Redpix Felix Arrested - is Tamilnadu Police under control of MK Stalin - VCK Sangatamilan

tamil nadu news,
red pix felix arrested
red pix latest
red pix felix update
tamil nadu police red pix
savukku latest
red pix felix arrested latest
tamil news today, Redpix Felix Arrested - is Tamilnadu Police under control of MK Stalin- VCK Sangatamilan
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Пікірлер: 772

  • @ulaganathan7546
    @ulaganathan754610 күн бұрын

    இதுக்கும் RSS, BJP யாடா..?😂😂😂 தமிழ்நாட்டுல உங்க கூட்டணி ஆட்சிதானே நடக்குது. கேக்குறவன் கேனையனாடா.?

  • @user-yj1eo6mc4t

    @user-yj1eo6mc4t

    10 күн бұрын

    உண்மை

  • @santhi75

    @santhi75

    10 күн бұрын

    Avan pontati sethalum athukkum karanam BJp enpaaan

  • @aswinkumar3901

    @aswinkumar3901

    10 күн бұрын

    Loosu Paya....

  • @srirampatta8606

    @srirampatta8606

    9 күн бұрын

    Welcome to real facism boys .. sirappa seiyaraanga😂

  • @ambosamy3453
    @ambosamy345310 күн бұрын

    எங்கே......திருமாவை ஒரே ஒரு அறிக்கை விடச்சொல்லு பாக்கலாம்....???? வாய்ப்பில்லை ராஜா....!

  • @sivarekha1448

    @sivarekha1448

    8 күн бұрын

    கூட்டணி தர்மம்

  • @sundarraj2861
    @sundarraj286110 күн бұрын

    வீரபாகு பார்த்து பல்லு படமா கோபாலபுரத்திற்கு

  • @ravichandrang6876

    @ravichandrang6876

    6 күн бұрын

    ஆமாம்.ஆமாம் சங்கி ஓலமிட்டு ஒப்பாரி வைக்குது

  • @maheshwaran3282
    @maheshwaran328210 күн бұрын

    ஆட்சி திமுக நடந்த நீ சொல்றதை பார்த்தா தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி நடத்துற மாதிரி பேசிட்டு இருக்குற தயவுசெய்து உளறாமல் எந்திரிச்சு போப்பா

  • @radhajeeva3008

    @radhajeeva3008

    10 күн бұрын

    போதை யோ.

  • @bruceram070

    @bruceram070

    10 күн бұрын

    Unmaithan

  • @user-yd9xp4zp2x

    @user-yd9xp4zp2x

    5 күн бұрын

    அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு விடுதலை சிறுத்தைகள் தயாராகிவிட்டது

  • @TAMILAR424
    @TAMILAR42410 күн бұрын

    தமிழ்நாடு யூஸ்லெஸ் முதல்வர்

  • @vib4777
    @vib477710 күн бұрын

    போலீசை நேரடியாக கேள்வி கேட்கும் நீங்கள் அந்த துறையின் தளபதியை ஏன் நேரடியாக கேட்க மாட்டேன் என்கிறீரகள்... பயமா....

  • @Eshanth-yb5qz

    @Eshanth-yb5qz

    5 күн бұрын

    அப்படி கேட்டால் உள்ளே போவது யாரு எல்லாம் பயம்

  • @rajuraman8046
    @rajuraman804610 күн бұрын

    ஏன்டா ஸ்டாலினை கண்டிக்க துப்பில்லை சங்கி பற்றி பேசறே.

  • @venkatacharinarayanan9768
    @venkatacharinarayanan976810 күн бұрын

    வெளிமாநிலத்தில் போய் கைது செய்வதற்கு முதல்வரின் அனுமதியின்றி செய்யமுடியாது என்ற basic .....கூட இல்லாமல் பேசுவதையும் நாம் கேட்கிறோம்

  • @MS-iu9qf
    @MS-iu9qf10 күн бұрын

    ஒரு விசிக நண்பர் திமுகவுக்கு இப்படி பயப்படக்கூடாது😂😂😂

  • @ajithragunathan6094

    @ajithragunathan6094

    10 күн бұрын

    Idhu morattu muttu...DMK leadership ku theriyadhaam...police RSS influence la panitangalam...Enna da muttu idhu. Pudhu ragama iruku

