Red pix Felix Gerald Arrested is a Setback of DMK - Airport Moorthy

tamil nadu news,
Red pix Felix Gerald Arrested is a Setback of DMK - Airport Moorthy
Red pix Felix Gerald arrested
Red pix latest
Savukku latest
Red pix Felix latest
Redpix Felix update
Savukku shankar update
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Пікірлер: 457

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha580616 күн бұрын

    திமுகவிற்கு ஓட்டு போட்ட மக்கள் நினைக்க வேண்டும்.

  • @p.karthikeyanp.karthikeyan7394

    @p.karthikeyanp.karthikeyan7394

    16 күн бұрын

    ஓட்டு போட்ட மக்கள் 💩

  • @1965rrk
    @1965rrk16 күн бұрын

    உங்க விமர்சனங்களைக் கேட்கும்போது, இந்த ஊரு இன்னுமா திமுகவை நம்புதுன்னு கேட்கத் தோன்றுகிறது!

  • @udhayakumar5590
    @udhayakumar559016 күн бұрын

    செந்தில் பாலாஜிதம்பியைகைது செய்வதில்காவல்துறை ஏன் தீவிரம் காட்டவில்லை

  • @kalaranjanisitsabesan4548

    @kalaranjanisitsabesan4548

    16 күн бұрын

    ஐயோ அவன் ஒளிந்து இருப்பதே இந்த சினைப் பன்றி 🐷 சபரீசன் வீட்டில் தானே பின்னர் எப்படி கைது நடக்கும்?????

  • @muthaiyang5221

    @muthaiyang5221

    16 күн бұрын

    மயிற புடிங்கிகிட்டு இருக்கு

  • @Jeyasekar171

    @Jeyasekar171

    16 күн бұрын

    Stalin pudika sonnathane

  • @VEERANVELAN

    @VEERANVELAN

    16 күн бұрын

    பீலா தாஸ் எங்கே??

  • @TrichyRaja1113

    @TrichyRaja1113

    16 күн бұрын

    உங்களுக்கும் வேறு வேலை இல்லையா?

  • @simply_time_pass362
    @simply_time_pass36216 күн бұрын

    செந்தில் பாலாஜி தம்பி அசோக் எங்கே இருக்கிறார் இந்த போலீசுக்கு தெரியாதா

  • @RRBIKESSince-1983

    @RRBIKESSince-1983

    16 күн бұрын

    😂😂😂Scotland🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 police👮ஆலேயே கண்டு பிடிக்க முடியவில்லை யாம்..😮😮😮😮

  • @v2teem61
    @v2teem6116 күн бұрын

    கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் ஆனால், திமுக குடும்பம் அனைத்து அரசியல் மற்றும் சினிமா வியாபாரங்களுக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை வைத்திருக்கிறது --- அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் ???

  • @balak.622

    @balak.622

    16 күн бұрын

    அவர்கள்வியாபரிகளுடன்அனுப்பிசம்பாதிப்பதெனயாரசொன்னது

  • @Ramanathan-ix6un

    @Ramanathan-ix6un

    15 күн бұрын

    Savukkusankar is one man army.Felix also act as opposition party.What edapady is doing.He is opposition leader.

  • @ATRRajan.317
    @ATRRajan.31716 күн бұрын

    தமிழ் நாட்டில் ஊடக தர்மமே இல்லை....இது கொடுங்கோன்மை அரசு ரன்...தமிழே போற்றி...

  • @cbsmani5596
    @cbsmani559616 күн бұрын

    ஏன் நீதிபதி சுயநினைவு இல்லாமல் கைது செய்ய அனுமதி வழங்கினாரா..?

  • @RRBIKESSince-1983

    @RRBIKESSince-1983

    16 күн бұрын

    வடிவேலு😂😂😂--What nonsense talk about the neeeethi pathi.😮😮😮😮😮 அது என்றோ- மர்கயா... R U, ' comaly' film Hero😢😢😢😢 Or R U,living out of country😅😅😅😅😅

  • @sampathraj9403

    @sampathraj9403

    15 күн бұрын

    அவரும் மனிதரே அந்த கட்சிமேல பாசம்

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm16 күн бұрын

    காவல்துறையின் செயல்பாடுகள் பொறுக்கி காவல் துறை என நிருபிக்கிறது.....

