ஸ்டாலின் நடையில் ஏன் திடீர் சோர்வு - உண்மை உடைக்கும் Dr Kantharaj | Take 1 Tamil

Ойын-сауық

#mkstalin #dmk #kantharaj
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - WhatsApp 8449 01 8449.
Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
Follow us on
Facebook: photo/?fbid=...
Twitter: / take1tamil
Instagram: / take1tamil

Пікірлер: 1 300

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc6 ай бұрын

    தமிழின தலைவன் ஐயா ஸ்டாலின் அவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @varshiniakashvarshiniakash2545

    @varshiniakashvarshiniakash2545

    6 ай бұрын

    Tamilina thalaivar methagu vellupillai prabhakaran❤

  • @paulbalu2651
    @paulbalu26516 ай бұрын

    , அருமையான பதிவு திரு.DR காந்தராஜ் அய்யாவுக்குஎன்மனமார்ந்தவாழ்த்துக்கள்தொடரட்டும்இப்பணி!

  • @urmiladomnic2363
    @urmiladomnic23636 ай бұрын

    Today Dr kantharaj aptly replied to media. He is intelligent and Wiseman. 🙏

  • @prabakarankanagasabesan3696
    @prabakarankanagasabesan36966 ай бұрын

    ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @divinepath7417
    @divinepath74176 ай бұрын

    டாக்டர் காந்தராஜ் அவர்கள் மிகச் சரியாக பாராட்டத் தகுந்த வகையில் அறிவுபூர்வமாக அறிவில்லாத அவர்களுக்கு கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார் அவருக்கு பாராட்டுக்கள்

  • @jayarani2277

    @jayarani2277

    6 ай бұрын

    ஐயா, மிகச் சிறப்பாக சொன்னிங்க கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது இவர்களுக்கு மிகவும் பொருந்தும்

  • @nithyanandananand7733

    @nithyanandananand7733

    6 ай бұрын

    Nee arivu punda paru

  • @bharathibalasubramanian1420

    @bharathibalasubramanian1420

    6 ай бұрын

    திரு. கருணாநிதி அவர்களை பற்றியும் திருட்டு திமுக வை பற்றி மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.

  • @bharathibalasubramanian1420

    @bharathibalasubramanian1420

    6 ай бұрын

    ஊடக வியாளர் திரு. காந்த் ராஜ் ஒரு திமுக வின் ஆதரவாளர். மக்கள் திமுக வை பற்றி உணர்ந்து திறுந்தியதை அவர் விரும்பவில்லை.

  • @thilagamdakshinamoorthy1302

    @thilagamdakshinamoorthy1302

    6 ай бұрын

    A\p0pop​@@bharathibalasubramanian1420

  • @farooqahmed6305
    @farooqahmed63056 ай бұрын

    இறையருளால் நீண்ட காலம் வாழ வேண்டுகிறேன்.....

  • @rajutm9422

    @rajutm9422

    6 ай бұрын

    I ask you ?

  • @Yash-batman

    @Yash-batman

    6 ай бұрын

    Danger

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz6 ай бұрын

    ஆயிரம் விமர்சனங்கள் --இடையூறுகள் --ஒன்றியத்தின் மாநில ஒத்துழைப்பும் இல்லாத நிலை இருந்தும்....தமிழ்நாட்டு மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக செயல்படுவதை. அனைத்து அறிஞர்களும் நன்றாக அறிவர்....அவர் நீடூழி உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இயற்கையை வணங்குவோம்.....

  • @arulrajkalimuthu9395
    @arulrajkalimuthu93956 ай бұрын

    Dr.காந்தராஜ் அவர்களின் செருப்படி பதில்கள் சூப்பர்

  • @gunaseeland4792

    @gunaseeland4792

    6 ай бұрын

    A1 குற்றவாளி ஜெயலலிதா இறந்தது கவலை, கேவலமான ஊழல்.

  • @Sundari-ul8jp

    @Sundari-ul8jp

    6 ай бұрын

    கிழட்டு ஆளு கிட்ட cinema pathiketta எப்படியிருக்கும்

  • @ahamedhassan6381

    @ahamedhassan6381

    6 ай бұрын

    ​@@Sundari-ul8jpகிழட்டு நடிகர்களே ஹீரோவாக நடிக்கும் போது அதை பார்ப்பதற்கு மக்கள் இருக்கும் போது இந்த கிழவர் cinema பேட்டி கொடுப்பதில் தவறில்லை என நான் நினைக்கிறேன்.

