கண்ணீர் சிந்தி மனம் வெறுத்து பார்க்க வேண்டிய நேர்காணல் | Neruku Ner | Sathiyam Tv

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. கண்ணீர் சிந்தி மனம் வெறுத்து பார்க்க வேண்டிய நேர்காணல் - அதிமுகவினர் மட்டும் பார்க்க வேண்டாம்.
#nerukkuner #admk #opseps #pugazhendhi #bjp #debate #onetoone #exclusive #mukthar #sathiyamtv #sathiyamnews
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews #viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 1 000

  • @arulkumararul8193
    @arulkumararul81932 жыл бұрын

    நெறியாளர் மக்கள் மனதில் உள்ள கருத்தை தைரியமாக கேள்வி கேட்க்கிறா். இந்த நேர்காணலை பார்க்கும் போது முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் அர்ஜீன் பேட்டி போல இருக்கிறது. நெறியாளர் சூப்பர்.

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar51532 жыл бұрын

    நம்ம கதையை சந்தி சிரிக்குது இப்ப எதுக்கு அவனுங்க கதை நெறியாளர் நீ வேற லெவல்

  • @rsurya4566
    @rsurya45662 жыл бұрын

    யோவ்வ் நெறியாளர் வேற லெவல் 👏🤣🤣🤣

  • @sampathsrini7421

    @sampathsrini7421

    Жыл бұрын

    Support💪

  • @aksami5688
    @aksami56882 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நெறியாளர் அன்பு சகோதரர் முக்தார் அகமது அவர்கள். தைரியசாலி. ஆதாரத்துடன் கேள்விகள் கேட்பதில் வல்லவர். நெறியாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தங்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள். கரூரில் இருந்து, அ.கிருஷ்ணசாமி.

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🙏

  • @aksami5688

    @aksami5688

    2 жыл бұрын

    @@muktharahmeda936 🙏 sir.

  • @muthusamy4909

    @muthusamy4909

    2 жыл бұрын

    இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான தைரியமான நேர்மையான ஊடகவியலாளர்கள் அநியாயத்தை தட்டிக்கேட்க முன்வருவார்கள்

  • @murugasamyn7618

    @murugasamyn7618

    Жыл бұрын

    ஆளும் கட்சி எதிராக

  • @JayaJaya-xp8yd

    @JayaJaya-xp8yd

    Жыл бұрын

    @@muktharahmeda936 a

  • @harinimani1153
    @harinimani11532 жыл бұрын

    நேர்காணல் வேற லெவல் 😂👌👏

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar51532 жыл бұрын

    நெறியாளர் எங்கேயா இருந்த இவ்ளோ நாளா̓̓🔥 🔥🔥

  • @sivakumarr1478

    @sivakumarr1478

    2 жыл бұрын

    மாலைமுரசு டிவியில்

  • @annaduraig2274

    @annaduraig2274

    Жыл бұрын

    Muktar clever interview....nalla pottu vaangarathu nnu mudivu panni thann you call him for interview

  • @jayeshkumar3018
    @jayeshkumar30182 жыл бұрын

    அருமையான பேட்டி.👌👍

  • @ramamirthamv8074
    @ramamirthamv80742 жыл бұрын

    நல்ல கிண்டலுடன் கூட நேருக்க நேர் மரியாதைக்குரிய அன்பு சகோதரர் புகழேந்தி அவர்களின் பதில்கள் சிறப்பு

  • @ismailnisha4147
    @ismailnisha41472 жыл бұрын

    இந்த மாதிரி நெறியாளர்தான் இவர்களுக்கு தோவை அருமை வாழ்த்துக்கள்

  • @murugann7275

    @murugann7275

    2 жыл бұрын

    தேவை

  • @kuppusamy718

    @kuppusamy718

    Жыл бұрын

    1àa fynñ

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu47212 жыл бұрын

    பேட்டி எடுக்கும் தம்பி சூப்பரா பேசுறீங்க

  • @megamusicrevivaltime7501
    @megamusicrevivaltime75012 жыл бұрын

    முக்தார் ரசிகனில் நானும் ஒருவன்

  • @balajia183
    @balajia1832 жыл бұрын

    நேர்மையானவர்களுக்கு மிகவும் பிடித்த நெறியாளர் தோழர் முக்தர் அஹமத்.