  • @Rengaram5588

    @Rengaram5588

    16 күн бұрын

    சவுக்கு சங்கனின் அண்ணன் வாடகை வாயன்அரசியல் புரோக்கர் பேசறான்டோய்...

  • @tamilnadumetrocitytaxist-zx6nm

    @tamilnadumetrocitytaxist-zx6nm

    16 күн бұрын

    @@Rengaram5588 வாடகை வாய் நீ தான்டா......

  • @AshokKumar-jt3su

    @AshokKumar-jt3su

    16 күн бұрын

    காவல் துறையை தவறான விசயத்துக்கு ஏவி விடும் முதல்வர் ஸ்டாலின் செய்யும் தவறான செயல்பாடு.

  • @lakshmanasamy5089

    @lakshmanasamy5089

    15 күн бұрын

    👍👍​@@Rengaram5588

  • @thirumalaig1088
    @thirumalaig108816 күн бұрын

    ஏர் போர்ட் மூர்த்தி உண்மையை உரக்கசொல்வதில் தையரியசாலி

  • @balak.622

    @balak.622

    16 күн бұрын

    100%

  • @rajkumaripaul710

    @rajkumaripaul710

    16 күн бұрын

    Speaks differently in different channels

  • @Ravichandran-wl9wl

    @Ravichandran-wl9wl

    16 күн бұрын

    Airport morthi thanks

  • @Ravichandran-wl9wl

    @Ravichandran-wl9wl

    16 күн бұрын

    Admk alliance mass victory

  • @Ravichandran-wl9wl

    @Ravichandran-wl9wl

    16 күн бұрын

    Admk and dmtk alliance mass win

  • @SevaganMedia
    @SevaganMedia16 күн бұрын

    முதல்முறையாக ஏர்போர்ட் மூர்த்தி மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது ....

  • @MrMo-bl5pq

    @MrMo-bl5pq

    16 күн бұрын

    He always speak truth..

  • @TrendSuresh

    @TrendSuresh

    15 күн бұрын

    Enaku oranduku munbe earpatatuvitathu

  • @UMARKHANSIR

    @UMARKHANSIR

    14 күн бұрын

    Me too

  • @karikalan8589

    @karikalan8589

    14 күн бұрын

    ROWDY...PAYA...PUNDA....MOORTHY😂😂😂😂😂😂

  • @praveenv407

    @praveenv407

    13 күн бұрын

    இதுவரைக்கும் அசிங்கமா பேசுவியா 😮

  • @Admkkaran234EPS
    @Admkkaran234EPS16 күн бұрын

    எந்த மெயின்ஸ்ட்ரீம் மீடியாவும் உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை

  • @sundarsundar3157

    @sundarsundar3157

    15 күн бұрын

    துக்ளக் படிக்கிறீர்களா ?? அதை எமர்ஜென்ஸி காலத்தில் சில முறை பறி முதல் செய்யப்பட்ட நிலை இருந்தது.

  • @VEERANVELAN
    @VEERANVELAN16 күн бұрын

    CHEEP MINISTER க்கு பயம். வந்து விட்ட்து

  • @user-xk1zf7pp9p

    @user-xk1zf7pp9p

    11 күн бұрын

    வீரன் வேல..ஏண்டா உளர்றே

  • @palanik9860
    @palanik986016 күн бұрын

    இன்றையே முதல்வர் ஒரு அடிப்படை அறிவுயில்லாதவர் இது தமிழர்கள் செய்த பாவம் ,,

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi617016 күн бұрын

    மக்களிடம் உள்ள குழப்பம் தங்கள் பேட்டியால் தெளிவடையட்டும்

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah682816 күн бұрын

    கஞ்சா வழக்கு கைது 2026 தேர்தலில் பிரதிபலிக்கும் 😢😮 பதவி கண்ணைக் கட்டி விட்டது 😢😮 உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் 😮😢😂😅

  • @RRBIKESSince-1983

    @RRBIKESSince-1983

    16 күн бұрын

    Spring water💦💧😅😅😅😅😅😅aaaahhh

  • @karikalan8589

    @karikalan8589

    14 күн бұрын

    😂😂😂😂😂ommaala...ookka😂😂😂

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy27616 күн бұрын

    எதிர்ப்பே இல்லாமல் ஊரை கொள்ளை அடிப்பதற்கு முடிவு செய்துவிட்டார்கள். முதல்வருக்கும் அரசு நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை தானே ஆரம்பத்திலிருந்து சவுக்கு சொல்லி வருகிறார்.

