ரஜினிக்கு மீண்டும் அரசியல் சிக்கல் நிம்மதியாக வாழவிடுங்கள் ப்ளீஸ்..அர்ஜூனமூர்த்தி வேண்டுகோள்

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. ரஜினிக்கு மீண்டும் அரசியல் சிக்கல் நிம்மதியாக வாழவிடுங்கள் ப்ளீஸ்..அர்ஜூனமூர்த்தி வேண்டுகோள்
#nerukkuner #arjunamurthy #rajnikanth #bjp #opseps #admknews #onetoone #exclusive #mukthar #sathiyamtv
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews #viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 588

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz2 жыл бұрын

    சத்யம் என்ற தொலைக்காட்சி ஒன்று முக்தார் அவர்களின் நேருக்கு நேர் நிகழ்ச்சியினால் தான் மிகவும் பிரபலம் அடைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை .

  • @hejhejhej15

    @hejhejhej15

    2 жыл бұрын

    Unmai avar interview onru paarthan pin thaan thedi thedi paakkuran.👍

  • @jafarjaman8514

    @jafarjaman8514

    2 жыл бұрын

    100℅ correct

  • @kingofking9043

    @kingofking9043

    2 жыл бұрын

    Crct than bro nanum avaru Petti naala than Nan intha Arasiyal meeting parkiren super ah Question kekkuraru Valthukaal brother 🤝

  • @vigneshpichumani5175

    @vigneshpichumani5175

    Жыл бұрын

    Bittu padam podunga ennum prabalam aagum

  • @rrajathi7763

    @rrajathi7763

    Жыл бұрын

    Aa@@a_l😊😊😂😢

  • @mr.world...5823
    @mr.world...5823 Жыл бұрын

    முக்தார் அவர்களின் உண்மையான நேர்மையான அதிரடியான நெத்தியடி கேள்விகள் கேள்வி கேட்பதில் ஒரு பத்திரிக்கையாளர் என்றால் உங்களைப் போல் இருக்க வேண்டும் கோடான கோடி வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @saravanansomaloo2935
    @saravanansomaloo29352 жыл бұрын

    அருமையான கேள்விகள் முக்தர்.. உங்க நேர்மையான கேள்விகளுக்கு தலை வணங்குகிறேன்.

  • @saravanansomaloo2935

    @saravanansomaloo2935

    2 жыл бұрын

    நான் மலேசியா தமிழன்

  • @jegankovindansithiravel6143
    @jegankovindansithiravel61432 жыл бұрын

    ரஜினியை வைத்து கேட்ட கேள்வி அருமை....முக்தார் அவர்களே

  • @syedismail754
    @syedismail754 Жыл бұрын

    முக்தார் அவர்களே நீங்கள் அப்துல்கலாமை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மிகசரியானது உண்மையாகவே அப்துல்கலாம் நம் தமிழர்களுக்காக ஒரு துரும்பை கூடா அசைக்கவில்லை

  • @sarangankarunagaran2248

    @sarangankarunagaran2248

    Жыл бұрын

    Unmaidhan nanba.

  • @johnsonl7240
    @johnsonl72402 жыл бұрын

    முக்தர் சார் உங்களுக்கு ஒரு சல்யூட்.....

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai77662 жыл бұрын

    Chance ce இல்லை... முக்தார் you are great👍

  • @Sivakumarbalraj
    @Sivakumarbalraj2 жыл бұрын

    இது தான் என் கடைசி படம் என்று கடந்த 20 வருடங்களில் 15 படம் நடித்து விட்டார்.

  • @jafarjaman8514

    @jafarjaman8514

    2 жыл бұрын

    100℅ correct

  • @irfansha1398

    @irfansha1398

    2 жыл бұрын

    உண்மை

  • @rameshvasanth72

    @rameshvasanth72

    Жыл бұрын

    நடித்து விட்டார் இல்லை விட்டான். சங்கி சொட்டைக்கு எதுக்கு மரியாதை?

