ரத்தம் மாற்ற ஸ்டாலின் வெளிநாடு செல்கிறாரா ? Dr Kantharaj Interview About CM Stalin Health Condition

Ойын-сауық

#cmstalin #kantharaj #metrovoice
Muthuvel Karunanidhi Stalin, popularly known as Thalapathy Stalin, was born on March 1, 1953, as the third son of the famous artist M. Karunanidhi and his wife Dayalu. His siblings include Muthu, Alagiri, Selvi, Tamilarasu, and Kanimozhi. Interestingly, Stalin was named after the Russian President Joseph Stalin by his father, who was addressing a condolence meeting for the Soviet leader, who had passed away just four days before Stalin's birth.

Пікірлер: 741

  • @p.r9809
    @p.r98095 ай бұрын

    😊😊😊 இன்னொருவர் சாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் சீக்கிரம் போய் விடுகிறார்கள்....!

  • @kanthavelanchockalingam114
    @kanthavelanchockalingam1145 ай бұрын

    உண்மையை உரக்கச் சொல்லும் டாக்டர் வாழ்க

  • @manjulavenkatesan
    @manjulavenkatesan5 ай бұрын

    Super 👌

  • @shankarj5689
    @shankarj56895 ай бұрын

    Dr.பதில்கள் எப்போதும் அருமை. Super.

  • @user-pk3ly7tk4n
    @user-pk3ly7tk4n5 ай бұрын

    Dr. Kantha raj sir your speech is a correct, congratulations 👏

  • @rajeevchandrasekaran3622

    @rajeevchandrasekaran3622

    5 ай бұрын

    Yaaru ivana st peter college avadi la poi kaelu

  • @hemamaran5688
    @hemamaran56885 ай бұрын

    அருமையான பதில்கள் டக்டரின் பதில்களால் திக்காடி போன நிருபர் எவ்வளவு எதார்தமான பதில்கள்் நான் இவரின் பேட்டியை மிஸ் பன்ன மாட்டேன்்

  • @poongodikubendiran7854

    @poongodikubendiran7854

    5 ай бұрын

    Naanum

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne5 ай бұрын

    Thanks sir 😊

  • @rameshbabu2656
    @rameshbabu26565 ай бұрын

    புடினையும் இப்படி தான் சொல்கிறார்கள் ஆனால் அவர் இன்னும் திடகாத்திரமாக தான் உடற்பயிற்சி செய்கிறார் அவரவர் ஆசையௌ இப்படி சொல்லி தீர்த்துக்கொள்கிறார்கள்

  • @savithrim946
    @savithrim9465 ай бұрын

    யாருக்கும் " அஞ்சா நெஞ்சன் " காந்தராஜ் ஐயா வாழ்க! 🙂👌👌👏🙏🙏

  • @TRENDINGEDIZ2024

    @TRENDINGEDIZ2024

    5 ай бұрын

    kzread.info/dash/bejne/mmxkuamtn7G9fqw.htmlsi=6bC0dsxMhpwT-s8A

  • @JJJJJJJJJJ1177

    @JJJJJJJJJJ1177

    5 ай бұрын

    அந்தாளு செக்ஸ் டாக்டர்😅😅😅😅

  • @geethaanand5346

    @geethaanand5346

    5 ай бұрын

    Sex pathi ketta theriyum ivarukku Evana poyee betti cheruppal unakku enna vyathi

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran74145 ай бұрын

    Thank you sir🙏

  • @smileplease5916
    @smileplease59165 ай бұрын

    Your an asset sir .. share the knowledge as much as possible ...a person like me waiting to hear lot more from you ...

