Raja Raja Cholan - Temple | Tanjore temple | Temples of Chola Part-1

Brihadishvara Temple, also called Rajarajesvaram or Peruvudaiyar Kovil, is a Hindu temple dedicated to Shiva located in Thanjavur, Tamil Nadu, India. It is one of the largest South Indian temple and an exemplary example of a fully realized Tamil architecture. It is called as Dhakshina Meru of south. Built by Raja Raja Chola I between 1003 and 1010 AD, the temple is a part of the UNESCO World Heritage Site known as the "Great Living Chola Temples", along with the Chola dynasty era Gangaikonda Cholapuram temple and Airavatesvara temple that are about 70 kilometres (43 mi) and 40 kilometres (25 mi) to its northeast respectively.

Пікірлер: 921

  • @vivekajan5339
    @vivekajan53395 жыл бұрын

    கால பயணம் செய்து, பெரிய கோவில் கட்டுமானத்தையும். இராஐ ராஐ சோழனையும் பார்க்க வேண்டும்......😍

  • @Thirunavukarasuan

    @Thirunavukarasuan

    5 жыл бұрын

    Enku ath aasai irukku bro

  • @asharaviasharavi4870

    @asharaviasharavi4870

    5 жыл бұрын

    Nanum thaa bro

  • @nambiarasan2711

    @nambiarasan2711

    5 жыл бұрын

    Kalapayanam sithal yanaka olichuvati vagivaga

  • @deiveeganeshwaran6171

    @deiveeganeshwaran6171

    5 жыл бұрын

    vivek ajan enakum Adhey aasai dhan

  • @revad237

    @revad237

    5 жыл бұрын

    Anna udayar book padinga... Yu ll go to tat place

  • @vinojanvinozz3301
    @vinojanvinozz33016 жыл бұрын

    இத்தகைய பதிவுகள் மூலமே தமிழையும் தமிழனின் வீரத்தையும் உலகறிய செய்ய முடியும் ..

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    vinojan vinozz tan q so much bro

  • @ramprasath4403

    @ramprasath4403

    5 жыл бұрын

    Ithula enga pa veeram vanthathu??? Puthi saathuryam pa athu...

  • @sprabhaharan9345

    @sprabhaharan9345

    4 жыл бұрын

    @@ramprasath4403 ethanai kaalam vaaldhadhe virathin adayalam than

  • @partypa6542
    @partypa65425 жыл бұрын

    I most admire your Speech this time 17:00 -18:00 👌🏻👍🏽✌🏽 well done bro

  • @usmanr8672
    @usmanr86725 жыл бұрын

    அருமையான பதிவு. நான் இரண்டு நாள் முன்பு தான் இந்த கோவிலை நேரில் கண்டு பிரமித்து போனேன். நீங்கள் கூறிய தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ராஜ ராஜ சோழன் அவர்களை பற்றி அறிந்து கொள்ள இலகுவாக இருந்தது. உங்களுக்கு என் நன்றிகள்.

  • @sriramravisankar3638
    @sriramravisankar36386 жыл бұрын

    I am addicted to your videos.. Please post more about Cholas !!! பல்லாண்டு வாழ்க !!

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Sriram Ravisankar Tan q so much bro

  • @vasu101rose
    @vasu101rose5 жыл бұрын

    8:15 8000 கிலோ இல்ல சகோ.. 80 டன். அதாவது 80000 கிலோ

  • @KannanKaniyan

    @KannanKaniyan

    3 жыл бұрын

    Yes bro

  • @ranjaniramakrishnan7286
    @ranjaniramakrishnan7286 Жыл бұрын

    Very nice vivid explanation. Another thing about Raja Raja chozhan is that he had the foresight that water will be scarce commodity in future centuries and that is why he said to safeguard the ponds he built and that he will be very grateful to all these people so much so that he will place their feet on his head. Such a humble King. Really he is a God. Humanity must beg the various virtues from such a Great King. Our India is Great. Proud to be a tamilian.

  • @gautamnatraj2917
    @gautamnatraj29176 жыл бұрын

    I appreciate the fact u r encouraging people to buy thalai aati bommai I appreciate ur theory that those toys have correlation with temple. Theorizing is important in research but , mentioning that this is my theory is very important U have did both

  • @thilakaramaswamy1714
    @thilakaramaswamy17144 жыл бұрын

    Great great You appreciate the superior things a man should appreciate. You are a gold star kid. Your heart is platinum. I too had tears at the point you had. It is a test of human feelings like IQ test. There are very few like us my son.