  • @KALAIMURUGAN1986

    @KALAIMURUGAN1986

    9 күн бұрын

    போதையில் இருந்தால் இப்படிதான் பேசுவாங்க இரவும் தெரியாது பகலும் தெரியாது

  • @n.raveendranonthiriyar5352

    @n.raveendranonthiriyar5352

    9 күн бұрын

    😂😂😂​@@KALAIMURUGAN1986

  • @user-yd9xp4zp2x

    @user-yd9xp4zp2x

    5 күн бұрын

    அதிமுகவுடன் செல்வதற்கு தயாராகிவிட்டது விடுதலை சிறுத்தைகள்

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi708910 күн бұрын

    ஆக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்❓ போலீஸ் மீது தவறு சங்கிகள் மீது தவறு பிஜேபி மீது தவறு. உன்னிடம் கேட்ட கேள்வி என்ன❓ நீங்கள் சொல்லும் பதில் என்ன❓ அப்படி என்றால் திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை 😃. முட்டு கொடுக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு கொத்தடிமையாக இருக்கக் கூடாது.

  • @Skvvp-jj7pu

    @Skvvp-jj7pu

    10 күн бұрын

    Nice observation...point

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    10 күн бұрын

    😂

  • @govindharajmahinderan2140

    @govindharajmahinderan2140

    10 күн бұрын

    இவன் சொன்ன ஒரு கருத்து எளியோரை வலியோர் வதைத்தால் வலியோரை பூதம் வதைக்குமாம். அப்ப இந்து கடவுள் இவனுக்கு பூதம்னா இவன் யார்

  • @Skvvp-jj7pu

    @Skvvp-jj7pu

    10 күн бұрын

    @@govindharajmahinderan2140இவங்கதான் கடவுள் மறுப்பு அணியாச்சே

  • @SivaKumar-mp4jl

    @SivaKumar-mp4jl

    10 күн бұрын

    Vera bhagu ' what is this???🤣🤣🤣🤣🤣

  • @Solapandian745
    @Solapandian74510 күн бұрын

    இதை முழுவதும் நீங்கள் கூட்டணி வைத்திருக்க கூடிய திமுக விடம் கேட்கவும் சங்க தமிழன்.. அதை விட்டு தேவை இல்லாமல் கத்தி கொண்டு இருக்கிறீர்கள்

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    10 күн бұрын

    😂

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    10 күн бұрын

    அங்கே கேட்டால் சோத்துக்கு சிங்கி அடிக்கனுமே

  • @ravir5782

    @ravir5782

    10 күн бұрын

    Yedho arundha pannu pola koovaraan

  • @user-yj1eo6mc4t

    @user-yj1eo6mc4t

    10 күн бұрын

    உண்மை

  • @s.uvaraja8145
    @s.uvaraja814510 күн бұрын

    தமிழ்நாடு CM கு இப்ப நடக்குற எந்த விஷயமும் தெரியாது போல.அவர் சவுக்கு சொன்னமாதிரி பொம்மை தான் போல

  • @Williama28

    @Williama28

    10 күн бұрын

    அதில் எந்த சந்தேகமும் இல்லை

  • @JJJJJJJJJJ1177

    @JJJJJJJJJJ1177

    10 күн бұрын

    விசிகவில் இப்படி ஒரு ஆளா 😅😅😅😅😅😅

  • @sundarsundar3157

    @sundarsundar3157

    10 күн бұрын

    @SUVraja... போலிஸ் துறை யாருக்குக் கீழே இருக்கு ?? அப்புறம் என்ன ...போல... ..போல.. ?? ...வந்துருக்காஹ... ...வந்துருக்காஹ... மாதிரி இது என்ன வடிவேலு காமெடியா ?? மணிக்கு மணி ரிப்போர்ட் தமிழில் நல்ல தடி எழுத்தில் , படிக்க வசதியாக மேலிடம் போகும். ....நீயும் பொம்மை நானும் பொம்மை... பாடலில் வருவது போன்று ....வலியவன் கையில் எளியவன் பொம்மை... என்று சவுக்கு க்கு இப்போ புரிந்திருக்கும்.