  • @sasikumar-rr5bv

    @sasikumar-rr5bv

    2 жыл бұрын

    correct

  • @user-ht5mq8yt3m

    @user-ht5mq8yt3m

    Жыл бұрын

    இதுபோல பிரதமராக உள்ள மோடியை பேட்டி எடுத்தா நல்லா சந்தோசமா இருக்கும்

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg2 жыл бұрын

    இதுதான் விவாத நிகழ்ச்சி சூப்பர் ,இது முதல்வன் படம் பாத்தது போல இருக்கு

  • @josephalbert8756
    @josephalbert87562 жыл бұрын

    நம்ம கதையே சந்தி சிரிக்குது ☺️☺️☺️👌

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px2 жыл бұрын

    முக்தர் அகமது இன்றைய அரசியல் விமர்சகர்களில் ஒப்பற்ற, தனிச்சிறப்பு மிக்கவர். வெல்க அவர் பணி.

  • @skvkaruppusamy4750

    @skvkaruppusamy4750

    2 жыл бұрын

    Yes

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Irukuraneriyalarlakedukettakevalamanamukthardanbengalorilerunthukatchikaranthurathunadalapathiyamayittaninthaporampokupayal

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Jjdandaunnakeduthathuavarkoduththaisasipudinkittanupaithiyamagittan

  • @solaimurthy1984
    @solaimurthy19842 жыл бұрын

    இன்னைக்கு இருக்கிற நெரியாளர்களின் வரிசையில் அன்பு அண்ணன் முக்தார் அகமது அவர்கள்தான் டாப் கியரில் இருக்கிறார்...

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @solaimurthy1984

    @solaimurthy1984

    2 жыл бұрын

    @@muktharahmeda936 ❤

  • @Qisshsnwj
    @Qisshsnwj2 жыл бұрын

    செம தில்லு அக்தர் super

  • @nehrunehru2010
    @nehrunehru20102 жыл бұрын

    சார் சரியான ஊமை குத்து குத்துறிங்க சார் நீங்கள் ரங்கராஜ்பாண்டே சாரையும் தாண்டி விட்டீர்கள் சூப்பர் சார் பிரமாதம் வாழ்த்துக்கள் அருமையாக இருக்கிறது

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar42312 жыл бұрын

    வீர மிக்க நெறியாளர்

  • @jayakichi3453

    @jayakichi3453

    Жыл бұрын

    தைரியமிக்க முக்தார்

  • @subbiahgomathi7360
    @subbiahgomathi73602 жыл бұрын

    நெறியாளர் யாரை பேட்டி கண்டாலும் நக்கலான முகமும் உடல் மொழியும் பேச்சும் கேலியும்‌சிறப்பாக உள்ளது‌

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu47212 жыл бұрын

    பன்னீர் செல்வத்தை நேர்காணல் எடுங்களேன்

  • @rajaa.s3813

    @rajaa.s3813

    2 жыл бұрын

    EPS எடுத்த சூப்பர் 😂🤣😁

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr83002 жыл бұрын

    பேட்டி எடுப்பவர் நோமையான தைரியசாலி, பேட்டி கொடுப்பவரும் கோபப்படாமல் பேசுவதும் கூட Great நல்ல மனித பண்பு தான்.

  • @raviponniah

    @raviponniah

    2 жыл бұрын

    I appriciate both

  • @bw6919

    @bw6919

    2 жыл бұрын

    0

  • @bw6919

    @bw6919

    2 жыл бұрын

    0pp

  • @bw6919

    @bw6919

    2 жыл бұрын

    Pp0

  • @bw6919

    @bw6919

    2 жыл бұрын

    0

  • @multymind4744
    @multymind4744 Жыл бұрын

    யப்பா............ சிரிப்பு அடக்க முடியலடா சாமி...😍😍😍😍

  • @prakashprakash3808
    @prakashprakash38082 жыл бұрын

    சத்தியம் tv நடத்துற ஒரே உருப்படியான நிகழ்ச்சி.... And சத்தியம் tv சூப்பர் ஸ்டார் முக்தார்