  • @deepan516
    @deepan5165 жыл бұрын

    Thank you very much for good video. Even I literally had tears in my eyes...

  • @seethat7284
    @seethat72844 жыл бұрын

    உங்கள் முயற்சி என்றும்..வெற்றி பெறும்..நன்றி வாழ்த்துக்கள்...தமிழ் தமிழ் தமிழ் ..வாழ்க வாழ்க.

  • @sankarv8738
    @sankarv87385 жыл бұрын

    after watching this video l am proud to be an thamizhan. உங்கள் ஆய்வுக்கு தலை வணங்குகிறேன்

  • @HARSHKIDSCHANNEL
    @HARSHKIDSCHANNEL6 жыл бұрын

    All your explanations are in tact with all informations that I have gathered regards to Raja Chola. Good job bro. Waiting for your part 2

  • @jananipurushothkumar848
    @jananipurushothkumar8485 жыл бұрын

    Sir I am really proud of you. The more information you are giving the more goose bumps i am getting. I feel proud to say that I am a tamilan

  • @SivaKumar-vm6sm
    @SivaKumar-vm6sm6 жыл бұрын

    நீங்கள் ஜாதியை பற்றி வெறுத்து பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி

  • @nandhiniarul8440
    @nandhiniarul84406 жыл бұрын

    Super.So great our ancestors. He said everything in kalvetu.We can know everything about our ancestors the way of life they lived at that time.

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan47975 жыл бұрын

    The great king Raja Raja Chola 😍😍proud of Tamilian

  • @user-iy9pm7ks4p
    @user-iy9pm7ks4p6 жыл бұрын

    அருமை 👏👏👏👏👍🙏 ஈழத்தில் இருந்து உங்கள் நலம்விரும்பி. எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் தமிழில் உள்ள பிறமொழிச்சொற்களை இனம் கண்டு சொல்லுங்க.

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    கி. சதுர்ஷன் நிலோய் sure bro will do it

  • @marxmarx5760

    @marxmarx5760

    5 жыл бұрын

    என் கைபேசி எண் 9524843848 வாருங்கள் சகோதரா பேசலாம்...

  • @balasubramanianmoney7346

    @balasubramanianmoney7346

    5 жыл бұрын

    தமிழ்

  • @ghgh2901

    @ghgh2901

    5 жыл бұрын

    Mmm

  • @selvamg7144
    @selvamg71444 жыл бұрын

    நமச்சிவாய, தாங்கள் மிகவும் சிரமப்பட்டு பல அரிய தகவல்களை பலரும் தெரிந்தது கொள்ளும் வகையில் பதிவிட்ட தங்களுக்கு நன்றி, இந்த கோவில் எப்படி பெரியதோ அதைப் போன்ற பெரிய பலன்களை பெரிய கடவுளான தஞ்சை பெரிய சிவபெருமான் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்த எளியவன் சிவபெருமானின் பென்னார் திருவடிக்கு விண்ணப்பம் செய்கிறேன். இவ்வளவு பெரிய கோவிலை ராஜராஜ சோழன் கட்ட காரணம் சிவபெருமான் எவ்வளவு பெரிய இறைவன் என்ற பறை சாற்றவே. நற்றுனை ஆவது நமச்சிவாய வே.

  • @baluprakash3988
    @baluprakash39884 жыл бұрын

    Informative video indeed.... Details articulated with Pictures and the science involved in the temple architecture explained in lay men terms !

  • @dheenuarulanandham4521
    @dheenuarulanandham45216 жыл бұрын

    நான் ஒரு பரையன்.சிலர் சோழர்களை சாதிச்சாயம் பூசுவதால் என்னா இவர்களை கொண்டாட முடியாது என்று நினைத்து வேதனைப்பட்டேன்.நன்றீ அதை உடைத்து காட்டியதர்க்கு

  • @rammahi6775

    @rammahi6775

    6 жыл бұрын

    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பா....தமிழர்கள் அனைவருக்கும் இந்த மாமன்னனை கொண்டாட முழு உரிமை உண்டு.....

