ருத்ராட்சம் அணிந்தவர்கள் கட்டாயம் பாருங்கள்! Rudraksha

ருத்ராட்சம் அணிந்தவர்கள் கட்டாயம் பாருங்கள்!
ருத்ராட்சம் அணிவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு கேள் புரியும். சிவன் அருள் புண்ணியம் பாக்கியம் கிட்டும் ஈசன் கருணை தெய்வம் சிவன் பக்தர்கள் சிவனடியார் சிவ ரகசியம் ஆதிசங்கரர் சிவபக்தி ஆன்மீகம் சைவசமயம் சிவராத்திரி விரதம் பிரதோஷம் பெளர்ணமி கிரிவலம் அமாவாசை தகவல்கள் ஆன்மீகம் ரகசியங்கள் சிவன்மலை சிவனடியார் பக்தி கோவில் திருப்பணி ஓம் நமசிவாய #ருத்ராட்சம் #rudraksha #msmouleebgms #om #sivannewwhatsappstatustamil #sivanstatus #aanmeegam #shiva

Пікірлер: 63

  • @selvisri6226
    @selvisri6226Ай бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி குருவே எனக்கு ருத்ராட்சம் அணிவது ரொம்ப பிடிக்கும் நானும் குருவிடம் உபதேசம் பெற்ற பிறகு அணிந்து கொண்டேன் என்னோட பொண்ணுக்கும் அணிந்து கொண்டேன் என் அப்பன் ஈசன் தான் எல்லாமே குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤

  • @akilam4846
    @akilam4846Ай бұрын

    ❤ சிவம் என் உயிர் அவரை உள்ளுனர்ந்து நான் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து கொண்டேன் நான் பெண் என் அப்பன் ஈசன் என்னை ஏற்றுக் கொண்டதை உணர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன் என் இறைத்தொண்டு தொடர இறைவன் அருள் புரியட்டும்

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🧘📿🙏🪷

  • @user-ml8zi3bz1v
    @user-ml8zi3bz1vАй бұрын

    ஓம் நமசிவாய 🌎 அன்பே சிவம் ❤️ என்று உயிர் இருக்கும் வரை போற்று 🌺📿🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏

  • @jothiraja5314
    @jothiraja5314Ай бұрын

    ருத்ராட்சம் மாலை அணிவதற்கு நல்ல ஒரு தெளிவான பதில் கிடைத்தது ஐயா 😊

  • @maheshwaran2818
    @maheshwaran2818Ай бұрын

    நல்ல ஒரு புரிதல் கிடைத்தது மிக்க நன்றி ஐயா

  • @user-zz4ys8ym4q
    @user-zz4ys8ym4qАй бұрын

    An appan Ishan.....🙏🙏

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574Ай бұрын

    OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mannairamesh
    @mannairamesh25 күн бұрын

    ஓம் நமசிவாய 🌺🌺🌺🌺🌺 🙏🙏🙏🙏🙏

  • @nishanthnishanth3062
    @nishanthnishanth3062Ай бұрын

    Om namah shivaya appa 🙏☘️☘️☘️☘️☘️🙏🤍❤️🤍❤️🤍🙏 appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901Ай бұрын