  • @srinivasavaradhank.e3753

    @srinivasavaradhank.e3753

    6 ай бұрын

    இந்த தேவடியா பையன் எந்த சப்ஜெக்டை பற்றி பேசினாலும் உளறுவான்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    6 ай бұрын

    ​@@Sundari-ul8jp அதுவும் குறிப்பாக சொரிநாயிடம்😮😮

  • @Ran.1971
    @Ran.19716 ай бұрын

    இந்த பொம்பளைக்கு செருப்படி பதில் கொடுத்த டாக்டருக்கு நன்றி இதுபோன்ற பொம்பளைக்கெல்லாம் இனி பேட்டி கொடுக்காதீங்க டாக்டர்

  • @ranielango168
    @ranielango1686 ай бұрын

    மக்களின் வாழ்த்துக்கள் மனமுவந்து வருவதனால்,முதல்வர் வாழ்வாங்கு வாழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.நானும் இறைவனையும் இயற்கையையும் வேண்டுகிறேன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்க.❤

  • @srisrirama6086

    @srisrirama6086

    6 ай бұрын

    என்ன திடீர்னு சாமிக்கு பூப் அவங்காம் சாவணம் கூட நீயும் வேனா போ

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah75656 ай бұрын

    என் தலைவர் ஸ்டாலின், சுயமரியாதை மிக்க , தமிழ் மக்களின் இதயத்தை வென்றெடுத்தவர். எம் மக்களின் பிரார்த்தனை, தளபதியை காக்கும் 🌄❤🌄

  • @jeevak4314

    @jeevak4314

    6 ай бұрын

    தூ

  • @Raguram...

    @Raguram...

    6 ай бұрын

    கடவுள் மறுப்பு பேசும் கட்சி தலைவருக்கு பிரார்த்தனை எதற்கு?

  • @srisrirama6086

    @srisrirama6086

    6 ай бұрын

    😢😢😮😅

  • @sakilarajmayu227

    @sakilarajmayu227

    6 ай бұрын

    Lol

  • @kv2244

    @kv2244

    6 ай бұрын

    Prathanaiya..... Haha

  • @raghusaran2260
    @raghusaran22606 ай бұрын

    காந்தராஜ் ஐயா பேசியது அருமையான பதிவு இனிமே பேட்டி எடுக்க வராங்க கவனமா இருப்பாங்க

  • @nandhakumar9632
    @nandhakumar96326 ай бұрын

    டாக்டர் சாரின் கருத்துக்கள் எப்பொழுதும் வெளிப்படையானவை. நேர்மையானவை. நன்றி சார்.

  • @srinivasavaradhank.e3753

    @srinivasavaradhank.e3753

    6 ай бұрын

    உன்னைப்போன்ற விபச்சாரியின் பிள்ளைகளுக்கு இந்த தேவடியா பையன் கூறும் கருத்துகள் அனைத்தும் நேர்மையாக தான் தெரியும்.

  • @sriramrajan2430

    @sriramrajan2430

    6 ай бұрын

    Bunch of idiots only appreciate him

  • @shakilas5857

    @shakilas5857

    6 ай бұрын

    Dmk sombu.

  • @chandrasekaran1009
    @chandrasekaran10096 ай бұрын

    காந்த ராஜன் ஐயா சூப்பரா பேட்டி கொடுத்தார் சூப்பர் ஐயா

  • @manikanthan4693
    @manikanthan46936 ай бұрын

    அவர் நீண்ட காலம் உயிருடன் வாழ வேண்டும். இந்த நிலைமையில் மக்கள் தொண்டில் இருப்பதை த‌மி‌ழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் மேல் சேறை இறைக்க வேண்டாம்.

  • @Thendral-TV

    @Thendral-TV

    6 ай бұрын

    Yes don t criticise Stalin anna

  • @somasundaramsr6284

    @somasundaramsr6284

    6 ай бұрын

    மக்கள் தொண்டா? ஏன்டா இப்படி பன்னாடையா இருக்க?

  • @navarajdevakumar6846

    @navarajdevakumar6846

    6 ай бұрын

    உண்மை 🎉

  • @suriyan96

    @suriyan96

    6 ай бұрын

    Kenapunda

  • @srisrirama6086

    @srisrirama6086

    6 ай бұрын

    200 credited Today 😂

  • @geethasambath9984
    @geethasambath99846 ай бұрын

    டாக்டர் சார் மிகத் தெளிவான உண்மைகளை எடுத்துரைத்தார் சபாஷ் சரியான நெத்தியடி

  • @sridharrajagopal4283
    @sridharrajagopal42836 ай бұрын

    அருமை சார் எப்படா ஆட்சி காலி ஆகும் என்று காத்திருக்கும் கூட்டத்திற்கு செருப்பால் அடித்தது போல் உங்கள் பதில்.

