் உங்களுக்கு சிவபெருமான் அருள் உள்ளது ,எனென்றால்நீங்கள் சிவபெருமான் பாடல்கள் பாடும் போது கண்களில் கண்ணீர் வருகிறது குறிப்பாக (உன்பாதம் பணிந்தோம்.... )என்றபாடலை கேட்கும் போது சிவபெருமான் அருளை பெற்றதுபோல் தோன்றுகின்ற து.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    Жыл бұрын

    சிவாயநம. நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 அவனருளாளே அவன் தாள் வணங்கி திருசிற்றம்பலம் 🙏🏾

  • @user-kz6ut5lx7f
    @user-kz6ut5lx7f3 жыл бұрын

    அய்யா...தங்களின்...பாடல்..வரிகளால்...என்னையறியால்...என்...கண்ணில்...நீர்....வருகிறது....உருக்கமான...பாடல்....பாடுபவர்கள்...பாடினால்...சிவபெருமான்...காட்சி...அளிப்பர்..உண்மை...போலும்..

  • @user-kz6ut5lx7f

    @user-kz6ut5lx7f

    3 жыл бұрын

    நன்றி...அய்யா...தங்கள்..பாட்டுக்கு..என்றும்...நான்...அடிமை

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாய நம 🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    திருசிற்றம்பலம் ஐயா

  • @SanthoshSanthosh-ot9em

    @SanthoshSanthosh-ot9em

    3 жыл бұрын

    Um pattukku nanum adimai😆😆

  • @dthirumangai7592
    @dthirumangai75924 жыл бұрын

    அருமை அருமை நன்றி ஐயா

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    🙏

  • @mganesan6019
    @mganesan60192 жыл бұрын

    அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏 திருச்சிற்றம்பலம்

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Жыл бұрын

    Guruve saranam 🙏🙇

  • @balajagadeeswarishivaji6343
    @balajagadeeswarishivaji63433 жыл бұрын

    அண்ணா.. உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.. என் திருமணத்தில் சிவபுராணம் பாடியே தாலி கட்ட வேண்டும் என்பது என் ஆசை. நடக்கும் பொழுது உங்களையும் அழைக்க நீங்கள் எங்கே இருந்தாலும் வருவேன். எனக்காக இப் பதித்தை அங்கே பாட வேண்டும்.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    சிவாயநம, அவனருளாளே அவன் தாள் வணங்கி, திருமுறை திருமணம், நல்லது தங்கை உங்களுக்கு எனது ஆசிகளுடன் வாழ்த்துகள், கண்டிப்பாக சுவாமி திருவருள்.

  • @vimalas2284
    @vimalas22843 жыл бұрын

    Thirugnasambanthar swamigal thiruvadigal pottri pottri🙏🙏🙏🙏🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🙏

  • @muruganandham-1854
    @muruganandham-18542 жыл бұрын

    சிவமே தவம்

  • @saitmrphotography2949
    @saitmrphotography29492 жыл бұрын

    Arumai .... Adiyarkkum Adiyen...

  • @senthilkumarg6343
    @senthilkumarg63433 жыл бұрын

    Ayya ungal voice mekavum nandru god bless you

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🙏

  • @adnar7083
    @adnar70833 жыл бұрын

    Amazing.waiting for more Thirugnanasambandar🙏 padhigam Ohm Namah Sivaya🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🙏

  • @renukachelliah6447
    @renukachelliah64472 жыл бұрын

    Mind blowing voice anna...After solar sai ayya i felt madly into your songs anna..pls anna i want to hear sundarar devaram in your voice especially 7th padigam(thaan ennai mun padaithan) .nam appa easan thunai iruppar anna.திருச்சிற்றம்பலம்🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    2 жыл бұрын

    Thank you so much sister 🙏 Sundaram devaram link kzread.info/dash/bejne/k2iltdFrp7HXaZs.html

  • @jrc120412
    @jrc1204124 жыл бұрын

    🔥ஆத்மார்த்தம்

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம

  • @ffgfgg5408
    @ffgfgg54083 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🍁

  • @shrijeyawardhanisp5444
    @shrijeyawardhanisp54443 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்.... அற்புதம் ஐயா 😇🙏

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    திருசிற்றம்பலம் 🙂

  • @suruthisubramaniam3549
    @suruthisubramaniam35492 жыл бұрын

    Some magic happens with ur song....I don't have words to explain . Keep uploading many songs.ur song velundu vinayilai is my most favourite.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    2 жыл бұрын