    🙏🌿🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🌿📿

  • @SriMathi-fl4ws
    @SriMathi-fl4ws28 күн бұрын

    Om namah shivaya

  • @EsakkiselviE
    @EsakkiselviEАй бұрын

    Thanks annan om nama sivaya 🎉

  • @gobigeetha6441
    @gobigeetha6441Ай бұрын

    Nandri ayya 🙏

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749Ай бұрын

    அன்பே சிவம்

  • @Rohan-co9kb
    @Rohan-co9kbАй бұрын

    ஓம் நமசிவாய வாழ்க சிவா

  • @sivakumarchokkalingam3848
    @sivakumarchokkalingam3848Ай бұрын

    Om Namashiva Shivaya Namaha 💯🙏🙏🙏🙏🙏

  • @AHSSanthanamarimuthuM
    @AHSSanthanamarimuthuMАй бұрын

    சிவ சிவ🙏🏻🙏🏻🙏🏻🔱🔱🔱

  • @sivabala8147
    @sivabala8147Ай бұрын

    ஓம் நமசிவாய

  • @user-tr3gw6jc2x
    @user-tr3gw6jc2xАй бұрын

    ஓம் நமசிவாய❤❤❤❤❤😊

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245Ай бұрын

    Romba Romba nanri Ayyya 🙏🙏🙏🙏. Oooom nama shivaya ooom nama shivaya ooom nama shivaya ❤️❤️❤️❤️❤️❤️ Hara Hara Mahadeva ❤️❤️❤️

  • @sasibala2421
    @sasibala2421Ай бұрын

    Shivaya nama ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om nama shivaya 🙏🏻

  • @user-jo7bv5ec2o
    @user-jo7bv5ec2oАй бұрын

    சிவாயநமக ❤❤❤

  • @harishharan2224
    @harishharan2224Ай бұрын

    நல்ல விளக்கம் ஓம் 🙏🏼நமசிவாய🙏🏼🙆

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007Ай бұрын

    🙏நான் பெண் எனக்கு சிவபெருமான் பிடித்த என்னை ஆட்கொண்ட தெய்வம். நானும் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஆசைகொண்டேன் எந்த குருவும் எனக்கில்லை என் அப்பா சிவபெருமானையே குருவாக அனைத்துமாக நினைத்துக்கொண்டேன் அதனால் கோவிலில் லிங்கத்தின் மீது வைத்து பூஜை பண்ணி வாங்கி 6மாதம் என் கழுத்தில் அணியவில்லை சிவபெருமான் செயல் எப்போ என்கழுத்தில் ஏறவேண்டும் என்று உள்ளதோ ஏறட்டும் என்றிருந்தேன் ஆனால் பௌர்ணமி அன்று அணிந்துகொண்டேன். நான் இனிமேல் கழட்டவே கூடாது என்று அணிந்தேன். இடையில் சிலர் பெண்கள் அந்நாட்களில் அணிய கூடாது என்கிறார்கள், இறப்பு, தீட்டு வீடுகளுக்கு போகும் போதும் அணிய கூடாதாம். ஆனால் நான் முழுமையாக என் சிவபெருமானை நம்புகின்றேன் அவர் நல்வழிப்படுத்துவார் என்று 🙏🙏

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    ஓம் நமசிவாய 📿🪷🙏🔱

  • @murugesan.r1988
    @murugesan.r1988Сағат бұрын

    நீங்கள் கூறியது அனைத்தும் சரியே சிவாய நம... அசைவம் சாப்பிடலாமா???

  • @valarmathy3237
    @valarmathy323729 күн бұрын

    Good

  • @jaiball8039
    @jaiball8039Ай бұрын

    வெப்பத்தை குறைப்பதற்கு எந்த வகையான ருத்ராட்சம் அணிய வேண்டும் அய்யா 🙏🏽

  • @ushausha2082
    @ushausha2082Ай бұрын

    Om namashivaya 😊😊😊❤❤❤

  • @velvela4418
    @velvela441822 күн бұрын

    3 முக ருத்ராட்சம் ஒரு ருத்ராட்ச மாலை இரண்டு வருடங்களாக அணிந்திருக்கிறேன்

  • @banumathi4422
    @banumathi4422Ай бұрын

  • @aravindapandianvkm
    @aravindapandianvkmАй бұрын

    Om namah shivaya valka valka❤❤❤

  • @annaboy9360
    @annaboy9360Ай бұрын

    Om nama shivaya 🙏🏼

  • @user-on7ey1ws8c
    @user-on7ey1ws8cАй бұрын

    Shivaya namaha 🙏🙏🪔🪔🙏🙏

  • @mannairamesh
    @mannairamesh25 күн бұрын

    ❤❤❤❤❤

  • @abcd-yr1nv
    @abcd-yr1nvАй бұрын

    🙏🙏🙏🙏

  • @dindagaming7135
    @dindagaming7135Ай бұрын

    Asivam sapdluma soulnga 🙏

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    சாப்பிடலாம்.. நீங்களே போக போக விட்டு விடுவீர்கள்... திருச்சிற்றம்பலம் ❤️🪷📿