  • @balachander.p12-a87
    @balachander.p12-a876 ай бұрын

    கடந்த 30 ஆண்டுகால தமிழக அரசியல்வாதிகளில் அதிகமாக உடலை வருத்தி உழைத்தவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். நீதிமன்றமே அளவுக்கு அதிகமாக உழைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று பாராட்டியுள்ளது. நோயின்றி ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @manikandanm6160

    @manikandanm6160

    6 ай бұрын

    Sattaya kizhuchukitta tha Solraya.?

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52696 ай бұрын

    சூப்பர் பதில்கள் சார்‌👏👍 டாக்டர் கலைஞர் எனும் சாதனையாளர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்‌ 🌷🥀🥀🥀🌷🙏🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vkdmedia3734
    @vkdmedia37346 ай бұрын

    இந்த வீடியோவை சீக்கிரம் பார்த்துடுங்க, எப்ப வேணாலும் டெலிட் ஆகலாம்

  • @geethamahalingam8173
    @geethamahalingam81736 ай бұрын

    காந்த ராஜ் சார் பேசுவது உண்மைதான்🌹🙏

  • @kanniyammala2358
    @kanniyammala23586 ай бұрын

    அண்ணா நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    6 ай бұрын

    இறைவனை ஏன் வம்புக்கு இழுக்கனும் பகூத் அறிவு பண்ணாடைகளுக்கு ஆதரவாக?

  • @masssuresh8070
    @masssuresh80706 ай бұрын

    நம் முதல்வர் முக ஸ்டாலின் 100 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு தான் விடை பெறுவார். மக்கள் அவரை ரொம்ப நேசிக்கிறோம். அவரும் மக்களை ரொம்ப நேசிக்கிறார். அவர் இது வரை யாரையும் மனசு நோகும் படி அறுவருக்க தக்க வகையில் பேசாத ஒரு பண்பட்ட மனிதர்

  • @daisyrani4615
    @daisyrani46156 ай бұрын

    நீதிமான்களே மறக்கப்பட்டு போவார்கள். எவ்வளவு மிகப்பெரிய தலைவர்களாக இருந்தாலும் ஒரு நாள் எல்லாராலும் மறக்கப்பட்டு போவார்கள்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    6 ай бұрын

    காமெடி பன்னாதீங்க 😮😮😮

  • @praja507
    @praja5076 ай бұрын

    சபாஷ்! சரியான பதிலடி, அந்த சில்லறை குட்டிக்கு. எல்லா கேள்விகளையும் குதற்கமாகாவே கேட்டுக்கொண்டிறிந்தாள் ஸ்டாலினைப்பற்றியும், மற்றவர்களை பற்றியும்.

  • @chitraayyaru8817
    @chitraayyaru88176 ай бұрын

    CM ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன்!!. நலமுடன்!!. 🙏🏽🙏🏽

  • @SABAKI992
    @SABAKI9926 ай бұрын

    நான் எந்த கட்சியையும் சாராதவன் ஆயிரம் தான் திமுக ஆட்சி மீது வெறுப்பு இருந்தாலும் ஸ்டாலின் ரத்த புற்று நோயை சமாளித்து தமிழக மக்களுக்காக நிலையான முதல்வராக திமுக தலைவராக நீடோடி வாழ வேண்டும். வாழ்க ஸ்டாலின் வாழ்க திமுக புகழ்

  • @meenakshisundaram2628
    @meenakshisundaram26286 ай бұрын

    எங்கள் ஸ்டாலின் நூறாண்டு வாழ்க ஆரோக்கியமாக வாழ்க இன்னும் பல்லாண்டு ஸ்டாலின்தான் தமிழ் நாடு முதல்வர்

  • @srisrirama6086

    @srisrirama6086

    6 ай бұрын

    200 முரட்டு ஊ

  • @kingmaker3790
    @kingmaker37906 ай бұрын

    பலர் அவரின் பேச்சை கேலி செய்துள்ளோம் ஆனால் இரத்த புற்றுநோயால் 40 வருடம் பாதித்து அவர் பேசுவதே மிக பெரிய விஷயம்😢😢😢😢😢

  • @YauwanaJanam

    @YauwanaJanam

    6 ай бұрын

    அவசரம் வேண்டாம், ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோதே அவ்வாறு புரளி கிளப்பப்பட்டது என்கிறார், முதல்வருக்கு இரத்தப் புற்றுநோய் என்பது அவருடைய அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு கிளப்பிவிடப்படும் வதந்தி மட்டுமே என்கிறார், டாக்டர் காந்தராஜ் அவர்கள்.