  • @ramadeviguru3530
    @ramadeviguru35305 ай бұрын

    Well said sir❤

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi40445 ай бұрын

    My best friend is 63 blood cancer survivor .she is cancer free . She got it at the age of 35.Apollo hospital gave her up and sent her home . But she survived

  • @rebel6042

    @rebel6042

    5 ай бұрын

    How

  • @redpepper8913

    @redpepper8913

    5 ай бұрын

    Amrita hospital ,kochi too... KZreadr anega got treatment there... She got 50lakhs treatment cost through society fund raising

  • @TRENDINGEDIZ2024

    @TRENDINGEDIZ2024

    5 ай бұрын

    kzread.info/dash/bejne/mmxkuamtn7G9fqw.htmlsi=6bC0dsxMhpwT-s8A

  • @umakanni

    @umakanni

    5 ай бұрын

    இது உண்மையீல்லை ஏன்னெனில் ரத்த புற்று நோய் பரவும்நிலை மத்த புற்று நோய்களை காட்டிலும் அதிகம் நான் ஒரு புற்று நோய் ஆராய்ச்சி மாணவி .நிறைய ஆய்வுகளின் படி ரத்த புற்று நோய் தீர்க்கும் நிலை இதுவரை இல்லை. சமீப காலமாக Stem cells therapy என ஒரு மருத்துவமுறை வந்துள்ளது அது கூட ஆய்வுகளில் சோதனை முறைகளில் உள்ளது In further ல இதற்க்கு மருத்துவ தீர்வு கிடைக்கும் என நம்புவோம்

  • @rajij1675
    @rajij16755 ай бұрын

    அருமை அருமையான விளக்கம் பரவாயில்லை பெரிய புரளிக்கு முற்றுப்புள்ளி மிகவும் நன்றி சார்.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra79845 ай бұрын

    இது எல்லாம் தெரிஞ்ச விஷயம்.இதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது அநாகரிகம்.நிதானமாக அவர் செயல்பட்டு வருகிறார்.அவர் தீர்க்க ஆயுளோடு வாழ வேண்டும்.அவர் மனைவியின் பிரார்த்தனை ஏதோ வகையில் அவரை காப்பாற்றுகிறது என்பது ஓரளவுக்கு உண்மை.

  • @kavithakanakaraj9747

    @kavithakanakaraj9747

    5 ай бұрын

    He is also a human.y talking about his disease

  • @swarnalatha7767
    @swarnalatha77675 ай бұрын

    Long live our CM💯❤❤❤

  • @thalapathi_33
    @thalapathi_335 ай бұрын

    நன்றி ஐயா

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya41455 ай бұрын

    Good speech

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN31495 ай бұрын

    அருமையான கேள்வி பதில்கள் இன்னும் தாக்கலாம் என்று கேட்பார்கள் வாழ்த்துக்கள் திரு காந்தராஜ் அவர்களுக்கு

  • @Valarstimepass

    @Valarstimepass

    5 ай бұрын

    Q01²q1 2:29

  • @TRENDINGEDIZ2024

    @TRENDINGEDIZ2024

    5 ай бұрын

    kzread.info/dash/bejne/mmxkuamtn7G9fqw.htmlsi=6bC0dsxMhpwT-s8A

  • @bhuvannatesh4578

    @bhuvannatesh4578

    5 ай бұрын

    Sugar BB madri idum ORU decise poda punaku

  • @exindeepamary5560
    @exindeepamary55605 ай бұрын

    Thanks to all of your information sir anytime I like your speech

  • @Vasantha-cu5nh
    @Vasantha-cu5nh5 ай бұрын

    Super Sir Vaazthukal 💐💐💐👏🏻👏🏻👏🏻👍👍👍

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan28205 ай бұрын

    DOCTOR AYYA AVARGALE NEENGAL ETHIR MARAIYAAGA PESUVATHUTHAAN ANTHA VELIPADAIYAGAVUM SPEECH SEIVATHU .ENGAL VEETIL ELLORUKKUME MIGAVUM PIDIKKUM THODARATTUM UNGAL PANI VAZHGA VALAMUDANUM NALAMUDANUM THANKYOU FOR THE EXCELLENT SPEECH .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @devanbud5173
    @devanbud51735 ай бұрын

    அய்யா உங்கள் சம்மட்டி அடி பதில்கள் வியக்கிறேன்

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan27465 ай бұрын

    கொல்டி, கொல்டிக்கு ஆதரவு அவ்வளவு தான்.

