pichai pathiram yenthi vanthen song lyrics in tamil naan kadavul sivan song illayaraja

Музыка

pichai pathiram yenthi vanthen song lyrics in tamil naan kadavul sivan song illayaraja
#pichai #pathiram #yenthi #vanthen #lyricsvideosong #intamil #naankadavul #illayraja #illayrajasongs

Пікірлер: 90

  • @muthuanirudh
    @muthuanirudh3 ай бұрын

    சிவ பெருமான் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார். மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்🙏

  • @akashr8594

    @akashr8594

    Ай бұрын

    Bro.. please kindly put the all songs of Amman movie with lyrics😢😢😢😢No one can put that song with lyrics. So please do that 🙏🙏🙏... Please my humble request to you 😢😢😢😢

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww8 ай бұрын

    கண்ணீர் மட்டும் தான் உண்மையான அன்பை தருகிறது உருகி உருகி உருக்குகிறது இதயத்தை...

  • @kym1445

    @kym1445

    5 ай бұрын

    😢

  • @vigneshwaran4957
    @vigneshwaran49573 ай бұрын

    நானும் பிச்சைக்காரி தான் ஈசா என் மனசுமை தீர்ப்பாய் இறைவா

  • @barbieworld9951
    @barbieworld99514 ай бұрын

    கண்ணீர் வருகிறதையா என் ஐயனே ஆனால் அது சுகமாய் இருக்கிறதே ஏனய்யா உன்னை மட்டுமே மனம் சுற்றுகிறதே❤

  • @lekha447
    @lekha4472 ай бұрын

    கண்ணீர் வழிகிறது அய்யனே எல்லாம் உனக்கு தெரியுமே என் அய்யனே.

  • @SuryaKala-er8ig
    @SuryaKala-er8ig3 ай бұрын

    அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் இதை முழுமையாக உணர்ந்தாலே போதும் அனைவரும்

  • @sevvanthisevvanthi6092

    @sevvanthisevvanthi6092

    Ай бұрын

    ஓம் நமசிவாய

  • @muthuanirudh

    @muthuanirudh

    Ай бұрын

    🙏

  • @user-in4nm9we6p
    @user-in4nm9we6p4 ай бұрын

    எல்லா மக்களும் கேட்க வேண்டிய தத்துவப் பாடல்

  • @user-cz9dq8os9t
    @user-cz9dq8os9t5 ай бұрын

    ஈசனே கையேந்தி வங்குவது ஒரு மரணத்தவிட கொடுமையனது யாருக்கு அந்த வலியே தரவேண்டம்😭😭🙏🙏🙏💔

  • @muthuanirudh

    @muthuanirudh

    Ай бұрын

    🙏

  • @selvim1009

    @selvim1009

    24 күн бұрын

    உண்மை 😞

  • @maheswari-kf5wz

    @maheswari-kf5wz

    6 күн бұрын

    💯💯

  • @coolsitha6744
    @coolsitha674419 күн бұрын

    அனாதையாக வாழும் எனக்கு ஆறுதல் உன்னிடத்தில் ஈசனே.

  • @vivekstar5503
    @vivekstar5503Ай бұрын

    மது பால கிருஷ்ணன் sir... Ennaa voice yaa.. great sir

  • @user-vd7ow9kj6c
    @user-vd7ow9kj6c4 ай бұрын

    நான் இந்த பாடலை கேட்டு என்னை நானே மறந்து விட்டேன்

  • @user-vd7ow9kj6c

    @user-vd7ow9kj6c

    4 ай бұрын

    இன்று அந்த நிலவொளியில் இந்த பாடலை கேட்டு பாருங்கள்

  • @vaithivaithi3007
    @vaithivaithi30072 ай бұрын

    23.4.2024. மனம் உருகி கேட்டேன் 😢

  • @HariHari-ln2ju
    @HariHari-ln2ju3 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🔱📿 என் அப்பன் ஒருவன் போதும் 🙏🔱📿

  • @aadhaarsathish3402
    @aadhaarsathish34023 ай бұрын

    உருகி உருகி நினைந்து நினைந்து ஊற்றிடும் கண்ணே அதனால் நனைந்து நனைந்து... குருவே சரணம் சரணம் 🙏🙏🙏😢

  • @user-lh3bz7ok2l
    @user-lh3bz7ok2l3 ай бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் மட்டுமே வார்த்தைகளாய் வருகிறது ஆனாலும் மனதில் ஏதோ ஒரு பெரிய பாரம் குறைந்தது போல் உணர்கிறேன் பாடல் மட்டும் இல்லை இசையும் கூட என் அப்பன் ஈசனிடம் என்னை கொண்டு சென்றது 🙏🙏🙏🙏

  • @Chozhan213
    @Chozhan2135 ай бұрын

    என் அப்பன் 🙏தமிழ் கடவுள் சிவனே 🌹போற்றி.. 🙏சரணம்.. சிறப்பு சகோ🌹..