  • @duraidurai9748

    @duraidurai9748

    6 ай бұрын

    அட மர மண்ட ரத்தபுற்றுநோய் என்று சொல்வது வதந்தி

  • @kingmaker3790

    @kingmaker3790

    6 ай бұрын

    @@duraidurai9748 naanum mbbs thaan sir padikiren oruthavanga physique paathe avangalukku disease irukka illayanu 50 percent solliralam Avaru udamba paarunga Olliya irunthalum fat deposition irukum muscle tone propera irukum ivarta illatha kaasa avaru udamba paarunga Pala varusama apdithaan irukaru

  • @sri-u7k

    @sri-u7k

    6 ай бұрын

    அதனால் தான் அடிக்கடி சிசிச்சைக்கு சிங்கப்பூர் செல்கிறார். தலைமுடி எல்லாம் கொட்டி விடும் என்பதால் Wig உபயோகிக்கிறார். இது தெரியாமல் நிறைய பேர் அவரை கிண்டல் செய்கிறார்கள். அவருடைய மனதில் உள்ள சங்கடங்களை மறைத்து கொண்டு வாழ்கிறார்.

  • @nithyanandananand7733

    @nithyanandananand7733

    6 ай бұрын

    Poi oombu 😊

  • @nandhakumar9632
    @nandhakumar96326 ай бұрын

    எளிய மக்களின் நிரந்தர தலைவன் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். நூறாண்டு வாழ்க. நன்றி.

  • @ootymani28

    @ootymani28

    6 ай бұрын

    Murattu upees matum dhan solluvanga ipadi

  • @krishnaswamysampathkumar1162

    @krishnaswamysampathkumar1162

    6 ай бұрын

    RAJANI KAMAL ETC AND ALL THESE FELLOWS ARE ALL GONE CASE AND ALL SELFISH AND PUBLIC CHEATERS. RAJANI IS TOTALLY UNRELIABLE

  • @rajutm9422

    @rajutm9422

    6 ай бұрын

    Thiruttu nayee

  • @sathiavanimuthuv3883

    @sathiavanimuthuv3883

    6 ай бұрын

    Ean vaazhanum. Saagum Varai thiruduvaan..!! Mu ka Azhagiri yea kk vidam sonnaar.. Evan Stalin eththanai Naalaikku vuyiraai irukkapporaan Endru..!!

  • @nandhakumar9632

    @nandhakumar9632

    6 ай бұрын

    @@rajutm9422 சார் இப்படியே விமர்சனம் செய்யுங்கள். திமுகவிற்கு நல்லது. நன்றி.

  • @T-AngaiArasu
    @T-AngaiArasu6 ай бұрын

    அவர் தந்தையின் வயதுவரை வாழ்வார். வாழ்க வளமுடன்.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan81706 ай бұрын

    ஊடகவியலாளர்கள் நடுநிலை நேர்மை என்பதை மறந்து விட்டார்கள். இப்பொழுது நிறைய அதிமேதாவிகள் பேட்டி என்ற பெயரில் பார்த்து நமக்கும் அரசியல் அறிவு மிக சிறப்பாக இருக்கிறது. அஜித் விஜய் வயது கலைஞரின் திரைப்பட அனுபவம். இவர்களால் கலைஞருக்கா பெருமை. திரு காந்த ராஜ் அவர்களின் பேட்டி இவர்களுக்கு எல்லாம் மூக்குடைப்பு. நன்றி 🌞👌🙏🫱🏻‍🫲🏼👏 I SECOND SAY THIS COMMENT

  • @dhanalakshmisrikanth3107

    @dhanalakshmisrikanth3107

    6 ай бұрын

    Kalainar did not bring any revolution. He showed the way for corruption to entire India and that is dravida model

  • @kalpanapk09
    @kalpanapk096 ай бұрын

    Wonderful interview. Liked your sarcasm..

  • @gardenofparadisesivan1579
    @gardenofparadisesivan15796 ай бұрын

    முதல்வர் நலமுடன் பல்லாண்டு வாழ்வார்❤

  • @srisrirama6086

    @srisrirama6086

    6 ай бұрын

    Oooo

  • @paramasivamparama6703

    @paramasivamparama6703

    6 ай бұрын

    அவர் வாழட்டும் நம் மக்களை வாழவிட அவரும் அவர் குடும்பமும் வழி விடட்டும்

  • @menaga9085

    @menaga9085

    6 ай бұрын

    ​@@paramasivamparama6703 sariya soninga 💯

  • @SafiyaAli-hp5ry

    @SafiyaAli-hp5ry

    6 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gsbotgaming7191
    @gsbotgaming71916 ай бұрын

    மக்களின் அரசு நீண்டகாலம் ஆட்சியில் இருந்தால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் முதல்வர் வாழ் வாங்கு வாழ வணக்கங்கள்

  • @asl1957
    @asl19576 ай бұрын

    Hello Take1Take off Dr.Kantharaj oru Periya Doctor also Political Doctor. Super Super.

