ருத்ராட்சம் அணிவது இறைவன் கொடுத்த வரம்!! ருத்ராட்சம் மகிமை| Rudraksha Tamil | Rudraksham Power Tamil

Пікірлер: 48

  • @gerenattfyt1108
    @gerenattfyt11089 күн бұрын

    Om ❤ sivan ❤

  • @budjetland
    @budjetland10 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-pt6gs7ro4r
    @user-pt6gs7ro4r10 ай бұрын

    ❤ ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவா

  • @Manjunatham-fu9kz
    @Manjunatham-fu9kz10 ай бұрын

    சிரப்பான பதிவு ஐயா

  • @vennilavennila537
    @vennilavennila53710 ай бұрын

    ஓம் நமசிவாய பாப்பா போற்றி 🪔🪔🪔🙏🕉️🔱🕌💐🌼🌹🌷🍎🔔👍🛕🌟👏👌

  • @gopis3631
    @gopis36315 ай бұрын

    ஒம் நமசிவாய போற்றி

  • @user-pt6gs7ro4r
    @user-pt6gs7ro4r10 ай бұрын

    சிறப்பான பதிவு ஐயா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990110 ай бұрын

    சிவாய நம🔱🌸❤🙏🙏🙏🙏🙏

  • @devitamil9242
    @devitamil92425 ай бұрын

    நன்றி ஐயா

  • @Manjunatham-fu9kz
    @Manjunatham-fu9kz10 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran212410 ай бұрын

    Ohm NamaShivaya🙏🙏🙏 har har🙏🙏🙏 har har har har har har har har har har har har har har mahadev🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-np4pi4zu1y
    @user-np4pi4zu1y3 ай бұрын

    ❤❤❤சிவசிவஓம் நமசிவாய ஓம்

  • @meenakshilingam6586
    @meenakshilingam658624 күн бұрын

    Omdurkaiyenamaga 🌹

  • @mohanapriyasekar654
    @mohanapriyasekar654Ай бұрын

    En appaney seekaramaga ruthraksham nan poda vendum unga arul vendum Easaney 🙏🫶🙏

  • @Siva.Nanjundan
    @Siva.Nanjundan9 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவ சிவ

  • @bathumavathibathumavathi5448
    @bathumavathibathumavathi544810 ай бұрын

    Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @killersurya9878
    @killersurya9878Ай бұрын

    Thanks ❤❤

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy10 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻

  • @sujathakumari1546
    @sujathakumari15465 ай бұрын

    Om namasivaya 🙏🙏

  • @gopijackson2163
    @gopijackson21639 ай бұрын

    🙏

  • @balaganesan7136
    @balaganesan7136Ай бұрын

    🙏🙏🙏🕉️🕉️🕉️ஓம் நமசிவாய

  • @umaraja584
    @umaraja5845 ай бұрын

    ஐயோ வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் எங்கே சிவம் இல்லாமல் இருக்கிறது . எல்லாமும் எதிலும் சிவமே எனது தகப்பன் அவர் இந்த ருத்ராட்சம் என் உயிர் பிரிந்தாலும் என்னோடு தான் இருக்கவேண்டும் நான் வீட்டில் லிங்கம் வைத்து வழிபாடு செய்கிறேன் ருத்ராட்சமும் அணிந்து உள்ளேன் அசைவம் சாப்பிடுவதை வர வர பெரும்பாலும் விரும்புவது இல்லை. எனக்கு ருத்ராட்சம் மாலை அணிய வேண்டும் என்று தோன்றுகிறது நான் போடலாமா அப்படி அணிவது என்றால் எத்தனை ருத்ராட்சம் மாலை போட வேண்டும் நானே வாங்கி பூஜை செய்து போட்டுக்கொள்ளளாமா எப்படி செய்தால் சரி சொல்லுங்க

  • @maheskumaarra4773
    @maheskumaarra477310 ай бұрын

    What about removing it during taking bath to avoid soap touching the rudraksha ??

  • @sellasenthil7972
    @sellasenthil79728 күн бұрын

    சாமி,மகாசிவராத்திரி அன்று சிவன் சன்னதியில் ருத்ராட்சம் பிராசாதமா கேடச்சிது,கட்டிகிட்டென் அனா விட்டுல திட்டினாங்க கழட்டிட்டன் இப்போ ரொம்ப கஸ்ஸ்ட படுறேன் சாமி.என்ன பண்லம் சாமி photo la வச்சிருக்கேன் மறுபடியும் போடலாமா pls reply பண்ணுங்க பரிகாரம் சொல்லுங்க, ருத்ராட்சத்தை ஆற்றில் விடலாமா,போடலாமா.pls

  • @thangesvari6585
    @thangesvari65859 ай бұрын

    Can wear like breacelet ah

  • @user-kc7ei9kt6d
    @user-kc7ei9kt6dАй бұрын

    Na fri day annikku ruthirajam vangunen saturday anikku poten anea sadha natkal la anithen paravalaya sami

  • @ParthibanP-ny6qe
    @ParthibanP-ny6qe8 ай бұрын

    Non veg. Sappidum pothu kalattanuma sir

  • @MrKIRAN777
    @MrKIRAN7772 ай бұрын

    Rudraksham thambathil erukum bothu aninthu erukalama ?