  • @aandavaraandavar7761
    @aandavaraandavar77613 күн бұрын

    இந்த பாடலின் வரிகள் மனித பிறப்பு முதல் இறப்பு வரையில் எழுதப்பட்ட சிவனடியார்களுக்கு அல்ல அல்லல் படும் அனைவருக்கும் தேனிசை பாடல் ஆகும்.

  • @rajesharivu3150
    @rajesharivu31504 ай бұрын

    ஈசனடி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Beyond-peruveli
    @Beyond-peruveli2 ай бұрын

    நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க...

  • @muthuanirudh

    @muthuanirudh

    Ай бұрын

    🙏

  • @user-yc8zp5zl8j
    @user-yc8zp5zl8j3 ай бұрын

    தத்துவம் நிறைந்த பாடல் அருமை🙏🙏👌👌👌👌👌👌

  • @aswathsurya7438
    @aswathsurya743818 күн бұрын

    கணக்கன்பட்டி இறைவன் சரணம்🙌🙌🙌

  • @GayathriGayathri-qr4pm
    @GayathriGayathri-qr4pm2 ай бұрын

    Yellam sivane Anaithilum neeye Om Namachivaya Nallavargal Anaivaraium intha nilamaikku Alaithu sellakudathu sivane neenga than pathukanum sivane

  • @muthuanirudh

    @muthuanirudh

    2 ай бұрын

    🙏

  • @karthika8022
    @karthika8022Ай бұрын

    ஒட்டுமொத்த மனித வாழ்வின் தத்துவம்

  • @sambasivamnarayanan5658
    @sambasivamnarayanan56584 ай бұрын

    பலமுறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி நன்றி.

  • @v.muralichintha1208
    @v.muralichintha12089 ай бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏

  • @user-oh4wo9us3y
    @user-oh4wo9us3y6 ай бұрын

    ஓம் நமசிவாய நம

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar32004 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி

  • @chandranjoothy4148
    @chandranjoothy41487 ай бұрын

    ❤❤❤Anbu kalanthu kural padal kanir malugam... ❤❤❤❤Perumane thiru chitrambalam Arul.. Villiyul iyanne

  • @kuppusamykuppusamy5971
    @kuppusamykuppusamy59713 ай бұрын

    vullam vuruguthaiyyaa♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @rajshanth
    @rajshanth5 ай бұрын

    Ellam Sivamayam.. Siva roopam.. 👍✅

  • @vineedvenugopal6587
    @vineedvenugopal65874 ай бұрын

    Har Har mahadev 🔱🔱🔱🙏

  • @sakthivelsai7351
    @sakthivelsai73512 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம்

  • @radhamenon9430
    @radhamenon94304 ай бұрын

    Om Namah Shivayah ❤❤❤

  • @senthilbv7351
    @senthilbv73519 ай бұрын

    I don't have any words to this lyrics.. such a beautiful line's..

  • @anithalove4911
    @anithalove49117 ай бұрын

    My favorite heart touching song💙

  • @viju1954
    @viju19544 ай бұрын

    Madhu is a great singer. Unfortunately Tamil film Industry is not using him much.

  • @indradevi8422
    @indradevi84224 ай бұрын

    Emperumaane..... I'm Speechless After Hear This Songgg.....

  • @ManiMani-me2rp
    @ManiMani-me2rp3 ай бұрын

    ❤I love shivan❤

  • @rajshanth
    @rajshanth6 ай бұрын

    👍 ultimate is at The feet of Lord Parameshwara.. Om namah shivaya ✅👍

  • @ramganeshganesh7101
    @ramganeshganesh71019 күн бұрын

    Om Namaha Shivaya🙏

  • @gunachandran2467
    @gunachandran24674 ай бұрын

    Super Sir G.... being an example... keep it up. Mein appa ka fan, mixy, fridge, n of course Windmill huu.. Keep rocking🎸🎶🎶

  • @hippie141
    @hippie1412 ай бұрын

    Shivaya Namaha 🙏

  • @vsvp100
    @vsvp1003 ай бұрын

    Fantastic song....for all living beings

  • @AlagarAlagar-eo3sx
    @AlagarAlagar-eo3sx3 ай бұрын

    என் இறைவா போற்றி ஓம் நமசிவாய 📿

  • @user-nr4pb3lp2u
    @user-nr4pb3lp2u3 ай бұрын

    Ayya kanneer varukiradhu ayya. Enthe paadal...