  • @sureshsathya309

    @sureshsathya309

    5 жыл бұрын

    Super nanum paryn

  • @vasanthkumar39

    @vasanthkumar39

    5 жыл бұрын

    un touchability started during Zaminder system , casteism was not present in any history of Indian king. zamindar means small kings where born after death of big kings they started all these things

  • @ezhilyogi2607

    @ezhilyogi2607

    5 жыл бұрын

    @@vasanthkumar39 buddhar periodlya iruku casteism refer history bro but adhula ipo matter illa

  • @rajamammi

    @rajamammi

    5 жыл бұрын

    அப்படி ஒன்றும் இல்லை நண்பா. இங்கு வேலை பார்த்த அர்ச்சகர் ஒருவர் பறையர் சமூகத்தை சேர்ந்தவர், அவர் அருள்மொழி வர்மர் மனதில் நீங்கா இடத்தில் உள்ளவர். இதனால் அருள்மொழி வர்மர் தனது பட்டத்தை அவருக்கு புனைப்பெயராக வழங்கினார். தஞ்சை கல்வெட்டில் இன்றும் உள்ளது "இராசராச சோழ பறையர்" என்று.

  • @vishnuk4278
    @vishnuk42786 жыл бұрын

    Makkalukkana aachi seitha serantha mannan Sathi matham kadantha mannan Ungal intha video ku நன்றி நண்பா 👍👍👍

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Vishnu jishnu very true bro...

  • @vishnuk4278

    @vishnuk4278

    6 жыл бұрын

    நன்றி இன்னும் பல பதிவுகள் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

  • @rajad190
    @rajad1905 жыл бұрын

    அருமை தம்பி அருண்... உங்களின் பொன்னியின் செல்வன் பார்த்தபின் இந்தப் பதிவை பார்த்தேன்... ஏற்கெனவே ராஜராஜ சோழனால் பிரமித்திருக்கும் எனக்கு.... என்ன சொல்ல... உங்கள் அரும்பணி தொடர என் வாழ்த்துக்கள்.....

  • @lokeshchandra5363
    @lokeshchandra53636 жыл бұрын

    worth watching awesome video thanks for video

  • @vinothramachandaran2995
    @vinothramachandaran29955 жыл бұрын

    Good info. From Malaysia. Wish to visit the grand place. Tamilanda.

  • @alexpandian2352
    @alexpandian23526 жыл бұрын

    hats of to raja raja cholan and you, why you because you take much effect, that is why i mentioned you

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    alex pandian Tan q so much bro

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian11505 жыл бұрын

    அய்யா இது போன்ற அறிய தகவல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி....இது போன்று நம் பாரம்பரியம் அனைத்தும் பாதுகாக்க பட வேண்டும். இது போன்று பழைமையான பாரம்பரிய தகவல்களை தெரிந்து கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..தொல்பொருள் ஆராய்ச்சி செய்யவும் இது போன்று தகவல்களை சேகரித்து மக்களுக்கு தகவல்களை தெரியப்படுத்தவும் பாரம்பரியம் காக்கவும் ஆவளாக உள்ளேன்...இதில் வேலை செய்ய இணைந்து செயல் பட உதவுங்கள் அய்யா...

  • @pravinkumarprides
    @pravinkumarprides6 жыл бұрын

    Thank you so much for bringing back our 1000 years old memories

  • @lakshminarayanan8894
    @lakshminarayanan88946 жыл бұрын

    Brilliant..... Urs imaginary also useful to me.... Nandri...

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Lakshmi Narayanan Tan q so much sis

  • @aniltanwar8336
    @aniltanwar83366 жыл бұрын

    a beutifull temple

  • @praveena8677
    @praveena86775 жыл бұрын

    Good speach. And truth always.keep it up.

  • @thamizhsakthivel3378
    @thamizhsakthivel33785 жыл бұрын

    Vera Level Anna. ungaloda Andha Kobam Gnayamanadhu. Even I have tears in my eyes while knowing this. Reciting something in a lively manner is a great art and I bet you're a Master of it.

  • @raghuraman9991
    @raghuraman99916 жыл бұрын

    Hats off for hardwork 🕺

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    raghu raman Tan q so much bro

  • @esakkirajan4543
    @esakkirajan45436 жыл бұрын

    Sivan oru tamil kadavul illa boss.....He is an Enenrgy not any god outside....he is inside u .....myself....and ellarkittayum.....U r rite on that Shiva Is an..... Aadhiyogi........Aadhibagavaan apdeendradhu supreme power.......Paramporul......Who takes Shiva as Aadhiyogi and a Precious energy on themselves I mean our soul....our soul is known as Shiva.....This Makes the fulfilment of The Shiva's Devotees....Any ways superb Bro keep it up......Proceed....ur duty of revealing our History.....