  • @simplecookstomachfull
    @simplecookstomachfull6 ай бұрын

    பேசி தோற்றவர்கள் ஏசி தீர்க்கிறார்கள் நெத்தியடி மருத்துவரே குறளோவியம் கண்டவர்க்கு தாங்கள் காட்டிய அன்பு விலை மதிப்பில்லாதது நன்றிகள் கோடி கலைஞரின் பேனா ஒவ்வொரு முறையும் தலை குனியும் போது தமிழர்களின் தலை நிமிர்ந்தது உலகளவில் தமிழ் போற்றப்பட்டது தமிழே விழி தமிழா விழி

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    6 ай бұрын

    இந்தக்குதிரெ என்ன கணைக்குது.

  • @shanmugamm7118

    @shanmugamm7118

    6 ай бұрын

    Ithu oru Thoguppalini😂😅😅😅vangu nalla vangu. Odippo ma kirukki

  • @JBILAL-od5yv
    @JBILAL-od5yv6 ай бұрын

    டாக்டர் காந்தராஜ் மிக great.

  • @user-po5og7pd5d
    @user-po5og7pd5d6 ай бұрын

    யா அல்லாஹ்... முதல்வருக்கு ஆரோக்கியத்தை கொடுப்பாயாக... நல்லாட்சி தொடர

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    6 ай бұрын

    அடக் கருமமே😮😮😮

  • @bharathiv9582
    @bharathiv95826 ай бұрын

    ஐயாவின் பதில் படு சூப்பர் சூப்பர் சூப்பர் ❤🎉😊🎉❤🎉

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard88136 ай бұрын

    Very bold person 💕💕💕

  • @shankarbabuk9703
    @shankarbabuk97036 ай бұрын

    நான் ஒரு நடுநிலை பிரஜை. எனினும் ஒரு பிரபலத்தின் அந்தரங்க விஷயங்களை அவருடைய அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடுவது நாகரிகமான செயலா என்பதை காந்தராஜ் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su6 ай бұрын

    Dr காந்தராஜ் சார் குடும்பம் சேலத்தில் முதன்முதலில் பேருந்து இயக்கிய திராவிட குடும்பம் முன்னாள் அமைச்சர் சபாநாயகர் ஆகிய பதவிகளை வகித்த திரு.கராஜாராம் அவர்களுடைய சகோதர் ஆவார் அழகான கேளியும் கிண்டலும் கலந்த உரையாடல் வாழ்த்துககள் நன்றி சார்

  • @MUTHU0105
    @MUTHU01056 ай бұрын

    தலைவா் கலைஞா் பற்றியும் , முதல்வா் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவா்களை பற்றியும் பேட்டி எடுத்தவா் கேட்ட கேள்விக்கு ஐயா டாக்டர் . காந்தராஜ் அவா்கள் அவருடைய பாணியில் செருப்படியான பதில் கூறி உள்ளாா்.

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam63606 ай бұрын

    ஐயா.உங்களை.போல்.மனிதர்களை.பார்பதே.இந்த.காலத்தில்.அரிதுஅருமையான.பதில்.👌👌👌👍👍👍👍👍👍🙏🙏

  • @vadiveluv3507
    @vadiveluv35076 ай бұрын

    கலைஞர் நூற்றாண்டு விழாவில் தெரிகிறது மக்கள் விழிப்புணர்வு அடைந்தது

  • @SelvamSelvam-yj2om
    @SelvamSelvam-yj2om6 ай бұрын

    இப்படி குதர்க்கமாக, திட்டமிட்டு பாட்டி எடுப்பவர்களுக்கு டாக்டர் காந்த ராஜ் அவர்களின் பதில் நல்ல செருப்படி. !

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan3076 ай бұрын

    Dr.was clear in his interview.

  • @chandrasekarsekar6191

    @chandrasekarsekar6191

    6 ай бұрын

    Hat's up Dr sir well said Seema slipper shot ❤❤🎉

  • @palanivelvel8717
    @palanivelvel87176 ай бұрын

    அருமை! காந்தராஜ் அய்யா! பீத்த செருப்பால அடி அடி என்று அடித்துத் துரத்தி விட்டீர்கள்! சூப்பர்!

  • @drgvenkatesanbalaji1774

    @drgvenkatesanbalaji1774

    2 ай бұрын

    காநதாரவ் மரணத்திற்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவார்

  • @susilagopalsami1121
    @susilagopalsami11216 ай бұрын

    Dr is an excellent and super person🎉

  • @subbiahmuthukumar1844
    @subbiahmuthukumar18446 ай бұрын

    டாக்டர் ஐயா சரியான நெத்தி அடி கொடுத்தீர்கள்.

  • @muralishankaran1753
    @muralishankaran17536 ай бұрын

    சரியான செருப்படி Dr.காந்தராஜ் சார் எப்பவுமே கிங்.

