ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவைத்தவர் கலைஞர் | BJP Srinivasan Speech in Vatta Mesai Vivatham | 18/05/18

BJP Srinivasan Speech in Vatta Mesai Vivatham | 18/05/18
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Пікірлер: 294

  • @rthirupathi
    @rthirupathi6 жыл бұрын

    தெளிவான சிந்தனை பேச்சு விளக்கம் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களது வாடிக்கை. அருமை

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    S இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏 MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏

  • @madhavansr4632
    @madhavansr46323 жыл бұрын

    சீனிவாசன் sir உண்மை பேசினால் உங்களுக்கு எல்லாம் என்ண ஏரிகிறதா உங்களுக்கு பேச விடாமல் தடுக்கிறது

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal25052 жыл бұрын

    எப்போதும் பேராசிரியர் பேச்சு தனிரகம்

  • @arockiadass668

    @arockiadass668

    Жыл бұрын

    திமுக காங்கிரஸ் கையெழுத்து போட்டிருந்தாலும் அது மக்களுக்கு பாதிப்பு இருக்கும் போது ஏன் மாற்று ஆட்சி அதை மதித்து தடை செய்யவில்லை.? இந்த விஷயத்தில் காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக அனைத்து கட்சிகளும் ஒன்றே.

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan12152 жыл бұрын

    அறிவு அற்ற கூட்டத்தில் ஒரே ஒரு அறிவாளி ஐய்யா ஸ்ரீனிவாசன் அவர்கள் 👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @wolfsr9259

    @wolfsr9259

    2 жыл бұрын

    ஆஆ, ஓஓஒ, ஹே, ஹெஹ்ஹே

  • @rajagopalek9175

    @rajagopalek9175

    2 жыл бұрын

    @@wolfsr9259 poda fake I'd pu....

  • @chandrasekarankalyanasunda4250

    @chandrasekarankalyanasunda4250

    Жыл бұрын

    ஒரு கூவுககு இன்னொரருகமுட்டு

  • @subhashchander6659

    @subhashchander6659

    Жыл бұрын

    Un pondati ya otharu

  • @user-lh8mm7mo3k

    @user-lh8mm7mo3k

    10 ай бұрын

    Aana, professor Srinivasanukkum kaithattaranga , matha f king stupid shirthole petchukkum kaithattal, how??😡

  • @srinivasansrinivasan4678
    @srinivasansrinivasan46782 жыл бұрын

    அனைத்து அரை வேக்காடுகளுக்கும் பேராசிரியர் அவர்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan79042 жыл бұрын

    ஊழல் தலைவன் ஊழல் மன்னன் ஊழல் திமுக

  • @jayaseelanm3908
    @jayaseelanm39082 жыл бұрын

    ஶ்ரீனிவாசன் பேச்சு திறமை நாளை பாஜக வெல்ல வழி பிறக்கும்

  • @user-ks4rj2bt4y

    @user-ks4rj2bt4y

    2 жыл бұрын

    திருட்டு புயலுக்கு பேச்சு திறன் ஒரு கேடா? ஸ்டெர்லைட் ஆலைக்காக இப்ப போராடுவது யாருபா சொங்கி

  • @wolfsr9259

    @wolfsr9259

    2 жыл бұрын

    கிழிக்கும்

  • @rajagopalek9175

    @rajagopalek9175

    2 жыл бұрын

    @@wolfsr9259 dei pannada

  • @vickyvictor7207
    @vickyvictor72076 жыл бұрын

    எல்லா வகையான திட்டங்களுக்கும் கையெழுத்துப் போட்டு அனுமதி கொடுத்தது இந்த தி மு க. தான், ஒரு திட்டத்தை அனுமதியோடு தொடங்கியபின் பிறகு யார் வந்து அந்த திட்டத்தை வேண்டாம் என்று நினைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளப்படலாத காரியம், காங்கிரஸ், தி மு க தான் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம்

  • @abc-bn5yj

    @abc-bn5yj

    2 жыл бұрын

    sarakku midukku. Admk adanga Maru atthu meeru , dmk muttu kodu moodittu padu. 😝😜😛

  • @jayammurugan8676
    @jayammurugan8676 Жыл бұрын

    பேராசிரியர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sankart1875
    @sankart18752 жыл бұрын