  • @gautamnatraj2917

    @gautamnatraj2917

    6 жыл бұрын

    Esakki Rajan u should watch tamil chinthayaalar peravai videos regarding Shivan

  • @mryogatamil
    @mryogatamil5 жыл бұрын

    Nenga sonnathu already katha erunthalum nenga sollura murai nalla eruku... I am impressed bro... . thank you

  • @muthukumarmuthusamy8110
    @muthukumarmuthusamy81105 жыл бұрын

    கண்கள் கலங்குகிறது. எவ்வளவு பெருமை வாய்ந்த நம் தமிழர்கள் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம்.

  • @rakeshkumars1351
    @rakeshkumars13516 жыл бұрын

    bro one doubt raja ndradhu vada mozhi sol rajendra ndradhum adha but elarum en apdi soldranga arunmozhi varman solamla but history la en apdi kuripu iruku

  • @t.c.vishalkannan6453
    @t.c.vishalkannan64536 жыл бұрын

    it was vry good bro congratulations 🎉

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    T.C.Vishal Kannan Tan q

  • @revathics4988
    @revathics49885 жыл бұрын

    Seriously enaku rombha pidichi irunthathu intha vedio... Because enaku Cholar na rombhaaaaaaa pidikum avara pathi na rombha therinjikanunu romba asa paduva..but intha vedio la neenga kudutha information rombha rombha useful ah irunthathu pidichi irunthathu.. kekum bothu ena ariyama en kannula irunthu thanni vanthathu..so avlo pidichi irunthathu...but innum en manasula iruka oru vishyam na ena Cholar iruntha apo illama poittanu oru varutham iruku....From d Heart i m telling superb really I love it....enaku rombha pidichi irunthathu..unga efforts ku Hats off..நன்றி...😊

  • @paulpandi4700
    @paulpandi47005 жыл бұрын

    good info...let us be proud that he is a good example for humanity,braveness,kindness,intelligent...

  • @ezhilyogi2607
    @ezhilyogi26075 жыл бұрын

    true emotions

  • @pan1898
    @pan18986 жыл бұрын

    8000kg ila 80000kg 80ton

  • @narenduckybaby2863

    @narenduckybaby2863

    4 жыл бұрын

    80 ton illa bro 81 ton

  • @ganesh7415
    @ganesh74154 жыл бұрын

    Wonderful temple rajarajasolan world

  • @vinothsundararaj7195
    @vinothsundararaj71954 жыл бұрын

    அருமையான காணொளி சகோ. இதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @suresh49778
    @suresh497786 жыл бұрын

    Bro, next time Chidambara Kovil n ragasiyam episode pannunga

  • @mahiramvevo
    @mahiramvevo6 жыл бұрын

    super informations (research)

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Vigneswaran MahiramVEVO Tan q so much bro...

  • @mahiramvevo

    @mahiramvevo

    6 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா தமிழர் போர்க் கலைகள் போர் குடிகள் போர் ஆயுதங்கள் போர் யுத்திகள் விதிமுறைகள் வியூகங்கள் படை பிரிவுகள் .. போர் முறைகள் ஊதியம் என பண்டைய போர் சார்ந்து ஒரு காணோளி போடுங்க இப்போதைக்கு மத்திய சோழர்களுக்கு பதிவிடுங்க இராஜ இராஜ சோழர் பயன்படுத்திய வாள் மற்றும் கப்பற்படை கட்டும் கலை பற்றி ( ஒவ்வொரு அரசுக்கும், காலத்துக்கும் மாறு பட்டது ) சோழர் வரலாறு முடிந்தவுடன் பல்லவர்கள் வரலாற்றை கூறுங்க (சோழர் வரலாற்றில் கற்ற அனுபவத்தை வைத்து சிறு சிறு தவறு களை திருத்துங்க )

  • @cholabarathi1204
    @cholabarathi12044 жыл бұрын

    Solvatharkku varthaikal illai very great bro sathigal pathi sonningla chozan sathiya pathi kettavangalukku ithu oru nenja kizichirukkum bro nenga sonna ovvoru varthaikalum rompa nallarunthutchi intha vedios pathu than sila visayangal terinchikitta so thank you so much bro🙏🙏🙏🙏🙏

  • @SkSk-dr8yz
    @SkSk-dr8yz3 жыл бұрын

    Thank you for your awesome video. Very informative indeed! Truly appreciate this!

  • @esakkirajan4543
    @esakkirajan45436 жыл бұрын

    Ungaluku edhanaala kannula tears vandhucho theriyala Bro 15:33 to 16:00 ....indgedhaan enakku Kanneer thannala vandhuduchu.....Raja Raja Chola The Great.....

