Ravana Veenai 2.0 - இராவண வீணை 2.0 - Part 29 | Pradhap | SundayDisturbers

Пікірлер: 97

  • @seneschal2490
    @seneschal249016 күн бұрын

    பொன்னியின் செல்வன் 1.0 ல் இருந்து இப்போது வரை பயணிக்கும் அனைத்தும் கதா பாத்திரங்களும் நம்மை 1000 வருடம் பின்னோக்கி கூட்டி செல்கிறது என்பது உண்மையிலும் உண்மை..... ஆனால் ஒன்று மட்டும் கூறிகொள்ள விரும்புகிறேன் அருண் அண்ணா,,,, இந்த விக்ரமணை நினைக்கையில் மட்டும் "ஆஹா இவன் நம் இனமடா" என்று தோன்றுகிறது 😅

  • @vel3673

    @vel3673

    16 күн бұрын

    😂😂🎉

  • @SivaKumar-se1sf

    @SivaKumar-se1sf

    11 күн бұрын

  • @UDHAYAKUMARSRISrimathy-xy9nc
    @UDHAYAKUMARSRISrimathy-xy9nc16 күн бұрын

    இன்ப அதிர்ச்சி

  • @jeyamani.p6180
    @jeyamani.p618016 күн бұрын

    இவ்வளவு சீக்கிரமா இன்னொரு வீடியோவா❤❤❤❤

  • @gokulsrikrishna1425

    @gokulsrikrishna1425

    16 күн бұрын

    நல்லது தான்

  • @MohamedAli-yg1lc

    @MohamedAli-yg1lc

    16 күн бұрын

    Adikadi ipdi vantha nalla irukum

  • @jeyamani.p6180

    @jeyamani.p6180

    15 күн бұрын

    @@MohamedAli-yg1lc yes 👍

  • @sabaribrindha7753
    @sabaribrindha775316 күн бұрын

    விக்கிரமன் மற்றும்மாமன்னர் ஆயுதனன் மதுராந்தகன் போர் திட்டமும் மிகவும் அற்புதம்

  • @ThakshiThakshi-fw2mp
    @ThakshiThakshi-fw2mp15 күн бұрын

    எதிர்பார்க்கவில்லை அண்ணா அடுத்த பதிவு அவ்வளவு விரைவாக தருவிர்கள் என்று.என் வாழ்க்கையில் அனைத்து உறவுகளையும் இழந்து தனிமையில் இருக்கும் போது உங்கள் கதையும் குரலும் தான் மறுபடியும் எனங்கு மகிழ்ச்சியை தந்தது. அனைவரும் கதை கூறலாம் ஆனால் உங்கள் பதிவுகளை கேட்கும் போது தான் நான் அந்த களத்தில் இருப்பது போல் உணர்கிறேன் நன்றி அண்ணா உங்கள் அணைத்து பதிவுகளுக்கும் 🙏

  • @vel3673

    @vel3673

    15 күн бұрын

    😂❤anna neenkalamma nan 😢 😂

  • @sivakiruba2278
    @sivakiruba227816 күн бұрын

    இவ்வளவு சீக்கிரம் அடுத்த பகுதி மிகவும் நன்று 🎉🎉🎉🎉🎉

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan907016 күн бұрын

    At last Rajendran cholan entry 🔥🔥🔥🔥🔥

  • @madhuranin_kadhali

    @madhuranin_kadhali

    16 күн бұрын

    Yahhh🥺🥺🥺💗💗💗

  • @amv_honeycub6366
    @amv_honeycub636613 күн бұрын

    Vandhiyadhevan venum 🥺❤️

  • @segouthaman
    @segouthaman16 күн бұрын

    Mikka nadri sago ❤❤❤ enna oru santhosam... Pathivu sikiram vanthathu... Adutha por kalam sikiram pathividungal

  • @kovendanbeney2029
    @kovendanbeney202915 күн бұрын

    10:11 அருள்மொழிவர்மர்: என்ன முணுமுணுப்பு விக்ரமன்: ஒன்றுமில்லை வேர்க்கடலையும் மென்று கொண்டிருந்தேன் 😂😂😂

