No video

ருத்ராட்சம் கழுத்தில் அணிந்தவர்கள் கட்டாயம் பாருங்கள் | ruthratcham |

Пікірлер: 227

  • @gayathri.b6537
    @gayathri.b653710 ай бұрын

    நானும் ருத்ராட்சம் அணிந்து இரண்டு வருடம் ஆகிறது சொல்ல முடியாத ஆனந்தம் இக்கட்டான சூழ்நிலையில் நான் உடனிருக்கிறேன் என்று நம் ஆன்மாவிற்கு பாதுகாப்பு

  • @muthukumarmuthu9813
    @muthukumarmuthu981311 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம நான் ஒரே ஒரு ருத்ராட்சம் அணிந்து இருக்கிரேன் அதற்கே அதிகமான கேள்விகள் எழுந்தன ஆனால் அப்பன் அருளால் அணிந்து இருக்கிரேன் பெண்கள் அணிய கூடாது என்று சொன்னார்கள் என் அம்மா பயந்தார்கள் என் கணவர் உறுதுணையாக இருந்தார் உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று ஏன் என்றால் என் கணவர் உங்களின் சொற்பொழிவுகள் கேட்பார் சிவ சிவ திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏🌿🌿🌿🔱🔱🕉️🕉️🕉️ மிக்க நன்றி அண்ணா

  • @villagejokers326
    @villagejokers3268 ай бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி 📿எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 📿🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kalasaravanan1998
    @kalasaravanan199811 ай бұрын

    நம் வினைகளை முற்றிலும் நீக்கி மீண்டும் பிறவாத முக்தி இன்பத்தை தருபவர் ஈசன்‌‌ ஒருவரே. 👌🙏🙏🙏🙏

  • @sharadhkumar3282
    @sharadhkumar328211 ай бұрын

    ஓம் சிவாய நமஹ ருத்ராட்சம் எதற்கு அணிந்தேன் அடியேன் என்று இதுவரை புரியவில்லை. ஆனால் முக்தி உறுதி என்பதை உணர்ந்தேன் இந்த ஜென்மத்துடன்.. ஓம் சிவாய நமஹ அடியேன் செய்த மற்றும் செய்யும் எல்லாக் காரியத்திலும் சிவன் இருக்கிறார். சிவ சிவ ஹர ஹர மகாதேவா

  • @user-ck7ni4vl7n

    @user-ck7ni4vl7n

    11 ай бұрын

    ஓம் நமசிவாய. நாங்க அறிகிறேன்

  • @jagadeesanv4484

    @jagadeesanv4484

    11 ай бұрын

    8

  • @informativebook1237
    @informativebook123710 ай бұрын

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நானும் என் இரு பெண் குழந்தைகள் ஐந்து முகத்தோடு கூடிய ருத்தராட்ச்த்தை அணிந்துள்ளோம் அதற்கு நிறைய கேள்வி கேட்டனர் அதையும் தாண்டி நாங்கள் அணிந்துள்ளோம் ஐயா.உங்கள் உரை எனக்கு நல்ல தெளிவை தந்தது ஐயா மிக்க மகிழ்ச்சி. நல்ல பதிவு. அருமை அருமை வாழ்த்துகள் ஐயா

  • @mehalam9213
    @mehalam921311 ай бұрын

    31 age female நான் 2 years ah rudrakshai அணிந்து உள்ளேன் ஒரு குழப்பமும் வேண்டாம் friends Iam very happy Esanin அருள் இருந்தால் மட்டுமே அணிய முடியும் Hara Hara Mahadeva

  • @haasini.2022

    @haasini.2022

    11 ай бұрын

    Rudrakshai aninthal Non veg sapidakudatha sister enoda 8years Magan aninthiruka non veg sapidombothu kaliti vekka soldranga avvaru seyyanuma

  • @mehalam9213

    @mehalam9213

    11 ай бұрын

    @@haasini.2022 Rudrakshai aniyalam sis neenga nonveg eduthalum படிப்படியாக அந்த பழக்கம் குறைந்துவிடும்