  • @murugesankaruppusamy7010
    @murugesankaruppusamy70102 жыл бұрын

    சார் உங்கள் நேர்க்குநேர் நிகழ்ச்சி மிகவும் அற்புதம் சார்! நான் உங்கள் உங்களது நேர்காணல் தொடர்ந்துவரவேண்டும்! ஊடகத்துறையில் மிகவும் சிறப்பானவர் தைரியமானவர் நீங்கள்தான் உங்கள் சேவைதொடரவேண்டும்

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani91872 жыл бұрын

    ரஜினிரசிகர் கேள்விகளை அப்படியே கேட்ட நீர் வாழ்க வாழ்க

  • @nagoormohaideen779
    @nagoormohaideen7792 жыл бұрын

    மிஸ்டர் அர்ஜுன மூர்த்தி 8 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கள் இன்றைய சிலிண்டர் விலை 50 ரூபாய் ஏத்திருக்கிறார்கள் தயிர்க்கு வரி பாலுக்கு வரி ரப்பருக்கு வரி பென்சிலுக்கு வரி பென்சிலை சீவுகின்ற சரக்கு வரி இன்னும் ஹாஸ்பிடலில் போயி ஐ சி யூ வில் படுத்தா அதற்கு 28% ஜிஎஸ்டி நாட்டில் உள்ள மக்கள் மிக மோசமான முறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை இலங்கையாக மாற்றி விடுவார் இந்த மோடி ஆகவே தயவு செய்து மனசாட்சியோடு மக்களுக்காக வேண்டி பேசவும் அதுதான் உங்களுடைய வயதுக்கு ஏற்ற கருத்தாக இருக்கும் இன்னும் வாழப்போவது சில காலம் தான் ஏதாவது மக்களுக்கு நல்லதை சொல்லிவிட்டு செல்லுங்கள்

  • @ayshasabika9819

    @ayshasabika9819

    2 жыл бұрын

    காங்கிரஸ் ஆட்சியில் வரி போட்டு இருந்தால் அது மக்கள் விரோத பிஜேபி ஆட்சி வரி செலுத்த சொன்னால் அதுஅது நாட்டு நலன் அதையே நாம் எதிர்த்து கேள்வி கேட்டால் நாம் எல்லாம் தேசத் துரோகிகள்

  • @sarangankarunagaran2248

    @sarangankarunagaran2248

    Жыл бұрын

    Onnu marandhutinga sudukatla ponatha ericha adhukkum gst.

  • @dineshs5812
    @dineshs58122 жыл бұрын

    சத்தியமா சொல்லறேன் முக்தார்…. நீ அண்ணாமலை காலில விழுந்து கூப்பிட்டாலும் பேட்டிக்கு வரமாட்டா. ஏன்னா பயத்தில ஓடியே போயிருவாப்ல 😁. You are a brave talented journalist 👌. Well done.

  • @abdulkadhar1792

    @abdulkadhar1792

    2 жыл бұрын

    😀😀😀😀😀😂😂🤣🤣😅😅

  • @kanniappanim917

    @kanniappanim917

    2 жыл бұрын

    உண்மை உண்மை.

  • @manikandanmanikkam2685

    @manikandanmanikkam2685

    2 жыл бұрын

    அண்ணாமலையை கூப்பிடு கூப்பிட்டு பார்

  • @dineshs5812

    @dineshs5812

    2 жыл бұрын

    அரசியல் தெரியாம பொய்யயே சொல்லிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டு அழுகும் அண்ணாமலை… முக்தார்கிட்ட மூக்கு ஓடையாலயனா பெயர மாத்திக்கோ. ஒருநாள் மாட்டுவாப்ல 😁

  • @began8305

    @began8305

    2 жыл бұрын

    வேற லெவல் கற்பனை

  • @nareshv7628
    @nareshv76282 жыл бұрын

    நல்லவேளை ரஜினி அரசியல் ல வரல.. கடவுள் இருக்கான் குமாரு...

