ரிஷப ராசிக்காரர்கள் தலையெழுத்தை மாற்றும் பரிகார ஸ்தலம் || Rishabam Rasi Parigara Koil

ரிஷப ராசிக்காரர்கள் தலையெழுத்தை மாற்றும் பரிகார ஸ்தலம் || Rishabam Rasi Parigara Koil
• ரிஷப ராசிக்காரர்கள் தல...
ரிஷப ராசிகாரர்கள் தேடி வந்து வணங்கும் தலம் |திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில் |Thiruvisanallur
#Thiruvisanallur #sivayoginadhar #templeforsingles #Temple_for_Rishabha_Rasi #Rishabarasi_parigara_temple #Temple_History_In_Tamil #Temple #சிவயோகநாதசுவாமி
#sivayoginathasamy #Shivayoginadharkoil
ஒரே ஒரு முறை சென்று வந்தால் போதும் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.
குரு தோஷம் நீங்கும். குருவின் அருள் கிடைக்கும். பெண் பாவம் சம்பந்தப்பட்ட பழிகளை போக்கும் தலம். எமதர்மனே சிவயோகிநாதரையும், நந்திதேவரையும் வணங்கினான் என்பது புராணம். ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்.
Thiruvisanallur Shivayoginadhar koil கிருத்திகை, ரோஹிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களா?
Thiruvisanallur | ரிஷப ராசி கோவில் |திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில் | Kumbakonam|Mayiladuthurai
Thiruvisanallur Temple History In Tamil / திருவிசநல்லூர் சிவயோக நாத சுவாமி ஆலயம் / திருவிடைமருதூர் #thiruvisanallur #திருவிசநல்லூர் #திருவிடைமருதூர் #thiruvidaimaruthur
#tanjavur #temple #thanthitv ரிஷப ராசிகாரர்கள் தேடி வந்து வணங்கும் தலம்... பாலசனி பகவானாக அருள் தரும் சனீஸ்வரன் - திருவிசநல்லூர் சிவயோகிநாதர் கோவில்
திருவிசநல்லூர்-43வது தேவாரத்தலம்| சிவயோகிநாதர் கோயில்-ரிஷப ராசி கோயில்|Thiruvisanallur
#rishabam #ரிஷபம் #temple
#rishabam #ரிஷபம் #temple #கோவில் #rishabh #rishabarasi #ரிஷபம் #ரிஷபராசி #sanipeyarchi #ரோகிணி #மிருகசீரிடம் #கார்த்திகை #temple #secret #secrets #ragasiyam #ragasiyangal #இரகசியம் #rohini #mirugasiridam #karthigai #karthika #kiruthika #mesham #meshamrasi #mesha #மேஷம் #மேஷராசி #அஸ்வினி #பரணி #கிருத்திகை #கார்த்திகை #ashwini #barani #kiruthika #simmam #simmarasi

Пікірлер: 96

  • @KrishnaKumar-sr9wq
    @KrishnaKumar-sr9wq10 ай бұрын

    ஈசனே, நான் இத்திருத்தலம் சென்று வழிபட அருள் புரிவாயாக. அனைத்து சாபங்களும் நீங்கி அனைத்து கஷ்டங்களும் நீங்க அருள் புரிவாயாக ஈசனே சிவயோகநாதா

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i10 ай бұрын

    நான் இந்த ஆலயம் தரிசனம் செய்ய வரம் தருவாய் இறைவா கருணை உள்ளம் கொண்ட இறைவா

  • @VIJAYKUMARCHINASWAMY-dk7ti
    @VIJAYKUMARCHINASWAMY-dk7ti3 ай бұрын

    நானும் ரோகினி நட்சத்திரம் ரிஷப ராசி தான் தகவலை கேட்ட பின்பு நானும் ஒரு முறை கண்டிப்பாக சென்று வருவேன்

  • @supersaiyan1038
    @supersaiyan10383 ай бұрын

    கும்பகோணத்தில் இருந்து 4 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது தி௫விடைம௫துா் வேப்பத்தூர் செல்லும்பேருந்தில் ஏறி செல்ல வேண்டும்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal890110 ай бұрын

    எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம். விரைவில் கோவிலுக்கு சென்று தரிசனம் காண்போம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @janardhansingh8142
    @janardhansingh81424 ай бұрын

    இந்த ஆலயம் செல்ல எங்களுக்கு வரம் தருவாய் இறைவா

  • @andiappans9685
    @andiappans96857 ай бұрын

    இன்றுதினம் இந்த கோவில்சென்று வழிபட்டுவந்தோம்.இறைவன் எல்லா துன்பங்களையும் நீக்கி நல்லருள் புரியவேண்டுகிறேன். மிக அருமையான கோவில்.