  • @mehalam9213

    @mehalam9213

    11 ай бұрын

    @@haasini.2022 kalata vendam

  • @haasini.2022

    @haasini.2022

    11 ай бұрын

    @@mehalam9213 Nandri sister 🙏

  • @svasukivasu1557

    @svasukivasu1557

    11 ай бұрын

    Sister nonveg sapdalama

  • @elangopriya5815
    @elangopriya581511 ай бұрын

    எம்பெருமான், எனக்குள் தான் இருக்கார் மிக்க நன்றி ஐயா நீங்கள் சொன்ன வார்த்தைகள், அனைத்தும் உண்மை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ry9el2bd5q
    @user-ry9el2bd5q9 ай бұрын

    அடியேன் என் அப்பன் ஈசன் அருளால்ருத்ராக்ஷம் 10 வருடமாக அணிந்துள்ளேன்

  • @palaniyammalpalaniyammal3859
    @palaniyammalpalaniyammal385910 ай бұрын

    நான் இரண்டு வருடங்கள் ஆக அணிந்து இருக்கிறேன்.எனக்கு என் அயன் ஈசன் உடன் இருப்பது போல் ஓரு உணர்வு.என் உயிர் மண்ணிற்கு போகும் வரை என் ஈசன் என்னுடன் இருக்க வேண்டும்.. ஓம்சிவசிவஓம்.சிவாயநமக❤❤❤❤❤

  • @gnanavadivu8313
    @gnanavadivu831311 ай бұрын

    இயல்பாக பேசும் விதம் அருமை நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை

  • @sharadhkumar3282
    @sharadhkumar328211 ай бұрын

    சிவபெருமான் அனைவரையும் நேசிப்பவர். அதனால் தான் எல்லா பாவத்திற்கும் மன்னிப்பு கிடைக்கிறது. ஓம் சிவாய நமஹ

  • @whitelotus7411
    @whitelotus74119 ай бұрын

    🙏தங்களின் தகவல் அருமை மிக்க நன்றி 🙏 உருத்திராட்சம் அணிந்தவர் ஏதோ ஒருவகையில் சிவ பக்தர் என்பதை உணராத சிலர் அவமதித்தல்.. மனநலம் பாதிக்கும் சொற்களை பேசுதல் இதுதான் கஷ்டமாக உள்ளது.

  • @ammaiappaammaiappa1711

    @ammaiappaammaiappa1711

    4 ай бұрын

    எல்லாம் என் அப்பன் சிவன் பார்த்து கொள்வார்... கவலை வேண்டாம்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln4 ай бұрын

    திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் கழுத்தில் உத்திராட்சமாலை அணிந்திருப்பதைப் பார்த்தேன். பதிவுக்கு மிக்க நன்றி.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990111 ай бұрын

    சிவாய நம🌸🌹🙏🌿📿🔥

  • @m.gandhirakraj270
    @m.gandhirakraj27010 ай бұрын

    ஐய்யா நான் இரண்டுமுக ருத்ராஜம் அணிந்து உள்ளேன் எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்களுக்கு நான்கு முக ருத்ராஜம் அணிவிக்க உள்ளேன் அய்யா ஓம் நமசிவாய

  • @treecaretreecare9080
    @treecaretreecare908011 ай бұрын

    ஒம் நமசிவாய போற்றி அப்பா 🙏🏼🕉🔱😭📿📿📿😭😭🔱🕉🙏🏼🕉😭😭📿📿

  • @chuttibharathi
    @chuttibharathi7 ай бұрын

    நான் ருத்ராட்சம் அணிந்து பத்து பதினைந்து நாள் தான் ஆகுது என்னுடைய ஆட்டிடியூட் எல்லாம் மாறிருச்சு பார்வை நடை புத்தி தியானத்தின் முறையில் என்னப்பான் சிவபெருமானே என் மன கண்களால் காட்சியளிக்கிற அளவுக்கு நான் முன்னேறி உள்ளேன் என் வாழ்க்கையில் 24 மணி நேரத்துல 10 12 மணி நேரம் நமச்சிவாய நமச்சிவாய சொல்லிக்கிட்டே இருப்பேன் மனதால🙏🙏🌹 ஓம் நமச்சிவாய

  • @thiruvannamalaisurvey607
    @thiruvannamalaisurvey60711 ай бұрын

    அன்பே சிவம் ❤️

  • @JayaLakshmi-ee1ee
    @JayaLakshmi-ee1ee11 ай бұрын

    I LOVE YOU LORD SHIVA 💓

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy10 ай бұрын

    அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @gnanavadivu8313
    @gnanavadivu831311 ай бұрын