  • @hajaqatar1982
    @hajaqatar19822 жыл бұрын

    ஓபிஎஸ் இன் வீக்னெஸ்ஸே பிஜேபி பக்கம் செல்வதுதான் மோடியின் பேச்சையும் குருமூர்த்தியும் பேச்சையும் கேட்காமல் இருந்திருந்தால் முன்னர் இவர்தான் முதல்வராக இருந்திருப்பார் நெறியாளரின் கேள்விகள் அனைத்தும் சூப்பராக இருக்கிறது

  • @panneerselvam0076

    @panneerselvam0076

    Жыл бұрын

    குரு மூர்த்தி பேச்ச கேட்டது தவறு

  • @TamizharAatchi
    @TamizharAatchi2 жыл бұрын

    அருமையான நெறியாளர் நேர்மையான நடுநிலை நெறியாளர் சிறப்பு💐👌

  • @karthiraja7772

    @karthiraja7772

    2 жыл бұрын

    அவர் நடுநிலை நெறியாளர்...🙄🙄🙄

  • @TamizharAatchi

    @TamizharAatchi

    2 жыл бұрын

    @@karthiraja7772 பேட்டிக்கு வருபவர் யாராக இருந்தாலும் அவர்களின் பச்சோந்திதனத்தை தோலுரித்துகாட்டும் கேள்விகளை கேட்கும் இந்த நெறியாளர் நடுநிலையாளரே😍

  • @Velumani-jy9di

    @Velumani-jy9di

    2 жыл бұрын

    @@TamizharAatchi .. .

  • @karthiraja7772

    @karthiraja7772

    2 жыл бұрын

    @@TamizharAatchi சரி தான் அவர் கடைசிவர திமுக வினரை இப்படி கேட்ட வரலாறு இருந்த அனுப்புங்க.

  • @murugansamy5688

    @murugansamy5688

    2 жыл бұрын

    Muththaar duukki ulle podu life la veliye varagoodadu

  • @mr.sivasakthivelramalingam1300
    @mr.sivasakthivelramalingam13002 жыл бұрын

    நெறியாளருக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @karuppasamy6561
    @karuppasamy6561 Жыл бұрын

    நேர்காணல் கொடுத்த தலைவருக்கே நெஞ்சார்ந்த நன்றி

  • @saishrigurujepyramidastrology
    @saishrigurujepyramidastrology2 жыл бұрын

    சபாஷ் சரியான திறமையான பண்பட்ட நெறியாளர் முக்தர் அகமது.... வாழ்த்துக்கள்!!!!!! வாழ்க வளமுடன்...

  • @Creditnotmine
    @Creditnotmine2 жыл бұрын

    Sir , Neenga Vera level Anchor 🙏

  • @Paathai2024
    @Paathai20242 жыл бұрын

    எங்கள் உணர்வு நெறியாளர்

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝

  • @Paathai2024

    @Paathai2024

    2 жыл бұрын

    @@muktharahmeda936 நன்றி அண்ணா..உங்கள் உச்சரிப்பில் எங்கள் கோபம் தெரிவது மகிழ்ச்சி

  • @leninsamuelm6143
    @leninsamuelm61432 жыл бұрын

    Mukthar is great 👍. Way of putting questions are intelligent..

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy37372 жыл бұрын

    நெறியாளரின் அழகான அசால்டான (மெய்க்கால் அல்ல மேய்கல் புறம் போக்கு) கேள்வி அருமை

  • @ramalingamm3705

    @ramalingamm3705

    Жыл бұрын

    மேய்க்காலும் அல்ல மேய்க்கலும் அல்ல மேய்ச்சல் புறம் போக்கு என்பதே சரி

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Pondemalaiyakondupoisakkadaikudaopiduraunmandayilaavlodandatherikirathu

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy2762 жыл бұрын

    தனித்தன்மையான , உறுதியான, நேர்மையான தெளிவான நெரியாளரை இன்று பார்பது நமது அதிர்ஷ்டமே.