  • @ramachandran427

    @ramachandran427

    8 күн бұрын

    Felix Kaithu All are welcome

  • @user-mh1yw7zh8q

    @user-mh1yw7zh8q

    6 күн бұрын

    ​@@ramachandran427Not all, only DMK Supporters,

  • @shreenidhis8159
    @shreenidhis815910 күн бұрын

    சங்கத் தமிழன். பேசுவதைப். பார்த்தால் ,அப்போ இங்கே முதலமைச்சர் யார்?? , ஸ்டாலினா? , அண்ணாமலையா? காவல் துறை யாரிடம் உள்ளது, ஒரே குழப்பமா இருக்கு🤔🤔🤔🤒🤒🤒😡😡

  • @ravir5782

    @ravir5782

    10 күн бұрын

    Durga kaiyil police

  • @sekarponniah3921

    @sekarponniah3921

    10 күн бұрын

    Thambi, tamilnadu chief Minister is stalin please understand.

  • @santhi75

    @santhi75

    10 күн бұрын

    ​@@sekarponniah3921Appidiya? Appo antha 7 per?

  • @jananichandren3438
    @jananichandren343810 күн бұрын

    நல்ல தமாசு இவர் பேட்டி

  • @selvamkannankur3442
    @selvamkannankur344210 күн бұрын

    சங்கத்தமிழன் பேசுவதை இந்த ஆண்டின் சிறந்த காமெடியாக நான் பார்க்கின்றேன்

  • @reubendaniel8319
    @reubendaniel831910 күн бұрын

    திமுக ரவுடி கும்பல் பெண் போலீஸ் அதிகாரி கன்னத்தில் அடித்த போது சில்மிசம் செய்த போது போலீஸ் வேடிக்கை பார்த்தது கஞ்சா நிதி பேசாத பேச்சா

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp10 күн бұрын

    விடியல் ஆட்சியில் இது எல்லாம் சகஜம்

  • @jamesedward4746

    @jamesedward4746

    10 күн бұрын

    Appadiye uttarpradesh ku oru family trip poittu vaa sanghi

  • @AnandKumar-jk8cy

    @AnandKumar-jk8cy

    10 күн бұрын

    விடியா ஆட்சியின் ஆவலங்கள் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது மிகப்பெரிய ஜனநாயக துரோகச்செயலாக தோன்றுகிறது.

  • @sugayagan

    @sugayagan

    10 күн бұрын

    @@jamesedward4746Dravidam = Sanghis

  • @niranjanchakkarawarthy9144

    @niranjanchakkarawarthy9144

    10 күн бұрын

    @@jamesedward4746 அவர் ஏன் பாஸ் அங்க போகணும் தமிழ்நாடு தான் உத்தர்பிதேசமா மாறியிருச்சே.

  • @arunjosep1410

    @arunjosep1410

    10 күн бұрын

    Tamil nadu is modern uttarpradesh. Rendu perume echakangathan ​@@jamesedward4746

  • @SharvinSharvin-dc3si
    @SharvinSharvin-dc3si10 күн бұрын

    அனைத்து பிரச்சினைகளுக்கும் போலீஸ் தான் காரணம் 😂😂😂😂😂 திமுக காங்கிரஸ் ஆட்சியில் தேனாறும் பாலாறும் போல் பச்சை இலையும் சாராயமும் ஓடுகிறது 😂😂😂😂😂

  • @user-nk4ot6gq1t

    @user-nk4ot6gq1t

    8 күн бұрын

    😂😂😂😂😂😂

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan86510 күн бұрын

    ஒரு காலத்தில் கருத்து கணிப்பு தங்களுக்கு சாதகமாக வெளியிடாத காரணத்தால் மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்திற்கு நெருப்பு வைத்து எரித்து அலுவலகத்தில் பணி செய்த ஊழியர்கள் இறந்த சம்பவம் நினைவிற்கு வருகிறது.

  • @kumarchandra1704
    @kumarchandra170410 күн бұрын

    ஸ்டாலின், உதயநிதி கிட்ட போய் கேளு...

  • @VeerappanTN52
    @VeerappanTN5210 күн бұрын

    Police ஓட நிப்பட்டிகிடுவொம் Main Control ல Touch பன்னுன தூக்கி ஆடிச்சிடும் 😂😂 ஏன் தெய்வமெ 🤣🤣

  • @periasamyperiasamy8079
    @periasamyperiasamy807910 күн бұрын

    ஸ்டாலின கண்டித்து பேச துப்பில்ல நீ எல்லாம் பேசவே கூடாது

  • @sakthis4823
    @sakthis482310 күн бұрын

    இவன் திமுகா காரன் இப்படிதான் பேசுவான் ...

