சிவனை மயக்கிய இராவணன் பாடல் - Ravana Veenai 2.0 | Shridhar Ravi | Pratap

Ravana Veenai 2.0 Title Song
Story: Arunprasath Natarajan & Prathap V
Music: Shridhar Ravi
Lyrics: Rajapandian Mariappan & Indhumathi
Singer: Kisshore Nainar
Chorus: Pradeep Venkatesan, R Vasanthkumar & Manohar
Recording Engineers: Sanjey Bhaskaran & Raghav Krishna
Vocal recorded at Savera School of Music and Studio, Chennai 02
Programmed & Arranged: Shridhar Ravi
Video Edit and VFX: Shridhar Ravi
Creative head & Production: Arunprasath Natarajan
Video Footage Credits
Sanjay Kushwaha
Cosmic Shiva Footage
• Cosmic Shiva
sanjay_ksh...
Bahubali Manju
Sri Nageshwara Swami Temple Footage
/ @bahubalimanju8919
Aniket Talpada
Murudeshwara Temple Footage
/ @anikettalpada
Pexels, Pixabay, Videvo, Vecteezy, Mixkit, Pxfuel and Aanmeegam
#Ravana #ravanansong #sivansong #LordShiva #ravanaveenai #pathuthala #paththuthala #thala #பத்துதல #SundayDisturbers #shrisharravimusical

Пікірлер: 314

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu8714 күн бұрын

    அருமையான பாடல்... அருமையான இசை.... அருமையான காட்சிகள்.... பாடியதும் அருமை.... வாழ்த்துக்கள்...வாழ்க... வளர்க...

  • @hariharanvm1782
    @hariharanvm1782 Жыл бұрын

    அதிக அன்பர்கள் தமிழில் கமென்ட் செய்வது மிக ஆனந்தமாக இருக்கிறது முதல் முறை பார்கிறேன்

  • @user-ig4fz7lo2y

    @user-ig4fz7lo2y

    2 ай бұрын

    நானும் தமிழன் தான் 🎉 நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்🎉🎉🎉 நான் சென்னை 🎉🎉🎉

  • @user-ly9cm6eo5m

    @user-ly9cm6eo5m

    Ай бұрын

    🫶🫶🇱🇰

  • @hariharanvm1782

    @hariharanvm1782

    Ай бұрын

    @@user-ig4fz7lo2y நானும் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிகை இருக்கிறேன் நண்பா

  • @cinn726

    @cinn726

    Ай бұрын

    😊😊😊

  • @user-vw7nx4wj8k

    @user-vw7nx4wj8k

    Ай бұрын

    I am sri lanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @arunrgcomputers4561
    @arunrgcomputers4561 Жыл бұрын

    ராவணனின் பெருமை உலக அறிய செய்யுங்கள் அண்ணா🌍🌍🌍🌍

  • @KannanKaniyan
    @KannanKaniyan Жыл бұрын

    *நான் அசைக்க தான் அசய தம்* *தாள் அழுத்தி நன் இறையே* *அவன் ஆடல் என் கண் கான* *நரம்பிசை பூவாகனா* இந்த வரிகள் ராவணன் கைலாயத்தில் சிவனை சந்தித்த காட்சியை நினைவு படுத்துகிறது 🙏🏼

  • @user-tq6eo5yn1k
    @user-tq6eo5yn1k Жыл бұрын

    நம்ம இராவணனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும்😎🔥

  • @user-ig4fz7lo2y

    @user-ig4fz7lo2y

    2 ай бұрын

    கண்டிப்பாக அதில் நான் இராவணன் வேடத்தில் நடிக்க விரும்புகிறேன்🎉 நான் சென்னை🎉🎉🎉

  • @prakashr6270
    @prakashr6270 Жыл бұрын

    ஓம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி 🙏

  • @madhuranin_kadhali
    @madhuranin_kadhali Жыл бұрын

    Shridhar ravi anna 🔥🔥🔥 ..... Song fully goosebumps ❣️🔥

  • @ekambaramlakshmi2308
    @ekambaramlakshmi2308Ай бұрын

    அற்புதமான குரல் மற்றும் இசை. உண்மையில் நன்று. அரிதான வரிகள் மற்றும் அடிப்படை உள்ளடக்கங்கள் சொற்களை அர்த்தப்படுத்துகின்றன. உண்மையிலேயே அருமையான பாடல்