  • @ragavansundaram3441

    @ragavansundaram3441

    6 ай бұрын

    நல்ல கோமாளி காந்தராஜ்

  • @nagarajan-fu4hq
    @nagarajan-fu4hq6 ай бұрын

    Dr.sir super answer

  • @pushpanathan9658
    @pushpanathan96586 ай бұрын

    நல்ல பதிலடி கொடுத்த டாக்டருக்கு நன்றி சார்...

  • @jagan.m8524
    @jagan.m85246 ай бұрын

    நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @SmrafiSmrafi-dt2pc
    @SmrafiSmrafi-dt2pc6 ай бұрын

    மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நோய் நொடி இல்லாமல் நூராண்டுகள் வாழவேண்டும் ஏக இறையோனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்வோமாக ... நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @user-tn3ov8nu8q
    @user-tn3ov8nu8q6 ай бұрын

    சரியான சவுக்கடி கொடுத்த டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...இந்தமாதிரி சேனல்களை அவாய்டு பண்ணுங்க ....

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan8726 ай бұрын

    சரியான கருத்து

  • @mahendranka2737
    @mahendranka27376 ай бұрын

    ஓய்வறியா உதயசூரியனே நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @babym5137
    @babym51376 ай бұрын

    தளபதி அவர்கள் 💯 ஆண்டுகள் பலத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @SelvamSelvam-wd1ce
    @SelvamSelvam-wd1ce6 ай бұрын

    Dr. is one of the best political analysis in tamil nadu

  • @sivag2032

    @sivag2032

    6 ай бұрын

    He is a politician first then a doctor.His brother is none other than ex minister K Rajaram

  • @amuthaselvan5782
    @amuthaselvan57826 ай бұрын

    என் தலைவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்... ❤❤❤❤

  • @itsrealme369
    @itsrealme3696 ай бұрын

    பல காலமாக நிலவி வரும் ஒரு கூற்றைத் தான் மருத்துவர் பேசி இருக்கிறார்.

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan67126 ай бұрын

    தேரில் தெய்வங்கள் வந்தால் , கூட்டம் கூடும். அந்த தெய்வம் கூட தெருவில் வந்தால் , மவுசு குறையாதா ? சினிமா ஒரு காலத்தில் முதிர்ந்த கலையாகிவிட்டது .

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban6 ай бұрын

    எவன் திரு முதலவர் ஸ்டாலின் அவர்களின் மேல் வதந்தி பரப்புவுகளுக்கு பாடை தயாராக இருக்கிறது என்பதை நினைவில் வத்திருக்க வேண்டும்

  • @navnirmaansamrakshana4938

    @navnirmaansamrakshana4938

    6 ай бұрын

    யாரை சொல்றீங்க... காந்தராஜையா? அவர்தானே பிளட் கான்ஸர்னு சொன்னது??

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani96636 ай бұрын

    வாழ்க நலமுடன்

  • @sulthansulthan6179
    @sulthansulthan61796 ай бұрын

    டாக்டர் அவர்கள் சரியா பதிலை தந்துள்ளார் நன்றி ஐயா.

  • @jeyamjeni6860

    @jeyamjeni6860

    6 ай бұрын

    கலைஞர் செய்த பாவம் பிள்ளையை தாக்கித்து பாவம் ஸ்டாளின்

  • @mazhaisaral3212

    @mazhaisaral3212

    6 ай бұрын

    @@jeyamjeni6860 irunthaalum avanga wealthya irukaanga

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan61036 ай бұрын

    வாய் கோணலா இருக்கலாம் ஆனால் புத்தி கோணலா இருக்க கூடாது

  • @varahaswamydevanathan6136
    @varahaswamydevanathan61366 ай бұрын

    இப்பத்தான் காந்தராசு உண்மைநைப்பேசுகிறால்,கலைசர் வெத்து வேட்டு என்றுஒத்துக்கொண்டதுக்கு நன்றி,பாவம் எவ்வளவு விறெறிந்து பேஉகிறார்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman72946 ай бұрын

    Doctor is always excellent

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck6 ай бұрын

    Our CM long live. We got a fantastic chief minister working for the people round the clock.

  • @rajendran...8384
    @rajendran...83846 ай бұрын

    சரியான பதில் ஐயா

  • @anandtobra
    @anandtobra6 ай бұрын

    நல்ல மனிதர்களுக்கு மக்களின் நல்ல வித வேண்டுதல்கள் கேட்க பட்டு நீடூழி வாழ்வார்கள் தளபதி ஸ்டாலின் அவர்கள்..

  • @Rajagopal-vm5vx

    @Rajagopal-vm5vx

    6 ай бұрын

    Yenna sathichaan intha arasiyal komaali

  • @rathi5299
    @rathi52996 ай бұрын

    ஐயா. உங்கள் நினைவாற்றல் அருமை 11.1.