    Dr. Srinivasan is the best speaker among the gang,

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs2 жыл бұрын

    Nice speech Srinivasan 👍

  • @vigneshbalaji1690
    @vigneshbalaji16903 жыл бұрын

    Dr.srinivasan sir is a multi talented educated politician 🇮🇳

  • @samanmsaman7049
    @samanmsaman70492 жыл бұрын

    பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்கள் தெளிவாக பேசுகிறார் மற்றவர்கள் முட்டாதனமா பேசுகிறார்கள்

  • @vvkvajravel1347

    @vvkvajravel1347

    7 ай бұрын

    பேராசியர்அய்யாஅவர்கள்வைத்துக்குசோத்தைதிண்றுவிட்டுவந்துசபேசுகிரார்மற்ஜென்மங்கள்எப்படியோதெறியவில்லை.திரு.சொம்மலைஅவர்களைதவிர.இதுபொறுந்தும்

  • @trramdasdas589
    @trramdasdas5892 жыл бұрын

    Super srinivasan......

  • @user-lh8mm7mo3k
    @user-lh8mm7mo3k10 ай бұрын

    No other like Professor Srinivasan, simply incomparable 👌👏👏👏

  • @Anonymoususer0442
    @Anonymoususer04422 жыл бұрын

    அண்ணன் திருமா அவர்கள் கலைஞர் ஐயா தொடங்கி வைத்த ஸ்டெர்லைட் ஆலை மக்களுக்கு பணில்லை என்று சொல்ல வருகிறாரா ? ஏன் என்றால் அந்த ஆலைக்கு முன்னால் போராட்ட ம் செய்தது இதே திமுகவும் கூட்டணி. கட்சிக்குத்தான்.

  • @sankaran.ssankaran4868

    @sankaran.ssankaran4868

    2 жыл бұрын

    அவருக்கு ஒன்றும் தெரியாது ஏதோ பட்டி மன்றம் என்று வந்திருப்பார்

  • @balukw8539
    @balukw85392 жыл бұрын

    Super speech

  • @sankaran.ssankaran4868
    @sankaran.ssankaran48682 жыл бұрын

    திரு.சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது போன்ற அரை வேக்காடு ஜால்ரா நபர்கள் உங்கள் வார்த்தைக்கு மிரளும் அளவில் உள்ளது.

  • @sivarajubalakrishnan3424

    @sivarajubalakrishnan3424

    Жыл бұрын

    மிக சரியாக சொன்னீங்க.

  • @balumani2131

    @balumani2131

    Ай бұрын

    Correct 💯

  • @kichenanenagaswaran2856
    @kichenanenagaswaran28562 жыл бұрын

    Srinivasan sir you are great

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u2 жыл бұрын

    அதிமுக பிரமுகர் ஒருவர் திமுகவும் நாங்களும் பங்காளிகள் என்று பகிரங்கமாக கூறியுள் ளாரே!

  • @deivanayakimuthuswamy7164
    @deivanayakimuthuswamy71642 жыл бұрын

    Please note that Sterelit was inaugurated by ADMK chief Jayalalitha when she was the chief minister of Tamilnadu.

  • @suseendhirans789

    @suseendhirans789

    Жыл бұрын

    Signed by திருட்டு கருநாய்நிதி

  • @vasuraghu8105
    @vasuraghu81056 жыл бұрын

    Both DMK and ADMK are responsible for all our TN problems go and protest in front of their house

  • @chellathurai1785
    @chellathurai17854 ай бұрын

    ஐயா ஒரு பேராசிரியர் என்று நிரூபித்து கொண்டு உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @ramalingam1255
    @ramalingam12552 жыл бұрын

    கிரேட் ஸ்ரீனிவாசன்.அத்தனை பேரும்.குய்யோமுய்யோ

  • @HariharanR
    @HariharanR2 жыл бұрын

    Wow what an intelligent man he knows what he's speaking about superb 🙏🙏

  • @user-ks4rj2bt4y

    @user-ks4rj2bt4y

    2 жыл бұрын

    என்னடா உளறுற.

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv5 жыл бұрын

    ஐயா ஸ்டெர்லைட் ஆலை தொடங்க அனுமதி வழங்கியவர் செல்வி ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்தவர் திரு கருணநிதி.

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym2 жыл бұрын

    யாரு மலை, யாரு மண்ணு, இந்த மலையை உடைத்து தும்சம் பண்ணிட்டு போங்க தமிழக மக்கள் சாகட்டும் கஞ்சிக் கில்லாம...