  • @subasinivenkatesh4557

    @subasinivenkatesh4557

    2 жыл бұрын

    நெத்தியடி குடுத்தீங்க.

  • @sciencelover8557

    @sciencelover8557

    Жыл бұрын

    கடவுள் இல்லை குமாரு

  • @janakiraman6374
    @janakiraman63742 жыл бұрын

    ரஜினிக்கு பணம் பணம் பணம் எப்பவும்...மக்கள் நலன் அரசியல் இதெல்லாம் காமெடி

  • @rajs156

    @rajs156

    2 жыл бұрын

    ஸ்டாலின்,குருமாவின் தொழில் என்ன .உழைக்காமலே சம்பாதிக்க மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க வந்திருக்கலாம் ரஜினி இந்த வயதில் ஏன் சினிமாவில் நடிக்குறார்

  • @thangaperumal9842

    @thangaperumal9842

    2 жыл бұрын

    பணம் பத்தும் செய்யும் அதுதான் ரஜினியின் வாழ்க்கையில் நடந்தது

  • @pazhanidhandapani9187

    @pazhanidhandapani9187

    2 жыл бұрын

    ரஜினி பக்கா சுயநலவாதி

  • @rajarajacholan2350

    @rajarajacholan2350

    Жыл бұрын

    உண்மை உண்மை உண்மை,அவன் பொண்டன்டி குடும்பம் பணம் முழுங்கி குடும்பம்

  • @sarangankarunagaran2248

    @sarangankarunagaran2248

    Жыл бұрын

    Ivan innum ethana varusham uiroda irukka poran, edhukku ipdi alairan, apram enakku nimmadhiye illai nu aluvuran.

  • @pandianpukal6827
    @pandianpukal6827 Жыл бұрын

    முக்தார் சார் உங்கள் நேர்மையான கேள்விகளால் அனைத்து அரசியல்வாதிகள் தலை குனிகின்றன உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார் 💐💐💐💐💐💐💐

  • @palanisamym8833
    @palanisamym88332 жыл бұрын

    மக்களை பசி பஞ்சத்தில் ஆழ்த்தாமல் விடமாட்டோம் என்று இருப்பவர்களை என்ன செய்வது ? இலங்கை மக்கள் அனுபவிக்கும் சிரமங்களை இந்திய மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

  • @mohandoss2448
    @mohandoss24482 жыл бұрын

    ரஜினிக்கு மனசு என்று ஒன்று இருந்தாவ் அது அவரை தினமும் கேள்வி கேட்கும்

  • @subasinivenkatesh4557

    @subasinivenkatesh4557

    2 жыл бұрын

    அதான் பெத்த பொண்ணால அசிங்கப்படராரே. செய்த பாவத்துக்கு.

  • @kalaipavendhan9559
    @kalaipavendhan9559 Жыл бұрын

    முக்தர் யாரை என்ன கேட்க வேண்டும் என்பதனை சரி செய்கீர்கள் அருமை

  • @kumaresanbalasundaram7847
    @kumaresanbalasundaram78472 жыл бұрын

    முக்தார் sir! சூப்பர் 👍👏👍

  • @vijayakumarc1861
    @vijayakumarc18612 жыл бұрын

    நாட்டுக்கு நல்லது செய்ய‌நினைத்திருந்தால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen97352 жыл бұрын

    மக்களை மாக்கள் என்று நினைக்காதீர்கள் அர்ச்சுனமூர்த்தி ரஜினியை அமைதியாக வாழ விடுங்கள் அவருக்கு குடும்பத்தையும் உடலையும் கவனித்தால் போதும் ஏன் ஐயா உங்களுக்கு விகன்டவாதம்