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan33676 ай бұрын

    Dr. காந்தராஜ்ஜின் செருப்படி பதில்கள் அந்த சேனலுக்கும் தொகுப்பாளர்களருக்கும். இனி அவர் பக்கமே வரமாட்டான்.

  • @amuthaganapathi6844
    @amuthaganapathi68446 ай бұрын

    ஐயா அவர்களின் பதில் மிக அருமை

  • @rajammp8295
    @rajammp82956 ай бұрын

    அவர் மக்களுக்கு ஆற்றி வரும் தொண்டே அவரை இன்னும் பல்லாண்டுகள் வாழ வைக்கும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்பவரை இந்த மகேசனே நீண்ட ஆயுளுடன் வழ வைப்பார்

  • @chidambaramdesigan8903

    @chidambaramdesigan8903

    6 ай бұрын

    அவனே பொய்சொல்லி பதவிக்கு வந்தவன் அவனுக்கு எப்படி நல்லது நடக்கும்.

  • @vijayasanthi6530

    @vijayasanthi6530

    6 ай бұрын

    நல்லா இருக்க வேண்டும் நலமுடன் வாழ வேண்டும் 😢

  • @vairamuthu2966

    @vairamuthu2966

    6 ай бұрын

    ​@@vijayasanthi6530Avanga. Hindu gods. Oc😢 soru. Kolamanikuda. Sarndu. Romba tease banranga.

  • @user-vf1br4zs9z
    @user-vf1br4zs9z6 ай бұрын

    அருமை இந்த டாக்டர் உள்ளதை உள்ளபடியே மிக தைரியமாக பேசுகிறார்

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y5 ай бұрын

    Decades of blood cancer is tricky Karmic Harvest in Time; transfusions may postpone end; a CM in this condition should quit & let not public sufferings

  • @murugesanp6651
    @murugesanp66516 ай бұрын

    தமிழக மக்களுக்கு கலைஞர், ஸ்டாலின் இருவரும் செய்த நன்மைகள் ஏராளம். அவர்கள் மேல் பழி பேசுவர்களுக்கு ஐயோ கேடு 👍

  • @knowyourselfgreat3850

    @knowyourselfgreat3850

    6 ай бұрын

    கலைஞர் ஸ்டாலின் செய்து கொண்டது ஏறாளம். ஊழல் பேர்வழிகள் மறைக்க காந்தராஜ் எண்ணம். மக்கள் அறிவாளிகள்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam79586 ай бұрын

    சினிமா, வீழ்ந்தது, 🙏நன்றி, தமிழ் தேசியம் வளர்வது, தமிழ் தாய் வளர்ச்சி, 😂😂😂 காமராஜ், இன்று தான்டா நீ உண்மை🙏

  • @ags3785

    @ags3785

    6 ай бұрын

    Malayali thamizh desiyama

  • @dhanapalm2606

    @dhanapalm2606

    6 ай бұрын

    நீ சீமான் கூடாரம் என்று நினைக்கிறேன் ஆமா இவ்வளவு சந்தோஷம் உனக்கு எதற்கு என்று கேட்கிறேன்

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    6 ай бұрын

    @@ags3785 மலையாளம் , எனக்கு பிறந்தது 😄😄😄

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    6 ай бұрын

    @@dhanapalm2606 நான் தமிழ் ஆதாரம் 😃😃

  • @sureshnarayanan8170

    @sureshnarayanan8170

    6 ай бұрын

    KEDU KETTAH SANGHI KAI KOOLI...KAASUKKU SANGHI GURUMOORTHY P** THINNUM MALAYALI SIMON SEBASTIAN MAKALE AVANAI SERUPPAL ADITHU NAATAI VITTU THORATHUVAR!

  • @gulshanbibi7341
    @gulshanbibi73416 ай бұрын

    பேசித் தோற்றவர்கள், நன்றாக சொன்னீர்கள்!

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    6 ай бұрын

    திமுக கழிசடைகள் தானே பொய் பேசிக் பேசி உத்தமர் காமராஜரை தோற்கடித்து களவாணிகள் ஆட்சிக்கு வந்து உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்தார்கள்

  • @srajsraj3588
    @srajsraj35886 ай бұрын

    ஐயா அவர்கள் மிகத் தெளிவாக கூறினார் மிகச் சரியாகவும் கூறினார் ஐயா அவர்களுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijilakshmi9147
    @vijilakshmi91476 ай бұрын

    அய்யா கேன்சர் குணப்படுத்த கூடிய நோய் தான்

  • @infotiger9477
    @infotiger94776 ай бұрын

    ரசினி மேக்கப் இல்லாமல் வெளியில் எவனுக்கும் கண்டுபிடிக்க முடியாது

  • @has4896
    @has48966 ай бұрын

    SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM UNEDUCATED FOOL'S

  • @esothadevikrishnan1002
    @esothadevikrishnan10026 ай бұрын

    சூப்பர் செருப்படி பதில்கள், காந்தராஜ் சார்....