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal715616 күн бұрын

    குருட்டு ஆட்சி முதல்வரின் காட்டு ஆட்சி அதிகாரிகள்

  • @_27035
    @_2703516 күн бұрын

    தமிழ்நாடு அரசு கன்டிக்க வேண்டும் இந்த நிலையில் நாளைய யாருக்கு வேண்டுமானாலும் சவுக்கு சங்கர் வெளியே வரவேண்டும் Felix அன்னை வெளியே வரவேண்டும்

  • @vijayantamil5186
    @vijayantamil518616 күн бұрын

    இல்லை நண்பரே வேங்கை வயல் பிரச்சினையை கண்டிப்பா பேசுவதோடு மட்டும் நிறுத்தக்கூடாது. செய்தவனுக்கு கட்டாய தண்டனை அளிக்கப்பட வேண்டியது அவசியம். வேங்கை வயல் பிரச்சனை அனைத்து இடங்களிலும் பேசுங்கள் அப்போதுதான் செய்தவனுக்கு பயம் வரும் அந்த பயம் இருந்து கொண்டே இருக்கும் இல்லையென்றால் இதேபோல் சம்பவம் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இப்படிக்கு வேங்கை வயல் சம்பவத்தை கேள்விப்பட்டு மனவருத்தம் அடைந்து சக மனிதர்களில் நானும் ஒருவன்

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm16 күн бұрын

    குண்டாஸ் தானே அண்ணன் வெளியே வருவார் வந்த உடன் இவர்கள் ஆட்டம் முடியும்

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu16 күн бұрын

    நீதிபதிகளும் காவல்துறையினரும் சேர்ந்து எந்த அட்டூழியமும் செய்யலாம், எவனும் கேள்வி கேட்க இயலாது.

  • @RRBIKESSince-1983

    @RRBIKESSince-1983

    16 күн бұрын

    Lawyer😮😮😮😮😮also..

  • @neethee-ankapooccu

    @neethee-ankapooccu

    16 күн бұрын

    @@RRBIKESSince-1983 நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.

  • @skk5405

    @skk5405

    16 күн бұрын

    நீதி பதிகள் என்ன செய்கிறார்கள் ?? காவல் துறை தான்.. மக்களுக்கு மரியாதை கூட கொடுக்க மாட்டார்கள்.. அடக்குமுறை வன்முறை சர்வாதிகாரம், etc, etc....

  • @TrendSuresh

    @TrendSuresh

    15 күн бұрын

    Mainly Judgement

  • @neethee-ankapooccu

    @neethee-ankapooccu

    15 күн бұрын

    @@skk5405 அதற்கு காரணமே நீதிபதிகள் கொடுக்கிற தைரியம் தான்.

  • @srikanth6755
    @srikanth675516 күн бұрын

    2026 ல் திமுக கட்சி காலி

  • @MrMo-bl5pq

    @MrMo-bl5pq

    16 күн бұрын

    Extra 2000 , all idiots will be voting this corrupt family.. educated people just give comments, they never vote.

  • @dhamukgm8383

    @dhamukgm8383

    16 күн бұрын

    Waiting for that moment....

  • @AshokKumar-jt3su

    @AshokKumar-jt3su

    16 күн бұрын

    2026 வரையா...? அதற்கு முன்பே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @kavya.j_9614

    @kavya.j_9614

    15 күн бұрын

    Comment against DMK may not be true

  • @user-xk1zf7pp9p

    @user-xk1zf7pp9p

    11 күн бұрын

    சிரிkanth...உன்னை நினைச்சா சிரிப்பு varudhudaa.