  • @namasivaya9847
    @namasivaya98472 жыл бұрын

    வட்ட மேசையில் விவாதிப்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லை

  • @kumargurutharan4043

    @kumargurutharan4043

    2 жыл бұрын

    அனைத்து தெலுங்கு பேசும் வந்தேறிகள்

  • @thiyagarajank1666
    @thiyagarajank16662 жыл бұрын

    இவனுக கொண்டுவருவானுகலாம் இவனுகளே எதிர்பானுகளாம் இவனுகளுக்கு ஓட்டு போட்டவனுகளை சொல்லனும்

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Жыл бұрын

    ஶ்ரீனிவாசன் அவர்கள் ஜாதகத்தில் புதன் நல்ல பலம் பொருந்திய நிலையில் இருக்க வேண்டும்.

  • @paramesvarankumarasamy4542
    @paramesvarankumarasamy45422 жыл бұрын

    Super Sir

  • @lingadurai5162
    @lingadurai5162 Жыл бұрын

    தெளிவுக்கு நன்றி 🎉 பேராசிரியர் சீனிவாசன் ஐயா.பிஜேபி வளர வாழ்த்துக்கள் 🙏

  • @malarvannan4098
    @malarvannan40982 жыл бұрын

    ஜெய்ஶ்ரீராம்,,,

  • @MuthuKumar-mj2tu

    @MuthuKumar-mj2tu

    7 ай бұрын

    Vetri Vel Muruganku Aroogaraaa

  • @sheelasridhar1987
    @sheelasridhar19872 жыл бұрын

    👍

  • @SAMDANIEL18
    @SAMDANIEL182 жыл бұрын

    Professor Sir adichikonga 🤜🤛

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan56554 жыл бұрын

    Agarwal is the owner of Thoothukudi Sterlite ...no one considered the health aspect of Sterlite employees during the mammoth politically controlled attack fuelled by DMK from behind The same approach got done during standard automobile factory ...confirmed from one affected employee

  • @wolfsr9259

    @wolfsr9259

    2 жыл бұрын

    ஓஓஓ, அப்படியா,

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar72582 жыл бұрын

    Super sri

  • @arumugam6368
    @arumugam63682 жыл бұрын

    👍👍👍👍👍👍

  • @natarajansuresh6148
    @natarajansuresh61482 жыл бұрын

    சீனாவின் முயற்சியால் ஆலை மூடப்பட்டது. அதற்கு பின் இப்போது அங்கு உள்ள மக்கள் அந்த ஆலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை விஷயம் கூட என்பதில் சந்தேகமில்லை.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani17812 жыл бұрын

    பாவம் எங்களை ஆண்டவர்கள் படிக்காதவர்கள் நீங்கள் தான் தேசத்தின் பாதுகாவலர் ஆயிற்றே மூடி விடுங்கள்

  • @srinivasakumar1896
    @srinivasakumar18963 ай бұрын

    Clear talking with great difficulty.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t46502 жыл бұрын

    * ஸ்டெர்லைட்டை மக்களுக்காக மூடியவர்...எடப்பாடியார்!

  • @r.dharmaraj4457

    @r.dharmaraj4457

    Жыл бұрын

    எத்தனை ஆட்களை சுட்டுக்கொன்று

  • @narayananvenkateswaran7663
    @narayananvenkateswaran76632 жыл бұрын

    பேராசிரியர் சீனிவாசன் தவிர மற்றவர் உளரல் பார்ட்டிகள் ஒரு தொழிற்ச்சாலை துடங்குவதும் மூடு விழா செய்வதும் 20/20 ,கிரிக்கட்டா?

  • @iniyanp4434
    @iniyanp44342 жыл бұрын

    பிஜேபி பேச்சாளர் அருமையான பேச்சு

  • @durgarbe3249
    @durgarbe32493 ай бұрын

    Srinivasa anna super.. Am seeing bjp leaders.. What a talented person.. Each and every one in bjp is like a gem

  • @prabakaranprabakaran3173
    @prabakaranprabakaran31736 жыл бұрын

    Supet

  • @chelladuraia.chelladurai2174

    @chelladuraia.chelladurai2174

    Жыл бұрын

    சினிவாசன்சார்ஸ்டெர்லைட்திறந்துவைத்ததுஜெயலலிதாஅம்மா.வ.உ.சி.காலேஜ்ஸ்டேடியத்தில்இருந்துகானோலிமுலம்திறந்துவைத்தார்கள்

  • @satheeshpetsfarm5191
    @satheeshpetsfarm5191 Жыл бұрын

    காா்திகைச் செள்வன் பேராசிரியருக்குத் தடைபட்ட நேரத்தைக் கூடுதலாக வழங்கு.