  • @manir2938
    @manir293810 ай бұрын

    கண்களில் நீர் கசிகிறது ஊனும் உயிரும் ஈசன் பாதம் இணைய ஏங்குகிறது இந்த பாடலை என் போன்ற அடியேனையும் கேட்க செய்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏🔱🔱🙏🙏

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Жыл бұрын

    ஶ்ரீதர் bro உங்க இசை அருமை அருமை அருமை 🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @PRIYA-JKN
    @PRIYA-JKN9 ай бұрын

    ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்கும் பொழுதும் மெய் சிலிர்த்து 🥹கண்கள் கலங்குகின்றன..🙏🏼🙏🏼 படைத்தமைக்கு மிக்க நன்றி

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    9 ай бұрын

    kzread.info/dash/bejne/q4SKr5uHnrLNlpc.html

  • @sangeethasangeetha2448

    @sangeethasangeetha2448

    3 ай бұрын

  • @harikarikaalan9729
    @harikarikaalan9729 Жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !! வாழ்த்துக்கள் வருவிசை வீரரே💐

  • @prasadomprakash5077
    @prasadomprakash50773 ай бұрын

    ஆடக மதுரை அரசே போற்றி...இது திருவாசக பாடல். சைவ நால்வர்களில் அப்பா மாணிக்கவாசகரின் பாடல் வரிகள்.

  • @gangadharankarunakaran2921
    @gangadharankarunakaran2921 Жыл бұрын

    பிரதோஷம் அன்று சிவன் பாடல் நேரம் சிரியா அமைய பாடல் மிகவும் அருமை நன்றி நண்பா

  • @prabup2712
    @prabup2712 Жыл бұрын

    தங்கள் படைப்புக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @jeevanandhamt5331
    @jeevanandhamt5331 Жыл бұрын

    அருமையான பாட்டு அனைத்து சிவன் பக்தர்களுக்கும் இதை அர்ப்பணிக்கலாம்.

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 Жыл бұрын

    ஆடக மதுரை அரசே போற்றி என்று ஆரம்பிக்கும் வரிகளை கேட்டதுமே என் உடலும், மனமும் சிலிர்த்துடுச்சி அண்ணா❤ தன்னை அறியாமல் கண்களில் நீர் பெருகிடுச்சி🥺

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Tan q so much please share and support

  • @mugilarasan3879
    @mugilarasan3879 Жыл бұрын

    😍😍😍பாடல் வரிகள் & இசை சூப்பர் அண்ணா

  • @gopimanian6631
    @gopimanian6631 Жыл бұрын

    நல்ல இனிமையான பாடல்

  • @yeswanthkumar9453

    @yeswanthkumar9453

    Жыл бұрын

    kzread.infocSScNs05urA?feature=share Real ravanan music nanba kakum pothu semma feel la Irukum nanba.

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Жыл бұрын

    3:49 சிவன் விசுவல் மாஸ் சூப்பர் 💥🔥🔥

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 Жыл бұрын

    தாங்கள் இதில் தேவாரப் பாடல் வரிகளையும் பயன்படுத்திதி போற்றியுள்ளீர் ... பாடல் பாடியோருக்கும் சரி பா அமைத்த பாவலருக்கும் சரி ... நன்றி 🙏🙏🙏 தமிழ் போற்றுவோம் தமிழ் காப்போம் 🙏🙏

  • @chandrababu8664

    @chandrababu8664

    4 ай бұрын

    Om shivayanamaha 🙏

  • @ThePratap1234
    @ThePratap1234 Жыл бұрын

    Pratap here... Ravana Veenai 2.0 will satisfy you all.... Thanks for your great support for Ravana vennai 1.0 and looking more your all support in 2.0