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan47975 жыл бұрын

    Nice bro👍👍Tamil la kaapathanum yellarum

  • @ponsundarmoorthi8591
    @ponsundarmoorthi85916 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே உண்மையாவே கண்ணில் உணர்ச்சி பொங்கியது நீ கூறிய அனைத்துமே முக்கியமான ஒன்று கடவுளை இப்படித்தான் கும்பிடவேண்டும் என்று சொல்லியிருப்பது அடுத்த தலைமுறை. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான்

  • @veerashyadav3943
    @veerashyadav39435 жыл бұрын

    Bro I love your emotions towards our great king Raja Raja chozan

  • @kalaisrithangaveloo3685
    @kalaisrithangaveloo36855 жыл бұрын

    Salute bro..Feel cryng..Nice speech..Im From Malaysia..Tamilachi

  • @ANS-vo5nw
    @ANS-vo5nw6 жыл бұрын

    1 doubt i have many people in North india have name as rajendra?even u know former president rajendra prasad..any reason you have..y non tamil..ie people belong to north have named "rajendra"...did people in North know about history of cholas..can u do some analysis on this?

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    sindhanai sei interesting bro... I will check d same... Mostly north does nt knw d Tamil kings name

  • @blacksheaperd1539

    @blacksheaperd1539

    5 жыл бұрын

    கரிகால சோழர் [ 1st chola dynasty ] வடதேச படையெடுப்பின்போது விட்டு விட்டு வந்த தமிழர்களின் எச்சங்களாக இருக்கலாம்

  • @nishanthiperumal7180

    @nishanthiperumal7180

    5 жыл бұрын

    @@blacksheaperd1539 Arumaii

  • @muthumsk144
    @muthumsk1445 жыл бұрын

    Super bro .... amazed on your work about learning eagerly about this great historical place ... really tears filled with happiness as u said on feeling how our ppl lived in early days

  • @VishnuVishnu-km9wc
    @VishnuVishnu-km9wc5 жыл бұрын

    Your spread tamil culture and history sir great thank u thank u so much

  • @tharunravichandran4183
    @tharunravichandran41836 жыл бұрын

    india ve kondada vendiya oru pokisham.. anaa tamizh mannan katuna kovil epo maratis oda control la iruku 😥😥😥😥

  • @rammahi6775
    @rammahi67756 жыл бұрын

    நல்ல பதிவு நண்பா...

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    DANCING THAMIZHAN Nandri Nanba

  • @vanivenkatesh4472
    @vanivenkatesh44725 жыл бұрын

    I just love your video.. I never got bored of ur video nt even once...Hats off fr ur work

  • @jackmani8329
    @jackmani83296 жыл бұрын

    Awesome sir, keep going. Awaiting for your next video

  • @vinodkavitha5651
    @vinodkavitha56515 жыл бұрын

    No more words to say bro 🙏🏻😭😭😭

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    5 жыл бұрын

    Tan q bro

  • @Mahadev-m9g

    @Mahadev-m9g

    3 жыл бұрын

    You coverted to Christanty

  • @sankarakrishnanganesan
    @sankarakrishnanganesan5 жыл бұрын

    thalaivaa bayangara mass romba attract pandreenga .pls namma madurai meenakshi aamman kovila pathi pannunga pls.....

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    5 жыл бұрын

    Sure thalaivaa

  • @sankarakrishnanganesan

    @sankarakrishnanganesan

    5 жыл бұрын

    @@SundayDisturbers nanba unga video yellathayume pathuten all are amazing... yepdi thalaivaa mass katreenga im from madurai proud to watch ur videos ...supporting u is awesome nanba

  • @drmonicabalaji8792
    @drmonicabalaji87924 жыл бұрын

    Thank yew so much for taking so much effort to let us know even minute information. Salute Mr Arun sir. Thamizh vazhga. Thangalin Pani thodara en vazhthukal.

  • @kalusulingam7407
    @kalusulingam74075 жыл бұрын

    Still watching and sharing your all videos anna. 😍Thanks lot for ur more intresting and most unknown informations na😘. Congrats

  • @jeevanandhams3198
    @jeevanandhams31986 жыл бұрын

    Well brother.super explaination.. Can you give full history of cholas empire.