  • @sekarponniah3921
    @sekarponniah392116 күн бұрын

    Mr chief Minister you are responsible for the whole nonsense

  • @kavya.j_9614

    @kavya.j_9614

    15 күн бұрын

    CM always responsible But this is not nonsense

  • @RameshPeriasamy-vj9uv
    @RameshPeriasamy-vj9uv16 күн бұрын

    மனு கொடுத்தாலும் பலனில்லை என மக்கள் நினைத்ததால் மனுக்கள் குறைந்திருக்கலாம்

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy577516 күн бұрын

    I'm not a subscriber but i support Felix and savuku.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq16 күн бұрын

    வெளியே வந்ததும் திரும்பவும் பேச தான் பொறார்கள், திமுக அரசால் அவர்கள் அடைந்த அவளதை பேச தான் பொறார்கள்...💯💯💯

  • @Greatindian1424
    @Greatindian142416 күн бұрын

    கருத்து சுதந்திரம் முக்கியம்… இல்லாவிடில் ஆட்ச்சி மாற்றம்… வரும்

  • @senthil1eshwaramurthisenth635
    @senthil1eshwaramurthisenth63516 күн бұрын

    திருச்சி காவல் நிலையத்தில் பெண் காவலரை அடித்து கையை உடைத்தவனுக்கு என்ன தண்டனை கிடைத்தது

  • @sivarekha1448

    @sivarekha1448

    16 күн бұрын

    அது கூட்டணி தர்மம் தோழர்

  • @c.rameshc.ramesh1841

    @c.rameshc.ramesh1841

    16 күн бұрын

    என் கட்சி அதை பற்றி பேசாதே... காசு வாங்கினு ஓட்டு போடடா

  • @skk5405

    @skk5405

    16 күн бұрын

    என்ன news அது

  • @nagarajanm2687
    @nagarajanm268716 күн бұрын

    மூர்த்தி அண்ணன் யதார்த்தமாக உண்மையை பேசுகிறார்

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman162516 күн бұрын

    ஐயா தங்களின் பதிவு அருமை. வாழ்த்துகள். My Support was to both Savuku and Felix.

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy16 күн бұрын

    இதை தானே சவுக்கு சொன்னார்

  • @krishnasamy5743
    @krishnasamy574316 күн бұрын

    இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டும் 🎉❤. நல்ல ப‌திவு 🎉. நன்றிகள் 🎉🎉❤

  • @SriSri-zr7wy

    @SriSri-zr7wy

    11 күн бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @thevanesansamson5856
    @thevanesansamson585616 күн бұрын

    வாழ்த்துக்கள் இருவருக்கும் சிறப்பான விவாதம். அத்துடன் நசுக் என்ற காமெடி கலந்து உள்ளது😂🎉❤

  • @babus3810
    @babus381016 күн бұрын

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும்

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan355616 күн бұрын

    திணை விதித்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @haribabugovindaraj9945
    @haribabugovindaraj994516 күн бұрын

    செந்தில் பாலாஜி தம்பியை ஏன் இன்னும் கைது பண்ணல

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp16 күн бұрын

    எங்கள் மூர்த்தியின் தெளிவான, ரசனையான பேட்டி

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm16 күн бұрын

    இவ்ளோ நாள் இல்லாத கஞ்சா இப்போதான் வந்ததா

  • @borusjain
    @borusjain16 күн бұрын

    My support anytime anywhere சவுக் and fliex

  • @ilayarajar6314
    @ilayarajar631416 күн бұрын

    வாழ்த்துக்கள் தோழரே

  • @vjkrishr1
    @vjkrishr116 күн бұрын

    Savukku is a great journalist and whisleblower who has to be celebrated by the TN people. Its very rare such people is produced in society. DMK will disintegrate very soon.

  • @j.venkatesh5203
    @j.venkatesh520316 күн бұрын

    சாவுக்கு சங்கர் மற்றும் பிலிக்ஸ் ஜெரால்ட் நீதி வேண்டும் விடுதலை செய் ஆளும் அரசே அதுவரை போராடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் துணை நிற்போம் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு மிகவும் தைரியமாக பேசி வரும் அவர் துணிச்சலுக்கு தலை வணங்குகிறோம்

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq16 күн бұрын

    தம்மை கேள்வி கேட்கப் போவது யார் என்ற மமதையில் ஊழல் புரையோடிப்போனரசு சாமான்ய மனிதர்கள் என்னதான் செய்யமுடியும் என்ற நிலையில் *ஊழல் கொள்ளையர்களின் கள்ளத்தனங்களை தைரியமாக வெளிப்படுத்தி தோலுரிக்கும் Felix & சவுக்குக்கு எமது ஆதரவு உண்டு , நீதி வெல்லட்டும்.