  • @pgk6371
    @pgk63712 жыл бұрын

    நம்ம கதையே சந்திசிரிக்குது ultimate sir👌

  • @PremaPrema-nk8wf

    @PremaPrema-nk8wf

    Жыл бұрын

  • @davidrajkumar606
    @davidrajkumar6062 жыл бұрын

    எவளவோ வழக்குகள் நீதிமன்றத்தில் நீதிக்காக காத்து கொண்டு இருக்கிறது, ஆனால் அரசியல்வாதிகளின் வழக்கு மட்டும் எப்படி இரவு நேரத்திலும் முன்னுரிமை பெறுகிறது என்று எனக்கு புரியவில்லை. நீதி பணம் ஊடயவர்களுக்கு மட்டுமா

  • @pychogamers1979

    @pychogamers1979

    2 жыл бұрын

    😭

  • @tamilnessn6339

    @tamilnessn6339

    2 жыл бұрын

    எஸ்.

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran53662 жыл бұрын

    அருமையான நெறியாளர் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்...

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝

  • @sagayaraj8034
    @sagayaraj80342 жыл бұрын

    புகழேந்தி வார்த்தையில் ஒரு உண்மை தெரிகிறது 2000 ருபாய் நோட்டு செல்லாது என்றால் நிறைய அரசியல் தலைவர்கள் பிச்சை எடுப்பார்கள் என தெரிகிறது

  • @kumareshan5019

    @kumareshan5019

    Жыл бұрын

    அதெல்லாம்.அரசியல்வாதிகள்பிச்சையெடுக்கமாட்டாங்க.மக்கள்.எடுப்பாங்க.முந்தையபணமதிப்பிழப்பு.தோல்விபோல.அரசியல்வாதிகள்.பலவிதங்களில்2000மாத்திடுவாங்க.

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Komalinaboonsarkaskaranpugalenthivethanaiyinvirakthiyilpulukuran

  • @JayaLakshmi-ox9ql

    @JayaLakshmi-ox9ql

    Жыл бұрын

    ATM vasalil naal muzhuka kaal kaduka vayaru eriya kaathutu iruntradhu,, ARASIYALVATHIGALA??? MAKKALTHANEY🔥🔥👌👍🇮🇳🇮🇳🙏🙏

  • @jijindyn1266
    @jijindyn12662 жыл бұрын

    சூப்பரா Time Pass ஆனது ஒற்றைதலைமை ஒட்டடை அடிக்கவா என்று பேசுன விதம் vera Leval😄

  • @thailappans9073
    @thailappans90732 жыл бұрын

    யாருமே அருகில் நெருங்கி தொட்டுவிட முடியாத சிகரம் சகோதரர் நெறியாளர் உமர் முக்கதர். வாய்மையின் பக்கம் நிற்பவர் ஆனால் நடுநிலையாளர்.

  • @shahulhameed-dc2fz

    @shahulhameed-dc2fz

    2 жыл бұрын

    எவன் சிக்குனாலும் வச்சு செய்றது தான் முக்டார் ஸ்டைல்...எங்கே இருந்த ராசா இத்தனை நாள்,பயம் என்ற வார்த்தை பற்றி துணிச்சலாக கேள்வி கேட்கும் பாணி அருமை

  • @tamilnessn6339

    @tamilnessn6339

    2 жыл бұрын

    நடுநிலை என்பது கயவர்களின் பிதற்றல்.நியாயத்தின் பக்கம் என்பதே உண்மை.அநியாயத்தை எதிர்க்க வேண்டும்.

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Sathyamtvmudapaduthunnaathmukthardankaranamakairukumdamuttalpayalukala

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew2 жыл бұрын

    நல்ல ஒரு அருமையான நேர்காணல். இருவருமே சிரிக்க வைக்கிறார்கள்.

  • @jeevapushpam9956

    @jeevapushpam9956

    Жыл бұрын

    Xxxxcxc c

  • @kavithat129
    @kavithat129 Жыл бұрын

    மிக வேகமாக கேள்வி கேட்பதில் வல்லவர்

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik2392 жыл бұрын

    ஜெயக்குமார் கூட ஒரு முறை தான் சொன்னார் மேய்க்கால் பொறம்போக்கு ன்னு... ஆனால் நெறியாளரோ பல தடவை சொல்கிறார்... ஹாஹா

  • @kukuralnews341

    @kukuralnews341

    2 жыл бұрын

    Great

  • @kathirvel1963

    @kathirvel1963

    2 жыл бұрын

    Kandeepaga .. Many.. Many times.. This has to be told.. That much Indeaseant.. Fellow...