  • @suriyasurya4425
    @suriyasurya44252 жыл бұрын

    குருமா பப்பு இனி வேகாது.

  • @SRM943
    @SRM943 Жыл бұрын

    👍👍👍👍👍 விலைவாசி வின்னை முட்டுகிறது..

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam27122 жыл бұрын

    SS இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏 MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏

  • @user-kn1kf4od7g

    @user-kn1kf4od7g

    2 ай бұрын

    Super super super super sir

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt32 жыл бұрын

    Super speech srinivasan sir

  • @user-wp8st4wv9u

    @user-wp8st4wv9u

    2 жыл бұрын

    நெறியாளர் சிறப்பாக செயல்பட்டார். சீனிவாசன் அவர்கள் பேசுகின்ற போது இடை மறித்து ப் பேசிய வரை தடுத்தார். அவர் நாகரிகம் தெரியா மல் குறிக்கிட்டுப் பேசியது முறையற்றது.

  • @kalaiarasueps1690

    @kalaiarasueps1690

    Жыл бұрын

    Srinivasa. Sper. Speech

  • @muthudassvedachalam9432
    @muthudassvedachalam9432 Жыл бұрын

    ஆலையை திறந்தது யார் என்ற கேள்வி எதற்கு? ஆலையிலும் காவல் துறை துப்பாக்கிச் சூட்டிலும் விதி மீறல் இருந்ததே?

  • @vigneshbalaji1690
    @vigneshbalaji16903 жыл бұрын

    Mass speech Dr.srinivasan sir

  • @itzmerajan
    @itzmerajan2 жыл бұрын

    அள்ள கை குருமா...

  • @giridharan6013

    @giridharan6013

    Жыл бұрын

    சூப்பர்

  • @nallathambi1074
    @nallathambi10742 жыл бұрын

    Pjb mass

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Жыл бұрын

    VALGHA ஜனநாயகம் VALGHA BHARATHAM VALGHA BHARATHAM VALGHA VALAMUDAN😊😊😊

  • @anbukkarasi1163
    @anbukkarasi11634 ай бұрын

    ஒரு புதிய ஆலையால் வேலை வாய்ப்பு பெருகும் என்ற எண்ணத்தில் திறந்தால் தவறில்லை.அதனால் ஆபத்து ஏற்படும் என யாருக்கும் முதலில் தெரியாது.

  • @KannanKuppaswamy-vc6fw
    @KannanKuppaswamy-vc6fwАй бұрын

    Good Speevh

  • @sridharr4251
    @sridharr4251 Жыл бұрын

    ஸ்டெர்லைட் ஆலை, நாட்டுக்கு தேவை...தமிழ் நாட்டுக்கு தேவை யார் திறந்தார் என்பது பேச்சே அல்ல. யார் சிறப்பாக நடத்துகிறார் என்பது தான் கேள்வி 🤔

  • @arockiadass668

    @arockiadass668

    Жыл бұрын

    You are not living in Thoothukudi?

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal42652 жыл бұрын

    ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்து விட்டு பிஜேபியை குறை சொல்வது ஏன்.

  • @rangavesa2016
    @rangavesa201610 ай бұрын

    This is not the answer for sterlite pollution problem. This is just asking who has opened Gujarat bridges collapsed recently?.

  • @santhakumarnagarajan6873
    @santhakumarnagarajan6873 Жыл бұрын

    Kalaignar inaugurated Sterlite. He did not ask the management not to obey the bylaws. He did not know or doing politics

