Rishi Sunak படுதோல்வி அடைய 4 காரணங்கள் | UK Election Result | Britain| Oneindia Tamil

Meenakshi Academy of Higher Education and Research
Admission Enquiry: maher.ac.in/
பிரிட்டன் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ரிஷி சுனக் கட்சி இந்தளவுக்குப் படுதோல்வியைச் சந்திக்க என்ன காரணம்.. ரிஷி சுனக் காலத்தில் பொருளாதாரம் சீரான போதிலும் மக்கள் இந்தளவுக்குக் கோபத்தில் இருக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
UK Election Results 2024 Live Updates | Rishi Sunak
#RishiSunak
#UKElectionResult
#BritainElectionResult
#NandhiniGanesan
#OneindiaTamil
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
~ED.71~HT.71~PR.54~

Пікірлер: 346

  • @MamariTrading
    @MamariTrading4 күн бұрын

    ரிச்சி மாமனார் நாராயணமூர்த்தியுடன் சேர்ந்து 13 மணிக்கூர் வேலை செய்து பிச்சி எடுக்க போறார். முன்பு தூங்கி விட்டார் தோற்று போனார். மாமனார் சொன்னது போல் கண் விழித்து 13 மணிக்கூர் வேலை பார்க்க போகிறார்.

  • @sulaimanam6902
    @sulaimanam69024 күн бұрын

    சூப்பர் கிங் டம் லண்டன் இது தான் மக்கள் ஆட்சி வாழ் து ங் க ள் புதிய பிரதமர் ஆனவ ரு க் கு .

  • @nthurai6414
    @nthurai64143 күн бұрын

    புதியதோர் உலகம் செய்வோம். தொழிலாளர் ஆட்சி உலகம் எல்லாம் பரவ தொழிலாளர் மிகவும் கடுமையாக உழைப்போம். ஊழலை ஒழிப்போம், சுரண்டலை ஒழிப்போம். நாம் தமிழர்.

  • @RR-vp2sr
    @RR-vp2sr4 күн бұрын

    Rishi was following the Indian political style. That’s why people kicked him off. He is well deserved

  • @Youdont2012

    @Youdont2012

    4 күн бұрын

    Reason lot of peace group migrant in UK same like in india also suffer so called minorites group

  • @harisrish6599

    @harisrish6599

    3 күн бұрын

    You’re right

  • @VigneshViki-wl7be

    @VigneshViki-wl7be

    2 күн бұрын

    🌸 style

  • @madhavantm

    @madhavantm

    2 күн бұрын

    @@RR-vp2sr First how he becomes prime minister of UK

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar98393 күн бұрын

    இலங்கை அரசியல் வாதிகள் இந்த பண்பான நடைமுறை பார்த்து திருத்திகொள்ள வேண்டும்.

  • @96asians34

    @96asians34

    2 күн бұрын

    இதிலிருந்து இலங்கை அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @janawales1912

    @janawales1912

    Күн бұрын

    வெள்ளையனுக்கு வந்தா இரத்தம். கருத்தவனுக்கு வந்தா சட்னியா😂

  • @ravindrakennedy8586
    @ravindrakennedy85864 күн бұрын

    Modi hugged him, so this loss happened, he is a banvati to the world

  • @harisrish6599

    @harisrish6599

    3 күн бұрын

    You’re right

  • @vasudevans3505

    @vasudevans3505

    2 күн бұрын

    Modi didn't hug Rahul Gandhi, just by seeing him face to face or hand shake him, Rahul getting eliminated from serious politics. He is now a joker in Parliament.

  • @elangovans3199
    @elangovans31994 күн бұрын

    My hearty congratulations to new p m of great Britain.

  • @rajkamalazhagiri4022
    @rajkamalazhagiri40224 күн бұрын

    இப்போது வெற்றிப் பெற்றுள்ள தொழிலாளர் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்துகள்.

