ரிஷபம் ராசி வீட்டில் கண்டிப்பாக மீனம் ராசி இருக்கும் - Akil Siddharth | Rishaba Rasi palan

#akilsiddharth #rishabam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
அம்மாவின் ஆசீர்வாதம் அதிகம் பெற்றவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் - Akil Siddharth | Rishaba Rasi palan
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 1 900

  • @muralidaranbala
    @muralidaranbala4 ай бұрын

    100% உண்மை ஐயா ரிஷாபராசி இருந்தால் மீனா ராசி இருக்கு

  • @vijayalakshmitamilarasan6229

    @vijayalakshmitamilarasan6229

    3 ай бұрын

    Meena lagnam Rishabh rasi palan sollunga

  • @selvaganeshanjp6665
    @selvaganeshanjp66652 ай бұрын

    நீங்கள் சொல்லக்கூடிய குணாதிசயங்கள் அனைத்தும் 100% உண்மை

  • @giridharrajan6879
    @giridharrajan68792 ай бұрын

    ஐயா நான் ரிஷப லக்னம் என் பையன் மீன ராசி நீங்கள் சொன்ன அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே ❤❤❤

  • @abirami-gk8yi
    @abirami-gk8yi3 ай бұрын

    சூப்பர் சார் பிரதோஷ வழிபாடு சொன்னது மிக முக்கியமான விஷயம். விரதம் இருப்பது பற்றி சிறப்பாக சொன்னீர்கள். நன்றிகள் பல

  • @prakismom7656
    @prakismom76564 ай бұрын

    இதற்கு மேல் உண்மையை சொல்ல யா ராலயும் முடியாது...இது நிச்சயமான உண்மை..🎉

  • @ilakkiyaj2340
    @ilakkiyaj23404 ай бұрын

    100/100 வரிக்கு வரி அத்தனையும் உண்மைகள், என்னுடைய அம்மா மீன ராசி ஐயா, நன்றி.

  • @vijayfivestar
    @vijayfivestar3 ай бұрын

    முழுக்க முழுக்க சரியான குண நலன்களையே சொல்லி இருக்கீங்க, ரொம்ப ரொம்ப நன்றி, நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம்... அருமை

  • @saidharsh102

    @saidharsh102

    Ай бұрын

    Same rasi

  • @gopivinoth926

    @gopivinoth926

    Ай бұрын

    Naanum bro

  • @vijay7648

    @vijay7648

    Ай бұрын

    Naanum bro

  • @vanithavenkat8853

    @vanithavenkat8853

    Ай бұрын

    Same

  • @Rajarajan-dm9kd

    @Rajarajan-dm9kd

    29 күн бұрын

    Same

  • @sithramary1986
    @sithramary19864 ай бұрын

    உங்களுடைய பதிவை கேட்டு மிகவும் பிரம்மிப்பு அடைந்தேன்.. மிகவும் அருமையான பதிவு உண்மையும் கூட நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு பொருந்தும்... 💯💯💯 உண்மை பதிவு சார் 🙏

  • @TN69RX100
    @TN69RX1004 ай бұрын

    ஐய்யா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என் முப்பது வருட வாழ்வினை சில நிமிடங்களில் சொல்லிவிட்டீர்கள் ஆச்சர்யம் ஆனால் உண்மை 🎉

  • @aravindhkumar814
    @aravindhkumar8144 ай бұрын

    அய்யா யாரய்யா சாமி நீங்க என் வாழ்க்கைல இப்படி ஒரு கனிப்பு யாரும் சொன்னதே இல்ல.... ரொம்ப அற்புதம் அய்யா... வணங்குகிறேன்

  • @sudharaja6685

    @sudharaja6685

    4 ай бұрын

    P😊😊😊😊

  • @viswanathanparameswaran6083

    @viswanathanparameswaran6083

    4 ай бұрын

    Excellent sir I myself nd my son belong to rishaba rasi

  • @selvamm.s4701

    @selvamm.s4701

    3 ай бұрын

    நீங்கள் சொல்வது சரிதான் நான் ரோகிணி என் அம்மா பூரட்டாதி அப்பா ரேவதி

  • @SasiKumar-gy1xj

    @SasiKumar-gy1xj

    3 ай бұрын

    ஐயா எனது மகன் கோகுல் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் எனது மனைவி(கோகுல் அம்மா)ரேவதி நட்சத்திரம் மீன ராசி சொன்னது போன்றே அவர் பைக் பிரியர் பொறுப்பானவர் பொருமையானவர் அம்மா பிள்ளை துல்லியமான தகவல்