    ஆன்மீகத்தை முழுமையான உணர்ந் ஞானி நீங்கள்

  • @dharanim768
    @dharanim7688 ай бұрын

    🙏ஓம் நமசிவாய போற்றி 🙏 சிவ In my life happened all things and I got heath issues to me still now my Lord shiva take care me and all my family problem in my factory working place have problem lord shiva taking care me still now and I am using 5face single rudraksha & mala 108 rudraksha it's my god gift and I want to share this messages to all ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @madhan988
    @madhan98811 ай бұрын

    சிவ சிவ 🙏 ஓம் நமசிவாய 🙏 சகோ நீங்கள் சொன்ன அணைத்தும் உண்மை இவை அனைதையும் என் வாழ்வில் நானும் அனுபவித்து இருக்கிறேன் சிவ கண்டிகை ருத்ராக்சம்📿 இதனால் எனக்கு கிடைத்த நன்மைகளும் அதிகம்💯🙏🙏 ஓம் நமசிவாய 🙏📿📿📿📿

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl11 ай бұрын

    ஓம் நமசிவாய.🙏🙏🔥🔥

  • @user-mw6lu2su8z
    @user-mw6lu2su8z11 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநமா நன்றி

  • @renukarenuka.d6194
    @renukarenuka.d619411 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி சிவ சிவ 🙏🙏🙏

  • @amuthavalli9175
    @amuthavalli917511 ай бұрын

    OM nama sivaya potri potri potri Arupotham iyaa nanri iyaa unggalukku Mikka nanri iyaa 👏👌👍💖👏👍👍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕

  • @saravanansaravanan-jx5ts
    @saravanansaravanan-jx5ts11 ай бұрын

    ஓம் சிவாயநம

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan301411 ай бұрын

    🔱ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🙏🙏 மிகவும் நன்றி ஐயா 🙏👍

  • @srk8360
    @srk836011 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @rajeshguru6176
    @rajeshguru617611 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @Priyadharshini-211
    @Priyadharshini-21111 ай бұрын

    Nalla oru velakkam 🙏 OM NAMAHSIVAYA

  • @karpagamramaswamy2243
    @karpagamramaswamy224311 ай бұрын

    ஓம் சிவாய நம

  • @Siva.Nanjundan
    @Siva.Nanjundan11 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவ சிவ

  • @govindhammal6663
    @govindhammal666311 ай бұрын

    ஓம்நமசிவாயபோற்றி🙏🙏🙏🙏

  • @gnanavadivu8313
    @gnanavadivu831311 ай бұрын

    ஆகா ஆகா அருமை சிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @veeramanimanikkam1298
    @veeramanimanikkam129811 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏

  • @maniselvi1218
    @maniselvi12182 ай бұрын

    அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @sriambalbakthiyogam
    @sriambalbakthiyogam11 ай бұрын

    சிவாயநம ஓம்🙏🙏

  • @Rajeshwari-jh3ow
    @Rajeshwari-jh3ow4 ай бұрын

    என்வயது 60 நான் இப்பதான் ருத்ராட்சம்அனிந்து 1மாதம்ஆகிறது காசியிலிருந்து கொண்டுவந்து கொடுத்தார்கள் ஒரு ரருத்ராட்சம் சிகப்பு கயிரில் அணிந்துள்ளேன் என்அப்பன் சிவனருளால் அணிந்து 15 நாட்களில் எனக்கு தங்கசெயின் 2பவுனில் கிடைக்கபெற்றேன் மகனால்

  • @shivamayam133
    @shivamayam13311 ай бұрын

    😌🙏ஓம் நமசிவாய 🙏😌

  • @sangeethasangeetha7215
    @sangeethasangeetha721511 ай бұрын

    Om Namashivaya potri om 🙏🙏🙏🙏om Namashivaya potri om 🌻🌻🌻🌻shivan appa potri potri 🙏🌷🙏🌷🙏🌷ungal pillaigaluku negal thaan thunai appa 🙏🙏🙏🙏🙏

  • @user-xj9fl4yx9t
    @user-xj9fl4yx9t9 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க தமிழ் வளர்க

  • @k.cramani221
    @k.cramani22111 ай бұрын

    I LOVE YOU LORD SHIVA

  • @somumariyapillai3940
    @somumariyapillai394010 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @user-xy3fw8qn7u
    @user-xy3fw8qn7u9 ай бұрын