  • @baby03
    @baby0314 күн бұрын

    போர் அமைப்பு அலோசனை காட்சி... சிறப்பாக இருந்தது🎉🎉🎉🎉🎉

  • @AananthOO7
    @AananthOO715 күн бұрын

    மெய்ஞான பாடல்❤

  • @princestark3994
    @princestark39949 күн бұрын

    ஆயுதன்: ஆமாம் நான் அடித்து கூறுவேன் விக்ரமன்: தந்தையே இவன் உங்களை அடித்து கூறுவான் என்கிறான் அருள் மொழி வரும்ர் : விக்ரமா.( Vikraman fun)

  • @KannanKaniyan
    @KannanKaniyan16 күн бұрын

    Please keep this song as a intro 😍😍😍

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    16 күн бұрын

    Full song kzread.info/dash/bejne/oqWYk6-eaZqufKw.htmlsi=wXAGYpt28-_llLWC

  • @KannanKaniyan

    @KannanKaniyan

    16 күн бұрын

    @@SundayDisturbers 😁😁😁 கூறினால் நம்பி வீரர்களா என்று தெரியவில்லை நான் காலையில் எழுந்தவுடன் கேட்கும் மூணு பாடல் இந்த சித்தர் பாடல் , இராவணன் வீணை & மதியழகன் BGM 😁 இது மூன்றும் என் வாழ்வின் அங்கமாக ஆகிவிட்டது முக்கியமாக இந்த சித்தர் பாடலின் வரிகள் ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைக்கின்றது

  • @madhuranin_kadhali
    @madhuranin_kadhali16 күн бұрын

    🥺🥺🥺 Rajendra cholar entry 🤧❤🙈........... Thanks for the birthday gift Anna ❤💎🫂

  • @MohamedAli-yg1lc

    @MohamedAli-yg1lc

    16 күн бұрын

    Wish you a many more happy returns of the day thozhi.

  • @madhuranin_kadhali

    @madhuranin_kadhali

    16 күн бұрын

    @@MohamedAli-yg1lc nandri thozharee 🥰🫂

  • @KannanKaniyan

    @KannanKaniyan

    12 күн бұрын

    @@madhuranin_kadhali இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாணர் குலத்து கண்மணியே 🙏🏼 Sorry for the belated wishes have a great life ahead sister 🌿

  • @madhuranin_kadhali

    @madhuranin_kadhali

    12 күн бұрын

    @@KannanKaniyan acho nandri paa 😍.... Paravala kanmani ah ethukitingale 🥰 feeling blessed 💗

  • @KannanKaniyan

    @KannanKaniyan

    12 күн бұрын

    @@madhuranin_kadhali 😉😁 தங்களின் மகிழ்ச்சியை எங்களின் மகிழ்ச்சி

  • @30secvideoskms8
    @30secvideoskms816 күн бұрын

    Naa thaaa 1st jollyyyyyy 💃💃💃💃💃💃💃💃💃💃💃😍🤩 yethir pathutae irunthean bro... But timeing tha comeyaaaaah irukkuuuu... 😒😒 Next video 'm ithae mathiri sikram podunga bro....

  • @ArunPandi-b2x
    @ArunPandi-b2x15 күн бұрын

    விரைவில் அடுத்த பதிவு போடுங்கள்

  • @ananthashreemadavan9274
    @ananthashreemadavan927416 күн бұрын

    Anna today's line 5 ezhuthin magimai ariyaar is great🙏

  • @sarathn8894

    @sarathn8894

    13 күн бұрын

    Song name enna ?

  • @madhuedits5363
    @madhuedits536316 күн бұрын

    Enna bro evlo speed ah next part upload pannitinge 😮❤

  • @vivekanandanvivekanandan1815
    @vivekanandanvivekanandan181516 күн бұрын

    Super Anna waiting for your videos eppavom full support anna

  • @madhavanjai
    @madhavanjai16 күн бұрын

    பாடல் மிக அருமை.