  • @babym5137

    @babym5137

    6 ай бұрын

    அஜித் தும் விஜயும் வரா விட்டால் என்ன தளபதியார் புகழ் குறையாது வாழ்க ஸ்டாலின் அவர்கள்

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan5206 ай бұрын

    டாக்டர் சொல்வது...........உண்மை

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan82536 ай бұрын

    நல்லவர்கள் மறைவுக்கு வரும் கூட்டம் கூட இந்த மாதிரி நபர்களுக்கு வராது. மறைவை சிறப்பிக்க கூட 200 ரூ. கொடுத்தால்தான் கூட்டம் வரும்.

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy88866 ай бұрын

    ஐயா, நல்ல ஜோக். மிக நயமான பதிலுரை கொடுத்துள்ளீர்கள்.

  • @MuthuAnto-mw6to
    @MuthuAnto-mw6to6 ай бұрын

    God bless our c.m heal him with your blood tq God give him long life.

  • @kamarajug253

    @kamarajug253

    6 ай бұрын

    Through out his life he wants to eradicate the God. But you are praying to same God to save him. Wonderful.

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai6 ай бұрын

    ஸ்டாலின் அவர்கள் நூறு வருஷம் சந்தோசமா வாழ நான் இறைவனை வேண்டுகிறேன் வேண்டுகிறேன்

  • @nadarajyogaratnam7958

    @nadarajyogaratnam7958

    6 ай бұрын

    மண்ணிற்கு தேவையற்ற நிண ஊண் , 😪

  • @user-yn1rb1vs1s

    @user-yn1rb1vs1s

    6 ай бұрын

    ​@@nadarajyogaratnam7958தேவர் அடியாள் மகனே.....

  • @anbazhagananbu8611

    @anbazhagananbu8611

    6 ай бұрын

    Theavadiya pundamavana ​@@nadarajyogaratnam7958

  • @suriyan96

    @suriyan96

    6 ай бұрын

    Kenapunda

  • @user-pb5yc2gq7u

    @user-pb5yc2gq7u

    6 ай бұрын

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் Dr.kantharaj. ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வரை நலமுடன் வாழ்க !

  • @ragupathin4395
    @ragupathin43956 ай бұрын

    கேள்வி ஒன்று கேட்டால் பதில் ஒன்று சொல்கிறீர்கள்

  • @vasanthim2531
    @vasanthim25316 ай бұрын

    Yethu yeppadiyo theriyathu. Yengal makkalin cm Stalin needuzhi vaalanum. ❤

  • @muruganv6118
    @muruganv61186 ай бұрын

    தளபதி அனைத்தையும் வெல்வார்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    6 ай бұрын

    காமெடி பன்னாதீங்க 😮😮😮

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan49646 ай бұрын

    Dr. Kantharaj's revaluations about leukemia is also in agreement with His nativity in circulation .I hope childhood leukemia is reversed /under treatment control with Guru krpa !

  • @vaijayanthin6525
    @vaijayanthin65256 ай бұрын

    Correct aha solkiriga sir

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j6 ай бұрын

    ஸ்டாலின் 100 வருடம் நலமுடன் வாழவேண்டும்,

  • @sniper.1919

    @sniper.1919

    6 ай бұрын

    Thaaramaaga vaalavendum 100 varudam. Vaalga stalin ji. Kadina vulaipaalar. Nenjukku neethimaan. Anja nenjar. Avar vayathu kaalam 100.

  • @magicalstore1128

    @magicalstore1128

    6 ай бұрын

    Yes

  • @rajutm9422

    @rajutm9422

    6 ай бұрын

    Why? Paavi manusha

  • @user-yd7nd5yr4j

    @user-yd7nd5yr4j

    6 ай бұрын

    @@rajutm9422 அவர் அரசியல்வாதியாக நன்றாக செயல்படவில்லை,, ,ஆனா ஒரு மனிதனாக நாமும் ஒரு மனிதனாக நினைச்சு தான் அவர் 100 வருடம் நலமுடன் வாழனுமுனு நினைக்கிறோம்,

  • @SK-wc4en

    @SK-wc4en

    6 ай бұрын

    Cm sir rest important. Always working. .

  • @maheswarimurally810
    @maheswarimurally8106 ай бұрын

    நல்ல செருபடி

  • @mooncity7896
    @mooncity78966 ай бұрын

    சினிமா ஒழிந்தால் தமிழக வாக்காளர்கள் முதல்வரை எங்கு தேடுவார்கள் பாவம்

Келесі