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav55862 жыл бұрын

    துக்ளக் சோ சொல்வது போல நல்லவர்தான் ஆனால் இருக்கின்ற கட்சி சரியில்லை. அதுபோல அர்ஜுன் மூர்த்தி நல்லவர் தான் ஆனால் இருக்கும் இடம் சரியில்லை

  • @RAJUKEERTH

    @RAJUKEERTH

    Жыл бұрын

    அயோக்கியன் மாதிரி பேசுறான் அவன போய்

  • @anbupichai9723
    @anbupichai9723 Жыл бұрын

    பாவம் ரஜினி... இந்த இளம் வயதிலேயே சினிமாவை விட்டு விலகுவது சோகம்!

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d2 жыл бұрын

    நெரியாலர் அருமை 👍

  • @gms.fashionr9190

    @gms.fashionr9190

    Жыл бұрын

    நெறியாளர்

  • @veeramani6341
    @veeramani63412 жыл бұрын

    முக்தார் அவர்ககளின் ரசிகன் நான்

  • @anilkumarkumar6207
    @anilkumarkumar62072 жыл бұрын

    I like toomuch this ancher...🙏🙏🙏🙏👍👍👍👍

  • @sboss1046
    @sboss10462 жыл бұрын

    முக்தார் sir... சிரிச்சுகிட்டே செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேக்குறீங்க.. உங்களுடைய நக்கல், கிண்டல் பேச்சு மிகவும் அருமை😂😂😂😂😂 மக்கள் மனசுல நினைக்கிறது அப்படியே கேட்கிறீங்க

  • @ayyadurai8097

    @ayyadurai8097

    2 жыл бұрын

    SuperSir

  • @arumugam3263
    @arumugam32632 жыл бұрын

    சார் முத்தா சார் உங்கள் தகுதிக்கு இவனிடம் போய் கேள்வி கேட்டிருக்கக் கூடாது

  • @mahakarthi8522
    @mahakarthi8522 Жыл бұрын

    நல்ல மாதிரி முகத்தை வைத்து கொண்டு கேடு நினைப்பவர்கள் இவர்களை எல்லாம் கூட்டி விவாதிக்க வேண்டாம் இவர்கள் எல்லாம் எப்படி மோசமான நிலையில் விமர்சித்தாலும் சூ சொ வெ மா எதுவும்

  • @user-if3gg9ee6q
    @user-if3gg9ee6q2 жыл бұрын

    எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றதுக்கு எதுக்கு விவாதத்திற்கு வர்ராரு.

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman44632 жыл бұрын

    Super முக்தர் sir.

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian51122 жыл бұрын

    வெச்சி செய்வதில் வல்லவர் நெறியாளர்

  • @safras359
    @safras359 Жыл бұрын

    வேலூர் இப்ராஹிம் interview pannugge pls

  • @gyttgg5731
    @gyttgg57312 жыл бұрын

    20 கோடி தலித்துகளுக்கு 15லட்ச கோடி கொடுத்தால், குறைந்தது, 7.5 லட்சம் ஒருவருக்கு கிடைத்திருக்கும். அப்படியானால், எல்லா தலித்துகளும் லட்சாதிபதிகள் ஆகி இருப்பார்கள்.

  • @SathishKumar-ip5kf

    @SathishKumar-ip5kf

    2 жыл бұрын

    இவர் சாத்தியத்தில் சானிய கரைச்சி ஊத்த

  • @kanniappanim917
    @kanniappanim9172 жыл бұрын

    முக்த்தார் வேற லெவல்.💐💐💐👍👍👍

  • @fralex9335
    @fralex9335 Жыл бұрын

    You are correct sir! You are asking very well. Your questions are very logic and honest

  • @nesiang7829
    @nesiang78292 жыл бұрын

    Next interview annamalai I am waiting

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem28082 жыл бұрын

    சல்யூட் முஹ்தர் அஹ்மத் அவர்களே ஒரு டம்ளர் தண்ணீர் வைய்யுங்கள் பதில் சொல்லமுடியாமல் பாவம் நாக்கு வறளுது போல