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar4573 ай бұрын

    ஓம் நமசிவாய பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே ஓம் நமசிவாய❤❤

  • @vijayaravikumar9273
    @vijayaravikumar9273Ай бұрын

    Rolling tears om namah shivaya

  • @Manoj-nj3dl
    @Manoj-nj3dl2 ай бұрын

    அன்பே சிவம் சிவாயநம🎉🎉

  • @user-fu7wi1ce6p
    @user-fu7wi1ce6p3 ай бұрын

    ❤ஓம் நமசிவாய❤❤❤❤❤

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu29808 ай бұрын

    Om nama shivaya namaha om nama shivaya namaha om nama shivaya namaha om nama shivaya namaha om nama shivaya namaha om nama shivaya namaha om nama shivaya namaha om nama shivaya namaha

  • @tamilarasi933
    @tamilarasi9333 ай бұрын

    Nice song my fev ❤❤❤

  • @balajicdm4388
    @balajicdm43886 ай бұрын

    Be with me appa. Om namashivaya

  • @glitterangel2011
    @glitterangel20114 ай бұрын

    Enn appan yaraiume Kai vida mattanu ellame shivamayam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajMohan-sh7kf
    @RajMohan-sh7kf3 ай бұрын

    OMM NAMASHIVAYAM 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @shanthipugalendran3920
    @shanthipugalendran39203 ай бұрын

    Om namasivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @Sasuskitchen_
    @Sasuskitchen_29 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sudharsansudhan2700
    @sudharsansudhan27004 ай бұрын

    No words to express ❤

  • @vallivk4941
    @vallivk49419 ай бұрын

    Om Namasivya 🕉

  • @saravanansaravanan-jx5ts
    @saravanansaravanan-jx5tsАй бұрын

    ஓம் சிவாயநம

  • @Newlook1669
    @Newlook1669Ай бұрын

    Teary eyes 😭

  • @ivmech049naveenkumars8
    @ivmech049naveenkumars85 ай бұрын

    OM Namah Shivaya 🙏🏻🙏🌺🙏🏻🌺🌺🌺🌺

  • @user-hx8zs1ln8w
    @user-hx8zs1ln8w2 күн бұрын

    Allalpadu manathuku etra paadal

  • @hariprasannahari
    @hariprasannahariКүн бұрын

    Eeswara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ew6gg1wb4x
    @user-ew6gg1wb4x4 ай бұрын

    OM NAMASHIVAYA🙏🙏🙏💜💜💜⚜️⚜️⚜️ 🌙🌙🌙💓💓💓

  • @devielumalai8150
    @devielumalai8150Ай бұрын

    Appa ni endri evvulagil enakku oru nathi ellai😢

  • @muthuanirudh

    @muthuanirudh

    Ай бұрын

    🙏

  • @shanthipugalendran3920
    @shanthipugalendran39206 ай бұрын

    Om namasivaya

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy37602 ай бұрын

    🙏🙏🙏

  • @SridharM-fy1bz
    @SridharM-fy1bz7 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sekharnc740
    @sekharnc740Ай бұрын

    In between birth and death we are all beggars... Nothing is permanent in between birth and death...

  • @143vishnupriyadharshnid5
    @143vishnupriyadharshnid511 күн бұрын

    😢

  • @user-ke1yb8zb5k
    @user-ke1yb8zb5k4 ай бұрын

    Rectify the wrong letters in the Tamil words of the lyrics coming through the song on the screen

  • @janardhanamvs8166
    @janardhanamvs81664 ай бұрын

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @omsivayanamahalakshmi2208
    @omsivayanamahalakshmi22083 ай бұрын

    🖤

  • @NishaNisha-sw1yh
    @NishaNisha-sw1yhАй бұрын

    😢😢😢🙏🙏🙏🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan709426 күн бұрын

    பிச்சை பாத்திரம் ஏந்திவந்தேன் ஐய்யே என் ஐய்யே பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்பு.... வணக்கம் 7-6-2024

  • @ManokaranS-px8sk
    @ManokaranS-px8sk3 ай бұрын

    🙏🔥🙏🪔🔱🪔

  • @ppvijayarraju
    @ppvijayarrajuАй бұрын

    பிச்சைபாத்திரம் அல்ல அட்சயபாத்திரம்😅

  • @prasanthegambaram4738

    @prasanthegambaram4738

    Ай бұрын

    அறிவுஜீவி நீங்கள்😂😂😂

  • @soundarrajan1251
    @soundarrajan1251Ай бұрын

    Bbbvvbv