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Please check our channel bro we have made it

  • @jeevanandhams3198

    @jeevanandhams3198

    6 жыл бұрын

    Ok. Thanks

  • @gkumaragiri1980
    @gkumaragiri19806 жыл бұрын

    பராந்தாக சோழரை இரட்டைபாடி (இராஷ்ட்ரகூடர்) வீரத்தால் வென்றார்களா? அல்லது தந்திரம் செய்து வென்றார்களா? இத தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை.

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    G Kumaragiri s bro our next video is tat

  • @prem3293
    @prem32934 жыл бұрын

    தலையாட்டி பொம்மை zero degrees, Kovil zero degrees .. super bro

  • @s.karunkarun7828
    @s.karunkarun78286 жыл бұрын

    useful video , Best information.

  • @subashbose9476
    @subashbose94766 жыл бұрын

    இந்த சோழா என்பது மன்னர் மட்டும் வைத்துக் கொண்ட பெயரா...? அல்லது அந்த நாட்டில் வசித்த மக்கள் எல்லோரும் சோழர் களா?

  • @ramprasath4403

    @ramprasath4403

    5 жыл бұрын

    Mannukku kuda chozha mannu nu than peyar...

  • @revad237

    @revad237

    5 жыл бұрын

    Avargal anaivarum cholar kulathai saarndhavargal

  • @nandhukeerthi7186
    @nandhukeerthi71866 жыл бұрын

    yenakum cholas history pathi mulusa therinjikanumnu romba aasa konjam matum padichi therinjikitan

  • @revad237

    @revad237

    5 жыл бұрын

    Udayar book padinga bro

  • @harrisartworks799
    @harrisartworks7996 жыл бұрын

    thalaivaa unmaiyaa soldren....Goosebumps dhaan...nammala indha maathiri varallaatru sirapu mikka vishyattha uruvaaka mudilanaalum paravala....next generation ku indha history ya solla ...indha adhisayatha save panna podhum...I thought u did a great job....nd ur assumption is very innovative....spr bro.

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    hari AirForce Tan q so much Thalaiva... Let's learn more n pass to next generation

  • @life_on_four_wheels8107
    @life_on_four_wheels81076 жыл бұрын

    Good KZread channel to know தமிழ் history . 👏👏👏👏

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Aravinthan senthivel Tan q so much bro fr d support n love

  • @gautamnatraj2917
    @gautamnatraj29176 жыл бұрын

    In ur video 1st century is 0 ad to 99 ad 2nd century is 100 ad to 199 ad 4th century is 300 ad to 399 ad 10th century is 900 ad to 999 ad U r wrong or confused about century and year Kindly clarify yourself

  • @gautamnatraj2917

    @gautamnatraj2917

    6 жыл бұрын

    Find out what is 20th century 21st century Find out if you what u said about century and its conversations to year is right or wrong

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Yes bro I knw this... Bt I think I mentioned it wrong will take care...

  • @gautamnatraj2917

    @gautamnatraj2917

    6 жыл бұрын

    Arunprasath Natarajan mistake happens to all bro

  • @preethif1265
    @preethif12656 жыл бұрын

    Sir actually I'm also sreaching for pure Tamil learner I have some books for research we are looking for earliest Tamil learner please help me sir

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Pasca Violet I am also learning Tamil bro... Pl let me Wat help u need... I will try to support you on D same

  • @preethif1265

    @preethif1265

    6 жыл бұрын

    Arunprasath Natarajan sir, about Siddhars I'm researching there are lots of oldest words, for past 3 months, I'm sreaching for Tamil translate, but I'm not able to get any thing. pascaviolet2630@gmail.com This is my mail id please send if know any information about Siddhars or oldest Tamil books because I don't know Tamil that much. But I love Tamil really I love Tamil language.

  • @sekarmayan8280
    @sekarmayan82805 жыл бұрын

    Very useful bro 👌. Keep exploring.

  • @revathimaya4698
    @revathimaya46984 жыл бұрын

    I love you bro ❤️❤️❤️ Really I'm very proud to be a tamilan

  • @cinemakottaai189
    @cinemakottaai1896 жыл бұрын

    ஆயிரத்தில் ஒருவன் படம் பத்தி சொல்லுங்க நண்பா

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    so mitta so maja kzread.info/dash/bejne/dqyDtNhwpJa0iNI.html

  • @happylife3788
    @happylife37885 жыл бұрын

    Sorry. 1 kuli na 256 Sqft illa, 144 sqft. 1 kuli = 144 sqft 100 kuli = 1 ma = 14400 sqft = 6 grounds(chennai region) 3 ma = 1 acre = 43200 sqft = 18 ground 4.6 ma na, oru hectare. 20 ma na, 1 veli. These calculations are still being used in tanjore delta district regions. Also i feel like tanjore temple is in the shape of pyramid. Big base -> above base is bit smaller --> then more smaller. It goes in this hierarchy. So assume when it goes in pyramid hierarchy, when sun rises or sets, the shadow will try to reach the earth surface. but before it reaches earth surface, it might end up on the bottom base. thats how it is technically build. No other temples build in this way.