  • @annaitherasak2k727
    @annaitherasak2k7272 жыл бұрын

    மன்னிக்கவும் நா சொல்றது தப்பு தான் இருந்தாலும் இவனுக்கு இப்டி தான் சொல்லணும்.இவன் வீடு பொண்ண அப்டி பண்ணாலும் இவன் குடும்ப ஆள வண்டி ஏத்தி கொள்ளணும் அப்ப இந்த ஆளு என்ன பேசுறான் எப்படி கோவ படறானு பாக்கணும் ஏன வழி அப்ப தான் இவனை போல ஆளுக்குலம் தெரியும் அது வர வேற குடும்பம் வேற பொண்ணு செத்தா என்ன நா நல்லா இருக்கேனா அது போதும்னு தான் இருப்பானுங்க. முக்தார் அண்ணா உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் மக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு இருக்கும் எப்பவும் உங்கள் பெற்றோற்கு என் இனிய நன்றிகள்

  • @jeffry2637
    @jeffry2637 Жыл бұрын

    நாவடக்கம் இருந்தால், ஒருவனுக்கு நிம்மதி தானா வரும்?? 😂😂😂கோடிகளில் வருவதில்லை?????

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran71352 жыл бұрын

    தெரிந்தே வந்து வாங்கி கட்டிக் கொள்கிறார்களா? தெரியாம வந்து மாட்டிக்கொள்கிறார்களா?

  • @mareeswari10_cmareeswari79
    @mareeswari10_cmareeswari792 жыл бұрын

    Vanakkam sathiyam neriyaaler thappai thatti ketkum sathiyam news makkalin kural best wishes 👏👏💐💐

  • @subramanianradhakrishnan3489
    @subramanianradhakrishnan3489 Жыл бұрын

    நெறியாளர் முக்தார் அவர்களே வாழ்த்துக்கள் உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kadirvel8197
    @kadirvel81972 жыл бұрын

    அர்ஜூனமூர்த்தி ஒரு ஆளு. அவருக்கு பேட்டி ஒருகேடா?

  • @gyttgg5731
    @gyttgg57312 жыл бұрын

    அது தெரியல, இது தெரியாது, அடுத்தது போங்க, இதை விட்டுடுங்க, கை கூப்பிடுறேன்

  • @yuvarajseker5633
    @yuvarajseker56332 жыл бұрын

    இந்த அர்ஜுன மூர்த்தி ஒரு ஸ்லோ பாய்சன்.

  • @muthualagum8815
    @muthualagum88152 жыл бұрын

    நெறியாளரே இனி கேள்வி கேட்பதற்கு ஒன்றும் இல்லை

  • @yuvarajseker5633
    @yuvarajseker56332 жыл бұрын

    தூங்கறவன எழுப்பலாம் தூங்கற மாதிரி நடிக்கறவன எழுப்ப முடியாது.

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani91872 жыл бұрын

    முக்தார் மாடல் செம செம செம்ம

  • @mr.world...5823
    @mr.world...5823 Жыл бұрын

    20 வருடங்களுக்கு முன் இளைய தலைமுறை வளரட்டும் நான் நடிப்பில் ஒதுங்குகிறேன் என்று சொல்லி அவர் அரசியலில் போர் வரும்போது போரிடுவேன் என்று கூக்குரல்லிட்டர் ஏகோபித்த மக்களை எதிர்பார்க்க வைத்து விட்டு கொரோனா காரணம் காட்டி ஒதுங்கிக் கொண்டவர் இப்போதும் கொரோனா இருக்கிறது ஆனால் தொடர்ந்து படங்கள் மட்டும் நடிக்க முடிவது ஏற்புடையது அல்ல இது எல்லாம் அரசியல் சார்ந்த சந்தர்ப்பவாத நாடகமே ரசிகனிடமும் மக்களிடமும் அவர் எப்போதுதோ அவர் மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டார் ஒரு மனிதன் நடித்து 100 வருடம் வாழ்வது பெரிதல்ல மக்களுக்காக வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடிப்பதே சிறந்த வாழ்க்கையாகும் அதை ரஜினி அவர்கள் தவறவிட்டது வருத்தமே😚😚