  • @chellamkumares4548
    @chellamkumares45482 жыл бұрын

    Jaihind IAM salute to srinivasan ji Valga BJP jaihind

  • @user-wp8st4wv9u

    @user-wp8st4wv9u

    2 жыл бұрын

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வெளி நாட்டிலிருந்து கையூட்டு பெற்றவர்களின் சதித் திட்டம் தான் அந்தப் போராட்டம். அணுசக்தியில் இந்தியா வளர்ந்து விடக்கூடாது என்பதால் அந்நிய சக்திகளால்தூண்டி விடப்பட்டு நடந்ததுதான் கூடங்குளம் போராட்டம். வருக முழுவதும் வேலைக்கு போகாமல் போராடியவர்களுக்கு அன்றாட வாழ்க்கைச் சாலை வெற்றி பணம் எங்கிருந்து வந்தது? ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வந்ததோ அங்கிருந்துதான் கூடங் குளம் போராட்டத்திற்கும் பணம் வந்திருக்கும்.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Жыл бұрын

    ஆலய திறந்து VACHATU SAARAYATA திறந்து வைக்கப்பட்டது எல்லாம் OK OK OK இப்போ பூட்டு உடனே பூட்டு இது NANGA PESUNA கேளு போ போ போ THALLU THALLU😊😊😊😊😊😊

  • @mathivanan944
    @mathivanan9443 ай бұрын

    Mr. Thiruma, eppadipesavendum, enpathai, srinivasanidam padiyungal

  • @balukw8539
    @balukw8539 Жыл бұрын

    Thirudan jayakumar.

  • @narasimhanm7266
    @narasimhanm72662 жыл бұрын

    Kuruma be like, sari epo da soru poduvenga

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah60352 жыл бұрын

    Vedantha!! Who? Is he not related???

  • @bhaskarji9200
    @bhaskarji92009 ай бұрын

    ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வருடம் சுமார் 400 கோடிகள் நஷ்டம்.

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani62942 жыл бұрын

    குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்கும்

  • @abc-bn5yj

    @abc-bn5yj

    2 жыл бұрын

    sarakku midukku. Admk adanga Maru atthu meeru , dmk muttu kodu moodittu padu. 😝😜😛

  • @jeyakumarmani6294

    @jeyakumarmani6294

    Жыл бұрын

    @@abc-bn5yj மன்னிக்கவேண்டும் apc அவர்களே தங்கள் புரிதல் தவறு பேராசிரியர் பேசும் போது குறுக்கே பேசிவர்களைத்தான் குற்றம் உள்ளவர்கள் என்று நான் குறிப்பிட்டேன்

  • @loganathanseethapathy7235
    @loganathanseethapathy72352 жыл бұрын

    குருமாவிற்கு என்ன அறிவு

  • @arajagopal5364
    @arajagopal53642 жыл бұрын

    ஒருவர் பேசும் போதும் மூடிட்டு இருக்கனும் திமுக உண்மையை எரியுதா தொருமா

  • @everflash4886
    @everflash488610 ай бұрын

    தெள்ளதெளிவானபேச்சசு திருஸ்ரீனிவாசன் ஐயா 3:27 3:31

  • @lashmananlashmanan473
    @lashmananlashmanan473 Жыл бұрын

    இப்ப நூறு கோடி தாரேன்னு சொன்னா டி எம் கே காரன் திறந்துவிடுவார்ஸ்டெர்லைட்

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 Жыл бұрын

    அது தான் உருப்படவில்லை.

  • @mallikam9380
    @mallikam9380 Жыл бұрын

    This dangerous project s should be avoided for ever.they have been receiving a huge amount for this ugly project

  • @jeyarajakumarkumar9831
    @jeyarajakumarkumar983111 ай бұрын

    அந்த கலைஞர் தயவால் 5 ஆண்டுகள் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தாரே அதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்..

  • @seetharaman9358
    @seetharaman93582 ай бұрын

    RSB ஊடகம் தானும் தான் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது புரியாத தலைமுறை ?

  • @ramasubramanian8228
    @ramasubramanian82282 жыл бұрын

    NUTRINO RESEARCH is meant for development of SCIENCE, not for any particular country.

  • @user-ks4rj2bt4y

    @user-ks4rj2bt4y

    2 жыл бұрын

    இதுக்கு மட்டும் விளக்கு பிடி. மக்கள் போராட்டம் நடத்தினால் அதையும் திமுக மேல பழிய போடுவ அதானே வெண்ண

  • @ramasubramanian8228

    @ramasubramanian8228

    2 жыл бұрын

    @@user-ks4rj2bt4y What a high degree of DECENCY these DMK supporters exhibit ! VULGARITY is the secret of their SUCCESS as many people look at politics as cheap entertainment.