  • @shivkumarc6131
    @shivkumarc61313 ай бұрын

    இறைவா இந்த கோவிலுக்கு விரைவில் நான் வரவேண்டும்

  • @umamuthusamy1814
    @umamuthusamy18143 ай бұрын

    அப்பனே ஈசனே தரிசனம் செய்யும் பெரும் பாக்கியத்தை தந்தருளும் இறைவா🙏🙏🙏🙏

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy50833 ай бұрын

    ஓம் நமசிவாய இந்த கோவிலை தரிசிக்க வேண்டும். அருள்புரிவாய் ஈசனே!

  • @iyyappanb1759
    @iyyappanb17593 ай бұрын

    இறைவன் அருள் பெற நான் செல்ல வேண்டும் வாய்ப்பை அருள் வாய் போற்றி 🌹

  • @iyyappanb1759
    @iyyappanb17594 ай бұрын

    இறைவன் நான் இந்த ஆலயம் தரிசனம் செய்ய அருள் வாய் ஈசனே 🙏🌹

  • @raagumegan
    @raagumegan3 ай бұрын

    பரமேஸ்வரா.. இந்த திருத்தலத்திற்கு வர தாங்கள் எனக்கு அருள் புரியவேண்டும் .

  • @cclettf1596
    @cclettf15962 ай бұрын

    நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம், என் மகன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.கூடிய விரைவில் இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட அருள் புரிய வேண்டும்...

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash123208 ай бұрын

    Om nama shivaya!! அருமையான பதிவு!! நன்றி!! ஒலி ஒளி பதிவு அருமை!! நன்றி!!

  • @vivekaravinthvivekaravinth2728
    @vivekaravinthvivekaravinth27289 ай бұрын

    ரொம்ப நன்றி விரைவில் திருவிசநல்லூர்

  • @madhirajendran8443
    @madhirajendran84439 ай бұрын

    ஓம் நம சிவாய. விரைவில் செல்ல அருள் புரிய வேண்டும்.

  • @saranya.m8710
    @saranya.m87103 ай бұрын

    ரிசபராசி ரோகிணி நட்சத்திரம் நானும் என் மனைவியும் சென்று ஈசனை வணங்கி தரிசித்து வந்துள்ளோம்

  • @VijayaLakshmi-ti9kf
    @VijayaLakshmi-ti9kf10 ай бұрын

    ஓம்ஈசாபோற்றி

  • @nagarajanboominathan2204
    @nagarajanboominathan22048 ай бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @mukundann9453
    @mukundann945310 ай бұрын

    Very informative

  • @vijayarajvm9707
    @vijayarajvm970711 ай бұрын

    Thanks for information amma

  • @arulmurugan6210
    @arulmurugan62108 ай бұрын

    இறைவன் அருள் பெற நான் செல்ல வேண்டும்.வாய்ப்பை அருள்வாய் போற்றி

  • @user-bj6wc6pb8z
    @user-bj6wc6pb8z6 ай бұрын

    ஓம் நம சிவாய நான் உங்களை காண அருள் தருவாயா 🙏🙏🙏🙏🙏

  • @SelvaKumar-co3ph
    @SelvaKumar-co3ph9 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @vimalanarasimhan9822
    @vimalanarasimhan98228 ай бұрын

    Very useful information thank you

  • @subburathinamm3095
    @subburathinamm309510 ай бұрын

    சிறப்பு

  • @sivakamiv1914
    @sivakamiv191411 ай бұрын

    Thanks 🙏🙏🙏🙏

  • @maladurairajan8698
    @maladurairajan869810 ай бұрын

    Arumaiyana vilakkam

  • @user-lp9qy2rj9i
    @user-lp9qy2rj9i10 ай бұрын

    நான் கடந்த ஜென்மத்தில் ஒரு பெண்ணின் சாபத்தால் இப்பொழுது சங்கடப்பட்டு கொண்டிருக்கிறேன். ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரம். இக்கோவிலுக்கு வழிபட போகலாமா? அப்படி போக வேண்டுமென்றால் என்ன தினம் அல்லது எக்காலத்தில் சென்று வழிபட வேண்டும்? சாபம் நீங்க வேறு வழிபாட்டு முறைகள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது சென்று வழிபாட்டு வந்தாலே போதுமா?