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    5 ай бұрын

    Appadina

  • @madhun718
    @madhun7185 ай бұрын

    Good information

  • @vaijayanthin6525
    @vaijayanthin65255 ай бұрын

    Unga vedio ellam nan parkiren rompa pidichiruku unga speech

  • @user-bl3np8uk4f
    @user-bl3np8uk4f5 ай бұрын

    ஐயா மிக மிகச் சரியாக பேசினீர்கள்.

  • @padminij2637
    @padminij26375 ай бұрын

    V.good. analysis. Doctor.

  • @jacqulinrayen828
    @jacqulinrayen8285 ай бұрын

    Super sir ur varthaikal bold

  • @jayaseelanm3908
    @jayaseelanm39085 ай бұрын

    இளமையில் யார் ஆட்டம் போடுகிறார்களோ அவர்கள் பிற்காலத்தில் கடுமையான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.துர்காவின் கடுமையான பக்தியினால் இவ்வளவு காலம் தாங்கி கொண்டிருக்கிறது

  • @Vijayakumari-mj7lf

    @Vijayakumari-mj7lf

    5 ай бұрын

    ஸ்டாலின் ஐயா நல்லவர் எனவே இவ்வளயு நாள் இருக்கிறார் நன்றிய்யா

  • @User_00_77

    @User_00_77

    5 ай бұрын

    உண்மை தான்.

  • @VzxMcv-bv1mu

    @VzxMcv-bv1mu

    5 ай бұрын

    ஸ்டாலினும் கடவுள் பக்தி உள்ளவர்தான்....முதல்வர் பதவி ஏற்றதும் திருப்பதி பார்ப்பணர்களை வீட்டுக்கு வரவழைத்து ஷ்லோகங்களை துர்காவுடன் பயபக்தியுடன் கேட்ட வீடியோ பிரபலமானது.

  • @ramasubramanian3067

    @ramasubramanian3067

    5 ай бұрын

    அப்படி பார்த்தால் ஜெயா தான் ஓவர் ஆட்டம்.

  • @jayamanir3092

    @jayamanir3092

    5 ай бұрын

    M

  • @veerasamy1958
    @veerasamy19585 ай бұрын

    உண்மையான,வெளுப்படையான தகவல் .ஐயா, நீங்க வாழ்க. நலமுடன் வாழ்க.

  • @saibaba172
    @saibaba1725 ай бұрын

    🌷👌

  • @nadarajanv3613

    @nadarajanv3613

    5 ай бұрын

    Nlathu.matranagal.annasir.nan.4.vathupatekkum Pothuerunthu.73.vayathu Varai Sekaret.kutethen.nursieral Kettu Vettathu.g H.mathersi.12.matham Sappettu.epothu Paravaeĺlai.thalayel Araippu.ullathal.salem.kohulathel Punethetam Vaitheyam Seyrhuvarukeren.vayathu.78.peranthu Vettathu.ratham.calor Matram Erukkumagasir

  • @lathasundaram3806
    @lathasundaram38065 ай бұрын

    God save our CM

  • @user-kumar192

    @user-kumar192

    5 ай бұрын

    Oombu vaa de

  • @user-nb4kc8wl8y

    @user-nb4kc8wl8y

    26 күн бұрын

    latha Ooooombu po

  • @prasath5880
    @prasath58805 ай бұрын

    டாக்டர் சார் நீங்கள் உண்மையை பேசுபவர். நீங்கள் 100 வருஷம் வாழ வேண்டுகிறேன்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    5 ай бұрын

    எதுக்கு பிச்சை எடுக்கவா?

  • @rajapparajappa8455
    @rajapparajappa84555 ай бұрын

    Nice

  • @spiderronic7879
    @spiderronic78795 ай бұрын

    அருமை சார்.

  • @kirthanamurali2776
    @kirthanamurali27765 ай бұрын

    Super dr.