  • @AeroSridharan
    @AeroSridharan Жыл бұрын

    பாடல் வரிகள் அருமை❤️

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Tan q so much bro please do share and support

  • @KannanKaniyan
    @KannanKaniyan Жыл бұрын

    பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் 🙏🏼

  • @user-xs6sm2px4s

    @user-xs6sm2px4s

    Жыл бұрын

    *வெற்றி*

  • @pavunupurna4978
    @pavunupurna4978 Жыл бұрын

    இனிமையான இசை அருமையான பாடல் நன்றி சகோ.

  • @manivelarung
    @manivelarung Жыл бұрын

    பாடல் வரிகள், இசை, காட்சிகள் 🔥🔥🔥

  • @KingChola
    @KingChola Жыл бұрын

    Goosebumps lyrics + music 🤩🔥🔥🔥 ... vocals vera level anna 🎉❤

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Thanks bro

  • @palanisamypalani2103
    @palanisamypalani21034 ай бұрын

    தமிழ் மொழி எப்பொழுதும் முதல் மொழி வாழ்க தமிழ்

  • @shridharraviofficial
    @shridharraviofficial Жыл бұрын

    Taking a moment to appreciate Lyric Writers Mr.Rajapandian and our Asthana Lyric writer Indhumathi for delivering such deep meaning, and for having utmost patience in finding words matching my tune. Now comes the biggest challenge in shaping the song. Singers! Kisshore gave his best and proved me that this song could be so better with his voice. He tried different modulations justifying the lyrics. And Co singers: Pradeep, Vasanth and Mano. Recorded amazing chorus to make the song interesting. Taking a bow to Lyric Writers, singers and recording engineers. Finally happy and lucky to register such tune for Arunprasath. As a composer, this song is very close to me and I'm completely satisfied with outcome. Thanks all for overwhelming 😊❤️ reception 😊❤️

  • @indhumathi1546

    @indhumathi1546

    Жыл бұрын

    This song is very close to my heart ❤.. Thanks for everyone who worked with us for this song... 😊 I hope the song will satisfy everyone's expectations...❤

  • @kisshr

    @kisshr

    Жыл бұрын

    Thank you for roping us into this song bro 😍🙏 Believe everything happened as per the wish of the Lord himself 🙏 Namah Shivaya🙏✨

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy79723 ай бұрын

    பாடலுக்கு அடிமையாகி விட்டேன்...❤🎉

  • @dramaKing6456
    @dramaKing6456Ай бұрын

    Woow enna Padal ya idhu kekumbothe avalo Manam amaidiya iruku irumdha Ella kavaleyum thernthadhu I'm just addict this song ❤❤❤❤❤❤

  • @balajib785
    @balajib7854 ай бұрын

    இராவணன் என்றால் அவன் அறிவு பத்து ஞானிகள் அறிவுக்கு சமம் ஃ❤

  • @tamiltharagai5919
    @tamiltharagai5919 Жыл бұрын

    Shambo shiva shambo ❤ oum namashivaya 🙏...arumaiyaane padaippu 👌👏 congrats to entire team 🎉

  • @jackjone6727
    @jackjone6727 Жыл бұрын

    Mind blowing ... om namashivaya 🙏🙏🙏

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Thanks bro

  • @KannanKaniyan
    @KannanKaniyan Жыл бұрын

    As usual indhumathi Sago Rajapandian sir 🙏🏼 hat's off Vera level lyrics

  • @arunrgcomputers4561
    @arunrgcomputers4561 Жыл бұрын

    பாடலுக்காக ஒரு ஒரு வினாடியும் காத்திருந்தேன் .....பாடலை கேட்டதும் உங்களுக்கு பரிசளிக்க 👑👑👑👑👑👑 அண்ணா

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Thanks bro

  • @arunrgcomputers4561

    @arunrgcomputers4561

    Жыл бұрын

    ஒரு முறை திருவண்ணாமலை வாருங்கள் அண்ணா

  • @shifted_soul8440

    @shifted_soul8440

    Жыл бұрын

    @@SundayDisturbers can I get the wallpaper of shiva used in the video

  • @sathiskumar911

    @sathiskumar911

    8 ай бұрын

    ​​@@SundayDisturbersஏன் பாடல் வரிகள் தமிழ் எழுத்துக்களில் இல்லை??