  • @ambikaaustralia1488
    @ambikaaustralia14889 ай бұрын

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் சிவாய நம ஓம்

  • @valarmathiv1388
    @valarmathiv13888 ай бұрын

    நன்றி

  • @elanjsuriyansurya
    @elanjsuriyansurya9 ай бұрын

    Tq good. informetion

  • @girija800
    @girija8003 ай бұрын

    நாங்கள் இந்த திருத்தலம் சென்று வர அருள் புரிவாய் ஈசனே

  • @souchan6974
    @souchan69749 ай бұрын

    இ றை வா உன் னை க் கா ண் பேனா ஓம் சிவாய நமக 🙏🏻🙏🏻🙏🏻❤💜🥹

  • @lathakumar6010
    @lathakumar60108 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @ramupari7150
    @ramupari7150Ай бұрын

    இந்த ஆலயம் செல்ல சிவன் அருள் கிடைக்க வேண்டு கிரேன்

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan75507 ай бұрын

    Sir, Good Place THIRUVISAYANALLUR , yes It is Four KMs from Kumbakonam bus stand between Thiruvidayamaruthur and Vepathur Swami Sri Sivayohinathar ambal Santha nayagi sowntharanayagi spl parikarathalam for Rishabha Rasi Om namasivaya All devoties may pl visit and get experience thanks ji

  • @esuekkathur5613
    @esuekkathur56135 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி!!!

  • @vijir9932
    @vijir99328 ай бұрын

    Nandri amma

  • @user-ce7ib3gn3d
    @user-ce7ib3gn3dАй бұрын

    Thanks lot sister god bless you

  • @Vijay-mk4ef
    @Vijay-mk4ef9 ай бұрын

    Mika nandri Amma

  • @VimalKumar-jh5fq
    @VimalKumar-jh5fq9 ай бұрын

    Om Nama Shivaya Nama 🙏🙏🙏🙏🙏🙏

  • @PrakkashBillionaire
    @PrakkashBillionaire2 ай бұрын

    Nanri.. Nanri..

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi29308 ай бұрын

    Om Namhshivaya

  • @RaguN-hv1rs
    @RaguN-hv1rs2 ай бұрын

    Amma arumayana pathiuv

  • @nagendrans3802
    @nagendrans380210 ай бұрын

    கும்பகோணம், திருவிசநல்லூர்

  • @vivekanadhangunasekaran1827
    @vivekanadhangunasekaran18275 ай бұрын

    Om nama sivaya potri ⚘⚘

  • @umaravi6876
    @umaravi68766 ай бұрын

    🙏🙏🙏நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sasirekha6277
    @sasirekha62776 ай бұрын

    Om namachivayam🙏🙏🙏

  • @kumravel5019
    @kumravel50198 ай бұрын

    Oh my holy Father lord Shiva i put my hand your holy foot please gave me chance to visit thiruvisa nallor alalyam. Om nama shivaya

  • @sakthimurugan7455
    @sakthimurugan74557 ай бұрын

    Om sivayanamaga

  • @babuAriyalur
    @babuAriyalur8 ай бұрын

    நான் சென்று தரிசித்து வந்துள்ளேன்

  • @vanangamudiraj4074
    @vanangamudiraj40749 ай бұрын

    VaramtharaArulvaiomNamasivaya

  • @rajendran470
    @rajendran4703 ай бұрын

    ஓம் நமசிவாய நமக

  • @kapaa1768
    @kapaa176810 ай бұрын

    Where is this Thiruvisanallur Sivayoginathar Temple? In Tamilnadu?