  • @prabhashankar7613
    @prabhashankar76135 ай бұрын

    My sister is 60 and she is blood cancer survivor .She was diagnosed in the year 2000 and she is cancer free

  • @selviganesh6257

    @selviganesh6257

    5 ай бұрын

    Is it possible??

  • @kamakshigopalan

    @kamakshigopalan

    5 ай бұрын

    இந்த காலத்தில் இரத்த புற்றுநோய் குணபடுத்த கூடிய நோய்....

  • @prabhashankar7613

    @prabhashankar7613

    5 ай бұрын

    @selviganesh6257 absolutely 💯 possible and she just celebrated her 60th birthday. She was diagnosed with blood cancer when she was 37

  • @menaga9085

    @menaga9085

    5 ай бұрын

    Great . Prayers , let God give ur sister healthy and longer life span.

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan55835 ай бұрын

    Always Welcome Mr.Dr

  • @jacinthaa6248
    @jacinthaa62485 ай бұрын

    👍

  • @tamilcinecafe
    @tamilcinecafe5 ай бұрын

    உண்மையை உரக்க சொல்லறீங்க.. வாழ்த்துக்கள்.

  • @user-dp8mu5bp4v
    @user-dp8mu5bp4v5 ай бұрын

    அருமை ஜயா

  • @Muthamizhselvi-jy8rc
    @Muthamizhselvi-jy8rc5 ай бұрын

    🎉❤

  • @vaijayanthin6525
    @vaijayanthin65255 ай бұрын

    Kantha raj sir super pesuriga neega nallamanithar

  • @user-vanibabu
    @user-vanibabu5 ай бұрын

    வாழ்க தமிழ் வளர்க நலமுடன்

  • @AjayAjay-ev9ux
    @AjayAjay-ev9ux5 ай бұрын

    Ungalamadheri unmai peasaravanga yarumellai thanku. Sar love u ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh5 ай бұрын

    நன்றி அண்ணா ❤❤❤❤👍

  • @sundaribose5375
    @sundaribose53755 ай бұрын

    Thank you so much doctor.🎉

  • @tamilnadu..5914
    @tamilnadu..59145 ай бұрын

    பகைவன பின்னங்கால் பிடரில யடிக்க ஓட விடறதல காந்தராஜ் அய்யா கெட்டி, உங்க வாழ்த்து ஸ்டாலின் அண்ணன் நூறு வயச தாண்டியும் நல்ல உடல்நலத்தோட வாழ்வார்ங்கறது தான் நடக்கும்.

  • @Jaleel241
    @Jaleel2415 ай бұрын

    ஐயா ரொம்ப வருடங்கள் முன்பு மருத்துவம் படித்து இருப்பார் என்று நினைக்கிறேன் இன்றைய மருத்துவர்கள் இடம் ரத்த புற்றுநோய் பற்றிய நவீன சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @Ravanan_Vamsam

    @Ravanan_Vamsam

    5 ай бұрын

    ஓட்டுக்கு புது நாடகம்

  • @TRENDINGEDIZ2024

    @TRENDINGEDIZ2024

    5 ай бұрын

    SRI KANDHA SAIBABA TEMPLE THIRUVARUR / 18TH JANUARY / ஸ்ரீ கந்தசாய் பாபா ஆலயம் வாசன்நகர்,திருவாரூர் kzread.info/dash/bejne/mmxkuamtn7G9fqw.html

  • @AmuthaM-gr6tp

    @AmuthaM-gr6tp

    5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @jothimurugesan6178

    @jothimurugesan6178

    5 ай бұрын

    ரத்த புற்றுநோய்,இன்றைய மருத்துவத்திலும் காப்பாற்ற முடியாது.