  • @ranielango168
    @ranielango1683 ай бұрын

    மிகவும் திருப்தியாக சொன்னீர்கள்.இதுவரை இவ்வளவு துல்லியமாக சொல்லவில்லை.மிக்க நன்றி ஐய்யா. எனது பேரனும் இதே ராசி தான். அவனுக்கு 100/- உண்மை யாக உள்ளது. எனது வீட்டுக்கு தினமும் பசு வந்து மாடியை பார்த்து அம்மா.. என்று கூப்பிட்டு பழம்,தண்ணீர்,அரிசி வெல்லம் சாப்பிட்டு விட்டு செல்கிறது. எனக்கு உங்கள் உரையை கெட்ட போது மெய் சிலிர்த்துப் போனேன். Car வாங்குவதில் தாமதம் ஆகி வருகிறது. விரைவில் வாங்கிவிட வேண்டும். உங்கள் காணொளி பார்த்த பின்பு நம்பிக்கையும், உற்சாகமும் வந்து விட்டது.மிக்க நன்றி ஐய்யா.

  • @shanthikannan1873
    @shanthikannan18732 ай бұрын

    நான் ரிஷப ராசி என் பையன் மீன ராசி சகோதரா நீங்க சொல்றது அனைத்தும் உண்மை

  • @goouser35
    @goouser354 ай бұрын

    ஐய்யா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆச்சரியமாக உள்ளது என் மகன் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் நீங்கள் கூறும் அனைத்து குணங்களும் அவனிடம் உண்டு

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar183 ай бұрын

    100%💜 Mustang car video பார்த்து விட்டு தான் வந்தேன் இந்த video பார்க்க... 😅

  • @user-wy2pq9fe6h
    @user-wy2pq9fe6hАй бұрын

    ஆமாம் மீன ராசி இருக்காங்க

  • @umabharathyts1998
    @umabharathyts19983 ай бұрын

    1000000% Unmai appdiyae en vazhkaila Nadakuradhu soluringa Indha Maari crct ah yaarum sonathilai,Rombha Nandri Sir 🙏. Enoda Amma Meenam ❤

  • @GunasekaranPU
    @GunasekaranPU4 ай бұрын

    ஆமாம் ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் 💯 பொருந்தும் என் மனதில் எப்போதும் குடும்பம் வாகனம் மற்றும் பணம் இவற்றை பற்றி அதிகமாக சிந்தித்து கொண்டே இருப்பேன் குறிப்பாக எனக்கு விருப்பமான ஒரு கார் பற்றி எப்போதும் சிந்தித்து கொண்டே இருப்பேன்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85024 ай бұрын

    நன்றி அகில் சகோ நீங்கள் சொல்வது மிகவும் உண்மை வாழ்க வளமுடன் 😂😂😂🎉🎉🎉

  • @arunsdiary5261
    @arunsdiary52613 ай бұрын

    😱நானும் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் அவர் கூறுவது அனைத்தும் உண்மை. எனது அம்மா மற்றும் எனது தங்கை என் மனைவி அனைவரும் மீனம்ராசிக்காரர்களே👌

  • @megalachinnaraj3277

    @megalachinnaraj3277

    Ай бұрын

    அய்யா அத்தனையும் உண்மை எங்கள் விட்டில்மீன ராசி உள்ளார்

  • @RadhaDevaraj-po5lv

    @RadhaDevaraj-po5lv

    2 күн бұрын

    Nanrisarasi.sonrisabalagnam.paranmenarasi

  • @vijayakumar143baby
    @vijayakumar143baby3 ай бұрын

    நீங்கள் சொல்லும் அனைத்தும் விசயங்களும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது.100%உண்மை 👌👌👌👌

  • @sumathidhasvlogs4817
    @sumathidhasvlogs48174 ай бұрын

    நான் கார்த்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 🙏

  • @user-pk2lp7zl2z

    @user-pk2lp7zl2z

    4 ай бұрын

    Same கார்த்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி

  • @umamuthusamy1814

    @umamuthusamy1814

    4 ай бұрын

    Same

  • @vijimani5968

    @vijimani5968

    4 ай бұрын

    Same

  • @amishdhanya3141

    @amishdhanya3141

    4 ай бұрын

    Me and my daughter.