  • @ramakrishnan7144

    @ramakrishnan7144

    10 күн бұрын

    BAKERY VEERABAHU BRO

  • @Tamilan0403
    @Tamilan040310 күн бұрын

    ஒரு தத்தி தமிழ்நாட்டை ஆட்சி செய்தால் இப்படி தான் நடக்கும்

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah682810 күн бұрын

    வீர பாகு இப்பத்தான் உன்மை நேர்மை மனசாட்சி யோடு பேசுகிறாய் 🎉 வாழ்த்துக்கள் போலீஸ் ஒரு பல்பு சுட்சை போடுவது யார் 😢😮சுட்சை போட்டால் பல்ப் எரியும் 😢😮சுட்சை போடுபவரை பற்றி பேசுங்கள் 😢😮

  • @user-ju3hz4vp7e
    @user-ju3hz4vp7e10 күн бұрын

    காவல்துறையை சங்கிகள் என்று பேசிய சங்கத்தமிழன் மீது அவதூறு வழக்கு பாயுமா?

  • @sargurum9709

    @sargurum9709

    10 күн бұрын

    Evanmethu.valakkupodengada.parpom

  • @JK-jl5ci

    @JK-jl5ci

    10 күн бұрын

    He is going to be in list too.

  • @1006prem

    @1006prem

    10 күн бұрын

    இவனும் இவன் தலைவனும் பிரச்சனை என்றால் காலில் விழுந்து சப்பி விடுவார்கள் இவர்களை யாரும் கைது செய்ய மாட்டார்கள்😂😂😂

  • @massvijay46

    @massvijay46

    10 күн бұрын

    காவல்துறையில் அனைத்து கட்சி சார்ந்த நபர்கள் அந்த கொள்கையுடன் இருப்பது உண்மையே.அதே போல் சவுக்கு சொன்னதும் உண்மை சில (பல) பெண் அதிகாரி & காவலர்கள் மேல் அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறார்கள்.

  • @massvijay46

    @massvijay46

    10 күн бұрын

    கள்ள உறவு குற்றமில்லைனு சொன்ன நீதிபதியை கைது பன்ன முடியுமா?

  • @LifeIsVeryShortNamba
    @LifeIsVeryShortNamba10 күн бұрын

    சவுக்கு சங்கரை முறையாக விசாரிக்கலாம் ஆனால் அவரை அடக்கு முறையால் முடக்க கூடாது

  • @ChandrasekaranAnnamalai
    @ChandrasekaranAnnamalai10 күн бұрын

    Police Minister Yaaru

  • @mohanmohangovindarajan333

    @mohanmohangovindarajan333

    10 күн бұрын

    புலிகேசிதான்.

  • @sksanthakumar2989
    @sksanthakumar298910 күн бұрын

    ஸ்டாலின் ஆ கேள்வி கேட்க வகற்ற ock

  • @1006prem
    @1006prem10 күн бұрын

    யோ RED PLIX நீங்க அமைதியா இருந்தா FELIX ஒரு மாசத்துல வெளியே விட்டுவிடுவானுங்க. சங்கத்தமிழன் மாதிரி தறுதலைகள் கூட்டி வந்து பேச வைத்தால் ரொம்ப கஷ்டம் பாத்துக்கோங்க😢😢😢😢😭😭😭😡😡😡😡

  • @thanthamizh-5644
    @thanthamizh-564410 күн бұрын

    சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேனென்று எல்லாத்தையும் சொல்லிட்டியே பங்கு .

  • @stanlyjebin
    @stanlyjebin10 күн бұрын

    போலீசை மேல வெறுப்பு அதிகமாகுது.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu491910 күн бұрын

    நான்காவது தூண்...சன் TV, J News. மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும்.... தீர்ப்பு வரும்.

  • @thilagavathik.5211
    @thilagavathik.521110 күн бұрын

    சங்கரின் குரல் எங்களைப் போன்ற சாமானியர்களின் குரல். நாக்கு பல்லில் படாத பக்குவமான பதில். முதலமைச்சரிடம் கேட்க வக்கு இருக்குமா?