  • @dhivakardhiva9268
    @dhivakardhiva926816 күн бұрын

    I didn’t expect this thank you 🙏

  • @karthikak9579
    @karthikak957916 күн бұрын

    Always loveable person

  • @sivasuresh7142
    @sivasuresh714216 күн бұрын

    Am always welcome u my sweet brother

  • @Agassijacob
    @Agassijacob16 күн бұрын

    ❤❤❤❤ Thalaivare Vera Level Unexpected

  • @LogaNathan-wn9mc
    @LogaNathan-wn9mc14 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mosquitomovie2477
    @mosquitomovie247716 күн бұрын

    Bro oru chinna suggestion ithu இராவண வீணை 2.0 starting Kum story porathukum diffrence neriya iruku ipoo pora story line a Thani solo story vea podalam pola iruku. Inception கதை கதைகுள்ள கதை கதைகுள்ள கதைக்குள்ள கதை அப்படி pora mathiri iruku...m

  • @Alexander-ub3ub
    @Alexander-ub3ub16 күн бұрын

    Nandri anney❤❤❤❤

  • @KumaratheepanKumaran-cl2jk
    @KumaratheepanKumaran-cl2jk15 күн бұрын

    நன்றி அண்ணா மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் தினமும் ❤

  • @seethalakshmit2879
    @seethalakshmit287915 күн бұрын

    Vera level Arun, arputham

  • @Jerry322B
    @Jerry322B15 күн бұрын

    Enba athirchi brother

  • @DesignerTKH
    @DesignerTKH16 күн бұрын

    அருண் சகோ…👌…. சொல்ல வார்த்தைகள் இல்லை🙏

  • @adharshguna2256
    @adharshguna225615 күн бұрын

    Proud to be one of the very oldest sunday disturbers's subscriber

  • @PadmavathiP-ff8ph
    @PadmavathiP-ff8ph16 күн бұрын

    மிகவும் நன்றாக இருந்தது

  • @dpsinnisai2121
    @dpsinnisai212116 күн бұрын

    Happy to update

  • @maran2048
    @maran204816 күн бұрын

    செம லவ் ஃபீலிங் அண்ணே

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick16 күн бұрын

    Ithukahathan wait panninu irunthan ❤

  • @elamparithi2722
    @elamparithi272216 күн бұрын

    Sema bro ❤. Love you …🥰

  • @danojkumar5620
    @danojkumar562016 күн бұрын

    ஆகா...... நன்றி அண்ணா❤❤❤

  • @yogeshwaras1902
    @yogeshwaras190216 күн бұрын

    ❤ Thank you 🙏 ❤

  • @rajamani5379
    @rajamani537916 күн бұрын

    ❤❤❤nanri

  • @GanesanGK-vq9nu
    @GanesanGK-vq9nu16 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @jamespaul579
    @jamespaul57916 күн бұрын

    Thank u very much ❤🎉

  • @praveenkumarlegend3068
    @praveenkumarlegend306816 күн бұрын

    Hii first seen

  • @sundareswari1803
    @sundareswari180316 күн бұрын

    Semma anna

  • @harikrishnaraj3521
    @harikrishnaraj352116 күн бұрын

    Fst view and like

  • @hareeharan6241
    @hareeharan624116 күн бұрын

    Unexpected ❤the fast ⏩ upload

  • @pushparajsaminathan6531
    @pushparajsaminathan653116 күн бұрын

    unexpected video arun bro 🔥

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan871216 күн бұрын

    ❤❤❤❤❤

  • @MohamedAli-yg1lc

    @MohamedAli-yg1lc

    16 күн бұрын

    Same feeling

  • @dineshkumarm899
    @dineshkumarm89913 күн бұрын

    வந்தியத்தேவனின் வரவு இருக்குமோ

  • @leoavish
    @leoavish16 күн бұрын

  • @jayaprakashgovindarao1894
    @jayaprakashgovindarao189416 күн бұрын

    ❤❤

  • @vinothrsvp4711
    @vinothrsvp471116 күн бұрын

    ❤❤❤

  • @marudhupandiyansedhupathi509
    @marudhupandiyansedhupathi50915 күн бұрын

    Vanakkam bro iam sedhu

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm350816 күн бұрын

    ❤️✨

  • @Letsgrowgether
    @Letsgrowgether16 күн бұрын

    Nxt part sekiram podunga bro❤

  • @dharshank2165
    @dharshank216516 күн бұрын

    ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @selva8903
    @selva890316 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @shakthivel5725
    @shakthivel572516 күн бұрын