  • @baskaran2045
    @baskaran2045Ай бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉Ellam Sivamai OM Siva Siva OM Siva Siva 🧡 OM SIVAM POTRI 🙏🙏🙏💐💐💐🌹💜💚🧡🧡🌈🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ SARVAM SIVAM POTRI 🌿🌿⭐⭐🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💋☔☔☔☔☔☝️💐💐💐💐🙏

  • @malathirajasekar7761
    @malathirajasekar7761Ай бұрын

    Kodi nandrigal.Migavum theylivana villakam iyya. Silar kuriya karthukalai ketu na bayanthu viten.Nan en magalukum aniya pogiron

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    திருச்சிற்றம்பலம் ❤️🪷📿🧘

  • @sivasakthi8884
    @sivasakthi8884Ай бұрын

    Enakku thichai vanganum siva enakku sollunga siva Appadi thichai vanganum enna pannanum Enakku solunga siva

  • @rgayathri9611
    @rgayathri9611Ай бұрын

    ஒரு வருடமாக அணிகிறேன்....உடல் உபாதை நீங்கி, எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் மறைந்து போனது.

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🧘🪷📿

  • @darmarajm1814
    @darmarajm1814Ай бұрын

    Om namah shivay om ❤❤❤

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1qАй бұрын

    🙏..nan vegetarian epdi Samy..🙏

  • @sushiladevi2038
    @sushiladevi2038Ай бұрын

    Wheather ❤any teacher consider er.as.a. teacher..or l don't care me is me only

  • @rudreshwaran2296
    @rudreshwaran2296Ай бұрын

    சிவாய நம 🔱☘️

  • @Alexjohn-vq3xz
    @Alexjohn-vq3xzАй бұрын

    When we are going to take non-veg on that time we can were or not

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    சாப்பிடலாம் நீங்களே போக போக விட்டு விடுவீர்கள் ஓம் நமசிவாய 📿🪷🧘❤️

  • @gangamoorthy8069
    @gangamoorthy8069Ай бұрын

    Samy. En ponnu 12 years aaguthu 2yearsa 5 mugakam ruthratcham en kanavar naan enathu erumakalkal anithurukom . Enathu periya makal . Puberty attend pannum pothu aniyalama aval ennum puberty attend pannala 12 years eppo venalum attend pannalam athn oru doubt samy

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    அணியலாம் திருச்சிற்றம்பலம் 🧘🪷📿

  • @idhayansudhakaran2752
    @idhayansudhakaran2752Ай бұрын

    Sivan uruva silayai veetil vaikalama?

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    வைக்கலாம்.. ஓம் நமசிவாய 📿🪷

  • @idhayansudhakaran2752

    @idhayansudhakaran2752

    Ай бұрын

    @@MSMouleeBGMs Nandri: sivaya Namah 🔱

  • @Porkodi2000Porkodi-sn9om
    @Porkodi2000Porkodi-sn9omАй бұрын

    Yan appan shivan❤❤❤❤❤❤🫂🫂🫂🫂

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794Ай бұрын

    எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய சிவா எண் 5 முக ருத்ராட்ச 8 வரடமா இருக்கு இப்ப சில எடத்துல சேதம் அடைந்தது புதுசா ருத்ராட்ச அணியலாமா

  • @MSMouleeBGMs

    @MSMouleeBGMs

    Ай бұрын

    அணியலாம்... திருச்சிற்றம்பலம் 🧘📿🪷🙏

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997Ай бұрын

    Om shivaya namah❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @MaheshMahesh-ke4jk
    @MaheshMahesh-ke4jkАй бұрын

    Om namah shivaya om

  • @user-tf6rl6rd9m
    @user-tf6rl6rd9mАй бұрын

    ஓம் நமசிவாய

Келесі