  • @lalitharavichandran4015

    @lalitharavichandran4015

    26 күн бұрын

    True

  • @dhanapalm2606
    @dhanapalm26065 ай бұрын

    டாக்டர் காந்தராஜ் ஐயா அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மையே தங்கள் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி எங்கள் முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு வாழ என் போன்ற கோடான கோடி தொண்டர்கள் வாழ்த்து அவருக்கு நிச்சயம் உண்டு நன்றி

  • @ewasbharathi
    @ewasbharathi5 ай бұрын

    மருத்துவருக்கு எனது பணிவான ஆலோசனை, சுக்குப்பொடியை தேனில் குழைத்து தினம் இரண்டுவேளை சாப்பிட்டால் சைனஸ் தொல்லையே இருக்காது. பத்து நாட்களில் தீர்வு தெரியும். முடிந்தால் ஒரு மண்டலம் சாப்பிட இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

  • @VzxMcv-bv1mu

    @VzxMcv-bv1mu

    5 ай бұрын

    இதை மருத்துவருக்கு சொல்ல வேண்டும்.....மருத்துவனேயல்லாத இந்த ரீல் கிழவனுக்கல்ல !!

  • @vivekanandams9395
    @vivekanandams93955 ай бұрын

    முக்கிய பிரபல தலைவர்கள் இறந்தால் உடனே அறிவிப்பதில்லை காரணம் பந்தோபஸ்து -பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • @user-tm7uv5sj3o

    @user-tm7uv5sj3o

    5 ай бұрын

    மாதுளை மொக்கு போலெ இருந்த இந்த தமிழ் நாட்டை 50 வருடங்களில் கருணா நித்தி , மூக்கன் இஸ்டலின், ஊத்தையா நித்தி, திருமவளவளவன் போன்ற திராவிட கட்சி நீக்ரோக்கள் கொத்தவராங்க வத்தலாக்கிவிட்டார்கள். எங்கே பார்த்தாலும் லஞ்சப்பேய் !!

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    5 ай бұрын

    காமெடி பன்னாதீங்க

  • @kanishmoorthy7436
    @kanishmoorthy74365 ай бұрын

    Super explation sir

  • @pramessethu2905
    @pramessethu290521 күн бұрын

    Tq...

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam33595 ай бұрын

    மருத்துவர்அய்யா நீர் வாழ்க பல்லாண்டு நம் முதல்வர் நீண்ட நாள் வாழ பிரார்த்தனை செய்வோம்

  • @selvis1705
    @selvis17055 ай бұрын

    வாழ்க முதல்வர் ஸ்டாலின்

  • @sakthig.sankaranagarajansa6605
    @sakthig.sankaranagarajansa66055 ай бұрын

    ❤👍👍👍

  • @gracyrani3886
    @gracyrani38865 ай бұрын

    இப்போ CM ஸ்டாலின் அவர்கள் நல்லது செய்து கொண்டு இருக்கிறார் அவர் நல்லா இருக்கனும்

  • @Ravanan_Vamsam

    @Ravanan_Vamsam

    5 ай бұрын

    அப்படி என்ன நல்லது செய்தார் உங்கள் முதல அமைச்சர் செய்தது எல்லாமே அயோக்கிய தனம் தமிழர்கள் வளமாக வாழ கூடாது என்றே விவசாய நிலங்களை திட்டமிட்டு அழித்தாது ஏழைகள் வீடுகளை இடித்தது தனது அரசியலுக்காக எத்தனை உயிர்கள் பறித்தது எல்லோரையும் குடிக்க வைத்து குடும்பங்களை அழித்தாது சொல்லிக்கொண்டே போகலாம் இத்தனை குற்றம் செய்தவனை கடவுள் தண்டனை கொடுக்கும் அது தானே நியாயம் அவனை புகழும் நீ கேவலமான குடும்பத்தில் பிறந்திருப்பாய் போல அது தான் உன் குணம் சாக்கடையாக இருக்கிறது

  • @muthusamypalanigounder1201

    @muthusamypalanigounder1201

    5 ай бұрын

    நல்லதுக்கும் கெட்டதுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாத ஜென்மம் nee

  • @user-mz7kx1kl6n

    @user-mz7kx1kl6n

    5 ай бұрын

    இவன் நசமாக வேண்டும். தூரோகி பூமிக்கு பாரம்.தமிழக மக்களின் ஆசை

  • @AshokKumar-jt3su

    @AshokKumar-jt3su

    10 күн бұрын

    Blood Cancer உள்ள ஸ்டாலின் ஆட்சியில் எப்படி நீடிக்க முடியும்.... வாழ்வது நீண்ட நாட்களில்லை....