  • @user-vd8lf7os6x
    @user-vd8lf7os6x10 күн бұрын

    DMK dismissed june 4 😢😢😢

  • @aarzusakeena4013

    @aarzusakeena4013

    10 күн бұрын

    Paithiyam

  • @user-vd8lf7os6x

    @user-vd8lf7os6x

    8 күн бұрын

    @@aarzusakeena4013 sare da mental

  • @MX-ku7zg
    @MX-ku7zg10 күн бұрын

    எப்பிடி இருக்கீங்க நல்லா இருக்கேன். இனிமே இருக்க மாட்டீங்க 😂

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi441710 күн бұрын

    கேட்ட கேள்வி என்ன? சொல்லும் பதில் என்ன?😂

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    10 күн бұрын

    😂

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c10 күн бұрын

    WE STAND WITH SAVUKKU SHANKAR சிவாஜி க்ரிஷ்னமூர்த்தி பும்டாமவன் பெண்களை பேசாததா? உதவானிதி பும்டாமவன் பெண்களை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா? WE STAND WITH SAVUKKU SHANKAR கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா? WE STAND WITH SAVUKKU SHANKAR

  • @rsuresh993

    @rsuresh993

    10 күн бұрын

    Savukku told the truth only dmk purposely arrested

  • @ambosamy3453
    @ambosamy345310 күн бұрын

    உங்க ஓனருக்கு போய் சொல்லுங்க சங்கத்தமிழா....!

  • @Vedimuthu333

    @Vedimuthu333

    10 күн бұрын

    அங்கே ஓட்டை அடைச்சி போநிருக்கிறதே!? 😂

  • @jagannathan.k5248
    @jagannathan.k524810 күн бұрын

    😁😁😁😁😁😁 போங்கடா டேய் 😁😁😁😁

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    10 күн бұрын

    😂

  • @kavya.j_9614

    @kavya.j_9614

    10 күн бұрын

    Via action the rules and regulations are automatically come into force Bro

  • @sathishchandard8710
    @sathishchandard871010 күн бұрын

    Mental, go and ask CM not BJP/ RSS...

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai741510 күн бұрын

    கூட்டணியில் இருப்பதால் இவர் சங்கிகள் பக்கம் திசை திருப்புகிறார். போலீஸ் மந்திரி யார்? அவரை மீறி இது நடக்க வாய்ப்பில்லை.

  • @bakshi1367
    @bakshi136710 күн бұрын

    சங்கத் தமிழன் சார் நீங்கள் என்ன சார் பேசுகிறீர்கள் கூட்டு களவாணி சார் என்ன சார் நீங்க இப்படி பேசுறீங்க

  • @kumarashok9178
    @kumarashok917810 күн бұрын

    திருமிகு சங்க தமிழன் அவர்கலளே திமுக வை விட்டு கொடுக்காமல் பேசுகின்றீர்கள்

  • @ktsarvanakumar9533
    @ktsarvanakumar953310 күн бұрын

    Dai dai dmk police da.

  • @smartvel4352
    @smartvel435210 күн бұрын

    ஏண்டா நீ பேசாம திமுக கட்சில செந்துறு டா!!!!

  • @sathiamoorthi7089

    @sathiamoorthi7089

    10 күн бұрын

    😃😃😃👍

  • @arunjosep1410

    @arunjosep1410

    10 күн бұрын

    Already vck than m so thaniya sera thevaila. Vck almost merged with dmk

  • @senthil4844
    @senthil484410 күн бұрын

    கண்ணியம் தவறாத காவல் துறை சஙகதமிழனை நல்லபடியாக கவனிக்க வேண்டும்

  • @rajanenterprises6215
    @rajanenterprises621510 күн бұрын

    Such a good heart person Mr Felix sir ...

  • @fcashyam

    @fcashyam

    10 күн бұрын

    Is he God.

  • @sristhambithurai8012
    @sristhambithurai801210 күн бұрын

    அப்படி என்றால் திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா! முட்டு கொடுக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு கூடாது.பதில் சொல்லவேண்டிய உங்க கூட்டணி அரசாங்கத்தை கேட்கவேண்டும்

  • @ramachandran453
    @ramachandran45310 күн бұрын

    புரோக்கர் களுக்கு வக்காலத்து வாங்கிரியே கூளிப்படை குக்கரு...