  • @Raja-jn7gv
    @Raja-jn7gv Жыл бұрын

    முக்தார் சார் நீங்க நல்லா அழகா பேசுறீங்க அழகா இருக்கு உங்க சிரிப்பு நீங்க பேசுறதுநீங்க பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வெரி குட் சார்

  • @tamilsiva4772
    @tamilsiva4772 Жыл бұрын

    இவ்வளவு நாள் கரண்டே இல்லைனு சொல்ரிங்களே வெட்கமே இல்லையா

  • @prasanthvijay9171
    @prasanthvijay91712 жыл бұрын

    முக்தார் 🔥🔥🔥🔥

  • @johnsumathi6993
    @johnsumathi69932 жыл бұрын

    You are very great

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz2 жыл бұрын

    Sema punch from muktar

  • @selvasivasankaranrealtordf379
    @selvasivasankaranrealtordf3792 жыл бұрын

    முத்தார் - சபாஷ் எப்படிங்க இப்படி பட்டவர்தமா போட்டு ஒடச்சி கேக்குரிங்க. எல்லா நேர்காணலிலும் மிகச்சரியாக கேட்கிறிங்க. அர்ஜுனமூர்த்தி 2வது நிமிடம் கோபமாயிட்டார். @mukthar

  • @athipaathi8485
    @athipaathi84852 жыл бұрын

    தெளிவாக நாகரிகமாக பேசுகிறார் திரு அர்ஜுன மூர்த்தி , ஆனால் தமிழகத்தை சேற்றில் தள்ள முடியலியே என்று வருத்தப்படுகிறார் , சிறந்த மனிதராய் இருந்தாலும் சனாதன சங்கிகளுடன் பழக்கம் வழக்கத்தில் மாட்டிக்கொண்டார் போல்.. 😱😱....

  • @vijayakumarc1861
    @vijayakumarc18612 жыл бұрын

    கலாமை குறை சொல்லும் தகுதி எவனுக்கும் கிடையாது.....

  • @s.vkanna8100
    @s.vkanna81002 жыл бұрын

    அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு உதவி செய்ய முடியுமா 🤔 மூன்றாவது கட்சி அரசியல் இல்லாத கட்சி இதில் சேரலாமே 🤔 தன் சினிமா குடும்பத்தை பார்த்தாலே போதும் 👍

  • @sudarsanams1830

    @sudarsanams1830

    2 жыл бұрын

    ரஜினிவிலகுவதுரொம்பமகிழ்ச்சிஆனால்விலகமாட்டார்பொய்தான்அவர்சாப்பாடு

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj2 жыл бұрын

    கல்வியை கெடுத்து வியாபாரம் ஆக்கியாசு.

  • @mohamediqbalmohamedjahabar9021
    @mohamediqbalmohamedjahabar90212 жыл бұрын

    Mr.muktar please Mr Radha Ravi. interview I am waiting for you 🙏🙏🙏🙏

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    விரைவில்.. உங்கள் விருப்பமே எனது விருப்பம் 🤝🙏

  • @Creditnotmine

    @Creditnotmine

    2 жыл бұрын

    @@muktharahmeda936 Sir pandey kooda Ore Oru interview Sir...Please🙏

  • @kadirvel8197
    @kadirvel81972 жыл бұрын

    அர்ஜுன மூர்த்திதான் அடுத்த ஜனாதிபதி .Fully qualified.