  • @anandhveera9678

    @anandhveera9678

    4 ай бұрын

    Sem rasi நச்சத்திரம் சொல்லறது எல்லாமே உண்மை 😢

  • @krishnansrinivasan7990
    @krishnansrinivasan79902 ай бұрын

    மிக அருமையான பதிவு. பல விஷயங்கள் கிட்டத்தட்ட 100சதவிகிதம் சரியாக உள்ளது. சில புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன்.வாழ்த்துக்கள்.

  • @sridevi264
    @sridevi2643 ай бұрын

    நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் 100 /- உண்மை மிக்க நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்.

  • @chitraloganathan7344
    @chitraloganathan73442 ай бұрын

    100% correct. இப்போதான் புது வண்டி வாங்கினேன்.என் மருமகன் மீன ராசி.நீங்கள் சொல்வது அனைத்தும் பொருந்தும்

  • @kasiramalingam1904
    @kasiramalingam19044 ай бұрын

    காரை பற்றி நீங்கள் சொல்லும் போது நான் அதை நினைத்தேன் அற்புதம் சிவாய நமக

  • @user-gr7kd4dr2g
    @user-gr7kd4dr2g4 ай бұрын

    100% true prediction. என் ராசி ரிஷபம். என் பிள்ளைகள் இருவரும் மீனம். ❤

  • @valliraju4148

    @valliraju4148

    14 сағат бұрын

    Me to

  • @malasankarvadivel2601
    @malasankarvadivel26012 ай бұрын

    நீங்கள் சொல்வது மிகவும் உண்மை.நான் இப்பொழுது Business on wheels பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கிறேறன் சகோதராரஎன்னுடைய இந்த விருப்பம் விரைவில் நிறைவேற ஆசீர்வதியுங்கள்.வாழ்த்துங்கள் சகோதர சகோதரிகளே.மிக்கக நன்றியும் மகிழ்ச்சியும்.அனைவருக்கும் சுகமே சூழ்க.

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973Ай бұрын

    எப்படி இவ்வளவு சரியாக சொன்னீங்கன்னு தெரியலை ஒவ்வொரு விஷயமும் மிகவும் சரியாக இருக்கு உங்கள் இந்த பதிவை பார்த்து கொண்டு இருக்கும் போது கார் வாங்குவதை பற்றி யோசித்து கொண்டிருந்தேன் வாயில்லா ஜீவராசிகள் மேல் அளவு கடந்த பாசமும் உண்டு பாசத்தை கொட்டி தருகிறேன் ஏமாற்றுவது தெரிந்தால் வெடித்து சிதறுகிறேன் அன்பிற்கு அடிமை அதையே பிறரிடம் தேடி ஏமாந்தும் போகிறேன் நீங்கள் சொன்னது அனைத்தும் 💯💯 சதவீதம் உண்மை 🙏🙏🙏

  • @umamaheswari4377
    @umamaheswari43774 ай бұрын

    நீங்கள் கூறுவது போல் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தேன் 💯

  • @balasubramanian8613
    @balasubramanian86134 ай бұрын

    சரியாக உள்ளது வாகனம் சம்பந்தமான செய்தி. நன்றி

  • @mariselvi9258
    @mariselvi92584 ай бұрын

    நீங்கள் கூறிய அனைத்தும் சரியாக இருந்தது எனக்கு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என்ற ஆசை எப்போதுமே உண்டு நன்றி

  • @ramamathi8182
    @ramamathi81823 ай бұрын

    நான் ரிஷபராசி , மிருகசீருஷ நச்சத்திரம் , நீங்கள் சொல்வது எனக்கு நூறு சதவிகிதம் பொருத்தமாக உள்ளது சார் .

  • @bharathiradha6089

    @bharathiradha6089

    Ай бұрын

    Same to me

  • @m.s.uthaman7533
    @m.s.uthaman75334 ай бұрын

    100% Right. Marriage life konjam brief ah sollirukkalam. Thank you sir.