  • @ministryofthenewtestamentr1491

    @ministryofthenewtestamentr1491

    3 күн бұрын

    ❤❤❤❤❤🎉

  • @mohammedhassain8057

    @mohammedhassain8057

    2 күн бұрын

    Rishi sunak Modiyidam serndadinaal taan tolvi

  • @user-pb6yi7se1z

    @user-pb6yi7se1z

    2 күн бұрын

    பிரிட்டனு௧்கு மோடியெல்லாம் ஒரு பொருட்டேஇல்லை, இஸ்ரேல vs பலஸ்டீனின் தா௧்௧ம்தான் அது

  • @user-dv4lq9wh1l
    @user-dv4lq9wh1l2 күн бұрын

    Rishi failed due to modi directional act as trump failed in usa so he is in uk

  • @balasundaram1226
    @balasundaram12263 күн бұрын

    நல்ல குரல் வளம் சிறப்பாக செய்தியை தந்தார்கள் அவர்கள் பெயரை தெரிவித்து இருக்கலாம் வாழ்த்துக்கள்

  • @nandhiniganesan9733

    @nandhiniganesan9733

    3 күн бұрын

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள்.

  • @rajakumardr.3956

    @rajakumardr.3956

    2 күн бұрын

    Yes

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe36282 күн бұрын

    He is not going to loose.India has nothing in their politics. Nuteral.

  • @johnsonselvaraj7878
    @johnsonselvaraj78783 күн бұрын

    Congratulation mr. New Prime Minister of England

  • @sudhakartalks7906
    @sudhakartalks79062 күн бұрын

    இங்கிலாந்து மக்கள் புத்திசாலிகள் ரிஷிசுனாக் பெரிய திறமைசாலியல்ல❤❤❤❤❤

  • @Pothigai2024

    @Pothigai2024

    Күн бұрын

    திறமை இருப்பதானாலே தான் பிரதமர் ஆக முடிந்து உள்ளது

  • @SK-wc4en

    @SK-wc4en

    Күн бұрын

    Sahi men

  • @sudhakartalks7906

    @sudhakartalks7906

    Күн бұрын

    கொல்லைப்புறமாவா😂😂😂

  • @shobhaantony3180

    @shobhaantony3180

    Күн бұрын

    @@Pothigai2024 No you are wrong he wasnt qualified and he wasnt elected by his own party or the public and his lack of experience is what destroyed Britain's public services. Thankfully he was kicked out before anymore damage could be done.

  • @Pothigai2024

    @Pothigai2024

    Күн бұрын

    @@shobhaantony3180 அவர்கள் இந்தியன். நீங்கள் ஏன் வெறுப்பு காட்ட வேண்டும். மதத்தால் மொழியால் வேற்றுமை இருப்பதால் தான் நமக்கு வளர்ச்சி கனவாக உள்ளது

  • @mohamedabulhasan1852
    @mohamedabulhasan18524 күн бұрын

    V good we happy

  • @VetriVendhan-rb7yr

    @VetriVendhan-rb7yr

    Күн бұрын

    👍👍👍

  • @user-ym9fu9rw4k
    @user-ym9fu9rw4k4 күн бұрын

    Congratulations to new PM Rishi is communalism person in secularism. That's what at happening.

  • @abbasq5988
    @abbasq59884 күн бұрын

    Good News 👌👌🌹🌹🌹♥️♥️♥️♥️🥰🥰🥰

  • @mushtaqahmed878
    @mushtaqahmed8783 күн бұрын

    Election commission is honest and neutral unlike our biased election commission. Also ruling party is not power hungry and give respect to people verdit .

  • @indiyandaa9189

    @indiyandaa9189

    14 сағат бұрын

    Yes wondering how DMK wins it shows election commission is not fair tamilnadu

  • @mohamedabulhasan1852
    @mohamedabulhasan18524 күн бұрын

    Best we happy you go to esrael rishisunak go to natayahu home

  • @MhdRafiq-nt6pi

    @MhdRafiq-nt6pi

    4 күн бұрын

    Excellent🎉

  • @exe-um1jd

    @exe-um1jd

    3 күн бұрын

    Sunak ah vidda kier mosam ungaluku yaarukum theriyala

  • @SuHashan401

    @SuHashan401

    3 күн бұрын

    Kid comment.. 😂😂😂

  • @ZEROTRAVELLER

    @ZEROTRAVELLER

    2 күн бұрын

    Ponga boy.

  • @thusysritz1497
    @thusysritz14973 күн бұрын

    ஆங்கிலேயர் நாட்டை ஆங்கிலேயர் தான் ஆளவேண்டும்..