  • @jafarjaman8514

    @jafarjaman8514

    2 жыл бұрын

    Ha ha ha ha ha

  • @Creditnotmine

    @Creditnotmine

    2 жыл бұрын

    🤣

  • @user-hh7cx1ct6y
    @user-hh7cx1ct6y2 жыл бұрын

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Жыл бұрын

    இவரோடு இரண்டு கண்களும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் 😂😂😂😂😂

  • @ilavarasanonly
    @ilavarasanonly2 жыл бұрын

    இத ரஜினி சொன்னாலே நம்ப முடியாது. இவ யாருக்கு சொல்ல.

  • @kalaichselvansundaram8465
    @kalaichselvansundaram84652 жыл бұрын

    முத்தார் முத்துதான் வாழ்த்துக்கள்.

  • @robi5205
    @robi52052 жыл бұрын

    One of the best, brave and knowledgeable journalist.... Annamalai should sit with him...

  • @pauldsouza3234

    @pauldsouza3234

    2 жыл бұрын

    Yes

  • @srt2228

    @srt2228

    2 жыл бұрын

    Mr. Mukhtar will end up being a fan of Mr. Annamalai. Reverse could also become true. I am waiting for that interview.

  • @mathewlaw3690

    @mathewlaw3690

    2 жыл бұрын

    அர்ஜுனன் மூர்த்தி போன்ற யோகியர் களுக்கு இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் வித்தியாசம் தெரியாது உலக நியாயத்திற்கு அநியாயத்திற்கு வித்தியாசம் தெரியாத கபோதிகள் இவர்கள் என்றுமே திருந்த மாட்டார்கள் விட்டுவிடுங்கள்

  • @uvmedia2550

    @uvmedia2550

    2 жыл бұрын

    Yen nadukittu sangava... Attukuti nalla irukurathu uinaku pidikalalaya....

  • @siddharthsaishankar9064

    @siddharthsaishankar9064

    2 жыл бұрын

    @@uvmedia2550 annamalai vandha mukhtar ucha poirvan

  • @yuvarajseker5633
    @yuvarajseker56332 жыл бұрын

    கலைஞர் எந்த வாக்குறுதியையும் கொடுத்துவிட்டு ஏமாற்ற விலை.

  • @s.veeramani5122
    @s.veeramani5122 Жыл бұрын

    வாழ்த்துக்கள் முக்தார் சார்

  • @kumaranrajan5035
    @kumaranrajan50352 жыл бұрын

    BJP gave award to rajini .. assuming he will start a party supporting BJP ... BUT Rajini took a good decision

  • @chakaravarthichakaravarthi2044
    @chakaravarthichakaravarthi20442 жыл бұрын

    God bless your spech talent & honest spech, any time, any were.., salute sir mukthar sir..

  • @began8305
    @began83052 жыл бұрын

    முக்தார் ககு உள்ள லொள்ளு உலகத்திலேயே யாருக்கும் இல்லை. லொள்ளு மன்னன் யென்று இனி அன்புடன் அழைக்க படுவார்

  • @kumarg3022
    @kumarg30222 жыл бұрын

    Mukthar bro interview with Annamalai we waiting

  • @sadeeshsadeesh2129
    @sadeeshsadeesh21292 жыл бұрын

    வாழ்க முத்தார்

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Жыл бұрын

    அரசியல் பிரச்சனை ஏற்பட்டு '''ரஜனிக்கு நிம்மதி வேண்டும் என்றால் KD ராகவனிடம் சிறப்பு பயிற்சி எடுக்க போக அர்ஜினமூர்த்தி செல்வாரா? பரிந்துரை செய்வாரா?

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Жыл бұрын

    அர்ஜுன மூர்த்தியின் இந்த நேர்காணல் ஒரு பழமொழியை எனக்கு நினைவுபடுத்துகிறது - கழுவுற மீன்ல இது நழுவுற மீன்.

  • @Vedimuthu333
    @Vedimuthu3332 жыл бұрын

    இவன் இன்னும் சாகவில்லையா?