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    5 жыл бұрын

    Tan q so much bro for the information

  • @mdsulaimanbasha6960
    @mdsulaimanbasha69604 жыл бұрын

    Your projection is very grateful

  • @justinvirat2341
    @justinvirat23415 жыл бұрын

    Romba nalla iruthathu.... thanks Anna.....

  • @user-le5ul1ng9w
    @user-le5ul1ng9w6 жыл бұрын

    சகோதரர் கிருமி கண்ட சோழன் அவர்க்கு அந்த பெயர் நோய்யாள வந்தது கிடையாது 11நூறாம் நுற்றாண்டில் மிக பெரிய சைவர்களம் வைனர்களம் பிரச்சினை வந்தது அப்போது தான் ராமனுஜர் கலக்கத்தை உண்டாக்குனர் அதனால் தான் ராமனுஜர் கண்டு அப்போது தான் குளோத்தோங்க சோழனுக்கு கிருமி கண்ட சோழன் பெயர் வந்தது

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Mari Rajasekar s bro I have studied and mentioned in our video as well... Bt it was mentioned as this in few books as well so I did

  • @Sreeksnair07

    @Sreeksnair07

    5 жыл бұрын

    True

  • @user-oe6rb9zz2e

    @user-oe6rb9zz2e

    5 жыл бұрын

    Kirumi Kanda cholan enbathai ellarum thappa purinthu kolkirarkal.oruvan noyal pathikkappattal,avanai yellarum kirumi kandavan entru than kooruvarkal.kirumi kandavanai doctor r vaithiyar entru than kooravendum.

  • @indialover83
    @indialover836 жыл бұрын

    Chola empire was a huge collection of village republics and differential tax system was based on how far the land was from the river. The feudal lords who are middling castes today sent men, money and material to the emperor in times of peace and war

  • @priyaselvamani2009
    @priyaselvamani20095 жыл бұрын

    yaa it is true I love this temple and Lord Shiva and architecture of the temple a great salute to raja raja cholan

  • @annamalaiannamalai4947
    @annamalaiannamalai49475 жыл бұрын

    I am also thanjavur district

  • @anirudhprashanth3443
    @anirudhprashanth34436 жыл бұрын

    Caste pathi pesunadhu correct anna super ahh sonning keep it and grow well

  • @arvindkuruvi457
    @arvindkuruvi4576 жыл бұрын

    Hi,Adhibagawan created adhiyogi is actually wrong both r the same person SHIVA, Adhibagawan is actually a TAMIL word,it is even mentioned in thirukural so Sanskrit can't explain it's meaning in it.'Adhi' means old and 'bagawan' comes from Words like 'vagavan' meaning master at different fields and 'Kayalayum' means a different meaning not like how Sanskrit describes.sanskrit has adopted more than half of Tamil words without knowing it's correct meaning that's the problem for all the confusion. Tamil being a metaphorical language will have more than 1 meaning for all the words. Now we came to the point,SPLIT KAYALAYUM, KAYAL+AYUM,KAYAL means fishes and it even means stars 🌟 what we c in the sky ,we say without even knowing the meaning of 'Vinmeen' which actually means stars but we think it as a imaginary spices . AYAM meant always depth SO combine this two 'living in the depth with fishes' and this in Tamil has 2 meaning ,1st meaning I just derived.second meaning means ' living in the depth of stars'. To say it simple it is cosmos. Just thought of mentioning because sanskrit has ruined Tamil history and made it a like a myth and most of us don't even know our history. Shiva was just a human who attained Nirvana. He was the one who headed 1st Tamil Sangam.He was the 1st Yogi who could control and re-wire his brain himself with consiousness.He was 1st theorist explained Big Bang theory which u can c even now in chidambaram Nataraja . The posture explains the start of all the universe.He was a hunter ,he wears a tiger skin ,*vedan bodithade vedam* but it's re-altered and people read in Sanskrit version with more false myths. I think u would have come to conclusion of how Adhibagawan name came from now. That's it for now.. Do videos daily r for alternate days I can't wait for a week to listen to our history.I die from curiosity... Ok it's been a long text already.. U r doing a good job enlightening people about the history... Waiting for u next video😊