    Thank you so much 🙏 🍁

  • @suryasurya-uk4re
    @suryasurya-uk4re2 жыл бұрын

    சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.18 - திருமருகல் ( பண் - இந்தளம் ) ("தனனா தனனா தனனா தனனா" - என்ற சந்தம்) பாடல் எண் : 1 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. பாடல் எண் : 2 சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. பாடல் எண் : 3 அறையார் கழலும் அழல்வா யரவும் பிறையார் சடையும் உடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. பாடல் எண் : 4 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. பாடல் எண் : 5 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்டம் உடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. பாடல் எண் : 6 பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே. பாடல் எண் : 7 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகற் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே. பாடல் எண் : 8 இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் இவளை அலராக் கினையே. பாடல் எண் : 9 எரியார் சடையும் அடியும் இருவர் தெரியா ததொர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே. பாடல் எண் : 10 அறிவில் சமணும் அலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே. பாடல் எண் : 11 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.18 - திருமருகல் ( பண் - இந்தளம் ) ("தனனா தனனா தனனா தனனா" - என்ற சந்தம்) பாடல் எண் : 1 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. பாடல் எண் : 2 சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. பாடல் எண் : 3 அறையார் கழலும் அழல்வா யரவும் பிறையார் சடையும் உடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. பாடல் எண் : 4 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. பாடல் எண் : 5 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்டம் உடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. பாடல் எண் : 6 பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே. பாடல் எண் : 7 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகற் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே. பாடல் எண் : 8 இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் இவளை அலராக் கினையே. பாடல் எண் : 9 எரியார் சடையும் அடியும் இருவர் தெரியா ததொர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே. பாடல் எண் : 10 அறிவில் சமணும் அலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே. பாடல் எண் : 11 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @user-lv9li2xz9u

    @user-lv9li2xz9u

    2 жыл бұрын

    பதிந்தமைக்கு நன்றி

  • @GaneshKumar-bc5ks
    @GaneshKumar-bc5ks2 жыл бұрын

    Shivamey Shivaney

  • @ilakkiyakennedy7459
    @ilakkiyakennedy74592 жыл бұрын

    Anna yan anna virku 32 vaiyathu agirathu anal ennum avaruku thirumanam aga villai. Avrukaga ethirupathigathai prathainai vaiyugal anna. Avar payar M. Hari krishan. Sekarama avaruku thirumanam aga vadam anna.

  • @muthamil03
    @muthamil032 жыл бұрын

    Wow What a feel I believe Swamy would have heart melted ..... Hats off bro

  • @sureshbabu4212
    @sureshbabu42124 жыл бұрын

    Dheiveegamaana kuralum isaiyum avan arulaai thandhamaiku nandri Shivayanama thiruchitrambalam

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    சிவாயநம,

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z3 жыл бұрын

    Sivayanama arputham Ayya

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45662 жыл бұрын

    Thiruchitrampalam🙏🙏🙏

  • @snagapallavi2889
    @snagapallavi28892 жыл бұрын

    Super sir....very nice I can't able to understand the words you sang...but while listening it is very peaceful...om namaha shivaya 🙏

  • @saiari9777
    @saiari9777 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @ramasamysundaramoothy3768
    @ramasamysundaramoothy37684 жыл бұрын

    Arumai ayya.melu ungal pathivugalai veliyidungal. Thiruchitrambalam

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    4 жыл бұрын

    Sivayanama. Nandri ayya kandipaaga

  • @jeevanathanjeeva1267
    @jeevanathanjeeva12673 жыл бұрын

    அருமை அண்ணா

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    3 жыл бұрын

    🍁

  • @muruganandham-1854
    @muruganandham-18542 жыл бұрын

    ஓம்சிவாயநம

  • @veeramani7047
    @veeramani70472 жыл бұрын

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iyappanderisaiiyappan8182
    @iyappanderisaiiyappan8182 Жыл бұрын

    Excellent Siva.நமசிவாய

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    Жыл бұрын

    Sivayanama

  • @manikavasagam9510
    @manikavasagam95103 жыл бұрын

    Sir.... I have waiting for masil veenaiyu song to your voice.

  • @keshavrajsofficial

    @keshavrajsofficial

    2 жыл бұрын

    Sure

Келесі