  • @paulalexanderratanasingh3092
    @paulalexanderratanasingh30922 жыл бұрын

    Sathayam sir Rajini and these guys have no spine. Rajini is RSS. He is a liar representing Rajini.

  • @rajus137

    @rajus137

    2 жыл бұрын

    ரஜினி RSS நீ கிறிஸ்தவ மிஷனரி

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi37732 жыл бұрын

    ஏத்தனையாவது முறையாக சினிமாவில் இருந்து விலகுராரு

  • @liya8748
    @liya87482 жыл бұрын

    ஐயா முக்தார் சார் இந்த முட்டாள் பையலை வைச்சு பேட்டி கேட்க்காதீங்க

  • @vishalkavitha1
    @vishalkavitha12 жыл бұрын

    அறிவுசாரா பிரிவுத்தலைவர்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran43722 жыл бұрын

    அருமையான ஏங்கர் முக்தர் வாழ்த்துக்கள்

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj2 жыл бұрын

    Tamil people will never listen to evil things.

  • @shamshudeenshamshu2895
    @shamshudeenshamshu28952 жыл бұрын

    Nice interview ....

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Жыл бұрын

    நன்றி நெறியாளர் முக்தார் ,

  • @aejazalkar1460
    @aejazalkar14602 жыл бұрын

    Hat's off sir

  • @pandianssp6244
    @pandianssp6244 Жыл бұрын

    இந்த ஆளெல்லாம் எப்படி...? முக்தார் சூப்பர்..

  • @muralidharan9844
    @muralidharan98442 жыл бұрын

    அரசியல் பயணம் நெடுங்காலம்.......ஒரு சினிமாவின் அதிக பட்சம் 3-4 மாதம்......

  • @muralikrishnan8205
    @muralikrishnan82052 жыл бұрын

    Super super super

  • @sentthilkumersentthilkumer9786
    @sentthilkumersentthilkumer97862 жыл бұрын

    தல ரங்கராஜ் பாண்டேவ கூட்டு ஒரு காட்டு காட்டு தல

  • @Creditnotmine

    @Creditnotmine

    2 жыл бұрын

    Soon..

  • @sivakannankannan9470
    @sivakannankannan94702 жыл бұрын

    Free coaching enga da eruku.

  • @elangovand856
    @elangovand8562 жыл бұрын

    Good reply from Arjun sir.

  • @Creditnotmine

    @Creditnotmine

    2 жыл бұрын

    🤭🤭🤭🤭🤭 fans ah irukirathu evlo peria Bhakiyam...aandava adutha jenmathulayavathu Noolibaans ah pirakanum 🤣

  • @kanniappanim917
    @kanniappanim9172 жыл бұрын

    திணரும் அர்ஜீன்மூர்த்தி.மழுப்பலான பதில்கள்.

  • @ayyanarrock6849
    @ayyanarrock68492 жыл бұрын

    Best of luck

  • @shakthia9814
    @shakthia98142 жыл бұрын

    Im happy that these are all the questions I had I'm mind.

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors24302 жыл бұрын

    Prime மினிஸ்டர் post க்கு தேர்வு செய்தால் ஆதரிக்கிறோம்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n2 жыл бұрын

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @jafarjaman8514

    @jafarjaman8514

    2 жыл бұрын

    Very wonderful lesson thanks sir

  • @manim6512
    @manim6512 Жыл бұрын

    இங்கு கவர்னர் விமரிசனம் செய்கிறார்

  • @katherbatchakamalbatcha6091
    @katherbatchakamalbatcha60912 жыл бұрын

    எதையுமே நேர்மையா ஒத்துக்க மாட்டேங்கிறாரு இந்த ஆளு எல்லாத்துக்குமே முட்டு கொடுக்கிறார்.

  • @balar8132
    @balar81322 жыл бұрын

    முக்தார் wasted time with a unfit man interview.

Келесі