  • @jayaprakashkrishnamurthy3456
    @jayaprakashkrishnamurthy34564 ай бұрын

    இதுவரை இந்த மாதிரி ஜோசியர் என் வாழ் நாளில் சொல்ல கேட்டதில்லை. வாழ்க வளமுடன் 🎉

  • @shanmugasundaram1442

    @shanmugasundaram1442

    2 ай бұрын

    Also Me Positiva Neraya solrarpla

  • @pushpalatha2005
    @pushpalatha20053 ай бұрын

    உண்மை சார். ரிஷப லக்னம், மீன ராசி எங்களுடைய வீட்டில் இருக்கின்றோம் .

  • @pandianrajan7711
    @pandianrajan77113 ай бұрын

    நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்குறது. முற்றிலும் உண்மை அய்யா 🙏🙏

  • @vinoth2cool
    @vinoth2cool4 ай бұрын

    சத்தியமா மிரண்டுவிட்டேன் i am Rishabam100%match for me..Thanks to akil sir and senthil sir👌👌❤️

  • @vajravelavanm1109

    @vajravelavanm1109

    4 ай бұрын

    100 percentage correct

  • @tamilgameing246
    @tamilgameing2464 ай бұрын

    வணக்கம் சார் நீங்க சொன்னது எல்லாம் 100% உண்மை சார்.❤❤

  • @umayuvaraj9213
    @umayuvaraj92132 ай бұрын

    Super super 🙏🙏 நீங்கள் சொன்ன ரிஷபத்திற்க்கு அத்தை வார்த்தைகளும் உண்மை.👍👍👍

  • @devakumaari5470
    @devakumaari54703 ай бұрын

    100% உண்மை, நான் ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம், எனக்கு என் அம்மா ன்னா உயிர், அவர் மீன ராசி

  • @nagarajanrajan1568
    @nagarajanrajan15683 ай бұрын

    உண்மை தான் ரிஷபம் மனைவி ...மீனம் என் மகன் வாகனம் புதியது வாங்கினோம்

  • @harikaran7472
    @harikaran74722 ай бұрын

    Sir நீங்க சொல்றது உண்மை.. வண்டி வாங்குறதுக்கு யோசனை பண்ணிட்டு இருக்கிறேன்

  • @adithya5126
    @adithya51262 ай бұрын

    அனைத்து தகவலும் உண்மை நான் ரிஷபம் என் கணவர் மீனம் நான் புதிதாக வாகனம் வாங்கிய உள்ளேன் நீங்கள் சொல்வது போல் என் வீட்டில் மாடுகளும் வளர்கிறார் நன்றி வணக்கம் அண்ணா நான் என் அம்மாவை பார்த்து கொள்கிறேன் அருமையான பதிவு🙏🙏🙏

  • @abiramivenkateshkumar
    @abiramivenkateshkumar3 ай бұрын

    100% உண்மை சகோ🎉 எங்க அம்மாவும் மீன ராசி

  • @ajithajith-dv8ti
    @ajithajith-dv8ti4 ай бұрын

    நீங்கள் கூறிய அனைத்தும் சரி ஐயா... ✨

  • @geethaasenthilkumar5255
    @geethaasenthilkumar52554 ай бұрын

    Sooper sir.. me also rishabam... Two wheeler vaanguvadai patri pechu vaarthai nadakkiradhu... All correct.. 🎉

  • @ganesharaj4564
    @ganesharaj45643 ай бұрын

    நான் தங்களை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன்...

  • @Prof.D.UmaDevi
    @Prof.D.UmaDeviАй бұрын

    நான் ரிஷப ராசி என் பையன் மீன ராசி நீங்க சொல்றது அனைத்து குணங்கள்100% உண்மை

  • @valarmathi6172
    @valarmathi61724 ай бұрын

    நீங்க சொல்றது சரிதான் முக்கால்வாசி எனக்கு பொருந்தும் வகையில் தான் சொல்லி இருக்கிக் கே ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு

  • @user-jl5rz2go8l

    @user-jl5rz2go8l

    2 ай бұрын

    Hundred person true

  • @Postiveenergies
    @Postiveenergies4 ай бұрын

    I’m getting goosebumps sir🙏 I’m rishabham raasi and Kaarthigai nakshatram 🙏 and you have predicted everything who I am🙏 nandri ayya

  • @GeethaSiva-sq1eg
    @GeethaSiva-sq1eg2 ай бұрын

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தும். என் கணவர் மீன. ராசி. சார் அனைத்தும் உண்மை.