  • @sundaribose5375
    @sundaribose53755 ай бұрын

    சொல்ல சொல்ல ஆயுள் கூடும். Long live Stalin.

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp5 ай бұрын

    Super sir

  • @jamesprabhakar
    @jamesprabhakar5 ай бұрын

    Well explained Dr. . Dr.Kantharaj has explained very well as a senior professional and banged the evil rumours spread by trouble mongers. Appreciation to the Interviewer also to bring out the total truth about the health of MKS.

  • @Selvimaichael
    @Selvimaichael5 ай бұрын

    Thanka thalapathi vaalka❤❤❤❤❤❤❤thanks doctor

  • @vivekanandams9395
    @vivekanandams93955 ай бұрын

    மருத்துவர் மருத்துவர் தான் .மருத்துவர் எப்படி நம்பிக்கை தருவார்களோ அது போல நம்பிக்கை தருகிறார்

  • @hariharanl.s5621
    @hariharanl.s56215 ай бұрын

    Super super sir good speck

  • @sukoo24061961
    @sukoo240619615 ай бұрын

    Sir you are great 6:22

  • @balajishankar4217
    @balajishankar42175 ай бұрын

    Super sir. Useful information.

  • @vaijayanthin6525
    @vaijayanthin65255 ай бұрын

    Supero super speech

  • @geethamahalingam8173
    @geethamahalingam81735 ай бұрын

    காந்தராஜ் சார் 🌹🌹🌹👌👌👌🙏🙏🙏🙏

  • @thennarasus7481
    @thennarasus74815 ай бұрын

    Good News

  • @sekarvenkatesan1888
    @sekarvenkatesan18885 ай бұрын

    Praying for recovery - God

  • @lrn5716
    @lrn57165 ай бұрын

    God bless CM Sir

  • @printedphysics6845
    @printedphysics68455 ай бұрын

    ❤❤❤

  • @user-tc2jj3yd4q
    @user-tc2jj3yd4q5 ай бұрын

    Super.sar

  • @princeaugustin1991
    @princeaugustin19915 ай бұрын

    You are Excellent doctor live long dear iyah daring,stubborn and authentic u r ❤

  • @saibaba172
    @saibaba1725 ай бұрын

    🔥🔥

  • @santhiudhayakumar3612
    @santhiudhayakumar36125 ай бұрын

    Long live sir 🎉❤

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs5 ай бұрын

    😊

  • @skdb7dn
    @skdb7dn5 ай бұрын

    Congratulations

  • @khairudeen619
    @khairudeen6195 ай бұрын

  • @shebee7917
    @shebee79175 ай бұрын

    Dr you are a great personality. Your answer is quite apt .

  • @kanthasamys1892
    @kanthasamys18925 ай бұрын

    அருமையான பதில் sir

  • @sukoo24061961
    @sukoo240619615 ай бұрын

    Sir you are so naught.i enjoyed on annamalai

  • @jaikani2965
    @jaikani29655 ай бұрын

    Sir,unga petty romba pudikkum sir

  • @husna1427
    @husna14275 ай бұрын

    Well speech 😁😁😁😁

  • @jeyanto7072
    @jeyanto70725 ай бұрын

    Super

  • @pachimuthuj4746
    @pachimuthuj47462 ай бұрын

    Our cm is very nice person .god give him long life.