  • @sundarampms4416

    @sundarampms4416

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@SundayDisturbers

  • @balajiv5203
    @balajiv52034 ай бұрын

    ஓம் நமச்சிவாய தங்களின் பாடலின் வரிகள் வரிகளின் வார்த்தைகள் வார்த்தைகளின் கூட பயணிக்கும் இசை அனைத்தும் என்னப்பன் ஈசனின் ஆசையே வாழ்க இராவணனின் புகழ் அப்ப ஈசனை வணங்குவோம் 🙏🏻

  • @hariharanvm1782
    @hariharanvm1782 Жыл бұрын

    அருமை நண்பா ❤ இனிய இசை, இனிய குரல், மொத்தத்தில் மிக இனிமையாக இருந்தது

  • @sridharsiddhu3457
    @sridharsiddhu34572 ай бұрын

    சிவனே ஜீவன் சிவ தத்துவமும் அதுதான்.

  • @soundarapandi3847
    @soundarapandi3847 Жыл бұрын

    சகோ அருண் அவர்களே, பாடல் நன்றாக இருந்தது. மேலும் இந்த பாடலை தந்த தங்களுக்கும், பாடகர்க்கும், இசையமைப்பாளர்க்கும் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் என் உள்ளார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவாக இராவண வீணை 2.0 காக காத்திருக்கும் வருவிசை வீரன் APN யின் ரசிகர்களின் ஒருவன்...

  • @KannanKaniyan
    @KannanKaniyan Жыл бұрын

    Sridhar ravi music +vfx 🤘🏻🔥 vera level Na

  • @SELVARAJP-kp1qi
    @SELVARAJP-kp1qiАй бұрын

    arumaiyana voice and song

  • @sivashanmugam4698
    @sivashanmugam4698 Жыл бұрын

    அண்ணா மேணி சிலிர்த்து விட்டது அண்ணா....பாடல் மிகவும் அருமை அண்ணா.....உங்கள் முயற்சி என்றும் வெற்றி பெறட்டும் அண்ணா....என்றும் நாங்கள் துணை நிற்போம் அண்ணா.....வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Thanks bro pl do share and support

  • @megalaannamalai7384
    @megalaannamalai7384 Жыл бұрын

    பாடல் மிக மிக அருமை தமிழ்ள பாட்டு தட்டச்சு எழுதி இருந்தால் நல்லா இரு க்கு இது சின்ன எளிமியான வேலை அண்ணா அதுவே பெரும் மரியாதை

  • @moonstarlakshmi9843

    @moonstarlakshmi9843

    3 ай бұрын

    Yes❤❤

  • @janardhanamvs8166
    @janardhanamvs81664 ай бұрын

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bhuvanasekari4710
    @bhuvanasekari4710 Жыл бұрын

    Super song 👍👍

  • @user-fq8pr9sf5f
    @user-fq8pr9sf5f Жыл бұрын

    Fantabulous bro.... Mind-blowing lyrics and excellent music🥰🥰🔥🔥🔥🔥

  • @user-vk3we5hs6g
    @user-vk3we5hs6g Жыл бұрын

    I don't know why I am crying... But realy happy for you success.... Waiting for RAVANAN VEENAI.....❤

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Tan q so much

  • @augustinmary1412
    @augustinmary1412 Жыл бұрын

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மிக மிக மிக அற்புதமாக இருக்கிறது