  • @brindhasoundaraj307
    @brindhasoundaraj3073 ай бұрын

    Romba positive ah iruku kekrathuku, Thank you sir

  • @shanmugapriyasakthivel8677
    @shanmugapriyasakthivel86774 ай бұрын

    அனைத்தும் உண்மை தான் எங்க அப்பா மீன ராசி, நான் ரிஷபம். நீங்கள் கூறியது உண்மை சூரிய சந்திரனை வழிபடுவது மிகவும் சிறப்பு.... நன்றி ஐயா...

  • @rengibass3208

    @rengibass3208

    4 ай бұрын

    Super sir

  • @esakkymarinamnadu6716
    @esakkymarinamnadu67164 ай бұрын

    உண்மை தான் என் மகள் மீனம் வீட்டுகாரர் ரிஷபம் நன்றி

  • @RadhaDevaraj-po5lv

    @RadhaDevaraj-po5lv

    3 ай бұрын

    🎉😢🎉

  • @suganthi9569
    @suganthi9569Ай бұрын

    Neenga சொன்னது எல்லாம் உண்மை my husband ரிஷப ராசி. 100% உண்மை

  • @katherbeekather1461
    @katherbeekather146111 күн бұрын

    100 % ✨ நீங்கள் சொல்வது உன்மை ; கோபம் வராது. மீறி வந்தால் அந்த நபரிடம் பேசுவது அதுதான் கடைசியாக இருக்கும்.

  • @venkateshbabu5170

    @venkateshbabu5170

    9 күн бұрын

    நானும் அப்படியே

  • @rithushouse2013
    @rithushouse20134 ай бұрын

    ஐயா எனது கணவர் ரிஷப ராசி நான் மீன ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @sanamedia4388

    @sanamedia4388

    4 ай бұрын

    Same

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer3824 ай бұрын

    👌👏அருமை கணிப்புகள் சரியானவை

  • @megaladevi1105
    @megaladevi11054 ай бұрын

    இதற்கு மேல் யாரும் மிகவும் சரியாக சொல்ல முடியாது 👍👍👍🙏🙏🙏

  • @user-rk5su1zn2w
    @user-rk5su1zn2w3 ай бұрын

    நூற்றுக்கு நூறு உண்மைங்க சார் 100% உண்மை நான் இப்ப வாகனத்தை பத்திதான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்❤

  • @samanthaudaya1379
    @samanthaudaya13794 ай бұрын

    Om anna naan srilanka உண்மை தான் உங்கட பேச்சு super

  • @MinervaMolly
    @MinervaMolly4 ай бұрын

    மிகவும் நன்றி சிறந்த பதிவு.

  • @ushamurari1965bhar
    @ushamurari1965bhar4 ай бұрын

    The factual video ever heard. Perfect prediction

  • @jayachandramouli8915
    @jayachandramouli89153 ай бұрын

    Very good character study about Rishaba rasi very nice 👌 Thank you Godbless🙏

  • @sarathyraji4712
    @sarathyraji47124 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை எங்கள் பெரிய மாமனார் பெண் மீன ராசி தான் என் பையன் ரிஷப ராசி கடக லக்கனம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @katherinej4258
    @katherinej42584 ай бұрын

    Exactly 100℅ correct what u said. Because I am too rishaba rasi n my daughter is meenam n my brother too meenam n my mom too rishabam

  • @banur5841
    @banur58412 ай бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ❤❤❤❤❤❤

  • @rsanandhan5989
    @rsanandhan59894 ай бұрын

    சிறப்பு பதிவு ஐயா தாங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @raveendranm569
    @raveendranm5694 ай бұрын