  • @GURUPRIYA140
    @GURUPRIYA1402 ай бұрын

    Naaan enathu thaaliyil 3 nos , 5 muga ruthratcham ullathu athai naan aninthukollalama pls huide panunga na . . . Eppothu aniyavendum athan vali murai enna endrum sollu gal na

  • @ParthibanP-ny6qe
    @ParthibanP-ny6qe8 ай бұрын

    கருப்பு கயிற்றில் அணியலாமா?

  • @shivanputhalvi
    @shivanputhalvi9 ай бұрын

    மாதவிடாய் காலத்தில் கூட கழற்றவே கூடாதா ஐயா plzzzzz sollunga ஐயா

  • @NammaShivanKovil

    @NammaShivanKovil

    9 ай бұрын

    அது இயற்கையாக நடப்பவை எப்போதும் ருத்ராட்சம் அணிவது நல்லது 🙏 தவறில்லை அணியலாம்

  • @Akil.P.M
    @Akil.P.M3 ай бұрын

    ருத்ராக்ஷத்தை சிவப்பு நிறம் கைரில் போடணுமா,கருப்பு கையிறில் போடணுமா ஐயா

  • @NammaShivanKovil

    @NammaShivanKovil

    3 ай бұрын

    சிவப்பு நிற கயிற்றில் போடவும்

  • @user-jd4lc2bx5e
    @user-jd4lc2bx5e4 ай бұрын

    5 muga ruthurajam eallarum podalam thitu ila nu solluringa 6 mugam ruthurajam thitu ila ya aiyaa🤔 eallam iraivan padaika patathuthanea

  • @user-ip4fq2tn1t
    @user-ip4fq2tn1t9 ай бұрын

    En amma iranthu aru matham agum ruthratcham aniyalama

  • @NammaShivanKovil

    @NammaShivanKovil

    9 ай бұрын

    அணியலாம்

  • @user-ip4fq2tn1t

    @user-ip4fq2tn1t

    9 ай бұрын

    Aniyarathala ethum theettu illaya sir koiyila ketta one year aganumunu solluranga

  • @m.k.yashik4538

    @m.k.yashik4538

    7 ай бұрын

    ருத்திராட்சத்திற்கு தீட்டு கிடையாது. மன குழப்பம் இல்லாமல் அணியுங்கள். எம் அப்பன் எல்லா இடங்களிலும் இருப்பவர். தீட்டு என்று அந்த அப்பனை நாம் நினைக்காமல் இல்லையே? குழப்பம் இல்லாமல் அணியுங்கள் எல்லாம் அந்த அப்பா பார்த்து கொள்வார். ஓம் நமசிவாய

  • @dsrecipies5894
    @dsrecipies58943 ай бұрын

    Rudraksham aninthu non veg saapidalama please sollunga sir

  • @NammaShivanKovil

    @NammaShivanKovil

    3 ай бұрын

    Sapidalam mudintha alavu kuraithu kollungal

  • @dsrecipies5894

    @dsrecipies5894

    3 ай бұрын

    Thank you sir

  • @nalayeniheamanth7352
    @nalayeniheamanth735210 ай бұрын

    ஐயா நான் ருத்ராட்சம் தாலி கயிற்றில் அணிந்துள்ளேன். ...அவை சரியா ?தவறா? ..

  • @NammaShivanKovil

    @NammaShivanKovil

    10 ай бұрын

    அணியலாம் தவறு ஒன்றும் இல்லை ஓம் நமசிவாய நமக

  • @sripriyar

    @sripriyar

    2 ай бұрын

    thaali kayitril epti anithinga,Mancha l kayiru ulle pogathe

  • @saranyarismi
    @saranyarismi3 ай бұрын

    ஐயா நான் கேட்பது தவறாமல் இருந்தாள் மன்னிக்கும் ,உடல் உறவின் போது ருத்ரட்சம் கழுத்தில் இருகலாமா

  • @NammaShivanKovil

    @NammaShivanKovil

    3 ай бұрын

    அணியலாம் தவறு ஒன்றும் இல்லை உடலுறவு என்பது இயற்கையான ஒன்று தான்

  • @saranyarismi

    @saranyarismi

    3 ай бұрын

    @@NammaShivanKovil நன்றி ஐயா

Келесі