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar34585 ай бұрын

    Long live happily and healthy by the grace of God doctor 👑

  • @mgsivakumar9267
    @mgsivakumar92675 ай бұрын

    நுரையீரல் பலம் பெற நீச்சல் பயிற்சி நன்று..! உள்ளுவதெல்லாம் உயர்ருள்ளல்.. தளபதி மாண்புமிகு முதல்வர்.. இன்று அவர் எண்ணங்கள்.. அறம் சூழ் உலகு.. விருப்பம்.. உள்ளம்.. வாழ்வாங்கு வாழ்வார்கள்.. தமிழ் அறம்.. !!!

  • @vpoornima
    @vpoornima5 ай бұрын

    Long Live CM sir

  • @kalaivanimurugan1911
    @kalaivanimurugan19115 ай бұрын

    Superb explanations ayya good speech true message. 👍🙏

  • @munivelmunivel8312
    @munivelmunivel83125 ай бұрын

    Sir. 🙏🙏🙏.. Sir

  • @chandrasekarjanakiraman1913
    @chandrasekarjanakiraman19135 ай бұрын

    These professionals should right exams every 3 years to prove they are updated in medicine as they are accountable for life of the public whom tgey treat 😅This new mandatory policy should be brought in like neet

  • @prabhashankar7613

    @prabhashankar7613

    5 ай бұрын

    I agree

  • @RajalakshmiJoseph-cj4vs
    @RajalakshmiJoseph-cj4vs5 ай бұрын

    யோவ் எனக்கு தெரிந்த நிறைய வயதானவர்களுக்கு கை நடுங்குகிறது.அதற்காக புற்றுநோய் என்று சொல்வீர்களா?

  • @Jeyasekar171

    @Jeyasekar171

    5 ай бұрын

    Rompa kudikuravanukum Kai nadungum kudikalenalum sarayam vittu ethana kudumbatha sagadi halum Kai nadunkumam

  • @Ravanan_Vamsam

    @Ravanan_Vamsam

    5 ай бұрын

    ஓட்டுக்காக என்னென்ன பொய் சொல்கிறான் கேவலம் உண்மையிலேயே கேன்சர் வரணும் இவனுக்கு கடவுளே

  • @shanthi.kkrishna2119
    @shanthi.kkrishna21195 ай бұрын

    Super sir I like your speech very much🙏

  • @veenaarunkumar1371
    @veenaarunkumar13715 ай бұрын

    Super doctor

  • @ShakilaShakila-mc5fu
    @ShakilaShakila-mc5fu5 ай бұрын

    SUPER SIR UNGA PETI NAMMA CM MK STALIN AVARGAL 100 YEARS VALAVENDUM 🎉🎉🎉🎉🎉

  • @balajiveluchamy520
    @balajiveluchamy5205 ай бұрын

    DMK IT wing working well😂Putting positive comments,even though he talks rubbish🫥

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp5 ай бұрын

    Stalin sir avarukuukaga thinamum jebikirom kadavul ungakeli mathiri vidamatar amen😊

  • @sasee1974
    @sasee19745 ай бұрын

    ஊர் பணத்தை அநியாயமா கொள்ளை அடிக்கிற அத்தனை அரசியல் வாதிகளுக்கும் இப்படி எதாவது வரணும்......

  • @nawasmohammad5270

    @nawasmohammad5270

    5 ай бұрын

    Yarum uthamar ellai

  • @MJANSI-vz6mp

    @MJANSI-vz6mp

    5 ай бұрын

    Maruthuvathil erukira anaivarumarasialil illai

  • @gracyrani3886

    @gracyrani3886

    5 ай бұрын

    இப்பொ அவர் நல்லது தான் செய்கிறார்

  • @gnanasekaranxavier4435

    @gnanasekaranxavier4435

    5 ай бұрын

    Will it acceptable for MGR, J.J. and Vijayakanth

  • @Ravanan_Vamsam

    @Ravanan_Vamsam

    5 ай бұрын

    மிக சரியாக சொன்னீர்கள் இவர்கள் இருந்து மக்களை துன்புருத்துவதை விட தொலைந்து விட்டால் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்

Келесі