  • @godsgiftmantraam6659

    @godsgiftmantraam6659

    2 күн бұрын

    உன் அம்மா உன்னை்எத்தனை வெள்ளக்காரன் கூட ஓத்து உன்னை ீபத்தா லேசி மகனே

  • @mariasheela3072

    @mariasheela3072

    2 күн бұрын

    Correcta.soneenga.avanga.avanga.nattula.avanga.than.azanum.illana.nadult.nasamapogum..makkah.vizithu.kollanum

  • @janawales1912

    @janawales1912

    Күн бұрын

    இங்க மட்டும் வக்கண😅

  • @SK-wc4en

    @SK-wc4en

    Күн бұрын

    Sahi men not win

  • @selwieganesan7426
    @selwieganesan74263 күн бұрын

    Labour party PM wil make the Economy Rich and create JOB OPPORTUNITIES SOON..GOOD LUCK

  • @cryptowallet688
    @cryptowallet6883 күн бұрын

    அந்த நாட்டுக்காரன் ஆல்வாதே அந்த நாட்டுக்கு நல்லது 🤔

  • @cjk9211

    @cjk9211

    Күн бұрын

    ஆள்வதே..தமிழை படிங்கடா

  • @cryptowallet688

    @cryptowallet688

    Күн бұрын

    @@cjk9211 நீ முதலில் தமிழ் பண்பாட்டின்படி நடக்க கற்றுக்கொள், தவறை எப்படி சுட்டிக்காட்டணும் என்று கூட தெரியல 😂😂😂 எனக்கு உன்னை விட நன்றாகவே தெரியும் வென்று 😡auto spell on ல் இருக்கும் போது இதெல்லாம் சகஜம் நீ என்ன குழந்தையா இது கூட புரிந்து கொள்ளும் உள்ளுனர்வு இல்லை 👻

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani33253 күн бұрын

    வாழ்த்துகள் அக்கா

  • @nandhiniganesan9733

    @nandhiniganesan9733

    3 күн бұрын

    Thanks for your comment. Keep supporting OneIndia Tamil!

  • @MumthajBegam-zb5jf

    @MumthajBegam-zb5jf

    3 сағат бұрын

    ❤​@@nandhiniganesan9733

  • @naleefazulfi3705
    @naleefazulfi37054 күн бұрын

    Ameen Allah god. bless

  • @muthunayagamp2856
    @muthunayagamp28564 күн бұрын

    Thank you for your information

  • @abdulgani5651
    @abdulgani56514 күн бұрын

    EVM மோடி அங்கு போட்டி இட்டு இருந்தா 400 சீட் நிச்சயம் 😅

  • @mayapurchandradas1964

    @mayapurchandradas1964

    3 күн бұрын

    Yes you are true. like dmk

  • @redhulk6528
    @redhulk65283 күн бұрын

    BBC Tamil is saying during Rishi sunak term though he was able to bring economic growth he couldn't able to control inflation is one of the reason for his failure. here you're saying inflation was under control during Rishi term. It hard to find truth these days all confusing on social media. anyway all the best for the new PM keir Starmer of Britain.

  • @SaneekMhd
    @SaneekMhd4 күн бұрын

    Gaza. Makkal. Paavam

  • @cjk9211

    @cjk9211

    Күн бұрын

    எதிரியோட பலம்தெரியாம வாலாட்டக்கூடாது.காஸாவிலிருந்து ஹமாஸ் இஸ்ரேல்மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைவீசி முதல்தாக்குதலை தொடங்கியது. இப்போது ஒப்பாரிவைத்து என்ன பிரயோசனம்.? ஹமாஸை முற்றாக ஓழிக்காமல் போரை நிருத்தப்போவதில்லை இஸ்ரேல்.

  • @thamabalasimgamvythilingam5563
    @thamabalasimgamvythilingam55634 күн бұрын

    உண்மை சரியான விளக்கம்

  • @nandhiniganesan9733

    @nandhiniganesan9733

    3 күн бұрын

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள்.

  • @harisrish6599
    @harisrish65993 күн бұрын

    Send him Modi home he will take care

  • @LiyakathAli-df8dx
    @LiyakathAli-df8dx3 күн бұрын

    Rishi punnakku . Thahuthiyatravanukku pathavi. uk valarchi pinnukku senruvittathu.

  • @manjulaselvan3052
    @manjulaselvan30523 күн бұрын

    British people are broad minded to have him as their PM all these days, who his a non white background. 😮.