  • @TamilSelvi-oo2zk
    @TamilSelvi-oo2zk Жыл бұрын

    சிறந்த இசை சிறந்த பாடல்

  • @VforVetrulagavaasi
    @VforVetrulagavaasi Жыл бұрын

    Arumaiyaana padal... Kannu kalangiruchi.... 🥹❤️‍🔥

  • @kailaashiniravindrakumar1930
    @kailaashiniravindrakumar1930 Жыл бұрын

    🥳☺Happy to see the quality of video, editing is getting more better consistently 👍super song ,lyrics, music 🎶 everything 🤗👌👌💥💥💥 "பொன்மணி கொடுத்த வேங்கை வழியே"🙏🤌

  • @arunrgcomputers4561

    @arunrgcomputers4561

    Жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @arunrgcomputers4561

    @arunrgcomputers4561

    Жыл бұрын

    அருமையான வரிகள் அண்ணா

  • @yautja-qm6vw
    @yautja-qm6vw Жыл бұрын

    People pls support...we need more like this

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss50454 ай бұрын

    ஓம் சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் ஓம் சாயி சங்கரனே சிவ சங்கரா போற்றி போற்றி எவ்வுயிர்களையும் நேசிக்கும் அன்பே சிவம் அறம் உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பிரபஞ்சத்தின் நியதி ஆகும் எல்லாம் வல்ல இறைவன் அவனே எல்லாம் அறிவான் ஓம் ஓம் ஓம் சாயி ஈசனே சரணம் சரணம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌✨✨👌✨✨✨

  • @AbiraAbira-mh5wu
    @AbiraAbira-mh5wu4 ай бұрын

    கேட்க கேட்க இனிமையான பாடல்

  • @Saratha.p2007
    @Saratha.p20075 ай бұрын

    😢 என் அப்பன் ஈசன் அடிபோற்றி எந்தை பெருமானே போற்றி போற்றி ஓம் நமசிவய 😢❤

  • @rameshr654
    @rameshr654Ай бұрын

    ராவணன் பேரும் பட்டான் 🙏🙏🙏🙏🙏🫱🏽‍🫲🏾

  • @ellamshivam6618
    @ellamshivam66189 ай бұрын

    Wowww….. well done 👍🏼 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼Nice👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ramkrishnan1359
    @ramkrishnan135912 күн бұрын

    Super songs, i heard many times.

  • @ramesh8273
    @ramesh8273 Жыл бұрын

    Advance congratulations 💗 The song will hit

  • @sathyaarun4775
    @sathyaarun47755 ай бұрын

    மிக அருமை மிக்க நன்றி நண்பரே

  • @rajeswaria4708
    @rajeswaria47082 сағат бұрын

    Super 💗 Na

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy19184 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் சிவாய நம 🙏

  • @mohandossjaganathan7118
    @mohandossjaganathan71182 ай бұрын

    தமிழ் புத்துணர்வு பெற்று திரும்புகிறது. சைவமும் தமிழும் இரு கண்களாகின்றது

  • @KannanKaniyan
    @KannanKaniyan Жыл бұрын

    Can't believe after Anangan Margazhi Song This song is on Loop mode ➿

  • @ashokkumars8056
    @ashokkumars8056 Жыл бұрын

    Eagerly waiting ✋️ 😍 🎉

  • @aagudha
    @aagudha Жыл бұрын

    Ravana vennai 2.0 finally ❤️❤️❤️❤️❤️❤️🥵

  • @user-vd3wj8du7h
    @user-vd3wj8du7h4 ай бұрын

    அற்புதம் சிவசக்தி

  • @Chozhan213
    @Chozhan2139 ай бұрын

    🙏தமிழ் பேரரசன் ஈசன்ராவணன் 🌹போற்றி..