  • @SriSri-zr7wy

    @SriSri-zr7wy

    11 күн бұрын

    அருமையான பதிவு

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp16 күн бұрын

    அந்த கண்ணாடி, ரஜனி, கமல் உதாரணம் சிறப்பு

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c16 күн бұрын

    அம்பட்Lன்கருணாநிதி ..தெருவுக்கு ஒரு கூத்தியா வைத்தவனும் நீ,..அம்பட்Lன்கருணாநிதி கூத்தியா பெயரை தெருவுக்கு வைத்தவனும் நீ..அம்பட்Lன்கருணாநிதி

  • @mveeramoorthymarimuthu4988

    @mveeramoorthymarimuthu4988

    16 күн бұрын

    அப்படியாடா தேவடியா மகனே

  • @santhi75

    @santhi75

    16 күн бұрын

    Yes group oliyanum

  • @MR-zv6fg
    @MR-zv6fg16 күн бұрын

    ஏர்போர்ட் அண்ணனை பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது

  • @user-nl3nf1mg8h
    @user-nl3nf1mg8h15 күн бұрын

    ஊழல்களுக்கு எதிராக பேசினால் சட்டம் நீதி இப்படிதான் சிறப்பாக செயல்படுமா ? இல்ல இதை விட சிறப்பாக செயல்படுமா?

  • @PugalRK
    @PugalRK16 күн бұрын

    கள்ளக்குறிச்சி மாணவி தங்கை ஸ்ரீ மதி பாவம் கஞ்சா ஷங்கரை felixai சும்மா விடாது

  • @sekarponniah3921
    @sekarponniah392116 күн бұрын

    Hats off moorthy sir

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar16 күн бұрын

    பெலிக்ஸ்...விடையம்.. விருமாண்டி படத்தில் வருவது போல ஒரே சீன் இரண்டு விளக்கம்...இதில் எந்த விளக்கமோ.. பெலிக்ஸ்... யார் அறிவார்....

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm16 күн бұрын

    அண்ணா இது மக்கள் ஆட்சி யா மன்னர் ஆட்சியா

  • @mohankrishnan1557
    @mohankrishnan155716 күн бұрын

    Single ah ulla ponaaley savukku vechu seivaar......ippo double ah poirukaanga........appo dmk nilamai?

  • @aarzusakeena4013

    @aarzusakeena4013

    16 күн бұрын

    Oru M pudunga mudiyadhu next 2026 DMK government only

  • @kumarganesan1839
    @kumarganesan183916 күн бұрын

    மேலேயும்,கீழேயும் இருக்கிற அரசுகள் கீழே போக என்னன்ன செய்யவேண்டுமோ ,அதை மிகச்சரியாக செய்துவருகிறார்கள்.

  • @ganesann6176
    @ganesann617616 күн бұрын

    SuperSpeechSir

  • @aswansara
    @aswansara16 күн бұрын

    Will vote accordingly in 2026 election

  • @saravanaperumal1972

    @saravanaperumal1972

    16 күн бұрын

    You would have never voted for DMK 😂

  • @user-xf7ie8iu9t

    @user-xf7ie8iu9t

    16 күн бұрын

    Vote for NTK❤❤

  • @Thomas_Anders0n

    @Thomas_Anders0n

    16 күн бұрын

    ​@saravanaperumal1972 yes no one would ever now 😂

  • @nagarajur1275
    @nagarajur127515 күн бұрын

    Thairiya moorthy welcome your true speech

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya475816 күн бұрын

    The president rule must be imposed in Tamil Nadu. DGP should be removed from the post.

  • @sabastinraj8328
    @sabastinraj832816 күн бұрын

    நல்ல மனிதர்.

  • @user-cj5fz1tb9n
    @user-cj5fz1tb9n16 күн бұрын

    My sapote savukku sankar and filex bradhar

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan540916 күн бұрын

    God bless you both

  • @palliravi
    @palliravi15 күн бұрын

    Execllant analysis Mr. Airport Moorthy.