  • @user-ox7cj2gb6y
    @user-ox7cj2gb6y3 күн бұрын

    5vathu kàranam milonikku adiththa kiss😂

  • @robertantony5873
    @robertantony58734 күн бұрын

    Best wishes

  • @SaneekMhd
    @SaneekMhd4 күн бұрын

    Good news

  • @asmymohamed5647
    @asmymohamed56473 күн бұрын

    Baladi Rishi go home😂

  • @classicgemsfarook3801
    @classicgemsfarook38013 күн бұрын

    Happy

  • @hyrinramanibai448
    @hyrinramanibai4483 күн бұрын

    Pira Mandail Aadi .God is Great and powerful Wonderful ❤

  • @kvniyer1
    @kvniyer1Күн бұрын

    There is only one reason for Rishi Sunak loss. Its because the white racist majority of UK could not digest the fact that an Indian origin UK born has been chosen as UK PM.

  • @velaithanatchuthanair
    @velaithanatchuthanair3 күн бұрын

    Look like this new pm won't be long in ruling the cointry

  • @asmaseyed9496
    @asmaseyed94963 күн бұрын

    You totally lied Palestine problem is main problem for his lost

  • @MrAjith251
    @MrAjith2514 күн бұрын

    Super

  • @jayaraj2356
    @jayaraj23564 күн бұрын

    Gentleman.politician

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785Күн бұрын

    இந்தியன், பிரிட்டனை ஆட்சி செய்வதை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. அது ஒரு முக்கிய காரணம்.

  • @rajakumardr.3956
    @rajakumardr.39562 күн бұрын

    ❤Stormer.wishes to Rishi.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran92052 күн бұрын

    Hi all in western countries never change foreign policy

  • @bindisumi1650
    @bindisumi16503 күн бұрын

    Laybore partee

  • @shivrajvenu3906
    @shivrajvenu39064 күн бұрын

    Not a 4 only one agenda that fellow sangi

  • @Ravanan646
    @Ravanan646Күн бұрын

    நல்ல வேளை லண்டனும் இந்தியா போல நாசமா போயிருக்கும்

  • @muralikrishnan6565
    @muralikrishnan65654 күн бұрын

    அருமை

  • @naleefazulfi3705
    @naleefazulfi37054 күн бұрын

    happy good thanks

  • @madhavantm
    @madhavantm2 күн бұрын

    அது என்ன படுதோல்வி…ஒரு சீட்டு. கூட கெடைக்கவில்லையா? இது ஒன்இந்தியா இல்லை ஒன் China 😢😢

  • @Ravanan646

    @Ravanan646

    Күн бұрын

    படுதோல்வி😂😂

  • @cjk9211

    @cjk9211

    Күн бұрын

    சுனக் போனாலும் கன்ஸர்வேடிவ் கட்சி இருக்கும்.

  • @karnanthavamany2741
    @karnanthavamany27413 күн бұрын

    I were happy outside india

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore3 күн бұрын

    👏👏👏

  • @Truth-db4uk
    @Truth-db4uk2 күн бұрын

    வென்றால் இந்திய வம்சாவழினு மார்தட்டும் சங்கிகள் இப்போ என்ன சொல்லுவாங்க பார்போம்

  • @elancheziyank2409

    @elancheziyank2409

    Күн бұрын

    பல்லுபடமா ..

  • @zainabamohammed3601
    @zainabamohammed3601Күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤கெட்டவரகள்ளை இறைவன்தூக்கி எரிந்துவிட்டான்!

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore3 күн бұрын

    ❶Sunak shouldn't be harsh with Putin or go in against Russia. That was Sunak's biggest miscalculation and mistake. ❷There was no hope for India-UK FTA under Sunak's administration. ❸Sunak's govt refused to seize extremist Khalistani's bank accounts after the distruption of hindu temples and indian embassies in London.

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj13014 күн бұрын

    No debate on Mr. Sunsk defeat in election.. Their problem why we Indian bothered about this!? Bu.. Sh...

  • @senthuranrasakuru5392
    @senthuranrasakuru53922 күн бұрын

    Your statement of David Cameron is wrong. Please check

  • @mohammednishran4785
    @mohammednishran47853 күн бұрын

    Enawatham conda resi suneiku..allhu akbar.. I love you so much 💝

  • @user-uz8ty2tn8k
    @user-uz8ty2tn8k4 күн бұрын

    Rishisunak you can go your home india

  • @kanikkutty8184
    @kanikkutty81844 күн бұрын

    Akka❤

  • @JerusalemTamilMedia
    @JerusalemTamilMedia21 сағат бұрын

    லண்டன் மக்களுக்கு வாழ்த்துக்கள் ...... ஐரோப்பாவை ஐரோப்பியரே ஆள வேண்டும்

  • @brightrainbow21
    @brightrainbow214 күн бұрын

    Palastheena மக்களின் சாபம் இவரின் ஆட்சியை இல்லாமல் செய்து விட்ட உண்மையை கூற வேண்டும்.