  • @vinothkannakumaraguru8828
    @vinothkannakumaraguru882810 ай бұрын

    How I missed this song for the past 4 month 😢because of Ravana veenai 2.0 I m came to know this masterpiece

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 Жыл бұрын

    Waiting for RAVANA VEENAI Arahara Mahadev 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LokieeN
    @LokieeN3 ай бұрын

    இராவணன் ❤💥🔥

  • @KingOFtheKING20
    @KingOFtheKING205 ай бұрын

    இராவணன் பாடல் ஒருவகை தடை செய்ய்யப்பட்ட ராகமம் அந்த ஸ்வரதில் பாடினால் கேட்டுபவரெல்லாம் தன்னிலை மறந்து விடுவார்களாம் ❤️❤️❤️

  • @savenatures1259

    @savenatures1259

    5 ай бұрын

    😳🙄🙏💙

  • @roopakarthik764
    @roopakarthik764 Жыл бұрын

    Sooper anna.......sridhar Ravi anna music sooper anna....

  • @prashanthravi3747
    @prashanthravi3747 Жыл бұрын

    Wow it's like professional musical 👏🔥❤️

  • @sundarparamasivam2297
    @sundarparamasivam2297 Жыл бұрын

    இப்பாடலை என் மேனியில் உள்ள ஒவ்வொரு அணுவும் ரசித்தன 😌😌😌😌😌

  • @suryasr2064
    @suryasr20644 ай бұрын

    நல்ல ஒரு பதிவு

  • @arulmani5346
    @arulmani53464 ай бұрын

    இசை அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி

  • @seethalakshmit2879
    @seethalakshmit287911 ай бұрын

    It creates goosebumps when hearing the lyrics & music.

  • @boldadv7908
    @boldadv79089 ай бұрын

    Romba nalla iruku sago. God bless you all. Excellent composition❤❤

  • @vinochandran859
    @vinochandran8595 ай бұрын

    அருமை

  • @muruganraja9965
    @muruganraja9965 Жыл бұрын

    அருமையான பாடல்

  • @gopalshankar8764
    @gopalshankar8764 Жыл бұрын

    🔥🔥🔥🔥 got goosebumps when beats starts🔥🔥

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Tan q so much bro please do share and support

  • @TAMILAN.s.
    @TAMILAN.s. Жыл бұрын

    அருமை அருமை 💞🪔🪔📿📿📿📿🪔🪔🪔

  • @Raavanan_Veeran
    @Raavanan_Veeran Жыл бұрын

    Ravi bro musical semma❤ Song lyrics laa awesome❤ Most awaited song🎉 Waiting for Raavana veenai 2.0❤

  • @surendhar_1630
    @surendhar_1630 Жыл бұрын

    Semma music bro music quality ultimate 💥💥💥

  • @sowdayyakannappan5951
    @sowdayyakannappan59519 ай бұрын

    Fantastic, fabulous and unimaginable

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Жыл бұрын

    சிறப்பு, அருமை.

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Thanks

  • @sasirekha797
    @sasirekha797 Жыл бұрын

    Vera level❤

  • @gothamg5875
    @gothamg5875Ай бұрын

    ❤❤❤❤ songs very nice

  • @piraiyaalan7308
    @piraiyaalan7308 Жыл бұрын

    RAVANA VEENAI 2.0... super super.

  • @prabhu48u
    @prabhu48u Жыл бұрын

    அருமையான பாடல்❤

  • @Movies-pm1vb
    @Movies-pm1vb Жыл бұрын

    Awesome bro 🎉🎉🎉

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Thanks 🤗

  • @rajeshkannan4193
    @rajeshkannan41934 ай бұрын

    வாறி இசைத்து ஆடும் இறையே🔥🔥🔥😍

  • @balajib785
    @balajib7854 ай бұрын

    நான் யாழியை சூரியனன என் வேறும் கண்களால் பார்த்து போது கண்டேன் ஃ❤

  • @imtanu1978
    @imtanu197811 ай бұрын

    Mind-blowing anna ❤❤

  • @magarajothiArasu6998
    @magarajothiArasu69984 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @santhoshawe
    @santhoshawe Жыл бұрын

    Goosebumps.. ❤❤

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    Жыл бұрын

    Thanks bro

  • @shruthirajan4912
    @shruthirajan4912 Жыл бұрын

    Most waited..... ❤

  • @singintherhyme5484
    @singintherhyme5484 Жыл бұрын

    தென்நாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...

Келесі