  • @lakshmanarajm6177
    @lakshmanarajm617716 күн бұрын

    Moorthy Sir, Good

  • @kalaiselvan3816
    @kalaiselvan381616 күн бұрын

    Kevalamana aachi DMK

  • @chanlee6254
    @chanlee625416 күн бұрын

    Dr.Mathrubootham was a humorous , witty , in your face person. He is no more . He is my FIL. The intern was Dr. Shamila, who is with the ruling party now , publishing reels about BJP

  • @iamDamaaldumeel

    @iamDamaaldumeel

    16 күн бұрын

    டாக்டர் அக்கா இப்ப விசிக! அவர் கணவர் SS பாலாஜி விசிக எம்எல்ஏ, ஆனால் அக்கா திமுகவுக்குத்தான் சொம்படிப்பார்.

  • @CarolKishen

    @CarolKishen

    16 күн бұрын

    She married to 3rd times.married to multiple man.

  • @davidrajkumar6672
    @davidrajkumar667216 күн бұрын

    Good speech keep it up moorthy

  • @SriSri-zr7wy
    @SriSri-zr7wy11 күн бұрын

    அருமையான பதிவு நண்பரே

  • @fyi2224
    @fyi222416 күн бұрын

    U all r saying savukku did mistake but that is not correct.he is also human .he has emotions when savuķu employee arrested he become angry. That's all

  • @ammn6682
    @ammn668216 күн бұрын

    Confirm 🎉🎉

  • @duraisamys.m.d8696

    @duraisamys.m.d8696

    16 күн бұрын

    நெறியாளறையும் கைது செய்ய வேண்டும் என்று சொல்லும் நீதிமன்றத்திற்கு கஞ்சா வைத்தது தெரியாத என்ன.பார்ப்போம் நீதிமன்றம் என்ன முடிவு செய்யும் என்று

  • @poongothaimurugesan5722
    @poongothaimurugesan572211 күн бұрын

    Very Good.. Keep it up.. ! Appou Thaan Thamil Naattulku Nalladhu..!

  • @sumithrankuttan6906
    @sumithrankuttan690616 күн бұрын

    Be careful boss you may be also arrested 😊

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar418011 күн бұрын

    ஏர் போர்ட் மூர்த்தி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உண்மையை உதாரணதோடு யார் தவறு செய்தாலும் சொல்பவர் நன்றி பேராசிரியர் முனைவர் கவாஸ்கர்

  • @tsankar6766
    @tsankar676616 күн бұрын

    Dear sirs people request please can you explain what is law and order and where is law and order. Remembering great actor vijayakanth movie sattam oru iruttarai

  • @sprasannavenkatesh1230
    @sprasannavenkatesh123016 күн бұрын

    Will wait and see

  • @saravanansubramaniam8742
    @saravanansubramaniam874216 күн бұрын

    Moorthy sir 👌

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram661116 күн бұрын

    Super.airport

  • @user-tr1mp1hv5e
    @user-tr1mp1hv5e16 күн бұрын

    It's very very good interview and also ur 💥💥💥💯👌👌

  • @smcv8365
    @smcv836516 күн бұрын

    Savukku's arrest is understandable. Why was Felix arrested?

  • @naveenganesan8789
    @naveenganesan878916 күн бұрын

    நன்றி

  • @vkgroups3352
    @vkgroups335216 күн бұрын

    பெலிக்ஸ் டெல்லி to தமிழ்நாடு வருகை😅😅😅

  • @dinoselva9300
    @dinoselva930013 күн бұрын

    உருது முக்தார் உட்பட 25:05

  • @sureshnagarajan6727
    @sureshnagarajan672715 күн бұрын

    Correct sir nega solurathu

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani10363 күн бұрын

    Hi Moorthy sir DMK govt do not want Mr.Felix to register his case with all India news federation