  • @MhdRafiq-nt6pi

    @MhdRafiq-nt6pi

    4 күн бұрын

    Super🎉

  • @jaisivaramsivaram258

    @jaisivaramsivaram258

    4 күн бұрын

    Kothikum Eaanai yil irunthu Aduppukul Viluntha Kathai Thaan. Britain. US. Naadukalil. entha Katchi aatchiku Vanthaalum. Israel Aatharavu thaan. 😮

  • @karuppusamyr4437

    @karuppusamyr4437

    4 күн бұрын

    இப்ப வென்றவர் யாருக்கு ஆதரவு ? 😂😂😅😅😅

  • @Youdont2012

    @Youdont2012

    4 күн бұрын

    lot of immigrants vote favoured this LB party soon UK will face lot internal issue time not so far. India facing lot of internal issue just passing CAA and NCR bill reason so called minorites. This so called minorites problem all over the world none other peaceful community

  • @exe-um1jd

    @exe-um1jd

    3 күн бұрын

    Keir kooda Israel ku than support da🤣

  • @suthakarangopalakrishnan6696
    @suthakarangopalakrishnan66964 күн бұрын

    Send to him Ruvanda

  • @mubarakj6892
    @mubarakj68923 күн бұрын

    Israel ku support panna illa. Atha.. FREE PALESTINE 🇯🇴❤

  • @ZEROTRAVELLER

    @ZEROTRAVELLER

    2 күн бұрын

    Ponga boy

  • @ArockiyasamyArockiyasamy-vm7pu

    @ArockiyasamyArockiyasamy-vm7pu

    2 күн бұрын

    😂

  • @VetriVendhan-rb7yr

    @VetriVendhan-rb7yr

    Күн бұрын

    🔥👏👏👏

  • @sivakumarka2289
    @sivakumarka22892 күн бұрын

    News reader is excellent

  • @harisrish6599
    @harisrish65993 күн бұрын

    Karma will back

  • @alkemiebala
    @alkemiebala4 күн бұрын

    Labour Party pronunciation?

  • @francisarulanandam2441
    @francisarulanandam24414 күн бұрын

    Expected

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl4 күн бұрын

    Meet join bjb modi resi snook

  • @mahmoodnaina7553
    @mahmoodnaina7553Күн бұрын

    U hv nicely omitted the Israel issues ..

  • @jimmatrix7244
    @jimmatrix7244Күн бұрын

    It is Tory parties failures during their 14 year rule. Conservative party was already in shambles when Sunak took power. He cannot do much in two years. Sunak did not lose! Sunak was only 2 year PM also known as CARETAKER PM.

  • @jotheeswaransriramulu7755
    @jotheeswaransriramulu77554 күн бұрын

    But for the support of modi rishi would have won

  • @prabakaranr6688
    @prabakaranr66882 күн бұрын

    Welcome

  • @kalaiarasank7803
    @kalaiarasank78033 күн бұрын

    Good morning Nandhi

  • @nandhiniganesan9733

    @nandhiniganesan9733

    3 күн бұрын

    Thanks for your comment. Keep supporting OneIndia Tamil!

  • @sadikshaf
    @sadikshaf4 күн бұрын

    No reason for loosing none other than EVM Machine. If they use EVM Machine they could manipulate the voting counts.

  • @Youdont2012

    @Youdont2012

    4 күн бұрын

    lot of immigrants vote favoured this LB party soon UK will face lot internal issue time not so far. India facing lot of internal issue just passing CAA and NCR bill reason so called minorites. This so called minorites problem all over the world none other peaceful community

  • @MihamadFarook-sq3lx
    @MihamadFarook-sq3lx3 күн бұрын

    rishi sunak go home rishi sunak go home

  • @prasannasubbarao8270

    @prasannasubbarao8270

    2 күн бұрын

    His home is UK

  • @subramanip.r6833
    @subramanip.r6833Күн бұрын

    Lets welcome the new world leader ,with heart and soul ,say bye bye Rishi ....