  • @user-nm6yf8hr6s
    @user-nm6yf8hr6s5 ай бұрын

    ஐயா ஈசனே உனைக் காண விரைவிலே அருள் புரிவாய்

  • @sundararajmaheswari2487
    @sundararajmaheswari24878 ай бұрын

    Ohm Namachivaya

  • @muthukumaran3550
    @muthukumaran35509 ай бұрын

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @KalaMuruganandan
    @KalaMuruganandan2 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @murugesanb8400
    @murugesanb84005 ай бұрын

    Om Namashivaya

  • @K_popofficial1
    @K_popofficial15 ай бұрын

    Om namashivaya🙏

  • @abrahamr9918
    @abrahamr991811 ай бұрын

    Intha Kovil engu ullthu Entha district

  • @user-fr2nh9gp5y
    @user-fr2nh9gp5y6 ай бұрын

    Om namasivaya om

  • @vanithasarasal7839
    @vanithasarasal78398 ай бұрын

    🙏

  • @BVElangovan
    @BVElangovanАй бұрын

    Om namashivaya

  • @chitramurali398
    @chitramurali3986 ай бұрын

    🙏🙏🙏

  • @jayakumarkumar1884
    @jayakumarkumar1884Ай бұрын

    Bahavane,given a time to me, om 🕉 namasivaya om 🕉 namasivaya

  • @uthamanganapathy8352
    @uthamanganapathy83525 ай бұрын

    Om namasivaya

  • @balashankar1553
    @balashankar155310 ай бұрын

    Arraiving soon

  • @shankarshanthishanthi-sh7he
    @shankarshanthishanthi-sh7he9 ай бұрын

    நாங்கல் இலங்கையில் எந்த கோயிலுக்கு போக வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @esskay3390
    @esskay33908 ай бұрын

    Bairava please save us.

  • @MsivamaniMs
    @MsivamaniMs5 ай бұрын

    🎉

  • @valarmathiv1388
    @valarmathiv138810 ай бұрын

    எனக்கு கார்த்திகை அமாவாசையன்று ஸ்ரீதர ஐயாவால் கங்காக் ர்ஷனம் போது சென்று வர வேண்டும் என் என்னுகிறேன் திருவிடைமருதூர் ஆகிய கோவில் களுக்கு சென்று வர அருள்புரிவாயாக நன்றி

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan456910 ай бұрын

    Narbhavi Narbhavi Narbhavi

  • @muthuchellammalchellammal998
    @muthuchellammalchellammal9989 ай бұрын

    Where this temple

  • @ananthalakshmi1770
    @ananthalakshmi1770Ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @user-pj2xf6ow5p
    @user-pj2xf6ow5pАй бұрын

    Enmagan rishabarasi viraivil in tha kovil vanthu nanmaigal kidaikka arulpurivai esvara

  • @anandinfotechsolutioncoimb4168
    @anandinfotechsolutioncoimb41687 ай бұрын

    which place

  • @Nagarajan-vr4fu
    @Nagarajan-vr4fu2 ай бұрын

    How to go way to go

  • @tharmarajmuniyandi2803
    @tharmarajmuniyandi28032 ай бұрын

    Enga iruku mam

  • @maladurairajan8698
    @maladurairajan869810 ай бұрын

    Om namah shivaya

  • @mugunthr1831
    @mugunthr183111 ай бұрын

    Makararasikku entha kovilukku poganum ayya

  • @azhagananbu2159
    @azhagananbu21593 ай бұрын

    Intha aalayam chella varam tharuvai eraiva.

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr97659 ай бұрын

    மை வச்சிட்டாங்க

  • @achuthant329
    @achuthant3299 ай бұрын

    ஈசனே, நான் இத்திருத்தலம் சென்று வழிபட அருள் புரிவாயாக. அனைத்து சாபங்களும் நீங்கி அனைத்து கஷ்டங்களும் நீங்க அருள் புரிவாயாக ஈசனே சிவயோகநாதா

  • @palaniappan3842
    @palaniappan38425 ай бұрын

    நான் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் அதற்கு இறைவன் அருள் புரியவேண்டும்

  • @gamingwithtamilnm1506
    @gamingwithtamilnm1506Ай бұрын

    நன்றி

  • @anbusathyaa
    @anbusathyaa5 ай бұрын

    Om Namashivaya

  • @meenakshisundaram9692
    @meenakshisundaram96925 ай бұрын

    ஓம் நம்சிவாய

  • @user-xv6wm9nn1f
    @user-xv6wm9nn1fАй бұрын

    🙏🙏🙏

  • @Nammabala
    @NammabalaАй бұрын

    Om Namashivaya

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar423010 ай бұрын

    Om Namashivaya

  • @santhisundar8788
    @santhisundar87886 ай бұрын

    🙏🙏🙏

Келесі