    Om namashivayah Om namashivayah Om namashivayah

  • @karpagaselvi3963
    @karpagaselvi396311 ай бұрын

    🙏om namasivaya 🙏 om sai ram 🙏 Guruve saranam 🙏

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil43568 ай бұрын

    ஓம் நமசிவாய❤

  • @lakshmananlakshmi4450
    @lakshmananlakshmi44506 ай бұрын

    சிவாய நமக திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan86096 ай бұрын

    Om namah shivaya 🙏

  • @kavithakavi8271
    @kavithakavi827111 ай бұрын

    ஓம் நமச்சிவாய நமக ஓம் சிவாய நமக

  • @kalasaravanan1998
    @kalasaravanan199811 ай бұрын

    பிறர் பட்டையும் கொட்டையும் ஆக வேஷம் போடுகிறார் என்று உங்களை பழித்து ப். பேசுவார்கள் .அதைக்கண்டு. பயம் கூடாது.மனதில் உறுதி வேண்டும்😂

  • @muthukannu2285
    @muthukannu22857 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி மிகவும் உண்மை மிகவும் நன்றி

  • @Geethariom18
    @Geethariom1811 ай бұрын

    Beautiful explanation 😇🙏🕉️

  • @kalaiselvann9647
    @kalaiselvann96472 ай бұрын

    அறிந்தும் அறியாமலும் தவறுசெய்ய தோன்றாது. இதுதான் ஆச்சரியம்.!!!

  • @selviraja9130
    @selviraja913011 ай бұрын

    தீட்சை பற்றி ஒரு பதிவு போடுங்கள் சிவா.

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip11 ай бұрын

    Vanakkam Sir. Nanum Pala Aandugalaka....Rudratsham Aninthu Varukiren. Yellam Siva Mayam. Avaravar Manam Nilai Poruthu irukidrathu. Om Namat Shivaya....

  • @VIJAYAKUMAR-mc4wr
    @VIJAYAKUMAR-mc4wr6 ай бұрын

    அருமையான விளக்கம் ஐயா

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha319911 ай бұрын

    Naan Oru Uthirakkam Aninhu Irukwrean But Athu Kandu Ippo Aninhuvsean Good Massege Thanks

  • @poornimakannan6074
    @poornimakannan60747 ай бұрын

    Om namashivayah

  • @user-qe1ec7mg7u
    @user-qe1ec7mg7u7 ай бұрын

    Om namah shivaya ❤❤

  • @user-xv1lk5hv4o
    @user-xv1lk5hv4o5 ай бұрын

    உண்மைதான்சிவா.எனக்குசொல்வதற்கு.மொழியேஇல்லை.நமசிவாய❤❤❤❤❤.....

  • @Manisha-6262
    @Manisha-626211 ай бұрын

    Om nama sivaya🙏

  • @rathikagopal
    @rathikagopal6 ай бұрын

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏எல்லாம் சிவமயம்

  • @bloggervimalesh
    @bloggervimalesh2 ай бұрын

    Om Nama Shivaya🙏❤️

  • @jagadeesanv4484
    @jagadeesanv448411 ай бұрын

    Om Namashivaya 🙏🙏🙏

  • @aslapisla3828
    @aslapisla382811 ай бұрын

    Unmai

  • @akila123arunkumar9
    @akila123arunkumar96 ай бұрын

    Shivan appa unga advice ketadhukapram na innakea rudhracham aniya poren❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sriniganesh4453
    @sriniganesh44539 ай бұрын

    Om Nama Sivaya

  • @sampathkumarisrinivasan
    @sampathkumarisrinivasan11 ай бұрын

    🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 Om Namashivay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😊

  • @vazanth-yg4ru
    @vazanth-yg4ru3 ай бұрын

    ஒரே விஷயத்தை ஒரே வார்த்தைகளை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பேசுவதால், தாங்கள் கூற வரும் கருத்து மனதில் பதிய மறுக்கிறது. அடுத்தடுத்த பதிவுகளைத் தெளிவாக சுருக்கமாகப் பதிவிடவும்... தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது...