  • @harisrish6599
    @harisrish65993 күн бұрын

    Go a way

  • @sus1069ee
    @sus1069ee3 күн бұрын

    What is your pronounce

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram2584 күн бұрын

    Britain Kadantha Sila Aandu kalaaga kadum Porulaathara Nerukadiyilum. Brixit Prechanai yilum Sikki irukirathu. Maari Maari pathavi eatra. Pala Prathamar kal Prechanai yai Theerka Mudiyaamal. Raajinama Seithu Vitu Odinaargal. Rishi Sunak Thaan. Thunivudan Seiyapatu Samaalithu. Prechanai Theerka Muyarchi thaar. Aanal Perum Prechanai innum Needikirathu. Makkal Aatchi Maatram Seithaal eathavathu Vidivu Varuma entru Maatri Vote Potu irukiraargal. Paarkalaam. 😮

  • @sumitharajendran4989

    @sumitharajendran4989

    2 күн бұрын

    Well said bro ......

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w4 күн бұрын

    Rishi sunak supported Israel because of pressure from indian counterpart hence lost in elections.

  • @Aslamkhan-dp8rl

    @Aslamkhan-dp8rl

    4 күн бұрын

    Yes

  • @VetriVendhan-rb7yr

    @VetriVendhan-rb7yr

    Күн бұрын

    இப்போ தோத்து போய்ட்டான்ல 😂 இனிமே நெதன்யாஹூவோட வீட்டுக்கு போய் ஊம்பிட்டு கெடக்கட்டும் 😂😂😂😂

  • @mrewilson106
    @mrewilson1064 күн бұрын

    Good presentation 👍

  • @rajapalani4150
    @rajapalani41504 күн бұрын

    Labour pronunciation is wrong

  • @tamilperoli
    @tamilperoliКүн бұрын

    நல்ல வேளை இங்கிலாந்து தப்பிச்சுது.

  • @INDHRAJITH643
    @INDHRAJITH6434 күн бұрын

    today we travelled from Indian kaakaa to London rishisunak 💖dear

  • @ZarookZarook-kz7oe
    @ZarookZarook-kz7oe6 сағат бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj74673 күн бұрын

    விலைவாசி உயர்வு அரசின் தவறான கொள்கை.

  • @leenasingh2793
    @leenasingh279320 сағат бұрын

    Rishi sir have to say thanks to Modi pm.. In India what a great Modi pm....

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy2 күн бұрын

    கிறித்தவ புத்தியில்லையாம்டா!!!!!!!

  • @vanitk5078
    @vanitk50784 күн бұрын

    Rushing sunak has been used as 'scapegoat' by Conservative party.

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr14913 күн бұрын

    ❤Israel celebrates victory over keir starmer.❤🎉

  • @psso5400
    @psso5400Күн бұрын

    இஸ்ரவேல் சியோனிசம் செய்து வரும் அரக்கத்தனமான தாக்குதலை ஆதரவு வழங்கியமை ஏன் இதை சொல்ல வாயில என்ன அடைப்பா

  • @TamilTrioo
    @TamilTrioo3 күн бұрын

    Thatra claps ahhhh😂😂😂😂

  • @janawales1912
    @janawales1912Күн бұрын

    Kissing hand நான்கு சுவர்களுக்குள் இடம் பெரும்😂

  • @selvasubra
    @selvasubra3 күн бұрын

    Indian media should learn lesson from UK politics .Do not support personality cult. Third term for same person be PM is wrong precedent for cabinet system of parliamentary politics.Dont give to much weightage indl

  • @indiyandaa9189

    @indiyandaa9189

    14 сағат бұрын

    Correct the mistake this Indian people did for Nehru continue to do

  • @MohammedFarook-dp2cc
    @MohammedFarook-dp2ccКүн бұрын

    RISHI.....KICKED OUT....GOOD NEWS❤❤

  • @thamilhumanity324
    @thamilhumanity3242 күн бұрын

    That sangi guy entered prime minister back door. Like nimmy. White people interviewed when this guy take over prime minister of England

  • @harisrish6599
    @harisrish65993 күн бұрын

    You are bad luck, Rishi Shank you hug Narendra Modi that’s your bad luck now go back home it’s your time over your too much smart

  • @askerp9875
    @askerp98757 сағат бұрын

    என்,நேரமும்,அமேரிக்காவுக்கு,ஜல்ரா,போட்டான் ரிஷு,சுனாக்,எருமே அதுக்குதான்,தோத்தான்

Келесі