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Apdikekadaivlonalenganakkikittuirnthannukelunkada

  • @venkatesannithya1000
    @venkatesannithya10002 жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🙏

  • @dhinakarand7640
    @dhinakarand76402 жыл бұрын

    அண்ணன் புகழேந்தி அவர்களின் , எதார்த்தமான பேட்டி அருமை....

  • @hippopole9657
    @hippopole96572 жыл бұрын

    அன்று வந்ததும் இதே நிலா .. இன்று வந்ததும் அதே நிலா.... இருவர் கண்ணிலும் ஒரே நிலா .....MGR மற்றும் சரோஜாதேவி இருவரும் சேர்ந்து சோகமாக பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது .

  • @johnbaptist8193
    @johnbaptist81932 жыл бұрын

    முக்தார் அகமது: This is the 2nd video of yours, I am watching. You have impressed me. I will search and watch all your interviews! Your questions and comments are pure Tamil and elegant. I really enjoy.

  • @thiyagarajan7356
    @thiyagarajan73562 жыл бұрын

    இது நெறியாளர் கேக்குற மாதிரி இல்ல ஏதோ கூப்பிட்டு வச்சு புகழேந்திய troll பண்ற மாதிரி இருக்கு..

  • @binzant007

    @binzant007

    2 жыл бұрын

    புகழேந்தியும் சேர்ந்து troll பண்ற மாதிரி இருக்கு 😉

  • @nareshv7628
    @nareshv76282 жыл бұрын

    நெறியாளர் உள்குத்து கேள்விகள் சூப்பர், பாக்குறவங்க எல்லோரும் நீங்க EPS க்கு ஆதரவாக பேசுறிங்கனு நெனைப்பாங்க, ஆனா ஒரு சிலருக்கு தான் தெரியும், நீங்க ops ன் ஆதரவாளர் என்று..

  • @rex.m4481
    @rex.m44812 жыл бұрын

    You are an excellent journalist...... congrats.....keep going on your own style.....

  • @Spiritual1996
    @Spiritual19962 жыл бұрын

    அருமையான நெறியாளர்......இது போன்ற கேள்விகளை தி.மு.க விடமும் கேட்க வேண்டும்....... சத்தியம் தொலைக்காட்சி

  • @r.sakkaravarthir.sakkarava1119

    @r.sakkaravarthir.sakkarava1119

    2 жыл бұрын

    சேகர்பாபுவிடம் பேட்டி எடுத்திருக்கிறார் தி மு க அமைச்சர்

  • @veerapandian9845

    @veerapandian9845

    2 жыл бұрын

    Yes

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy2 жыл бұрын

    வாய் சொல்லில் வீரன் நம்ம முக்தார் நல்ல திறமை, புத்திசாலி

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🙏

  • @ulaganathan7546
    @ulaganathan75462 жыл бұрын

    நெறியாளர் கேள்விகளை கேட்டு.. அனைவரையும் சிரிக்க வைத்து கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டார்.

  • @aqwerryuasdf123

    @aqwerryuasdf123

    Жыл бұрын

    நந

  • @seemlyme

    @seemlyme

    Жыл бұрын

    🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZread இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.

  • @RathikaRathika3958
    @RathikaRathika39582 жыл бұрын

    பேச வேண்டிய நேரத்துல பேசாம விஷமச் சிரிப்பு சிரித்தது தான் பன்னீர் செய்த தவறு .

  • @user-mq3uo3xw2d

    @user-mq3uo3xw2d

    2 жыл бұрын

    உண்மை

  • @anbuvigils
    @anbuvigils2 жыл бұрын

    சத்தியம் TV -ன் நேர்மை துணிச்சல் நெறியாளரிடம் வெளிப்படுகிறார்

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Ipastalinveeramaniyellamottadaidanadikiranuvalaudayaennahelperayirukirananewsjvilneriyalarairunthaneudayavathurathittangalpoi9tharavuthanakkasollunkada

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran43722 жыл бұрын

    முக்தர் அகமது சிறப்பான பேட்டியாளர்.

