ராஜேந்திர சோழனின் ராட்சத கோட்டை | SundayDisturbers | Ramya Palani

Telegram: t.me/joinchat/AAAAAEaOw-SSINj...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturbers.com/
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 302

  • @thiruthiru-ez2kc
    @thiruthiru-ez2kc4 жыл бұрын

    உங்கள் குரலின் வலம் எங்களை ராஜேந்திர சோழரின் படைப்பை கண்முன்னே காட்டுகிறது நண்பரே வாழ்த்துக்கள்....

  • @m.rajmohan958
    @m.rajmohan9583 жыл бұрын

    எனக்கு தமிழக மன்னர்களின் வரலாறு குறிப்பாக சோழர்களின் வரலாறு உங்கள் மூலம் தான். எனக்கு ஆர்வம் வந்தது உங்கள் குரல், உங்கள் உச்சரிப்பு தான்..

  • @PrinceThivyan
    @PrinceThivyan4 жыл бұрын

    ராவணன் பற்றிய பதிவுகளை மீண்டும் தொடருங்கள் அண்ணா..

  • @amarnatha788
    @amarnatha7883 жыл бұрын

    சகோ உங்கள் வர்ணனை மிக அருமையாக உள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது , பின்னணி இசை மிக அருமையாக உள்ளது , இசை அமைப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @jikarun
    @jikarun4 жыл бұрын

    My Native Name is ulkottai just behind Gangaikonda cholapuram.And inside the village thier is another village named Aythakalam. We also called village named kadara kondan like that we have place called yutha pallam inside that viilage. And more specifically my surname is vallathariyar and i belive we belongs vandhyathevan orgin. And one of my grand ma belongs to kadambur and her surname is samburayar.That kalanir thoti is now called as kalanir kulam and my agricultural land is next that kulam

  • @deepak2336
    @deepak23364 жыл бұрын

    அற்புதமான படைப்பு...... எவ்வளவு வியப்பான விடயங்கள்..... வாழ்க இராசேந்திர சோழனின் புகழ்..... வாழ்க தமிழ்.... ஓங்குக தமிழர்களின் ஒற்றுமை.......

  • @user-gu3uv2qh4x
    @user-gu3uv2qh4x4 жыл бұрын

    சகோ என்னோட சொந்த ஊர் கங்கை கொண்ட சோழபுரம்

  • @k.rameshmanmalai5012
    @k.rameshmanmalai50123 жыл бұрын

    மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது உங்களுடைய குரல் வலிமை.இருபது நிமிடமும் எனது சிந்தனை வேறெங்கும் செல்லாமல் இராஜேந்திரன் என்ற ஒற்றை வார்த்தையில் கட்டி வைத்து விட்டீர்கள் மிக்க நன்றி தோழறே..

  • @shanmuganathan1968
    @shanmuganathan19684 жыл бұрын

    கங்கை கொண்ட சோழ புரத்தை கண் முண்ணே கண்ட மாறி இருக்கு அண்ணா நன்றி

  • @vivekkrish2414
    @vivekkrish24144 жыл бұрын

    எனக்கு வரம் கிடைத்தால் ராஜா ராஜா சோழனின் காலத்தில் வாழ்ந்து போர்க்களத்தில் மடிய வரம் கேட்பேன்

  • @crazyarul
    @crazyarul4 жыл бұрын

    நண்பா ஒவ்வொரு காணொளியும் பார்க்க பார்க்க நம் முன்னோர்கள் எவ்வளவு கூறிய அறிவுடன் ஆண்டு வந்தனர் என்று வியப்பை அளிக்கிறது.

  • @muthukannan374
    @muthukannan3743 жыл бұрын

    Hats off to Ramya Pazhani...Great work Akka..Salute to u

  • @muthukannan374
    @muthukannan3743 жыл бұрын

    Climax superb angor wat nu sonna piragu tan yosikuran athae mathiri tana irukku nu...super nanba and Ramya Pazhani hats off to u

  • @SARAVANAKKUMAR1979
    @SARAVANAKKUMAR19794 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரா.... மிரளவைக்கும் அர்ப்புத படைப்பு மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பதிவு மிக அருமையான....வாழ்க உம் தமிழ் பற்று...

  • @user-ri8bi5ll7u
    @user-ri8bi5ll7u4 жыл бұрын

    இதை கேட்க கேட்க ஏதோ பன்னுது பா உடம்பு 💪💪

  • @MrNattyboy
    @MrNattyboy4 жыл бұрын

    சகோ என் சார்பில் ரம்யா பழனிக்கு நன்றிகள் பல. முடிந்தால் அவர் Twitter or Instagram id பதிவிடவும்

  • @mukunthsrinivas
    @mukunthsrinivas4 жыл бұрын

    தங்கள் குழுவிற்கு என்னுடைய வானளாவிய நன்றிகளும் மற்றும் பாராட்டுக்களும்...

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua21574 жыл бұрын

    எனக்கு அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் ராஜேந்திர சோழனாக பிறக்கவேண்டும் என் வாழ்வில் தீரா தெவிட்டாத இன்பம் அது,, வாழ்க சோழனின் புகழ்

  • @theraimeelar425
    @theraimeelar4254 жыл бұрын

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடரும் 🐅🐅🐅

  • @user-it1xh5fy5w
    @user-it1xh5fy5w4 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🌹🙏, இந்த காணொளிக்கு

Келесі