  • @kannankanna708
    @kannankanna70815 күн бұрын

    Right sir

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar16 күн бұрын

    வணக்கம் மூர்த்தி அண்ணா... மற்றும்.. நெறியாளர்.. ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே பார்க்க முடியும்..ஒரு அலகு நேரத்தில்..காவல் துறை மறுபக்கம் இதைத்தான் பார்த்தோம் என்று சொன்னால்... மறுபக்கம் இதுதான் என்று ஊர்ஜிதம் படுத்த வேண்டியது நீதியரசர் மட்டுமே.. சவுக்கு அவரை விட்டு விடுவோம்... ஆசிரியர் கைது டெல்லியில் இதை பார்க்கும் போது... ஒருபக்கம்... முன்ஜாமின்.. என்ன காரணம் இருந்தாலும் கேட்க கூடாது...அவர் அதீத குடும்ப நலன் கருதி முன் ஜாமீன் கோரி இருக்கலாம்... ஜாமீன் கோரி வேண்டிய அவசியம் என்ன...குற்ற நடவடிக்கை செய்தது போல் தோன்ற... முனைப்பான நடவடிக்கை எடுத்ததாக காவல் துறை.... எதுவாக இருப்பினும் நமக்கு மறுபக்கம் இதுதான்.. என்று நமக்கு தெரியாத போது...அதை பற்றி விளக்கம் அளிப்பது... உங்களுக்கு மூர்த்தி அண்ணா உங்களுக்கு... இழுக்கு... மேலும்.. சரியான முகாந்திரம் தீர்வு முற்று.. உங்கள் தரப்பில் இருந்தால் அதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டியது தலைவனின் கடைமை..

  • @sachchithananthanthuraisam5394
    @sachchithananthanthuraisam539416 күн бұрын

    Where are is Senthil balaji ‘s brother??? த்தூ

  • @NaveenNaveen-nx4vi
    @NaveenNaveen-nx4vi15 күн бұрын

    Super

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef878716 күн бұрын

    Sirimathi pavam summa vedathu

  • @tgmpsankar2842
    @tgmpsankar284216 күн бұрын

    சனீஸ்வரர் பார்த்து கொள்வார்

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan674316 күн бұрын

    நீங்களும் ஜாக்கிரதை யா இருங்க.

  • @fitzgerardrayen8765
    @fitzgerardrayen876514 күн бұрын

    Mr.Chief minister, you are responsible for this incident please think tamilnadu people are watching.

  • @mohankrishnan1557
    @mohankrishnan155716 күн бұрын

    Last 3 years ah arasaangathaal baathikkapatta makkal ovvoruthakkum nambikkai thantha kadavul savukku shankar.........ithan vilaivugal dmk ku future yey kidaiyaathu.........

  • @kandasamyravi1003
    @kandasamyravi100316 күн бұрын

    Cm g where is sethil Balaji thambi ji ?

  • @balajin7082
    @balajin708216 күн бұрын

    I have never supported Red Pix channel or Felix, but whatever has happened with Felix is unfair. He is a journalist and should be treated with dignity.

  • @nothing-kp1zv
    @nothing-kp1zv8 күн бұрын

    கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் சர்வாதிகாரத்தால் ஒடுக்கப்படுகிறது, உண்மையாகவே கருத்து சொல்ல பயமாக இருக்கு,

  • @user-zk8sm3pe1x
    @user-zk8sm3pe1x16 күн бұрын

    Super vaeltheukael

  • @periasamykongu3100
    @periasamykongu310015 күн бұрын

    காவல் துறையில் மனசாட்சிபடியும் சட்டபடியும் நடப்பவர்களை உயர் மட்டத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தை கொண்டு நசுக்குகிறார்கள்

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar16 күн бұрын

    நீங்களே...வழி காட்டுகிறீர்களா... எனக்கு சந்தேகம் வந்த காரணம் நீங்கள் ஒரு வழக்குரைஞர் தானே... அதனால் தான்..

  • @polytricks9655
    @polytricks965516 күн бұрын

    எந்தச்சிறைச்சாலையில் கஞ்சா இல்லை ???

  • @sekarkrishnan4009
    @sekarkrishnan400911 күн бұрын

    ஒவ்வோரு பதிலும் 👌👌👌

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj677515 күн бұрын

    இன்றையே முதல்வர் ஒரு அடிப்படை அறிவுயில்லாதவர் இது தமிழர்கள் செய்த பாவம் .... ஏர்போர்ட் அண்ணனை பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது

Келесі