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Arvind kuruvi Tan q so much bro fr d support n information

  • @maayon369

    @maayon369

    5 жыл бұрын

    Excellent information bro... Like to keep in touch and know more..Pls text me in whatsapp (8838332585)

  • @VasanthKumar-uu6kf
    @VasanthKumar-uu6kf5 жыл бұрын

    Thank bro your mind blowing speech bro and keep it

  • @sruthiravi8464
    @sruthiravi84645 жыл бұрын

    Worth watching👍

  • @ungaliloruvan4616
    @ungaliloruvan46166 жыл бұрын

    Hat's off bro......... Sema chance illa தமிழ் கடவுள் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் அது நடந்த விதம் அது எங்கு நடந்தது konjam solla mudiyuma. Plz....

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    ungalil oruvan Tan q and sure will do a video on D same bro

  • @gautamnatraj2917

    @gautamnatraj2917

    6 жыл бұрын

    Watch tamil chinthayaalar peravai video regarding murugan

  • @yageshwarenyagesh6075
    @yageshwarenyagesh60754 жыл бұрын

    I want to see this king i proud of tell I'm தமிழன்

  • @radhika5754

    @radhika5754

    4 жыл бұрын

    Yageshwaren Yagesh pyyuy ya yyyyyyyyyyyyyuoo

  • @hemadinesh100
    @hemadinesh1006 жыл бұрын

    Goosebump video bro.... really super.....

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Hemadinesh Dinesh Tan q so much

  • @user-se3od3km4j
    @user-se3od3km4j5 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @MuthuKumar-fr8eo
    @MuthuKumar-fr8eo5 жыл бұрын

    முதலில் ஜாதி பார்க்க கூடாது அவனுக்கு உள்ள திறமை மட்டும் பார்க்கவும் தமிழன் ஒற்றுமை இருந்தலே இன்று உலகம் தமிழன் கையில்

  • @indialover83
    @indialover836 жыл бұрын

    Kulothunga I or krimikanda never recovered from the throat cancer and died in 1120 ad. So the premise that he built the temple is not true.

  • @aiswaryakamalakannan6684
    @aiswaryakamalakannan66844 жыл бұрын

    Nice video kalvettu pati sonatu super

  • @santhoshv3827
    @santhoshv38275 жыл бұрын

    Very super video best of luck

  • @thefoodiechef1085
    @thefoodiechef10856 жыл бұрын

    first neenga pesuradhey onnum kekamatingudhu. adhula modha concentrate pannuga.. nite la headset maatinu kekumbodhey onnum kekamatingudhu.

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Suresh Arnold bro I have verified the audio twice bt I will take care henceforth Sry fr d inconvenience

  • @thefoodiechef1085

    @thefoodiechef1085

    6 жыл бұрын

    Arunprasath Natarajan it's ok bro.. but good try

  • @ponsundarmoorthi8591

    @ponsundarmoorthi8591

    6 жыл бұрын

    உனக்கு அந்த அளவுக்கு ஈடுபாடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

  • @ponsundarmoorthi8591

    @ponsundarmoorthi8591

    6 жыл бұрын

    அருமையான பதிவு இதைப் போய் சரியாக புரியவில்லை என்கிறான்

  • @gopis7073

    @gopis7073

    6 жыл бұрын

    Nalla headset potu kelunga , 100ruba dappa headset potu ketta apdithaan irukkum

  • @gautamnatraj2917
    @gautamnatraj29176 жыл бұрын

    This video could have been 15 minutes . Y 30 minutes U r speaking ur mind voice too much U should have made a script what u have to speak and then read(with emotions) from it. Imagine how many people are wasting how much in tamilnadu, in india U r doing real work. Thank u Imagine all people do proper research in various fields like reading many olai suvadi, Researching ayurveda, Etcetc etc

  • @SundayDisturbers

    @SundayDisturbers

    6 жыл бұрын

    Gautam Natraj Tan q so much fr d positive words bro sure will improve more and will note ur point

  • @veerapandi1874

    @veerapandi1874

    4 жыл бұрын

    bro ur detailing bro mathavnga mthri 2min video podrthu wasteuuuu

  • @veerapandi1874

    @veerapandi1874

    4 жыл бұрын

    keep going bro

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam67036 жыл бұрын

    great work bro...Superb

  • @VinodKumar-hh2yu
    @VinodKumar-hh2yu4 жыл бұрын

    Very good

Келесі