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam37849 күн бұрын

    என்னய்யா போலீஸ், போலீஸ் என்கிறே? போலீஸ் யார் கீழே இருக்கு? உன்னை மாதிரி இரட்டை வேடம் போடுகிற ஆளால்தான் இப்படி அராஜகம் நடக்குது? இதுலே சங்க எங்கே வருது?!

  • @senthil4479
    @senthil447910 күн бұрын

    Nalla achiyaa.....😂😂😂😂

  • @smartvel4352
    @smartvel435210 күн бұрын

    நீதான டா தீ குலிபேண்ணு சொன்ன????

  • @MS-iu9qf
    @MS-iu9qf10 күн бұрын

    Fifth pillar is social media...Fantastic opinion of Mr.Nallakkannu

  • @charlottedoss152
    @charlottedoss15210 күн бұрын

    Felix sir is a good journalist and he stood for the suffering people

  • @jothimsw

    @jothimsw

    10 күн бұрын

    Arrest is for supporting drug Shankar for abusing women Police and Felix supported his statement…

  • @sugayagan

    @sugayagan

    10 күн бұрын

    @@jothimsw Jaffer boys 😂

  • @kavya.j_9614

    @kavya.j_9614

    10 күн бұрын

    Give example sir

  • @jothimsw

    @jothimsw

    10 күн бұрын

    @@sugayagan in denial boys..😂😂

  • @jothimsw

    @jothimsw

    10 күн бұрын

    @@sugayagan sappi boys😂😂

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan408910 күн бұрын

    We don't know that whether we are living in a democratic country.

  • @velloreagrofoods7736
    @velloreagrofoods773610 күн бұрын

    Unga owner kitta solraa

  • @JEYAKUMAR-crp

    @JEYAKUMAR-crp

    10 күн бұрын

    😂

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan169710 күн бұрын

    சரி தலைவா! போலீஸ் துறையை கையில் வைத்திருப்பவரை கேள்வி கேட்க துப்பில்லை. மறந்தும் வார்த்தை வருதா பார்😂😂

  • @ettuinthu
    @ettuinthu10 күн бұрын

    தமிழ் நாடு காவல்துறையின் அரசாகி பல வருடங்கள் ஆகி விட்டது. மக்கள் கூடி ஜன😢 முறையில் கேட்கும் கேள்வியை தடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் அது எதேச்சாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும்..

  • @VeerappanTN52
    @VeerappanTN5210 күн бұрын

    Thanks Mr Sanka thamilan To introduce Tolstoy 🙏🙏🙏

  • @prakashprakash3808
    @prakashprakash380810 күн бұрын

    போலீஸ் நாயை போல் வாலாட்டுவார்கள் ..... இவர் மீது வழக்கு வருமா ..... வரவில்லை என்றால் இதை எடுத்துக்காட்டி சவுக்கு வழக்கறிஞர் சவுக்கு கைது உள்நோக்கம் கொண்டது என்று உணர்த்த வேண்டும்

  • @mohanapriyamurugesan4282
    @mohanapriyamurugesan428210 күн бұрын

    So you mean felix is arrested by RSS/BJP to affect DMK government? Then what CM is doing till now.. Why diverting it to RSS. Felix is arrested because he was constantly taking interview with savvuku and opposing dmk government and exposing their issues. It's a clear fasicm by dmk government.

  • @popboy2651

    @popboy2651

    9 күн бұрын

    Yes bro bjp noth la ennalan pandrangalo adhai dhan dmk inga pandranga.

  • @ajaypandiyan3861
    @ajaypandiyan38619 күн бұрын

    சங்க தமிழா விடியா முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் ஏன் பாஜகவை குறை சொல்ற

  • @karthikeyan7507
    @karthikeyan750710 күн бұрын

    Ellathukkum police karanama? Appuram ethuku atchi ?

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju175710 күн бұрын

    MP seat kudukkalanu enna enna kalagam panran paaru. You give a case about Vengai vayal, go to court against TN govt.