  • @user-ks4rj2bt4y

    @user-ks4rj2bt4y

    2 жыл бұрын

    @@ramasubramanian8228 உன்னை மாதிரி கலவரக்கார வடநாட்டு கும்பலுக்கு மரியாதை ஒரு கேடா.

  • @ramasubramanian8228

    @ramasubramanian8228

    2 жыл бұрын

    @@user-ks4rj2bt4y I sympathize for your limited vocabulary.

  • @user-ks4rj2bt4y

    @user-ks4rj2bt4y

    2 жыл бұрын

    @@ramasubramanian8228 பதில் சொல்ல தெரியவில்லை என்று சொல்ல கூச்சப்படாதீங்க மணியன்

  • @abc-bn5yj
    @abc-bn5yj2 жыл бұрын

    sarakku midukku. Admk adanga Maru atthu meeru , dmk muttu kodu moodittu padu. 😝😜😛

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Жыл бұрын

    Thol ! You go and speak in the parliament .. you don’t go there and sleep and do walkout

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 Жыл бұрын

    Nutrino America ai kapadharkaga yendru migasirandah ariviyal araichiyalar solgirar.nambuvom.

  • @balaiahraghu6789
    @balaiahraghu67892 жыл бұрын

    மக்களை சுடசோன்து யார்.

  • @skarthikeyan3809
    @skarthikeyan38096 жыл бұрын

    Pongada ungalalam epti thitrathu therila dhuuuuuu

  • @rangasamy4571
    @rangasamy45712 ай бұрын

    Great sinivasan sir pongadaa kathada

  • @user-ct6vm5tm3z
    @user-ct6vm5tm3z2 жыл бұрын

    அண்ணே சீனிவாசன் ஒரு திராவிடர் மறந்திடாதீங்க

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah60352 жыл бұрын

    Ayyayyo Living Ambedkar come aa???

  • @sirpikachannel7970
    @sirpikachannel797011 ай бұрын

    சாணிவாசன் அர்பதனமான அறிவு....

  • @rajinikalaiiloveindia7968
    @rajinikalaiiloveindia79689 ай бұрын

    இந்த இடத்தில் அஸ்வத்தமன் இருந்திருக்கணும்

  • @sugunanarumugam3292
    @sugunanarumugam3292 Жыл бұрын

    அண்ணாமலைக்குபின்னாள்தமிழகபாஜாவுக்குதலைவராகுதகுதிதிருசினுவாசனுக்குத்தான்உள்ளதுநன்றி

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 Жыл бұрын

    திறந்து.வைக்கச்சொள்ளிட்டு கலவானித்தனம் பண்ணலாமா? முட்டியில்.மக்களும் அரசும்.தட்டதான.செய்வாங்க

  • @rsmurugesan8102
    @rsmurugesan8102 Жыл бұрын

    அருள்மொழி யா ? பொய்மொழியா ? பாப்பாவிற்கு. அரசியல் வகுப்பு எடுக்க வேண்டும்.

  • @madhangimadhangi7933
    @madhangimadhangi79332 ай бұрын

    😅😅

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja75002 жыл бұрын

    Arivey illaya yar thoranthathu avangala ketka thupilla

  • @balaiahraghu6789
    @balaiahraghu67892 жыл бұрын

    Steralite owner friend யாரு. சுடச்சொன்னது யார். பிஜேபிக்கு பங்கு உண்டுன்னு மக்கள் கருத்து.

  • @rajagopalek9175

    @rajagopalek9175

    2 жыл бұрын

    Adhu makkal karuthu illa. Un ulnokka karuthupa.

  • @AnandAnand-ip5mw
    @AnandAnand-ip5mw3 ай бұрын

    BJP வாழ்க

  • @AshokKumar-pi5hd
    @AshokKumar-pi5hd2 жыл бұрын

    Kurumavalavan India no 1 M P very. Konolge

  • @thamihlarimailamukilan7897
    @thamihlarimailamukilan78972 жыл бұрын

    ஓகேடா... கருணாநிதி திறந்து வச்சார் மக்கள் விரோதமாக... நீ மூடேன்....

  • @ayyappanayyappan455
    @ayyappanayyappan4556 жыл бұрын

    Pongada mutta pundaikala

  • @swamynathan4745
    @swamynathan4745 Жыл бұрын

    Sterlight matheram thirakkavellai kalignar tamil nattel saraya kadaiym thranthar

Келесі