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான கருத்து வாழ்த்துக்கள்🎉🎊

  • @vijayalakshmir8294
    @vijayalakshmir82944 ай бұрын

    அப்பா மீனம் ராசி மகன் ரிஷபம் ராசி நீங்கள் சொல்வது சரிதான் 💯 உண்மை

  • @swathilakshmi1976

    @swathilakshmi1976

    4 ай бұрын

    S

  • @selvakumariselvakumari9234
    @selvakumariselvakumari92343 ай бұрын

    நான் ரிஷப ராசி என் இளைய மகள் மீனராசி . ஐய்யா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

  • @RaniRani-bt7on
    @RaniRani-bt7on2 ай бұрын

    ஐயா என்னுடைய ராசி ரிஷப ராசி தான் நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு பொருத்தமாக உள்ளது அன்பு என்றால் அடங்கி போ அடக்க நினைத்தால் அடுக்கி விடுவேன் 100% உண்மை

  • @lionvijayaranit6400
    @lionvijayaranit64004 ай бұрын

    All are apt Sir. My Dad is Meena Raasi. My Mom and Dad live with me. Thank you❤

  • @v.s910
    @v.s9104 ай бұрын

    அருமை sir. 100%உண்மை மகரம் மீனம் ராசிக்கு சொல்லுங்க sir

  • @ramachandranchandran4862
    @ramachandranchandran48622 ай бұрын

    Neega thappa ninaika veanam enaku brother yarum illai intha vedio parthathuku apparam enakunu oru Anna irrukkanganu feel varthu. Anna yeanna neega sonathu ellamea. 200 percent true Anna romba thanks Anna nan next koviluku pokumbothu unkalukum unga life superba iruka searthu pray panrean Anna thanks anna

  • @karthilakshman8827
    @karthilakshman88273 ай бұрын

    Ayya 100%,.neenga soldrathu enna soldra maariyae irruku,. Alredy hosur chandrasudueshvarer poiruken,. 😊 enga veetla appa,. My Wife meena rasi than,. U r prediction is perfect

  • @rvasu6473
    @rvasu64734 ай бұрын

    I have seen so many videos on Rishaba rasi. However, this video is outstanding. Thank you and Hats off to you sir. (from Uk)

  • @eswarmuthu1217
    @eswarmuthu12174 ай бұрын

    100%ரிஷப ராசி உண்மை சரர்

  • @kalababu6574
    @kalababu65744 ай бұрын

    நன்றி குருஜி தம்பி.சூப்பர் 100❤💯 உண்மை மகிழ்ச்சி.

  • @sathvikhbro9050
    @sathvikhbro90504 ай бұрын

    Your correct sir, my father alway telling your Mahalakshmi even after marriage.He always tells I has to keep 1 rupee in Pooja before leaving to home .

  • @Resannews_Tamil.
    @Resannews_Tamil.4 ай бұрын

    நான் ரிஷப ராசி பையன் மீனம் ராசி ... super

  • @uma12

    @uma12

    3 ай бұрын

    Me also....I'm rishabam....my son is meenam

  • @josearul1267
    @josearul12674 ай бұрын

    U rock sir...100 percent TRUE...am meena rasi and rishaba laknam❤❤❤🎉🎉🎉how s my future😊😊

  • @vinothkumarrajendiran3335
    @vinothkumarrajendiran3335Ай бұрын

    ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் 100% உண்மையான சொற்கள்.. ஆச்சிரியமாளிக்கிறது உங்களுடைய கணிப்பு... ஹாப்பியா இருக்கு 👌

  • @saravanankrishnaveni9074
    @saravanankrishnaveni90744 ай бұрын

    நான் ரிஷபம் ராசி என் கணவர் மீனம் ராசி ❤👍👍👍

  • @RSUsha-xo4ij

    @RSUsha-xo4ij

    4 ай бұрын

    Enakum same

  • @Tirupur_sathy_bus_lovers

    @Tirupur_sathy_bus_lovers

    4 ай бұрын

    Same

  • @vskumar634

    @vskumar634

    4 ай бұрын

    ❤ இங்கேயும் 👍

  • @santhoshkumar8749

    @santhoshkumar8749

    4 ай бұрын

    Same

  • @santhoshkumar8749

    @santhoshkumar8749

    4 ай бұрын

    Same. But lot of misunderstanding

  • @santhinisethu8348
    @santhinisethu83484 ай бұрын

    Sir whatever you have told is 100% correct in respect of me. Thank you very much.