  • @roosveltp349
    @roosveltp34910 күн бұрын

    நீங்களே முதல்வருக்கு ஒன்னும் தெரியவில்லை என்று சொல்வது உண்மை

  • @MS-iu9qf
    @MS-iu9qf10 күн бұрын

    Super Mr.Sangathamizhan🎉🎉🎉🎉

  • @kumarraju9139
    @kumarraju91399 күн бұрын

    தமிழ்நாட்டில் உள்ள விசிக காவேரி நீர் கேட்டு போராடும் , கர்நாடகாவில் உள்ள விசிக காவேரி நீர் கொடுக்கக்கூடாது என்று போராடும் என்று சொல்லும் திருமாவளவன் . அப்போ நாம காட்டியும் கொடுக்கிறோம் , கூட்டியும் குடுக்குறோமா பாஸ் ?🤣

  • @user-fs4yi9kp2b
    @user-fs4yi9kp2b10 күн бұрын

    ஸ்டாலின் இப்பத்தான் அரசியல் கற்றுக் கொள்கிறார்கள்

  • @kumarsendhil7093
    @kumarsendhil709310 күн бұрын

    ஒ இதை இப்படியும் உ௫ட்டலா

  • @Vedimuthu333

    @Vedimuthu333

    10 күн бұрын

    அவன் பெங்களூருல உருட்டுறான்; இவன் இங்க உருட்டுறான் 😂

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman144510 күн бұрын

    If you are true to democracy, then directly blame the DMK Government. You have no guts to do it.

  • @Ajithan-vt5li
    @Ajithan-vt5li10 күн бұрын

    சவுக்கு ஷங்கர் யாரும் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை சொல்லவில்லை அப்படி இருக்கையில் யார் புண்பட்டது என்று சொல்ல வேண்டும் புண்பட்டவர்கள் மட்டுமே முன்வந்து புகார் கூறலாம். உண்மையிலேயே யாரவது ஒருவர் அதிகாரியால் பாதிக்கப்பட்டால்கூட அதை வெளிப்படுத்தியவரை இப்படி வாட்டி வதை தால் எப்படி அவர்களுக்கு நடக்கும் அநியாயத்தை முன் வந்து புகார் அளிப்பார்கள். இந்த நடவடிக்கை அந்த அதிகாரிகளை ஊக்குவிப்பதாகவே அமையும்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar677510 күн бұрын

    No use of speaking here, you should talk to CM Stalin, since police department is in the hands of CM. Where BJP has come in this issue? To safeguard the people around someone, this idiotic action has been taken.

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy5906 күн бұрын

    இது என்னடா இந்த சொல்லாடல் மிக மிக புதுசா இருக்கு! . ,இந்த பிரபஞ்சம் மிக வலிமையானது ;விதைத்ததை திரும்ப கொடுக்கும் , இந்தச் சொல்லாடலை இப்பத்தான் கேட்கிறேன்!

  • @user-fh3qi7wk3y
    @user-fh3qi7wk3y10 күн бұрын

    Red fix sir ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @panneerselvamnallasamy5051
    @panneerselvamnallasamy505110 күн бұрын

    ஆக தாங்கள் சொல்லு விரும்புவது

  • @neithalisai4089
    @neithalisai408910 күн бұрын

    அப்படியே பூசுனதுமாதிரியும் இருக்கனும் அதே நேரத்தில் பூசவும் கூடாது

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev999610 күн бұрын

    High light ah enga thalaivar busy ah irukaru free aitu arikai viduvaruu😂😂😂. Nalla nakkura paaa

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu5210 күн бұрын

    உண்மையை சொன்ன உங்களுக்கு நன்றி.

  • @raviselvam2162
    @raviselvam216210 күн бұрын

    😂😂😂😂 கூட்டணி தர்மம்

  • @gengatharanmariappan9248
    @gengatharanmariappan924810 күн бұрын

    Do you think police is an independent body or functioning under CM.

  • @RaghavanKrishnanNaidu
    @RaghavanKrishnanNaidu10 күн бұрын

    Stand with savukku Shankar sir and phelix sir

  • @Raavana26
    @Raavana2610 күн бұрын

    டேய் வீரவாகு கூதி எய்தவன் கோபீல புரத்துல இருக்கிறான்டா !