  • @KarthiKeyan-ll2mj
    @KarthiKeyan-ll2mj Жыл бұрын

    தங்களின் ரசிகராய் மாறிவிட்டேன் ❤❤❤❤

  • @selvijayasingh118

    @selvijayasingh118

    Жыл бұрын

    I appreciate Mukthar sir

  • @eyesview3218
    @eyesview32182 жыл бұрын

    இந்த நேர்காணலை திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றுகிறது...

  • @print.teckprinttrack.8194
    @print.teckprinttrack.81942 жыл бұрын

    எடப்பாடி கிட்ட. எவ்வளவு தான். கஜானா. நிரம்பி வழியுது.. மெகா கும்பல் அவர். பின்னாடி. போகுது ஒபிஸ். கஞ்சன். அதனால் கூலி க்கு. கோஷம் போடுறவங்க.. அவர் பின்னாடி இல்ல..

  • @kindman9809

    @kindman9809

    2 жыл бұрын

    Arumai

  • @naviyn2000
    @naviyn2000 Жыл бұрын

    Hats off Mukhtar. .what a transparency, boldness, honesty in posing questions.. You are Rocking 🙏❤️

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz2 жыл бұрын

    எவன் சிக்குனாலும் வச்சு செய்றது தான் முக்டார் ஸ்டைல்...எங்கே இருந்த ராசா இத்தனை நாள்,பயம் என்ற வார்த்தை பற்றி துணிச்சலாக கேள்வி கேட்கும் பாணி அருமை

  • @ramachandran427

    @ramachandran427

    2 жыл бұрын

    Stalin edam petti edunga

  • @thirupathipalaniappan8675

    @thirupathipalaniappan8675

    2 жыл бұрын

    திமுக தலைவர் அமைச்சர் கிட்ட கேட்கட்டும்

  • @efarahmed2285

    @efarahmed2285

    2 жыл бұрын

    😂😂😂

  • @kanagarajponnappan9595

    @kanagarajponnappan9595

    2 жыл бұрын

    @@thirupathipalaniappan8675 கேட்டாச்சு... பாருங்க. கிழி கிழினு கிழிச்சாட்டாப்ல

  • @thirupathipalaniappan8675

    @thirupathipalaniappan8675

    2 жыл бұрын

    @@kanagarajponnappan9595 link irukungla brother

  • @luthfyuvais996
    @luthfyuvais996 Жыл бұрын

    Excellent brother great speach well done

  • @muralitamil9116
    @muralitamil91162 жыл бұрын

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதில் "" முக்த்தார் "" கில்லாடி ❤️❤️❤️❤️.

  • @bangsarannamalai7124
    @bangsarannamalai71242 жыл бұрын

    என் வாழ்வில் அரசியல் தலைவர்களை சந்தித்து பேட்டி காணும் திறன்மிக்க நெறியாளர் முக்தார் அகமது என்பேன். போட்டுவாங்கும் சாதுரியம் மிக்கவர். பங்சார் எ அண்ணாமலை. மலேசியா.

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg2 жыл бұрын

    தலைவா முக்தார் கிட்ட உஜாரா பேசு.நிஜார அவுத்திடுவான்.

  • @sivabalan1999
    @sivabalan19992 жыл бұрын

    யாரப்பா அந்த செய்தி தோடர்பாளர் சரியான ஆளாஇருக்காரை சான்ஸைஇல்ல 🤷‍♂️👌

  • @adhilakshmi5831

    @adhilakshmi5831

    Жыл бұрын

    Gvgvvi

  • @adhilakshmi5831

    @adhilakshmi5831

    Жыл бұрын

    Gvg

  • @kanagaraj8414
    @kanagaraj84142 жыл бұрын

    கிடப்பில் போடப்பட்டிருந்த பெங்களூர் வழக்கு தீர்ப்பை அவசர அவசரமாக தூசிதட்டி எடுத்து தீர்ப்பு வழங்க செய்தது யாருஅன்று மோடியிடம் நட்பு வைத்திருந்தது யாரு

  • @aejazalkar1460
    @aejazalkar14602 жыл бұрын

    Hat's off muqtiyar sir

  • @balagurusamy7885
    @balagurusamy78852 жыл бұрын

    அம்மாவின் பிள்ளையாக இருந்த தலைவர் ஐயா ஓபீஎஸ், துரோகி எடபாடி வேலுமணி முன்னால் சட்டதுறை என்னும் குடிகார துறை ஜெயகுமார் என்னும் பிறா குமார்