  • @Janaki-tf4li
    @Janaki-tf4li3 ай бұрын

    Super, iam rishba rasi. Absolutely correct. Thank you🙏 so much.

  • @keshathayalan4162
    @keshathayalan41622 ай бұрын

    Me &my 2 son's that's true u told I belive thanks God bless you😊

  • @user-vb2or7ki5x
    @user-vb2or7ki5x4 ай бұрын

    Mega arumaiyana pathivu,nandri

  • @rajakarthiga3613
    @rajakarthiga36134 ай бұрын

    Nan rishabam , my daughter meenam. Anbukku nan adimai. Nan ennai neat and clean aha vaitthukolvan. 💯 correct sir.

  • @sanamedia4388

    @sanamedia4388

    4 ай бұрын

    Same

  • @saminathand940
    @saminathand9403 ай бұрын

    வணக்கம் ஐயா நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்திரம் என் மனைவி மீன லக்னம் என் மகன் மீன் ராசி நீங்கள் சொல்வது 100/100 உண்மை நன்றி வாழ்த்துக்கள் ❤

  • @dharshinivarsha3777

    @dharshinivarsha3777

    3 ай бұрын

    Meena rasi vundu

  • @joelmanoj77
    @joelmanoj772 ай бұрын

    Great, I didn't expect this kind of accuracy.... I appreciate this. Hats off 👍💯

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit97914 ай бұрын

    சிம்மம் ராசிக்கு இதே மாதிரி vidio podunga sir.. Akil sir.. Spl vidio niraya tips sollunga.. சிம்ம ராசி அன்பர்கள்... வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள் சொல்லுங்க sir..✨✨🙏🙏 🙏Thank you 💐💐💐💐

  • @praveen.j8292
    @praveen.j82924 ай бұрын

    அருமையான பதிவு நன்றி சார்

  • @mgeetha4140
    @mgeetha41403 ай бұрын

    அண்ணா நீங்கள் சொல்வது 100% உண்மை.குரு பெயர்ச்சி பலன்கள் சொல்லும் பொழுது நிறைய பேர் விபரீத ராஜயோகம் வரும் என்றும் இருந்தாலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் இந்த குரு பெயர்ச்சி பலனுக்கு வீடியோ போடுங்களேன் Please.👍

  • @user-ep1dv1ms9z

    @user-ep1dv1ms9z

    2 ай бұрын

    Yar pettha pillayo nallayiruppa nanum rishabham rohini manavazhkkai sariyaghave illai ennal en kañvar nalla erukkare Nan than kalaimadumadiri velai cheydu sappidaren vazhgha valamudan

  • @kalaielango6461
    @kalaielango64612 ай бұрын

    வாழ்க வளமுடன் ஐயா என் வாழ்க்கை மில் உள்ள அனைத்து ம் சொல்லி விட்டீர்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்குங்க ஐயா நன்றி ங்க ஐயா

  • @ushagangadharan2555
    @ushagangadharan25554 ай бұрын

    Thank you sir what ever you have told about rishabh is right

  • @arunbalachanderthenmozhi3652
    @arunbalachanderthenmozhi36524 ай бұрын

    தாங்கள் கூறுவது உண்மை, நான் ரிஷபம் என் மகள் மீனம்.அகில் சார் மற்றும் செந்தில் சார் இருவருக்கும் நன்றி.

  • @arthitrendz7437

    @arthitrendz7437

    4 ай бұрын

    My husband rishabham..my son meenam

  • @SasiKala-tv9iz

    @SasiKala-tv9iz

    4 ай бұрын

    நான் மீனம் என் மகள் ரிஷபம்

  • @kavishallini8508

    @kavishallini8508

    4 ай бұрын

    Naan rishabam my daughter meenam

  • @balaraji2001
    @balaraji20013 ай бұрын

    Most of your predictions are correct.thanks.

  • @kavithab2967
    @kavithab29674 ай бұрын

    சரியான தகவல் அருமை

  • @vissouvanadin
    @vissouvanadin4 ай бұрын

    All you have said about the rishabam caracters are true. Thank you so much for giving us switch word, number, which god to worship etc etc. Going to practice all you said and give you the feedback.

Келесі