  • @ssrk369
    @ssrk36910 күн бұрын

    Felix is one of the Best Descent Journalist who doesn't go under the belt but there are many youtube channel like plip plip u2brutus who use bodyshame,face shame and use double meaning reference..if he is arrested for instigating the guest speakers then what about muktar who asks obscene questions

  • @thenkasikaran6745
    @thenkasikaran674510 күн бұрын

    அருமை அருமை தோழரே

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram967210 күн бұрын

    Supporting Felix is one thing. Why is this fellow instead of questioning Stalin and dmk unnecessarily dragging Rss and bjp? This fellow is spineless.

  • @radhajeeva3008

    @radhajeeva3008

    10 күн бұрын

    அதை தவிர வேறு பெயர் தெரியாது.

  • @janaganvenkidusamy5220
    @janaganvenkidusamy522010 күн бұрын

    Then why you are with alliance 😂

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal715610 күн бұрын

    Stand with Savukku and Felix

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam767610 күн бұрын

    சங்கத் தமிழரின் இப்படி தெளிவான அறம் சார்ந்த பேச்சை கேட்டதே இல்லை. வாழ்த்துகள்.

  • @user-yd9xp4zp2x

    @user-yd9xp4zp2x

    5 күн бұрын

    😂😂😂இந்த தைரியம் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டு பேச வேண்டும் 😅😅😅😅

  • @madeswaranarumugam7676

    @madeswaranarumugam7676

    5 күн бұрын

    @@user-yd9xp4zp2x அடுத்தவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்வது எளிது. எளிதான எதையும் செய்ய நீன் தயாரில்லை சகோ!

  • @user-yd9xp4zp2x

    @user-yd9xp4zp2x

    5 күн бұрын

    @@madeswaranarumugam7676 இவ்வளவு அறம் சார்ந்த பேசும் நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஒரு பெண் பிலிப்ஸ் ஜெரால்ட் மனைவியிடம் அவர் கணவரைப் பற்றி அழுது புலம்புவதையும் அவர் தனக்கு செய்த துரோகத்தையும் தெளிவாக பேசியது ஆடியோ இப்பொழுது வெளிவந்துள்ளது அதை மாரிதாஸ் வெளியிட்டுள்ளார் இது மட்டுமல்ல இன்னும் பல பெண்களுக்கு பிலிப்ஸ் ஜெரால்டு மிக மோசமாக நடந்து கொண்டதும் அவர்களுக்கு துரோகம் செய்ததும் ஆடியோவாக இன்னும் இருப்பதாக மாரிதா சொல்கிறார் பிலிப்ஸ் ஜெரால்டின் மனைவியிடமே அவர் கதறும் காட்சி இப்பொழுது வெளிவந்துள்ளது ......விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவுடன் செல்வதற்கு தயாராகிவிட்டது அதுதான் உண்மை ......

  • @manikandan1027
    @manikandan102710 күн бұрын

    Super interview.

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar677510 күн бұрын

    Common people are shouting for the last one week. There's no unity among you. If you raised your voice in the last week, they wouldn't have gone to this extent.

  • @anniankandasami2998
    @anniankandasami299810 күн бұрын

    சார் அது “மெலியானை வலியான் கேட்டால் வலியானை தெய்வம் கேட்கும்”

  • @paulmatthew2708
    @paulmatthew270810 күн бұрын

    Felix sir is a good journalist..you should respect his bold and clear speech..

  • @tamilansrini1318
    @tamilansrini131810 күн бұрын

    Ppl still vote for dmk or admk.. that’s why we were slavves to British

  • @venkataramananrajagopalan7240
    @venkataramananrajagopalan724010 күн бұрын

    சிறப்பான பதிவு கொள்கை பிடிப்பு நேர்மை மற்றும் மிக தைரியமான கருத்துக்களின் வெளிப்பாடு

  • @user-xp5rw9dy7b
    @user-xp5rw9dy7b10 күн бұрын

    30 வருடமாக தி மு க திருந்தவில்லை க😅😅

  • @gowthamraj4488
    @gowthamraj448810 күн бұрын

    Valthukal model and your alliance katchi boss

  • @arumuganathansivagaminatha6641
    @arumuganathansivagaminatha664110 күн бұрын

    Intha achiyil Ella media and news papers adimaikal

  • @manikandandalmia9992
    @manikandandalmia99924 күн бұрын

    கேள்விகனைகள்சூப்பர்

  • @JoelJohnJs
    @JoelJohnJs7 күн бұрын

    RedPix, Felix, is our living Martin Luther king 🤴

Келесі