  • @simonaloy
    @simonaloy2 жыл бұрын

    புத்தர் தலைவா உங்களுக்கு வேற லெவல் தலைவா நீங்க ஓட விடுகிறீர்கள் ஒவ்வொருத்தரையும்

  • @vinothvinoth-ky7jd
    @vinothvinoth-ky7jd2 жыл бұрын

    Muthaar sir, Your on fire 🔥🔥🔥🔥

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Amnnamalaikittamuktharseupadivangaradaniraiyapervirumbuvathutherigiraduviraivilnalladunadanthalnalladudan

  • @panchapaattu3880
    @panchapaattu38802 жыл бұрын

    முக்தார் அகமது சொற்களால் முத்து அகமது.

  • @senni971
    @senni9712 жыл бұрын

    The journalists is well respected in media .keep going sir

  • @avenkatesan621
    @avenkatesan621 Жыл бұрын

    சில நேரங்களில் நெறியாளர் அணுகுமுறை முகம் சுழிக்கும் வகையில் இருந்தாலும் மக்களுக்கு துரோகம் செய்யும் நயவஞ்சகர்களை இப்படித்தான் கேவலமாக கேட்கவேண்டும் என நெஞ்சம் மகிழ்கிறேன்....

  • @murugesank1349
    @murugesank13492 жыл бұрын

    சிறப்பான நேர்காணல்..!

  • @kalaikalai7993
    @kalaikalai79932 жыл бұрын

    முக்தார் அகமத் 22:27 வேற லெவல் 😂😂😂

  • @Qisshsnwj
    @Qisshsnwj2 жыл бұрын

    நெறியாளர் செம தில்லுபா உனக்கு !!

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 Жыл бұрын

    ஹலோ ஹலோ முக்தர் அகமத் இத்தனை ஆண்டு காலம் எங்கிருந்தாய்!!!

  • @tamilarasant1552
    @tamilarasant15522 жыл бұрын

    I love this Anchor 🎉

  • @anandsiddan8122
    @anandsiddan81222 жыл бұрын

    Anchor ku வாழ்த்துக்கள் 💐

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah11092 жыл бұрын

    செம காமெடி முக்தர் கெத்து புகழேந்தி கெத்தோ கெத்து

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Жыл бұрын

    Mukhttar Sir congratulations Sir 🙏🌹🙏 continue your lovely journey Sir 🙏🌹🙏🌹🇲🇾🌹

  • @stalinmech5163
    @stalinmech51632 жыл бұрын

    அருமையான நிகழ்ச்சி 👍👍👍

  • @jayden8679
    @jayden86792 жыл бұрын

    Pugazhenthi Anna, No word to say. 👍💪🤝👏🙏

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil93822 жыл бұрын

    முக்தாருகிட்ட மாட்டிகிட்டாரா புகழேந்தி.

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d2 жыл бұрын

    திரு ,முக்தார் 📚🖋👍🏻👍🏻👍🏻💐💐🙏

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n2 жыл бұрын

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @pasupathy1221
    @pasupathy12212 жыл бұрын

    Super.sir.😳😳🤭👌👌👌🙏💐🌹

  • @user-ku8cx4eu4i
    @user-ku8cx4eu4i2 жыл бұрын

    முதலில் சத்யம் நிகழ்ச்சி பார்ப்பதில்லை இப்பொழுது நெறியாளர் முக்தாரின் கேள்விகளுக்காகவே பார்க்கிறேன் ஆனால் ப்ளு சட்டை மாறனிடம் கொஞ்சம் கனிவாக கேள்விகள் கேட்டிருக்கலாம் அவர் நல்ல மனிதர் அதனால் சொல்கிறேன் நன்றி

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Жыл бұрын

    Mukthaar sagothara vanakkam 🙏 makkalin kuralaaga neengal vaazththugirom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaramadass2172
    @kalaramadass21722 жыл бұрын

    Arumayana pathivu. Nandri nanbare.

  • @vijaimaheswaran6058
    @vijaimaheswaran60582 жыл бұрын

    முக்தார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆட்டுக்குட்டியை ஒரு தடவையாவது வச்சு செய்யுங்கள்...