    ❤🎉

  • @noobkahero7469
    @noobkahero746916 күн бұрын

    😍😍😍😍😍😍😍😍😍

  • @sangeethascreativekitchen6883
    @sangeethascreativekitchen688316 күн бұрын

    What a surprise in this afternoon 🎉😍I thought next week it will come 😅

  • @MohamedAli-yg1lc

    @MohamedAli-yg1lc

    16 күн бұрын

    Same feeling

  • @karikalan819
    @karikalan81916 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan907016 күн бұрын

    Super super ❤bro timing mattum increase pannunga

  • @Letsgrowgether
    @Letsgrowgether16 күн бұрын

    Madurandhagan por seiya aavaludan ullen

  • @vajahathaliakbarali738
    @vajahathaliakbarali73816 күн бұрын

    Nalla por kalam nallaya vedum

  • @ayyappanrajendran5905
    @ayyappanrajendran590515 күн бұрын

    Ps4&ps5 podunga

  • @datchudhoni447
    @datchudhoni44716 күн бұрын

    Anna anangan ahhh kannnom avarum vandha nalla iruku

  • @venkateshpandian3672
    @venkateshpandian36729 күн бұрын

    அண்ணா அனங்கன் 2.0 மற்றும் பொன்னியின் செல்வன் 5.0 பதிவிடும் வரை கேட்டுக்கொள்கிறேன், இது இரண்டையும் எத்தனை முறை கேட்டுள்ளேன் என்பது தெரியாது எனவே தயவுசெய்து விரைவாக பதிவிடவும்

  • @SethupathysAmmu-ob9jr
    @SethupathysAmmu-ob9jr16 күн бұрын

    Hii anna

  • @nandhukeerthi2619
    @nandhukeerthi261915 күн бұрын

    🥰🥰🥰🥰🥰🥰🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @selvam.pattu25
    @selvam.pattu2516 күн бұрын

    Bro vikraman na romba comedy character a kamikathinga side character ayuthan la periya veeran matiri kamichitu kangai vara rajendra cholanuku por senji vetri vagai kudutha oru veeran na ethum theriyatha oru full comedy char matiri panrathu nalla illa broo veliya avaru kulanathai comedy char matiri therinjalum Ela visayam mu Ella char vida athigama therinji vaikura matiri vacha than pinnadi avaru kangi vara vetri pera sariyana chola padai thalivan nu correct a irukum broo

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan907016 күн бұрын

    Antha song thaiya upload pannunga dude

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    16 күн бұрын

    kzread.info/dash/bejne/oqWYk6-eaZqufKw.htmlsi=wXAGYpt28-_llLWC

  • @adithyakarikalan9070

    @adithyakarikalan9070

    16 күн бұрын

    @@SundayDisturbers thanks bro sama song 🙏🙏🙏🙏 waiting for next episode

  • @ayyappanrajendran5905
    @ayyappanrajendran590515 күн бұрын

    Yen bro timing less

  • @saravana3585
    @saravana358516 күн бұрын

    Konjam kuda yathir pakkala... Nenga video poduvinganu

  • @marudhupandiyansedhupathi509
    @marudhupandiyansedhupathi50916 күн бұрын

    Arun anna UNGA Watsap number keadaikuma ungalta konjam peasanum

  • @MohamedAli-yg1lc

    @MohamedAli-yg1lc

    16 күн бұрын

    Vedio starting laye avar number iruku bro

  • @marudhupandiyansedhupathi509

    @marudhupandiyansedhupathi509

    15 күн бұрын

    Thank you brother ​@@MohamedAli-yg1lc

  • @vinothrsvp4711
    @vinothrsvp471116 күн бұрын

Келесі