  • @divyakumar8475
    @divyakumar847511 ай бұрын

    Sago already sonnathu than solrenga....video parthuruken... previous video...👍👍👍

  • @eswariwari9299
    @eswariwari92999 ай бұрын

    ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @ponnusamy1577
    @ponnusamy157711 ай бұрын

    ஓம் நமசிவாய 🌹 திருசிற்றம்பலம் 🙏

  • @QamkumarC-qu5qw
    @QamkumarC-qu5qw4 ай бұрын

    ருத்ராட்சம் அடைந்த பிறகு நல்ல மாற்றத்தையும் கண்டேன் அதில் இக்கட்டான சூழ்நிலைகளும் வருகின்றன இருந்தும் சிவன் பக்கபலமாக இருக்கின்றார்

  • @DilliraniDilli
    @DilliraniDilli4 ай бұрын

    உண்மை உண்மை ஐயா ஓம் நமசிவாய

  • @ashvinabi8253
    @ashvinabi825311 ай бұрын

    Om Namachivaya

  • @suruthik8510
    @suruthik85108 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 📿🕉🕉🕉

  • @nishanthnishanth3062
    @nishanthnishanth306210 ай бұрын

    Om namah shivaya 🙏 appa

  • @ganeshstudio9726
    @ganeshstudio972611 ай бұрын

    சிவாய நமஹ

  • @MeenakshiMurugan-qv5dk
    @MeenakshiMurugan-qv5dk4 ай бұрын

    Nalla,oru,padhivu ,iyya❤😊

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman413111 ай бұрын

    Om Namashivya 🙏🙏🙏

  • @AasaithambiR-ss1dd
    @AasaithambiR-ss1dd5 ай бұрын

    வீடியோ பார்க்க சொன்னால் போதாது. விஷயமில்லாமல் சவ சவ என்று இழுக்க கூடாது.

  • @nammabhoominammasamy

    @nammabhoominammasamy

    5 ай бұрын

    மன்னிக்கவும் சிவா. அடியேனுக்கு அப்படி பேச தெரியவில்லை. கற்றுக் கொள்கிறேன்

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan811111 ай бұрын

    Aum....Nama Shivaya....🙏🙏🙏😌

  • @Ilovesivan206
    @Ilovesivan2067 ай бұрын

    om namah shivaya 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱❤❤❤❤❤❤❤

  • @Murugesan-lg4xc
    @Murugesan-lg4xc3 ай бұрын

    ஓம்.சிவ.சிவ.சங்கரா.ஹரா.ஹரா.சங்கரா.இந்தவிலக்கத்துக்கு.நன்றி.அய்யா.எனக்கு.ஓரு.மணிமலை.வேணு.அய்யா

  • @amuthavalli9175
    @amuthavalli917511 ай бұрын

    Sivan Appa Sivaperuman Om nama sivaya potri potri potri potri

  • @palaniyammalpalaniyammal3859
    @palaniyammalpalaniyammal385910 ай бұрын

    அண்ணா.எனக்கு சிவபுராணம் புத்தகம் வேனும் அண்ணா.அதற்க்கு என்ன செய்ய வேண்டும்...

  • @krishakonar2593

    @krishakonar2593

    6 ай бұрын

    Ennakum venum.... Ungaluku kidacha ennakum sollunga

  • @devarajsellam4942
    @devarajsellam494211 ай бұрын

    OM NAMACIVAYA 🕉 ❤

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan79911 ай бұрын

    Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏

  • @malaimalai8840
    @malaimalai884010 ай бұрын

    ஹர ஹர மஹாதேவ்

  • @venkatachalamv3742
    @venkatachalamv37424 ай бұрын

    ஓம்நமசிவாய

  • @prasanna5757
    @prasanna57574 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @masternaga7
    @masternaga711 ай бұрын

    First like and first comment ❤

  • @compassion7243
    @compassion72434 ай бұрын

    Sir great information...sir can use any color string to tie rutrasham...? Thanks

  • @nammabhoominammasamy

    @nammabhoominammasamy

    4 ай бұрын

    Mostly red

  • @tharag8913
    @tharag89134 ай бұрын

    Om namasivayam

  • @techtamilazhav3434
    @techtamilazhav343411 ай бұрын

    எல்லாம் சிவமயம்

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z6 ай бұрын

    oom sivaaya namaga🙏🙏🙏

  • @hippie141
    @hippie14111 ай бұрын

    ഓം നമശിവായ 🙏

Келесі