  • @sasikumar-rr5bv

    @sasikumar-rr5bv

    2 жыл бұрын

    வராது... ? பாய் பிரியாணி போட்டுடுவாரு ன்னு தெரியும் he hee

  • @ulaganathan7546

    @ulaganathan7546

    2 жыл бұрын

    இந்துக்களுக்கு மட்டுமே இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது ..

  • @RameshRamesh-ek7gb

    @RameshRamesh-ek7gb

    2 жыл бұрын

    Mural.thulukan.ku.annamalai.kita.kelvi.ketka.theriyathu

  • @a.prabhuprabhu1435

    @a.prabhuprabhu1435

    2 жыл бұрын

    Maladaaa,,,,,, 🚩🚩🚩🚩🚩

  • @nasasuresh

    @nasasuresh

    2 жыл бұрын

    விரைவில் எதிர்பார்க்கிறோம் ....

  • @govadeva1615
    @govadeva16152 жыл бұрын

    ஜெயலலிதா முதன் முதலில் ஓ பி எஸ் அவர்களை முதல்வராக முன்மொழிந்து கவர்னர் மாளிகையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது அவர் முதலில் ஜெயலலிதா காலிலும் பின்னர் அதே மேடையில் சசிகலா காலிலும் விழுந்தார். தனி மனிதன் யார் காலில் வேண்டுமானாலும் விழலாம் ஆனால் ஒரு முதல்வர் இருவருடைய காலிலும் வீழ்ந்தபோது மனம் வருந்தினேன் காலில் விழும் கலாச்சாரம் மாற வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @sakthivel1084
    @sakthivel1084 Жыл бұрын

    முக்தார் ரசிகன் நான். பணி தொடரட்டும்.

  • @technopskengineering2219
    @technopskengineering22192 жыл бұрын

    கேக் உற்றது முத்தம் குடுப்பதும் வேற லெவல் பேச்சு சார்...

  • @ismailmd7658
    @ismailmd76582 жыл бұрын

    Mukthar anna always great ...evan mattinalum vacchi senji anupurenga... Maatna mutton bhiriyanidha...

  • @athipaathi8485
    @athipaathi84852 жыл бұрын

    அந்த இரட்டை இலையை பார்த்து ஏமாற ஒரு கூட்டம் ஆர்வமாய் காத்து கொண்டு இருப்பது அவ்வளவு மகிழ்ச்சி அப்போது , இப்போது , தூண்டியை யார் கையில் எடுப்பது என்று அடித்து கொண்டு இருக்கிறார்கள், ஆனால் மீன்கள் என்னவோ தூண்டிலுக்கு காத்துக்கொண்டு தான் இருக்கிறது 😱😱🤫...

  • @senthamaraikannanr1745

    @senthamaraikannanr1745

    Жыл бұрын

    Daievanumsadmkthondanukuthoondipodamudyathudaavankaluvurameenlayenaluvurameenvalaikellammattathathimingilamdasomarikala

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram15292 жыл бұрын

    எத்தனை பெரிய அடிமைப்புத்தி,அறியாமை, தாழ்வு மனப்பான்மை இருந்தால் அம்மா, புரட்சி தலைவி.....இப்படி இருப்பார்கள். சோறு இல்லாமல் செத்தாலும் கூட தன்மானத்துடன், நடுநிலையோடு வாழ வேண்டும் அவர்கள் மனிதர்கள், தமிழர்கள்

  • @laliyoga1040

    @laliyoga1040

    Жыл бұрын

    நல்ல கேள்விகள் கேட்டு புகழேந்தி அதிமுகவை நாடறிந்த நெறியாளர்

  • @rajasekaransubramanian6842
    @rajasekaransubramanian68422 жыл бұрын

    இந்த பேட்டி , இடையில் வரும் கிளிப்பிங் எல்லாம் நன்றாக உள்ளது.இப்படி ஒரு கட்சி, இப்படி ஒரு தலைவர்கள் எல்லாம் தேவையா என்று தெரியவில்லை. அந்த கட்சியின் தொண்டர்கள் தயவு செய்து சிந்திக்கவும்

  • @Jp-qg8oz
    @Jp-qg8oz2 жыл бұрын

    Mukthar thalaiva you are great...

Келесі